🔴சென்னைக்கு புதிய ஆபத்து! | ❄️ Extreme fog disrupts in Chennai | Why heavy fog? | Climate change |
Вставка
- Опубліковано 5 лют 2025
- MaayaM Event Videos Links:
PART 1 : • 😂மாயக்குமாரை வச்சு செஞ...
PART 2 : • பிரியாணிக்காக விமானத்த...
PART 3 : • 🏆KMK's Fans Meetup😂| 2...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
For Advertisement:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
❄️சென்னையை மூழ்கடித்த Fog! | Heavy fog disrupts flight movement in Chennai | Chennai Weather Today | Karthick Maayakumar | Big Topic | Episode 3795
#MaayamStudios #chennai #fog
------------------------------------------------------------------------------------------------------------------------------
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
இந்தளவு அதீத பனிப்பொழிவு ஏன் ____________ ?
Climate change global warming sir
El nino
Only God knows the answer something happening all over the world like this
Energy point ன்னு சொல்வீங்கல்ல அதான் எனர்ஜி அங்க 😊😊😊
Aga ipdiya pochu na uthaya suriyane paakave mudiyathunu iyarkai soluthu!
இயற்கை எவ்வளவு அழகு.படைத்தவரே மகத்துவமானவர்.
Kadum veyil partha num madras ipd cool aa parka romba khushiya irukku❤❤❤❤❤❤❤❤
Wait u will see it in summer 😢romba hot ah irukum
🎉😂
அழகுதான் ஆன ஆபத்து ஜாக்கிரதை சென்னை மக்களே im சேலம்
வெயில் பிச்சு உதறப் போகுது😢
Miss you Chennai.
Fog looks beautiful
இதெல்லாம் அனுபவிக்கலாம் இல்ல வேண்டாமா நு பயமா இருக்கு.... அடுத்த மாதம் வெயில் காலத்தில் எப்படி இருக்கும் 😅
இது எந்தளவுக்கோ அதே அளவுக்கு
பொதுவாக பனி அதிகம் இருந்தால் வெயிலும் அதிகமாகவே இருக்கும் என்று கூறுவார்கள் 😞
We love this awesome climate we enjoyed lot ❤❤❤❤
"சென்னை " "தான்" "தமிழ்நாடு" "சென்னை" "மட்டும் " "தான்" "தமிழ்நாடு " "நான்" "திருச்சிராப்பள்ளி" "இங்கும் " "பனி" "அதிகம்" "மாலை " "6" "மணி" "முதல்" "மறுநாள் " "காலை" "6" " மணி " "வரை " "இங்கும் " 24" " மணி" "நேரமும்" "பனி" "பொழிக்கிறது"🤬🤬🤬...
இந்த பணிக்கும் காரணம் பெரியார் தான்
😂😂😂😂😂
நானும் 😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂
NOO.....Its Annamalai & Siman 😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
எனக்கு பிப்பிரவரியில் வித்தியாசமாக உள்ளது ஆச்சரியம் தான் இந்த வருடம் வெப்பம் அதிக மாக இருக்குமா இயற்கையில் மாற்றம் தென்தமிழ்நாட்டில்!
