Thanjai Aranmanai - தஞ்சாவூர் அரண்மனை | Thanjavur Palace | Tourist Places

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Thanjai Aranmanai Varalaru | தஞ்சாவூர் அரண்மனை வரலாறு | Thanjavur Palace | Tourist Places | Tamil Vlog | Thanjavur Maratha Palace History in Tamil | Thanjavur Maratha Empire | Thanjavur Nayak Palace | Thanjavur Aranmanai Surangapathai | Thanjavur Aranmanai Drawing | thanjavur chola palace | thanjavur chola fort | my sutrula‪@JKTalksTamil‬
    If you want to support us via
    Gpay - johnkamal713@oksbi
    Phonepe - johnkamal1@ybl
    For business quiries & promotions - johnkamal713@gmail.com
    Music Credit: Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/
    #jk33channel #tamil #vlog #travelvlog #trip #touristplace #thanjavur #palace #thanjai #aranmanai #marathapalace #ancient #history #drawing #thanjavurvlog

КОМЕНТАРІ • 30

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Рік тому +2

    Super sharing

  • @sounderrajan4066
    @sounderrajan4066 Рік тому +5

    சரஸ்வதி மகால் நூலகத்தில் சோழர்கள் பற்றிய ஓலைச் சுவடிகளில் உள்ள விவரங்களை வெளியிடுங்கள்.

    • @JKTalksTamil
      @JKTalksTamil  Рік тому +1

      சரஸ்வதி மகால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி இல்லை.. சகோ.. இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து விரைவில் பதிவு செய்கிறேன். நன்றி 🙏

  • @drnivra
    @drnivra Рік тому +2

    Thanks for sharing and explaining sir

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 роки тому

    Super bro arumayana pathivu.

    • @JKTalksTamil
      @JKTalksTamil  2 роки тому

      மிக்க நன்றி 🙏 Bro

  • @smsrijichannel
    @smsrijichannel 2 роки тому +2

    Super

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 2 роки тому

    Super Puro

  • @djvlogtamil
    @djvlogtamil 2 роки тому

    1st cmnt anna 🙏

  • @carromtamilan6983
    @carromtamilan6983 2 роки тому

    Very ancient place

  • @shanmugapriyam803
    @shanmugapriyam803 Рік тому +1

    Neenga pogum pozhudhu apdiye nanum travel panra mathiri erukkuna thanks anna..

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому

    ஆங்கில அரசும் சரி ஆங்கிலம் அரசுக்கு பின்பு வந்த இந்திய காங்கிரஸ் அரசும்ம் சரி தமிழக அப்போதும் இப்போதும் ஆண்ட அரசும் சார் சோழர்களுடைய கோவில்கள் வரலாற்று இடங்களும் சரி பாதுகாக்க தவறிவிட்டனர்.ஏதோ தலைவர்கலைஞ்ஞர் அவர்கள் தான் சோழ மன்னனுக்கு சிலை வள்ளுவருக்கு சிலை கட்டபொம்மன் கோட்டை பூம்புகார் என்று பல செய்து விட்டு சென்றுள்ளார்கள் அப்படியே வீரமங்கை வேலைநாச்சியார் மருது சகோதரர்கள் வாழ்ந்த இடங்களை புதுப்பித்து மக்கள் பாக்கும்வண்ணம் செய்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் இனிமேல் யார்இதையெல்லாம் கவணிக்கப்போகறார்கள் தற்போதைய அரசு ஆட்சி கட்சி இதுதான் முக்கியம் இனிமேல் யாரும் செய்யப் போவதும் இல்லை இனிமேல் இந்தியாவை கடவுள்தான் காணப்படவேண்டும் மேலும் இந்த பதிவு வெளீயீடுசெய்த தம்பிக்கு என வாழ்த்துக்கள் சோழர்கள் வாழ்ந்த அரன்மனையெய் அழித்து .மராட்டியர் கலை அம்சங்கள் தான் அங்கு உள்ளது தமிழ் ஆண்ட அடையாளங்களை மறைக்கபட்டுவிட்டது மீதமுள்ள நினைவிடங்களை எந்த அரசு மரமத்பணிகள் செய்து சுற்றுலாஸ்தலமாக அருவிக்க போகிறதோ தெரியவில்லை நன்றி 🙏🙏🙏

    • @JKTalksTamil
      @JKTalksTamil  Рік тому

      நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ.. தமிழையும், தமிழர்களையும் எந்த ஒரு சக்தியாலும் எந்த காலத்திலும் யாரும் அழிக்க முடியாது என்பதை நினைவு கூறுகிறேன். நன்றி 🙏

  • @muthus6310
    @muthus6310 Рік тому

    Next time surangapathai ku porappo torch eduthutu ponga bro ulla evlo thuram pogumnu pakkalam,

    • @JKTalksTamil
      @JKTalksTamil  Рік тому

      Ok bro.. கொஞ்சம் தூரம் போன உடன் குறுக்கே தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ளே செல்ல முடியாது. நன்றி 🙏

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Рік тому +1

    தமிழ் நாட்டை ஆட்சி செய்த அனைத்து மன்னர்களும் நன்றாக ஆட்சி செய்துள்ளர்கள். தற்போது உள்ள அரசியல்வதிகளை விட..

    • @JKTalksTamil
      @JKTalksTamil  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @muthus6310
    @muthus6310 Рік тому

    En naraya Suranga pathaya government sari seyya matranganu therila sari senja naraya per suthi pakka varuvanga.. en pannamatranganu therila

    • @JKTalksTamil
      @JKTalksTamil  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி 🙏