💯💯உண்மை அவர் மரணம் உண்மையில் நல்ல மரணம். நிச்சயமாக அவரது ஆத்மா சொர்க்கத்தில் சாந்தி அடைந்திருக்கும். அவர் தெய்வம் போல் இருந்து உங்க குடும்பத்தை காப்பாற்றுவார் 🙏🏼 because, she is such a lovely, calm, soft, sweet, kind hearted, brave and beautiful lady ❤
இந்த பதிவை பார்க்கும் போது என் நெஞ்சு வலிக்குது பாரமா இருக்கு மா கடவுள் தான் உனக்கு மன வலிமையை தரனும் அப்பாவையும் சாய்குட்டியும் பார்த்துகோமா சாய்அழறது தாங்க முடியலமா சோனியா தைரியமா இரு மா 😥😥😥🙏🙏🙏🙏🙏
Mother cannot be replaced no matter what. I lost my mother 23 years ago. Still my eyes tears up with her thoughts and memories. I try to understand my sadness and find solace in doing things and values she inculcated in me. Sometimes I feel she's inside me , guiding me and leading me in this otherwise selfish world. You are a strong person with terrific will power. Become a rock, to your little son and father. Your memories of amma will surely guide you. I pray to the almighty to guide in this moment of irreparable loss. Om shanthi. 🙏🏻🙏🏻
அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.சாய் பாட்டி வேண்டும் என்று கேட்ட அந்த நொடி எனது கண்களிலும் கண்ணீர் வழிந்தது என்ன செய்வது.பிறப்பும் இறப்பும் இறைவன் கையில் அல்லவா?உள்ளது.எனவே அந்த இறைவன் உங்களுக்கு வேண்டிய ஆன்ம பலத்தை கொடுக்கட்டும்.நீங்கள் தான் அப்பாவையும் சாயையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.தைரியமாக இருங்கள்.காலம் இந்த வலியை போக்கி உங்களுக்கு வலிமையைத் தரட்டும்.
Can't stop tears seeing you sharing your feelings & unable see sai crying for paatti. Loosing a friendly mother is such a terrible loss for you . Plz keep sharing your feelings and plz do cry out sonia❤...plz take something time to time. Konjamavadhu sapttadhan dhukkam konjam koraiyum nu solluva. Take my words Our Swami (baba) will be by your side always as your mother did and will make you feel His presence always to keep you strong &happy . Tc sonia dear❤
Kashtamathaan erukkum. Edhu oru sudden n shockong 8ncident.Paavam onga Amma ongaludaiya nilamaya parthu endha kashtathaiyum veliyil kanbikamal positive lady yaathan erundhanga. Great lady. Oru changekku konjanal varayil sai yum neengalum Appavai azhaichindu periyamma veetuku ponga. We r all with u. Dont worry🙌🏻🙌🏻
Its difficult to loose parents... Appa poi 24yrs aachu.. Am 49yrs old.. Still i miss my appa... If any one wants me to cry instantly appa nu ezhudhi kudutha podhum i will cry.. Still i miss him.. Appa irundhirundha ippadi agadhu nu... nu naeraya situations i hv faced.. Be strong dear💖🙏🏻
Babaku unga amma va pakathula vachikanumny aasaipatu koopitirupar,don't worry avanga putaparthila baba va parka poiyirukanga permanent nu ninaithu thethikoma manasa,time will heal everything.u r a strong lady .baba definitely help u to come out of this situation as u already undergone such pain when ur husband left this world.be strong .om sai ram
How much the child can take such emotional pain 😭 he s gonna do sooo well in life and he will take care of you like a Queen God bless him abundantly..pls stay strong ❤️😭🙏
Nanum unakku paattidhan kanna ...Azhadhe....ungha Patty un koodavedhan eappodhum un kai pudichu sairam roobathule varuva....Don't cry kanna....love u chellam❤❤😘😘😘😘
