வருமானம் இல்லையா ? கடன் தொல்லையா ? கோர்ட், கேஸ்னு அலைகிறீர்களா? வடமேற்கு மூலையை கவனிங்க... |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 89

  • @neelamegam9040
    @neelamegam9040 2 місяці тому +7

    உண்மை இவர் சொல்வது 100% உண்மை ...பலரது அனுபவங்களையும் தெரிந்து சொல்கிறார்

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs 9 днів тому

    இதுநாள்வரை நான் நிமிடம் நகர்வதை முருகன் அருள் தான் 🙏🙏🙏🙏🙏

  • @krishKrishna-jx9mp
    @krishKrishna-jx9mp 4 місяці тому +6

    உண்மையில் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @Vijayalakshmi-nm4qj
    @Vijayalakshmi-nm4qj 4 місяці тому +24

    உண்மை ஐயா.வடமேற்க்கு உள் படிகட்டால் அனைத்தையும் இழந்துவிட்டேன்.நன்றி ஐயா.

  • @muralirojavathi556
    @muralirojavathi556 4 місяці тому +9

    உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்

  • @gurudevi2161
    @gurudevi2161 3 місяці тому +2

    மிக்க நன்றி தம்பி

  • @jayachandranchandran3933
    @jayachandranchandran3933 День тому

    Excellent 👌

  • @tksvel1
    @tksvel1 4 місяці тому +4

    Vasthu unmaiyo illayo ungala madhiri aalunga pesi pesiye, makkala payamuruthurenga. Nalla seinga.

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 4 місяці тому +4

    உண்மை உண்மை என் வீட்டில் நல்லா இருந்த நாய் திடீரென இறந்து விட்டது

  • @AjaySabareesan
    @AjaySabareesan 3 місяці тому +1

    உண்மைதான் அண்ணா

  • @joly852
    @joly852 22 години тому

    1st floor balcony erunthu steps Northwest corner steps erukku Northwest mother wall mela poguthu terrace steps. Enna seyvathu . New own house 2 daughter's erukkanga. Reply sir

  • @yuuvarajpadmanabhan
    @yuuvarajpadmanabhan 4 місяці тому +4

    Vanakkam Sambath sir, Super speech

  • @balubalu2334
    @balubalu2334 4 місяці тому +2

    நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @RamachandranS-s4o
    @RamachandranS-s4o 4 місяці тому +2

    sambathsir super speech ,nadagam barbbathilai ,kadanil muzhi ullan kirubanithi son,tholkaviya for,ramachandran hosb,kabbatungal anna

  • @MeenaSenthilkumar-u4c
    @MeenaSenthilkumar-u4c 3 місяці тому +1

    Unmai anna en nilamai edu dhan

  • @malathisusila
    @malathisusila 4 місяці тому +1

    உண்மை.உண்மை....

  • @muralirojavathi556
    @muralirojavathi556 4 місяці тому +3

    நன்றி அண்ணா

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 4 місяці тому +6

    வாழ்க்கை பாவ புண்ணிய கணக்கு
    தலையெழுத்து அதில் வருவது தான் வருமானம்
    ஏற்கனவே எழுதப்பட்டது
    வாஸ்து பெரிய பிரச்சினை இல்லை.
    வட கிழக்கில்
    கரு துளசி செடியை வைத்தால் போதும்.
    பாவ புண்ணிய கணக்கில்
    பாவத்தை குறைக்க வழி பல உயிர்களுக்கு அன்னதானம் உயர்ந்த புண்ணியம்
    ஆலயத்திற்கு எண்ணெய் வாங்கி கொடுத்தால்
    பாவங்கள் குறையும்.
    வாழ்க்கை முழுவதும் செய்வது சிறப்பு

  • @SelviNakshathra
    @SelviNakshathra 4 місяці тому +18

    கடனோ கடன் சாமி முடியலை ஐயா என்ன பண்ரதுனே புரியல எப்படி தப்பிக்கரதுனே தெரியலைசாமி வாழ்ரதா சாகரதா தெரியலை

  • @AJLIONEDITORS
    @AJLIONEDITORS 4 місяці тому +2

    Nethiyadi. Super sir. Vera level

  • @barathkumar5143
    @barathkumar5143 3 місяці тому

    சிறப்பு

  • @kumarkumar4151
    @kumarkumar4151 2 дні тому

    ஐயா வணக்கம் சார், எங்க வீடு வந்து மேற்கு பார்த்த வாசல் புதன் குரு வாசல் வச்சிருக்கேன். வீட்டுக்கு வெளியே ஷாம்பு இருக்கு தண்ணி சம்பு இருக்கு வடமேற்கு மூலையில் தண்ணீர் சம்பு இருக்கு எடுக்கலாமா இருக்க கூடாதா ஒரே கடன் பிரச்சினையா இருக்கு ஐயா

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 4 місяці тому +2

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari Chennimalai

  • @travelhimalayas9380
    @travelhimalayas9380 4 місяці тому +4

    Sir , thank you for all the valuable information....
    Say, if there is a bedroom in NW , then who are supposed to use this room?

