சென்னையை உலுக்கிய சிறுமி பலாத்காரம்.. 5 நாள் கழித்து முக்கிய குற்றவாளி கைது.

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2024
  • சென்னையை உலுக்கிய சிறுமி பலாத்காரம்.. காதலனுக்கு சிறுமியை பலிகடாவாக்கிய காதலி.. 5 நாள் கழித்து முக்கிய குற்றவாளி கைது.. விசாரணையில் தெரிந்த பேரதிர்ச்சி.. ஆடிப்போன போலீஸ்
    #chennai #crime #schoolgirl #tamilnadu
    சென்னையில், தோழியை நம்பி மிட் நைட் பார்ட்டிக்கு சென்ற 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Uploaded On 13.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 657

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl 15 днів тому +775

    சிறுமி மறுநாள் தான் வீட்டிற்கு போனார் என்றால் ஒரு இரவு எங்கே இருந்தார் என்று பெற்றோர்கள் கேட்க வில்லையா. இல்லை 2,3 நாட்கள் கழித்து வயிற்று வலி வரும் வரை பெற்றோர்கள் கேட்டார்கள் என்பது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஒரு நாள் இரவு முழுவதும் சிறுமி வீட்டிற்கு வராத போது பெற்றோர்கள் கண்டு கொள்ளவில்லை எனில் அவர்கள் எப்படி பட்ட பெற்றோர்கள்.

  • @prv5031
    @prv5031 15 днів тому +241

    ஒரு நாள் இரவு மகள் வீட்டிற்கு வரவில்லை... பெற்றோர் என்ன செய்தனர்... பொறுப்பில்லாத பெற்றோர்

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 10 днів тому +1

      அவ திருட்டு ஓல் போட போறது அவங்களுக்கு எப்படி தெரியும்.
      அவர்கள் என்ன ஜோசியர்களா

  • @user-ty9bc6mc1w
    @user-ty9bc6mc1w 15 днів тому +518

    எத்தனை படம் வந்தாலும் எத்தனை நியூஸ் வந்தாலும் திருந்தா ஜென்மங்கள்

  • @padmavathim9967
    @padmavathim9967 15 днів тому +158

    தண்டணை மிகவும் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் நாடு எதை நோக்கி செல்கிறது என்றே புரியவில்லை

    • @codersgateway
      @codersgateway 13 днів тому

      Apdiye thandanai thanthu kizhipaanunnga. Inneram Jaamin la vanthuruppanunga.vera party kondaditu iruppanunga.

  • @hajimohamed2560
    @hajimohamed2560 15 днів тому +122

    15 வயசுல 🥂பார்ட்டி கேக்குது 🙄 good 👍🏻 பெற்றோர்

  • @arul9260
    @arul9260 15 днів тому +247

    Midnight பார்ட்டிக்கு போனது பெற்றோர்களுக்கு தெரியாதா...ஒரு 15 வயது சிறுமி மிட்நைட்டில் வெளியே போனாள் எதற்கு என்ன என்று கேட்க வேண்டாமா

  • @Haifriends791
    @Haifriends791 15 днів тому +322

    திருமணத்திற்கு முன்பு இவன் ஆசைக்கு நீ உடன்படுவதே தவறு என்கிற காலத்தில்,,
    அவன் கேக்குறான்னு இவ ஏற்பாடு பண்ணி குடுப்பது எவ்வளவு கேவலமான வேலை இப்படிபட்டவனை நீ போலீஸ் பிடித்து குடுத்துருக்கனும் அத விட்டுட்டு சின்னஞ்சிறு பிஞ்சுகளின் வாழ்க்கையில் பெரிய துன்பத்தை கொடுத்துள்ளாயே😢நீ போ ஜெயிலுக்குள்ள நீ செஞ்ச துரோகம் உனக்கே பரிசளிக்கப்படும்.😢

    • @RR-ck5vj
      @RR-ck5vj 15 днів тому +7

      சூப்பர்

    • @Haifriends791
      @Haifriends791 15 днів тому

      @@RR-ck5vj 🙂

    • @geethamurugesan9929
      @geethamurugesan9929 15 днів тому +4

      En neye nee panradhey thapu edhula pavam andha pennaiyum eppdy pannitiye che nayae

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t 15 днів тому

      கரெக்ட். அவன் இப்படி ஒரு எண்ணத்தில் இருப்பது தெரிந்து இந்த பெண்ணே விலகி சென்று இருக்கனும் .இதுல இன்னொரு பெண்னை இப்படி சிக்கவைத்திருக்கிறாள் முதல் குற்றவாளியே அந்த பெண்தான். இதெல்லாம் என்ன சொல்லவதுன்னு தெரியல.

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t 15 днів тому

      ​@@geethamurugesan9929நாய்ன்னு கூட சொல்லி திட்ட தகுதியில்லாத ஜென்மம் .

  • @MuthuPonraj-lt9hg
    @MuthuPonraj-lt9hg 15 днів тому +117

    பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லி வளருங்கள்.