என்னமோ சென்னை மட்டும் தான் இந்த உலகத்துலேயே இப்படி இருக்கு அங்க இருக்குறங்க மட்டும்தான் கஷ்டப்படுகிறார்கள் சும்மா bulid கொடுக்க வேண்டாம்
காஷ்மீர் எப்பவுமே பனி இருக்குற இடம் தான், but சென்னை அப்படி இல்லேயே, அதிக வெப்பம் இருக்கற இடம், இந்த பனி க்கு, சென்னை மட்டும் அல்ல western ghats சுற்றி இருக்கிற இடங்களை தவிர மற்ற districts எல்லாமே முக்கியமா கடல் இருக்குற இடங்களில் உள்ள மக்களுக்கு இது பழக்கம் இல்லாத climate தான்
😂
இததான் நானும் நினச்சேன். சேலத்திலும் இது போலத்தான் இருக்கு
Sivaratri varai eppadi than erukum pola 😊
Last sip taste of beer always thick likewise last mist season is thick…it means no more mist left until next season…the season is over…happy summer
Mrng semmaya irunthuchu naakuda fire fognu nenache
Thank you so much for your message 🙏
Pollution athigama ipditha vandikal athigam anale climate change agum❤
Hope march will be fine, 😮😮 im coming to chennai for prayers and shopping 😮😮😢😢
வெயில்தான்வேண்டாம்பனிநல்லது😊😊
பைத்தியம் வெயில் இல்லாம எந்த உயிரும் வாழ முடியாது
💐🇮🇳மார்கழி மாதம் தரைப்பணி அப்படின்னு கிராமத்துல சொல்லுவாங்க ஜி ☮️🌍🏯⛪🕋🛕🙏😊
இதெல்லாம் ஒரு பனி னா 😂😂 அப்போ காஷ்மீர் பனிலாம் என்ன சொல்ரது
Appadi illa chennai always moderate climate not like kashmir .chennai la veyil adikira maathiriya kashmir la irukkum
@@jayasiva7300yes bro your correct chennai la epamey neriya veiyil thaan adikum but ithu puthusu thaan😢
Future La, Chennai Ku Snowfall um Varun Pola, Bro 🥶
வந்தால் நல்ல இருக்கும்
தம்பி உங்கள்நிகழ்ச்சிகல்அதிகமாக நான்பார்து வருகி றேன் நன்றி தம்பி
Extreme fog today but yesterday it was normal
5.30கோலம் போடும் போதும் புகை இருந்தது இன்னைக்கு
8 maniku seriana veil bro...
❤❤ இது பின் பனிக்காலம் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் காலையில் மூட்டம் ஏற்படும் பனிஆவிஆகி காணப்படும் அதனால் ஐயோ குய்யோ என்று அலர வேண்டாம் இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் இதற்கு காரணம் வாகனங்கள்.😅
இதெல்லாம் குளிர் காலத்துல சகஜம்பா என்னமோ இதெல்லாம் பாத்தாதே இல்லன்னா நீங்கலாம் குட்டி குஞ்சன்ஸ் ஆ இருக்கணும்
enga oorulayum ipdi thaan iruku..
மதுரைல வெயில் வெளுத்து வாங்குதுயா.. இதுவே சித்திரை மாசம் மாரி அடிக்குது..😢😢
Aga ipdiya pochu na uthaya suriyane paakave mudiyathu pola😂
உதய சூரியன் இனிமே உதிக்கவே செய்யாது..
Nice video today Thank you
What happened to Nimisha priya at Yemen ? Pl share
❤chennai.❤city.❤very❤super❤bro😂🎉😂😂😂🎉😂
Two days ah pani illa swmma veyil
Sir alien video podunga romba naal aiyiduchu👽
❤fog.❤chennai❤very❤nice❤❤❤❤super❤❤❤❤mass❤❤❤
Bro ..ஊட்டி. கொடைக்கானல்.ஏர்காடு.. சென்னை வந்து விட்டதா என்ன..
Suthuha mudu
Chennai la enga bro indha madhiri iruku
Inga panguni veiyil palla ilikudhu semmaya mudiyala veliya varavey
This kind of weather is quite common in Delhi, poor visibility on road may cause lot of accident, even my bus got encountered minor accident in Delhi thrice when traveling from Amritsar to Delhi. Chennaivaasis should understand this issue & should not exceed 40KM/Hr speed
good
பனி மூட்டம் அதுவும் சென்னையில் அதிசயம் குளிர் அப்படி இருக்கு இங்கே
I'm in avadi.. Not like that.. Here very hot bro
இயற்கை தன்னைத் தானே சீரமைக்க தயாராகி வருகின்றன்றது.
