🔴ஆட்டோவுக்குள் பாலியல் தொல்லை! | காப்பாற்றிய Rapido Driver | Kilambakkam Bus Stand | Women Safety?
Вставка
- Опубліковано 5 лют 2025
- MaayaM Event Videos Links:
PART 1 : • 😂மாயக்குமாரை வச்சு செஞ...
PART 2 : • பிரியாணிக்காக விமானத்த...
PART 3 : • 🏆KMK's Fans Meetup😂| 2...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
For Advertisement:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
🔴ஆட்டோவுக்குள் பாலியல் தொல்லை! | காப்பாற்றிய Rapido Driver | Kilambakkam Bus Stand | Women Safety? | Karthick Maayakumar | Big Topic | Episode 3802
#MaayamStudios #chennai #awareness
------------------------------------------------------------------------------------------------------------------------------
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
பெண்களை பாதுகாப்பவரே உண்மையான ஆண் மகன்!... ஆனால், பாதுகாக்கத் தவறுபவன் ________________ ?
Vera ena manidhan uruvil irukum mirugan
Pottaie🤷
Vaazhrathe waste. Sethurulam
@@f.sjoyce646 Yara nee ponnu na unaku avlo kevalama
சட்டம் கடுமையாக்கப் படவேண்டும். தீர்ப்பு உடனே வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தின் குடியுரிமை விளக்க வேண்டும்.
மோகனுக்கு ஒரு salute
நானும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்..என் ஆட்டோவில் தனியே வரும் பெண்கள் வீடு சேரும் வரை..அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றேன்
Super brother 👏👏
Well said
இந்த நற்பண்பை உயிர் உள்ள வரை தொடருங்கள்.வாழ்த்துக்கள்
Eppadi erunga bro yentha idathulaium etha mathirathinga pen pillaiya pethavangalukku nimmathiya erukkum ennakku 2 ponnu payama erukku bro
பெண்ணுக்கு உதவிய மோகன். மனித நேயமுள்ள நல்ல மனிதர் வாழ்க வளமுடன் 🎉
மோகன் அண்ணா நன்றி நீங்க நல்லா இருக்கனும். கடவுள் தான் நீங்க
மோகன்அண்ணாநீங்கள்மனிதர்அல்ல. மா....... மனிதர்இறைவன்அருளாலள்நீங்கள்நலமுடன்வாழவேண்டுகிறேன்
சகோ.ஆட்டோகாரார் மோகன் அவர்களுக்கு ராயல் சல்யூட்
CCTV கெமராவில் பதிவாகி இருக்கும் என்ற பயத்தில் தான் அந்த பெண்ணை விட்டிருக்கிறார்கள் CCTV கெமரா ஒரு வீட்டில் வைப்பது ஒரு இராணுவ வீரருக்கு சமன்
Mohan sir ultimate job take care Jai Hind 🙏from Bangalore 😊
நான் ஒருமுறை இதுமாதிரிதான் கிளாம்பாக்கத்திலிருந்து தஞ்சாவூர்க்கு போயிட்டு, திரும்ப தஞ்சாவூர் ல இருந்து கிளாம்பாக்கம் இறங்கினேன். நடுராத்திரி 2.30 நான் வெளியே போக பயந்துட்டு அங்க இருந்த போக்குவரத்து கழக ஊழியர்களிடம் தனியாக இருப்பதையும் இந்த நேரத்துல வெளியே போக முடியாததையும் சொன்னேன். அவங்க என்ன பத்திரமாக அங்கேயே உட்கார்ந்து ரெஸ்ட் எடுங்க னு சொன்னாங்க, நானும் என் செல் போனுக்கு சார்ஜ் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துட்டு 6 மணி விடிந்த பின்பு பஸ் ஏறி எங்க வீட்டுக்கு போனேன்.