  • @VASANTHIK-yb6zv
    @VASANTHIK-yb6zv 15 днів тому +54

    நல்ல பிறந்தநாள் பரிசு கேட்டான்... அவன் அம்மா அக்கா தங்கை வர வைத்து இருக்க வேண்டியது தானே... பெண்களே யாரையும் நம்ம வேண்டாம் 😢

    • @thenmozhi4636
      @thenmozhi4636 3 дні тому

      Super super sema but ivangalukellam epdi sonnalum oraikadhu

  • @hemamanian9486
    @hemamanian9486 15 днів тому +150

    ஒரு பெண் வெளிய போய்ட்டு வந்தால் அவள் முகத்தை பார்க்க வேண்டும் அவளை சந்தேகம் பட வேண்டாம் ஆனா அவள் முகம் கலவரம் ஆகவோ இல்லை குழப்பம் ஆகவோ இருந்தா அவளை மெல்ல தன் அருகே கூட்டி மெல்ல பேச்சு கொடுத்து ஆறுதல் ஆக பேசி அவளை பேச வைக்க வேண்டும் அப்போ தான் பெண்ணுக்கு நம்பிக்கை வரும் அதை விட்டு கோபம் ஆகவோ இல்லை ஆத்திரம் ஆகவோ கேட்டால் எதுவமே சொல்ல மாட்டார்கள் கண்டிப்பா இருக்க வேண்டும் அதே சமயத்தில் தோழி யாக இருக்கணும் பெற்றோர்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 12 днів тому +43

    சிறுமியுடன் வீட்டில் ஒருவரும் சேர்ந்து சென்றிருந்தால் ,இந்த சம்பவமே நடந்திருக்காது,,,,! வீட்டில் உள்ளவர்கள் எந்த நாய்கள்,உள்ளே வருகின்றன,எத்தனை நாய்கள் வெளியே போகின்றன,என்று
    அடிக்கடி கண்காணிக்க வேண்டிய சூழலில் நாம். வாழ்கிறோம்,,,,,,!இந்த வழக்கில்,கடைசி குற்ற வாளிகள் என்று , பெற்றோரையும் சேர்க்கணும்,!
    அப்போது தான் ,மற்ற பெற்றோர்களுக்கு பயம் வரும்,,,,,,!

    • @underunder1044
      @underunder1044 9 днів тому

      Seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeema
      Hooooooooooooooooooooooooooooot
      Words

  • @Tulirkudil
    @Tulirkudil 11 днів тому +37

    நன்றி முதல்வர் அவர்களே உங்கள் சட்டம் ஒழுங்கு மிக மிக நல்லதாக இருக்கிறது உங்கள் துறை ஓட்டு போட்ட நாங்க வெட்கப்படுகிறோம் ஐயா 👍 ஒவ்வொரு நல்ல தமிழனும் அடுத்து வரும் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஒரு பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பது மட்டும் முக்கியமல்ல கல்வி கொடுப்பது முக்கியமல்ல நாட்டின் அரசியல்வாதிகளின் தலைமையும் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக திமுக ஓட்டு போட்டது வெட்கப்படுகிறோம் தலைகுனிகிறோம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் 🙏 என் உயிர் இருக்கும்வரை திமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம் 🙏 ஒவ்வொரு நாளும் செய்தியை பார்க்கும்போது மனசெல்லாம் நடுங்குகிறது 🙏 ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய முடியவில்லை போதை ஆசாமிகளாக வருகிறார்கள் 🙏 வெளியில தெரிந்து ஒன் பர்சன்ட் தெரியாது 99% சமுதாயத்தில் இன்னும் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பது முழுமையாக வெளியே தெரிந்தால் அவ்வளவுதான் நாடு தாங்காது

    • @selvan9377
      @selvan9377 8 днів тому

      😂😂😂

    • @selvan9377
      @selvan9377 8 днів тому

      உங்களுக்கு vairu valiththal yar karanam

    • @Tulirkudil
      @Tulirkudil 8 днів тому

      நீ உயிருக்கு துடிக்கும் போது பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போயி அங்கு உன்னை யாரும் கவனிக்கவில்லை என்றால் யாருப்பா காரணம் உன்ன சாவுட்டுரலாமா ?? என்ன கலாய்ச்சிட்டு தான் நினைச்சு உன்னையே நீ கலாய்ச்சிக்காத உனக்கு சேர்த்து தான் நம்ம பேசிட்டு இருக்கோம்??? 200 ரூபாய்க்கு கூவது போதும் உங்கள் தலைமுறை நினைத்து யோசித்து தமிழ் ரத்தம் ஓடினால் நல்ல முடிவு எடுங்கள்??

    • @anandhakrishnan8733
      @anandhakrishnan8733 7 днів тому

      ​@@selvan9377போதை பொருளுக்கு யார் காரணம்

  • @Mr.informer300
    @Mr.informer300 15 днів тому +252

    15 வயசு பொண்ணுக்கு என்ன party... பெத்தவங்க எங்க.....

