வாழைக்காய் வறுவல் Spl Masala அரைத்து செய்ங்க! கறியே தோத்து போயிடும்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #rawbanana #vazhakkaivaruval #vazhaikaiporiyal #5minitesrecipe
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 316

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +7

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/rJOdTtEODco/v-deo.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @auxiliapushparani7642
    @auxiliapushparani7642 Рік тому +1

    ரொம்ப மணக்க மணக்க வாழைக்காய் வருவர் சூப்பர். ஒரே விதமான வருவல் செய்து போரடித்த நேரம் வித்தியாசமான சுவை சூப்பர்.

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Рік тому +1

    வாழைக்காய் மசாலா சூப்பர்.மசாலா செய்முறை அருமை..நீங்க சொன்ன மாதிரி பாக்க கறி மாதிரி இருக்கு.இப்படி ஒரு வாழைக்காய் ரெசிபி இப்ப தான் பாக்குறேன். வேற லெவல்.

  • @suryakumarid3183
    @suryakumarid3183 Рік тому +1

    வாழைக்காயில் நான் பஜ்ஜி, அவியல் இதை தவிர வேறு எதுவும் செய்வதே இல்லை வறுவல் சூப்பர்

  • @soundaryabalaji3445
    @soundaryabalaji3445 Рік тому +2

    Kalyana veetu valakkai varuval..... Super dish mam..... Best combination for all variety rice ... U r explanations are semma mam...... Tasty valakkai varuval..... Like u mam

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Рік тому +6

    சங்கீத ஸ்டைல வாழைக்காய் வறுவல் மணக்க மணக்க நான் செய்து பார்த்தேன் கண்டிப்பாக வேர லெவள் எங்க வீட்டில் வாழைக்காய் வறுவல் என்றாலே யாரும் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தேன் சிஸ்டர்😋😋😋 நீங்கள் சொன்னது போல் ரசம் சாதம் செம 🥰🥰🥰

  • @bharathij8305
    @bharathij8305 Рік тому +2

    Ingredients அளவுகளுடன் description ல் போட்டால் இன்னும் உபயோகமாக இருக்கும்

  • @nitesh.s5210
    @nitesh.s5210 Рік тому +2

    Pakkave tempt ah irukku like chicken or mutton chukka great mam

  • @yazhini878
    @yazhini878 Рік тому +2

    enaku ithu pidikathu Ana nenga Sonna Mari try pannen very level taste😋 Sis enga veetla elarukkum rompa Pidichirunthathu thank you Sis unga receipe ellam enaku rompa pidikum❤️❤️

  • @johnsundar568
    @johnsundar568 Рік тому +1

    நிதானமான தெழிவான விளக்கம் குடுக்கிறீங்க.
    ரெசிபியும் நல்லா இருக்கு நன்றி..

  • @rajthilagam454
    @rajthilagam454 Рік тому +2

    Sangeema valakkai varuval super ma tomarow seidhedalam

  • @jssruthilaya
    @jssruthilaya Рік тому +1

    My request to you I am 56year also throid problem overweight 97kg so Dr said go for diet.so please do some diet recipes for This winter dear

  • @malaranbu3779
    @malaranbu3779 Рік тому +1

    Valakkai varuval try panniyachu super oh irunthathu thank you dear

  • @jaiganesh3295
    @jaiganesh3295 Рік тому +1

    உங்க ஸ்டைலில் வாழைக்காய் செய்து பார்த்தேன் செம டேஸ்ட் வேற லெவல்

  • @anithabsc6366
    @anithabsc6366 Рік тому +1

    Enakku vaalaikkaai varuval na romba romba romba pudikum atha neenga innum super aa senju kaattittinga naanum ipdi try panni paakkuren madam

  • @saraswathilatha5470
    @saraswathilatha5470 Рік тому +1

    ரொம்ப Supera இருக்கும் இந்த வாழைக்காய் மசலா .சில பல டிப்ஸ் எல்லாம் அருமை. Seafood செய்து காண்பிக்கவும். நண்டு மசாலா and இறால் fry or மசாலா இதுபோல செய்து காண்பிக்கவும்.👍ok

  • @ranitharmaraj9111
    @ranitharmaraj9111 Рік тому +1

    Valakai varuval pakavey sapidanum Pola iruku sister nanum ithu try panren thank you sister

  • @shenysheny3533
    @shenysheny3533 Рік тому +1

    Sangee akka ninga eppaumay spl than na nalaiky intha vaalakai seiya poren. Ninga sekura porul ellamay benefit for good hlth akka... Semma love u sis.

