A. R. Murugadoss naanga ivlo per irukkom Ungalukku..... Records breaking Ungalukku mersal vida double madangu kodukkrom avanunga kedakkraanunga sir....... Paarththuduvom 💪💪💪
@@dancefromlove498 இதுல என்ன ஃபர்ஸ்ட் லாஸ்ட் எல்லோரும் மாட்டுவாங்க ஆனாலும் அட்லீ தான் மாட்டனும் நினைச்சா அட்லீ அளவுக்கு மத்தவங்க படம் ஹிட் இல்லை னு அர்த்தம் ஆகுது
முருகதாஸ் அவர்களே கவலைப்பட வேண்டாம். உங்களின் படம் மிகுந்த அளவில் வசூல் ஆகும்படி பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்பட்டு திருவிழபொல் கொண்டாடப்படும். இது உறுதி.
திரு.பாக்கியராஜ் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேட்டியில் கூறியது : சினிமா வை பொறுத்த வரை 4 கதைகள் தான் மாறி மாறி வரும் அதில் என்ன மாற்றம் இருக்கிறது என்பது தான் முக்கியம்.
@@kamalm561 na paatthutta. Avaru explain pannittaru. But ennanne theriyama. Vijay padam nu sollittu itthana Peru against ah nikkireengale. Full story um Copy nu sollittu sutthuraangala. Avangaluku kekkura Kelvi.
மெர்சல கொஞ்சம் அரிசியிலிருந்து இது அரசியல் மெர்சல் பண்ணி இருக்கீங்க சார்♥ ஆனால் அந்த பிரச்சனையை நாங்க இருக்கோம் தளபதி ஃபேன்ஸ் நாங்க இருக்கோம் தளபதிக்கு 💕💕💕💕☝☝☝☝
சம்பவம்#1 விஜய் டீவி நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். தலைப்பு திரைத்துறையில் நட்பு,விட்டு கொடுத்தல் பற்றியது. அப்போது சமுத்திரக்கனி நட்பு தான் வாழ வைக்கும் என்று ஒரு புறமும், அவரின் நண்பர் சினிமாவில் நட்பெல்லாம் இல்லை என்கிற அணியிலும் எதிர் எதிர் இருந்தனர். இன்று நான் சினிமாவில் நல்ல நிலையில் இருக்க காரணமே நட்பும், நண்பர்களும் தான் என்கிறார் சமுத்திரக்கனி. அப்போது எதிர்புறம் இருந்த அவர் நண்பர், 'கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்னோட ரூம் மேட் ஒருத்தன் இருந்தான். அவன் உன்கதையை சுட்டுட்டு போய் விஜயகாந்திடம் சொல்லி படம் எடுத்தான். படமும் பெரிய ஹிட்டு. நீ குமுறி குமுறி அழுத. விஷயம் தெரிஞ்சு விஜயகாந்த் உன்னை சமாதானம் செய்ய அடுத்த படத்தை உனக்கு கொடுத்தார்(Moveie: நிறைஞ்ச மனசு). இப்போ கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் நட்பு தான் வாழ வைச்சதுனு சொல்றியே நண்பான்னு' கேட்டார். சமுத்திரக்கனி வாயடைத்து போனார். --- சொல்லுங்க முருகதாஸ். ரமணா உங்க ஸ்க்ரிப்டா இல்லை சமுத்திரக்கனி ஸ்க்ரிப்டா? அந்த படத்தில் பிரபலமான ஹாஸ்பிடல் பிணம் சிகிச்சை காட்சி உட்பட எல்லாமே வெளியில் இருந்து சுட்டது. மறுக்க முடியுமா? சம்பவம்#2 கஜினி படம் (முந்தைய பெயர் மிரட்டல் (அஜித்)) ஹாலிவுட் படமான memonto படத்தின் அட்ட காப்பி. அது பற்றி கேட்ட போது நான் அந்த படத்தை பார்த்தது இல்லைன்னு சொன்னீங்க. தவிர, ஏன் இரு வேறு படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்திச்சு இருக்க கூடாதான்னு கேட்டீங்க. சபாஷ். பிரமாதமான சமாளிப்பு. சம்பவம்#3 துப்பாக்கி படம் பற்றி உங்க அசிட்டேன்ட டைரக்டர்கள்கிட்ட கேட்டா தெரியும். அது யார் கதைன்னு. சம்பவம்#4 ஊருக்கு போய் இருந்தேன். அப்போ ஒரு knot கிடைச்சது. அந்த knot ஐ டெவலப் பண்ணி உருவாக்கின கதை தான் 'கத்தி' படம்'ன்னு அடிச்சி விட்டீங்க. ஆனால், அந்த கதையின் பின்னணிக்கு உங்களின் வாழ்வியலுக்கு, சிந்தனை திறனுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்றும், அது கோபி மாதிரியான கள போராளிகளுக்கு மட்டுமே கைப்படும் விஷயம் என்றும் அவரின் பேட்டிகளை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். இங்கையும் சிந்தனை co incidence ? இல்லையா முருகதாஸ் சார் சம்பவம்#5 சர்க்கார் படம். ஒருத்தன் திருடினா தானே திருட்டு. கூடவே இருக்கும் துணை இயக்குனர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு சீனை வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்தால் அது திருட்டு இல்லையே? தவிர, படத்தோட oneline இருந்தால் போதுமே. அதை வச்சி சம்பந்தப்பட்டவங்ககிட்ட spy பண்ணியோ, ஆசை காட்டியோ சீனை சுட முடியாதா என்ன? நிதர்சனம் இப்படி இருக்கும் போது, நீங்க என்னோட scriptai அவர் படிச்சாரா, இவர் படிச்சாரா, அவரை நான் பார்த்ததே இல்லை, இவர்கிட்ட நான் பேசியதே இல்லைன்னு ஈஸியா சொல்லிட்டு போய்டலாம். அது தான் உங்க விஷயத்திலும் நடக்குது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. திருடப்பட்ட சிந்தனையில் வெளிவர இருக்கும் சர்க்கார் படத்தை, படம் வெளியிடப்படும் நாள் அன்றே, HD ப்ரிண்டில் தமிழராக்கர்ஸ் வெளியிட போகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். திறமையான நடிகர் விஜய். உங்களை போன்றவர்களிடம் சிக்கி கொண்டு விட்டார்.
Santhoshkumar Just now high court ordered not to remake the Kaththi in any other language because of copyright issues,,, gopi nainar proved himself how he is talented... I hope you ll get severe penalty shot by court for this issue.
பாக்கியராஜ் சேர் மீது நல்ல மரியாதை இருந்தது ஆனால் இந்த நிமிடம் முதல் உங்க மீதான மரியாதை காணாமல் போய்விட்டது இதற்கு பின்னாடி ஏதோ ஒரு பெரும் அரசியல் இருக்கு
Dear behindwoods this is a humble request on behalf of Thalapathy fans.Pls take interview with Varun Rajendran.Apo theriyum..Andha naayee yarune therila.pls avana pudichu interview edunga
Pinna enna bro.. Thalapathy movie na mattum enga irundhu dha kelambranunga nu therla.. Atleast avana pudichu interview edutha edhachu theriya varume.ivanga yen ARM sir kitta mattum edukanum??Case pottavan kittadhana 1st interview edukanum.adha sonen
sir UNGA story pakka mass ungalukku nanga Thalapathy annavkku full saport panuvam.aadutha 50neengalathan irukkanum sir.all the best.comeing soon Sarkar Diwali 😎😎I am writting sir
Sir worry about it. Thala fan and thalapathy fan support for sarkar. Youngsters are there for u. Guys this important information there is sarkar. In vijay Anna slang Sir all is well..........
Just now high court ordered not to remake the Kaththi in any other language because of copyright issues,,, gopi nainar proved himself how he is talented... I hope you ll get severe penalty shot by court for this issue.
Director A.R MURUGADOSS sir nenga ethu feel panathinga sir..😢....nanga irukom...unmaiii nyayam tha jeikum......athaiu meri ENTHA NAAII THADAI PANDRANU PAKLAM...Mudincha engla thaandi(thalapathy..thala other actors.. unmaiyana rasigargal)Release apo ena pandrainu paklam..
கதை - ஒரு கதாநாயகிக்கு ஒரு வில்லன் தொடர்ச்சியா தொந்தரவு கொடுக்குறான் அந்த கதாநாயகி தப்பிச்சு போகனும்னு நினைக்கும் போது கதாநாயகனை Meet பண்றா அவன் உதவியோட வெளி இடத்துக்கு போக நினைக்கிறா ஆனால் இரண்டு பேருக்குள்ள காதல் வந்து இணையுறாங்க கதாநாயகன் வில்லனை வீழ்த்துறான், இது தான் கில்லி கதையும் பையா கதையும் இரண்டும் ஒரே படமா? கதை பத்தி பொதுவா எல்லாருக்கும் ஒரே Thoughts வரலாம், திரைக்கதை,வசனம் ஒரே மாதிரியா இருக்கா? இதான் Matter #I_Support_Armurugadoss_sir
Correctly said by A.R.Murugadoss sir. True speech and mass. I 2 think the same that how come without seeing the movie r without knowing the skirt they can sae both the story are same...... All the best 2 #sarkar team and crew 🔥🔥🔥 hppy sarkar diwali💥💥
You don't worry dr.A.R.M sir definitely Sarkar ungaluku oru break movie ah irukum confident ah Irukanga sir we always supported (Thalapathy fans) thank you
For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Anna don't worry anna neenga thaan mass 😍😍😍
Tharama pachu
Indian Chiristopher Nolan😂🤣😂🤣
ARM please file a case on bakyaraj.. that shit is not is equal to your foot sand.. don't worry we are all with you..