    • @ArulM-px1fq
      @ArulM-px1fq 10 днів тому +2

      Super

    • @sumitaangel5422
      @sumitaangel5422 10 днів тому +2

      Children attending friends birthday party is common .........even ur Children also attending such friends relatives n neighbors birthdays party

    • @Mr.informer300
      @Mr.informer300 10 днів тому +3

      @@sumitaangel5422 apdi party ku allow pandra pethava pilla kuda poganum .yena seidhunu kavanikkanum .15 vayasula thanni room,Thani phone,15 vayasula personal idhullam urupaduma..ipdithan agum..idhuku Karanam kulandhainga ila.pethavanga

    • @mani6678
      @mani6678 10 днів тому +1

      அவங்க எந்த லாட்சுக்கு போனாங்களோ....

    • @user-ei8wo5km1o
      @user-ei8wo5km1o 10 днів тому

      Ethu midnight party ah?? 15 yr ponnu and your parent's would let her go?​@@sumitaangel5422

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k 15 днів тому +142

    இவள சும்மா விடக்கூடாது

    • @balakumarbalakumar7574
      @balakumarbalakumar7574 15 днів тому

      ஆமாம் இவளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் 👊👊👠👠👠👠இவளுக்கு இவளை சுட்டுக் கொள்ள வேண்டும் ..

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 10 днів тому +1

      ஆமா...கொறில்லா ஜெயில்ல போட்டு நல்லா சளி ...வர...வர...சூத்தடிக்கணும்

  • @sudhaepsi4096
    @sudhaepsi4096 15 днів тому +47

    பிராட்வே பக்கம் போதை பொருள் அதிகமாக உள்ளது அவர்களை கண்டு பிடித்து தண்டனை கொடுங்கள் போதை பொருட்களுக்கு தடை விதியுங்கள்🙏

  • @happyqueen-ls2dx
    @happyqueen-ls2dx 15 днів тому +26

    தயவுசெய்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து வளருங்கள்......அந்த‌ சிறுமியை மிட் நெட் பார்டிக்கு பெற்றோர்கள் அனுப்பியது தவறு........இரவு நேரத்தில் பிள்ளைகள் எங்கு சென்று வருகிறார்கள் என்று கவனியுங்கள்........ சீர் குலைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..... நாம் தான் நம்மையும் நம்மை சான்றோர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

    • @Vinayaka844
      @Vinayaka844 10 днів тому

      போதை கும்பல் அரசு correct லே

  • @marimuthuprakashprakash7557
    @marimuthuprakashprakash7557 14 днів тому +30

    காதலன் ஆசைக்கு பரிசு ஜெய்லுக்கு பே அங்க நீந்தான் சிறந்த பரிசு

  • @ramarv534
    @ramarv534 11 днів тому +39

    இந்த ஆட்சியில் போதைப்பொருள் கும்பல் களுக்கு மட்டுமே விடியல் கிடைத்துள்ளது. மக்கள் மகிழ்ச்சி தொடரட்டும்.

    • @ZakirHussain-oz2oo
      @ZakirHussain-oz2oo 11 днів тому

      ஏன்டா பாடு அந்த தெவ்டியா நைட் ல வீட்ல இருக்கனும் பெத்தவங்க பூல் ஊம்பிட்டு இருந்தாங்களா 😅 இப்ப உன் அம்மா விபச்சாரம் பன்னா அது உன் அம்மா தவறு அரசு தவறில்லை 😅

  • @peralatha4005
    @peralatha4005 15 днів тому +137

    பொண்ண பெத்தவங்க என்ன செய்து கொண்டிருந்தார்கள்❓

    • @satheeshkumar5669
      @satheeshkumar5669 15 днів тому +24

      Paiyana pethavanga la yena panuringa oru pona ipadila pana kudathunu soli valanga

    • @sugumar8323
      @sugumar8323 15 днів тому +1

      ​@@satheeshkumar5669இப்ப அசிங்கம் யாருக்கு அவன் ஜெயிலுக்கு போயிட்டு வந்து ஜாலியாக இருப்பான்

    • @hema761
      @hema761 15 днів тому +3

      Illa next day morning thaan andha ponnu veettukku vandirukku.appa parentsaa kekka thaana seivaanga...

