Solvendhar Suki Sivam | Humour Speech | Humour Club International - Triplicane Chapter

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 613

  • @parusuppayah8905
    @parusuppayah8905 2 роки тому +9

    அருமை ஐயா..you tube இருப்பதால் இதையெல்லாம் கேட்க முடிகிறது.. நன்றி..

  • @sivasubaramanian627
    @sivasubaramanian627 2 роки тому +2

    ஐயா.தங்கள் சொற்பொழிவுகளின் நீதிகளின்படி முடிந்தவரை நடக்கிறேன்.இதிலேயே கடலளவு மகிழ்வு கிடைக்கிறது.இன்னும் நூறு ஆண்டுகள் வாழணும் பேசணும்.

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 4 роки тому +1

    ஐயா வணக்கம். இன்றுதான் சொற்பொழிவு கேட்டேன். ஆஹா மிக அற்புதம். சிரிச்சி சிரிச்சி கண்ணில் நீர் வந்தன சிந்திக்க வைத்து அதை துடைக்க வைத்தன சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...

    • @kmurugan2916
      @kmurugan2916 4 роки тому

      உங்கள் விமர்சனத்தை நான் மிகவும் மனதார விரும்புகிறேன்

  • @raveendarv837
    @raveendarv837 3 роки тому +1

    அருமையான பேச்சு!
    அபாரமான பேச்சு!
    எங்கள் மனங்களின் வெறுமை போயே போச்சு!
    மன பாரமும் போச்சு!
    உள்ளே பொங்கி வரும் காவேரி போல் உற்சாக எழுச்சி!
    நேர்மறையான மனோபாவத்தில் எழுச்சி!
    நீவீர் வாழ்க நூற்றாண்டு!
    மக்களை மகிழ்விப்பீர் பல்லாண்டு பல்லாண்டு!
    இவன்,
    ரவீந்தர் வைத்திலிங்கம், வழக்குரைஞர், சென்னை.
    😊😀👍🙏

  • @jrbaanmeegam
    @jrbaanmeegam 4 роки тому +12

    சுகி சிவம் சொற்பொழிவுகள் மனதிற்கு நிறைவாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому

    அருமையான 🎉 பொறுமையா ன 🎉 பதிவு நன்றி ஐயா 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puthinantamilan6641
    @puthinantamilan6641 4 роки тому +17

    வாழ்க்கையில் தேவையானது மகிழ்ச்சி.!
    1) நமக்குப் பிரியமானவருடன் இருப்பது அல்லது நம்மைப் பிடித்தவருடன் இருந்தால் 40% மகிழ்ச்சி கிடைக்கும்.
    2) நாம் விரும்பியதைச் செய்தால் 40% மகிழ்ச்சி கிடைக்கும்.
    3) பணம் அதிகமாக இருந்தால் 10% மகிழ்ச்சி கிடைக்கும்.
    4) இன்னொரு 10% இறைவனுக்கே வெளிச்சம்.

    • @இயற்கைசெந்தில்குமார்
      @இயற்கைசெந்தில்குமார் 4 роки тому +3

      பிறருடைய கஷ்டத்தில் பங்கெடுத்து பாருங்கள். அப்போது கிடைக்கும் மனநிறைவுக்கு எதுவும் ஈடாகாது.

    • @sujithrasrikanth9145
      @sujithrasrikanth9145 4 роки тому +1

      @@இயற்கைசெந்தில்குமார் .

    • @sujithrasrikanth9145
      @sujithrasrikanth9145 4 роки тому

      @@இயற்கைசெந்தில்குமார் 7423

    • @murthykrishna3834
      @murthykrishna3834 4 роки тому

      If your Health is ok then 20% happiness

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +5

    அருமையான பேச்சு நன்றி நன்றி வணங்குகிறேன்.

  • @VetriChelvam-du8yz
    @VetriChelvam-du8yz 2 місяці тому

    ஆஹா அற்புதமான பேச்சு.

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 роки тому

    தமிழுக்கே உரிய பெருமை நகைச்சுவையோடு கலந்த அறிவு....

  • @vanisujatha9108
    @vanisujatha9108 5 років тому +7

    Sir, hats off to u..... U always inspire me a lot...

