Rajendra Chola Navy - இராசேந்திர சோழன் கடற்படை | Chola History Part - 12

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • The Chola Navy (சோழர் கடற்படை) comprised the naval forces of the Chola Empire along with several other naval-arms of the country. The Chola navy played a vital role in the expansion of the Chola Empire, including the conquest of the Ceylon islands and naval raids on Sri Vijaya (present-day Indonesia).

КОМЕНТАРІ • 154

  • @jaganjeeva77
    @jaganjeeva77 6 років тому +51

    1000 வருடம் முன் தமிழன் எப்படி இருந்தானோ அப்படியே அனைத்தையும் மீட்டு எடுக்க வேண்டும்

  • @மாரிராஜசேகர்சாம்பவர்

    சேர சோழர் பாண்டியன் வழியில் பிறந்த தக்கு எனக்கு பெருமையா இருக்குது

  • @aagudha
    @aagudha 5 років тому +13

    Bro Seriously I never get bored watching CHOLAN history 🙏🙏🙏 really Gosebumps Of every History

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +25

    தமிழுக்கும்....தமிழருக்கும் தாங்கள் ஆற்றும் தொண்டுக்கு
    தமிழ் கூறும் நல் உலகம் என்றும் நன்றி சொல்லி நினைவில் கொள்ளும்...!
    சரித்திரத்தை சொல்லும்...
    சரித்திரம் ஆகிக் கொண்டே இருக்கிரீர்கள்..!
    வாழ்த்துக்கள்...!

  • @t.manojkumar7245
    @t.manojkumar7245 5 років тому +3

    வியூகம் வகுத்து போரிட்டவர் எங்கள் பாட்டன் ராஜேந்திர சோழன் எங்கள் தமிழர்களை போரில் வெல்ல எந்த கொம்பனாலும் முடியாது தமிழன்டா

  • @sivamagansiva2040
    @sivamagansiva2040 5 років тому +3

    மெய்சிலிர்க்கிறது.. நாம் தொலைத்ததும்,மறந்ததும் வரலாற்றை அல்ல வாழ்க்கையை.. 🔥🔥 சோழ வம்சம் 🔥🔥 என்பதில் பெ௫மை கொள்வோம்

  • @dhamodarannadarajan9397
    @dhamodarannadarajan9397 6 років тому +5

    இராஜராஜ சோழன்.... உலகின் தலை சிறந்த மன்னன்.... Nooru alexender anna... Namma thala rajaraja cholan

  • @stressbuster1470
    @stressbuster1470 4 роки тому +3

    #sundayDisturbers I have a doubt... How many pirivu did the empire have..??

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +3

    அருமை அண்ணா அந்த எலியை வைத்து போரிட்டமுறை எங்கிருந்து எடுத்தீர்கள் புதிதாக உள்ளது
    அண்ணா போராயுதங்கள் எங்கே செய்தார்கள் போர்க்கருவிகள் மற்றும் கப்பல்கள் எல்லாம் எங்கே செய்தார்கள் இவற்றிற்கு செய்யப்பட்ட கருவிகள் அல்லது உலகங்களைப் பற்றியும் தாங்கள் பேசுங்கள்
    ஆயுதங்கள் பரிசோதிக்கும் முறை செய்யும் குடி
    அண்ணா எனது வேண்டுகோள் ராஜராஜசோழன் பயன்படுத்திய வாள் அதுபற்றி காணோளி பதிவிடுங்கள் அந்த வாள் நிறைய கதைகள் உள்ளது என கேள்விப்பட்டேன்

  • @mightywolf1153
    @mightywolf1153 6 років тому +5

    Another great video from you. Thank you so much for your hardwork & for the information bro. Was waiting eagerly for your video. Much appreciate it. A humble request to do a video about Mahabaratha bro. Thank you in advance. #Love&SupportFromMalaysia #NegativeToNegative

  • @ntknxt8266
    @ntknxt8266 5 років тому +4

    உங்கள் உணர்வு ஒரு சகாப்தம் அண்ணா மிகவும் மதிக்கிரேண் அண்ணா 🙏

  • @praveenveda5295
    @praveenveda5295 6 років тому +5

    Rajendra chola Navy plan over loaded,
    1.36 to 4.39 simply superb ☺.

