சுற்றி வளைக்கும் ஆறு பேர்! அடங்காத அசுரன் நான்!ராகுல் அதிரடி! | Rahul Gandhi | Jentalks

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #Jentalks #RahulGandhi #Congress #LeaderofOpposition #Loksabha #Politics #INDIA
    திரு.பாலச்சந்திரன் IAS (Rtd) அவர்களின் காணொளிகளைக் காண GB Talks சேனலை Subscribe செய்யவும்.
    UA-cam Link : / @gbtalks2024
    சேர்ந்து வாழ்ந்து செழிக்கச் செய்வோம்
    / @jenraammedia
    -----------------------------------------------
    Subscribe on UA-cam : / jenraammedia
    Follow us on
    Facebook : / jenraammedia. .
    Twitter : / jenraam​​​​​​m
    Telegram : t.me/jenraam​​​
    Spotify : open.spotify.c....
    Google Podcasts: podcasts.googl...
    Thanks for your support..
    Jenraam Media
    -------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 35

  • @kjayakumar527
    @kjayakumar527 Місяць тому +8

    ராகுலின் பேச்சு இன்று அற்புதமாக இருந்தது உங்கள் விமர்சனமும் அதைப் போன்றதே

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Місяць тому +5

    இன்றைய ராகுல் காந்தி பேச்சை கேட்கும்போது இந்திய ஜனநாயகம் உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கை வருகிறது !!!

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Місяць тому +6

    மிக்க மகிழ்ச்சி. நான் ராகுல் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியதை கேட்டேன். ஆங்கிலத்தில் பேசும் போது புரிந்தது. இந்தியில் பேசும் போது அவருடைய பேச்சுக்கு எதிர்தரப்பில் வந்த சத்தத்தை வைத்து அவருடைய நியாயம் தெரிந்தது. குறிப்பாக சக்ரவியூகத்தை பற்றி பேசும் போது எழுந்த எதிர்ப்பும் ஆதரவையும் கொஞ்சம் புரிந்து கொண்டேன். அதன் பிறகு உங்கள் பதிவை பார்த்து முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டேன். இதை பற்றி பாலா சாரிடமும் விவாதித்து பதிவிடவும் நன்றி.

    • @mohankumars1797
      @mohankumars1797 Місяць тому

      எதிரில் இருப்பவர் யாரும் பேச முடியவில்லை ராகுல் அண்ணா சொல்வது போல் எதிரில் உள்ள அனைவரும் ரசித்து இன்னும் பேசா வேண்டும் என்று விட்டு விட்டார்கள்

  • @mohankumars1797
    @mohankumars1797 Місяць тому +6

    திமுக நாகரிக அரசியல் இப்போது ராகுல் மட்டும் இல்லை என்றால் மொத்தம்ஆக சோர்ந்து இருப்போம் திரு ராகுல் இருப்பதினால் கொன்சம் கவலை இல்லாமல் இருக்கிறோம் ராகுல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @elumalaielumalai3259
      @elumalaielumalai3259 Місяць тому

      நரேந்திரனின் எனும் 100 கௌரவர்கள் சுற்றி வளைத்தால் என்ன🎉 பஞ்சபாண்டவர் எனும் ராகுல் காந்தி அர்ஜுனனோடு பரமாத்மா இருக்கையில் அமிஷா எனும் சகுனி வகுக்கும் திட்டங்கள் பஞ்சு பஞ்சாக போகும்😢😮😊

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Місяць тому +3

    Top class analysis Jenram sir

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 Місяць тому +2

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH BRO JENRAM

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 Місяць тому +2

    Awesome speech by
    OUR Opposite party leader Honorable RAHUL GANDHI.❤❤❤

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 Місяць тому +2

    ராகுல் இந்தியாவின் நம்பிக்கை❤❤❤❤❤❤❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +1

    பெரும் ஆளுமை திரு ஜென்ராம் சாருக்கும் களையான இளம் நெறியாளர் தோழர் ராம் அவர்களுக்கும் அன்பு வணக்கம். திரு.ராகுல் அவர்களின் பேச்சு அறவீச்சு. நிர்மலா மேமின் உடல் மொழியே அதற்கு சான்று. பிஜேபி அரசை நீக்கும் வரை இதை தொடர வேண்டும். நன்றி.

  • @surendransubburathinam4713
    @surendransubburathinam4713 Місяць тому +2

    வணக்கம் சார்

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z Місяць тому +1

    #இனிய
    #மாலை
    #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +1

    A1 A2 என்றால் நம்ம mind வேறு எங்கோ செல்கிறது 😅. யாருக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் பேசுகிறார் ராகுல் 🎉

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Місяць тому +1

    வணக்கம் ஐயா

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 Місяць тому +2

    ராகுலின் இன்றைய பேச்சு கோடான கோடி மக்களின் உள்ள குமுறல்!

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 Місяць тому

    Real HERO Rahul கர்ஜிக்கின்றார். அதனால் ஜென் ராம் சார் குறிப்பிடுவதுபோல் "நேரலை" உயிரோட்டமாக இருக்கிறது .

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 Місяць тому

    🙏🙏. 💐💐🙏

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Місяць тому

    RahulGentelman

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 Місяць тому

    Ravi chander, நாளை, உண்மையை, மாற்றி மணிக்கணக்காக உங்கள் தலைவர்கள் பேசுவார்கள்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Місяць тому +1

    திரு.ராகுல் அவர்களின் நியாயமான பேச்சுக்கு பிஜேபி நண்பர்களால் ஒரு நாளும் பதில் சொல்ல முடியாது. இனி பிஜேபிக்கு சிரமம்தான். நன்றி.

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Місяць тому

    MelaEmayamaliKelakaniyamusri3pankamakatalsolntanaduIndiyaEverTaversethisanaualamDnikipaduvarkalOmnavagivayaOmsivaiNamakaModimanasaiElataNamEenEtergamodiumTeaboyOurnalDersh1Iakd

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +2

    ராகுல் பேசுவதை தொடர்ந்து கவனித்தால் நமக்கு ஹிந்தி புரிந்து விடும் போல😂

  • @krishnamoorthyraju3799
    @krishnamoorthyraju3799 Місяць тому

    Rahul has compared padma vyugam to present political situatio n rigtlly.

  • @MuthuKumaran-in8vt
    @MuthuKumaran-in8vt Місяць тому

    இல்லை ஜென்ராம் சார் நேற்று கோடி மீடியா S400 ஏவுகணையை சக்கர வியூகம் என்று பரப்பினர் அதான் ராகுல் அதை வச்சு செஞ்சுட்டாரு

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Місяць тому

    இப்படி இதிகாச கதை உவமை களுடன் பொருளாதார பலவீனம் சூட்டி காட்டிலும் மோடி ஷா புரியாது

  • @ravichandars4699
    @ravichandars4699 Місяць тому +1

    You two wait.Tomorrow BJP will give it back in ten fold Do not be over happy RAGUL CANNOT MATCH MODI OR AMIT SHAW IN ARQUMENTS

  • @alexkoki8473
    @alexkoki8473 Місяць тому +1

    தமிழ்நாட்டு அன்போடு அடங்க மறுக்கும் சல்லிகட்டு காளை ராகுல் அண்ணா 😅😅

  • @K.P.M.M.PILLAIPILLAI
    @K.P.M.M.PILLAIPILLAI Місяць тому

    ஆளும் அரசை ராகுல் சண்டை செய்யவும் சாமாதானத்துக்கும் அழைக்கிறார் ஆனால் ஆளும் அரசு சப்பானிய இருக்கும் நிலை உள்ளது

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Місяць тому

    Thoooo