ஆண்டாள் சரித்திரம் - அழகு தமிழில் மழலை மொழியில்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @sakthivelvel7813
    @sakthivelvel7813 10 місяців тому +24

    ஆண்டாள் நாச்சியார் இந்த குழந்தை வடிவில் கண்டேன். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்....

  • @editortamizhan4239
    @editortamizhan4239 Рік тому +7

    ஸ்ரீநிதி தாயாரே உங்களின் திருப்பாதங்களை அந்த ஆண்டாள் தாயாரின் திருப்பாதங்களாக வேண்டி வணங்குகிறேன். அம்மா தாயாரே நீங்கள் நலமுடன் வாழவேண்டும் என்று ஆண்டாள் தாயாரிடமும் ஸாக்ஷ்த் அந்த ரங்கநாதனின் திருப்பாதங்களையும் வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +17

    குழந்தையும் தெய்வ மும் சிறப்பான தரிசனம்.❤🙏🙏🙏🤘🤘⚘️🌹🌷🌳🌼💐⚘️🪷🏵🪻🌷

  • @k.bhooma9403
    @k.bhooma9403 Рік тому +1

    Wonderful
    என்ன அருமை

  • @srnvideo3172
    @srnvideo3172 3 роки тому +220

    குட்டி கோதை ஆண்டாளே உன்னுடைய உபன்யாசம் கேட்க கேட்க மிகவும் அருமை.ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம்.

    • @sankarsankar4725
      @sankarsankar4725 3 роки тому +3

      குழந்தை கூறும் உபன்யாசம் கேட்க இப்பிறவி எடுத்தது போல் இருந்தது அருமை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என தோன்றுகிறது.வாழிய பல்லாண்டுகள் தங்கம்.என்றும் உன் பணி அகிலமே பரவ வேண்டும்

    • @umapathyumapathy4760
      @umapathyumapathy4760 3 роки тому +2

      மிகவும் அருமை அருமை, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @srrajendhiran7779
      @srrajendhiran7779 2 роки тому +2

      உண்மை, உண்மை .... அருமை, மிக அருமை ............

    • @sundaragnanasekar1236
      @sundaragnanasekar1236 2 роки тому +2

      Kutty Ma vaazhthukkal vaazhga valamudan

    • @vigneshrajn5861
      @vigneshrajn5861 2 роки тому

      J

  • @swaminathan4035
    @swaminathan4035 Рік тому +166

    இவரை பெற்றவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 3 роки тому +82

    ஆண்டாள் உன் உருவில் பேசுகிறாள் ஆண்டாளை நேரில் காண்பது போல் இருக்கிறது அவள் முன்னாள் நீயும் உன் பின்னால் அவளும் இருக்கிறாள் அவள் உருவமாய் அமர்ந்திருக்கிறாய்

  • @srinivasanv7340
    @srinivasanv7340 2 роки тому

    மிக அருமையான பதிவு
    மிக சிறப்பாக உள்ளது

  • @lakshmiprabha1668
    @lakshmiprabha1668 3 роки тому +187

    ஆண்டாள் திருவடிகளாக எண்ணி
    இக் குழந்தையின் திவவடிகளை
    வணங்குகிறேன்
    சரணம் சரணம்

    • @Chenthurkani
      @Chenthurkani 3 роки тому +12

      குழந்தை உன உருவில் ஆணடாள் எங்கள் ஒவ்வொரு இதயத்திலும் வந்துவிட்டாள். நீயே கோதை நீயே பூங்கோதை நீயே ஆண்டாள் வாழ்க நீடுழிவளர்க . வளர்க உன் பக்திச்சேவை

    • @AnandkumarAnandkumar-nr7vp
      @AnandkumarAnandkumar-nr7vp Рік тому

      ​@@Chenthurkani
      ¹r

  • @punithanr1887
    @punithanr1887 10 місяців тому +1

    திருவரங்கன் அருள் பெற்ற குழந்தை வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வளமுடன் இறைவன் அருளோடு.