Amma appa vukkagagave Naan video paappen ennala thaanga mudila romba aluthu taen Unga video paathu enakkum husband Ila pirinju irukkan enakku Amma Mattam irukkan GA enakku oru Pannu irukka college padikkira Naan Unga video paathu than positive aa irukka katthu kitten Ana ipo romba manasu udanjuttu enkooda teacher work panravanga Ella Ki ttayam Amma Patti soldi varuthapaten ipa kooda antha bangle paathu kanneer varithu ammava enakku romba pidikkum
உங்களை பாக்கும் போது துக்கம் தாங்க முடியவில்லை சோனியா 😢😢😢 அழாதீங்க அம்மா எப்போதும் உங்க கூடவே இருப்பாங்க அப்பாவும் குழந்தையும் தான் உங்களை இயக்கி கொண்டிருக்காங்க❤ இல்லாட்டி நீங்க சோந்தே போயிடுவீங்க சோனியா உங்களுக்கு அம்மா எல்லாமா இருந்திருக்காங்க இனியும் அப்படி தான் இருப்பாங்க❤ அம்மாவும் கடவுளும் இந்த சோகத்தை கடந்து வர தைரியம் குடுக்கட்டும்
Sonia I am 62 years old me too also suffered the same when I lost my beloved daughter aged 22 in one accident 11 years back.fully able to understand ur feelings.but definitely u will come out of this. I used to watch ur videos regularly. May her soul RIP 🙏
Kavala padathinga soniya neenga strongka irundhathan sai kum, unga appavaum parthuka mudiyum. I pray for you. (oru sentiment naanum ore ponnu adhanala romba kastama iruku, nalaiku enoda situation num edhuthan. Idhuvum kadandhu povom Be Bold.
I am crying watching your video.Take care Sonia ma. அம்மா இன்னும் குறைந்தது 10 வருஷம் இருந்து இருக்கலாம். பாவம் சாய். அவனையும் அப்பாவையும் பார்த்து கொள்ளுங்கள். அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி.
Soniya unga eyesla pain theriyuthu.... Unga amma kandipaa unga kooda epoavum erupanga... Sai baba will bless u only with gud things. Sai kutty paavam avana pathukonga, appavayum pathukonga, unga healtha nalla pathukanga Sonia dear. Dont worry. Take care.
கவலைப்படாதீங்க சிஸ்டர். இதுவும் கடந்து போகும். அப்பாவை பார்த்துக்கங்க. உங்க ஃபீலிங்ஸ்அ எங்களோட ஷேர் பண்ணுங்க. இதிலிருந்து சீக்கிரம் மீண்டு வர பாபா துணை இருப்பார்.
Your mom will always bless you dear. She was your best friend. Life is not easy. Tk care of yourself appa and Sai. Feel bad for Sai too. He is missing his paati. Would like see your amma's last moments. Praying to god to give you strength
So sorry for your loss, Sonia. She is a warm soul, though I have not met you in person but deeply affected by her loss. Our prayers are with your family.
This is the first time I feel so sad watching a death of a family member and your mother looks like my own mother.I am in U.S..A and I feel like flying over and give you a hug. Sonia do not let your father be alone and ask his friends and relatives to come over and keep him company. Make Sai occupied with activities and visit his friends.
When I saw the bangles and purse bought for your mom tears were rolling Soniya be Strong and take care of yourself our prayers will be there for you always Soniya
Sonia u are really great and purr heart person. U are living example for a strong women great support from all of us allways. Pls feel free to share your feelings here doesn't matter let ur mind calm down for somedays and get back.
Sonia neengo pesarara oru oru varthaiyum feel and connect pannikka mudiyarathu already you re a warrior so you can do it you can come out of it athularunthu veliya varanumnu illa antha ninaividayum we can survive strong lady .take care with love Sujatha
Neenga nallaa irupeenga sonia, Sai baba blessings will guide you. Mother's loss is irreplaceable at whatever age we are. She became an angel to stay with you forever. Stay strong sister.
