இன்னும் என்ன drama-லாம் பண்ணப்போறாரோ? | Ethirneechal - Semma Scenes | 06 October 2023 | Sun TV
Вставка
- Опубліковано 27 вер 2024
- Watch the Semma Scenes of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalSemmaScenes #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 31+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialSemma Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialSemma Scenes #SuntvSerialEpisodes #SunTVSemma Scenes #TamilSerialSemmaScenes #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
மாரிமுத்து sir,என்ன.... பேசுனாலும் கோவமும், சிரிப்பும் வரும் 👍👍இவரு பேசுனா எரிச்சல் தான் வருது 🙄🙄
Yes
கரெக்ட் 👌
Apdila ila.. Ungaluku pudikalana edhuku pakuringa... Evaroda act la pandradhu nalla tha iruku..
@@rashmikawithmeena3309 எங்களுக்கு எதிர்நீச்சல் பிடிக்கும் 👍👍நாங்க பாப்போம் 🙄குணசேகரன் மாறலாம்..... Character மாறுமா.... 🙄🙄ஆனா மாத்திட்டாங்க 😔😔
Ama tension tha varuthu erusal.. Ethir Neechal director paythiam pedichiruku
AGS ஒரு முற்போக்கு வாதி அவர் எப்போதும் புதுமை ஐ விரும்ப மாட்டார். ஆனால் இவர் SECOND SHOW போனாராம் அந்த பிள்ள அழகா இருக்குதா காவாலா பாடலுக்கு VIBE பன்னுறார் 😂
டைரக்டர் சார் AGS குணங்கள் மாற்றி அமைக்காதிர்கள்.
This villain is too too scary .Marimuthu sir was only scary sometimes but other times he was funny.this man was pure terror the whole episode
Yes
மாரிமுத்து சார் மாதிரி அவர் மட்டும் தான் நடிக்க முடியும் இவர் இவர் மாதிரியே நடிக்கட்டும் இப்போதான் வந்துருக்காங்க சீரியல்க்கு அதுக்குள்ள விமர்சனம் வேண்டாம் ஒவ்வொரு கலைஞரும் ஒவ்வொரு விதம் 😌
எடுத்த எடுப்பிலேயே மாற்றம் இருந்தால் வெறுப்பு தான் வரும்
AGS னா இப்படித்தான்னு அந்த கேரக்டர் டிசைன் இருக்குல அது இவர்கிட்ட கொஞ்சமும் இல்லை எல்லாமே அதிகமானா திகட்டும் இல்லேனா வெறுப்புதான் வரும்...சீக்கிரமே பின்னுக்கு போய்டும்.
Correct
Exactly... He s creating his own vibes...
Marimuthu sir,than best
மொத்தத்தில் சீரியல் வேஸ்ட்
சுபம் போட்டு போங்க திருச்செல்வம் சார்
கமெடி கலந்த வில்லத்தனம் மாரிமுத்துவிடம் இருந்தது இவரிடம் வில்லத்தனம் மட்டுமே எதிபார்க்கலாம்
வசனங்கள் எல்லாமே வக்ரமாய் இருக்கு...மாரிமுத்து சார் பேசும் போது சிரிப்பு வரும்..இவர் பேசுறது எரிச்சலா வருது..😡😡😡
No change in dialogue writer. Then why do you find difference in dialogue
@@hemaramani218 Because Marimuthu sir told he himself added few dialogues on the spot and director too granted that.! What if Vela Ramamurthi sir also doing the same, since he is also a writer.
இவரை பார்த்தால் இளந்தாரி பிள்ளைங்க நல்ல சாப்பிடனும் என்ற டைலாக் தான் ஞாபகத்துக்கு வருது இவர பார்க்கவே பிடிக்கவில்லை முதலில் இவறை மாத்துங்க
1000 la oru unmaiya solliteenga...
Athayum solitaru.. Nxt scene la😂😂
Thingarathu than romba mukkiyam ippo... 😔
Ithula jailor song vera pombala sokku mathiri ithchi...