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq Рік тому +1

    செமையா இருந்தது சிஸ்டர் இன்னைக்கு தான் செஞ்சேன் அருமை இதேபோல உருளைக்கிழங்கு இந்த மெத்தட்ல செய்யலாமா

  • @sheejaprithiviraj8072
    @sheejaprithiviraj8072 Рік тому +1

    Hi Sangeetha, intha side dish non veg sapadara mathiri ierukkum ninakkaraan
    Virundhuku super side dish thank u pa

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +1

    Ithuku munnadi potta tholoda seira valakkai fry thaan dear naan adikadi seiren.semaya irukum.intha methodum try panren Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @magnamsiva8820
    @magnamsiva8820 11 місяців тому

    Unga vazhakkai porial tha seanjachu sis Vera level ....suraikkai kadayal lunch ku Vera Vera level tha sis thank u

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq Рік тому +1

    செமையா இருந்தது இன்னைக்கு தான் செஞ்சு பார்த்தேன் சிஸ்டர் சூப்பர் இதேபோல உருளைக்கிழங்கு செய்யலாமா

  • @asyoulike2640
    @asyoulike2640 Рік тому +2

    Just now I open the youtube and search valakai fry recipe on tomarrow lunch for my husband's office your video Shows in the list now I clicked 👍🏻

  • @santhimohan7757
    @santhimohan7757 Рік тому +1

    Ennama nenga ippadi pandringale ma.. Super sangee ma.. Idhe method le senai kilangu panalama dear..

  • @bas3995
    @bas3995 Рік тому +1

    மிகவும் அருமையான ஒரு வாழைக்காய் வறுவல். சாப்பிட சலிப்பு தட்டாது

  • @devakipk8550
    @devakipk8550 Рік тому +1

    Super ah irunthathu Inga eppavey sapada asaiya irukkuthu👌

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema supera ella dishum arumaiya seirama sangeema thank you sangeema.

  • @santhi3426
    @santhi3426 Рік тому +1

    வாழைக்காய் வறுவல்
    சூப்பர்! சிற்றுண்டி போல
    வாழைக்காய் கறி மட்டுமே
    சாப்பிடலாம். காய்கறி யின்
    முழு சத்துகளும் நமக்கு கிடைக்கும் . தோசை, சப்பாத்தி,
    தயிர்சாதம் வாழைக்காயை வைத்து சாப்பிட்டால் அருமையாக
    இருக்கும். சங்கீதா ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் அருமை!
    நன்றி சங்கீதா!
    🍌🍌🍌🥥🥥🥥🥥🧄🧄🌶️🌶️🍅🍅🙏

  • @gayathri1000
    @gayathri1000 Рік тому +1

    Hi Sangeetha sis💐Egg mulambu 1st time senchen. Unga style la romba superb ah irunthuchu 👌🏻👌🏻👌🏻 😍 romba happy. I learn more to you❤ thank u sis💐

  • @aarthi.caarthi.c61
    @aarthi.caarthi.c61 Рік тому +2

    Hi sis unga recipes easy and very tasty tq so much my dear sister

  • @babyd9682
    @babyd9682 Рік тому +1

    லாழக்காய் மசாலா அரைத்து இப்படி வித்தியாசமான முறையில் செப்வது செம நல்ல பதிவு

  • @Pradeshthangarasu
    @Pradeshthangarasu Рік тому +1

    Hi sangee ma valaika masal super bqq ut ungalal matumthaa epdi vithiyasma sieya mudium super tq 😍🤞👌👸👸👸

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому +2

    நீபோடும் சமையல்கள் மிக சுலபமாகவும் ருசியாகவும் இருக்கு. பலதை முயற்சி செய்துள்ளேன். இந்தஅம்மாவின் வாழ்த்துக்கள்.

