Vellai Roja Tamil Movie Songs | Oh Maanae Maanae Video Song | Prabhu | Ambika | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2017
  • Oh Maanae Maanae Video Song from Vellai Roja Tamil Movie on Pyramid Glitz Music. Vellai Roja ft. Sivaji Ganesan, Ambika, Prabhu and Radha in lead roles. Music composed by Ilayaraja, Directed by A Jagannathan, Produced by V Viswanathan under the banner Filmco. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: Oh Maanae Maanae
    Singers: SP Balasubrahmanyam, S Janaki
    Lyrics: N Kama Rajan
    Music: Ilayaraja
    Director: A Jagannathan
    Release Date: 4 November 1983
    Vellai Roja also stars Suresh, YG Mahendra, Calcutta Viswanathan, Sivachandran, Thengai Srinivasan, Pandari Bai, Silk Smitha and Manorama.
    Click here to watch:
    Kattumarakaran Tamil Movie Songs - bit.ly/2AuMkHT
    Kumbakarai Thangaiah Video Song Jukebox - • Video
    Chinna Vathiyar Tamil Movie Video Songs - bit.ly/2zoxsKn
    Iniyavale Video Songs - bit.ly/2huzxcu
    Prabhu Memorable Hits - • Prabhu Memorable Hits ...
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 395

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +35

    யார் யாரெல்லாம் 2000 மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்

  • @muthuselvan4329
    @muthuselvan4329 2 роки тому +19

    பிரபு அம்பிகா நடனம் என்ன ஒரு வேகம். 🎵இசை ஒரு வேகம் பாடல் கேட்கும்போது நமக்கு ஒரு வேகம்.

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w Місяць тому +2

    ஆசையின் மோகம் பாடிய ஆனந்தராகம் 🎉 இரவின் தென்றல் கைகள் தட்ட பூப்பூக்கும்❤❤ கவிதை ஜன்னல் உலவும் காற்றில் மழையை இங்கே தூவும் 💕💕

  • @ajtech6837
    @ajtech6837 2 роки тому +48

    என் குருதி கூறும் உன் இசையை ஐய்யா இளையராஜா அவர்களே

  • @sbalu879
    @sbalu879 2 роки тому +46

    வயலின் இசையின் உச்சம் இந்த பாடல்... ப்ப்ப்பா... என்னா கம்போசிசன்...

  • @karthigeyanrajagopal1396
    @karthigeyanrajagopal1396 4 роки тому +54

    Eppo Song start aguthu eppo mudiyuthunne therle😃Apudi Oru speedy and energetic Romantic duet ithu. 👏🏻👏🏻👍🏼. Prabhu and Ambika sema performance.

  • @arone1524
    @arone1524 Рік тому +8

    இந்த பாடலும் ஒரு காலத்தில் சக்கை போடு போட்ட பாடல்
    பிரபு & அம்பிகா ஜோடி நடனம்
    அருமை

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 24 дні тому +2

    முடி அழகு முல்லையே தென்னிந்திய தென்றலே எங்களுக்கு கிடைத்த இந்த அசல் காட்சி நடனம் எங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே எல்லாம் மாயாஜாலம் கிராபிக்ஸ் உருப்படுமா படம்

  • @kaali333
    @kaali333 3 місяці тому +4

    2024 Prabu Ilaiyaraja vera level song

  • @tamil_selvan777
    @tamil_selvan777 3 місяці тому +4

    80s and 90s was a golden era of tamil cinema 🥰🥰

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 3 роки тому +106

    அருமையான பாடல்! 👍
    தன் இசையால் நம்மையும் ஆட வைத்து விட்டார் இளையராஜா.
    இசையில் ஒரே துள்ளல், ஆட்டம் தான் .wow 👌👌

  • @kathirkathir373
    @kathirkathir373 5 місяців тому +3

    காலங்கள் கடந்தும் நிற்க்கும் இந்த மாதிரி பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤️💚💙