என்னதான் புது ஆக்டர் நடித்தாலும் A G s மாரிமுத்து சார் மாதிரி வராது இந்த வேல ராமமூர்த்தி முகத்தை பாக்கவே பிடிக்கல அவரும் அவர் பேசுற விதமும் பாக்கவே எரிச்சலா இருக்கு
மாரிமுத்து சார் காமடி ; நக்கல்; நையாண்டி; + விலலதனம் ரசிக்கும்படி இருக்கும்
இவரோ டெரர் வில்லன் முகம்
+ குரல் 80 வயது போல இருக்குது சுத்தமா பிடிக்க வில்லை😢😢😢😢😢😢
Bro neenga kandippa intha serial parkkanum nu avasiyam onnum illa..yaarah parthalum marimuthu miss u sir nu poduringa neeum avaroda poga vendiya thaaney
@@kanna8639 oru manushan yerandhu one month kuda aagala.. but adhukula replacement accept panna solringa neenga.. yellarum ungala madhiri think panna maatanga bro.. avara makkal ivlo miss panranga'na andhalavuku avar indha character ku effort pottirukaru.. adha purinjikitu move on aaguradhuku konjam time kudukalaamae..
Thirusevam sir itha serial ini oothikkum
பிடிக்கலனா பாக்கத டி
Aama correct
He is doing good but showing Pure villainism only.. missing Marimuthu Sir's villainism with the top-notch sarcasm.!😢
புது கதாபாத்திரம் ஒட்டவே இல்லை
ரசிகர்களுக்கு தான் நடிகரே தவிர
நடிகருக்காக ரசிகர்கள் அல்ல
ஆனால்? மாரிமுத்துவிற்காக ரசிகர்கள் இருந்தனர்
இனிப்பிற்கு பதில் கசப்பை சாப்பிடுங்கள் போன்ற செயலாக உள்ளது மாரிமுத்துவிற்கு மாற்று இந்தப் பெரியவரை அவசரமாக சேர்த்தது!
80 வயதுடைய நபரை 40 வயது ஈஸ்வரிக்கு ஜோடி? பிறகு தர்க்ஷன் தர்ஷினிக்கு தாத்தா போன்று அப்பாவா? முடியலை
பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் சிறிது நாட்களில் இவருக்கு பதில் இவர் என்ற மாற்றம் கண்டிப்பாக நடந்தே தீரும்
பெரியவர் திரைப்படத்தில் நடிக்க போய்விடுவார்
இவரு ரொம்ப கொடூரமா இருக்காரு... பயமாக இருக்கு...
எதிர்நீச்சல் பார்பதுயில்லை.
இனி இது trpயில் முன்னேறுவது மிக சவாலான விஷயம்
இவர் இவராக வரவில்லையே சூழ் நிலை எப்பேர்ப்பட்டவங்கலையும் மாத்தி விடும் அதனால் அவரை நாம் தப்பா எதுவும் நினைக்க வேண்டாம்
இவரை பார்த்தால் விசாலாட்சிக்கு ஜோடி மாதிரி இருக்கு... சுத்தமா நடிப்பு வரலை
இவர குணசேகரன்னா பாக்கவே முடியல எரிச்சலா இருக்கு😢😢
இந்த ஆளை பார்த்தால் மாரிமுத்துவின் நடை, உடை பேச்சிலும் சரி, நடிப்பு லும் இவர் zero ஜீரே தான். இவர் கவுண்டமணியின் தம்பி போல இருக்கிறார். நடிப்பிற்கேற்ற லெட்ஷணம் கிடையாது. பார்ப்பதற்கு பாம்பாட்டி போல இருக்கிறார். இதான் உண்மை.
உண்மை.
Poka poka palakituvar ivaraiyum pitikum😊😊 marimuthu sir kuda starting pitikale nu sonnaga
No chance . Irrattaing look
@@ameeramsarasul4737 athan ivar style
இவர் பேசுவது ஒன்றுமே புரியவில்லை காதை கொடுத்து கேட்டாலும் பேசுவது கேட்பதே குறைவாக உள்ளது தயவு செய்து கொஞ்சம் சத்தமாக பேசவும் என்னைப் போன்ற காது கேட்காதவர்கள் எல்லாம் என்ன செய்வது
இவரும் ஒரு நல்ல நடிகர் தான் யாரும் தவறாக பேச வேணாம்
But AGS
Good actor but story line is going another way
Yes he also good actor
Story tha seri illa dialogue romba worst ta eruku
விசாலாட்சி வாயைக் கிழிக்கத் தோணுகின்றது. அவளும் அவள் பேச்சும் . இப்படிப்பட்ட மாமிமாரையும் பிள்ளைகளையும் ஓட ஓடத் துரத்த வேண்டும்.
அதுக்காக இந்த வயசிலே தமன்னாவை ரசிக்கணுமா ஸாரி மாரிமுத்து சார் நடிப்பை பார்த்து விட்டு வேறு யாரையும் பார்க்க என் மனம் இடம் தரவில்லை ரொம்ப கஷ்டமாக இருக்கு மாரிமுத்துசார் இந்தாம்மா ஏய் அந்த ஒரு சொல் ஷ் அப்பா
Ithu 1980s la vanthuruka vendiya serial.. Intha kaalathula 3 well educated marumagalgala ippadi koduma padutha mudiyuma? Athuvum veliya yaarukum theriyama.