  • @kparijatham2539
    @kparijatham2539 3 роки тому +32

    அன்பு குழந்தையே! உனக்கு அநேக ஆசிர்வாதம். சாட்சாத் ஶ்ரீ தாயார் தான் நீ. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    • @jothisridhar7239
      @jothisridhar7239 3 роки тому +1

      பட்டமாவே நீ தாம்மா ஆண்டாள்

    • @jothisridhar7239
      @jothisridhar7239 3 роки тому +1

      உனக்கு இப்ப என்ன வயது மா

  • @vanajamurali7054
    @vanajamurali7054 2 роки тому

    இந்த குழந்தை ஆண்டாளின் மறு அவதாரம் தான். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். கோதை நாச்சியாரே நீதாம்மா .உன்னை பெற்ற பெற்றோர் பெறும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும் .உங்களையும் வணங்குகிறேன். ஸ்ரீநிதியின் குருவையும் வணங்குகிறேன். இந்த கோதையை நேரில் பார்க்கும் பாக்கியம் எம்பெருமானார் அருளவேண்டும். ஸ்ரீநிதி நாச்சியாருக்கு தினமும் சுத்தி போடுங்கள். உலகம் முழுவதும் வலம் வந்து உபன்யாசம் பண்ண வேண்டும். ஸ்ரீநிதி 16 செல்வமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் தாயே. மழலை பேச்சு அழகோ அழகு.தமிழ் வாழ்க. ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.

  • @thenmozhip9112
    @thenmozhip9112 3 роки тому +783

    கண்டேன் ஆன்டாள் அன்னையை குழந்தை வடிவில்.இவ்வளவு அழகாய் பெற்று அற்புதமாய் உபன்யாசம் செய்ய கற்றுக்கொடுத்த பெரியோர்களுக்கு வணக்கம்.

    • @sivaramkumarbp2822
      @sivaramkumarbp2822 2 роки тому +8

      👍

    • @bijayadas9469
      @bijayadas9469 2 роки тому +6

      Very good performance and bravely remembering without mistakes. Wonderful!

    • @kumudhamvelu3515
      @kumudhamvelu3515 2 роки тому +3

      childhood andal ❤️💕🌹💐💐💐💞💞💓🌷💕🌹🌹❤️

    • @ramakrishnann552
      @ramakrishnann552 2 роки тому +5

      أgood

    • @padmanagesh8589
      @padmanagesh8589 2 роки тому +14

      ஆண்டாள் தன் கதையை தானே சொல்லுவது அழகு. God bless her 🙏🙏🙏

  • @anandd9702
    @anandd9702 3 роки тому

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஆனால் நான் பார்த்ததில்லை ஆனால் உன் முகத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர செல்ல குட்டி நீ நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +159

    இந்த இளம் வயதில் எத்தனை அருமையான பேச்சும், முகபாவனையும் வாழ்க வளமுடன் குட்டி பொண்ணு 💐💐💐💐👍👍👍

    • @kalaiarasi3124
      @kalaiarasi3124 Рік тому +1

      அருமையோ அருமை குட்டி சுற்றிப்போடுங்குழந்தை கு

  • @arunarunachalam1673
    @arunarunachalam1673 11 місяців тому +1

    சிறந்த பயிற்சி மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு இவ்வளவு சிறிய வயதில்.
    பாராட்டுக்கள்.❤

  • @ananthalakshmi6480
    @ananthalakshmi6480 2 роки тому +121

    குழந்தை வடிவில் வந்த ஶ்ரீ தாயே உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்....i

    • @gsrinivasan4816
      @gsrinivasan4816 Рік тому +1

      குழந்தை தெய்வத்தை அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்

  • @sundarampriyadharshini1326
    @sundarampriyadharshini1326 3 роки тому +7

    ஆண்டாள் கல்யாணத்தை கண்முன் நடத்திக்காட்டிய
    அற்புதமான சொற்பொழிவு.முகபாவங்கள் அற்புதம்.சுத்திப்போட்டுக்கடா செல்லம்.

  • @kalavathisarma1211
    @kalavathisarma1211 10 місяців тому +2

    ஆண்டாளின் சரித்திரத்தை அழகான மழலைத்தமிழில் எடுத்துரைத்த தெய்வக்குழந்தையம்மா நீ! உன்னை ஊக்குவித்த உனது பெற்றோர்களுக்கும், உனது அன்பு சகோதரனுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! வாழ்க வளமுடன்!