  • @rajaking3952
    @rajaking3952 2 роки тому +49

    இந்த பாடலை கேட்டாலே போதை ஏறுன மாதிரி இருக்கு 😇😇

    • @ShamCharees
      @ShamCharees 3 місяці тому

      😮 vcxvcv cn cxbdhcnbccbv. Cbv yvxxxahcncncbcncjncncsscjcxscsccbxxvvax

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +55

    அம்பிகாவின் கண்ணில் மானை பார்த்து பாடும் பாலசுப்பிரமணியம்..
    ஆசை நெஞ்சில் போதை கொண்டு .. கண்ணால் சொக்கிப் போகும் ஜானகி..
    "ஓ.. மானே.. மானே ..".. என்று மானை அதரங்களால் தொட்டு தொடரும் பிரபு கணேசன்.. அம்பிகாவை தூக்கி சுற்றும் போது இனிமையாக ஒலிக்கும் இசை தேவனின் அந்த கிளாரேன்... இவையெல்லாவற்றையும் விட தேனே தேனே என்று பாடலுக்கு இனிமை சேர்க்கும் இளையராஜாவின் இசைத்'தேன்' அருமையிலும் அருமை..

    • @KannanA-he3np
      @KannanA-he3np Місяць тому

      Ambika nalla naattukattai athanalthan

  • @annadurai3023
    @annadurai3023 Рік тому +10

    எப்போது கேட்டாலும் இனிக்கின்ற இதுபோன்ற துள்ளலான இசையை வழங்கிய இளையராஜா, தங்கள் குரல் வளத்தால் உயிருட்டிய எஸ்.பி.பி & ஜானகியை பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதுமானதாக இல்லை.

  • @agastainj3737
    @agastainj3737 2 роки тому +242

    இந்த பாடல் 2021ல் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @atratr1602
    @atratr1602 10 місяців тому +3

    யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டர் beautiful steps 👍👍👍

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +97

    80 களில் இசைஞானி நடத்திய
    மாயாஜாலங்களில் ஒன்று,
    அன்றிலிருந்து இன்றுவரை
    நெஞ்சை விட்டு அகலமறுக்கும்
    இந்த அறுமை மான்...!
    S.P.பாலசுப்பிரமணியம் மற்றும்
    ஜானகி அம்மாவின் குரலில் இனிமையே...!
    வெள்ளை ரோஜாவை காண
    இரவும் பயணம் KTR பஸ்ஸில்
    விருத்தாசலம், சுரேஷ் திரையரங்கை நோக்கி.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : வெள்ளை ரோஜா.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +2

      அருமை....

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому

      @@tamilanjack2829 நன்றி சார்...!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +1

      @@nausathali8806 மகிழ்ச்சி

    • @mohan1771
      @mohan1771 2 місяці тому +1

      அருமை சார் 🥰

    • @nausathali8806
      @nausathali8806 2 місяці тому

      @@mohan1771 நன்றி மேனன் சார்.