சூப்பர் நண்பரே உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி ❤❤❤❤
சகோதரர் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்👏👏👏
உண்மையில் சகோதரர் மோகன் மணிதநேய மிக்க ஜென்டில் மேன்.!
Mohan anna big Sault ❤
ஆட்டோ கூட்டமைப்பு சங்கம் எங்கே.. 😡 விசாரணை வேண்டும்
நண்பா சென்னையில் ஓடுற எல்லா ஆட்டோவும் எந்த எல்லா சங்கத்திலும் இருக்கணும்னு அவசியம் இல்ல எல்லா சங்கத்தையும் சேராத தனியா ஓடுற ஆட்டோக்கள் இங்கே ஏராளம் பல ஆயிரம் ஆட்டோக்கள் நீங்க தனியாக தான் ஓடிக்கிட்டு இருக்கு
We want Dubai model justice
Enga irukhu muslim sattanagalaya alikurdhuku sattam kondu varanunga idhula dubai sattam enga
Mohan anna neengalum ungal anbu kudumbamum needudy vaalha❤❤❤❤
மோகன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஒருத்தனும் பொண்ணுங்க மேல கை வைக்க யோசிக்கணும்
Mohan போல ஆட்டோ டிரைவர் பாக்குறப்போ நானும் ஆட்டோ டிரைவர் என்று சொல்லி இருக்கிறதுல பெருமையா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉
ஆட்டோவில் போகும் போது ஆட்டோ டிரைவர் போன் செய்து யாரையாவது கூப்பிட்டால். பயணம் செய்பவர் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் உடனடியாக தப்பிக்க வழி தேட வேண்டும். (100. க்குpolice) போன் செய்து தப்பிக்கலாம் யாருக்கும் பாதுகாப்பு இல்லை இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும்
மகாபிரபு ஸடாலின் இப்படி பாலியல்தொல்லையா
Mohan anna ku safety kudunga plz... antha auto sangam la iruka nainga yethathu panida poranga plz...
அண்ணா கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே அரசு பள்ளியில் எட்டாவது படிக்கும் மாணவியை மூன்று ஆசிரியர்கள் நாசம் செய்துள்ளனர் இன்று போராட்டம் நடத்தப்பட்டது அது என்னவென்று கள ஆய்வு செய்து மக்களுக்குத் தெரிவியுங்கள் அண்ணா
I salute Mohn brother 🎉
Mohan Anna big salute
God bless you Mr Mohan
Correct bro pesuvangalom avanga akka thangachi kooda porakalanu artham !! Appidi eurndha adhoda pain therium !!
இரவில் பயணிகளுக்கு லோக்ல் பேருந்தை அதிகப்படுத்தினாலும் குற்றங்கள் குறையும்.
@@ManiMaran-mu7xm correct bro
இதுதான் நல்ல மனம் உள்ள மக்கள்
SALUTE MOHAN ANNA EXCELLENT JOB GOD BLESS YOUR FAMILY AND TEAM MEMBERS ❤🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் பேசும் நானே சென்னைக்கு வந்தால் ஆட்டோவில் ஏறமாட்டேன்.முடிந்தவரை டவுன்பஸ்ஸில் தான் பயணம் செய்வேன்.