Please Sarkar release date
Ungalukku Vantha Same Thoughts Uh... Engalukku Vantha Copy ah...😂😂😂!! Seruppadi kelvi...👌👌
Chinna veedu 👉 gopurangal saivathillai ??? Mr:bhagyaraj sir ippo sollunga ans .... Good speech murugadass sir
arm should file case against christoper nolan... nolan copied ghajini and made memento...
Abhishek Mahanti yes..it was sarcasm... but see 25 idiots give likes ... enna ulagam da ithu
Wilfred Wiz 26 idiots. Most of them are smart enough to understand it’s a sarcasm; because not everyone appreciates plagiarism.
RP INDUSTRIES oh thats good...
Memento came before Ghajini, man.
I think arm should file against Nolan
கோபுரங்கள் சாய்வதில்லை-சின்ன வீடு சரியான கேள்வி
+tamil movies , இப்படிதான்ய கேக்கனும், செம!!!!👍
👞👞👞👞👞Serupadi ARM Sir
Mass😎🎆🎆point
இந்த இரண்டு கதையும் ஒன்னு கிடையாது சின்ன வீடு கோபுரங்கள் சாய்வதில்லை
Point ennana rendume released movies and hit movies. Here one person is relrasing and other is not getting credit.
Super Arm sir 👌👌👌💪💪💪from kerala Thalapathy veriyan
இன்னும் 10 நாட்களில் சர்கார் தீபாவளி 🔥🔥FDFS பாக்க போறவங்க Hit Like 👍👍👍 #Sarkardiwali 🔥🔥🔥
Morning 4 o clock show confirm ah poren bro
Fdfs kedikuma theryala bro.... First day conform poven
பட் இந்த அருவருப்பான முருகதாஸ் நாய பாத்தாலே கேவலமா இருக்கு.
Don’t worry legend Mr. AR Muragadoss, our full support for you. Be positive sir. All the best. Awaiting for the diwali gift
என்ன தான் உயிர் போற அளவுக்கு பிரச்சனை கொடுத்தாலும் அவ்ளோ மரியாதை கொடுத்து பேசறீங்க அதுக்கு ஒரு பெரிய sallute
என்ன உயிர் போச்சி இந்த நாயக்கி
@@prabakaran9987 Dei oru movie edhukaradhu evalavu Kashtham theriyuma
Ip d pesadhinga sir
"எதிர்த்தா அதுதான் என்னோட வளர்ச்சி" 😍😎 Hence proved
A. R. Murugadoss naanga ivlo per irukkom Ungalukku..... Records breaking Ungalukku mersal vida double madangu kodukkrom avanunga kedakkraanunga sir....... Paarththuduvom 💪💪💪
Nee uzhachi munneru da avanaku sombu thukitu irukinga inum avan kudambuthu ku thu
@@maran6552 Adha solla nee yaaru da, Neenga munnerunga modhalla appuram maththavangalukku sollalaam, eppo da ivangalukku problem varumnu wait pannittu iruppaanunga pola comedy piecenga..... 😂😂😂
@@maran6552 Un kudumbaththa modhalla paaru da paradhesi appuram aduththavan kudumbaththa gavanikkalaam...... 😂
Poda lusukuthi
Kadisi variku sombu thukitu irungaa
Cinema stars ku
@@maran6552Aama naanga sombu thookkittu irukkom, Sir anga world record pannittu vandhu pesittu irukkaaru, poviyaa vandhu aruththuttu Irukkaan komaali payan........
18:00 super sir...who watch till end
Mass sir AR Murugadoss Vera level unga speech super sir Truth only triumphs! 😊
S sir v will always with u. We will support you direct more movies in near future Don't give up😊😘
Super Speech ARM Sir👍
Support from ajith fans gor arm sir and sarkar team and thalapathy vijay sir
Tq thala
#Behindwoods well done
correct video at this time
Raghav Usha crct
What ever it is...... Never miss this movie in ur life time..... Worth watching....... Hats off Vijay acting..... Seema bold attempt
I am hard-core THALA fan.....I support Vijay sir and Murugadoss sir...SARKAR will definitely BLOCKBUSTER.....