Epidi
THANKS TO 👌 OUR GOD, IRRESPECTIVE OF RELIGION 😮
இந்த பனிப்பொழிவுல நானும் காலையில் பெங்களூர் ஹைவேயில் சிரமப்பட்டேன்
எல்லா இடங்களிலும் இந்த வருஷம் பணி அதிகம்
பனி😂 பணிணா வேலை 😅
இதற்கு என்ன காரணம்
Good mornig
Nikola Tesla 369 pathi video podunga bro
Ha ha just like that ... Normal than bro... வெயில் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம்.... பருவ மழை குறைவு முக்கிய காரணம் (flood புயல் ல வரது bro but மழை காலத்தில் மழை அளவு குறைவு ஆதலால் இப்பனி
தயவு செய்து மழை குறைவு சொல்ல வேண்டாம் மழை அது ஒரு வரம் மழை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு
@banusana-o9i bro clear ah padinga bro.. பருவ மழை வேறு... புயல் மழை வேறு...
இந்த ஒரு நாள் பனிக்கே பெரிய build up, இது ஒரு news. Climate change! ஒரே change எப்போதும் வெயில் தான் 😅😅இந்த
திருவண்ணாமலை மாவட்டம் இப்படி தான் இருக்கு
Salem la veyil sakka podu podudhu😢
திருவாரூரிலும் கூட...
Wow!! How is it?
😢chennai😮sad😅
Sir villupuram district fulla morning 8 mani varakkum ipdi than irunthuchu
thambi idhu Pani idhuku oru video pudhusa Chennai ku vandha ipdi dhan irukum .. idhula kaalam kaalam ah iruku konja varushama illama irundhuchu avloodhan
மார்ச் ஏப்ரல் இரண்டு மாதங்களுக்கு பணிபுரி கூடுதலாக இருக்கும்
Hosur la month fulla eppai than irlum morning 11 o clock than sunrice varum
தலைவா இந்த பணியில் காலை 4 மணிக்கு விவசாய நிலத்திலே இறங்கி வேலை செஞ்சா உனக்கு சோறு
This year summer willbe too hot 😢😢😢
Namba ooruku enna dha aachi😅😂
Saavungadaa environmental pyscos
Wow
நிகச்சியின் போது தயவு செய்து உங்கள் போண் நன் பர் போடுங்கள்இலங்கைராயூ
🎉❤
S semma pani morning
இது போகிபண்டிகை க்கு எடுத்த கிளிப்
திருப்பரங்குன்றம் நியூஸ் சொல்லுங்க அண்ணா
கோயிலுக்கே போக விட மாட்றானுக..
Enga ooralium
Ethu ( Foggy ) ' Yethir Katchi ' Seitha Sathi.
S en paiyan uniform trouser eeramave irunthuchi😢so sad😅
Makkale itailam kettu baibadhinga ithu eppothum nadakkum iyalbhu
உலக அழிவு ❤
இப்படிலாம் சொன்னா மனிதர்களுக்கு மனது பொறுக்காது
Thodankiacha😊
The el nino weather
இது பனி இல்ல. யாராச்சும் பீடி குடிச்சிருப்பாங்க😂
@King.of.world65 funku தான சொன்னேன். இப்ப நீ எதுக்கு மூலச்சூடு உள்ளவன் மாரி Tension avura.
@@dharockiaj699 👍
😂😂
😂😂
Dangerous date this month any budy guys
Not only chennai all tn ivaru chennaiya thanti news parkurathe illa
From USA indian Illegal immigrants on the way to India...make sure the airport is safe landing for the US Cargo fight..
Illegal people should be evacuated.
All these seasons are very hostile only
மொத்தமா அமுக்க ஒரு முன்னோட்டம்😂😂😂
May be due to pollution
சென்னையில் மட்டும் தான் பணியா மற்ற மாவட்டத்தில் இல்லையா சென்னை மட்டுமே மிகை படுத்தல் வேண்டாம் கார்த்திக் கடலூரில் இன்று காலை மூடுபனி
இது பழைய ஃபோட்டோ
Pani vantha unaku enna
It's due to pollution not because of cold weather!! This will not feel cold!
it is cold
Ama today Chennai Thoothukudi first flight 7.00 but late 9.30 aachu same time second flight cancel and last flight also late 😢😢😢 Thoothukudi
❤