In my area DAP is soaked in water and clear water is used for fertigation, will this create a problem How does phosphorus move in soil should it be applied at the root zone, can i apply it on earthing up done sugarcane
Phosphorus is immobile in soil, it will get fixed in soil.....we need to apply phosphorus as basal application during last plough....u can apply during earthing Up in sugarcane but after 15 days apply pseudomonas, bacillus, VAM type bio fertilizer to solubilize and mobilize the phosphorus....or else give phosphorus spray available in Yara fertilizer - YaraVita Seniphos - having 23% phosphorus
Thanks for information Anna
Nutrient Chart pls send this
அண்ணா போரக்ஸ் ,போரன் உடன் கலந்த கொடுக்க கூடாதா
சார் இந்த சாட் எப்படி டவுன்லோட் செய்வது
மருந்து டேங்கல கலந்து அடிக்கறத்திற்கும் இதை கலக்காலம் இதை கலக்க கூடாது வீடியோ போடுங்க சாா்
sir வாய்க்காள் பாசனத்திற்கும் சொல்லுங்க சாா்,எங்கள் ஊாில் இன்றைக்கு வாய்கால் பாசனம் தன் அதிகம் சாா்
சார் எந்தெந்த உரங்கள் எந்தெந்த உரங்களுடன் கலந்தால் ரியாக்சன் ஆகும் என்று அந்த சாட் எங்களுக்கு வேணும் சார் சொட்டு நீரில் உரம் இடுவதற்கு.
In my area DAP is soaked in water and clear water is used for fertigation, will this create a problem
How does phosphorus move in soil should it be applied at the root zone, can i apply it on earthing up done sugarcane
Please reply
Phosphorus is immobile in soil, it will get fixed in soil.....we need to apply phosphorus as basal application during last plough....u can apply during earthing Up in sugarcane but after 15 days apply pseudomonas, bacillus, VAM type bio fertilizer to solubilize and mobilize the phosphorus....or else give phosphorus spray available in Yara fertilizer - YaraVita Seniphos - having 23% phosphorus
@@vivasayam2.o575 🙏
விகோர் வேம் இவைகளுடன் பெட்ரா இன்பூஸ் இவைகளுடன் கலந்து நெல் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா தெரியப்படுத்தவும் please