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 15 днів тому

      ​@@satheeshkumar5669 90 களில் ஒரு பெண் இன்னொரு அணுடன் பேசினாலே யார் அவன் எதுக்கு அவன் கூட பேசுற என்று பெற்றோர்கள் கண்டிப்பார்கள் அப்போதெல்லாம் இது போல நடக்க வில்லை இப்போ பெண்கள் சுத்ததிரமக இருக்கணும் என்று பெற்றோர்கள் நினைகிரகள் ஆனால் அந்த சுதந்திரத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்தி ஆபத்தில் சிக்கி கொள்கிறார்கள்

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 15 днів тому +1

      பணம்.என்னிகொண்டிருப்பாள்.தாய்

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff 15 днів тому +16

    தமிழ் நாட்டிற்கு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வரலாம் இது பின் வரும் காலங்களில் ஆட்சியாளர்களுக்கே பெரும் கேடாக முடியும்

  • @user-xr7ih6eq3t
    @user-xr7ih6eq3t 15 днів тому +88

    15 வயதான எருமாடு சிறுமியா? இரவு நேரத்தில் இந்த வயதிலேயே ஊர் சுத்துவாளா எனக்கு 42 வயதாகிறது இதுவரை நான் பகலிலே எங்கும் சென்றதில்லை யாருடனும்❌👍

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 15 днів тому +177

    தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் 😡😡

    • @manikandansta2433
      @manikandansta2433 15 днів тому +4

      Antha ponu en poguthu antha ponaum arrest panunga 15 vayasu sirumi na ethuvum theriyala la party poguthu antha sirupi parents elataum arrest pananum

    • @Dhilshan2018
      @Dhilshan2018 15 днів тому

      ஓத்தா புண்ட

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 15 днів тому

      பாவாடகளின்கல்சாரம்தானேஇது

  • @savera449
    @savera449 15 днів тому +28

    சிறுமியின் பெற்றோர்கள் எதுக்கு மொதல்ல அந்த பொண்ண இரவு நேரம் வெளிய போக அனுமதிக்க வேண்டும் பெற்றோர்கள் கவனக்குறைவு தான் இதற்கு முதல் காரணம்.

    • @priyasenathipathi1353
      @priyasenathipathi1353 15 днів тому

      நீங்கள் தான் பெண் சுதந்திரம் கெட்டிங்கா ஆணும் பெண்ணும் சமம் என்று கெட்டிங்கா இப்போ அனுபவிங்க

  • @chandrans1793
    @chandrans1793 15 днів тому +102

    யோவ் தந்தி. நீ வேற. அவ சிறுமி.. இல்லை..‌விஷகிருமி......😂😂😂😂

    • @mrtom3588
      @mrtom3588 15 днів тому +8

      Yes ippolam 10-12 vayasulaye ellam kathukuthunga 18 age vara minor entra sattathai thiruthi age 13 kondu vantha nalla irukum 18 vasukulla irukurathunga itha use panni romba attam poduthunga🥴

    • @rajeshbe2234
      @rajeshbe2234 14 днів тому +2

      ​@@mrtom3588 Correct. Pinjilea paluthuthunga.

    • @sunwukong2959
      @sunwukong2959 8 днів тому +2

      12 vayasuku vanthaal avl oru pen
      15 vayathu chinna ponnu
      15, 16, 17 vayasula unarchigal athigamaaga velipadum
      pesaama pudhiya sattam kondu varalaam 15 vayasukku merpattavargal kalyanam pannalaamunu
      intha prachanaigal koncham kuraiyum

  • @ambigaimeena
    @ambigaimeena 15 днів тому +75

    Why her parents allow her to go for party in the night.

    • @kamalimories9597
      @kamalimories9597 15 днів тому +4

      The same question was raised from me also..

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 15 днів тому +13

    நீதிபதி: ஹ்ம்ம். நம்ம பொண்ணுங்க சேப்டியாக போலீஸ் பாதுகாப்பில் இருக்காங்க. எவன் எப்படி போனால் நமக்கென்ன. வழக்கம் போல ஜாமீன் கொடுத்து காப்பாத்தி விட்ர வேண்டியது தான்.

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 15 днів тому +4

      இப்படிபெண்களை.சீரழிய.வத்தது...ன்றங்கள்தானே

  • @SelvaKumar-ei1sn
    @SelvaKumar-ei1sn 9 днів тому +2

    😂அவள் தங்கச்சிய அல்லது அம்மாவை காதலனுக்கு பரிசாக கொடுத்திருக்கலாம்😂

  • @rajiva1633
    @rajiva1633 13 днів тому +6

    இந்த விசயத்தில் பெற்றோர் மீது தான் தவறு இது காலத்துக்கும் மாறது 15வயசுல என்ன மிட்நைட் பார்ட்டி கேட்குது

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o 15 днів тому +6

    வரும் படங்களும்
    நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து இப்படித்தான் .
    குடுப்பமோ தொடர் வெற்றி & ஆட்சி.
    ஆனால் மதுவும் ஒழியவில்லை
    மாதுக்களின் பிரச்சனையும் ஓய்ந்ததில்லை
    போதையில் சீரழிகிறது நாடு.
    மமதையில் மிதக்கிறது குடும்பம்
    மக்களின் வாழ்வோ கேள்விக் குறிகளோடு விழிபிதுங்கியபடி.
    எந்தப் பையன்/ பொண்ணு தப்புச் செய்கிறதோ
    அவர்களுக்கு அவர்களைப் பெற்றவர்களின் கைகளால்
    பலர் முன்னிலையில் பிறரும் பார்க்கும் வண்ணம் அதிக பட்ச தண்டனை கொடுக்கும் படி சட்டம் அமைக்க வேண்டும்.
    அதற்கு முன் மது& போதையை ஒழிக்க வேண்டும்.
    சினிமா& மது& தொலைத் தொடர்பு என எத்தனை வியாபாரம் இந்த அரசுக்கு
    அத்தனை மெத்தனத் தனம் மக்களின் நலன் மேலே.😢

