அகவல் 215 − 216 வாிகளுக்கு விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
    / @cathariv30
    Support Ayya's Research by Joining our Membership program.
    / @cathariv30
    R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
    For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    #Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

КОМЕНТАРІ • 20

  • @devarajdeva6921
    @devarajdeva6921 22 дні тому +10

    உலகம் அமைதிபெற ஒரே வழி சுத்த சன்மார்க்கம் ஒன்றே ஏனெனில் கருணை என்ற ஆண்மநேய ஒருமைப்பாடு எங்குமில்லை சன்மார்கத்தை தவிர மக்களே உலகம் அமைதிபெற வள்ளல்பெருமான் காட்டியுள்ள புனித நெறியை பின்பற்றுங்கள் மற்றவை எல்லாம் ஒரு சாராருக்கானதாக உள்ளது. எதற்க்கும் உதவாத வீடியோக்களை பலலெட்ச்சம் மக்கள் பார்க்கயங்க ஆனால் எங்கும் பார்க்கவோ கேட்க்கவோ கிடைக்காத இதுபோன்ற பொக்கிசங்களை பாருங்கள் உங்கள் ஆன்மா சுத்தமடையும்.

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 12 днів тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    ஐயா தங்களைப்போன்று சிவத்தினை பாடியும் போற்றியும் அவர் புகழை உலகத்தார் அறியும் பொருட்டு தொடர்ந்து விடாது உழைப்பவர்கள் அனைவருமே அருட்சிவ இராச்சியத்தின் சிறந்த தலைமையாளர்களே என உணர்ந்து பணிகிறோம் வணங்குகிறோம் ஐயா. உங்களைப் போன்றவர்களின் பணி இந்த யுகத்தில் இன்னும் தொடர்வது இறைவன் எம்மைப் போன்றவர்கள் மீது காட்டும் கருணையால் தான் ஐயா. இல்லையெனில் எம்மைப் போன்றவர்களின் வாழ்வு பாதாளம் நோக்கித் தான் இருந்திருக்கும்.
    மிக்க மிக்க நன்றிகள் ஐயா🙏🙏

  • @murugaiyannarasiman6070
    @murugaiyannarasiman6070 12 годин тому

    மிக்க நன்றி ஐயா

  • @Visuhari
    @Visuhari 22 дні тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 22 дні тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤
    வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @subabhaskar5663
    @subabhaskar5663 20 днів тому +1

    Nandri ayya

  • @aruljothimaths5681
    @aruljothimaths5681 22 дні тому +1

    Anbu ayya ❤ thirumalaradi saranam saranam.

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 6 днів тому

    நன்றிங்க ஐயா" அருட்பெருஞ்ஜோதி,அருட்பெருஞ்ஜோதி,தனிப்பெருங்கணை"அருட்பெருஞ்ஜோதி,நன்றிங்க ஐயா

  • @KamalKamal-uy1py
    @KamalKamal-uy1py 22 дні тому +1

    அய்யா நன்றி

  • @naganathann5880
    @naganathann5880 22 дні тому

    ❤👍👌

  • @user-xj8le8yu7v
    @user-xj8le8yu7v 21 день тому +1

    அய்யா எனது கடந்த கால கெட்ட நிகழ்வுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும்

    • @moorthyk852
      @moorthyk852 20 днів тому +1

      கவலைப்படாதீர்.
      பண்பிலராயினும்
      பாங்கி லராயினும்
      திருத்திப் பணி கொள்வான் பரமன்.
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருனை.

  • @ManiKandan-qn7ds
    @ManiKandan-qn7ds 18 днів тому

    அந்த மகானே நேரில் வந்து மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்.

  • @agavaloli
    @agavaloli 15 днів тому

    அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 29 & 30 விளக்கம் ua-cam.com/video/KDKQkYhKWoU/v-deo.html

  • @vallalarspiritualeducation8364
    @vallalarspiritualeducation8364 22 дні тому

    Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi

  • @moorthimoorthi.7825
    @moorthimoorthi.7825 22 дні тому +1

    வணக்கம் ஐயா
    இந்த சத்சங்கம் எப்போதெல்லாம் நடக்கும்
    சற்று தெரிய படுத்தவும

    • @kuppusamyr950
      @kuppusamyr950 22 дні тому

      this sunday 7pm sugavaneswar temple salem
      .

    • @moorthimoorthi.7825
      @moorthimoorthi.7825 21 день тому

      @@kuppusamyr950 எல்லா ஞாயிறு ம் நடக்குமா ஐயா

  • @Gog850
    @Gog850 19 днів тому

    இவ்ளோ பேசுறிங்களே...ஆனா உங்களுக்கு நோய் பிணி மூப்பு எல்லா இருக்கே???

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f 18 днів тому

    உங்க அனுபவம்?
    அவர் சொன்னார் இவர் சொன்னார்.
    நிங்க என்ன சொல்லவரீங்க.
    ஏன் இது வரை இந்த ஈனவுடம்பை சுமக்குறீங்க.