லின்டல் கான்கிரீட் போடும் முன்பு கவனிக்க வேண்டியவை | check list for lintel concrete |

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #lintel #concrete #checklist
    லின்டல் கான்கிரீட் போடும் முன்பு கவனிக்க வேண்டியவை
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

КОМЕНТАРІ • 116

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 роки тому +12

    உங்கள் வேலை மிகவும் நேர்த்தியாகவும் சரியான முறையிலும் உள்ளது உங்கள் வாடிக்கையாளர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

  • @vijayrengan8202
    @vijayrengan8202 3 роки тому +8

    அருமையான பதிவு இந்த பதிவின் மூலம் நான் ஒரு புது தகவலை தெரிந்து கொண்டேன். நன்றி.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி... நம்முடைய சேனலின் நோக்கமும் அதுதான் சகோ.. நன்றிகள்...

  • @selvaganapathiselvaganapat7470
    @selvaganapathiselvaganapat7470 3 роки тому +5

    உங்களுடைய அனைத்து பதிவும் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது

  • @Sakthis007
    @Sakthis007 Рік тому +1

    ரொம்ப usefull கண்ணன் முருகேசன் சகோ....

  • @mathi328
    @mathi328 2 роки тому +2

    People are very very lucky and very thankful to the prapanjam to get such a fantastic and marvelous civil engineer

  • @prabhukannanmasanam9934
    @prabhukannanmasanam9934 2 роки тому +1

    இப்போது தான் லிண்டலுக்கு, கம்பி கட்டிக்கொண்டுள்ளனர்.. தங்களின், தகவல்கள் எனக்கு உதவியாக இருக்கிறது..
    நன்றி பொறியாளரே..

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 роки тому +1

    உங்களுடைய ஒவ்வொரு விளக்கமும் மிகவும் நன்றாக இருந்தது, மிக்க மகிழ்ச்சி, என்னுடைய வயது 66, என் பெயர் ஈஸ்வரமூர்த்தி திருப்பூர்.

  • @boomiboomi3378
    @boomiboomi3378 11 місяців тому +1

    அன்னே வணக்கம் உங்க வீடியோ ரெம்ப அருமைங்கனா நான் குவைத்ல போர்மேனா இருக்கேன் வெளிநாட்ல இருக்கமாதிரியே உங்க வேல ரெம்ப தெலிவா இருக்கு அன்னா மிக்க மகிழ்ச்சி யா இருக்கு அன்னா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா... நன்றி..

  • @3idots994
    @3idots994 3 роки тому

    யாருப்பா மூக்க உறிஞ்சிக் கிட்டே இருக்கரது .கவனிக்க முடியல .ஆனாலும் சூப்பர் சார்

  • @vigneshwaraamson3173
    @vigneshwaraamson3173 17 днів тому +1

    Super sir

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @vimalarokiasamy.l1194
    @vimalarokiasamy.l1194 3 роки тому +1

    அருமையான பதிவு 👌

  • @Ramesh-Mariner
    @Ramesh-Mariner 3 роки тому +2

    Excellent message sir, I just completed Lintal level of my home. Half of your thumb rules ideas are not followed, like no bullet hook on slabs, only 1.5 ft slab, no extra support rods on beams, no Cover blocks on slabs only they put on beams that too I insest them to do.
    I learnt lots of message from your video. It very helpful as my home is on Lintal level.
    Kindly make a video for Roof concrete steel rod preparation and arrangements and before & after concrete Checklist,
    Thanks a lot.
    Keep rocking 🙏👍

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரா.. உங்களின் இந்த பதிவு மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் புது உத்வேகத்தையும் அளிக்கிறது.
      இந்த வீடியோவின் நோக்கம் நிறைவேறியதாக எண்ணுகிறேன்.
      விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் ரூப் சம்பந்தமான வீடியோ பதிவு செய்கிறேன்.
      தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்.
      நன்றி.

    • @rajans2504
      @rajans2504 Рік тому +1

      True. Am also experiencing similar issues with my builder. I wish i had known about Er. Kannan Murugesan before.