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 3 роки тому +35

    குயிலே குயிலே அந்த காலங்கள் வாராதோ!!!??🙂

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 Рік тому +19

    ஓ மானே மானே மானே
    உன்னைத்தானே
    ஓ மானே மானே மானே..
    உன்னைத்தானே
    என் கண்ணில் உன்னைக்கண்டேன்
    சின்னப்பெண்ணே
    ஆசை நெஞ்சில்
    நான் போதைக்கொண்டேன்
    தன்னாளே சொக்கிப்போனேன்
    நானே நானே
    ஓ மானே மானே மானே..
    உன்னைத்தானே
    என் கண்ணில் உன்னைக்கண்டேன்
    சின்னப்பெண்ணே
    ஹேகாலை பனித்துளி
    கண்ணில் தவழ்ந்திட
    கனவுகள் மலர்கிறது
    பார்வை தாமரை
    யாரை தேடுது
    பருவம் துடிக்கிற்து
    ஆசையின் மேடை
    நாடகம் ஆடும்
    ஆயிரம் பாடல்
    பாவையை தேடும்
    நீ தேவன் கோவில் தேரோ
    உன் தெய்வம் தந்த பூவோ
    நீ தேனில் ஊறும் பாலோ
    தென்றல் தானோ.. ஹோய்..
    ஓ மானே மானே மானே..
    உன்னைத்தானே
    என் கண்ணில் உன்னைக்கண்டேன்
    சின்னப்பெண்ணே
    ஆசை நெஞ்சில்
    நான் போதைக்கொண்டேன்
    தன்னாளே சொக்கிப்போனேன்
    தேனே தேனே..
    ஓ மானே மானே மானே..
    உன்னைத்தானே
    என் கண்ணில் உன்னைக்கண்டேன்
    சின்னப்பெண்ணே
    ஹேய்.. நீலபூவிழி
    ஜாலம் புரியுது
    நினைவுகள் இனிக்கிற்து
    காதல் கோபுரம்
    ஏந்தும் ஓவியம்
    கைகளில் தவழ்கிறது
    மந்திரம் ஒன்றை
    மன்மதன் சொன்னான்
    மார்பினில் ஆடும்
    மேனகை வந்தாள்
    என் ஆசை நெஞ்சின் ராஜா
    என் கண்ணில் ஆடும் ரோஜா
    என் காதல் கோவில் தீபம்
    கண்ணா வா வா ஹோய்..
    ஓ மானே மானே மானே..
    உன்னைத்தானே
    என் கண்ணில் உன்னைக்கண்டேன்
    சின்னப்பெண்ணே
    ஆசை நெஞ்சில்
    நான் போதைக்கொண்டேன்
    தன்னாளே சொக்கிப்போனேன்
    நானே நானே
    ஓ மானே மானே மானே..
    உன்னைத்தானே
    என் கண்ணில் உன்னைக்கண்டேன்
    சின்னப்பெண்ணே

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +4

    அம்பிகா💋. பிரபு. அழகான😍💓 ஜோடி🍍💋🙏.

  • @ravikumarr613
    @ravikumarr613 3 роки тому +51

    வயலின் கையாண்ட விதம் அருமை!!

  • @shalu22
    @shalu22 3 роки тому +75

    Ambika just rocking ..saree Queen.. Prabhu sir with cute cheek dimple..awesome fastbeat rajasir music..spb sir janaki Amma voice incredible...nowadays we con't see these type of romantic songs.. At the end of 70's..starting of 80's 90's movies hit reason one and only ilayaraja sir music..

    • @greenfocus7552
      @greenfocus7552 2 роки тому +2

      Yes. Aptly said. She is the saree queen

    • @srinivasamoorthy1
      @srinivasamoorthy1 2 роки тому

      Glad to read such a fitting appreciation for Raja Sir's magical composition!

    • @jayachandran7322
      @jayachandran7322 Рік тому +1

      Yes,Ambica is the saree Queen

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 2 роки тому +24

    இரு காதுகளில் சங்கமம் அருமை ராஜா ராஜா

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 3 роки тому +156

    இனி எப்போதும் திரும்பாத
    வாழ்வின் வசந்த காலத்தை ஞாபகபடுத்தும் பாடல்

  • @mahenthirapoopa6705
    @mahenthirapoopa6705 3 роки тому +46

    இசைஞானி+ SPB= magic 🙏🙏🙏🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +62

    வெள்ளை ரோஜா படத்தில் இடம் பெற்ற பாடல் ஓ மானே மானே உன்னைத்தானே. N.காம ராஜன் அவர்களின் பாடல் வரிகள் அருமை. இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தூறல் அழகு. அருமை. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் இனிமை. அருமை. பிரபு, அம்பிகா இருவரின் நடிப்பு, நடனம், முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அருமை.

    • @pauldurai879
      @pauldurai879 Рік тому +1

      நல்லதொரு விமர்சனம்

    • @jayaseelan3766
      @jayaseelan3766 Рік тому +1

      @@pauldurai879 மிக்க நன்றி நண்பா.