Thku
Thanks bro
Bro ungala mari nuru per irunthangana Tn munnarirum
Thank you sir
Super Thala
Bro Andhra Pradesh Vijay Fan's are here to support you.....
thanq bro I'm in BANGALORE
சின்ன வீடு மேட்டர் செம
இதுபோல எல்லா இயக்குனர்களின் படம் பற்றி சொல்லலாம்
Adhula Modha maatradhu atlee sirrrr aah dhaan irupaaru
@@dancefromlove498 இதுல என்ன ஃபர்ஸ்ட் லாஸ்ட்
எல்லோரும் மாட்டுவாங்க
ஆனாலும் அட்லீ தான் மாட்டனும் நினைச்சா
அட்லீ அளவுக்கு மத்தவங்க படம் ஹிட் இல்லை னு அர்த்தம் ஆகுது
ama nichayam sollalam appa yen etha solla kudathu
My love my favourite film director A R MURUGADOSS sir.sir direction la Ella movieliyu act pannanu
தடைகள் ஒன்றும் என் "தளபதிக்கு" புதிது அல்ல..... ஆனால் வெற்றி என்பது தளபதிக்கு மட்டுமே...!
s.m.chandra mohan ss bro...you are right...but sila peru padam sangu nu soldranga avangala enna panlam?
Super nanbha
அப்டிலாம் ஒன்னும் இல்லையே சர்க்கார் மெர்சல் தெறிலாம் failiure
நான் தல ரசிகன்.. இருந்தாலும் i support vijay .. feel பண்ணாதீங்க sir. கண்டிப்பா இது விஜய் தீபாவளி👍👍
Thanks bro
You are great person 💕
Thanks bro Inga neenga support panna vendiathu ARM sir KU thaan
I am also Thala Fan... But we support ARM Sir... I support you sir.. Thalapathy will Rocks...Don't feel sir god will take care...
Tq nanba
Perfect reply to haters..💥💥💥💥
18:00 10 masam
appen nanda😎
semma punch sir
He should tell that to nolan.when he copied memento. And made ghajini
@@charankarthick5648
Missed Spyder copied from Dark Knight
na thala fan but en support ennikum thalapathy padathukum murugathos sir eruku unmai jeikum sir
poda sunni
Tq nanba
நா தல ரசிகன் ஆனா நா உங்கள support பண்ற sir.... don't worry.... 💯💪💪
How many of you waiting for ANOTHER Movie I'm Thalapathy - Arm Combo 😁🔥?
Athuvum eavanta irunthavathu suttuthanda varuvanuka
I am waiting
முருகதாஸ் அவர்களே கவலைப்பட வேண்டாம். உங்களின் படம் மிகுந்த அளவில் வசூல் ஆகும்படி பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்பட்டு திருவிழபொல் கொண்டாடப்படும். இது உறுதி.
Correct video at right time.... good job Behindwoods
All thala fan support AR megadoss thalapathy and thapalapaty fan from thala fan malaysia 🤝🤝🤝
Thanx nanba
Thx bro , we Thalapathy fans also will support on time if in need.
Velvom
Super nanba
We are Ajith Fan and we dont Need Any help from copy cats!
முருகதாஸ் எவ்ளோ கஷ்டபட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். great murugados sir.......
Noone can stop thalapathy !!!!
😘😘😘
ARM brother neenga confident aaana aalu... Thalapathy Vijay Anna fans engalukkum neraiya confident irukku unga meala... Naanga irukkom...
Idhu namma SARKAR Diwali than....
உண்மை தான் ஜெய்க்கும்.. நீதி தான் ஜெய்க்கும்....... Thalapathy words A.R.Murugadoss..SIR....
Ana konjam late-ah jeikum
@@oncehad79 ama nanba
திரு.பாக்கியராஜ் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேட்டியில் கூறியது : சினிமா வை பொறுத்த வரை 4 கதைகள் தான் மாறி மாறி வரும் அதில் என்ன மாற்றம் இருக்கிறது என்பது தான் முக்கியம்.
A.r.murugadoss 😍💗 ur great
THALAPATHI VERIYAN😎👈
My Question is
Thoothukudi incident, Thirunelveli Incident-லாம் இப்ப 2015-க்கு மேல நடந்தது.
அப்ப எப்படி 2007-லயே Varun இதை கதையாக்கிறுக்க முடியும்.
Well said
watch yester video valai pechu see or day of yesterday......
@@kamalm561 I watched it. So you trying to say it was stolen story ?
ur question expain ..... 2 day before........
@@kamalm561 na paatthutta. Avaru explain pannittaru. But ennanne theriyama. Vijay padam nu sollittu itthana Peru against ah nikkireengale. Full story um Copy nu sollittu sutthuraangala. Avangaluku kekkura Kelvi.