  • @bijayadas9469
    @bijayadas9469 2 роки тому +5

    I laughed alone lying on my bed,listening to your speech on humour. The last one was the best as I could not stop laughing. 88 years old lady. Thanks a lot.

    • @SanthoshKumar0a1
      @SanthoshKumar0a1 Рік тому

      Good comment Madam.
      My grandmother is 86 living alone. I will meet her this week.
      Wishing good and strong Health

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel Рік тому +1

    Hats off sir🥰🥰🥰🥰🥰

  • @msprvprakash2863
    @msprvprakash2863 3 роки тому

    Arpudhamana pechu.... magilvithmaiku nandrigal pala suki ayya🙏

  • @sureshmaha7901
    @sureshmaha7901 4 роки тому +7

    காவியும் ரசிக்கும், கருப்பும் ரசிக்கும் கவின்மிகு சொற்பொழிவு. என்றுமே நான் ஐயாவின் தீவிர ரசிகன்.

  • @hassanjknpm6178
    @hassanjknpm6178 4 роки тому +2

    ஐயா வின் உரையில் ஆயிரம் அர்த்தங்கள் ராமராஜ் விளம்பரம் அருமை

    • @natarajjk7955
      @natarajjk7955 4 роки тому

      J in b. Das und 655 uh bb. XvUNhe6Ezk8e mm m r g

    • @natarajjk7955
      @natarajjk7955 4 роки тому

      J in b. Das und 655 uh bb. XvUNhe6Ezk8e mm m r g

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 4 роки тому +1

    Ungal speech arumaiiyagha irundhadhu.

  • @velayudhamv9339
    @velayudhamv9339 4 роки тому +6

    ஐயாவின் பேச்சு அற்புதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.ஆங்கிலத்திலும் சரளமாக பேசுவதும்‌சிறப்பு.

  • @mohanakrishnang6568
    @mohanakrishnang6568 4 роки тому +7

    unga news ellam arumai sir.....super keep it up

    • @subramanians1753
      @subramanians1753 4 роки тому +1

      Q

    • @வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி
      @வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி 4 роки тому

      நதபபபநபதழததழிளதபபபபபபபதழததழதளநளபபபததநபநபததழபபபபளறழளழதழளளபபபதபபநளபபபளதளளள

    • @prnarasimhanyyn8174
      @prnarasimhanyyn8174 3 роки тому

      @@வர்மக்கலைசித்தர்பிமுத்துச்சாமி Ullllllll

    • @kaliappanm2945
      @kaliappanm2945 3 роки тому

      @@prnarasimhanyyn8174 lll
      lll LLP o
      Lll LLP look ll
      Lll LLP km ll m mm mm mm mm mm mm mm mm mm mm mm mm mm mm m km mm kk mm k mm kk mm kk kk k k kk k mm kk kk kk k kk m km kkmkmkk kk kk mm kk mm kk kk k mm kk kk Mikko kk kk kk kkmkmkk kk kk kkmkmkk kk kk k

    • @seshadripattammal41
      @seshadripattammal41 3 роки тому

      @@subramanians1753 ffççcçxxxxxxd

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 роки тому +1

    அருமை நன்றி ஜயா 🙏

  • @thaache
    @thaache 4 роки тому +4

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    .௪) tinyurl.com/yxjh9krc
    .௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லைனக்சு:-
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------பந

    • @kmurugan2916
      @kmurugan2916 4 роки тому +1

      உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை என் கண்களில் ஒற்றி கொள்ளுகிறேன் என்னால் இயன்றால் முடிந்தால் உங்கள் பாதத்தை தொட்டு நான் வணங்குவேன் ஏனென்றால் இந்த தமிழில் மொழியின் மேல் உங்களுக்கு இருக்கிற பற்று இந்த நாட்டு மக்களுக்கு எல்லாம் வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிற அந்த மனது இருக்கிறதே ரொம்ப நல்லா இருக்கியா

    • @thaache
      @thaache 4 роки тому

      @@kmurugan2916 பதிலிட்டமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 4 роки тому +2

    எங்கள் அய்யா அவர்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை எளிமையாக சொல்கிறார்....
    அவர்கள் வாழ வேண்டும் பல்லாண்டு....

