தனக்கே உரிய தனி பாணி நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கும் நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் தான் அவருடைய இடத்திற்கு எவரும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்
அய்யா நான் 1970 ஆம் ஆண்டு பிறந்தவன் 1975 -1980 காலங்களில் திருமணவீடுகளில் போன்றவற்றில் இந்த காலகட்டத்தில் வந்தபாடல்கள் இன்றும் இளமையாய் இனிமையாக உள்ளது
கூவத்திலே காசை அள்ளிப் போட்டிருக்காங்க!கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க!கவிஞர் பட்டவர்த்தனமாக இந்த வரிகளை வைக்க,பாதிக்கப்பட்டவர்கள் அந்த வரிகளை மாற்றச் சொல்லி மிரட்டி மறு பதிவுச் செய்யப்பட்ட வரிகள் தான் குப்பத்தில் காசை அள்ளிப் போட்டிருக்காங்க ! கூட ஒரு முரடனையும் விட்டிருக்காங்க!
இதெல்லாம் நான் கேள்வி படாத பாட்டு அருமை அருமை உங்க சேவைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தொடருங்கள் உங்கள் சேவை எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு
பல அரசியல் காரணங்களால் இந்தப் பாடலை வானொலியில் ஒலிபரப்பாமல் இருந்தார்கள். அதனால் சிலருக்கு இப்பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍
0:01 to 0:14 நடிகர் திலகத்தின் Comic Sense and comedic acting அசர வைக்கிறது! அது குட்டி பத்மினியின் Reaction Shotல் வெட்கத்திலும் கலகல சிரிப்பிலும் எதிரொலிக்கிறது அட்டகாசமாக!!
கர்ணன் - THE ORIGINAL அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது. அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...! அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது? அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம். முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின. இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள். பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர். *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
இந்தப் பாட்டில்தான் கூவம் ஊழலை சுட்டிக் காட்டிருப்பார்கள். ஒரிஜினல் வரி கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க. ககூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க என்ற கருணாநிதியின் கப்ஸாவையும் சொல்லியிருப்பார்கள்.
போடாடாடாடாடாடாடா உனக்கு ஜெயலலிதா அம்மாவ குறை சொல்லத்தான் தெரியும் காமாண்ட்ல அம்மாவ குறை சொல்லாத அம்மா உனக்கு என்ன துரோகம் பன்னாங்க அவங்க அவங்க வேலையத்தான் பாத்தாங்க யாறையும் குறை சொல்லாதே உன்னை நி மாற்றிக்கொள்
அப்படி சொல்லாதீங்க அவங்களும் ஒரு நாட்டை ஆண்டவங்க அதுக்காவது நாம் மதிப்பு குடுக்க வேண்டும் அவங்க வாழ்க்கைல எப்படியும் இருந்துட்டு போராங்க அத நாம் சொல்லக்கூடாது தம்பி ஒருநாள் அது நமக்கே வந்து சேரும் புரியுதா எம்ஜிஆரை நம்புனாங்கள்ள அந்த அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு நமக்கு தெரியுமா நீங்களே கமாண்ட்ல சொல்லிருக்கீங்க அம்மாவ புகழ்ந்தும் பேசிருக்கீங்க நான் உங்க கமாண்டை படிப்பேன் நம்மல பத்தி யாரும் குறை சொன்னால் நம் மனசு எப்படி துடிக்குது அது மாதிரிதான் அந்த அம்மா இறந்துட்டாங்க அவங்களபற்றி குறை சொல்லி என்ன ஆகப்போகுது யா வேண்டாம் விட்டுடுங்க
@@annapoorani6334 அன்னபூரணி தாயேதூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியுமாஎவ்வளவு அழகா அறிவுரை கூறிஇருக்கிறீர்கள் மனிதர்களுக்கு அறிவுரை கூறலாம் மிருகத்திற்கு கூறமுடியுமா பன்றிக்கும் கழுதைக்கும் பிறந்த சமது சமது இந்தியனே கிடையாது ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய மத வெறி நாய் கூட்டத்தை சேர்ந்தவன் பெண்களை கொத்தடிமை போல் நடத்தி எண்ணக்கூடிய மூன்றாம் தர இழிபிறவிஊத்த வார்த்தை பேசும் இவன் முகத்தில் அன்னபூரணி அம்மா அவர்களே காரித்துப்பும் அவன்மீது
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் கேட்கிறேன். மதராஸ் பட்டணத்தின் அவலங்களை பட்டியலிட்டு காட்டும் பாடல். பல பேர் ரசிக்கத் தந்தமைக்கு நன்றிகள்.