  • @manikandana3836
    @manikandana3836 Рік тому +1

    My fve recipes unga speech super

  • @gnanakalai6497
    @gnanakalai6497 Рік тому +1

    Hello mam.Raw Bananas are extremely rich in vitamins B6 and Vitamin C.today receipe Green bananas fry are rich in vitamins. thank you mam

  • @hemalathap3598
    @hemalathap3598 Рік тому +1

    வாயு பிடிக்காத வாழைக்காய்மசாலா சேர்த்தவறுவல்very,verysuper👌👌👌👩‍🍳👩‍🍳👩‍🍳

  • @thanimithu
    @thanimithu Рік тому +2

    , அக்கா நான் இதை செய்தேன் நன்றாக இருந்தது 🥰🥰🥰

  • @jeevadivel8264
    @jeevadivel8264 Рік тому +1

    Hi ma en phone problem atha video continue ah paka mudila unga recipes pathathula irunthu unga recipes ku na addict ayiten ma valaikai varuvala pathale tempting aguthu ma

  • @anitharamesh2667
    @anitharamesh2667 Рік тому +1

    Hi sister vazhakkai varuval super,my favourite recipe

  • @santhimurukan2216
    @santhimurukan2216 Рік тому +1

    Vera level Madam.....Attakkasam Sister...

  • @paramanamachiyar5768
    @paramanamachiyar5768 Рік тому +1

    Very very yummy dish akka
    Kandipa dry panran.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    ADVANSE. HPPY NEW yEAR. My Sangeetha family sangeetha mummy dady maama naar maamiyaar. HOOL FAMILY

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku so much ma. Wishing you n you family too advance happy new year ma

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 Рік тому

      @@CookwithSangeetha very very Thanks dear

  • @sakthiveld2319
    @sakthiveld2319 Рік тому +1

    Unngal speech and voice and your cookings 👍🙂

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Рік тому +1

    Awesome recipe , I never seen a recipe like this !

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Рік тому +1

    Semma sangeema Vera Mari iruku idhu Mari yarum seiya villai arumai

  • @vijiarun9462
    @vijiarun9462 Рік тому +1

    ஹாய் அக்கா சூப்பர் என் பையனுக்கு வாழைக்காய் உருளை இது ரெண்டு மட்டும் தான் புடிக்கும் இதை செய்து கொடுப்பேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you Akka 💓💓💓💓💓💓💕💕

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 Рік тому +1

    Gooodafternoon........vallakaivaruvalsuperakķa....superoooooo.superakka

  • @SayeeYeesa
    @SayeeYeesa Рік тому +1

    Hi Sangeetha, Today I did this recipe, its super hit. I made it as a side dish for Oats Chapathi. Everyone loved it. Why don't you make a video for oats chapathi ? You can also put Oats flour with Wheat flour also. Oats chapthi is very soft and no oil, so its very healthy. Thanks for the wonderful recipe. Here for Christmas holiday season all your recipes only. Thanks you so much. Our heartiest New year wishes to you and your family❤

  • @maheshwarichellappa3247
    @maheshwarichellappa3247 Рік тому

    வாழைக்காய் பொறியல் வித்தியாசமாக சூப்பர்

  • @SD-ml9jn
    @SD-ml9jn Рік тому +1

    Thank you super Sister 👌

  • @soundark2119
    @soundark2119 Рік тому +1

    Hi Akka good afternoon my daughter favourite recipe valakai varuval thanks for sharing akka

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +1

    Vazhakkai masala paarka arumai ah irukku Sangee aunty 😋..Pudalangai,Mullangi vechu poriyal or gravy recipes upload pannunga 🙏

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +1

    உங்க ஸ்டைல்லே ரசம் பவுடர் அரைச்சேன் சங்கீதா.. செம்ம டேஸ்ட்.

