இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சும்மா சும்மா போகக்கூடாது - ஜோதிடர் மோனிகா ராஜ்கமல் | Tirupati

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சும்மா சும்மா போகக்கூடாது - ஜோதிடர் மோனிகா ராஜ்கமல் | Tirupati TIrumala
    பொதுவாக திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் ஒருமுறைக்கு மேல் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க கூடாது என்று கூறுகிறார் ALP மற்றும் பாரம்பரிய ஜோதிடர் மோனிகா ராஜ்கமல்.
    tirupati, tirumala, tirumala temple, astrology, raasi palan, today rasi palan,Zodiac Signs That Should Not Go To Tirupati, zodiac signs to avoid tirupati, Which rashi should go to Tirupati?,What is not allowed in Tirupati?,Which zodiac sign should not go to Tirupati?, these Rasis Should Never Go To Tirupati, times now seithi,times now,times now tamil,tamilnadu,tamil,tamil news,tamil news today,latest tamil news,tamilnadu news,tamilnadu latest updates,news updates,times now news,breaking news,news today,live in tamil,tamil live news,DMK,ADMK,TVK VIJAY,bjp,congress,ntk
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #tirumala #tirupati #astrology #zodiac #zodiacsigns
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News UA-cam Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 17

  • @sarangapani.jranga4226
    @sarangapani.jranga4226 18 днів тому +5

    மனித பிறவி எடுத்த எல்லாருமே கடவுள் சமம் யாரு வேண்டுமானால் போகலாம்

  • @SureshKumar-xz1bf
    @SureshKumar-xz1bf 18 днів тому +6

    நான் தனுசு ராசி மாதம் இருமுறை சென்று வருகிறேன் 😊

  • @ganesanmegaa6842
    @ganesanmegaa6842 17 днів тому +4

    பிரச்சினை ஜோதிடர்கலால் தான் உண்டாகிறது,

  • @nssanka
    @nssanka 18 днів тому +5

    அப்போ சர்சுக்கு போகலாமா, எந்த கடவுளும் பக்தர்களுகளுக்கு பிரச்சனை உண்டு பண்ணமாட்டார்

  • @santosh3822
    @santosh3822 19 днів тому +1

    Very informative I had planned to walk for 6 days from Bangalore

  • @manivannan5561
    @manivannan5561 18 днів тому +1

    மிக்க நன்றி சகோதரி
    திருவல்லிக்கேணி M. Manivannan

  • @zaszas-j5e
    @zaszas-j5e 18 днів тому +1

    Sonnadhu,epdiyo inniku indha video paathu yedho oru happy
    Thank 2 u

  • @AKS_KMPT
    @AKS_KMPT 17 днів тому +2

    ஜோசியக்காரங்க கடவுளுக்கே ஜோசியம் சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாளில் கோயிலுக்கு போவாதீங்கன்னு சொல்லுவாங்க.
    ஏம்மா அந்த ஏழுமலையில் பாதம் படுவதே எவ்வளவு புண்ணியம். ஆனா நீங்க இப்படி கிளப்பிவிடுறீங்க?
    பஞ்சாங்கம் சரியாக பார்க்கத் தெரியுமா உனக்கு????

  • @sarangapani.jranga4226
    @sarangapani.jranga4226 18 днів тому +2

    மேம் எப்போ ராசி கும்பம் ஆன நட்சத்திரம் புரட்டாதி மேம் போலாமா monthly

  • @largerlife7500
    @largerlife7500 16 днів тому +2

    Seruppala adikanum unna

  • @thiagarajannamasivayam9091
    @thiagarajannamasivayam9091 18 днів тому +1

    🙏🏿🙏🏿🙏🏿

  • @rameshs5026
    @rameshs5026 18 днів тому +1

    எந்த ஒரு ராசி & லக்னம் ஆக இருந்தால் என்ன❓ கடவுள் நம்பிக்கை உள்ளது ஆக இதைப் பற்றி கவலை வேண்டாம்

  • @karthikhari6743
    @karthikhari6743 17 днів тому

    I'm a driver and I have to travel to tirupati often what about it

  • @sarangapani.jranga4226
    @sarangapani.jranga4226 18 днів тому +1

    first நி தெரிஞ்சிக்கோ ஒன்னு நா கடவுள் கிட்ட போறது நம்மா கிட்ட இல்ல அவரு அளக்கமா யாருமே போக முடியாது

  • @gokulnirmalkumar9591
    @gokulnirmalkumar9591 12 днів тому +1

    Please.dont spread fake news

  • @EliyassBhai
    @EliyassBhai 16 днів тому

    EANAKKU,KUMBAM,RASI,AVITTAM,NATCHATRAM,2,RANDUMURAI,MONTLY,CHENRUVARUGIREAN,NAAN,NALLATAN,IRUKIREAN,SUBICHCAMAGAIUKKIREAN,EAZUMALAYANAASIUDEAN,IRUKKIREAN