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 15 днів тому +7

    பைத்தியங்கள்நிறைந்த உலகமாக மாறி விட்டது... இப்படிப்பட்ட காதலிக்கும் இருக்கிறார்கள்

  • @bogainvillea3617
    @bogainvillea3617 15 днів тому +27

    நக்கீரன் கோபால் எங்கே? அந்த நீதி மானை எங்கே. தேடுவோம்

  • @kselvaraj8085
    @kselvaraj8085 14 днів тому +6

    காதலனுக்கு dabur வேலை செய்த காதலி
    எதுக்கு friend a கூட்டி குடுத்த உன் வீட்ல யாரும் இல்லையா கூட்டி குடுக்க

  • @user-pi7qu3qw8u
    @user-pi7qu3qw8u 15 днів тому +62

    15 வயசல மிட் நைட் பாண்டி பெத்தவங்க நல்லா பாத்து இருந்த இந்த நிலமை ஏ வருது

    • @maduraitolyon
      @maduraitolyon 15 днів тому

      Pandiya😂😂

    • @chithranbalakumar384
      @chithranbalakumar384 10 днів тому

      எல்லாம் நவநாகரிகம் செய்ற வேலை.15 வயசு பெண்பிள்ளைக்கு தனியே நண்பர்களுடன் (?) பார்ட்டி.இரவு சிறுமி லீட்டுக்கு வராததே ஒரு பொருட்டாக இருக்கவில்லை என்றால்...... எப்படியான ஒரு குடும்பம்? ஒரு அதியுச்ச நாகரிக குடும்பமஅதிநாகரிக பெற்றோர் அனுபவிக்க தான் வேண்டும்

  • @selvaranis1603
    @selvaranis1603 15 днів тому +12

    பெற்றோர் கள் எப்படி அனுமித்தார்தள்.

  • @vidhya.k7907
    @vidhya.k7907 15 днів тому +16

    யாரையும் நம்பாமல் இந்த காலத்து பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்😡😡😡

    • @janakik.janaki4686
      @janakik.janaki4686 12 днів тому +2

      பெண் குழந்தை கள் மட்டும் அல்ல ஆண் குழந்தை களும் கவனமாக இருக்கணும். முகம் தெரியாத புது ஆட்கள், பெண்கள் பேச்சு கொடுத்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும். இந்த காலத்தில் யாரையும் நம்பக்கூடாது.

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f 8 днів тому

    இது நாடு மக்களுக்கு மிகா மிகா பெருமைதான் ஆச்சியும். போலீஸ் நடவடிக்கையும். விழிப்புணர்வும் தமிழ்நாட்டில் பாழே பாழே

  • @MohanKumar-bs1hk
    @MohanKumar-bs1hk 12 днів тому +4

    பெண் பிள்ளையை பெற்றுள்ளோம் என்ற அக்கரையும் பயமும் பெற்றோர்களுக்கும் இருக்க வேண்டும்

  • @jansi8054
    @jansi8054 15 днів тому +30

    News mattum pothu ipdi vedio pottu en pannanum

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 15 днів тому +48

    தமிழ் நாட்டு மக்கள் ஓட்டு DMK ku தான்

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 10 днів тому +1

      அப்புறம் என்ன கே.டி ராகவனுக்கா போட முடியும்

  • @kannanpriya4430
    @kannanpriya4430 15 днів тому +11

    15 years la oru girl baby yenga pora yaru kuda pazagaranu kuda theriyama vittula yenna tha pandranga,, aduvum mid night party pora alavukku avalukku suthanthiram yepdi koduthaga,, as a mother a soldra yen ponna irunda veliya popora night nale karandiyale adichi vittula utkara vechi iruppa, idu yepdi sathiyamagum 15 vayasu ponnu friend kuda party ku porathu yennakku onnume puriyala inda kala pasanga mind setum, parents mind setum😢😢

  • @sathyabama4073
    @sathyabama4073 15 днів тому +7

    தூத்துக்குடியில பொண்டாட்டியே இப்படி பண்றானு south woman stationவcomplaint கொடுத்தா அப்படி எப்படிமா பண்ணவானு அந்த ஃபிராத்தல் caseக்கு support பண்றாங்க.

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 15 днів тому +3

    சூப்பர் தாய்

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 15 днів тому +13

    இந்தியாவின் முன்னேற்றத்தை நினைத்தால் ரொம்ம்ம்பபப பெருமையா இருக்கு...