  • @MathanKumar-fx3cq
    @MathanKumar-fx3cq 5 років тому +2

    Bro...cholar oda ship llaa iruntha army equipments pathi sollungaa...lens method thavira?? Vera yenna vithamaana equipments use panna gaa... distance llaa irukaa ship aa attack pandra thuku

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 6 років тому +4

    அருமையான பதிவு. கடுமையான முயற்சி. நன்றி! நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

  • @suryar2411
    @suryar2411 4 роки тому +2

    Bro Greeks god's pathi konjam podunga bro

  • @sunnyio12
    @sunnyio12 6 років тому +2

    THAMILAN need a country so we would show this world who we are. Lot of you saying "I m Indian" study THAMIL history first.

  • @legends5254
    @legends5254 5 років тому +1

    Raja raja the great....அவருடைய எல்லா செய்தியும் சொல்ல முடிலனா கூட அருமையான விளக்கம்,,,

  • @hollywoodtamilaninjaprabaa1031
    @hollywoodtamilaninjaprabaa1031 4 роки тому +1

    தமிழ் ‌வரலாற எடுத்துக்காட்டாக நிறைய வீடியோ போட்ரைங்க 🙏🙏🙏🙏

  • @dass6298
    @dass6298 6 років тому +13

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். ( தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்)

  • @thangamanim6121
    @thangamanim6121 6 років тому +11

    First view,first like and first cmnt
    It's me Gold

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +4

    bro sources kudunnga we can also use thoses informations and prove it

  • @arputharajr7842
    @arputharajr7842 6 років тому +4

    ஆச்சரியம்மாக மற்றும் பிரமிப்பாக உள்ளது சோழர் படை நல்ல பதிவு வாழ்த்துகள் அருன்

  • @dhanushdhanu5129
    @dhanushdhanu5129 2 роки тому +1

    Unga voice & background bgm vera level 😘😘

  • @கு.கோகுல்சூர்யா

    சோழ கடற்படை பற்றிய விளக்கம் மிக அருமை

  • @dhruvsingh7215
    @dhruvsingh7215 3 роки тому +1

    Please can u make in hindi or english i love to know but language became s barrier

  • @rapgod1038
    @rapgod1038 6 років тому +4

    Talk about Shiva cosmic dance

  • @kstbaskar51
    @kstbaskar51 4 роки тому +1

    Neenka post pandra Ella videos pakka Roomba happyaa irukku and perumaiya irukku

  • @arumugamarumugam5890
    @arumugamarumugam5890 4 роки тому +1

    Chaina language la solar kaluku theryuma hepidi pesirupnka

  • @vickramanarikrishnan1717
    @vickramanarikrishnan1717 6 років тому +2

    Bro sema sema bro nenga sollubothu na expect panna bro kandipa ethula mahabharatham war chakra viyugam erukumnu solluvinganu sema explanation to our chola’s destiny. Intha old technic eppo namma use panna nammala yentha oru nadum adika nenaikarthu kulla namma avangala mudijidalam but no......

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 6 років тому +3

    Good one bro... Seems big efforts in collecting all the finer details....

  • @manimarankirubakaran4917
    @manimarankirubakaran4917 6 років тому +7

    Bro do a video about ankorwat temple in combodia (which build by our Tamil king sooriyavaarmaan)

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +1

      I have already made bro it's one of my favorite too...
      ua-cam.com/video/S-B9_T57wHQ/v-deo.html

    • @manimarankirubakaran4917
      @manimarankirubakaran4917 6 років тому

      @@SundayDisturbers amazing bro I will watch it😎

  • @001right
    @001right 4 роки тому +1

    மெய் சிலிர்க்க வைக்கிறது நம் சோழர் வரலாறு.