  • @TMBTamilBoss
    @TMBTamilBoss 4 роки тому +24

    ஏற்கனவே, பார்த்த அர்த்தமில்லாத சினிமா காமெடி யை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு பதில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது எவ்வளவோ மேல். 👌😆

  • @jkuttyjkutty4197
    @jkuttyjkutty4197 3 роки тому +4

    அருமையான சொற்பொழிவு ஐயா 👌👌👍🏻

  • @shobnaquest
    @shobnaquest 4 роки тому +3

    Who are the 3.3k people who disliked this golden video? Perfect way on How to make a donation: 31:38. Lawyers are Liars. Best speech by Suki Sivam Sir!

  • @vigneshbabu3759
    @vigneshbabu3759 5 років тому +4

    You are great human being sir.. you are not repeating your speeches in any other stages.. I wish you to live long years with good health..

  • @jojerome8076
    @jojerome8076 4 роки тому +3

    Superb 👍

  • @Arjun-rv5ox
    @Arjun-rv5ox 4 роки тому +2

    Very nice speech....

  • @rajendrans9404
    @rajendrans9404 4 роки тому +1

    ஐயா நான் எப்பொழுதும் உங்களது fan.

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 4 роки тому +3

    Excellent speech Sir. Always your fan.

  • @muniratnamanamalai5995
    @muniratnamanamalai5995 3 роки тому +2

    Humour is a great healer to depression.

  • @ConDual020
    @ConDual020 5 років тому +10

    Min 7:33
    Appreciation is a wonderful thing: It makes what is excellent in others belong to us as well.

  • @sivassiva7815
    @sivassiva7815 4 роки тому +2

    சொல்லின் வேந்தரே! செந்தூர் முருகன் அருள் பெற்ற தமிழ் வேந்தரே !அழகு தமிழ் உங்கள் பேச்சால் மேன்மையுற்று வளர்கிறது;சிறக்கிறது;கந்தனின் தமிழ் மணம் கமழ்கிறது

  • @RK-sq2vo
    @RK-sq2vo 8 років тому +7

    Sir your great speaker
    really I like your speech

  • @kavithacpi9685
    @kavithacpi9685 4 роки тому +2

    Thank you this video thank you this video very nice speech thank you thank you cat story Apple story party story e very very very nice what your speech and explain thank you thank you thank you this day thank you this time thank you this message thank you this phone thank you the net thank you yaakkai thank you thank you so much thank you thank you thank you

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 3 роки тому +3

    Non stop hearing for 53 minutes👍👏

  • @mohanakrishnang6568
    @mohanakrishnang6568 4 роки тому +3

    most admired.. special thanks sir...your messages are so good

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 роки тому +2

    Thanks Sir

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh 4 роки тому +8

    மனதிற்கு நிம்மதி தருகிறது சார் உங்களுடைய பேச்சு...

    • @sansogo3805
      @sansogo3805 4 роки тому +1

      Well said, I've been listening his speech for five years...

  • @gkamaraj3148
    @gkamaraj3148 4 роки тому +2

    ரசிகன் இல்லாத கலையும் அழகும் பெருமை கொள்ளலாதம்மா.கவிஞர்.

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 4 роки тому +6

    Super excited and more than speech therapy sir

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 роки тому

    அய்யா அவர்களின் அனைத்து பேச்சுகளும் அருமை வாழ்த்துக்கள்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 6 років тому +2

    Super sir

  • @sumathiranganathan6583
    @sumathiranganathan6583 3 роки тому +1

    Superb 👍😊. Had a hearty laugh 😂

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    சொ‌த்து வணக்கம் கருணாநிதி தலைமையில் நடந்த காலை முதல் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. 1977karar ஒரு நாள் இரவு நேரங்களில் இந்த நிலையில் கருணாநிதி வந்தே யில் நடந்த இந்த kavivl..1986.
    .டியர் சார் வணக்கம் 1989..கருணாநிதியா, 23:28 110 ஒரு நாள் கூட கருணாநிதி வணக்கம் ரிஷி சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்

  • @bresnovengineeringbresnove3617
    @bresnovengineeringbresnove3617 4 роки тому +15

    Watch from15:38 to 18:38....About ego.... Very hilarious and is true'....