பட்டாதுகர்தவங்கா
தனக்கே உரிய தனி பாணி நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கும் நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் தான் அவருடைய இடத்திற்கு எவரும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்
என்ன ஒரு அருமையான பாடல் இந்த காலகட்டத்திற்கும் பொருத்தமான பாடல் இந்தப் பாடலுக்கு நடிகர் திலகத்தை போல் இவ்வளவு சிறப்பாக யாராலும் நடிக்க முடியாது
கயவன் கருணாநிதி ஊழலை தோலிருத்து தொங்க விட்ட படம்.
பல ஆண்டுகள் தேடியும் கிடைக்காத பாடல் காமராஜர் பற்றிஇழிவாகபேசிய திமுக ஆட்சியில் நடந்த கொடுமையை விவரிக்கும் பாடல் சூப்பர்
1970 களில் கருணாநிதி ஆட்சியில் போது எடுத்த படம்
தெருவெங்கும் பிராந்திகடை
திறந்திருக்காங்க
அங்கே பணம் இருந்தால்
கோட்டையை கூட
வாங்கிக்கிறாங்கம்மா
அய்யா நான் 1970 ஆம் ஆண்டு
பிறந்தவன் 1975 -1980 காலங்களில் திருமணவீடுகளில் போன்றவற்றில் இந்த காலகட்டத்தில் வந்தபாடல்கள்
இன்றும் இளமையாய் இனிமையாக உள்ளது
பலவருடங்களாக தேடியும் கிடைக்காத இந்தப்படத்தின்பாடல்கள் இப்பொழுதுகிடைத்தது நன்றி அப்லோடு செய்தவருக்கு
கூவத்திலே காசை அள்ளிப் போட்டிருக்காங்க!கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க!கவிஞர் பட்டவர்த்தனமாக இந்த வரிகளை வைக்க,பாதிக்கப்பட்டவர்கள் அந்த வரிகளை மாற்றச் சொல்லி மிரட்டி மறு பதிவுச் செய்யப்பட்ட வரிகள் தான் குப்பத்தில் காசை அள்ளிப் போட்டிருக்காங்க ! கூட ஒரு முரடனையும் விட்டிருக்காங்க!
இந்த அருமையான பாடல் மற்றும் படம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
கருணாநிதி யின் ஊழலை பாட்டாக சொன்ன படம்.
இதெல்லாம் நான் கேள்வி படாத பாட்டு அருமை அருமை உங்க சேவைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தொடருங்கள் உங்கள் சேவை எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு
பல அரசியல் காரணங்களால் இந்தப் பாடலை வானொலியில் ஒலிபரப்பாமல் இருந்தார்கள். அதனால் சிலருக்கு இப்பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍
எங்கள் நடிப்பு சக்ரவர்த்தி எங்கள் அண்ணன் சிவாஜி கணேசன் ❤😊ரசிகன் m.காந்தி
கண்ணதாசன் எழுதிய பாடல் இறைவன் கொடுத்த
வரம்
வித்தியாசமான மெட்டு!!எம் எஸ் வியை விட யாரும் இப்படி டியூனைக் குடுத்திட முடியாது!!அற்புத இசையமைப்பாளர்!!
AHMA BRO MAA MUSIC KING MAKER AYYA M.S.V SIR 🎹🎻
வந்தசி
I never heard this song
I never heard about this movie also
First time seeing this song
HP madam
I am 5 years late
உண்மையில் கொடை வள்ளல் நடிகர்திலகம் மட்டுமே. அடுத்த காமராஜர் யாரெனில் பெருந்தலைவர் நடிகர்திலகமே.
100 %true
அது அப்பேடித
கொடுத்ததை விளம்பரம் செய்யாதவர்
@@johnedward3172 💯💯💯💯💯 உண்மை தான் 💯💯💯💯
அன்றே காசு கொடுத்தான் அரசியலுகாகு வந்திருகாக்ராங்கா இந்தபாடல்ல தெரியுது
Song not heard yet. different song more or less fifty years before may be this song came. thanks for uploaded the song.!!
நான் 1966 இல் பிறந்தவன் காரிமங்கலம் லட்சுமி நாராயணா டூரிங் டாக்கீஸ் தரையில் படுத்துக்கொண்டு பார்த்த படம் 😄😄😄😄😄😄😄😄 வாத்து நடை 😄😄😄😄😄😄😄😄😄
TMS அய்யா அவர்கள் பாட்டிலே நடித்து இருக்கார் அருமை
.. க்ஷ?
