பவதாரணியின் இறுதி நொடிகள்! கொடூர நோய்க்கு இதுதான் காரணம் Dr Kantharaj Interview | Bhavatharini Death

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 113

  • @nandhakumar9632
    @nandhakumar9632 8 місяців тому +38

    பவதாரிணி அவர்களின் ஆத்மா அமைதியடைய இயற்கையை வேண்டுகிறேன். நன்றி.

  • @thahirunisasyed5215
    @thahirunisasyed5215 8 місяців тому +20

    மிகவும் வேதனையாக உள்ளது.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 8 місяців тому +7

    Dr Kantharaj சிறு வயது பையன்ஜ போன்று துருதுரு வென்று பேசுகிறீர்கள்.

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 8 місяців тому +11

    காந்தராஜ் ஐயா!!நல்மனித போக்கு சிந்தனையாளர்!!மருத்துவர் மாத்திரமல்ல!!கடந்தகால வரலாற்று,திரிபுக 6:32 ளைகற்றிருந்து,மக்களுக்கு,எடுத்துக்கூறுபவர்!!!❤❤😊😊

  • @Lathamunusami
    @Lathamunusami 8 місяців тому +7

    கந்தராஜ் big fan
    2015 news புதியதலமுறைல் மழை வெள்ளப்பெருக்கு பொழுது அற்புதமான பெய்சு...இந்தியா பாகிஸ்தான் கூர்சியல் movement மிக் 21 flight hit
    அப்பொ கூட good speech Mr. கந்தரஜ் 🙏

  • @balanjohn7700
    @balanjohn7700 8 місяців тому +6

    Good information doctor, thank you

  • @armstrongadv1440
    @armstrongadv1440 8 місяців тому +7

    He exposed....reality & pratical
    But
    No fear ...
    No death ...
    Means love 💕 your organs till soul departure....
    Same time 🙏
    Healing renew 🧬

  • @kundhavis3574
    @kundhavis3574 8 місяців тому

    Excellent Dr. Sir..❤

  • @HyderAliKasiyar
    @HyderAliKasiyar 8 місяців тому +2

    Dr. காந்தராஜ் அவர்கள் அனைத்து துறைகளிலும் ஜீனியஸ் என்றால் அது மிகையாகாது

  • @khajamoideen4609
    @khajamoideen4609 8 місяців тому +4

    Dear All,
    Don't eat any food after 6pm, avoid junk food, wish good for all , do good, feel good - All is well 🙏🙏🙏

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 8 місяців тому +9

    EXPRESSION AND EXPLANATION BY RESPECTED DOCTOR IS HIGHLY PUBLIC AWARENESS AND EXCELLENT MEDICAL DISCRIPTION FOR THE UNDERSTANDING OF COMMON PEOPLES HCC IS REALLY KILLER DISEASE, FOOD AND LIFESTYLE ONLY PREVENT CANCER. ALL PEOPLES CONVEYING CONDOLENCE TO BELOVED BROTHER ILYARAJA.

  • @lalithapillai8041
    @lalithapillai8041 8 місяців тому +3

    My neighbour a lady suffered for 12yrs of Collen cancer. She has spent crores of money here in Bangalore for radiation and chemotherapy..also for surgery. She recovered fully for sometime but again her levels increases then her legs were swollen and burst into blood..so much of pain and sufferings. Finally she passed away.

    • @murugesh7614
      @murugesh7614 8 місяців тому +2

      an humble request, kindly do not share death Stories. The reason is Many people and their associates with the disease May watch this Video and this comment will disturb them. They need to fight till the last Moment with mental Strength. Kindly avoid. Thanks

  • @chandhiranchandhiran5933
    @chandhiranchandhiran5933 8 місяців тому +4

    ஆழ்ந்த இரங்கல்

  • @mohamednazar3880
    @mohamednazar3880 8 місяців тому +3

    Sorry he is wrong , Iam a kidney transplant patient done on 2009 still alive leading healthy life with doctor advice and restriced diet , Iam 53 I have 2 kids a boy and girl afer transplant god gave me a another life and blessed with kids I pray to almighty to give long life from.here for sake of my family and childrens, my relative who lived for24 years after kidney transplant somebody dies earlier some live long its in gods hand before telling anything please analyse the current medical scenario and talk the truth this is my humble request sir Thankyou.

  • @hajimohamed6413
    @hajimohamed6413 8 місяців тому

    டாக்டர் அய்யாவுக்கு உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் . பவாதாரணி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் .