  • @n.vigneshwordlesspoet7937
    @n.vigneshwordlesspoet7937 3 роки тому +1

    Rasanai e illadha kootathil sikkikondar suki sivam

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 4 роки тому +2

    பணத்துக்காக உடல், மூளை, அறிவு, தனதுமதம், தாய் அனைத்தையும் விற்பவர்

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi 4 роки тому

      ஆமா இவருதான் விளக்கு பிடிச்சி பார்த்தார். எங்க வந்தாலும் அவுத்து போட்டு காட்டிட்டே வற்றது. வெக்கங்கெட்டதுக

  • @k.sakthivelsanthos620
    @k.sakthivelsanthos620 4 роки тому +1

    Good

  • @rajeshanitha176
    @rajeshanitha176 5 років тому +1

    Sir ungalai vaztha enakku vayathu illai analum ungalukku mikka nanri sir
    Intha mathiri makkaluku nalla thagavalgalai tharavendum endru naan ungalai vendugiren sir

  • @kalimuru2
    @kalimuru2 4 роки тому +1

    Excellent

  • @mohamedyusuffsyedmohamed5560
    @mohamedyusuffsyedmohamed5560 4 роки тому +6

    Very gentle explanation

    • @tiktokking3926
      @tiktokking3926 3 роки тому

      0 pop IP LP opened the door and the door and the other hand we q hi to the same to me as a safe Andrew thanks and best o

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 роки тому +11

    2 நாட்களே pazhakiya குட்டி பூனையை நான் 1 kilo metre தூரம் சென்று விட்டு விட்டு வந்தேன். அந்த பூனை மீண்டும் என் வீட்டிற்கே வந்து விட்டது 30 நிமிடத்தில். Naan சொன்னால் yaarum நம்ப மாட்டார்கள் என்று நினைத்தேன். பூனையின் அறிவு எத்தகையது என்பதையும் புரிந்து கொண்டேன்.

  • @prasanthamma3310
    @prasanthamma3310 8 років тому +1

    super nalla thelivudaya urai

  • @pazhamaiyumnanmaiyum930
    @pazhamaiyumnanmaiyum930 5 років тому +5

    Very super good messages sir

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 5 років тому +3

    I love you sir

  • @sathathiy4490
    @sathathiy4490 4 роки тому +20

    A great speech. During this difficult time with coronavirus, this hilarious speech is nice to hear.

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +2

    நல்ல பதிவு. நன்றி.

  • @jayananthan732
    @jayananthan732 4 роки тому +2

    I always like and enjoy listening to ur speech sir.

  • @yaamunan
    @yaamunan 5 років тому +1

    அருமை

  • @saraswathigopakumar7231
    @saraswathigopakumar7231 3 роки тому +1

    Super video

  • @ravichandran8388
    @ravichandran8388 5 років тому +1

    Superb

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 3 роки тому

    Super sir annal neeka sollum matrvankalidam ulla nalla visayankalai nee naika romba pakuvam vedum. I will try

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 4 роки тому +3

    Well presented nice to hear.

  • @m.shanmugamm.shanmugam8335
    @m.shanmugamm.shanmugam8335 6 років тому +11

    35 Commentsநன்றி ஐயாஅருமையான பேச்சு

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 3 роки тому +1

    09:30 மிகவும் ரசித்தேன். நன்றி ஐயா.

  • @natrajk3279
    @natrajk3279 4 роки тому +13

    இந்த இனிய அனுபவமாக உள்ள போச் அற்புதம

  • @nazeezee7534
    @nazeezee7534 4 роки тому +1

    Nandri

  • @vykn80s
    @vykn80s 3 роки тому +4

    Watch at 1.5x speed...