    • @gurumurthy910
      @gurumurthy910 10 днів тому

      தமிழக முன்னேற்றம்ன்னு சொல்லவும்.

    • @sharikaraveenah3225
      @sharikaraveenah3225 8 днів тому

      @@gurumurthy910 மற்ற மாநிலங்களேயும் வன் கொடுமைகள் நடக்குதே

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 10 днів тому +4

    இந்த போதைப்பொருள் மூலாதாரத்தை காவல் துறையினர் தேடுகிறார்கள் என்பதெல்லாம் சும்மா அவர்களுக்கு நல்லாவே தெரியும்

    • @Vinayaka844
      @Vinayaka844 10 днів тому

      ஆமாம் மிக செரி

  • @balajibalaji6864
    @balajibalaji6864 15 днів тому +4

    இந்த குற்ற செயலுக்கு அந்தப் பெண்ணும் உடந்தை தாய் தந்தை அண்ணன் அக்கா இவர்களுடன் தான் எந்த விருந்துக்கும் செல்ல வேண்டும் இப்படி தவறும் பெண்களுக்கு இதுதான் கதி

  • @RanjaniManish
    @RanjaniManish 13 днів тому +2

    பெற்றோர்.............. இருந்தார்களா...

  • @loga2757
    @loga2757 15 днів тому +11

    நல்லா காலம் இதுவே up இல்லை இருந்த இந்நேரம் திராவிட.... இருப்பானுங்க தமிழ் நாடு 🙄🙄

  • @RR-ck5vj
    @RR-ck5vj 15 днів тому +87

    திமுக கட்சியில் போதை பொருள் விற்கும் மாப்பியாக்கள் நிறைய உள்ளனர் அவர்களை பிடிக்க வேண்டும்

    • @pravin2364
      @pravin2364 15 днів тому +9

      Ammam BJP kancha kudikkikalai pidithal sariyaki viduum

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 15 днів тому

      @@pravin2364 BJP யோ, திமுக வோ எந்தகட்சிகாரனா இருந்தா என்ன தப்பு பண்ணா தண்டிகப் படவேண்டும்...! வருங்கால தலைமுறை நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் இருந்தால் போதைக்கு வஸ்துக்கள் விற்பனையை தடை செய்வதற்க்கான வழிமுறைகளை மேற்கொண்டு, போதைக்கு அடிமையாகும் நபர்களையும் காத்திட வேண்டும்.

    • @Iron_man-.611
      @Iron_man-.611 15 днів тому

      ​​@@pravin2364உன் தங்கச்சி ய போட்டு ஒழுகணும் டா தேவிடியா பயலே🚶

    • @hemaraman7254
      @hemaraman7254 15 днів тому +3

      விதி....😢😢😢 ஓட்டு போட்ட போது புத்தி எங்க போனது?.....

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 15 днів тому +1

      Aduttha murayum podungal kadhukku nalla seidhihala varum

  • @asiyarahman7943
    @asiyarahman7943 15 днів тому +6

    Ithukku intha vayasulla thevaiya veetlla olunga irukka ventiyathuthane ethukku paarttykku poganum

  • @mani6678
    @mani6678 10 днів тому +1

    படி தாண்டினாலே இந்தக் கதிதான்...

  • @jayy9854
    @jayy9854 15 днів тому +4

    Avangala vida neenga podra background music dhan da bayama iruku

  • @rohitharushanktrikshan2509
    @rohitharushanktrikshan2509 10 днів тому +1

    யாரு தமிழ்நாட்ல போதை மருந்து விக்கிறாங்க இதுவரை தெரியல 😂. Right விடு

  • @kannathathsan2746
    @kannathathsan2746 15 днів тому +2

    அந்த காதலிக்குத்தான் (தே.மு) கடுமையான தண்டனைகளை கொடுக்க வேண்டும்.

  • @keerthikichu3755
    @keerthikichu3755 15 днів тому +4

    Eesan movie mathri irugu

  • @billairajamaas3313
    @billairajamaas3313 15 днів тому +14

    தமிழ்நாடு தானே நடக்கும் போதை போதை

  • @sml3063
    @sml3063 15 днів тому +39

    Midnite unakenna ombura velai 😂

    • @NCR-lc1td
      @NCR-lc1td 15 днів тому

      Ungamala okara vellathan.. poda sunni

  • @user-nj5rz4pf5g
    @user-nj5rz4pf5g 15 днів тому +1

    இந்த விசாரணை கடுமையாக இருக்க வேண்டும் இந்த மாதிரி தப்ப எவரும் பண்ண கூடாத அளவுக்கு இருக்கணும்

  • @MuneeswaraRam-gt2fc
    @MuneeswaraRam-gt2fc 11 днів тому +1

    Pettror sariyillathavarkalaave irukkatttum...samuthayam entral enna...nam kadamai enga pochu..eanda dai pathikkappatttavarkalaiye kurai solrathu eppoda niruthuvenga
    ..en kaila antha paiyanum antha frnd ku kidaithaal vettiven...