  • @saravanabava9741
    @saravanabava9741 Рік тому +9

    ஆன்டாளின் அற்புதங்களை தெய்வீக குழந்தையின் வடிவில் ஆனந்த கண்ணீரில் மெய்சிலிர்த்து கண்டு கேட்டு மகிழ வாய்ப்பு தந்ததற்கு அன்னை ஆன்டாள் தாயாருக்கு நன்றி

  • @saravanants4963
    @saravanants4963 3 роки тому +195

    கண்களில் நீர் பெரிகியது இறைவன் அருளால் இக் குழந்தை நீடூழி வாழ வேண்டும் 🙏

  • @lakshmananv4450
    @lakshmananv4450 3 роки тому +305

    கோதை ஆண்டாள் உபன்யாசத்தை இந்த ஞானக்குழந்தையின் மழலை மொழியில் கேட்க மிகவும் கொடுத்து வைக்கவேண்டும்.
    வாழ்க பல்லாண்டு!

  • @saradhathangavel2848
    @saradhathangavel2848 10 місяців тому +2

    தெய்வக்குழந்தையே நீ அந்த ஆண்டாள் உன் திருவடி பணிகிறேன் அம்மா🙏

  • @kannammar2920
    @kannammar2920 3 роки тому +18

    அன்பு குழந்தை தாங்கள் இக்கால கோதை நாச்சியாரோ உனது அன்னைக்கு மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமூடன் நன்றி நன்றீ மிகவும் சிறப்பாக இருந்தது

    • @lakshmisaranathan7506
      @lakshmisaranathan7506 3 роки тому +1

      0111

    • @jn.darmarajhu8301
      @jn.darmarajhu8301 3 роки тому +1

      வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நற் பவி.திருச்சிற்றம்பலம்.தில்லை அம்பலம்.

  • @vimalakumar9140
    @vimalakumar9140 Рік тому +1

    வருங்காலத்தில் சைவ வைணவ நெறியைப் காப்பாற்ற இறைவன் இக்குழந்தை படைத்துவிட்டார். திருச்சிற்றம்பலம்🌺🌺🌺

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 3 роки тому +59

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா. ஶ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம். அழகோ அழகு, குட்டி கோதையை கண்டு மகிழ்ந்தோம். 🙌🙌🙌🙌🙌🙌

  • @umakumarkumar4833
    @umakumarkumar4833 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் இனிய மழலை மொழியில் ஆண்டாள் பற்றிய உபன்யாசம் அருமை என்ன பேச்சு என்ன........❤❤❤❤

  • @umaash-58
    @umaash-58 Рік тому +6

    எனக்கு 64 வயது. இப்படியொரு அற்பதத்தை காணச்செய்த ஆண்டாளுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்.

  • @shobivenkat440
    @shobivenkat440 Рік тому

    அருமையான பதிவு நன்றி

  • @ramanlaxman9536
    @ramanlaxman9536 Рік тому +13

    இவ்வளவு சிறு வயதில் எத்தனை பெரிய ஞானத்தையும் வாக்கு வன்மையும் பொருமாள் அனுகிரகம் பெற்ற குழந்தை 🙏

  • @dhanalakshmiarishniya722
    @dhanalakshmiarishniya722 Рік тому

    தெய்வ குழந்தை அம்மா நீ வாழ்க வளமுடன்

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 роки тому +9

    அழகு ஆண்டாள் தேவதையே உன் திவ்யமான பேச்சைக் கேட்க கிருஷ்னணன் வைகுண்டத்தில் இருந்து கண்டிப்பாக வருவார் என் தங்கக் கட்டி செல்லம்.

