Sarkar | சர்கார் | படம் எப்படி இருக்கு பாஸ்? |

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2018
  • Sarkar | சர்கார் | படம் எப்படி இருக்கு பாஸ்? | #422 | Valai Pechu
    Follow Our Social Media Networks :
    / valaipechu
    / valaipechuofficial
    / valaipechu
    #SarkarReview #Sarkar #ValaiPechu
  • Розваги

КОМЕНТАРІ • 977

  • @umarhussain-xo3qg
    @umarhussain-xo3qg 5 років тому +19

    1st Half : தளபதி ரசிகர்களுக்கு
    2nd Half : தமிழ்நாட்டு மக்களுக்கு
    🔥🔥🔥

  • @Karthi_Boring_Life
    @Karthi_Boring_Life Рік тому +18

    2022 dec la pakkura aalu naana than irupen pola😅😅😅

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 років тому +34

    சென்னை முதல் நாள் வசூலில் காலா, படத்தை மிஞ்சிய சர்கார் 💪💪👏👏
    #Chennai | #Sarkar | #SarkarCollection
    - தந்தி டிவி

  • @elijahmathy7568
    @elijahmathy7568 5 років тому +25

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்...!தளபதியின் அராஜகம் தொடரட்டும்...

  • @thinkmusicsouth2261
    @thinkmusicsouth2261 5 років тому +13

    Padma really Vera level Vijay acting sema real lifelayum Ipdi Panna kandipa massage irukum

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 роки тому +34

    Anyone after watching Master 😂

  • @praveenyadav6278
    @praveenyadav6278 5 років тому +20

    Hatred towards Thalapathy s increasing which shows his massive growth in Industry. Haters r trying to make movie flop they can't .get ready folks let's give it back to them.

  • @michaeldharshun8246
    @michaeldharshun8246 3 роки тому +22

    Block buster 🔥🔥🔥

  • @rajanr1061
    @rajanr1061 5 років тому +34

    Sarkar movie has lot of logical mistakes this movie said issues but solura solution correct ah ila..I like that movie for vj only

  • @rtorontonion7191
    @rtorontonion7191 5 років тому +8

    1st half : Typical vijay build up masala.
    2nd half: Slow but good message, good for Tamils.

  • @helloraam
    @helloraam 5 років тому +6

    மொத்தத்தில் படம் நான் எதிர்பார்த்தபடி சாமானியருக்கு தன்டம். என்னைப்போல் பலருக்கு தண்டனை. விஜய் ரசிகர்களுக்கு பணத்தையும் நேரத்தையும் சக்தியையும் அர்த்தமற்ற உணர்வுகளாக வீணடிக்க வாய்ப்பு.

  • @Ravikumar-du7un
    @Ravikumar-du7un 5 років тому +7

    When jayalalitha was live
    Actors Nobody acted or raised any issues
    Now it is not surprising
    Even yogi babu can act or raise issues in screen like Vijay because jayalalitha no
    more

  • @balajijaiganesh4791
    @balajijaiganesh4791 5 років тому +7

    makkal anaivarum paarka vendiya padam,fight scene& dialogue scenes vera level ah iruku

  • @jaisathyafam9381
    @jaisathyafam9381 5 років тому +8

    vijayakanth jayalalitha kalainara uiroda vachitu thilla pesinaru . but ippa aale illatha vittula poi calling bell adikurathu mass na vijayakanth pannathukku name eanna . movie odanum nu eanna ona pesalam but real human know yar nadikura nar unmaya irukka nu

  • @jabezblesson5040
    @jabezblesson5040 5 років тому +25

    sema mass thaliva...

  • @msmohanavelu
    @msmohanavelu 5 років тому +8

    Honorable voters will love this movie

  • @rdh6252
    @rdh6252 5 років тому +3

    Very Good movie with message !!
    Superb Great Vijay- What a Performance ,Style, Handsome !!!!

  • @kannangeberit
    @kannangeberit 5 років тому +5

    Super message this Sarkar really thanks for arm& Vijay sir

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy 5 років тому +22

    சர்க்கார்-புரட்சிக்காவியம்
    விஜய் இந்த ரசிகர்களுக்கு எப்படியோ தெரியவில்லை..ஆனால் சமூகத்தின் மீதும் மண்ணின்மீதும் பற்றுக்கொண்டு தினம் தினம் நாட்டில் நடக்கும் அவலத்தை நினைத்து ஏங்கும் அனைத்து சமூகப்போராளிக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்,ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம்..
    உண்மையில் இது போன்ற படம் எடுத்தால் மக்கள் மனதில் கொஞ்சமாவது மாற்றம் வரலாம்..
    சபரிமாலா,பியு மனுஷ் சட்ட மன்ற உறுப்பினர்கள்..
    சகாயம் IAS முதல்வர்...