Keep posting...keep yourself connected to all who shows care and love to you though you dont know us God should be with you really this is big vacum around you and your position to care ur son and father be bold.... keep urself strong
இதுவும் கடந்து போகும் மேடம் கவலைப்படாதீங்க என்று நான் குழந்தையா இருக்கும்போதே எங்க அம்மா இறந்துட்டாங்க எங்க அப்பாவே இறந்துட்டாங்க மேலும் மேலும் படிச்சு முன்னேறி நாங்க தான் வந்தோம் கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும்
ஹாய் சோனியா.. மனது மிக கணகிறது.. நீ அழும் பேது நானும் அழுது விட்டேன்.. மரணம் என்பது இயற்கை அதை ஏத்து கொண்டு தான் வாழ வேண்டும். அதை மனதில் கொண்டு சாய் அப் பா வையும் பத்ரம் ஆக பார்த்து கொள் சோனியா பாபா விண் துணையோடு நடை போடு....... 😢
Amma will be with you sonia stay strong. I can feel sainaren feelings. He was so attached to his grandparents. May god give strength to your family to come out of this irreplaceable loss.
Hello Sonia உங்களுடைய வலி நன்றாக புரிகிறது.எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் மனதை தளரவிடாமல் எல்லோரும் உங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்க strong strong strong.நீங்கள் Sai + அப்பாவிற்க்காக இருந்து தான் ஆக வேண்டும்.இதுவும் கடந்து போகும்.sai Ram Sonia.
I have no words soniya it was very shocking ..she was really a backbone for you and appa....sriram & your amma will be a guardian angel guiding your family
Sista,The loss of mother is irreparable so words cannot describe your pain. but stay strong for your son and father. May God give your heart strength and comfort to overcome this pain🙏💚
I dont know Sonia , I cant control my tears .I liked your amma very much . After I hear the news my heart is so heavy . She was quite but very powerful and I always felt a hallow around her. I cant imagine your house with out her . just thinking she went to puttaparthy. I cried so much and feel likefor a virtual family when we are feeling this much how powerful she was to your life . Imagine she didnt go anywhere . Body may leave you but soul cant .
சாய் குட்டிக்காக உங்களை நீங்கள் தைரியப்படுத்திக்கனும் சிஸ்டர் 🥺கஷ்டம் தான் 🥺🥺🥺🥺ஆனால் இதுவும் கடந்து போகும்.... அம்மா நம்மோடு தான் இருப்பாங்க❤❤❤❤பாபா எப்போதும் நமக்கு துணையிருப்பார்❤
Be strong soniya!!! Idhuvum kadandhu pogum!!! Tough, hard time!! Not an easy thing!! But, kaalam elaa kaayathukum marundhu podum!! A span of 3 years ,,.. I lost my beloved 3 souls recently.... Don't worry!!!
Akka..... Feel pannadhinga unga amma engs kan muliyama ungalaiyum ungs volg aiyum paathuttu irukkanga so..... Amma engaiyum pogala akka she is your gaurdian angel
உங்களை பார்க்கும் போதே எனக்கு மனசு பூராவும் பாராம இருக்கு சோனியா😢😢
Yes...