Mudium
IPS la irukka husband wife ah koduma paduthna kathai ella namma country la irukku..😂😂..neenga vera..
@@surid4109 na solrathu 3 aambalainga serthu, one whole family ah koduma paduthura story solren.. Inga problem panrathu guna, gnanam, kathir. Veetla ivlo adult ladies, dhardhan, dharshini, shakthi maathiri youngsters, appatha maathiri influenced person (retired judge friend) + namma sattam against domestic violence + social media.. Ithu elaatukum mela 40℅ share.. Ivalo irunthum, ethume use pannama iruka maathiri kaatratha solren..
@@simplehuman54 ivlo mosama illanaalum irukkum thane..n tv serials n cinema will exaggerate it to a certain level la..family break aava koodathu ndra pazhaya concept vachu innum ithella tolerate pannitu thane irukanga neraya veetla.. Influential families la tha neraya nadakkuthu..kudumbam..gouravam nu velila solla maatanga..I don't watch this serial ..but I heard its watched by majority of Ppl including celebrities..so atleast end la intha criminals ah mannichu yethukra maari muttalthanama illaama vitutu vara maari edutha nalla irukkum..papom..
@@surid4109 you are right.. But day by day violence and harassment increasing in this serial.. In old movies, police will come at the climax na. I think director and writer simply want to drag the story for 3,4 years and at the end these criminals will change..
MISS you marimuthu sir 1 month gone without u
முதல பிடிக்காது போக போக ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰
Let's vote for happy ending
👇
Sir please change the person
Vela Ramamurthy does not suit the role he has been assigned with.His dark complexion,voice clarity etc . quite horrible . Please change him immediately.
yes
Velaramamurthi sir acting a vida janani a paathatha romba irritate a iruku 😏🤨🤦
Yes useless character in this serial
Neenga vere
Andha hand bag janani ku fans irukanga
Avaru patha feel panniduvakga
@@nithinjonnalagadda5343 😂🤭
Actor pasupathy aathi Gunasekar character ku suit ah iruthuirukum but ivar avaroda best ahh koduparu .... misss you marimuthu sir😢😢
Marimuthu sir nadipu casual la, konjam amaithiya irunthathu,
"Aadhigunasekar" .. character Director seriyaa kondu pola ennudha sollanum 😌🤦
I being a lady i love to watch only one serial i.e Ethirneechal. Now i hated to watch it after watching only yesterday's episode.
Me too
மாரிமுத்து ..அவரோட பேச்சில் ஒரு நக்கல் நையாண்டி தா serial kku trp.... அது தா பெரிய minus
Actor Elavarasu kuda marimuthu sir mathiri comedy villain character nalla panuvaru
Mm yes nalla nakkala konja marimuthu maari thimira match aagum
Yes
Cinema villain anandraj sir suitable
Seriyal pakkave pedikalai...marimuthu sir theribi vantha nalla irrukkum I miss u marimuthu sir
Avaru vara mudiyaathunnu teriyumla
Serial la actor character change pana ta ka
இந்த புள்ள எங்களுக்கு வேணாம் அதி குணசேகர் இறந்துட்டாரு வச்சிக்கோங்க
Missing our AGS❤
மாரிமுத்து sir தா வாரமுடியது அவர்உடையா குரல் வரும் Vijay Tv seriala பாவம் கணேசன் சிரியல் நடித்த Hero நல்ல மிமிகிரி பன்னுவரு அவரா மாரிமுத்து சார் மாதிரி பேசசொல்லுங்க Pis சிரியல அவர் voice கேக்கனும்😢😢😢pus
Matimuthu charactor evarukku match agala pakkaramathiri ellinga sir
For villan point of view his acting is good
For other things like comedy, dialogues delivery, talking about X lover - its cringe 😬
அவருக்கு கொடுத்த ஆதரவு இவருக்கும் கொடுப்போம்❤
ஈஸ்வரி க்கும் இந்த குணசேகரனுக்கும் வயது வித்தியாசம் அதிகம்
ivaroda pethikku indha varusham thaan kalyanam aachu. ivarkku neraiya peran pethi irrukkanga.