    • @muruganselvi3756
      @muruganselvi3756 Рік тому

      Super 👌😘 nanbaa 🙏🙏🙏 Waalga valamudan

    • @51annamalais23
      @51annamalais23 Рік тому +1

      Nalla ரசனை 💚💚💚😍

    • @jayaseelan3766
      @jayaseelan3766 Рік тому +1

      @@muruganselvi3756 மிக்க நன்றி நண்பா.

  • @bpk_army
    @bpk_army 3 роки тому +61

    அம்மா ஜானகி அம்மா என் நாடி நரம்பு ரத்தம் என் உயிர் எல்லாம் உங்கள் குரல்

    • @mathplanet6207
      @mathplanet6207 3 роки тому

      ua-cam.com/video/drAPyt8Sdkg/v-deo.html

  • @srivelramasamy6916
    @srivelramasamy6916 3 роки тому +24

    Excellent Duet melodious song of our Ilaiya Thilagam Prabu.

  • @srividyavidya455
    @srividyavidya455 Рік тому +4

    என்ன டான்ஸ் ப்ரபு 👌👌

  • @vijayababu8841
    @vijayababu8841 2 роки тому +21

    No Self Life for Ilayaraja Sir MUSIC. No Expiry dates for ever. NO one can replace in Tamil Film industry

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Рік тому +36

    அம்பிகாவின் அழகான உதடு , எடுப்பான மூக்கு , பல்வரிசை , போதைஏற்றும் பார்வை , கண்ணம் இதோடு , ஜானகி அம்மாவின் குரல் அம்மம்மா எதை வர்ணிப்பது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @malleswarannayanthara3773
      @malleswarannayanthara3773 8 місяців тому

      💖💖💖💖👌👌👌👌👍👍👍

    • @KannanA-he3np
      @KannanA-he3np 20 днів тому +1

      Ambikavin kattainalla natturubber kattai ambikave parthu parthu heatahum ambikavin kattai thekkukattai ya rubberkattya ippo parthiya 8inch pipe munnayim pinnayum yerum

    • @AravindhAmma-ic1ox
      @AravindhAmma-ic1ox 5 днів тому

      Air hostess

  • @swapnilsuradkar110
    @swapnilsuradkar110 Рік тому +3

    Love From Maharashtra !!(i do not understand tamil) #Isaigyani_Illairaja

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +39

    PRABU LOOKS SMART AND CUTE IN THIS SONG--PRABU DANCE IS SUPERB--BEST DANCER PRABU

  • @gurunadhgudipudi2664
    @gurunadhgudipudi2664 3 роки тому +77

    Prabhu is far better dancer than most other heroes and along with Ambica gave a stupendous performance to the fast and electrifying tune by IR superbly vocalised by SPB and Janakamma. It is not exaggeration the song comes to an end very fast every time it is played.👌

    • @sundararajany3061
      @sundararajany3061 6 місяців тому +1

      Dancing casually only by two heroes and very enjoyable to seee
      1. Prabhu
      2. Vijay

  • @alavoudine
    @alavoudine 3 роки тому +45

    02:58 guitar and violin mixed BGM awesome

  • @praveenam1304
    @praveenam1304 8 місяців тому +2

    Ambika saree style superb

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 2 роки тому +70

    1983 NOVEMBER 4th deepavali released VELLAI ROJA.. TO_day 3.11.2021. 38 years completed. BUT SONG and MUSIC...............................SUPER. SUPER. Annai illathiun chella pillai........yengal PRABU.