Gooood
Vazhthukkal Mohan
இதுதான் திராவிட மாடல் ஆட்சி
We want justice
So first persons to be punished with new rule 🎉
Super DMK
12:58 🖤
Semma Bro.. உங்க மேல ஒரு பெரிய மரியாதை வந்துருச்சு..🙌
Very good message 👍
Unga video lam enakku romba pudikkim karthik ❤❤❤❤
😮😅😢shocking😮.sad.😮chennai😢😮😅
நல்ல அரசாங்கம் என்கவுன்டர் செய்தால் ok
Anna na urappakam latha irukan 😮 enaka shock ah Iruku ipadi nadathucha nu
ஆமா கிளாம்பாக்கம் பஸ்ட்டான்ட் சரில்லை
Great job mohan brother 🎉
Mohan ❤❤❤ nainri❤❤❤
மோகன் மகனுக்கு தலை வணங்கி நன்றி சொல்றேன்ப்பா
மோகன் மாதிரி நல்ல உள்ளம் இருக்கிறதால தான் மழை பெய்கிறது
Mohan Anna ❤salute
உனக்கு அது தான் வேலை யா மாதம் சம்பளம் எவ்வளவு வாங்க ரீங்க உங்களுக்கு வேர தொழில் தெரியாத
Best night தனியா போக வேண்டிய அவசியம் இருந்தால் இரவு முழுவதும் பஸ்ஸ்டாண்ட் இல் இருந்து விடலாம்
ஊத்தங்கரை நியூஸ் 🔥
Explain excellent God bless you
God bless you mohan anna
ப்ரோ இந்த மாதிரி ஆட்டோக்காரன் தான் நல்ல ஆட்டோக்காரன் கெட்ட பேரு வருது இந்த மாதிரி ஆட்டோக்காரன் எல்லாம் செருப்பு கொண்டி இது அடிக்கணும் மக வயசு ஆக வேண்டிய பொண்ணு கிட்ட போய் இந்த மாதிரி நடப்பாங்க அக்கா
காந்தி ஜி சொன்னது போல் எப்போது நடக்கும் 😢
Auto than safety safety rapido againsta poratam panapa songalaye nala iruku da unga safety
@@x-jz3rw Antha ponnu rapido la book pannala avana plan Pani kutitu poirukkan
@@x-jz3rw Antha ponnu rapido la book pannala avana plan Pani kutitu poirukkan
Auto driver கூட வந்த இரண்டு பேரையும் லைஃப்ல இனிமே இந்த மாதிரி தவறு செய்யகூடாது என்று நினைக்கிற மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும் அந்த பெண் அந்த இரவு எப்படி பயந்து இருக்கும் அதுபோல அவனுங்க மூன்று பேரும் பயப்பட வேண்டும்
பெண்கள் ஆட்டோவில் பயணம் செய்யும்போது ஓட்டுநர் புகை படம் எடுத்து உறவினர் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும் ஆட்டோ எண் தவறாக கூட இருக்கலாம்
நல்ல விடியல் ஆட்சி 😂😂😂
Enda inga vantha north indians senjathuku kuda dmk porrappa😂😂😂😂.
Mental sanghi👆
Poda sanki pundai echhakala naye
Dai half brain sanghi
தங்கைமாதிபாவம்😂
Sound increase pannuga bro sound ah illa
நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவ கதை மாற்ற முடியாது emடil
Mohan anna salute
என்னடா கான்றாவி உலகம் இது....
Good explanation on the subject
2017-2021 EPS ஆட்சில வக்கரைய பேசுன திமுக மந்திரிகள் இப்போ யேன் பெண்கள் பாதுகாப்பு பத்தி ஏன் கண்டு கொள்ளவில்லை...
We want Rapido ❤
Super❤❤❤
❤🎉 love from madurai 🎉❤
Rapido la safety iruka nu pessunigala ipo auto la safety iruka ?
சார் டைட்டில் எப்படி சார் வச்சிருக்கீங்க காப்பாத்தினது ரேப் டிரைவர் தப்பு பண்ணதா ராபர்ட் டிரைவர் சார் நீ சொல்ற அந்த மனுஷனே ரேபிட் எல்லாம் ஓட்டலாம் சார்
ப்ரோ இன்னைக்கு சொன்ன வார்த்தை சரியான வார்த்தை ப்ரோ
Ithula vera sila auto drivers nanga thaa pengaluku safety tharom, rapido drivers tharangalanu kekuranunga
Mohan anna very much love you
சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் ஆண்களுக்கு பெண்களை துன்புறுத்தக் கூடாது என்று பயம் வரும்
இதான் தி மு க...எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி😂😂😂
Yendha katchi vandhalum,nammathan ushara erukkanum,matha katchi vandha,Yenna pudungum😅
Thandai nai katumai aanathal thappukal kuraium Vivek all ready comedy la sonnaru
Hat's off Mohan sir long live sir
When auto drivers talk about women safety 😂 (recent protest against bike taxi), we can see how safely they take women from point A to point B.