  • @anantharaj2298
    @anantharaj2298 8 місяців тому +11

    பேட்டி எடுக்கும் நபருக்கும் தெரியாதா பவதாரணி அவர்கள் தேசிய விருது பெற்ற பாடல் பாரதி படத்தில் மயில் போல பொன்னு ஒன்னு குயில் போல பாட்டு ஒன்னு என்ற பாடல் தான் என்று... பவதாரிணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனன வேண்டுகிறேன்.

    • @venkatstv1
      @venkatstv1 8 місяців тому

      AVAREY BHAVADHARINIYA THERYATHURARU, IVARU LOOSE MAARI KELVI KETNU IRUKAAR

  • @johnfrancis9280
    @johnfrancis9280 8 місяців тому +4

    May the departed soul rest in peace, nd my hearty condolences to the bereaved family, may god bless.

  • @lalithapillai8041
    @lalithapillai8041 8 місяців тому +2

    person with no habit of drinking and smoking also affected with pancreatic and liver Cancer. After taking 17 chemotherapy and recovered fully ..again the levels shoot up ..then magnetic therapy done for 14 days . Before finishing the next 14 days the patient died.

  • @gautambk-x9d
    @gautambk-x9d 8 місяців тому +5

    Thanks Sir 🙏🙏🙏

  • @manohargp3173
    @manohargp3173 8 місяців тому +5

    Very good medical communication skill. Useful information to the general public.

  • @TheLatharavishankar
    @TheLatharavishankar 8 місяців тому +4

    Om shanthi 😢

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 8 місяців тому +5

    மிகவும் வருந்துகிறேன்.

  • @KALAISELVI-os1oz
    @KALAISELVI-os1oz 7 місяців тому

    எனக்கு தெரிந்த ஒரு டாக்டருக்கு லிவர் மாற்று ஆபரேஷன் பண்ணி சில வருடங்களாகவே நலமாகவே தனது தொழிலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்

  • @palaniswamy536
    @palaniswamy536 8 місяців тому +5

    Sir my friend dead by liver cancer at the age of 57, he is not at all having any habit like drinking alcohol, smoking,toboco

    • @shalini366
      @shalini366 8 місяців тому

      Fate. Headwriting

  • @SugunaSugu-vd8bq
    @SugunaSugu-vd8bq 8 місяців тому +3

    யாருக்கும் இந்த மாதிரி வர கூடாது

  • @posadikemani9442
    @posadikemani9442 8 місяців тому +7

    எதையும் எதுவும் நிலையற்றது என்பது உணர வேண்டும் யாரையும் புண்படுத்தி என்ன லாப கூடாதே

  • @saibaba172
    @saibaba172 8 місяців тому +1

    🌷👍

  • @agilanagilan5071
    @agilanagilan5071 8 місяців тому +8

    நுரையீரல் புற்றுநோய் வந்து யுவராஜ் சிங் தேறினார்.

  • @aquasridhar6080
    @aquasridhar6080 8 місяців тому +4

    Rip sister

  • @yesodhanagarajan3764
    @yesodhanagarajan3764 8 місяців тому

    Super iya 🙏🙏🙏🌺

  • @vjeeva123
    @vjeeva123 8 місяців тому +15

    புத்திர சோகம் மிகக் கொடுமையான விஷயம்..

  • @balanjohn7700
    @balanjohn7700 8 місяців тому +3

    Rip பவதாரணி

  • @justinrajini1303
    @justinrajini1303 8 місяців тому +3

    Soul RIP

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 8 місяців тому +5

    Ilayaraja always worshiped Bagavan Ramana Rishi. Despite of that Rishi, abandoned Ilayaraja. ( May Her ( Bavathaarini ) Soul is Rest in Peace. )

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 8 місяців тому +2

      what are you trying to say?

    • @hajimohamed6413
      @hajimohamed6413 8 місяців тому

      சங்கி ராஜா கும்பிடாத கடவுள்களே இல்லை ..! தமிழ் கடவுள்களை மட்டுமே சங்கி ராஜாவுக்கு பிடிக்காது . மோடிக்கு எது பிடிக்குமோ அது சங்கி ராஜாவுக்கும் பிடிக்கும் !