Enakkum appididhan...innum konja nal ava amma irundhirukkalam
@anandrenu7500 1:23
Yes
Enaku romba kastama eruku sai ya pakava
கொழந்தே... தைரியமா இரும்மா..! அம்மா எதிரில் இருப்பதுபோல நினைம்மா.. பேசு.. சிரித்தமுகமாய் அம்மா பதில் சொல்வதை ரசி.. பிறந்துட்டோம்.. வாழ்ந்துதானே ஆகணும். அப்பா நிறைய உடைஞ்சிருப்பார். குழந்தையிடம் பொறுமையாக சொல்லவும்..! ❤
💯💯உண்மை அவர் மரணம் உண்மையில் நல்ல மரணம். நிச்சயமாக அவரது ஆத்மா சொர்க்கத்தில் சாந்தி அடைந்திருக்கும். அவர் தெய்வம் போல் இருந்து உங்க குடும்பத்தை காப்பாற்றுவார் 🙏🏼
because, she is such a lovely, calm, soft, sweet, kind hearted, brave and beautiful lady ❤
சிஸ்டர்😢😢அம்மா எப்பவுமே தேவதை மாதிரி உங்கள் கூடத்தான் இருப்பாங்க...... நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம்❤❤❤❤
அம்மா கடவுளாக இருந்து உங்களை வழி நடத்துவார் சோனியா😢
Anybody reply to me what happened to his mom please
Nalla than irunthanga amma Sudden ha Eranthutanga thookathuley Eranthutanga Rombo Shocking iruku pa
கண்களில் கண்ணீர் வருகிறது.கவலை படாதே மா.இதுவும் கடந்து போகும்.அப்பா, குழந்தை,உன்னுடைய உடம்பையும் பார்த்துக் கொள்மா.கடவுள் உங்கள் குடும்பத்திற்கு சமாதானம் தருவார்
மன தைரியமாக இருங்கப்பா .மகன் 👱 நீங்க இப்படி இருந்தால் குழந்தை வருத்தப்படுவான்
இந்த பதிவை பார்க்கும் போது என் நெஞ்சு வலிக்குது பாரமா இருக்கு மா கடவுள் தான் உனக்கு மன வலிமையை தரனும் அப்பாவையும் சாய்குட்டியும் பார்த்துகோமா சாய்அழறது தாங்க முடியலமா சோனியா தைரியமா இரு மா 😥😥😥🙏🙏🙏🙏🙏
துக்கம் எனக்கு தொண்டைய அடைக்கிறது. உங்களுக்கு கடவுள் துணை இருந்து சாய்குட்டிக்கு உங்களுக்கும் அம்மாவும் துணையாக இருப்பார்.
I cried loudly when sai kutty said 'patty venum'....'patty tooth brush '....no words 😭😭
நானும் தான்.
S
Rip amma
Mm s🥹
கடவுள் உங்களுடன் இருப்பார் கவலை படாதீர்கள் அப்பாவை பார்த்துக்குங்க. தைரியமாக இருங்கள் அம்மா உங்களுடன் என்றும் இருப்பார்கள்
Mother cannot be replaced no matter what. I lost my mother 23 years ago. Still my eyes tears up with her thoughts and memories. I try to understand my sadness and find solace in doing things and values she inculcated in me. Sometimes I feel she's inside me , guiding me and leading me in this otherwise selfish world.
You are a strong person with terrific will power. Become a rock, to your little son and father. Your memories of amma will surely guide you. I pray to the almighty to guide in this moment of irreparable loss. Om shanthi. 🙏🏻🙏🏻
அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். சோனியா
மனம் தைரியமான பெண் நீங்கள். மகனுக்காக வாழனும். அம்மா எப்பவுமே உங்களுக்காக வாழ்ந்தவர். இனிமேல் கடவுளாக துணையாக இருப்பாங்க. கவலைப்பட வேண்டாம் சகோதரி.
அம்மாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.சாய் பாட்டி வேண்டும் என்று கேட்ட அந்த நொடி எனது கண்களிலும் கண்ணீர் வழிந்தது என்ன செய்வது.பிறப்பும் இறப்பும் இறைவன் கையில் அல்லவா?உள்ளது.எனவே அந்த இறைவன் உங்களுக்கு வேண்டிய ஆன்ம பலத்தை கொடுக்கட்டும்.நீங்கள் தான் அப்பாவையும் சாயையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.தைரியமாக இருங்கள்.காலம் இந்த வலியை போக்கி உங்களுக்கு வலிமையைத் தரட்டும்.
அழாதீங்க சோனியா. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அம்மா உங்க கூட தான் இருக்காங்க. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்ளுங்கள்.
.