  • @mahiramvevo
    @mahiramvevo 6 років тому +1

    அருமை அண்ணா
    ஆனால் போர் செய்தார்கள் என்று அவர்கள் வெற்றி பற்றி மட்டும் பேசினால் போதாது நாம் போர்களுக்கு பயன்படுத்தி வித்தைகள் நுட்பங்கள் நுணுக்கங்கள் போர்கலைகள் போராயுதங்கள், போர் பயிற்சிகள் ,நுட்பங்கள் (war tactics and strategies) வியூகங்கள் இவற்றைப் பற்றிய காணொளிகள் பதிவிடுங்கள் கடற்படைக்கு ஒன்றும்
    தரைப்படைக்கு இரண்டு. மூன்று காணோளி பதிவிடலாம் அவ்வளவிற்கு போர் பயிற்சிகளில் சிறந்து விளங்கி உள்ளார்கள் தமிழர்கள் போர் தளபாடங்கள் பற்றி குறிப்பிடுங்க உதாரணமாக எறிகணை அல்லது கவண் என்பார்கள்

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc 5 років тому +1

    இது மாதிரி காணெளி தொடர் இத்தன நாள தேடிக் கொண்டு இருந்தேன்

  • @deepavelayutham4485
    @deepavelayutham4485 4 роки тому +1

    Itha enka padichinka pro enkalukum sollunkalen

  • @mohankumar3780
    @mohankumar3780 6 років тому +4

    Sampai salam savadi💪

  • @bhuvanasekari1435
    @bhuvanasekari1435 3 роки тому +1

    Great explain bro ❤️

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired 6 років тому +2

    Omg!! So much reach !! Giving me goosebumps!!! Great empire

  • @bhuveshabhaskaran7635
    @bhuveshabhaskaran7635 4 роки тому +1

    Sir neenga intha infos la ethula irunthu eduthinga sir

  • @moneykandan3806
    @moneykandan3806 6 років тому +1

    Bro yerkanave rendu news anupune paathingala?Apdiye idhayum paarunga.Thirunelveli kaaranga kandipa paarunga.
    m.ua-cam.com/video/WXwmJpTI_GE/v-deo.html

  • @Manikandan_youtube
    @Manikandan_youtube 3 роки тому +1

    Bro antha china king name

  • @arunprasath1609
    @arunprasath1609 6 років тому +1

    antha time la current illa k,ana ethanayiram ottrargal iruthanganu neenga yosikkalaya?

  • @Venkatraj04
    @Venkatraj04 6 років тому +4

    Arumai Bro 👏👏

  • @murali.kkrishna7406
    @murali.kkrishna7406 6 років тому +1

    Hi Arun sozharkalin video ku use panra theme music send panna mudiuma plz...

  • @018manickamm3
    @018manickamm3 6 років тому +3

    I am a new subscriber 😎😎😎

  • @suganyagajendran2442
    @suganyagajendran2442 5 років тому +1

    Vera madiri iruku... Keka keka rmba nala iruku

  • @VINODS143VINU
    @VINODS143VINU 3 роки тому +1

    Great explain 😊

  • @prabhakarank715
    @prabhakarank715 6 років тому +3

    Super brother go ahead

  • @ஆதித்தகரிகாலன்-ட3வ

    வேற லெவல் அண்ணா 💝💝💝💝💝💝💪💪💪

  • @rj_dharanis
    @rj_dharanis 5 років тому +1

    Sozhayarkal oda life book name ena bro

  • @bhuveshabhaskaran7635
    @bhuveshabhaskaran7635 4 роки тому +1

    Which book sir ?

  • @snarendran4990
    @snarendran4990 6 років тому +2

    Semma video neeraya information solli irukingha keep it up

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 4 роки тому +1

    Wow, superb

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 4 роки тому +1

    மிக மிக அருமை நண்பரே .......