  • @umarani3350
    @umarani3350 Рік тому +1

    Today peerkkai kadayal pannen sangee nalla vanthathu, will try this recipe tomorrow 😄😄

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Рік тому +1

    ஹாய் சிஸ்டர் சுவையான வாழக்காய் மசாலா வறுவல் அருமை,
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 👍👍👍👌🇸🇬.

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Рік тому +1

    வாழைக்காய் வறுவல் செமையா இருக்குங்க அருமை அருமை அருமை 👍🥰🙏

  • @boopathibishal1094
    @boopathibishal1094 Рік тому +1

    Hi akka naan konja naala thaan unga video paakuren akka unga samayal style ellame ramba super akka

  • @ThanshikaDhana
    @ThanshikaDhana Рік тому +1

    Hi sangee sis good afternoon😊. Vazhaikai varuval super my daughter favorite😍

  • @thanimithu
    @thanimithu Рік тому +2

    Akka I Will try this superb 😊😊

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    வாழைக்காய் வறுவல் super.⭐❤️👌💐😀

  • @brabunithiya5893
    @brabunithiya5893 Рік тому +2

    Hi akka unga valakkai varuval sema akka na senchutten vera level taste akka 😋😋

  • @selvy1356
    @selvy1356 Рік тому +2

    Thanks for your recipe and tips 👍😋

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому +1

    Leelavathy pondy hi sis good afternoon today vlog super useful vlog vazahakki receipt super different style thanks for shareing this video

  • @thulasir9686
    @thulasir9686 Рік тому +1

    சங்கீதா எனது மகனுக்கு திருமணம் சமீபத்தில் நடந்தது அவங்க சென்னையில் தணி வீடு பார்த்து பால் காய்ச்ச எந்த கேஸ் அடுப்பு வாங்கலாம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      அம்மா காப்பர் பர்னரா இருக்கிறதா நல்ல பிரண்டா வாங்கினா நல்லா இருக்கும் காப்பர் பர்மா இருக்கும் ஆனால் நல்லா வரும் ரொம்ப நாளும் வரும். Preethi blue flame, Faber , Glen, prestige, these r ok ma

    • @thulasir9686
      @thulasir9686 Рік тому

      நன்றி மகளே

  • @Muthulakshmi-fw2wt
    @Muthulakshmi-fw2wt Рік тому +1

    Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் வாழைக்காய் வறுவல் நைஸ்👌👌👌

  • @karthikamercy8691
    @karthikamercy8691 Рік тому +1

    Super sister but yennaku vazhakai sapta gastric problem aaguthu sister 😞

  • @shanthaasokan
    @shanthaasokan Рік тому +1

    அருமை.👌

  • @kavithakrishnakumar4458
    @kavithakrishnakumar4458 Рік тому +1

    Valaikka varuval sema super ka en sonkku remba pidikum ❤️

  • @nithinnithin2144
    @nithinnithin2144 Рік тому

    Akka kudal kulampu seithu kaddunga akka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Good evening dear. Feenics pooyi shopping seithu returnma buzy dear eppo paartthen unvedio sorry dear excelent. Ingeridiyants sooper tasttaa erukkum pooley wow thankyouda

  • @ayyanayyan2714
    @ayyanayyan2714 Рік тому +2

    சூப்பர் ரெசிபி சங்கீதா

  • @shobana6002
    @shobana6002 Рік тому +1

    Looks like chicken fry 😋

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 Рік тому +1

    Hi வாழைக்காய் மாசால செம..😋😋😋😍😍வெற லெவல் டியர் ஐ லவ் யூ 💜💚💙💛

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    Vazhakkai varuval super sister.👌👌👌🥰🥰🥰

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Рік тому +1

    Sagee ma. Samayel ellamee super than

  • @kalpagamnatarajan3294
    @kalpagamnatarajan3294 Рік тому +1

    Romba romba nalla இருக்கு. ❤️

  • @arokiabeneditasuja8872
    @arokiabeneditasuja8872 Рік тому +1

    Valakai masala recipe our favourite dish. Hereafter I will do like this onlt. Looks spicy and delicious.