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 Рік тому +1

    Highly Technical support for people

  • @senthilnathan6197
    @senthilnathan6197 Рік тому

    Sir, very useful video, one small suggestion, some of the building related words which your saying is not understandable, for e. g. At 7.18 minute of this video , your saying something to measure the depth of the concrete in lintel, we can't understand that word which is used to measure the depth of concrete level

  • @civildhana1994
    @civildhana1994 Рік тому +1

    Good one sir

  • @jayakumar.g2333
    @jayakumar.g2333 3 роки тому +2

    Sema sir👍

  • @rsgopalakrishnan007
    @rsgopalakrishnan007 3 роки тому +1

    Useful information thank you sir

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 роки тому +1

    Neat explanation 👌 sir

  • @kimyangKo
    @kimyangKo 8 місяців тому +1

    Sunshade la curing panrade nenga soli than therinjikuran .. hmm na miss panithan inda vishayatha katrapo

  • @Sharamisenthil7311
    @Sharamisenthil7311 6 місяців тому

    Very useful video er sir

  • @kamima1396
    @kamima1396 Рік тому +1

    Thanks sir

  • @arasupuvi4869
    @arasupuvi4869 3 роки тому +1

    Good msg bro...

  • @noorulhameed644
    @noorulhameed644 8 місяців тому

    தரை தளம் அமைப்பது பற்றி பதிவிடவும்.

  • @ravichandran1469
    @ravichandran1469 3 роки тому +1

    Superb Sir!!!

  • @manoharan6569
    @manoharan6569 3 роки тому +1

    Super

  • @babui4425
    @babui4425 3 роки тому +1

    Thank you so much sir🙏🙏🙏🙏

  • @Nifa2z
    @Nifa2z 2 місяці тому +1

    Bro 7 அடி பெல்ட் எத்தனை இன்ச் கனம் போட வேண்டும்

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 роки тому +1

    Nainpa supper nainpa

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 роки тому +1

    Ethanai Ethanaal Evanmutikkum entrainthu
    Athanai avankan vidal.
    Vaalthukkaludan,
    K.Gunasekaran,
    Vasthu planner,
    Vadakadu,
    Pudukkottai.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      மகிழ்ச்சி ஐயா... நன்றிகள்..

  • @ramajayakumartr8363
    @ramajayakumartr8363 3 роки тому +1

    Nanri anna

  • @videyalvlogs1558
    @videyalvlogs1558 2 роки тому +1

    Thank you

  • @thenmozhisureshkumar6868
    @thenmozhisureshkumar6868 Рік тому

    Thank you sr

  • @karthickrajas664
    @karthickrajas664 3 роки тому

    Good job..

  • @k.n.sriram528
    @k.n.sriram528 3 роки тому +2

    Super anna

  • @haria4900
    @haria4900 Рік тому

    Sir north face 18*60 video plz sir

  • @BabuBabu-zz5kq
    @BabuBabu-zz5kq 2 роки тому +1

    Sir, for the past 40 years I have used run through lintal beam 10mm main rod 6mm distributor rod and the main rod used for loft size is 1 1/2feet hence the length of main rod is 18 inches plus 8 inches wall thickness total to 26 inches and there is no used guntype rod. In future I will follow the gun type method of main rod for lintal use, thank you for your guidance please

  • @chithrachitra8867
    @chithrachitra8867 Рік тому

    Nice❤

  • @mathi328
    @mathi328 2 роки тому

    Thank u for ur support

  • @IlayaRaja-zc4tm
    @IlayaRaja-zc4tm Рік тому

    👌 Anna

  • @muralikannan230
    @muralikannan230 Рік тому +1

    Sir hand mix concrete lintel ..duration for deshuttering please sir..next day start brick work please sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      கான்கிரீட் போட்ட அடுத்த நாள் சைடு பலகை பிரித்து அதற்கு மேல் சுவர் கட்டலாம். Sunshade loft க்கு மறக்காமல் பாத்தி கட்டி தண்ணீர் நிறுத்துங்கள்.
      அடியில் உள்ள support 7 முதல் 15 நாட்கள் கழித்து பிரிக்கலாம்.