    • @prasadv5645
      @prasadv5645 2 роки тому +1

      Prssword

    • @rpnnagarajan970
      @rpnnagarajan970 2 роки тому +1

      thoongade thambi thoongade was super and i seen in abirami theatre. vellai roja also hit seen in bhuvaneswari theatre. now both theatre is closed. that is a golden period

    • @vrameshsrenyvasan8075
      @vrameshsrenyvasan8075 2 роки тому

      Yes sir

    • @vijayalaxmir4198
      @vijayalaxmir4198 Рік тому

      6-4-2023

    • @natraj140
      @natraj140 Рік тому

      @@vijayalaxmir4198 தீபாவளிரிலீசில்அதிகதிரையரங்கிள்ஓடியசூப்பர்டூப்பர்ஃஇருதெய்வங்கள்கலக்கினார்கள்

  • @adhikaralasomashekar3503
    @adhikaralasomashekar3503 3 роки тому +24

    Brilliant Composition 👌👌👌👌👌👌
    SP Balasubramaniam & Shailaja

  • @devilisbackk
    @devilisbackk Рік тому +11

    This song is an inspiration for a song in All In All Alzhagu Raja (Karthi & Radhika Apte) 2013 movie

    • @dhinesh2465
      @dhinesh2465 Рік тому +2

      Kanni rasi movie aala asathum malliyea song collaboration both.....

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 6 місяців тому +1

    எப்போதுமே இந்த பாடல் களோடுவாழ்ந்தால்போதும்

  • @kamalalagarsamy2583
    @kamalalagarsamy2583 2 роки тому +9

    ஜானகி அம்மா குரலில் ஒரு வெக்கம் கலந்த துள்ளல் உணர்ச்சி வெளிப்படுகிறது
    ஒரு சமயத்தில் இரண்டு விதமான உணர்ச்சிகளை பாடலுக்கு ஏற்றவாறு கொடுக்க முடியுமேனில்அது ஜானகி அம்மா மட்டுமே.

  • @nagarajbekal5481
    @nagarajbekal5481 10 місяців тому +2

    Dr sp balasubramaniyam sir is a super singar 👍

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +28

    ஆசை நெஞ்சே நான்
    போதை கொண்டேன்
    தன்னாலே சொக்கிப் போனேன்
    தேனே தேனே...

  • @prakashpooshanam1
    @prakashpooshanam1 2 роки тому +14

    Adi dhoooollllll, this is my all time fav song, what a great composition

  • @dukewilliams6142
    @dukewilliams6142 3 роки тому +18

    Ambika Hits -> Blockbusters

  • @ashikali7125
    @ashikali7125 2 роки тому +4

    Enaku mehahum piditha movie.. songs and stories well.. Shivaji sir..Prabhu Ambika Ratha Suresh.. awsome..

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth1267 3 роки тому +24

    It's one of my Favourite and beautiful song. SPB & Janaki Amma's voice filled the song with Sweeeeeet Honey 🎶🎶🎶🎶

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +5

    🌹ஒரு இனிமையான துள்ளிசை பாடல். 🔥🤗🥰🐬😘

  • @Deadpool12353
    @Deadpool12353 3 роки тому +40

    prabhu and his style, untouchable icon in tamil cinema.

    • @mathplanet6207
      @mathplanet6207 3 роки тому

      ua-cam.com/video/drAPyt8Sdkg/v-deo.html

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 3 роки тому +14

    Bass plus violin combo in the intro is sooper

  • @anbalagansuganthi7325
    @anbalagansuganthi7325 2 роки тому +35

    என்றும் அழியாத பாடல்

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 роки тому +8

    Prabhu is the best comedian to ever play hero! His comic timing is unmatched

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +2

      Raja Kaiyya Vacha film best example

  • @anandrajkaduvetti8410
    @anandrajkaduvetti8410 2 роки тому +18

    மீண்டும் மீண்டும் ௧ேட்கும் பாடல் ❤❤💘❤💔

  • @rajeshkannas7575
    @rajeshkannas7575 2 роки тому +16

    PRABHU SIR AMBIKA MADAM DANCE PERFORMANCE IS EXCELLENT... RAJA SIR MUSIC IS EVERGREEN MUSIC...

  • @vigneshwaranr5130
    @vigneshwaranr5130 4 роки тому +25

    Excellent song.. Maestro Maestro Than...

