Very very nice and lovely story😍😍😍 Sumithra's characterization is fantabulous 👏👏👏 Must needed lesson for the younger generation who are not able to continue their marriage lives successfully for small reasons😮 Much appreciated🎉🎉🎉
Thank you Prema Sis... Super voice and reading modulation mam... வாழ்க்கைக்கு கல்வி மட்டுமே போதாது திறமையும் தேவை என்பதை அழகாக கூறியிருக்கின்றீர்கள்... என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நடத்த மற்றும் நிர்வகிக்க தெரிந்தால் மட்டுமே சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க முடியும் என்பதை அழகாக கூறியிருக்கின்றீர்கள்.... நன்றி...
எந்த ஒரு பிரச்சனையையும் அடுத்தவரின் கோணத்தில் இருந்து பார்க்க ஆரம்பித்தோம் என்றால் பாதி பிரச்சனைகளை ஈஸியா சால்வ் பண்ணிடலாம். உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍😍❤🙏
It wasn't surprising to hear the reason behind their divorce ippovellam inum silly reasons ketkurome 😞😞 it has become so casual/usual😊. Adjustment and understanding illaina married life will be zero. Giving ears to jabbers 😑😑😑 These two were fortunate and realized their love for eachother 😍😍😍😍 Prabhu, chithra played their roles perfectly 👍👍 vinoth oda appa oru useless 😡😡 Interesting novel sis. Sumi tan show stealer 👏👏👏 she was matured enough to handle each and every situation 🤠 off. Dialogue delivery was very clear Preethi ma'am 👏👏👏 Thank you both.
இந்த தலைமுறை மக்களுக்கு விவாகரத்து மிகவும் எளிதானது, சரிசெய்தல் இல்லை, விட்டுகுடுத்தல் இல்லை,அனுசரிப்பு இல்லை,புரிதல் இல்லை பெற்றோரைப் பற்றி சிந்தித்து வாழ்க்கையை முடிவு செய்யுங்கள் 😢
சகோதரி பெண் வீட்டார் தன் மகள் சீமந்ததில் தனக்கு முதலில் சப்பாடு போடாமல் பெண்ணின் தாய் மாமாக்கு சாப்பாடு போட்டு விட்டார்கள் என்று divorce கேட்டுவந்தர்கள்
அடக் கடவுளே! இந்தக் கதையை இவ்வளவு வீக்கான பாயிண்டுக்காக எழுதணுமான்னு நான் அவ்வளவு யோசிச்சேன். ஆனா நான் கேட்ட பல விவாகரத்துக் கதைகள் என்னை எழுதத் தூண்டியது. நீங்க சொல்லுறதை பார்த்தால்... ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. எல்லோருக்கும் விளையாட்டாப் போச்சு போல. உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏
இந்த குரல் மிகவும் அருமையாக இருக்கிறது.கதையும் அருமை.சுமித்ரா பாத்திரம் மனதை உருக்கி விட்டது.👌
Thank you so much 😍 ❤️ 🙏
கதை மிக, மிக அற்புதம்,சுமித்ரா கேரக்டர் நினைவில் என்றும் மறக்க முடியாது சகோதரி, மிக்க நன்றி சகோதரி 👍👍👌👌
உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! ❤️ 😍🙏
Very very nice and lovely story😍😍😍 Sumithra's characterization is fantabulous 👏👏👏 Must needed lesson for the younger generation who are not able to continue their marriage lives successfully for small reasons😮 Much appreciated🎉🎉🎉
Thank you so much for your words. Naan convey panna ninaichathu sariya convey aagi irukkunnu theriyaropo... romba santhosama irukku. 🙏❤️😍❤️
So sweet understanding story but nice ending madam voice is good 👌👌👌👏👏👏👏👏👏
@@kumaravelnallathai1750 Thank you so much for your feedback and support 🙏 😍 ❤️
Thank you Prema Sis... Super voice and reading modulation mam... வாழ்க்கைக்கு கல்வி மட்டுமே போதாது திறமையும் தேவை என்பதை அழகாக கூறியிருக்கின்றீர்கள்...