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 8 місяців тому +3

    Thank you doctor sir

  • @VigneshwarVr-v5y
    @VigneshwarVr-v5y 8 місяців тому +1

    Rip.Bavadharani.❤

  • @rubanebenezer5261
    @rubanebenezer5261 8 місяців тому +2

    7:55

  • @tnsvdesikan
    @tnsvdesikan 8 місяців тому

    8.07 Nowadays taking second opinion is a must

  • @KChandrasekar-j1m
    @KChandrasekar-j1m 8 місяців тому

    Her soul in peace

  • @balanbalasundram
    @balanbalasundram 8 місяців тому +3

    RIP BAVA

  • @thilagarajan2117
    @thilagarajan2117 8 місяців тому +10

    இளையராஜா போன்ற அதிதீவிர பக்திமான்களை எல்லாம் கூட இறைவன்.. இப்படிபட்ட புத்திர சோகத்திற்கு ஏன் ஆளாக்குகிறான்... அப்பரம் இறை நம்பிக்கையும் வழிபாடும் எதற்கு... தேய்கிறது கடவுள் நம்பிக்கை....

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 8 місяців тому +5

      துன்பம் வந்தாலும் நம்பிக்கை தளராமல் இறைவனை சார்ந்து இருக்க வேண்டும். புத்திர சோகம் பெரிது தான் என்றாலும் வரிசையில் முன் நிற்பவர் முன்பு செல்வார் நம் முறை வரும் போது நாமும் செல்வோம்.

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 8 місяців тому

      பிறந்த மறுநிமிடமே மனிதனின் வாழ்நாட்கள் எண்ணப்படுகிறது.அதுதான் இயற்கை நீதி.சிலருக்கு குறுகிய காலம்,சிலருக்கு நீண்ட காலம்.ஆண்டவன் செயலெல்லாம் இதில் ஒன்றுமில்லை.உள்ளமே கோவில்,ஊனுடம்பே ஆலயம்.தூய உள்ளத்தோடு,பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழப்பழகினால் போதும்.அனைவரின் உடலிலும் ஏதாவது உபாதைகள் இருக்கும்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 8 місяців тому

      அதிதீவிர சங்கியாக இருப்பது அதிக ஆபத்து.

  • @priyaharish3904
    @priyaharish3904 8 місяців тому +3

    😭

  • @agilanagilan5071
    @agilanagilan5071 8 місяців тому +3

    ஐயா ஜெ. அன்பழகன் முன்னாள் திமுக எம் எல் ஏ ஆ அவர்கள் கூட 20 வருடத்திற்கு முன்னரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக ❓

  • @ljrs12
    @ljrs12 8 місяців тому

    Fatty liver itundal problema?

  • @shalini366
    @shalini366 8 місяців тому

    Liver transplant was successful in 2000 in CMCH vellore....

  • @muralidharjr6795
    @muralidharjr6795 8 місяців тому +1

    Rip

  • @mythilykasturirangan3026
    @mythilykasturirangan3026 8 місяців тому

    Brain cancer in my brother also 4 th stage now. Take hemo some things science eprove there? My family's very upset

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 8 місяців тому +3

    Last January , ex erode MLA thirumagan evera dies of cardiac arrest at 47 years of age . This January bhavatharani dies of liver cancer at 47 years of age . Two known people dies at young age in January month in consecutive years

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 8 місяців тому +2

      Very Sad.

    • @shalini366
      @shalini366 8 місяців тому

      Stresss.... cardiac arrest... Man only look at others and money.... prasantham is very important...

  • @kumarankumaran4719
    @kumarankumaran4719 8 місяців тому +2

    Turmeric adhigam eduthu kondal cancer varathu

  • @cherancheran2327
    @cherancheran2327 8 місяців тому +1

    ஆழ்ந்த இரங்கல்🎉🎉🎉😢😂

  • @patriciaak4012
    @patriciaak4012 8 місяців тому +7

    Very sad to ilayaraja.

    • @venkatesans8971
      @venkatesans8971 8 місяців тому +5

      Gall bladder cancer affected Liver and lungs very immediately spread. No treatment such cancer. Apple computer owner Steave job spend lot of crores for Liver cancer. But no progress. So Elayaraja sir family tried Ayurveda treatment. But she passed away . Om Shanti 🙏

    • @patriciaak4012
      @patriciaak4012 8 місяців тому +2

      @@venkatesans8971 ok. Sir..tnx for your explanation.
      No words to her father. Only daughter.

  • @tamilselvan3158
    @tamilselvan3158 8 місяців тому +3

    Rajnikanth is living 8 yrs after kidney transplant.

