EA. Kita 60egg semi automatic incubator use panara...athula orae timela shetter and hatcher humidity epadi maintain panarathu... because rendu date la egg load paniruka
நல்லகேள்விகள் சரியானபதில்கள்நன்றி.எனது கேள்வி.ஒரு முட்டையை அதிகபட்சம் பத்து பதினைந்துநாட்கள் சேமித்து பின்பு இங்குபேட்டரில்வைக்கிறோம் சரி குறைந்தபட்சம் முட்டைவைத்த அன்றே வைக்களாமா?
இங்குபெட்டரில் அடை வைத்த முட்டை 22நாட்களுக்கு பின்னர் மூக்கு கொத்தி ஒரு நாள் கடந்தும் குஞ்சு வெளியில் வரவில்லை என்ன காரணம் கையால் உடைத்து பார்த்தால் மஞ்சள் கரு கொஞ்சம் இருக்கு
Bro nice question for all the incubators very understanding and clarifying my doubt this video is very useful for me I will move to next level of ink powder very very useful for me bro thank you you will put more video for chicks and incubators bro
Incubator la poricha chicks original naattu kozhi mathiri irukkuma....Antha chicks one month brooding and skm feed kodutha athu pannai kozhi pol valaruma..... Reply bro
வணக்கம் சகோ. Chick Incubator ல பொரிச்சாலும் original ல தான்வரும் . ஆனா வளர்ப்பு முறையில பண்ணை முறையில அடைச்சு வெச்சி வளர்த்தா அது pure breed அ வராது. கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்ப்பது தான் நல்லது.. மேய்ச்சலில் வளர்ப்பது கோழிகளின் தரமும் மாறாது, நல்ல லாபமும் இருக்கும்.. for more details call me 9940587782
இது தான் உங்கள் தனிச் சிறப்பு
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நண்பா!!!
Hello
Ogada fon nabar
Superb Romba arumayana programme. Enakkul iruntha niraya sandegangalku alagana theervu kidaithathu. Ungal iruvarukkum enathu manamarntha valthukkalum nandrigalum.. Thank u very much... Naan INSAF SRILANKA vil irunthu.
தெளிவான கேள்வி. பதில்நன்றி
சிறந்த கேள்வி,
அருமையான பதில்கள்.
புற முட்டைக்கு எந்த வகையான பள்பு உபயோகிப்பது சொல்லுங்க அண்ணா tempercher மெஷின் இல்லை
Correct message Super kamal sir thank you so much,
Bro one more question. What is the temperature should be when we checking with the use of termometer
Fan பொறுத்த சரியான இடம் எது.
மின்குமிழுக்கு அருகிலா அல்லது பெட்டியின் ஓரத்திலா
u guys are very talented 👍
Humidity 21 days kkume 85 maintain pannanuma.
OR
Humidity changes irkkanuma
இங்குபேட்டாருக்கு எவ்வளவு மின்சாரம் தேவை வீட்டு மின்சாரத்தில் பயன்படுத்தலாம அல்லது தனி மின்சாரம் வேண்டும
Veetu current pothum
EA. Kita 60egg semi automatic incubator use panara...athula orae timela shetter and hatcher humidity epadi maintain panarathu... because rendu date la egg load paniruka
நல்லகேள்விகள் சரியானபதில்கள்நன்றி.எனது கேள்வி.ஒரு முட்டையை அதிகபட்சம் பத்து பதினைந்துநாட்கள் சேமித்து பின்பு இங்குபேட்டரில்வைக்கிறோம் சரி குறைந்தபட்சம் முட்டைவைத்த அன்றே வைக்களாமா?
Bro enna model timer use pannuringa any specification
Brother intha storage box enga kedaikkum, enakkum box thevai, cantact number iruntha kudukka mudiyuma please...
சூப்பர் சொல்ல வார்த்தையே இல்லை, மிகத் தெளிவா துல்லியமா சொன்னிங்க,
புறா முட்டைக்கு எந்த வகையான பள்பு உபயோகிப்பது சொல்லுங்க அண்ணா
How many days old egg hatch agum?
Bro evlo naal egg ah preserve pani vaikalam
Super👍 brother
Anna yenna type temperature controler use pandringa
broo 18 nall evolo humidity erukkanum athukkapram evolo humidity erukkanum
Kadai muttaiku evlonal vaikanum, kadai muttai vittu evlonal vachirunthu incubator la vaikanum
Bro 18வது நாள் முட்டையை திருப்பணுமா......ஈரப்பதம் எப்ப அதிகரிக்கணும்
அருமையான விளக்கம்
Bro Main incubator fumigation eppidi pannanum nu sollungaa
Cleaning Proses
Potassium parmagnet + farmolin ??