  • @v.muralidharanmurali8482
    @v.muralidharanmurali8482 10 місяців тому

    மிகவும் அற்புதம்.சொல்ல வார்த்தைகளே இல்லை.❤

  • @vishal8941
    @vishal8941 2 роки тому +5

    அருமை வாழ்க வளமுடன் இதனை கேட்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும் ஆண்டாள் போலவே குழந்தையும் அழகு
    God bless you

  • @sumathisabapathy7122
    @sumathisabapathy7122 2 роки тому +54

    கலியுகத்தில் இப்படி பார்ப்பது அபூர்வம் என்ன பகதி ஞானம் ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @sivagamisivakumar7335
    @sivagamisivakumar7335 2 роки тому +22

    கோதையே தன் சரிதம் சொல்லகிறாள்🙏🏻🙌

  • @vimalapriya5078
    @vimalapriya5078 Рік тому +19

    கண்கள் கண்ணீரில் மிதக்கிரது குழந்தையின் உபன்யாசம் வாழ்க வளமுடன்

  • @balalakshmi4
    @balalakshmi4 2 роки тому +15

    குழந்தைதான் உபனாயாசம் செய்வது போல் இல்லை சாட்சாத் அந்த ஆண்டாள் திரும்ப வந்து நமக்கு கதை சொல்லுவது போல் உள்ளது மிகவும் அருமை 🌹🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 місяців тому

    நாளையே வருகிறேன் என் அன்பே ஆண்டாளே மாலையை ரெடியாக வைத்து இருங்கள்

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc Рік тому +10

    இந்த குழந்தை பிறந்த நாள் விழா வைதாய்பெருமையாய்இருக்குஅந்தகோதையேபிறந்திருக்கிறாள்கோடிசரணம்

  • @krishnanm2100
    @krishnanm2100 3 місяці тому

    மழலை குரலில்ஆண்டாள் சரித்திரம் கேட்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 2 роки тому +181

    குழந்தையும் தெய்வமும் ஒன்று 🙏🏽
    Tears flowing 🙏🏽🌿🌸

  • @arivarasu.n928
    @arivarasu.n928 2 роки тому +78

    கடவுள் அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @KarthiKeyan-uh6ly
    @KarthiKeyan-uh6ly Рік тому +136

    06:57 is what all you need

  • @aksaiyanv2085
    @aksaiyanv2085 2 роки тому +1

    மிகவும் அழகான பிள்ளை தமிழ் அற்புதமான பேச்சு மிகவும் அற்புதம்

  • @ekalaivanbakthi
    @ekalaivanbakthi Рік тому +3

    ஆண்டாளின் வடிவில் உபன்யாசம் செய்வதை கேட்க அற்புதமாய் இருக்கிறது, இந்த குழந்தை இவ்வாறு தயார் செய்த பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்👏🏻👏🏻

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 2 роки тому +230

    கண்கள் பனித்தன, காதுகள் குளிர்ந்தன கண்மணியே உன் பிரசங்கம் கேட்டு.
    தெய்வக் குழந்தையே நீயும் உன் பெற்றோரும் வாழ்க பல்லாண்டு.🙌🙌🙌🙌🙌

    • @kumarbalaji3717
      @kumarbalaji3717 Рік тому +2

      superamma

    • @SubuSubu-bo4sh
      @SubuSubu-bo4sh Рік тому

    • @govindarajalus4855
      @govindarajalus4855 Рік тому

      Super

    • @vjsaro1919
      @vjsaro1919 10 місяців тому

      நீ ஆண்டாள் நீயே குழந்தை வடிவில் எங்களை மகிழ்வித்தாய்

    • @KesavaPrakash-s3n
      @KesavaPrakash-s3n 10 місяців тому

      Neeye aandal chellam,alagu mozhi alagu kulanthai, neeye aandal thangam,valhga pallandu deiva kulanthai ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sumathiv5856
    @sumathiv5856 3 роки тому +9

    அருமை குழந்தை. கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.கோவிந்தா ரங்கநாதா 🙏

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Рік тому +1

    ஹாய்! செல்லக்குட்டி உன் மழலைபேச்சுக்கு நான்அடிமைஅம்மா ஆண்டாள்அம்மா உன்உருவிலும்,பேச்சிலும்அந்த தாயாரையேபார்க்கின்றேன், நீ நல்லாஇருக்கனும்மமா. வாழ்க உன்புகழ்.