  • @TheRajaveni
    @TheRajaveni 15 днів тому +2

    I seen at public places, some auto drivers,house repair workers,building construction workers are crashes something in palm and consume at Public places,it's happening at public places,also lot of liquor bottles thrown everywhere, it's happening, as a individual normal innocent person see all nonsense ,helpless, shame of myself, feel like quit this city life,sometimes i question myself why we are living in city!😢
    Irrespective of educated, cultured or illiterate, uncultured everywhere happening one way or other way exploting the innocent people, young children, women ,adults exploting!other creatures are farbetter than so called human being!😢

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 15 днів тому +4

    மூவருக்கும் முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்

    • @Vinayaka844
      @Vinayaka844 10 днів тому

      திமுக வா?
      கொடுத்த பிறகு தன் அடுத்த வேல .

  • @aproperty2009
    @aproperty2009 13 днів тому +1

    கவனமாக இருக்க வேண்டும் இன்றைய நவீன உலகில்

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm 15 днів тому +1

    Money mind potti Stalin sir super ... drugs drugs drugs

  • @nithyaganasan861
    @nithyaganasan861 13 днів тому +4

    Parents ethuku pona night anupuranga entha thapuku parents than karanam

  • @sivakumar-fn5vf
    @sivakumar-fn5vf 13 днів тому +1

    வெட்ட வேண்டியதை வெட்டுங்க, அந்த பொம்பளையும் விடாதீங்க

  • @Harshan22222
    @Harshan22222 15 днів тому +20

    இந்த மாதிரி நியூஸ் எல்லாம பெத்தவங்க பிள்ளைகளுக்கு போட்டு காட்டணும்

  • @RJ-yw5ns
    @RJ-yw5ns 10 днів тому +1

    சென்னையில இருக்கிறவங்க மனுஷங்களா மிருகமாடா

  • @user-rk6vk1jq4f
    @user-rk6vk1jq4f 11 днів тому

    குற்றவாளிகளைகடுமையாக தண்டிக்க வேண்டும்.
    15 வயது சிறுமி.நண்பர்களுடன் கஃபே க்கு போவாரா??
    என்ன பெற்றோர்??
    புகார் கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.
    Well done.
    Be watchful of your teenage girl ' s activities in future

    • @s.marasamy8073
      @s.marasamy8073 11 днів тому

      முதலில் பெண்ணை பெற்ற
      பெற்றோரை ஜெயிலுக்கு அனுப்பினால் இந்த மாதிரி தவறு
      நடக்காது

  • @swetha.g12th-abiomaths74
    @swetha.g12th-abiomaths74 14 днів тому +2

    15 vayadhuu ponnuku enna party ...... Adhuvu midnight party

  • @vanithavanitha937
    @vanithavanitha937 15 днів тому +2

    Thavu senji periya thandanai kondunga plz konja naalaiyea veliya vetiradhinga

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 13 днів тому +1

    அம்மா அப்பா என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை 😢😢😢

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 15 днів тому +1

    இதில் பெண்களின் பெற்றோர் சரியில்லை....ஓரு இரவு பெண் வரவில்லை என்று ஒரு போன் செய்யக்கூட தோன்றாமல் அவ்வளவு அலட்சியம்.....

  • @priyams1990
    @priyams1990 15 днів тому +33

    I see a lot of victim shaming in the comments. இப்படியே பேசி பேசித்தான் ஒரு குழந்தையோட அம்மா தற்கொலையை பண்ண வச்சு இரண்டு சிறு குழந்தைகளை அனாதை ஆக்குனாங்க 🤦‍♀️

    • @Tamilcomedies-ym9se
      @Tamilcomedies-ym9se 15 днів тому +4

      You supporting mid night party girl..? And she is victim for you..? Ya Allah.. Kadavule... 😒

    • @Raj-ug3ul
      @Raj-ug3ul 15 днів тому +5

      ஊர்மேயசொல்றியாநாயே

  • @ramkumarfilmdirector
    @ramkumarfilmdirector 15 днів тому +3

    Total network pidichu encounter la podunga

  • @abdddurai9487
    @abdddurai9487 15 днів тому +2

    Kodumai

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 13 днів тому +2

    தந்தி டிவி தமிழ் நாட்டின் சாபகேடு விஷகிறுமி

  • @royalvelloresarvadakolinat831
    @royalvelloresarvadakolinat831 15 днів тому +2

    பென்பிள்ளைகளை ஒழுக்கமாக வழக்கவேண்டும் பிறன்டு கூட சுத்தவிடக்கூடாது

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 13 днів тому +2

      ஆன் பிள்ளைகளையும் மிக ஒழுக்கமாக வளர்க வேண்டும்.