  • @77s4
    @77s4 5 років тому +1

    Bro ya intha mathiri videos ku la athika views vara matinkthu😥

  • @muttamilselvanvelooponnaia552
    @muttamilselvanvelooponnaia552 6 років тому +3

    Arumai bro 👍👍👍

  • @newjerseylion4804
    @newjerseylion4804 5 років тому +1

    Dam look those bad ass ships

  • @sam13549
    @sam13549 6 років тому +2

    Valzthukal arun ... Its great to hear this !! I do like to speak to you ... Can you mention your mail id ?

  • @vasanthns6558
    @vasanthns6558 6 років тому +3

    Semma interesting ah iruku bro, keep rocking 😍

  • @dilipandilipan6241
    @dilipandilipan6241 6 років тому +3

    Semma bro

  • @thuleirstudio7937
    @thuleirstudio7937 6 років тому +4

    Vera level thinking

  • @thangamanim6121
    @thangamanim6121 6 років тому +2

    India china war paththi pesunga bro

  • @j.c.ajithkumar3174
    @j.c.ajithkumar3174 5 років тому +1

    Don't speak about brihadeeswarar temple it's own name peru udaiyar kovi.......

  • @vinov8796
    @vinov8796 6 років тому +2

    Super video bro

  • @thyaans23
    @thyaans23 6 років тому +2

    Bro Oru doubt cholargal aranmanai ellam Enna achu.....

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому

      Destroyed by Pandian Kings

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      @@SundayDisturbers okay what about pandian kings aranmanai?

  • @சிவபாலன்வெங்கடேசன்

    சிறப்பு.

  • @ANANTH1111
    @ANANTH1111 6 років тому +2

    nice brother

  • @sankaranshan2221
    @sankaranshan2221 Рік тому

    Bro can u make it this series into playslist i dont know where to start ... tq

  • @tamilyoga804
    @tamilyoga804 6 років тому +3

    Sir maniratnam trailer yesterday relece akirucchu ponniyan selvan patri pesungal interesting GA irukum

  • @prasiddhabalamurugan7985
    @prasiddhabalamurugan7985 6 років тому +2

    Anna...neenga historian ah???

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +1

      No bro... But I love history

    • @prasiddhabalamurugan7985
      @prasiddhabalamurugan7985 6 років тому

      from when r u learning history??? does it takes a long time to know Tamil history???

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +1

      It's depend on ur interest bro... I took cholan history and with in 1 year I have posted video about 20 chola king... It's very easy and amazing bro...

    • @prasiddhabalamurugan7985
      @prasiddhabalamurugan7985 6 років тому

      ohh..kk.. congrats... expecting more👍

  • @annamalaiannamalai4947
    @annamalaiannamalai4947 6 років тому +2

    great

  • @barani786
    @barani786 4 роки тому

    Karnan also know Chakraviyugam

  • @soundarraj6756
    @soundarraj6756 5 років тому

    cholar kaalathil arunthathiyar vaalkai pathi sollungka

  • @thedarkphoenix1788
    @thedarkphoenix1788 5 років тому

    Bro neenga ethulam enga erunthu padikkiringa

  • @diwakarparthasarathy9729
    @diwakarparthasarathy9729 5 років тому

    Superb video

  • @moneykandan3806
    @moneykandan3806 6 років тому

    Bro yerkanave rendu news anupune paathingala?Apdiye idhayum paarunga.Thirunelveli kaaranga kandipa paarunga.
    m.ua-cam.com/video/WXwmJpTI_GE/v-deo.html

  • @karthikkk4916
    @karthikkk4916 6 років тому +1

    Super bro👌👌👌👌👌👌👌👌👌

  • @ShashiSoupboy
    @ShashiSoupboy 5 років тому

    👍👍👍

  • @kavinkumareswaramoorthi1805
    @kavinkumareswaramoorthi1805 6 років тому +1

    #arunprasathnatarajan how to you this type of information?????????