Can't stop tears seeing you sharing your feelings & unable see sai crying for paatti. Loosing a friendly mother is such a terrible loss for you . Plz keep sharing your feelings and plz do cry out sonia❤...plz take something time to time. Konjamavadhu sapttadhan dhukkam konjam koraiyum nu solluva. Take my words Our Swami (baba) will be by your side always as your mother did and will make you feel His presence always to keep you strong &happy . Tc sonia dear❤
Be strong dear we are all with you. We can also feel your loss. Amma is a real support in everyone’s life. Take care of appa and Sai. Om Sai Ram
Kashtamathaan erukkum. Edhu oru sudden n shockong 8ncident.Paavam onga Amma ongaludaiya nilamaya parthu endha kashtathaiyum veliyil kanbikamal positive lady yaathan erundhanga. Great lady. Oru changekku konjanal varayil sai yum neengalum Appavai azhaichindu periyamma veetuku ponga. We r all with u. Dont worry🙌🏻🙌🏻
Its difficult to loose parents... Appa poi 24yrs aachu.. Am 49yrs old.. Still i miss my appa... If any one wants me to cry instantly appa nu ezhudhi kudutha podhum i will cry.. Still i miss him.. Appa irundhirundha ippadi agadhu nu... nu naeraya situations i hv faced.. Be strong dear💖🙏🏻
So true..lost my Achan 44 years ago and still tears come when I think of him.
Me too
I have lost my appa last year same date sep 5th 2022
Same age, same situation my hero my appa
Babaku unga amma va pakathula vachikanumny aasaipatu koopitirupar,don't worry avanga putaparthila baba va parka poiyirukanga permanent nu ninaithu thethikoma manasa,time will heal everything.u r a strong lady .baba definitely help u to come out of this situation as u already undergone such pain when ur husband left this world.be strong .om sai ram
😢😢dont worry sis ammavum sriram annavum epavum ungalaku thunaiya irupanga amma kadaisiya sona padi saibaba ungaluku epavum thunaiya irupar
Indha Video paaka enaku kashtama irnduchu sonia... Ammavoda vishyangal mudchutu stay panra madhri devotional place poi konja naal irndhu amma oda aanma santhiku pray pannitu vaanga Neenga exp panra feeling stable aagum.. Adhukapram vlogs podunga... We'll always be thr wid u.. Ammava miss panrom 😢... Appava pathukonga.. Stay Strong.. Take care 👍
Ungalai paarthal enaku migaum vethanaiyaga irukirathu sagothari. Intha ulagam namaku niranthammilai. Be strong. Amma migaum amaithiyanavar. Iraivan ungal anaivaraiyum pathukkavendum.
I know how hard it is to survive without a single parent 😢.. God bless you akka
கடவுள் என்றும் நமக்குத் துணை
Enna sollurathende therijela romba kastama irukku 😢😢😢😢ninka very strong lady please konsam athila irunthu veliya vanka dear
Be strong sonia. Enna solrathuney therila.. Amma eppovum ungaloda thaan irupanga. Ungala parthutey thaan irupanga. Theiriyama irunga soniya.
Amma epothum unga kuda dha irupanga soniya...
Be strong da...
Time will heal everything 🤞🙏
How much the child can take such emotional pain 😭 he s gonna do sooo well in life and he will take care of you like a Queen God bless him abundantly..pls stay strong ❤️😭🙏
நீ வருத்தப்படாத டாபா உன்னுடைய நல்ல மனசுக்கு எப்போதும் சாய்ராம் உன்னுடன் இருப்பார் கவலைப்படாதேடா தங்கம்
Ungaloda emotions niraiya share pannunga soniya..manasu vittu azhudidunga..appo dhan manasu lesa aagum. U r strong..u will be ok soon by God's will
Sister, I have lot of problems in my life. But seeing ur positivity. I am making me strong
ராம் போனப்ப இந்த பொண்ணு என்னடா பண்ணுங்க கடவுளே, னு நெனெச்சேன். நீங்க bold ஆ கடந்து வந்தீங்க. இப்பவும் கடவுளே இவளுக்கு சக்தி கொடு ன்னு வேண்டிக்கிறேன். அம்மா தெய்வமாக உங்க கூட இருப்பாங்க. My hearty condolences.
Be strong Soniya.it’s not easy but u have to be strong for Sai and appa.God will always be with u and ur family.
We are all there for you !
You have so much love and prayers from all of us!
You are so close to the lord!