0:01 to 0:14 நடிகர் திலகத்தின் Comic Sense and comedic acting அசர வைக்கிறது! அது குட்டி பத்மினியின்
Reaction Shotல் வெட்கத்திலும் கலகல சிரிப்பிலும் எதிரொலிக்கிறது அட்டகாசமாக!!
வட
Not kutti Padmini it's Kumari Padmini.
@@padmanabhanraju7106 Thank you!
It was a mistake.
I stand corrected!
This is great Amma Jayalalitha
Kutty padmini rong kumari padmini right
Song not heard before.Thanks for posting
தீர்க்கதரிசி. திரு கவிஞர் கண்ணதாசன். (ராஜன்நாயர்)
வணக்கம் இந்த பாடலை இப்ப தான் முதன் முதலாக நான் கேட்டுக்கறேன்
இது சரி
Koovathile kasai alli pottiirunkanga
Kooda oru modathaliyum vittirunkanga
Changed as kuppathile kassi alli...
Grest song
Hit song of 1974! Thanx!
கர்ணன் - THE ORIGINAL
அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
அதிகம் தெரியாத தகவல்கள் நன்றி
இன்றைய நிலையை அன்றே சொல்லிய பாடல்
அருமையாண பாட்டு படம் தாய்🎉🎉🎉
Wow tm saundrajan sings beautiful song
Wow tms sung lots OF songs for sivaji
thx for posting a very rare song
kannathasan told current situatiion by this song 46 years back ,salute to T M s ,Sivaji ganesan and Kannathasan
காசா அல்லி குவத்துலா போட்டு இருக்கங்க...
கூட ஒரு முதலையையும் விட்டு இருக்கங்க.... ஒரிஜினல் வரியாம்
உண்மைதான் நண்பரே நானும் கல்யாணசுந்தரம் அண்ணன் பயணி என்ற வலையொளியைக் கண்டு இந்த முழுப் பாடலையும் கேட்டேன் .
@Loveandworldpeace சரி ஜிசிதமுசா
TMS SIR WORLD GOD OF VOICE
நடிகர் திலகம் சிவாஜி சூப்பர் ஹிட். பாடல் வரிகள்
பலராலும்ரசிக்கப்பட்டேபாடல்..........20.5.2022
தெய்வத்திருமகள் ஜெயலலிதா அற்புதமாக நடித்திருப்பார்
கருணாநிதி அவர்களின் கூவம் நதி சுத்தம் செய்தல் என்ற ஊழல் பற்றிய பாடல் 😀
கூவத்திலே காசை அள்ளி போட்டு இருக்காங்க கூட ரெண்டு முதலையை விட்டு இருக்காங்க என்ற வரிகள் சென்சார் செய்ய பட்டது திமுக ஆட்சியில்
Good song.... Sir... Please upload the full movie too... waiting for so long.... please upload soon
ua-cam.com/video/oD6PuZ4u9Lw/v-deo.html
போஸ்டர் கலரில்அடித்து ஒட்டியதை பார்த்து ஏமாந்த ஞாபகம் நினைவுக்குவரது
சார் முடிந்தால் முத்துராமன் பிரமிளா நடித்த ராதா படத்தை அப்லோட் பண்ண முடியுமா.
மிகவும் தேடி பார்த்து விட்டேன். பாடல்கள் மிகவும் அருமை. நன்றி
இந்த பாடல் நல்ல இருக்கும்
I never heard this song
Superb ❤️❤️💯💯
Nadigar thilagam always great
3.17 வேற லெவல்
VERRY NICE SONGS THANKS TMS AYYA THANKS
MUSIC SUPER ✌
......M...S...V......
💕💕💕💕💕💕💕💕
Palli natkalil ketta arumaiana padal.
Voice and 🎶 super 9.5.2023
SOOPPAR.kamaranar.aatchiel.vanthapadam.thaai.sivaji.jayalalitha.t.Anantharaj.1970.muthal.nan.sivaji.rachegan.
ஜிதனலட்சுமிவனக்கம்
This film is shivaji s Last black and white Padam
கூவத்தில் காசை அள்ளிப் போட்டு இருக்காங்க
கூட ஒரு 🐊 முதலையையும் விட்டுருக்காங்க 😀😀
Nice song 🌹
Very nice song
Matharasaa pattinam super
Superhit song
TMS voice super
🎹🎻MSV😀
🎶🎼KAVI😁
Arumai
Good song
❤
Super super super
அழகு தேவதையாக இருந்தவள் கொண்டு விட்டார்கள்???????