  • @okayworld1208
    @okayworld1208 8 місяців тому

    Intake of Aflatoxin-contaminated foods, Cirrhosis, HBV, HCV infections, Hereditary hemochromatosis, excess consumption of unregulated supplements, and alcohol (to a great extent).

  • @ganeshindhu234
    @ganeshindhu234 8 місяців тому

    ஆமா பா இந்த கிழவன் தினமும் போய் பவதாரனி ய பார்த்து என்னென்ன வைத்தியம் பன்னனும் என்ன சாப்டனும் எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சான் பழனில்லாம போய்ருச்சு பாவம் இவன....

  • @sivagamikrishnan3978
    @sivagamikrishnan3978 8 місяців тому

    Rest in peace

  • @kanagaraj1141
    @kanagaraj1141 8 місяців тому +1

    Rip bavadharani

  • @VigneshwarVr-v5y
    @VigneshwarVr-v5y 8 місяців тому

    Rip.Bavadarani.so sad.

  • @Rengeshz
    @Rengeshz 8 місяців тому

    🙏

  • @jayanthi4828
    @jayanthi4828 8 місяців тому +1

    Excessive intake of allopathic drugs can also cause liver cancers . What is the point of hiding the truth Dr. KR ? ☺️

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 8 місяців тому

    Sir. 🙌🙌🙏🙏❤sir

  • @sridharankrish3541
    @sridharankrish3541 8 місяців тому +3

    Vidhi valiyathu..

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 8 місяців тому +3

    இந்த பேட்டியில் தான் நேர்மறையாக பேசியுள்ளார்... டாக்டர்

  • @chellakand7714
    @chellakand7714 8 місяців тому +1

    எங்க புற்று இருக்கோ அங்க மைநூட்டா கந்தக அமிலம் இன்ஜெக்ட் செய்தால் அது அழித்து விடாதா?

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 8 місяців тому +3

    😭😭😭😭😭😭😭😭

  • @diesal-w2x
    @diesal-w2x 8 місяців тому +4

    RIp

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 8 місяців тому +2

    I know a lady who has undergone kidney transplant who is alive for more than 20 years.
    Also a dialysis patient is keeping well for nearly 25 years.
    Please do not give wrong information

  • @compros1
    @compros1 8 місяців тому

    Cell death apotosis

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 8 місяців тому +3

    அதென்ன?எம்ஜிஆர் டீவி!!பூச்சாகீதே!!😅😅😅

  • @jothis566
    @jothis566 8 місяців тому +1

    Dr thalaiku pinnal irukum covera eduthutu pasalamey. Camera man parkalaya? Enna sir ithellam kavanikama enna batty edukireenga.

  • @s.krishnamoorthysthanukris9010
    @s.krishnamoorthysthanukris9010 8 місяців тому +3

    Neengal pesuvathai niruthungal

    • @makeswariravichandran3550
      @makeswariravichandran3550 8 місяців тому +1

      கேட்பதை நிறுத்தலாமே?

    • @rameshbabu2656
      @rameshbabu2656 8 місяців тому +1

      உங்களுக்கு வேண்டும் என்றால் பார்காதிங்க கேக்காதீங்க அவரை பேசதே என்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை

  • @subhamanimani9957
    @subhamanimani9957 8 місяців тому +4

    Po da naii

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 8 місяців тому +2

    Rip 😂😂

  • @muralidharant6954
    @muralidharant6954 8 місяців тому

    எங்கள். பல்கழைக்ங்கழகமே
    உங்களை வணங்குகிறேன்

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 8 місяців тому +6

    அசைவம் உண்ணக்கூடாது.

    • @balamuruganv3911
      @balamuruganv3911 8 місяців тому +5

      இந்தியா விற்கு வெளியே போனா என்ன சாப்பிட ரது

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 8 місяців тому

      @@balamuruganv3911 சைவம்தான்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 8 місяців тому

      த்தூதூதூ

  • @aifrfaizurrahman-vp5bw
    @aifrfaizurrahman-vp5bw 8 місяців тому +9

    அவருக்கு வந்தது liver cancer கிடையாது பித்தப்பை ( gall bladder ) கேன்சர்

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 8 місяців тому +1

      பித்தப்பை,ஈரல் எல்லாம் ஒரே தொடர்பில்,ஒரே இடத்தில்தான்,
      வேகமா பரவி விடும்..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 8 місяців тому +9

    Rip sister

  • @bharatimb1206
    @bharatimb1206 8 місяців тому

    RIP