  • @veerakumar4352
    @veerakumar4352 3 роки тому

    18'6 அடி நீளம் இருக்கு சார் 20' அகலம் இருக்கு சார் இதில் வடமேற்கு மூலையில் 9'×10' கிச்சன் வடகிழக்கு மூலையில் 9'2"×10' படுக்கை அறை இதில் நேர் மேற்கில் 4'6"×6'7" கழிவறை இருக்கு சார் இந்த 18'6"×20' ஆறு காலம் 1'3"×9" கொடுத்து இருக்கேன் சார் இந்த காலம் போதுமா இல்ல இடையில் காலம் கொடுக்க வேண்டுமா சார்

  • @kavin907
    @kavin907 Рік тому

    Sir 20feet நீளம், , 16 feet அகளம் 6 காளம். ( கடை) ஒண்ணுக்கு முக்ககள் பில்த் பீம் எரத் லவல் ஒன்று, 4அடிஇல், ஒன்று, 7 அடி மட்டதில பிலத் போடணுமா. Selab ல பீம் போட்ட போதுமா.

  • @harikapilargandhi9946
    @harikapilargandhi9946 2 роки тому

    இது லோடு பெரிங் ok.....
    Framed structure க்கு எப்படி பண்ணனும்
    .......????

  • @vellakannuperiasamy6195
    @vellakannuperiasamy6195 3 місяці тому

    தலைவரே Safety shoe போட்டுகங்கோ

  • @thenmozhisureshkumar6868
    @thenmozhisureshkumar6868 Рік тому

    Sr Roof cangrate ku Entha ciment Malka irukkum sr

  • @mathi328
    @mathi328 2 роки тому

    Lintel beam and roof beam both are required for building

  • @mathi328
    @mathi328 2 роки тому

    Construction of bricks in the wall not mixing the concrete in the bond and adding water on the wall to paste if I said also not following if that case means what we have to do

  • @vimalarokiasamy.l1194
    @vimalarokiasamy.l1194 3 роки тому

    ஹாலோ சார் உங்கள் வீடியோ அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது. எனக்கும் ஒரு சந்தேகம் ரூப் கான்கிரீட் 2பார்ட்டாக போடலாமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      ஒரே நேரத்தில் ரூப் concrete போடுங்கள்.

    • @vimalarokiasamy.l1194
      @vimalarokiasamy.l1194 3 роки тому +1

      @@ErKannanMurugesan ஒரு 21*16 ரூம் மட்டும் ரூப் கான்கிரீட் போட்டு விட்டு ஸ்டீல் விட்டு இருந்தால் பிறகு எக்ஸ்டென் பன்னலாமா ஒரு ஐடியா கூறுங்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      Joint இல்லாமல் செய்வதே நல்லது. இல்லையென்றால் சரியான முறையில் concrete expert கொண்டு இரண்டு concrete ஐயும் இணைக்க வேண்டும். இல்லையென்றால் கண்டிப்பாக பிரச்சினை வரும்.

    • @vimalarokiasamy.l1194
      @vimalarokiasamy.l1194 3 роки тому +1

      @@ErKannanMurugesan ரொம்ப நன்றி சார்

  • @gsmakkannan8003
    @gsmakkannan8003 2 роки тому

    சார் சன்சைடு45அடிஒரே.நீளமாக. போடலாமா&இருஅளவாகபோடலாமா.?

  • @amnalin8615
    @amnalin8615 Рік тому +1

    Brother... ceiling roof leakage problem irukki eppadi sari seivadhu

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому

      Waterproof treatment agency இருப்பார்கள் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். சரி செய்து கொள்ளலாம்.

    • @amnalin8615
      @amnalin8615 Рік тому

      @@ErKannanMurugesan சரியான நபரை நீங்களே சொல்லுங்களேன்

  • @explorermusings6916
    @explorermusings6916 3 роки тому

    7:24, ..... கூட்டி விட வேண்டும். அந்த இடம் தெளிவாக இல்லை. அது என்னவென்று சொல்லுங்கள்.

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu 2 роки тому

    Shade ku cover block yentha size vaikanum

  • @pradeeppradeep-ij4fw
    @pradeeppradeep-ij4fw Рік тому

    Lintel ku cover block 20mm vekkalama sir ?