கொன்றுவிட்டார்கள்
💐💐💐💐💐💐💐✨🕊️
Super
SEEN IN COLOMBO CAPITAL THEATURE
திலகத்திற்குநிகர்
எந்ததிலகம் உலகில்
Piravi,paadagan,tms,piravi,nadigan,sivaji,tallent,person,jayamm,
அது சரி ஜிசிதமுசா
3.17 reshoot in this song
5.2.22
கலைச்செல்வி கலைமாமணி கலை திலகம் சிந்தனைச் செல்வி புரட்சித்தலைவி ஜெயலலிதா நடித்த தாய்
Idhula irukera yela variyum AMMAVUKU apadiya porandum idhula varera madhiri yella sathanaiyum senjavanga😂🤣
J R 😁😁
J R: yes A 1 AMMA
Antha,nerathil,c,centril,odiapadam,7th,std,,,pporhu,paaraththu
sir plz upld jayalalita's mvi's mavana magalu 1965, badukuva daari 1966, kanni pilla 1966, apoorva piravigal 1967, panakkara pillai 1967, andru kanda mugam 1968, thaai 1974, iru deivangal 1974, avalukku ayiram kangal 1975, yarukkum vet kam illai 1975, unnai suttrum Ulagam 1977, maatran thodatha maaligai 1980, manipoor maamiyaar 1980, nadhiyai thedi vanda kadal 1980, neenga nalla irukkanum 1992, sr plzz upld all these films as soon as possible plzzzzz sr..
Thaai
HARSHITHA L
HARSHITHA
thai
Vijaya Kumar sir recently I got this thaai movie but all the dialogues are repeated, if you have master copy plz send me sir
குடியைபற்றிஅன்றேகவிஞர்சொல்லிவிட்டார்
59t
😂COOVAM MUDALAI SCHEME PATTU NAMMA KATTAMARAM KUDUMBAM VIWAKARAM PATTU
1973 ல் வந்த ராதா படத்தை போடுங்கள் சார்
என்ன பாட்டு இது விளங்கள...
இந்தப் பாட்டில்தான் கூவம் ஊழலை சுட்டிக் காட்டிருப்பார்கள். ஒரிஜினல் வரி கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க. ககூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க என்ற கருணாநிதியின் கப்ஸாவையும் சொல்லியிருப்பார்கள்.
திமுகாவின்ஊழலைசொல்லும்பாடல்
படத்திற்கு பெயர் நாய் என்று வைத்திருக்கலாம்........
உன் தாயை அப்படியா கூப்பிடுவே?
@@AshokKumar-ci5jr என் தாய்க்கும் இந்த நாய்களுக்கும் வித்யாசம் இல்லையா..... ..... ... ...... ...
Rasikathetiyatha mundan
அறிவு இருந்த இப்படி போடுவியா MSV என்ன tempo music ஞானசுனியம்
@@SamadSamad-vl5qr இத்தனை ஞான சூனியமா நீ ? பரிதாபப் படுகிறேன்.
புழுத்தி மாதிரி இருக்கு.....
போடாடாடாடாடாடாடா உனக்கு ஜெயலலிதா அம்மாவ குறை சொல்லத்தான் தெரியும் காமாண்ட்ல அம்மாவ குறை சொல்லாத அம்மா உனக்கு என்ன துரோகம் பன்னாங்க அவங்க அவங்க வேலையத்தான் பாத்தாங்க யாறையும் குறை சொல்லாதே உன்னை நி மாற்றிக்கொள்
@@annapoorani6334 ஆமா.ஆமா அவள் ஊரான்களை எல்லாம் தடவுற வேலையத்தான் செஞ்சா..
அப்படி சொல்லாதீங்க அவங்களும் ஒரு நாட்டை ஆண்டவங்க அதுக்காவது நாம் மதிப்பு குடுக்க வேண்டும் அவங்க வாழ்க்கைல எப்படியும் இருந்துட்டு போராங்க அத நாம் சொல்லக்கூடாது தம்பி ஒருநாள் அது நமக்கே வந்து சேரும் புரியுதா எம்ஜிஆரை நம்புனாங்கள்ள அந்த அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு நமக்கு தெரியுமா நீங்களே கமாண்ட்ல சொல்லிருக்கீங்க அம்மாவ புகழ்ந்தும் பேசிருக்கீங்க நான் உங்க கமாண்டை படிப்பேன் நம்மல பத்தி யாரும் குறை சொன்னால் நம் மனசு எப்படி துடிக்குது அது மாதிரிதான் அந்த அம்மா இறந்துட்டாங்க அவங்களபற்றி குறை சொல்லி என்ன ஆகப்போகுது யா வேண்டாம் விட்டுடுங்க
@@annapoorani6334 தாயை நாய் என்று சொல்பவன் எப்படிப்பட்டவன் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள். அவனிடம் மன்றாடாதீர்கள்