  • @umasakthimohan4025
    @umasakthimohan4025 2 роки тому +9

    குட்டி ஆண்டாள் அருமையான சொற்பொழிவு வாழ்க வாழ்க

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Рік тому +1

    ஆண்டாள் ஆண்டாள் அவள் அந்த சிறீறங்கனை ஆண்டாள் இந்த ஆண்டாள் எம் உள்ளங்களை ஆண்டாளள்

  • @krishnanvaidyanathan2232
    @krishnanvaidyanathan2232 Рік тому +28

    அழகு, அறிவு, பேச்சுதிறமை, அபிநயம், வருங்கால உலகறிய போகும் குஞ்சு, மழலை நிறைந்த உபன்யாசகி. கோடி முத்தங்களுடன் வாழ்த்துக்கள்

  • @joker6am502
    @joker6am502 Рік тому +31

    தாயோ கண்ணீர் மல்க கடைசிவரை கண்டேன்.அழகு ஆண்டாள் நாச்சியை உன் உருவில் கண்டேன்.இந்த பிறவியின் பயனடைந்தேன் . நீவீர் வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏

  • @mkmk8537
    @mkmk8537 3 роки тому +64

    பத்து வயது கூட நிரம்பாத இந்த சிறு வயதில் இப்படி ஒரு ஞானமா!!! எப்படி இது சாத்தியம்? இதுதான் தெய்வத்தின் அருளா?

  • @umapathyumapathy4760
    @umapathyumapathy4760 3 роки тому +6

    மிகவும் அருமை அருமை.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @komalasudarsanan4175
    @komalasudarsanan4175 3 роки тому +39

    மிக மிக அருமை.
    ஆச்சார்யாள், தாயார் பெருமாள்
    அநுகிரஹம் பூர்வமாக உள்ளது.
    நம் கண்களுக்கு ஸஷாத் ஆண்டாளாகவே காட்சி தருகிறாள்.

  • @dr.ashokkumar7850
    @dr.ashokkumar7850 10 місяців тому +1

    आपकी प्रतिभा, भक्ति और प्रवचन देख सुनकर मैं भाव विह्वल हूं।भाषा नहीं समझ पाने के कारण सभी बात नहीं समझ पा रहा हूं पर भाव भंगिमा देखकर आपको बिना सुने रहा भी नहीं जा रहा है।
    आप बाल रूप में देवी हैं।
    आपको मेरा प्रणाम 🙏

  • @banuganesan3122
    @banuganesan3122 3 роки тому +6

    அருமை குழந்தே உன் இறை பணி தொரட்டும் இதனால் உன் புகழ் வளரட்டும் ஸ்ரீஆண்டாள் அருள் கிடைக்கட்டும் உன் பக்தியால் இந்த கொரோனா உலகை விட்டு ஒழியட்டும் நீ வாழ்க வளமுடன்

  • @saikumarsrinivasan9595
    @saikumarsrinivasan9595 11 місяців тому +1

    வணக்கம், ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி குழந்தை கலைஞருக்கு மிக்க நன்றி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

  • @smurugesan5782
    @smurugesan5782 3 роки тому +76

    அழகு தமிழ். அழகு குழந்தை. அற்புதமான பாவனை. அற்புதமான பிரசங்கம்.
    வாழ்க வாழ்க நின் தெய்வீக. தொண்டு.

    • @sakthivarmansview8944
      @sakthivarmansview8944 2 роки тому

      ua-cam.com/video/Xq0soVgr2iE/v-deo.html

    • @ramas860
      @ramas860 Рік тому

      Excellent loving sweet child God bless you child

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb Рік тому

    எல்லாம் இறைவன் செயல் சிறப்பு தெய்வகுழந்தை

  • @lingesh7667
    @lingesh7667 Рік тому +78

    ஆண்டாள் தாயாரே தன் லீலைகளை நமக்கு சொல்ல கலியுகத்தில் இந்த குழந்தை ரூபமாய் அவதரிதுள்ளார் என்றே தோன்றுகிறது🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +8

    குழந்தை வடிவில் ஆண்டாள் நாச்சியார் கண்டேன். அருமை. அருமையான சொற்பொழிவு.

  • @hariharanchandrashekar5434
    @hariharanchandrashekar5434 2 роки тому +8

    உன் அழகான பேச்சு நீண்ட காலம் தொடர வேண்டும் ஆண்டாள் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன்.