மெர்சல கொஞ்சம் அரிசியிலிருந்து இது அரசியல் மெர்சல் பண்ணி இருக்கீங்க சார்♥ ஆனால் அந்த பிரச்சனையை நாங்க இருக்கோம் தளபதி ஃபேன்ஸ் நாங்க இருக்கோம் தளபதிக்கு 💕💕💕💕☝☝☝☝
Nethiyadi by ARM.... THERIIII.. Chinna veedu by bhagyaraj similar to Kopurangal saivadhillai mass reply
சம்பவம்#1
விஜய் டீவி நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். தலைப்பு திரைத்துறையில் நட்பு,விட்டு கொடுத்தல் பற்றியது. அப்போது சமுத்திரக்கனி நட்பு தான் வாழ வைக்கும் என்று ஒரு புறமும், அவரின் நண்பர் சினிமாவில் நட்பெல்லாம் இல்லை என்கிற அணியிலும் எதிர் எதிர் இருந்தனர். இன்று நான் சினிமாவில் நல்ல நிலையில் இருக்க காரணமே நட்பும், நண்பர்களும் தான் என்கிறார் சமுத்திரக்கனி. அப்போது எதிர்புறம் இருந்த அவர் நண்பர், 'கொஞ்ச நாளைக்கு முன்னாடி உன்னோட ரூம் மேட் ஒருத்தன் இருந்தான். அவன் உன்கதையை சுட்டுட்டு போய் விஜயகாந்திடம் சொல்லி படம் எடுத்தான். படமும் பெரிய ஹிட்டு. நீ குமுறி குமுறி அழுத. விஷயம் தெரிஞ்சு விஜயகாந்த் உன்னை சமாதானம் செய்ய அடுத்த படத்தை உனக்கு கொடுத்தார்(Moveie: நிறைஞ்ச மனசு). இப்போ கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் நட்பு தான் வாழ வைச்சதுனு சொல்றியே நண்பான்னு' கேட்டார். சமுத்திரக்கனி வாயடைத்து போனார். --- சொல்லுங்க முருகதாஸ். ரமணா உங்க ஸ்க்ரிப்டா இல்லை சமுத்திரக்கனி ஸ்க்ரிப்டா? அந்த படத்தில் பிரபலமான ஹாஸ்பிடல் பிணம் சிகிச்சை காட்சி உட்பட எல்லாமே வெளியில் இருந்து சுட்டது. மறுக்க முடியுமா?
சம்பவம்#2
கஜினி படம் (முந்தைய பெயர் மிரட்டல் (அஜித்)) ஹாலிவுட் படமான memonto படத்தின் அட்ட காப்பி. அது பற்றி கேட்ட போது நான் அந்த படத்தை பார்த்தது இல்லைன்னு சொன்னீங்க. தவிர, ஏன் இரு வேறு படைப்பாளிகள் ஒரே மாதிரி சிந்திச்சு இருக்க கூடாதான்னு கேட்டீங்க. சபாஷ். பிரமாதமான சமாளிப்பு.
சம்பவம்#3
துப்பாக்கி படம் பற்றி உங்க அசிட்டேன்ட டைரக்டர்கள்கிட்ட கேட்டா தெரியும். அது யார் கதைன்னு.
சம்பவம்#4
ஊருக்கு போய் இருந்தேன். அப்போ ஒரு knot கிடைச்சது. அந்த knot ஐ டெவலப் பண்ணி உருவாக்கின கதை தான் 'கத்தி' படம்'ன்னு அடிச்சி விட்டீங்க. ஆனால், அந்த கதையின் பின்னணிக்கு உங்களின் வாழ்வியலுக்கு, சிந்தனை திறனுக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்றும், அது கோபி மாதிரியான கள போராளிகளுக்கு மட்டுமே கைப்படும் விஷயம் என்றும் அவரின் பேட்டிகளை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். இங்கையும் சிந்தனை co incidence ? இல்லையா முருகதாஸ் சார்
சம்பவம்#5
சர்க்கார் படம். ஒருத்தன் திருடினா தானே திருட்டு. கூடவே இருக்கும் துணை இயக்குனர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு சீனை வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்தால் அது திருட்டு இல்லையே? தவிர, படத்தோட oneline இருந்தால் போதுமே. அதை வச்சி சம்பந்தப்பட்டவங்ககிட்ட spy பண்ணியோ, ஆசை காட்டியோ சீனை சுட முடியாதா என்ன? நிதர்சனம் இப்படி இருக்கும் போது, நீங்க என்னோட scriptai அவர் படிச்சாரா, இவர் படிச்சாரா, அவரை நான் பார்த்ததே இல்லை, இவர்கிட்ட நான் பேசியதே இல்லைன்னு ஈஸியா சொல்லிட்டு போய்டலாம். அது தான் உங்க விஷயத்திலும் நடக்குது. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
திருடப்பட்ட சிந்தனையில் வெளிவர இருக்கும் சர்க்கார் படத்தை, படம் வெளியிடப்படும் நாள் அன்றே, HD ப்ரிண்டில் தமிழராக்கர்ஸ் வெளியிட போகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
திறமையான நடிகர் விஜய். உங்களை போன்றவர்களிடம் சிக்கி கொண்டு விட்டார்.