Most other state people thinks Chennai is safe place. Please maintain respect to any guests.
Innum oru 100 km thalli podu BusStand ah… Ungalukku Sudalai aatchi dhaan correct..
அந்த குற்றவாளிகளை இன்னுமும் கைது செய்யப்படவில்லை காவல்துறையினர் நேர்மை காலம் கடந்து விட்டது இதற்கு முக்கிய காரணம் ஊர் பேர் தெரியாத இடத்தில் பேருந்து நிறுத்தம் இருப்பதே
👍👍
Thappu pandra vana.thukku thandanai right 👍 choice 😂
Men are brave
இதுபோல் நல்ல மனிதர்களை இந்த திமுக ஆட்சியை பார்ப்பது அபூர்வம் வாழ்த்துக்கள் மோகன் அண்ணா இதுவே ஈசிஆர் ரோட்டில் பெண்களை விரட்டி சென்றார்கள் அதே காவலர்கள் போலியாக ஒரு கதையைக் கட்டி அந்த பெண்ணின் மீது கலங்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நீங்கள் ஒரு பெண்ணுக்காக இவ்வளவு உங்கள் உழைப்பை காட்டியுள்ளீர்கள் என்றால் வாழ்த்துக்கள்
Tharkuri spotted 😂
Ama unga bjp states la ellaru nalla manushanga paaru😂😂😂😂😂. Ecr fake story na enda eps and annamalai silence la poitange logical a pesu da😂😂😂😂😂
Rapido mohan ❤
ரப்பிட்டோ ஆட்டோ ஓட்டும் ட்ரைவர்ங்க எல்லாம் கெட்டவங்க இல்ல பைக் ஓட்டும் ட்ரைவர்ங்கதா
Please salem busstand pathiyum solunga fulla parstution than nikkave payama irrukum inga anga adite irrupanga😮😮😮
🙏 G 🪷*"திராவிடம் ("தி.மு.க") ஒழியும்"🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியும்"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ஓ k
Dei sanghi comedy pannathu da😂😂😂😂😂😂.
@Attitudezero884 *"DAI SHONGI " @ "OC EACHA SOORU THINURA THIRUTTU THEVIDAYA DRAVIDA KOOTAM FRAUD KOTTAM DA"@ "NEE ENNAMA KOOVURAN" @ NO SOODU & NO சொராநை"*
Nee enna bro enga pathalum dmk ku dombu thookithu iruka@@Attitudezero884
இதே மாதிரி நியாயமா சொல்லுங்க ப்ரோ, ஆளுங்கட்சி சப்போர்ட் பண்ண வேண்டாம்
Late ah video podura bro
நிச்சயமா இந்த வாட்டி என் ஓட்டு டி எம் கேவுக்கு போட மாட்டேன் ரொம்ப வொர்ஸ்ட்
Suprt
Neenga sonna antha kootam mum paaliyal thozhayugalai virumbura payangala irukkalam avanga id track panni avangalayum veesarikka venum bro appo dhaan indha maathiri nadakuradha konjam sari seiyalam
Kilambakkam bus stand is not soooo safety bro
விடியல் ஆட்சி
Mohan you please be safe
திமுக ஆட்சி திமக சேர்ந்தவன் தான் காரணம் என்று சொல்லுங்கள்
Non veg food and liquor will play havoc in the society.
Sex just part of love
Not life
It’s very bad of Tamil Nadu
Bad name of Tamil people….
Senjathu hindikaran da dei😂😂😂😂.
Veetuku oru police venum