  • @user-od9uo7hd8y
    @user-od9uo7hd8y 5 років тому +4

    வாக்குரிமை எவ்வளவு முக்கியமானது இந்த படம் பார்த்தவர்களுக்கு புரியும்

  • @zakirhussain4861
    @zakirhussain4861 5 років тому +32

    ஓட்டுரிமை பிரசார ஆவண படம் போல் உள்ளது. படம் எதிர் பார்த்த அளவு இல்லை

    • @user-tx4hu2yh7t
      @user-tx4hu2yh7t 5 років тому +2

      ஒட்டுரிமை இருந்தும் அதை கொண்டு சரியானவர்களை தேர்ந்து எடுக்காமல் இருப்பவர்களுக்கு தான் இந்த படம்

  • @muthunishamuthunisha8355
    @muthunishamuthunisha8355 5 років тому +22

    Vijay sir hats off...ipdi oru scriptah eduthu pandrathuke Oru thillu vennum,....enaku rmbha rmbha pidichurunthathu

  • @user-kb3jg6nh3p
    @user-kb3jg6nh3p 5 років тому +32

    இந்த நேரத்தில் இந்த படம் தேவையானது சூப்பர் தலைவா

  • @tsivanathan
    @tsivanathan 5 років тому +1

    love your talk show! thanks for giving us a good (healthy) talk show to look forward everyday!

  • @shabarishabari5868
    @shabarishabari5868 5 років тому +8

    Thala fans full happy . Vivegam revenge sarkar le vangidovom

  • @ganesana555
    @ganesana555 5 років тому +5

    Naan ajith fan padam unmailaye nallaruku, all the best thalapathy fans.. sarkar Diwali 🎉

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran8224 5 років тому +2

    படம் நல்லா இருக்கு அண்ணா.2 பார்ட் பாக்கும் போது முதல் பாகம் மிரட்டல் 2 பாகம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்துருக்கலாம்.எங்கள் தளபதி சிறப்பாக நடித்துருக்கார் ஒபெநிங் பாடல் சரி இல்லை நகைச்சவை,காதல்,பாடல், நடனம்,குறைவு தான்.பின்னணி இசை அருமை சண்டை காட்சி அதிரடி விறுவிறுப்பு தளபதி விஜய் எங்கள் அன்னன் உங்களுடைய படத்தை முதல் நாளில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @abr1616
    @abr1616 3 роки тому +24

    Block buster movie.

  • @aduroentertainment5142
    @aduroentertainment5142 5 років тому +3

    Awesome movie!!! Really don't know y some reviewers are giving mix reviews... Vijay sir's mannerisms and his acting and the story is realy great although the entertainment factor is slightly lesser thn mersal and theri... One of the best story and screenplay in vijay sir's film

  • @badhushabadhusha5490
    @badhushabadhusha5490 5 років тому +13

    உண்மையிலேயே அருமையான ஒரு திரை விமர்சனம் ஒரு நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எத்தனை கோடி என்று ஒரு வீடியோ போடுங்க

  • @manisek87
    @manisek87 5 років тому +30

    As a Fan am disappointed but as a comma man am very much impressed with the movie. Sure hit

    • @hu00991
      @hu00991 5 років тому

      Don't tell then you are Vijay fan.. shame on you

  • @armstrongp4104
    @armstrongp4104 5 років тому +7

    Stylish flim... Very bold msg.... Corporate nu sollupothu ceo in the house marithan song poda mudiyum.... Adungada yenna suthinu poda mudiyathu.... One minus placement of song than.... Mathapadi rocking #SARKAR...

  • @sathishkumar-zf8qp
    @sathishkumar-zf8qp 5 років тому +40

    Sarkar😘

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 5 років тому +4

    As a Vijay fan First mass semma
    Second half bayangaram semaiya iruku but Oru sila scenes nalla illa
    Tamil audience romba pudikum
    Sollavantha vishayatha correct ah sollirukaanga

  • @kkkk-sh9ki
    @kkkk-sh9ki 5 років тому +2

    Sarkar padam makkalkana padam very valuable time to watch sarkar movie really fantastic movie from thalapathy Vijay.

  • @mohanbabuee
    @mohanbabuee 5 років тому +3

    First half super, but second half rombo slow. Rehaman did nothing, Songs and BGM waste. The importance of voting is explained in detail. Overall the movie is good, one time watchable.

  • @vijojacks5616
    @vijojacks5616 5 років тому +23

    Padam nalla erukku

  • @kathir-sy4ew
    @kathir-sy4ew 5 років тому +3

    To be honest this movie is good for the society with its message . This is not a vijay movie.