என்னதான் படித்திருந்தாலும் குடும்பத்தை நடத்த மற்றும் நிர்வகிக்க தெரிந்தால் மட்டுமே சிறந்த குடும்பத் தலைவியாக இருக்க முடியும் என்பதை அழகாக கூறியிருக்கின்றீர்கள்.... நன்றி...
எந்த ஒரு பிரச்சனையையும் அடுத்தவரின் கோணத்தில் இருந்து பார்க்க ஆரம்பித்தோம் என்றால் பாதி பிரச்சனைகளை ஈஸியா சால்வ் பண்ணிடலாம்.
உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍😍❤🙏
ஹாய் சகோதரி கதை மிகவும் அருமைசுமித்ராசூப்பரோசூப்பர்❤❤❤❤❤❤ நன்றி காத்துக்கொண்டு இருக்கின்றேன் அடுத்த கதைக்காக 🎉🎉🎉🎉🎉🎉
உங்களின் கருத்திற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி அஸ்வதி! 😍❤🙏
Very very nice and lovely and super family and motivational story and thanks 😅😅😅
Thank you so much 😍 ❤️ 🙏
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ..பல நிகழ்வுகள் வந்து போன உணர்வு ..🙏🙏😍😍😍😍
உங்களுக்கு கதை பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!❤️🙏😍
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை 🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! ❤️🙏😍
யதார்த்தமா கதை கதையும் குரலும் ❤❤❤❤❤
Thank you so much 😍 ❤️ 🙏
It wasn't surprising to hear the reason behind their divorce ippovellam inum silly reasons ketkurome 😞😞 it has become so casual/usual😊. Adjustment and understanding illaina married life will be zero. Giving ears to jabbers 😑😑😑
These two were fortunate and realized their love for eachother 😍😍😍😍
Prabhu, chithra played their roles perfectly 👍👍 vinoth oda appa oru useless 😡😡
Interesting novel sis. Sumi tan show stealer 👏👏👏 she was matured enough to handle each and every situation 🤠 off.
Dialogue delivery was very clear Preethi ma'am 👏👏👏
Thank you both.
Thank you so much for your detailed review. 😍❤🙏You made my day.
அருமை மா
இந்த காலத்திற்கு ஏற்ற குடும்ப கதை
Thank you so much 😍 ❤️ 🙏
Very nice story superb voice thank you sister 🎉🎉
Thank you so much 😍 ❤️ 🙏
Sumithra charector enaku romba romba pidikum very bold ❤
Thank you so much 😍❤🙏
@@PremaNovels❤❤❤qqqq❤q❤❤qQ❤❤❤qqww2wwwwwqqw2 w wqww2. W Wwwwww2w❤0
Excellent story and nice voice sis vazhga valamudan
Thank you so much ❤️ 😍 🙏
❤❤❤கதைஅருமை.வாய்ஸ்சூப்பர்❤❤❤😅😅😅
உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏
Arumaiyana pathivu 🎉🎉
நன்றி! நன்றி! நன்றி! 😍❤🙏
Very nice story ❤❤❤ preethi sis voice super 🎉🎉🎉
Thank you so much 😍 ❤️ 🙏
Super. ☺☺☺☺☺☺
Thank you so much 😍 ❤️ 🙏
Wish you happy new year akka🎉🎉🎉
Thank you. Wish you a Happy and Prosperous New Year
Different superb
N
Nov
Different super novel
Thank you so much 😍 ❤️ 🙏
Mihavum arumaiyana novels sis❤❤❤
Thank you so much 😍 ❤️ 🙏
Nice family story 👌👌👌
Thank you so much 😍❤🙏
Happy pongal akka❤new next story plss
நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். ❤️🙏
Konjam periya kathai... ready aanathum podurenga. Please Wait 🙏
Voice very very nice voice is amazing and beautiful
😍😍😍😍
Happy Pongal akka 😊
நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். 🙏 ❤️
Arumaiyana story
Thank you so much 😍 ❤️ 🙏
Happy New year akka 🎉🎉
Thank you. Wish you a happy and prosperous New Year
Excellent mam ❤❤❤
Thank you so much 😍❤🙏
Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super story
Thank you so much 😍 ❤️ 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤🍎🍎🍎🍎🎉🎉🎉🎉🎉
Thank you so much 😍 ❤️ 🙏
நானும்முன்பு சிறிய காரணத்திற்காக விவாகரத்து செய்வதை நம்பாதீர் இருந்தேன் ஆனால் நேரில் கண்டபின் என் மனம் உண்மையில் கனத்துவிட்டது
ஆமாம். நம்மை சுற்றி நடக்கும் நிறைய விஷயங்களை கேட்டு நானும் அதிர்ந்துதான் போனேன்.
உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏
அருமை
நன்றி! நன்றி! ❤️🙏😍
Different super story
Thank you so much 😍❤🙏
கதை சூப்பர் இருக்கு வாய்ஸ் சூப்பர் ❤❤❤❤❤
Thank you so much 😄😍❤🙏
⭐️⭐️⭐️⭐️
Thank you so much for your feedback and support 😍❤🙏
Nice story sis 🎉
Thank you so much 😍❤🙏
இதைப்போல் நல்லகதைகளை பதிவிடவும்.
😍😍❤❤🙏 கண்டிப்பா.
மீதி உள்ள கதைகளையும் கேட்டுப் பாருங்க.
இந்த தலைமுறை மக்களுக்கு விவாகரத்து மிகவும் எளிதானது, சரிசெய்தல் இல்லை, விட்டுகுடுத்தல் இல்லை,அனுசரிப்பு இல்லை,புரிதல் இல்லை பெற்றோரைப் பற்றி சிந்தித்து வாழ்க்கையை முடிவு செய்யுங்கள் 😢
யெஸ் சரியா சொன்னீங்க.
உங்களின் கருத்திற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏
Good morning sister
இந்த கதை எனக்கு ரொம்பவே பிடிக்கும் இந்த கதைக்கு தான் ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 😍 ❤️ 🙏
❤❤❤
Thank you so much 😍❤🙏
Sis next story upload pannuka pls sis
பாதி தான் ரெடி ஆகி இருக்குங்க. ரெடியான அடுத்த நாளே போட்டுவிடுவேங்க. நோ வொரீஸ்.
👍
Mam neeyelamal naan illai book Amazon la order pota book varuma
Antha book engeyum kidaikathu. edition mudinjiduchu.
Amazon'la ebook mattum thaan vaanga mudiyum. I mean digital copy. ennoda paperback books ange kidaiyaathu.
ebook vendumna sollunga.. appappo free tharuven. neenga download pannikalam.
Ok thanks mam
Peper book erutha enaku text panuga mam pls pls pls thanks mam
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 😍 ❤️ 🙏
சகோதரி பெண் வீட்டார் தன் மகள் சீமந்ததில் தனக்கு முதலில் சப்பாடு போடாமல் பெண்ணின் தாய் மாமாக்கு சாப்பாடு போட்டு விட்டார்கள் என்று divorce கேட்டுவந்தர்கள்
அடக் கடவுளே! இந்தக் கதையை இவ்வளவு வீக்கான பாயிண்டுக்காக எழுதணுமான்னு நான் அவ்வளவு யோசிச்சேன். ஆனா நான் கேட்ட பல விவாகரத்துக் கதைகள் என்னை எழுதத் தூண்டியது. நீங்க சொல்லுறதை பார்த்தால்... ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. எல்லோருக்கும் விளையாட்டாப் போச்சு போல.
உங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! நன்றி! 😍❤🙏
❤❤❤❤❤👌👌👌👌👌💯💯💯💯💯💯
Thank you so much 😍 ❤️ 🙏
😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much 😍 ❤️ 🙏
Nice narration ❤ எனக்கு உங்கள் நாவல்களுக்கு குரல் பதிவு செய்ய ஆர்வமாக உள்ளது.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
இன்னும் பாக்கி இருப்பது ரெண்டே கதை தான் மா. அதுவும் ஆல்ரெடி பேசிக்கிட்டு இருக்காங்க. Sorry.
வல்லி இல்லை வள்ளி
😅😅😅😅
Thank you 😍❤🙏
Kaneer adanga mudiyavilla
Avlo sogamava irukku? 🤔🤔
Thank you so much for listening 😍🙏❤️
குப்பை கதை😢
Ohhh. Ok 👍