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 Рік тому

    Theivakkulandhthai theivangal patri பிரசங்கம் seyvathu அருமை yilum அருமை பெற்ற வர்களுக்கு பெருமை

  • @vv2262
    @vv2262 3 роки тому +8

    ஆண்டாள் பார்த்த மாதிரியே இருக்கு :) வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @guruguru9742
    @guruguru9742 2 роки тому +2

    ஞானகுழந்தை அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அருமை யான பணி, உங்களை இவ்நல்வழியில் ஈடுபடுத்திய நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றி நன்றி நன்றி குழந்தை வடிவில் வந்த தெய்வம் அம்மா நீங்கள்

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 3 роки тому +25

    இக் குழ்ந்தைத் தெய்வத்தின் திருவடிகளைக்கண்களில் ஒற்றிக்கொண்டு சரணம் சரணம்.

  • @neelakandanjr591
    @neelakandanjr591 Рік тому

    தெய்வம் குழந்தை வடிவில் ஸ்ரீ நாராயணாய நமஹ நமஹ

  • @kalpanajp4389
    @kalpanajp4389 3 роки тому +27

    ௐசிவாயநம அருமை இந்த குழந்தை தெய்வ குழந்தை ஆண்டள் நாச்சியார் பாா்கிேறன் அ௹னம .

    • @gadgethari
      @gadgethari 3 роки тому

      அழகு ....
      👌👌👌👌

  • @saiamsaveni115
    @saiamsaveni115 10 місяців тому

    அம்மா அழகு நிறைந்த இந்த மழலை மொழியில் ஆண்டாள் பாசுரம் கேட்க நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 3 роки тому +55

    மங்களம் ஆண்டாள்மறு அவதாரம் பெற்ற குழந்தை 🙏🙏🌸🌸🌸

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 роки тому +1

    மிக சிறப்பாக இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த தத்துவத்தை அனாயாசமாக எடுத்துரைக்கிறாள் ? வாழ்க வளமுடன்!!!!!

  • @rukmanid1863
    @rukmanid1863 Рік тому +4

    மிகவும் அற்புதமான பிரசங்கம்
    அருள்மிகு ஶ்ரீ ரங்கநாதர் அருள்பூரணமாக உள்ள செல்லம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @subbulakshmitn
    @subbulakshmitn Рік тому

    மகாலட்சுமியின் அவதாரம் எடுத்த குழந்தையை நமஸ்காரம் செய்கிறேன்

  • @SubhaJp
    @SubhaJp 11 місяців тому +14

    இக் குழந்தையை பெற்றவர் தெய்வீக அனுகிரகம் பெற்றவர்களேளோ💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyarajk5665
    @jeyarajk5665 Рік тому +2

    ஏழாம் அறிவு என்பது இது தானோ... அம்மா என்னுடைய அடுத்த பிறவியில் நீயே என் மகளாக பிறக்கவேண்டும் தாயே.... 🙏

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 3 роки тому +19

    இக்கதையை இந்த குழந்தைக்கு சொல்லிக் கொடுத்த பெரியவா திருவடிகளுக்கு 🙏🙏

  • @comedyvideosheroshan5783
    @comedyvideosheroshan5783 2 роки тому +49

    கண்ணீர் வருகிறது கண்மணியே😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பேச முடியலயே நீயே அந்த ஆண்டாள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanadevi1777
    @mohanadevi1777 2 роки тому +51

    சொல்ல வார்த்தைகள் இல்லை, மலச்சு போனானே, உன் சொற்பொழிவு கேட்டு, காட்சியை நேரில் கண்டது போல் உள்ளது அம்மா, நீ குழந்தை அல்ல, அந்த ஆண்டாளின் வரம் 🙏

  • @வேடந்தாங்கல்

    கலியுக கோதைக்கு பல்லாண்டு நூறாயிரம் ஆசிர்வாதங்கள் வேடந்தாங்கல் சக்தி வெங்கடேஷ்

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 2 роки тому +8

    அழகு மழலையின் மொழியில் ஆண்டாள் சரித்திரம் கேட்க கேட்க ஆனந்தம் பெருக்கெடுக்கிறதது.வாழ்க பல்லாண்டு

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Рік тому +1

    Indha Vaiyahathai Vazha vaikka Avadharithula Deiva Piravi.👌🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому +91