  • @akillvijay90
    @akillvijay90 5 років тому +2

    Bismi sir ரசிகர் மன்றம் குளித்தலை கருர் மாவட்டம்👌👌

  • @johnbritto7815
    @johnbritto7815 5 років тому +3

    Gud review..

  • @rajtj5894
    @rajtj5894 5 років тому +17

    Well done Sun TV for producing another Vijay mokka disaster movie of 2018 Sarkar after producing Vijay's utter flop movie Sura in year 2010.

    • @maheshwaran5548
      @maheshwaran5548 5 років тому +1

      raj tj amanga Ella theatre um galaiaya iruku, ithuvaraikum 2000 kuda collection agalanu pesikaranga

    • @anoopb2830
      @anoopb2830 5 років тому +3

      Amai padam yellam flop, epovum mankaathadaaa😂

    • @JasanAhamed
      @JasanAhamed 5 років тому +1

      @Joseph kumar collect panradhu mukiyam illa thambi, makkal manasula padam Edam pidikanum

  • @selvaganapathy1941
    @selvaganapathy1941 5 років тому +6

    Honest review guys...

  • @thesimpleman4132
    @thesimpleman4132 5 років тому +2

    சிறப்பான கதை அமைத்த முருகாதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! உண்மையான தளபதியின் முகம் திரையில் தோன்றியது!

  • @user-tx4hu2yh7t
    @user-tx4hu2yh7t 5 років тому +3

    Nermaiyana review hats off sir

  • @sankaranarayanankannan9952
    @sankaranarayanankannan9952 5 років тому +16

    iam thala fan but this review is correct

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 5 років тому +3

    Genuine review, well done

  • @mujeerahman9204
    @mujeerahman9204 5 років тому +2

    மிக்க நன்றி நல்ல விமர்சனம்

  • @prabud1428
    @prabud1428 5 років тому +18

    Really nice review , movie super , I enjoyed

  • @Millionaire_X
    @Millionaire_X 5 років тому +7

    Good review brothers

  • @sakthi747
    @sakthi747 5 років тому +9

    #2nd half out thalabathy

  • @issacd2593
    @issacd2593 5 років тому +3

    very good movie in first time tamil cenima...connecting every one

  • @thiruthrown3919
    @thiruthrown3919 4 роки тому +15

    Dance master....🔥🔥🔥

  • @thinkmusicsouth2261
    @thinkmusicsouth2261 5 років тому +6

    Keerthi Suresh suma heroine perukaaga for general audience

  • @prabud1428
    @prabud1428 5 років тому +3

    Really your review nice sir

  • @sozharaj6737
    @sozharaj6737 5 років тому +2

    Nice Conversation

  • @danielbabu522
    @danielbabu522 5 років тому +3

    Movie is good, but last two months tamil flim industry realising good movies , so expect panna alavukku sarkar illa that's the reason, night show booking vadachennai

  • @syedirfan9678
    @syedirfan9678 5 років тому +5

    சர்க்கார் படத்தால ஒருத்தனுக்கு மட்டும் தான் லாபம்...
    இந்த மொக்க கதைய வெச்சி 30 லட்சம் லாபம் பாத்த வருண் மட்டும் தான்....😂😂

  • @DineshKumar-bv6ko
    @DineshKumar-bv6ko 5 років тому +7

    As a thala fan, Sarkar is good movie for Diwali, Vijay ku thairiyam jaasthi than Intha maari padam panna.. good movie overall, 3.5/5

  • @RajanRajan-dv1cc
    @RajanRajan-dv1cc 5 років тому +3

    Sarkar semma mass and social Movie...

  • @thalapathysatheesh3384
    @thalapathysatheesh3384 5 років тому +1

    Bismi ... sir all of u r team ..... hatssuuuppp

  • @Editorjohny
    @Editorjohny 5 років тому +4

    எது எப்படியோ... விஜய் கிங்கா இருக்கட்டும்... முருகதாஸ் சகுனி(!)யா இருக்கட்டும்... ஆனா இந்த செஸ் கேம வெளயாடிட்டிருக்கறது நம்ம கலாநிதி மாறன்றது யாருக்கும் புரியலயா?

  • @Tamil13033
    @Tamil13033 5 років тому +32

    சர்கார்

  • @sujithkumar8656
    @sujithkumar8656 5 років тому

    Perfectly analyzed about the movie.

  • @kingvijay4762
    @kingvijay4762 5 років тому +1

    Naam Thamizhar veethi veethiyai paraparapu seivathai
    Elarum Cinemavai edugirargal
    Super valthugal
    padam vetri petru matram etpadal magilchi
    greetz from Germany

  • @beastedits6254
    @beastedits6254 5 років тому +3

    Padam 1halfa vida 2nd half dhaan enakku pidichirukku👍

  • @arunsundar4146
    @arunsundar4146 5 років тому +3

    Genuine na yenakku romba pudichurunchu

  • @prrmpillai
    @prrmpillai 5 років тому +1

    end super

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 5 років тому +3

    Keerthi ya Wst panitanga alrdy saroja devi biography la talent ah prve panitanga but avnagala Wst panitanga hereafter keerthi story ya select pani nadikanum

  • @shiraam2253
    @shiraam2253 5 років тому +4

    super movie my enjoy the movie

  • @chandru200490
    @chandru200490 5 років тому +3

    True review

  • @ragavansunder1694
    @ragavansunder1694 5 років тому +1

    semma review keep it up............