கெட்டிக்காரனோட திருட்டு எட்டு நாளைக்கு கூட தாங்காது. அதானே குற்றத்தை ஒத்துக்கிட்டாரே ARM . போய் வேலையை பாருங்கப்பா
Well said
Dei poda tamilrockers adminu onna pudichu ulla potra poranunga
You told very bold... Thank you gee...
Naan en teacher enakku sonna advice thaan ippo ennoda students ku naan solren athanala ennaiyum copy adikkirenu kurai solveergalo nanbargaley... neengal sonnalum solveergal... kadavaley ivargalai thirutha mudiathu...
ARM sir thalapathy fans nanga ungalukku epavum support pannuvom
Exactly
Aama Oombitey Irupom
@@vijayardent6995 😂😂😂😂😂😂😂😂
Arm sir kandipa sarkar diwaliku reales aidum feel panathiya naga irukom
We r with u
Ayya murugadoss intha interview kuda unga படம் mari eruku... really mass speech...... 😍 😎 thalapathy da...
Idula irunde teriyutu A.R.Muragadoss sir pakam neyam iruku ntu theriutu....Kandipa Dharmam WIN Panom👍👍
Yes sir nenga Eva lo kastapaturikinga in the padathuku un ga team. Ellam unga work Ku story ki hatts off
Thala &Thalapathy fans are there for support you ARM...don't worry..
Mr Murugadoss you don't worry. Definitely we will get sure
Go and watch momento and ask Christopher about arm
18:00 to 18:15 முருகதாஸ்ன் வார்த்தைகள் உண்மையான வலிகளை வெளிப்படுத்துகிறது .தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தர்மமே வெல்லும்
Santhoshkumar Just now high court ordered not to remake the Kaththi in any other language because of copyright issues,,, gopi nainar proved himself how he is talented... I hope you ll get severe penalty shot by court for this issue.
Palaninu oruthan, inum asst director ah irukan. Avaruta 10 illa 20 crore money illa, thannoda padaipu, oru thiruttu thev payal thiruditan, enna miga Periya emali akitan, en karpanya vechi innoruthan Peru vaangitan ra, vethanaya mattum thaan intha cinema la irukura Periya bimbangal avaruku kuduthuruku. Annaki avara kathara vittavan, innaki katharaan. Avaroda peatiya paathutu pesanum. Avaru keata oru kelviku kooda MR.AR.MURUGADOSS pannadaita bathil varala.
ua-cam.com/video/epiG28XXBaQ/v-deo.html ?????
Thiruttu payalukku ivlo built up
THALAPTHY FANS TO BAKYARAJ: Moratchi tholatchi etthadha energy edirtha adhudhaan ennoda valarchii.....
Semma speech sir l will support the vijay fans👍👍👍
கவலைப்படாதீங்க சார்.. என் தளபதி சொன்ன மாதிரி நீதிதாங்க ஜெயிக்கும், நியாயம்தாங்க ஜெயிக்கும்... ஆனா லேட்டா ஜெயிக்கும்... என்ன நண்பா, நண்பி...
Super bro 😎
Late ah ana epdi adutha Diwali ku releseah
+Karthy Keya illa nanba case jaikirathu...
Correct bro
ama yaru pakkam niyayam eruko avanga than ana athu yarta eruku nu theriyala opposite pakkam athu erukanum chance eruku
சார் தர்மம் தான் ஜெய்கும்.நாயம் தான் ஜெய்கும்.என்ன கொஞ்சம் லேடா ஜெய்க்கும்.
ஆமா ஜெய்ச்சிடுச்சி வருண் ஜெய்ச்சிட்டாரு
All your points are valid murugadhoss sir. Don't worry. Fight for justice. We are with you.
ஹாஹாஹா
16:31 moment - எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா ரத்தமாடா 😂
Unku ena pa nadanthu pa solu pa
@@davidsmart6404
Hahaha avaruku ennamo aitchu pola
@@kollybytes haaa unmai dhan
@@davidsmart6404
Ini evanalum onnum solla muduyathu pakka proof oda namma ARM prove panitaru ini sarkar diwali than🔥🔥
@@kollybytes fact u fact u
ARM sir u don't worry 1000 per enna venalum ungala sollatum unmai namma pakkam irukku vetri namadhey💪💪💪💪💪💪
Unmai jeikathunrathuku example, Periya example, asst. Drctr. Palani , oruthana ala vitta, nammalum aluthey thaan theeranum.