  • @TastebudsSofiskitchenTamil
    @TastebudsSofiskitchenTamil 4 роки тому +2

    👌👌

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 роки тому +1

    அய்யா மிக சிறப்பு ங்க அய்யா நன்றி 👌👍

  • @hirusshanthanchandramogan1279
    @hirusshanthanchandramogan1279 4 роки тому +2

    நன்று

  • @ganapathyk3434
    @ganapathyk3434 6 років тому +5

    Sri you are speeching very clever and very honest because you very intelligent sir let your work go sir

  • @jayalakshmijm4433
    @jayalakshmijm4433 4 роки тому +1

    Super,Arumai,Uthamam,👌👌👌

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 3 роки тому +1

    Swargam and Naragam .. nice explanation👏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 роки тому +1

    ஜெய்ஹிந்த்
    ஏசு அல்லா ஹர ஹர ஓம்
    ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
    நல்லரசு இந்தியா வல்லரசு இந்தியா ஜெய் மோடிஜி ஜெய் அமித்ஷா ஜி
    வாழ்க இந்தியா வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @npetlu
    @npetlu 8 років тому +3

    I am trying to locate the you tube video on happiness documentary SukhiSivam referring to in the speech ...could not ...anyone ?

  • @muthumeenakshi4117
    @muthumeenakshi4117 3 роки тому

    Sir i am aged 72 I am having more itches all over legs and blackish can i take vallarai kasayam and apply vasambu thulasi paste kindly clarify these points

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 3 роки тому

    Sollin selvar anta peyar ungalukkuththan porundhum

  • @mcmastercs5246
    @mcmastercs5246 5 років тому +4

    Super. It is a Spontaneous speech. I wish to see you soon.

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +1

    உங்கள் வார்த்தைகளில் மயங்கினேன்.

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 роки тому +3

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sundar003
    @sundar003 8 років тому +9

    அருமையான பேச்சு...

  • @sarmilasadiq2577
    @sarmilasadiq2577 2 роки тому

    சுகி சிவம் அய்யா அவர்கள் பேசும் விதம் மிகவும் அருமை மதத்தை தாண்டி மனிதர்களை மதிக்கும் மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஆமீன் 🤲🤲🤲🤲

  • @மகேஷ்சசி
    @மகேஷ்சசி 3 роки тому +4

    👌♥️♥️♥️♥️

  • @ushabaskar3315
    @ushabaskar3315 4 роки тому +11

    சிரிப்பு, சிந்தனை இரண்டு ம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 роки тому +3

      SIR GOVERNMENT AND BANK EMPLOY S GET MORE HOLIDAY - AND SALARY AND BENEFIT WHY ??? IN INDIA 🙏🙏🙏POOR PEOPLE LIFE ??

  • @nithi2062
    @nithi2062 4 роки тому +7

    Great talk sir

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 4 роки тому +2

    Verygoovd

  • @harithasobhitharakeshravic2770
    @harithasobhitharakeshravic2770 4 роки тому +4

    Really this speech was wonderful

  • @asokansoman4931
    @asokansoman4931 3 роки тому +4

    #சுகி சிவம் sir 🎉🎉🎉🎉👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @kaushikkaushik1302
    @kaushikkaushik1302 Рік тому

    அன்று ஆன்மீகத்தை தொண்டுடா நினத்து செய்தாங்க ஆனால் இன்று வியபாரம் பண்றாங்கா

  • @NiranVas
    @NiranVas 4 роки тому +4

    43:18 sema. About Swami Gnanananda giri swamigal is wonderful.

  • @bharathisubramanian216
    @bharathisubramanian216 4 роки тому +3

    Learnt how to bear with trouble s by enjoying the story of snoring

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 5 років тому

    Unga kitta blessing vanginadhu ennudaya vazhkaiyil kidaitha miha periya pokisham sir...thank you sir..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 років тому +4

    இறைவன் தந்த பரிசு சுகிசிவம் ஐயா

  • @bbaskar10
    @bbaskar10 4 роки тому +3

    One of the best speakers in tamil.

  • @nsamy7628
    @nsamy7628 3 роки тому

    Our Hindu motive is mukti....happiness is not the answer anyway...

  • @sasidhanam1sasidhanam194
    @sasidhanam1sasidhanam194 4 роки тому +2

    Super speech

  • @satchisatchi1639
    @satchisatchi1639 7 років тому +5

    Great, Very Happy with this option.