  • @jayachandran7322
    @jayachandran7322 Рік тому +3

    Spb done mayajalam in ilayarajas music particularly duet songs

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +23

    PRABU'S MEGA HIT MOVIE--CHENNAI -6 THEATRES 100 DAYS FIRST TIME IN TAMIL CINEMA

  • @thulasibala6691
    @thulasibala6691 Рік тому +4

    I like vellai roja movie. Nice crime thriller. Great Shivaji uncle❤❤🇹🇯🇹🇯

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 роки тому +3

    10004 தடவை இந்த பாடல் பார்த்திருப்பேன்

  • @Nightmare316
    @Nightmare316 2 роки тому +9

    What a racey song, only raja sir can do 🙏

  • @Manoj-MJ7
    @Manoj-MJ7 Рік тому +4

    2:57 ilayaraja music ❤

  • @mohan1771
    @mohan1771 Рік тому +1

    1983 தீபாவளி வெளியீடு இந்த படம்... பெரும் வெற்றி பெற்ற படம்

  • @rajkumar-nw7eg
    @rajkumar-nw7eg 2 роки тому +9

    One of my most favourite duet song till date..

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 2 роки тому +33

    This is a song of mericle to bring energetic life. 🌹♥️♥️

  • @rameshbabunagarajan6738
    @rameshbabunagarajan6738 3 роки тому +12

    Ambica is so homley , beautiful n glamorous

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 3 роки тому

      in those days most guys expected a dream wife like her in this move.

    • @mathplanet6207
      @mathplanet6207 3 роки тому

      ua-cam.com/video/drAPyt8Sdkg/v-deo.html

  • @adibasadiq6844
    @adibasadiq6844 21 день тому

    நான் திருவாருர் தைலம்மை தியேட்டரில் பார்த்தேன்...அந்த காலம் இனிமையான காலம்...

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +10

    Super hit song.prabhu, ambika nice dance

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +2

    Prapu en prapu un anpu fan 1983 fan. Kannakuli alagan prapu bandiyan epatikku sivajiganesan sir adimaikal kadayanallur 🐎🎁🌹🌺🍎🍇🍉💜💗👍👌👏👏🙏🙏🙏

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 роки тому +3

    Spb Sir Janaki Amma Great Voice 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +30

    இந்த பாடலை All in All அழகுராஜா படத்தில் கார்த்தி ராதிகா ஆப்தே பாடல் ரீமேக் செய்யப்பட்டது.

    • @shihamsaheed2250
      @shihamsaheed2250 3 роки тому +1

      tune rhythm all different

    • @er.esakkim8781
      @er.esakkim8781 3 роки тому +2

      @@shihamsaheed2250 Dance and costume wise la solranga.

    • @OpticalRace
      @OpticalRace 3 роки тому +2

      Mix of this and Kavlthapdu Kuyile from Thendrale ennai thodu

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 3 роки тому +1

      @@OpticalRace No. முதலில் All in All அழகுராஜா படத்தை பாருங்கள் அதற்கும் நீங்கள் போட்ட comments க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உணருவீர்கள்.

    • @muttamalhayma3103
      @muttamalhayma3103 2 роки тому

      @@shihamsaheed2250 ழ்றற்யழயயற்்றழழறறளன்ழள்ளள்ளிள்ழள்ளிளழள்ளிழள்்ள்ள்ளி்ளழஷள

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +6

    Ilayaraja vinmanimakudam
    Enthapattu 1983 good 🏃 👆 fan

  • @sudhasudha652
    @sudhasudha652 2 роки тому +8

    No duet can beat this song,my favourite

  • @rajkumara3309
    @rajkumara3309 3 роки тому +9

    நமது தங்கத்தமிழன் பிரபு

  • @jaibharatreddy7813
    @jaibharatreddy7813 2 роки тому +4

    Very nice and beautiful Extraordinary Song 👌🙏🙏🙏🙏🙏

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 3 роки тому +7

    wow..what a song...are there any songs of nowadays best...never

  • @senthilkumark9516
    @senthilkumark9516 Місяць тому

    காலத்தாலும் மறக்க முடியாத பாடல்

  • @moorthis8296
    @moorthis8296 2 роки тому +2

    மிகசிறந்பாடல்20முறைபரர்த்தபடம்மிக அற்புதம்

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 Рік тому

    Unna partha Neram Song Intha Song Inspired Pani Thaan Eduthurukanga Costume koda Aathey Maari iruku Steps All So 🤩🤩