  • @mathi328
    @mathi328 2 роки тому

    Bending the rod not 135 and not 80mm longer than the diameter what we have to do

  • @duraibe1234
    @duraibe1234 3 роки тому +1

    Sir 4 inch wall bedroom kum inoru room ku centre la kodukalama.....10*10 room size sir rendumey.... Rendu room kum cntre wall 4 inch la kodukalama kodutha athanala ethum problem varuma.....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      கொடுக்கலாம் தவறில்லை.. லின்டல் மட்டத்திற்கு இரண்டு அடுக்கு சில் கான்கிரீட் போட வேண்டும்..
      எலக்ட்ரிக்கல் பைப் போடாமல் தவிர்ப்பது நல்லது ஏனென்றால் pipe box fixing செய்யும் போது சுவரில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்...
      4.5 அங்குல சூப்பர் lintel மட்டத்திற்கு மேல் roof beam போட்ட பிறகு எழுப்புவது நல்லது...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +2

      கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை .
      நான் பெரும்பாலும் 4.5 சுவரை 10 அடிக்கு மேல் உள்ள அறையை தடுக்க பயன்படுத்துவது இல்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் வந்தால் அதிக கவனம் செலுத்துவேன்.

    • @duraibe1234
      @duraibe1234 3 роки тому +1

      @@ErKannanMurugesan ok sir ....tq😊😊😊

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      @@duraibe1234 welcome

  • @svani8977
    @svani8977 3 роки тому +1

    Ceiling height 10ft podhuma ila 11ft vaikalama sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      பொதுவாக 10 அடி போதுமானது, fall ceiling போடுவதாக இருந்தால் 11 அடி வைக்கலாம்

  • @manojselvaraj8799
    @manojselvaraj8799 2 роки тому

    Hi,
    How to check lintel level in building

  • @muruganc8878
    @muruganc8878 2 роки тому +1

    Bathroom ventilator ku sunshide vendama sir

  • @udayakumarramachandran3792
    @udayakumarramachandran3792 3 роки тому

    Height of lintel beam 6 " or 9 " சொல்லவேயில்லை

  • @SathishKumar-lg5bm
    @SathishKumar-lg5bm 3 роки тому +2

    Lintel beam and sunshade concrete thickness evlo irukanum sir?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      லிண்டல் பொதுவாக 6" முதல் 1 அடி வரை சன்னல் அளவை பொறுத்து மாறுபடுகிறது.
      Loft and sunshade கான்கிரீட் 2" முதல் 2.5" வரை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    • @SathishKumar-lg5bm
      @SathishKumar-lg5bm 3 роки тому

      @@ErKannanMurugesan thank you sir

    • @prethivi9563
      @prethivi9563 3 роки тому +1

      @@ErKannanMurugesan அண்ணா! Lintel beam க்கு Concrete எத்தனை அடி உயரத்திற்கு போட வேண்டும். தாங்கள் Windows size க்கு மாறுபடும் என்று கூறியுள்ளீர்கள், அதனை தெளிவாக விளக்கமளிக்க வேண்டுகிறேன். மற்றும் Opening-ல் Extra rod குடுக்க வேண்டுமா ங்க அண்ணா??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      தனி வீடியோ ஒன்று பதிவு செய்கிறேன் விரைவில்

    • @prethivi9563
      @prethivi9563 3 роки тому

      @@ErKannanMurugesan சரிங்க அண்ணா.

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 роки тому

    If the breadth of the lintel beam is 9" we should bend the stirrups at 7" sir? Thank you

  • @rishwanth8101
    @rishwanth8101 3 роки тому

    My house air crack .வர காரணம்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      நேரில் பார்த்தால் தான் சரியான காரணம் தெரியும் .

  • @saravanansaran8584
    @saravanansaran8584 3 роки тому

    சார் வணக்கம்
    தெற்கு வடக்கு 22
    கிழக்கு மேற்கு27
    இந்த அளவுக்கு வீடு அமைக்கலமா சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      22'0" X 28'1" வைத்து கொள்ளுங்கள் 77 குழி நல்ல அளவு.

  • @ricarica2194
    @ricarica2194 2 роки тому

    Sir your not responding if we call.

  • @manikadin1246
    @manikadin1246 3 роки тому

    Normal middle class you injection video please sir

    • @MohanKumar-gw7wo
      @MohanKumar-gw7wo 3 роки тому

      சார் வணக்கம் உங்க போன் நம்பர் கொடுங்க நிராய பேசணும்

  • @chandrukvl173
    @chandrukvl173 3 роки тому +1

    Super Anna

  • @manickamsingravelmanickams8101

    Super sir

  • @vinotharul6465
    @vinotharul6465 2 роки тому +1

    Supper annaa