  • @vsamarasan9667
    @vsamarasan9667 4 місяці тому +3

    வாசம் செய்யும் இடத்திற்கு வாஸ்து. வீடு என்பது ஒரு பவனம். பவனம் பாவணயை தரும்

  • @vasanthvasanth5993
    @vasanthvasanth5993 4 місяці тому +3

    Very bold 👍🏻 true

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 4 місяці тому +2

    Nanri sir supper 🙏

  • @ramesht4552
    @ramesht4552 4 місяці тому +3

    தரை தளம் வாஸ்து தவறு இருந்தால் முதல் மாடி வாஸ்துபடி கட்டினால் வாஸ்து குறை நீங்குமா

  • @GomathiJeyam-ky6jg
    @GomathiJeyam-ky6jg 3 місяці тому

    Merku partha manai athil nengal vadakku pakkam vasal vaikanum sollureenga apo athu vadamerku vasal thane sir

  • @Raamarajan
    @Raamarajan 4 місяці тому +4

    நீங்கள் சொல்வது வீட்டு உள் படிக்கட்டு க்கு தான் பொருந்தும் அல்லவா? வெளியில் உள்ள படிக்கட்டுக்கும் பொருந்துமா?

  • @kavinvmptn5597
    @kavinvmptn5597 4 місяці тому +2

    Sir super

  • @DhasaRathan-e4o
    @DhasaRathan-e4o Місяць тому

    Iyya nan apartmentil iruken vada merku therukuthu iruku palakastangalil vaalnthu kondu irukindren veara veedu veandum endru keatukondirukindrom 3 varudangal aagium innum kidaikavey illai vearu yeangum pogamudiatha situvationla iruken antha kadavulai veandi alatha naal illai enaku yeathathu vali solamudiuma 😢 😢😢

  • @HappyDonuts-sk1je
    @HappyDonuts-sk1je 4 місяці тому +2

    வணக்கம் ஐயா. வீட்டின் முன்பு நித்திய மல்லிக் கொடி இருக்கலாமா? தெற்குப் பார்த்த வீடு. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா ... நன்றி.

  • @jainila4160
    @jainila4160 3 місяці тому +1

    ஐயா மனை அளவு 30×40 மேற்கு பார்த்த வாசல் வடமேற்கு உச்சத்தில் போர்டிக்கோ அமைத்து கீழ் பகுதியில் செப்டிக் டேங்க் அமைத்துள்ளோம்.செப்டிக் டேங்க் மீது போய்தான் தலை வாசல் கதவு திறக்க வேண்டும்.இதனால் பாதிப்பு ஏற்படுமா.

  • @pinkychannel6904
    @pinkychannel6904 4 місяці тому +1

    100. % true sir what solution

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 4 місяці тому +22

    விஷயத்தை மட்டும் சொல்லுங்கள் தேவை யற்ற பேச்சை குறைத்தால் நல்ல து

  • @vijiloooo
    @vijiloooo 4 місяці тому +2

    💯 true sir east facing

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 4 місяці тому +1

    Guruve Sharanam

  • @PreethiDurai-y1t
    @PreethiDurai-y1t 3 місяці тому

    Correct 💯

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 3 місяці тому

    Iyya vadameku la than steps 🪜 varanum nu ellarum solluvanga neenga ipadi solluringa

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 4 місяці тому +5

    ஐயா எனது வீடு மேற்கு வாசல், தென்மேற்குல் வாசல்லப்படி வடமேற்கில் வெளியில் படி இருக்கிறது அடியில் கழிவு நீர் தொட்டியிலிருந்து தென்மேற்கு கழிவு நீர் தொட்டிக்கு கழிவு நீர் செல்கிறது வட மேற்கு தொட்டியை மூடிடவா?

    • @jeevithkumarr5892
      @jeevithkumarr5892 4 місяці тому

      Change your main door

    • @yuvaraj-rq4ks
      @yuvaraj-rq4ks 4 місяці тому

      உங்களுடயது மேற்கு பார்த்த மனை .
      தென்மேற்கு பகுதியில் மாடிப்படி வைக்க வேண்டும்.
      வடமேற்கு பகுதியில் வீடு வாசல் இருக்க வேண்டும்.
      வாசல் கீழ் கழிவு நீர் தொட்டி கூடாது.

    • @saravananb6838
      @saravananb6838 3 місяці тому

      ஐயா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். மேற்கு பார்த்த மனையில் வடக்கு பார்த்தவாறு கீழே இரண்டு வீடும் மாடியில் வடக்கு பார்த்த மாதிரி ஒரு வீடுஉள்ளது.... நான் மாடி வீட்டில் வசித்து வருகிறேன். மேற்கு பார்த்த மனையில் மேற்கு பார்த்தவாறு Gate உள்ளது.. compound சுவருக்கு உள்ளே வடமேற்கில் படிக்கட்டு உள்ளது. அந்தப் படிக்கட்டில் ஏறித்தான் நான் மாடியில் வடக்கு பார்த்த நான் குடியிருக்கும் வீட்டிற்கு செல்ல வேண்டும்.... எனக்கு நல்ல பதில் சொல்லுங்கள்.