Nanum unakku paattidhan kanna ...Azhadhe....ungha Patty un koodavedhan eappodhum un kai pudichu sairam roobathule varuva....Don't cry kanna....love u chellam❤❤😘😘😘😘
Amma appa vukkagagave Naan video paappen ennala thaanga mudila romba aluthu taen Unga video paathu enakkum husband Ila pirinju irukkan enakku Amma Mattam irukkan GA enakku oru Pannu irukka college padikkira Naan Unga video paathu than positive aa irukka katthu kitten Ana ipo romba manasu udanjuttu enkooda teacher work panravanga Ella Ki ttayam Amma Patti soldi varuthapaten ipa kooda antha bangle paathu kanneer varithu ammava enakku romba pidikkum
உங்களை பாக்கும் போது துக்கம் தாங்க முடியவில்லை சோனியா 😢😢😢
அழாதீங்க
அம்மா எப்போதும் உங்க கூடவே இருப்பாங்க
அப்பாவும் குழந்தையும் தான் உங்களை இயக்கி கொண்டிருக்காங்க❤
இல்லாட்டி நீங்க சோந்தே போயிடுவீங்க சோனியா
உங்களுக்கு அம்மா எல்லாமா இருந்திருக்காங்க
இனியும் அப்படி தான் இருப்பாங்க❤
அம்மாவும் கடவுளும்
இந்த சோகத்தை கடந்து வர தைரியம் குடுக்கட்டும்
Sonia I am 62 years old me too also suffered the same when I lost my beloved daughter aged 22 in one accident 11 years back.fully able to understand ur feelings.but definitely u will come out of this. I used to watch ur videos regularly. May her soul RIP 🙏
Kavala padathinga soniya neenga strongka irundhathan sai kum, unga appavaum parthuka mudiyum. I pray for you. (oru sentiment naanum ore ponnu adhanala romba kastama iruku, nalaiku enoda situation num edhuthan. Idhuvum kadandhu povom Be Bold.
Don't worry da chellam. Deivam Manushyaroobaya!Baba ungaloda iruppanga da. Please be strong sonia. We r with u. Priyakumar.
Don't worry ithum kadathu pogum Dr baba irukaru ungakuda 😍
I am crying watching your video.Take care Sonia ma.
அம்மா இன்னும் குறைந்தது 10 வருஷம் இருந்து இருக்கலாம். பாவம் சாய். அவனையும் அப்பாவையும் பார்த்து கொள்ளுங்கள்.
அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஓம் சாந்தி.
Soniya unga eyesla pain theriyuthu.... Unga amma kandipaa unga kooda epoavum erupanga... Sai baba will bless u only with gud things. Sai kutty paavam avana pathukonga, appavayum pathukonga, unga healtha nalla pathukanga Sonia dear. Dont worry. Take care.
Be strong. Idhuvum kadandhu pogum . Kadavul kooda nizhalai iruppar .
கவலைப்படாதீங்க சிஸ்டர். இதுவும் கடந்து போகும். அப்பாவை பார்த்துக்கங்க. உங்க ஃபீலிங்ஸ்அ எங்களோட ஷேர் பண்ணுங்க. இதிலிருந்து சீக்கிரம் மீண்டு வர பாபா துணை இருப்பார்.
I feel tears in my eyes. We also missing Amma.. Take care Soniya. இதுவும் கடந்து போக வேண்டும். கடவுள் உன்னுடன் இருக்கின்றார்.
Really shocking sonia.
Be brave,let us all pray for u dear.
Her voice and smile is in front of my face.
Be strong sister, we all r very shock, idhum kadadhu pogum naaga pray pandroam uggalukaaga.
Don't worry soniya sister.....God is with u.....Amma va nagalum pakkanum last ah....mudinja video upload panuga sister ❤
Your mom will always bless you dear. She was your best friend. Life is not easy. Tk care of yourself appa and Sai. Feel bad for Sai too. He is missing his paati. Would like see your amma's last moments. Praying to god to give you strength
Be strong sister... manasukula erukratha kotidunga sister u feel better
Don't worry sis pls don't cry enakum azhuga varudhu sis.ungala.patha😢.ithuvum kadanthu pogum...I can feel ur pain
So sorry for your loss, Sonia. She is a warm soul, though I have not met you in person but deeply affected by her loss. Our prayers are with your family.