  • @thangamanim6121
    @thangamanim6121 6 років тому +1

    Dawinci code paththi pesunga bro

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому

      mathan gowri da parunga

    • @thangamanim6121
      @thangamanim6121 6 років тому

      Vigneswaran MahiramVEVO
      MG podra video kum ivarida videos kum neraya different irukku
      Konjam nalla irukkum ivaroda videoa

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому

      ya but informations ivoroda best avar mg da summa translations pandura mathiri and kids ku sollura mathiri irukum

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому

      thangamani ivar tamil historical videos podurathila than best atha than continue panda enaku virupam

    • @moneykandan3806
      @moneykandan3806 6 років тому

      Da Vinci code movie paarunga.Tamil dubbed version iruku.

  • @sivaramkrishnan5905
    @sivaramkrishnan5905 6 років тому +1

    Nalla pativu nanbaa..

  • @kumaranshanmathi7812
    @kumaranshanmathi7812 5 років тому

    Masss

  • @boobalanv4277
    @boobalanv4277 6 років тому +1

    இராசேந்திர சோழன் தர்மசங்கடமான சூழலில் என்ன முடிவு செய்தார்

  • @MG-xu9xd
    @MG-xu9xd 5 років тому

    Chokan pathi solli irukekangala PADIYAR kal pathi eathum theriyumaaaaa

  • @manikandan-eb6kl
    @manikandan-eb6kl 6 років тому +2

    Bro epdi ithalam collect pandringa

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому +3

      Books bro

    • @anandreghu7492
      @anandreghu7492 4 роки тому

      SundayDisturbers Arunprasath Natarajan please name some books.please.bro name some English books on child,pandya,pallava.please.i need it.i am from Kerala.please name some good books.

  • @DilipKumar-tq6nt
    @DilipKumar-tq6nt 6 років тому +2

    Good one

  • @elangathiravan.s6413
    @elangathiravan.s6413 5 років тому

    Nanba ithu entha book

  • @gullubhai4758
    @gullubhai4758 6 років тому +3

    Arun bro I would like to meet you

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 років тому

      Bro I am from Mumbai and wer are u from.

    • @gullubhai4758
      @gullubhai4758 6 років тому

      Bro am from chidambaram but my father is working in pune

    • @gullubhai4758
      @gullubhai4758 6 років тому

      Bro my mail id is vishnuelangovan@gmail.com

    • @gullubhai4758
      @gullubhai4758 6 років тому

      Bro I need to talk to you over the phone is there any possibility and I promise you that your number will be highly confidential

    • @gullubhai4758
      @gullubhai4758 6 років тому +1

      Eagerly waiting for your reply.

  • @sivaramkrishnan5905
    @sivaramkrishnan5905 6 років тому +1

    Nalla pativu nanbaa..

  • @surryamahalingam8268
    @surryamahalingam8268 6 років тому

    Bro, kekavae romba super ah iruka. Is it possible for you to also add the references for this? I am more interested to read everything. Please suggest me some books bro!

  • @maravanaravind7812
    @maravanaravind7812 6 років тому +1

    Arun unga FB I'd enna?

  • @jeyasooryabobby3512
    @jeyasooryabobby3512 6 років тому

    konjam kuda yedir pakavelai ipdi naam tamilargal valdhirupargal yendru

  • @ThamizhSelvanR
    @ThamizhSelvanR 5 років тому

    ராஜேந்திரன் என்பது தமிழ் சொல்லா? அப்படி இல்லை என்றால் அவர் தமிழ் பெயர் என்ன?

  • @surya-de7mn
    @surya-de7mn 6 років тому

    Anna appadiyae paandiyargal,pallavargal paathi um detail aa vedio poduga na pls

  • @kkt7649
    @kkt7649 5 років тому

    Bro very very thankful bro

  • @thala2771
    @thala2771 6 років тому

    Superb bro, nice information

  • @sunnyio12
    @sunnyio12 6 років тому

    Sea tigers

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 років тому +2

    தம்பி.. நீவிர் வெல்க... சிறப்பு.. தொடர்க உமது பணி....

  • @sachinprabu05
    @sachinprabu05 6 років тому

    அருமையான பதிவு