Clean pana avlo risk eduka thavi ellai dettol potum bro , Mangal pouder use pani clean panalam
Battery la connect pannalama
இங்குபெட்டரில் அடை வைத்த முட்டை
22நாட்களுக்கு பின்னர் மூக்கு கொத்தி ஒரு நாள் கடந்தும் குஞ்சு வெளியில் வரவில்லை என்ன காரணம்
கையால் உடைத்து பார்த்தால் மஞ்சள் கரு கொஞ்சம் இருக்கு
Ethana naal muttaiya incubator l vaikalam
Ovvoru sollum pazhamozhi 👍👌🙏
Super explanations bro
Hi 12 v dc fan run aaite irukuma
Pls reply bro
Yes air circulation ku fan run akknum
Boss automatic and mannual difference
Bro nice question for all the incubators very understanding and clarifying my doubt this video is very useful for me I will move to next level of ink powder very very useful for me bro thank you you will put more video for chicks and incubators bro
How many holes need for ventilation in incupator
Based on your box size and outside environment...
Bro 2 temperature control vachu tharalamla
Time save egg save
Hi sivasankar
2 temperature controller can't be programmed
70 eggs இன்குபேட்டர் price
thank you bro video👍👍👍
Best timer sollunga bro
Incubator la poricha chicks original naattu kozhi mathiri irukkuma....Antha chicks one month brooding and skm feed kodutha athu pannai kozhi pol valaruma..... Reply bro
வணக்கம் சகோ. Chick Incubator ல பொரிச்சாலும் original ல தான்வரும் . ஆனா வளர்ப்பு முறையில பண்ணை முறையில அடைச்சு வெச்சி வளர்த்தா அது pure breed அ வராது. கோழிகளை மேய்ச்சல் முறையில வளர்ப்பது தான் நல்லது.. மேய்ச்சலில் வளர்ப்பது கோழிகளின் தரமும் மாறாது, நல்ல லாபமும் இருக்கும்.. for more details call me 9940587782
You are amazing bro keep rocking
Thanks for your kind wishes pravin
Have a great day
Bro ,which is best charcole pot incubator or bulb incubator
Where is the Humidity controller?
Anna nan srilanka anakku anuppa mudiuma
Bro etha incubator la pegion egg ach panna mudiuma
முடியும் சகோ
Mutium
Super bro the best interview
How many rupee incubator
Arumai nanba
Timer specification pls
Imc money enna achu bro
bro70 egg rade enna bro solluga
Egg kututhlaha vaithalum veppam 36. 7 vaikka ventum
தலைவா ............
திரும்பவுமா........!
Bro rotation tray rate evalo
the incubator can be used for all type eggs r not
example-birds egg
Yes you can
But the hatching duration will differ
@@naveenauzhavan temperature bro and egg size differ bro
70 edge incupattor yavlo bro
50 eggs vikuam enkubarter avilao brother
speech super
Super......👍👍👍👍👍👍bro...... super
Bro 100egs rate
வணக்கம் நண்பரே
முதல் 18 நாளைக்கு குறைந்தது எவ்வளவு ஈரப்பதம் இருக்க வேண்டும்
அதிகபட்சம் எவ்வளவு இரப்பதம் இருக்க வேண்டும்
நன்றி
Super bro
Eral valarapupathi podunga
Super ,
இங்குபேட்டர் பெட்டி கிடைக்குமா?
Hai bro
Wat is your hatching %???
70 egg what rate iam poonamallee Suresh Chennai
Super..:)
How much money anna
நண்பா இன்குபேட்டர் ரேட் எவ்ளோ
சுப்பார் இங்பேட்டார்
Bro box size sollunga pls.
70 முட்டை விலை எவ்வளவு சார்
Super explain
Very good..
Amount evolo bro soluga
Super nice bro
எனக்கு ஒரு 70முட்டை இங்குபேட்டர் தேவை விலை எவ்வளவு
9442144066
but me I am seeing you I study from me u m seeing this video three
super pro
Say how much money
👌👌👌👌
200 மேட்டர் எவ்வளவு விலை
super sir super
Bro i need incubator
Egg capacity?
For more details:
chat.whatsapp.com/K0rjT4k4mm74rM1qb0mxmx
Container box கிடைக்குமா?
Talk less do more in action
👌👌👌
Edhtha video night suet
Bro i want 50egg incubator how much prize , let me know ,
Location ; ramanathapuram district 623501
He no proper reply and he can't do..!!
🤫🤣🤣🤣🤣🤣😂