Ammavoda blessings la nenga mana nimmathy yoda vaaluvinga. 200K achive panna vaalthukal
Don't worry sonia ,Amma kudave irruppanga , Ithuvum kadanthu pogum
Thairiyama irunka soniya. God bless you
Amma is always Amma no one can replace Amma .
This is the first time I feel so sad watching a death of a family member and your mother looks like my own mother.I am in U.S..A and I feel like flying over and give you a hug. Sonia do not let your father be alone and ask his friends and relatives to come over and keep him company. Make Sai occupied with activities and visit his friends.
Don't worry sonia ithuvum kadanthu pogum.mannil pirantha anaivarum oru nal iraivanidam poga vendum.yar mudhalil enbathuthan kelvikyri?
Neenga pesara ovoru vaarthaiyum enakum ennoda amma sonna madiri iruku. Romba painfula iruku. Enakum kannil jalam varugiradhu. No worry Sonia. Iduvum kadandhu pogum. Ammavin izhappu yaaralayum eedu katta mudiyadhu.
Don’t worry Soniya. We are there for you. Our love and affection will heal your pain and you will gain more strength.
When I saw the bangles and purse bought for your mom tears were rolling Soniya be Strong and take care of yourself our prayers will be there for you always Soniya
Sonia u are really great and purr heart person. U are living example for a strong women great support from all of us allways. Pls feel free to share your feelings here doesn't matter let ur mind calm down for somedays and get back.
Sister niga strong dhan nijamave so 🫂🫂feel pannadhiga sister
Please don't worry dear,Baba n Amma's blessings r always with you n ur fly,stay blessed n stay strong❤
Deepest condolences Sonia. Stay strong dear. Baba will take care of you. Don't give up.
Soniya your mother is always with you because is loves Sai kutty that much. I am much thinking of your Periyamma. God gives you strength.
Don't worry Sonia,ungalukku naanga irukkam,unga kuda Amma iruppanga, take care
Sonia neengo pesarara oru oru varthaiyum feel and connect pannikka mudiyarathu already you re a warrior so you can do it you can come out of it athularunthu veliya varanumnu illa antha ninaividayum we can survive strong lady .take care with love Sujatha
கடவுள் உங்களுடன் இருப்பார் சோனியா சாய் மற்றும் அப்பாவை நல்லா பார்த்துக்கோங்க சோனியா😢
Be strong soniya.. take care sai and appa..sai kutty pavam romba miss panuvan patti ya..romba kastma iruku enaku sai ninachu dhan na romba feel panran
Control yourself sonia. Be strong. சொல்ல வார்த்தைகள் இல்லை. மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். A
Be strong Soniya. Baba will be always with you
Neenga nallaa irupeenga sonia, Sai baba blessings will guide you. Mother's loss is irreplaceable at whatever age we are. She became an angel to stay with you forever. Stay strong sister.
Keep posting...keep yourself connected to all who shows care and love to you though you dont know us God should be with you really this is big vacum around you and your position to care ur son and father be bold.... keep urself strong
இதுவும் கடந்து போகும் மேடம் கவலைப்படாதீங்க என்று நான் குழந்தையா இருக்கும்போதே எங்க அம்மா இறந்துட்டாங்க எங்க அப்பாவே இறந்துட்டாங்க மேலும் மேலும் படிச்சு முன்னேறி நாங்க தான் வந்தோம் கவலைப்படாதீங்க இதுவும் கடந்து போகும்
ஹாய் சோனியா.. மனது மிக கணகிறது.. நீ அழும் பேது நானும் அழுது விட்டேன்.. மரணம் என்பது இயற்கை அதை ஏத்து கொண்டு தான் வாழ வேண்டும். அதை மனதில் கொண்டு சாய் அப் பா வையும் பத்ரம் ஆக பார்த்து கொள் சோனியா பாபா விண் துணையோடு நடை போடு....... 😢
அம்மா எங்கும் போகவில்லை.. உன்னுடன் நினைவுகளாக வாழ போகிறார்
Amma will be with you sonia stay strong. I can feel sainaren feelings. He was so attached to his grandparents. May god give strength to your family to come out of this irreplaceable loss.