I am vijay fan but being said Murugadoss is not a geniune story teller even Ghajini is copy of English film Memento.
THALAPATHY STUDIOS
Ovop
Super bro
@@yazhinichlm202 hmm tq☺ nice name different ah vachurukinga😃
Semma speech sir 🤗 Movie kandippa hit aagum.. -by vikram fan
Romba feel panni pesraru pa😞😞
great director✌👌
Ar murugadoss Sir great director hat's off 👍 ✌ 👏 👏 👏 👏 👏
Don't worry sir thalapathy and thalapathy fans are always there for you..... We support sir.....✊✊✊✊✊✊✊✊✊✊
unnoda appa ammava paruda punda
Naange appa ammave parkalenu nee paathiyaa,enge paarthe eppadi teriyum,
பாக்கியராஜ் சேர் மீது நல்ல மரியாதை இருந்தது ஆனால் இந்த நிமிடம் முதல் உங்க மீதான மரியாதை காணாமல் போய்விட்டது இதற்கு பின்னாடி ஏதோ ஒரு பெரும் அரசியல் இருக்கு
Devaraj Deva பெரிய அரசியல் இல்லை., பாக்கியராஜ் அவர்கள் முன்னால் அதிமுக உறுப்பினர்
Unmai.... It's political plan to give problem to Vijay
Avan kedakran kirukku paya
Thalapathy fans are there for you ARM.. Nermai Nyayam than jeikum ena konjam late ah jeikum.. Ungal ulaippu kandipaga veen pogathu
Dear behindwoods this is a humble request on behalf of Thalapathy fans.Pls take interview with Varun Rajendran.Apo theriyum..Andha naayee yarune therila.pls avana pudichu interview edunga
Ethukku bro? Avane famous aakka venda.
Crt ta sonnegha bro
Avana thittradhukka?
Evanaiyum nimmadhiya Vida koodathe
Pinna enna bro.. Thalapathy movie na mattum enga irundhu dha kelambranunga nu therla.. Atleast avana pudichu interview edutha edhachu theriya varume.ivanga yen ARM sir kitta mattum edukanum??Case pottavan kittadhana 1st interview edukanum.adha sonen
Dont worry thalaiva ✌🏻 we are here 👍🏻
AR முருகதாஸ் சார் உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம்
sir UNGA story pakka mass ungalukku nanga Thalapathy annavkku full saport panuvam.aadutha 50neengalathan irukkanum sir.all the best.comeing soon Sarkar Diwali 😎😎I am writting sir
விஜய் என்று ஒருவன் வளர்ச்சி இவர்களுக்கு பிரச்சினை
Semma sir..valakkam pola velakamaathu adi to haters 👏
Bold speech and good clarification because of truth behind you.... #sarkar becomes good movie for தளபதி vijay anna and A R Muruga Dass sir..
Unga making ultimate sir... your one of the best screen play writer & clean story teller......
I am Surya sir fan
But I support SARKAR movie
இந்த பிழைப்பு பிழைக்கிறத்துக்கு பிச்சைஎடுக்கலாம்
nithish Kumar surya fan na nee yenna periya Maira??? Poda potta
Thu..... Nee Suriya fan a? Yara emathara
Thanks bro. For u I support NGK
@@tamilarasant1552 Aamanda nan periya mayiru than
Neeya antha mayira pudunga pora
Mooditu un velaya paru da
Ungalukku Vantha Raththam ..... Engalukku Vantha Thakkaali Chatniya?.....#ThalapathyFansHitLike👍👍👍
Super nanba
Tq Nanbi😘
Ok nanba
Neenga Entha Ooru Nanbi
Bangalore nanba ninga
ஒவ்வரு படம் ரிலீசாகி பிரச்சினை வருது நா விஜய் சார் படம் நா கண்டிப்பா வரும் 😓😓😓
+Mirula lini yes darlo..😩
@@keerthivashanv2398 vidunga anna prachanai ilatha thalapathy padamah 💪💪💪
I am a die hard Thala fan.. But I support A.R.M sir..and Thalapathy vijay..
All the best SARKAR team
Sir worry about it. Thala fan and thalapathy fan support for sarkar. Youngsters are there for u. Guys this important information there is sarkar. In vijay Anna slang Sir all is well..........
@Dhanraj Edmonds eppo enna sollu la vara
A.R .murugadas sir naanga ungaluku support pannuvom thalapathy fans
Stand for ThalaPathY & AR murugadoss sir
y
A r muragadoss farud
Murgadass Anna don't worry I can understand ur consirn ur a honest person in the film industry
உண்மையான உழைப்பு வீன் போகாது..கவல படாதிங்க சார்..