  • @sundarrajan4329
    @sundarrajan4329 5 років тому

    Nice and true comments

  • @sankaranandh7999
    @sankaranandh7999 5 років тому +28

    One of the best review...

  • @tonychristopher6381
    @tonychristopher6381 5 років тому +14

    1st half ok,but 2nd half worst ar Murugadoss namba vachu emathitaru

  • @aoashokkumar3651
    @aoashokkumar3651 5 років тому

    Good and healthy review sir...

  • @rcbike2215
    @rcbike2215 5 років тому

    Yup your review correct 1st half screen play fast and energy,2nd half slow and over length.
    Tks 3 legends.

  • @surender-kd8uy
    @surender-kd8uy 5 років тому +11

    Movie vera level marana mass

  • @sathyassmg1139
    @sathyassmg1139 5 років тому +6

    Super

  • @SanthoshSanthosh-rh3ee
    @SanthoshSanthosh-rh3ee 5 років тому +1

    Super Anna.. nallatha review..!!

  • @funworld3377
    @funworld3377 5 років тому

    Tanks sir

  • @solairajeethirumalairajan4013
    @solairajeethirumalairajan4013 5 років тому +41

    Top tucker n simtangaran sooper songs

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 5 років тому +5

    Thalapathy Masssssss Daaaa🔥🔥🔥🔥🔥

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому +1

    அருமை

  • @dilipraj9142
    @dilipraj9142 5 років тому +2

    Tharamana review

  • @rajaraja4149
    @rajaraja4149 5 років тому +11

    சப்ஸ்கிரைபர்ஸ்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லி ஆரம்பிச்சிருக்கலாம் மனசு கஷ்டமா இருக்கு.

  • @kannanvenu5433
    @kannanvenu5433 5 років тому +4

    நன்றி, சரியான விமர்சனம்.....

  • @anbuarasu3925
    @anbuarasu3925 5 років тому +2

    Good review

  • @SJ-kn3uk
    @SJ-kn3uk 5 років тому +1

    Teaching economic issue using 🍅...brilliantlly written script
    Very informative movie with entertainment ..
    Watched twice already ..going to watch again today ...just loved the movie ...murugadoss is marana mass director ...

  • @24680946
    @24680946 5 років тому +11

    ராட்சசன்.. பரியேறும் பெருமாள்.. 96னு நல்லா இருந்த இன்டஸ்ட்ரியை மறுபடியும் ஒரு மொக்கை மசாலா படத்தை ரிலீஸ் பண்ணி கெடுத்து வுட்டானுங்க...!

  • @vettryabinesh2132
    @vettryabinesh2132 5 років тому +5

    Nice

    • @drr4288
      @drr4288 5 років тому

      why most of the media has termed sarkar as flop and has given negative reviews ??? is this true ? can anyone comment about this ?

  • @yogeshkumar-yg9hq
    @yogeshkumar-yg9hq 5 років тому

    Your program is very entertaining and very interesting,Thanks For bringing Facts and new informations every day

  • @sivarambalasubramaniyan6395
    @sivarambalasubramaniyan6395 5 років тому +2

    Happy deepaoli to your team

  • @maheshram5648
    @maheshram5648 5 років тому +17

    Iam not a Vijay..fan but enakku movie pudichithu...but naraya fans ku disappoint aayrukku...I didn't expect...a bold attempt by ARM

  • @mohammedadhamnishar9541
    @mohammedadhamnishar9541 5 років тому +10

    second half romba ilekuurangaa

  • @vvish3397
    @vvish3397 5 років тому +2

    Genuine review 👏👏

  • @masterofbiriyani3556
    @masterofbiriyani3556 5 років тому +2

    கருத்து 👌👌👌

  • @rajpraveenrp7430
    @rajpraveenrp7430 5 років тому +9

    First view first comment ... Perfect and True review... Hands off

  • @rajasekarankrishnan436
    @rajasekarankrishnan436 5 років тому +5

    Sothappal padam Sarkar. Seems like Telugu movie.

  • @krishnakumarayurvedabudape8276
    @krishnakumarayurvedabudape8276 5 років тому +2

    First viewer from Hungury

  • @NB2k2429
    @NB2k2429 5 років тому

    Such a honest rewiew💯