  • @vinayrajan10
    @vinayrajan10 8 днів тому

    தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு காவல் என்கிற அமைப்புக்காக செலவழிக்கப்படும் தொகை அனைத்தும் வீணாகிவிட்டது தமிழக அரசு இத்துறையை கலைத்து விடலாம் அதற்காகும் செலவும் மிச்சப்படும்

  • @GirlfriendCollections
    @GirlfriendCollections 15 днів тому

    😢

  • @tamilprabhu476
    @tamilprabhu476 15 днів тому +1

    Ennum chennaila pala lak girls epd tha erukalunga.. Saturday come in nandanam mupanar palam pup name maranthutten all school girls college girls..kanja drings and pullingo enjoy public ka pakalam makkale

  • @ARP1237
    @ARP1237 15 днів тому +1

    ஆளுங்கட்சியின் உடைய மகன் மருமகன் அமைச்சர்கள் என்று அனைவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன

  • @ravigovind9587
    @ravigovind9587 15 днів тому +1

    Where our State is going, it seems all the criminals are roaming free and enjoying the life. What happened to the law and order and administration. We have to be proud of our state and can lead a peaceful life.

  • @vasanthanramu8678
    @vasanthanramu8678 10 днів тому

    இவர்கள் தமிழர்களுக்காக அழும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

  • @sssvragam
    @sssvragam 15 днів тому +5

    அந்த பிஞ்சு என்ன பாடு பட்டுச்சோ

    • @pravinraj7350
      @pravinraj7350 15 днів тому +4

      Room போடும் போது அந்த பிஞ்சுக்கு தெரியவில்லையா😂

  • @user-ii3vf6jf4b
    @user-ii3vf6jf4b 15 днів тому +2

    Pottapathy vijay fan ah irupanunga...williams and co nu leo movie pathutu panirukanunga..

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 15 днів тому +1

    Police acted quickly. They should tighten investigation to arrest the drug suppliers. Govt should curb online sale of drugs without prescription and verification. The Government may also move Central Govt for such curb.

  • @karthikthatchanamoorthy7720
    @karthikthatchanamoorthy7720 15 днів тому +1

    Amma appa seriyile

  • @dorinangel9333
    @dorinangel9333 15 днів тому +3

    It is ONLY bcos of parents. How can they allow a 15yr old girl child to go outside late-night. Bullshit.

  • @AbdulAzeez-hy1pk
    @AbdulAzeez-hy1pk 15 днів тому +1

    Kutravali avaladhu petrorgal, avargaluku marana dhandanai koduka vendum...

  • @mmurugan1493
    @mmurugan1493 13 днів тому +1

    சென்னையில் இதெல்லாம் சாதாரணமப்பா பின்ன என்னத்துக்கு இந்த விளம்பரம்

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 15 днів тому +2

    ஆடை வடிவமைப்பாளர் கு எப்டி ஸ்கூல் போற குழந்தை கு எப்டி பழக்கம் ஒண்ணுமே புரியல

    • @sreekutti872
      @sreekutti872 15 днів тому

      ஒரு நாள் நைட் full வீட்டுக்கு வரல பெற்றோர் கேக்கலையா.ரெண்டு பேர் பாலியல் சேர்ந்து வன்கொடுமை பண்ணிருக்குறதா சொல்ராங்க. அந்த பொண்ணோட நடவடிக்கைகள் பெற்றோர் கண்டுபிடிக்கவில்லையா

  • @ragragul6102
    @ragragul6102 10 днів тому

    இந்தியா பாலியல் பலாத்காரத்தில் முதலிடத்தில் உள்ளது. எப்படி வாழ்வது

  • @GeetSenju
    @GeetSenju 13 днів тому +1

    Nama pannura thappuku adchiyai yen kurai solrrenga

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 15 днів тому +3

    Entha news potathuku time waste panama avnauga kolavendiyathuthana

  • @thankomroberts2455
    @thankomroberts2455 15 днів тому +4

    Nanbarkaludan.selvathey thavaru

  • @user-dv1rp9uo3r
    @user-dv1rp9uo3r 15 днів тому +1

    Thiravida madalse 😢

  • @mohammedbasha7246
    @mohammedbasha7246 15 днів тому +1

    😡😡😡😡எப்படி இப்படி எல்லாம் கேவலமாக பன்றாங்க நியூஸ் பாக்காவே புடிக்கல

  • @JosephineantonyJosephineantony
    @JosephineantonyJosephineantony 12 днів тому +1

    I. Dont. Know. What. To. Say.

  • @sivaranakrishnanr5487
    @sivaranakrishnanr5487 15 днів тому

    Yanaku puriyala school veta veduvrlana amma amd appa kavlepadamatingala

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 15 днів тому

    Ivargalai thukkil podungal.

  • @Meena-ww9ve
    @Meena-ww9ve 5 днів тому

    😮pirantha naal parisaamla..neenga ellaam yendaa ppirantheenha paavingalaa..naadu nasamaapoguthe...😢