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp 8 місяців тому +1

    Ambika அல்டிமேட் அழகு சேலையைக்கட்டிக்கொண்டே செமையான ஆட்டம்

  • @sanjeevjboss
    @sanjeevjboss 2 роки тому +8

    This song and video must have been the inspiration for "Unne Paatha Neram"

    • @rskarthik2k3tube
      @rskarthik2k3tube 2 роки тому

      U right...

    • @commonerwithasuperpower6898
      @commonerwithasuperpower6898 Рік тому

      Was waiting for this comment. I always had my doubt but after saw this song, it was cleared😂 Karthi did a very good job in enacting Prabhu’s movement.

    • @sanjeevjboss
      @sanjeevjboss Рік тому

      @@commonerwithasuperpower6898 yes he was perfect 😃

  • @logulogu8962
    @logulogu8962 3 роки тому +7

    என்னாலும் மங்காத பாடல்

  • @lswamym1077
    @lswamym1077 3 роки тому +10

    We never get back this kind of song 🎶

  • @anandm7264
    @anandm7264 6 місяців тому

    என்ன ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும் போது வணக்கம் நண்பர்களே தர்மபுரி மாவட்டத்தில் இருந்து.

  • @devishankar4760
    @devishankar4760 6 місяців тому +1

    Music semma

  • @ravichandran2607
    @ravichandran2607 2 роки тому +2

    1983 super hit movie in deepavali release.no 1. Record break.

  • @TamilEntertainment24
    @TamilEntertainment24 2 роки тому +5

    Jackson addicted this song 2014....

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 2 роки тому +8

    Super song. Thanks to the selection of instruments esp. Percussion.

  • @singharamnathan6345
    @singharamnathan6345 Рік тому +1

    AWESOME SONG OF GOLDEN ERA MUCIC. GEORGIUS. AMBIKAA. MASTH SONG. 01:10. 25/02/2023

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +13

    ஆடல் பாடல் இசை குரல் சூப்பர்👌👌

  • @pmaju
    @pmaju 3 місяці тому

    Pirabu has got some serious dance moves! 😀

  • @anchanaar
    @anchanaar 2 роки тому +5

    6/3/22 frm Kerala 💐💐💐💐

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 2 роки тому +4

    Prabhu Sir super 👌

  • @sivashankar5531
    @sivashankar5531 3 роки тому +26

    Prabhu dancing casually more than Karthi in this song remake in all in all in all alagu raja

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 2 роки тому +3

      Remakes can only imitate, can't bring out the perfections of an original.

    • @youknowwhat867
      @youknowwhat867 2 роки тому +1

      I thought "unna paartha neram" song dance is replica of "aala asathum mallaiye" from kanniraasi, but after watching this song dance and costume I got confused, but that song is almost copy of aala asathum malliye with little touch with this song also

  • @jayachandran7322
    @jayachandran7322 Рік тому +1

    My always favourite SPB sir,what a stylish way he sang .my age 10 yrs becomes less when I heard his sang,anybody is the music director.

  • @user-gr1mc9wh1x
    @user-gr1mc9wh1x 8 місяців тому +1

    My all time favourite song

  • @sashankbalaentertainment7949
    @sashankbalaentertainment7949 3 роки тому +12

    Again and again I m playing

  • @jeyachandrank1987
    @jeyachandrank1987 2 роки тому +8

    ராஜா சர் கிரேட்

  • @ganesans4262
    @ganesans4262 8 місяців тому +1

    Only one beat ,endless entertainment ❤❤❤Raja can only made this ....

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому +5

    Raja sir Music 🎶 Amazing 👏