அம்மா எப்பவுமே சிரிச்சு கிட்டே இருப்பாங்க. இவ்வளவு சீக்கிரம் கடவுள் கிட்ட poiruvanga nu எதிர் பார்க்கவே இல்லை
Nangalam irukom akka.. Kavala padathinga... Ithalam neenga thaandi varuveenga.. Akka.. Amma unga kudavea iruoanga
Hello Sonia உங்களுடைய வலி நன்றாக புரிகிறது.எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் மனதை தளரவிடாமல் எல்லோரும் உங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்க strong strong strong.நீங்கள் Sai + அப்பாவிற்க்காக இருந்து தான் ஆக வேண்டும்.இதுவும் கடந்து போகும்.sai Ram Sonia.
I have no words soniya it was very shocking ..she was really a backbone for you and appa....sriram & your amma will be a guardian angel guiding your family
Please talk to your close friends and share your grief. You will feel a little better. Our love to ur dad and Sai.
U r a very strong woman soniya. I haven't commented on any videos but I want to stand beside u. Loads of love.may god strengthens u😭🙏prayers
Take care Sonia, இதுவும் கடந்து போகும் ❤
Sista,The loss of mother is irreparable so words cannot describe your pain. but stay strong for your son and father. May God give your heart strength and comfort to overcome this pain🙏💚
தைரியமா இரும்மா.
மகனுக்காக அப்பா வுக்காக வாழ்ந்து தான் ஆகனும். இதுவும் கடந்து போகும்😢
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Very shocking to hear this news . Om Shanti
Just can't believe. She was so happy and smiling face she had .
Stay Strong.
Idhuvum kadandhu poghum soniya... god bless u da
I dont know Sonia , I cant control my tears .I liked your amma very much . After I hear the news my heart is so heavy . She was quite but very powerful and I always felt a hallow around her. I cant imagine your house with out her . just thinking she went to puttaparthy. I cried so much and feel likefor a virtual family when we are feeling this much how powerful she was to your life . Imagine she didnt go anywhere . Body may leave you but soul cant .
சாய் குட்டிக்காக உங்களை நீங்கள் தைரியப்படுத்திக்கனும் சிஸ்டர் 🥺கஷ்டம் தான் 🥺🥺🥺🥺ஆனால் இதுவும் கடந்து போகும்.... அம்மா நம்மோடு தான் இருப்பாங்க❤❤❤❤பாபா எப்போதும் நமக்கு துணையிருப்பார்❤
மனசு வலிக்குது dear sis.... ❤don't worry கடவுள் எப்போதும் கூட இருப்பாரு. கவலபடாதீங்க தைரியமா இருங்க❤❤
Be strong soniya!!! Idhuvum kadandhu pogum!!!
Tough, hard time!! Not an easy thing!!
But, kaalam elaa kaayathukum marundhu podum!!
A span of 3 years ,,..
I lost my beloved 3 souls recently....
Don't worry!!!
Be strong soniya ma, appa, sai cellam enakue feeling
Akka neenga sappidunga please appa, Saijai parththukollavenum
Stay strong akka family
Unmaila antha valayal amma ungaluku avangaludaya aasirvatham aaha kuduthutu poirukanga soniyaka. Ungalukke ungaluku endu avanga thanthathu. Om sai ram
நீங்க நல்லா இருப்பீங்க அக்கா
அந்த soul உங்களுக்காக இவ்வளவு நாள் உயிர் வாழ்ந்து உங்களை காத்திருச்சு அது அவங்களுக்கும் ஸ்பீஸ் குடுங்க நீங்க அழுகாதீங்க ஹேப்பியா இருங்க
Akka..... Feel pannadhinga unga amma engs kan muliyama ungalaiyum ungs volg aiyum paathuttu irukkanga so..... Amma engaiyum pogala akka she is your gaurdian angel