Sathishkumar Subramanian sss
Ama . K bhagyaraj sir will not do like that
G.manimuthu Bayam venam anna
Just now high court ordered not to remake the Kaththi in any other language because of copyright issues,,, gopi nainar proved himself how he is talented... I hope you ll get severe penalty shot by court for this issue.
A.R.murugadoss sar super video 👌💪💪💪💪💪I'm weiting sarkar movie 🔥🔥🔥 support vijay Anna fans to all hero fans A.R muragadoss sar you teak boost💪💪💪💪
Director A.R MURUGADOSS sir nenga ethu feel panathinga sir..😢....nanga irukom...unmaiii nyayam tha jeikum......athaiu meri ENTHA NAAII THADAI PANDRANU PAKLAM...Mudincha engla thaandi(thalapathy..thala other actors.. unmaiyana rasigargal)Release apo ena pandrainu paklam..
SIr, neenga manasu vida venda unexpected politics iruku indha matter la please stay strong ! We support you ! you are an amazing film maker.
Naanga (Vijay Anna fans) irukom ungalukku....neenga vanga thalaivaa😎
Vidunga sir promotions ku kaas michcham👍
தளபதி வர்றாரு அது மட்டும் உறுதி ...த்தா கொழுதுரா வெடிய🔥🔥
சூப்பர் நண்பா
இப்போ எலெக்க்ஷன் இல்லையே இப்போ ஏன் தளபதி ஸ்டாலின் வறார்
Don't worry Sir be happy problem's always on boss Don't worry be happy SIR😇😇😇😇
Sir ungaluku nanga irukom thalapathy fans....always support u
விஜய் ரசிகர்கள் நாங்க இருக்கம் A.R முருகதாஸ் சார்..எந்த பிரச்சனையும் சந்திபோம்
😜😜😜😜😜😜😜😜😜😜😜😜🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
கதை - ஒரு கதாநாயகிக்கு ஒரு வில்லன் தொடர்ச்சியா தொந்தரவு கொடுக்குறான் அந்த கதாநாயகி தப்பிச்சு போகனும்னு நினைக்கும் போது கதாநாயகனை Meet பண்றா அவன் உதவியோட வெளி இடத்துக்கு போக நினைக்கிறா ஆனால் இரண்டு பேருக்குள்ள காதல் வந்து இணையுறாங்க கதாநாயகன் வில்லனை வீழ்த்துறான், இது தான் கில்லி கதையும் பையா கதையும் இரண்டும் ஒரே படமா? கதை பத்தி பொதுவா எல்லாருக்கும் ஒரே Thoughts வரலாம், திரைக்கதை,வசனம் ஒரே மாதிரியா இருக்கா? இதான் Matter #I_Support_Armurugadoss_sir
Sema Explanation nanba...
Vellaikaara durai movie um same concept thaan
@@appuasraf Thank u
@@buddy_15 Sss Crct கதைனு பார்த்தா எல்லாமே Same தான் திரைக்கதை Same ah இருந்தா தான் தப்பு
@@clapboardhandcreations4376 inth conceptla tamil cinema la neraya padam vanthuruchu bro
Correctly said by A.R.Murugadoss sir. True speech and mass. I 2 think the same that how come without seeing the movie r without knowing the skirt they can sae both the story are same...... All the best 2 #sarkar team and crew 🔥🔥🔥 hppy sarkar diwali💥💥
ஆயிரம் தடைகள் வந்தாலும் உடைத்து எரியும் தலைவா விஜய் & முரூகதாஸ்😘 18:01 to 18:06
Ungaluku vantha same thoughtu engaluku vantha copya.....serupadi to Mr. K. Bhagyaraj
Thalapathy
Unakku vantha ratham.. enakku vantha thakali chatniya...???
Itha veda oru manusen theliva explain panah mudiyathu da samyy
Hi sir ,
I am vivek future your assistant director...i know your story writting skull so don't worry....we are always supporting you....love u sir....
This is the first video...i saw first till end in this channel...
Mee to
true bro
I support Murugadoss semma speech by Thalapathy veriyan
You don't worry dr.A.R.M sir definitely Sarkar ungaluku oru break movie ah irukum confident ah Irukanga sir we always supported (Thalapathy fans) thank you
Judgment ku aparm vanthavanga like podunga
Wrong judgement. Just to screw arm and thalapathy for their own publicity...
Ar murugadoss sir unga speech correct ah irukku
SARKAR will be one of the Biggest hit in Tamil cinema ! politics alum 🔥
Cha bold and steady speech..... Hat's off.....
We Support you Rajini Sir fans support you.... dnt worry Sir ...your film huge Success answer that ppl...