    ஆண்டாள் திருவடிகளே சரணம்!
    ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!
    அரங்கன் திருவடிகளே சரணம்!!!🌺🌹💐💐💐🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +1

    ஆழ்வார்‌ ஸ்ரீநிதி‌ யின்‌ கரிகலாச்சேபம்‌ ‌அருமை‌ செல்லமே.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +13

    வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் தேவதையே! கடவுளின் தவச் செல்வி வாழிய வாழிய வாழியவே! ❤️🙏

  • @krishnasaamraat4486
    @krishnasaamraat4486 Рік тому +1

    குழந்தை ஆண்டாள் திருவடி சரணம்

  • @HemaLatha-zj8of
    @HemaLatha-zj8of 3 роки тому +8

    ,ஆண்டாள் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல இருந்தது குட்டி கோதைக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +1

    ஆழ்வார்‌‌ ஸ்ரிநிதி‌ யின்‌ அமிழ்து‌ ‌அமிழ்து‌ மழலை‌ மொழி‌ அமிழ்து‌ ‌உன் ‌மழலை ‌மொழியோடு உண்மையாக‌ நீதான்‌ ஆண்டாளோ‌ என்று ‌தோன்றுகிறது‌ ‌மகளே!

  • @malathiravi7955
    @malathiravi7955 3 роки тому +40

    Who is this Kaliyuga Kothai 😍😍😍🥰😘 My god! Amazing child. My pranams to her Guru🙏🏻🙏🏻🙏🏻 Blessed are her parents. One tight hug to the divine child. It's not at all easy to give a discourse of 40 minutes like this at this age. Divine darling 💗

  • @umaraniuma374
    @umaraniuma374 3 роки тому +19

    🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி 👏👏👏👏👏

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 3 роки тому +52

    இந்த பேச்சு கடவுளின் பேச்சு. கேட்கும் போது என்ன ஒரு ஆனந்தம்...

  • @sathyaaathi1934
    @sathyaaathi1934 2 роки тому +8

    🙏🙏குழந்தையும் தெய்வமும் இவள் தானோ ,உன் மலர் பாதங்களை நமஸ்கரிக்கிறேன்...கிருஷ்ண பக்தை✌✌🙏🙏

  • @SasiKumar-ke5zc
    @SasiKumar-ke5zc Рік тому

    நன்றி தாயே

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 2 роки тому +39

    ஆஹா எத்தனை இனிமை கண்ணில் நீர் வந்து விட்டது.மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கலாம்போல் இருக்கிறது.ஆண்டாளைபார்த்தோம்

  • @jeyan521
    @jeyan521 Рік тому +5

    நல்ல தமிழ் உச்சரிப்புடன் சரளமான உரை..ஆண்டவனின் வரப்பிரசாதம்.....

  • @umamaheswarisalemdtkolathu9309
    @umamaheswarisalemdtkolathu9309 3 роки тому +5

    ஆண்டாள் ஆசி பரிபூரண மாக கிடைக்கும் மகளே💐💐💐💐💐💐

  • @chitramani557
    @chitramani557 2 роки тому +1

    அட்சரம் பிசகாமல் அதி அற்புதமான சொற்கள் ஆஹா அற்புதம்.அற்புதம் தீர்க்க ஆயுசோட நன்னா இருக்கணும்

  • @jeyaramank8059
    @jeyaramank8059 3 роки тому +92

    ஆண்டாள் சரித்திரம் மழலை மொழி அமுதமொழி தமிழருவி அருமை அருமை ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர... 740 கோடி மக்களும் வாழ்த்த வேண்டிய தெய்வீக குழந்தை.

  • @srrajendhiran7779
    @srrajendhiran7779 2 роки тому +1

    ஆழ்வார் ஸ்ரீநிதி ஒரு ஆச்சர்யம், எனது பணிவான வணக்கங்கள் ....
    என்ன சொல்வதென்றே தெரியவில்லை ... இந்த ஆச்சரியத்தை தெய்வீ கமாக வளர்த்து அந்த "இராஜமன்னார்" கை பிடிக்க எல்லாம் வல்ல இறைவனை பணிவுடன் வேண்டுகிறேன், இறைவா, இறைவா அருள்புரிவாய் .....