  • @Muthaiya-ju5hs
    @Muthaiya-ju5hs 4 місяці тому +1

    Sambavakaran sampath Anna ❤

  • @thee1653
    @thee1653 4 місяці тому +1

    பிரம்மஸ்தானம் என்றால் எது ஐயா

  • @priyan3205
    @priyan3205 4 місяці тому +1

    அடுக்கு மாடி வீட்டில் கிழக்கு வாசல் கிடைப்பது கடினம்.கண்ணாடி அமைப்புகள் மூலம் சூரிய ஒளியை படும்படி செய்யலாமா ஐயா 🎉

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 4 місяці тому +2

    Elam sari thappu nadandhu pochu... Vasthu sari ela apadi sari eladha vasthu yepadi sari pandradhu

  • @allwinherbs2147
    @allwinherbs2147 4 місяці тому +2

    வடக்கு பார்த்த வீட்டிற்கு மேற்கு பக்கம் காம்பவுண்ட் கேட் வைக்கலாமா?

  • @selviselvi583
    @selviselvi583 4 місяці тому +1

    Subject mattum solunga

  • @vijilkanoo5676
    @vijilkanoo5676 2 місяці тому

    Tasmac mathupana kadaikku vaasthu parpathillai, entha moolayil irunthalum panam kottukirathu athu eppadi.

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne 4 місяці тому +5

    ஐயா ஒரு போது கேள்வி நாட்டில் பல பேர் ஜோதிடத்தை நம்புவதில்லை காரணம் கொரோன வந்ததை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என கேட்கிறார் அனைவருக்கும் போதிவாக ஒரு நல்ல விளக்கத்தை தருமாறு கேட்கிறேன் நன்றி

  • @Heatraa
    @Heatraa 4 місяці тому +2

    What is therukuthu? Please clarify?

    • @rajanerd1894
      @rajanerd1894 4 місяці тому

      Ungal veettirku neraaga adhavadhu oppositill theru vandhal adhu therukuthu

  • @noobhappens4674
    @noobhappens4674 4 місяці тому +1

    ஐயா வடக்கு வாசல் மத்தியத்தில் உள்ளது அதற்க்கு நேர் கோட்டில் மேற்கு வாசல் உள்ளது இது சரியா ஐயா ?

  • @samyuktha5c800
    @samyuktha5c800 4 місяці тому +1

    Therukuthu patri sollavam please

  • @papukuttykaaraveedu8955
    @papukuttykaaraveedu8955 4 місяці тому +2

    Sir flat north closed sir
    Income??

  • @S.Renuka414
    @S.Renuka414 4 місяці тому +1

    🙏

  • @johnrose8549
    @johnrose8549 4 місяці тому +1

    வீட்டிற்கு நடுவில் மழைத் தண்ணீர் ஊற்றும் வீட்டிற்கு, "அங்ஙணக் கட்டு" வீடு என்று அழைப்பார்கள்!

  • @rajatharun9391
    @rajatharun9391 4 місяці тому +1

    வடக்கு வாசப்படி உள்ளது சார்

  • @tamilarasi7453
    @tamilarasi7453 4 місяці тому

    Sir for one consultation ur charging 5000 how come one middle class people speak to ALP sabbath?

  • @muralirojavathi556
    @muralirojavathi556 4 місяці тому +1

    தொழில் நஷ்டம் ஏற்பட்டது

  • @beautyvlogswithbeauticians1976
    @beautyvlogswithbeauticians1976 4 місяці тому +1

    Accuracy ah sollringa

  • @AhilaAmmu
    @AhilaAmmu 4 місяці тому +1

    Hi

  • @Review_pro10
    @Review_pro10 4 місяці тому +3

    நீ பாட்டுக்கு ரொம்ப அளந்து அளந்து விடுற தம்பி

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 4 місяці тому +2

    அப்படினா மேற்க்கு வாசல் தெற்க்கு வாசல் வடக்கு வாசல் சூரிய ஒளி வராதே

    • @Stepenbe2uv
      @Stepenbe2uv 4 місяці тому

      கிழக்கில் ஜன்னல் வெக்கலாமே

    • @VisakaVaasthu
      @VisakaVaasthu 4 місяці тому

      If west or South gate homes, east and North should be open

    • @kuppusamy.kkuppusamy.k1569
      @kuppusamy.kkuppusamy.k1569 3 місяці тому

      Ok

  • @RASIRASISENTHIL
    @RASIRASISENTHIL 4 місяці тому +2

    உருட்டு

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 4 місяці тому

    நன்றி சார்