  • @varshavarsha6526
    @varshavarsha6526 Рік тому +1

    Vazkahi masala romba super iruku nanum trai Pani pakaran madam pona comment kozhmbu problem varum nu sonan. Nenka eatum nechikatinga sorry love you madam super 👌💗

  • @mhommadalavudeen3951
    @mhommadalavudeen3951 Рік тому +1

    Dr sis very usefull recipe. Tq sis😋😋😋

  • @sinthushiba3957
    @sinthushiba3957 Рік тому +1

    Na try panni ipo sapta arumaiyana rusi sister yummy yummy yummy 😋😋

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 Рік тому +1

    Thank you so much for this wonderful recipe. Your recipes are always spot on. All the Very Best wishes to your channel.

  • @beaularawbeaula
    @beaularawbeaula 4 місяці тому

    Good explanation ❤

  • @SrinidhiSSiva
    @SrinidhiSSiva Рік тому +1

    Super mam valakkai pakumbothe sappidanu pola iruku madam semma nalaiku nanum ithemathiri senjutu solren mam day 14 pathachu like share panniyachu mam👌👍👍👍

  • @boopathibishal1094
    @boopathibishal1094 Рік тому +1

    Valaka masala super akka

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Рік тому +1

    Hi sangee Today very nice and perfect recipe .👌👌👌👌

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Рік тому +1

    வாழைக்காய் வறுவல் அருமை

  • @Abishek2314
    @Abishek2314 Рік тому +1

    Spicy vazhakkai varuval looks like veg chicken wow yummy😋 it's new for me . Surely I will try pa

  • @kumarmuthu3994
    @kumarmuthu3994 Рік тому +1

    Today seiuthu pathuren

  • @expatriaters
    @expatriaters Рік тому +1

    Amazing sangeetha, mouth watering banana varuval with spl masala.

  • @kaviyameena176
    @kaviyameena176 Рік тому +1

    அக்கா உங்கள இனி என்ன புகழனும்னே தெரியல அக்கா

  • @praveen2010ful
    @praveen2010ful Рік тому +1

    Vera level Sangeetha good and perfect fry looks yummy I will try this recipe tomorrow and tell you

  • @gayathri1000
    @gayathri1000 Рік тому +1

    Hi sangeetha sis💐 super vela level la iruku vazhakai fry.🥰👌🏻

  • @vandhanavandhana4341
    @vandhanavandhana4341 9 місяців тому

    Today I tried this recipe really superb yummy yummy 😋🤤 semma Vera level marriage function la kuda intha taste illa aana neenga panna intha recipe solla varthaiye illa Vera level hats off sister 🎉🎉❤❤👌🏻👌🏻🫡🫡

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Рік тому +1

    Nice vazhaikai fry ma

  • @chitraashok919
    @chitraashok919 Рік тому +1

    Hi, Sangee, ma
    This vazhakkai gravy looks like chicken pepper fry.while cooking itself I could feel how aromatic and tasty, da. Whatever fresh ingredients u have added would surely add extraordinary taste to this fry. Whatever recipe u make it tempts us to try and must try list recipes growing big for us, Sangee, ma😃👍😍😍💕💕

  • @lawrencej2609
    @lawrencej2609 Рік тому

    Very happy to see this vazhaikai masala must try,tq sister 😀

  • @umavijay5527
    @umavijay5527 Рік тому +1

    Tried today... Asusal it was sooperb

  • @sharmiladanial3920
    @sharmiladanial3920 8 місяців тому

    நான் செய்து பார்த்தேன் super akka

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 Рік тому +1

    Vaalakkai varuval semma spicy and yummy 😋😋
    Like and share 👍👍