ஆதி குணசேகரன் கோபக்காரன் தான் பைத்தியக்காரன் இல்லைனு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க இவருக்கிட்ட 😂😂😂
இவரும்நல்லநடிகர்தான்
Pavam velaramamurthi sir😢 director ena solraro atha tha seiraru but audience ethiku avara hurt pantringa 😢
Yes avarum avarda style a nallathaane nadikuraaru
சூப்பர் ஆக்ட்டிங் வேல மூர்த்தி சார்
தொடர் வசனம் ரொம்ப கோவம் வருது பெண்களை ரொம்ப அடிமையா பேசுறது வேண்டாம்
Yesterday too too worst dialogue against ladies.😢😢😢😢
எதிர்நீச்சல் ஒன்பது முப்பதுக்கு எங்கிருந்தாலும் ஓடோடி வருவோம் எங்க வீட்டு ஒருவரை மாரிமுத்து எங்களது சகோதரனை பார்க்க முடியல என்று வருத்தம் அவரது நடிப்பு வேறு இவரது நடிப்பு வேறு எதிர்நீச்சிலை பார்க்கவே கஷ்டமா இருக்கு அவரது நடிப்பு ஏம்மா ஏய் அவருக்கு நிகர் வேறு யாருமே நடிக்க முடியாது மீண்டும் அவரே வந்தால் தான் அந்த கதாபாத்திரம் நல்லா இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vela ramamoorthy sir eyes super
Vela is good at ags but so terror
வர வர ஸ்ரீவித்யா வசனம் எல்லாம் எதுவும் நல்லா இல்ல நாடகமே பார்க்க
Iva ellam enna janmam ladies kavalama story eluthra
எந்த காலத்தில் உள்ளீர்கள் . ஒரு பெண் ணே பெண்களை கேவலமாக சித்தரித்து எழுதாதீர்கள்
அம்மா மீனாட்சி தாய்ய கும்பிடும் போது நாடித்த அந்த இடம் இயல்பாக இருந்தது சூப்பர்.
Nallave illa
Aatha meentchu ..by maari Muthu sir😢
Meenatchiyum pen yendru theriyaliya
Team ethirneechal show some positivity please. This is way more depressing.
பேசுவது சரியாக புரியவில்லை
இந்த உலகில் ஒரு மனிதன் பிறந்தநாள் அவர் மட்டும் இந்த தான் இருக்க முடியும்
Mass mirattal vela. Ramamoorthi sir👌👌👌
Yaa
கதை ஒரே போர் பார்க்க முடியவில்லை
He is an villain gunasekaran is family man comic villain
We should support him 👍 everything happens for a reason ✨
மாரிமுத்து அவர்கள் மற்றவரை அநட்டி பேசுவாரே தவிர இப்படி மரியாதை இல்லாமல்லாம் யாரையும் விரட்டி அடிக்கமாட்டார்.
அதே பாணியில் இவருக்கும் வசனங்கள் கொடுத்திருக்கலாம்..
Velu ramamoorthy gives mass performance in his own style🎉🎉
திருச்செல்வம் சார் இப்பவாது விழித்துக் கொள்ளுங்கள் வேலராமமூர்த்தி அய்யா வேண்டாம்
I think director sir is changing the character for velarama sir it's totally different from marimuthu sir track ... There is no fun in between the dialogues and total rudeness is seen in this dialogues.. it's going to bring a downfall for the serial
Semma acting velarama moorthi sir
நான் இந்த தொடரை முழுமையாக பார்த்ததில்லை. அவ்வப்போது சில காட்சிகளை மற் பார்த்துள்ளேன்.
ஒன்றே ஒன்று மிக தெளிவாக புரிந்தது. ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரத்தின் சிலை உருவத்திற்கு ஏற்கனவே நடிகர் மாரிமுத்து ஒரு கவசம் செய்து வைத்து விட்டார். அதுவோ கோவிலின் கலசம் தொடும் புகழை எட்டியது. இப்போது அவரோடு அந்த கவசமும் மறைந்தது.
ஆனால் அந்த கதாபாத்திரத்தின் சிலைக்கு நடிகர் வேலராமமூர்த்தி என்னும் சிற்பி செய்த நடிப்பின் கவசம் அமைப்பாக பொருந்தவே இல்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.
Marimuthu sir best
எதிர்நீச்சல் நாடகம் பார்க்க பிடிக்க வில்லை
New ags pakkave terror a iruku. Yesterday episode old ags a iruda avaroda acting light soft a iruthukum. Ivaru romba terror ana alu . Here after there will be no chance for comedy . Hillerious anna ags ini illa 😢
Voice dubbing aachum marimuthu sir mathiri yarachum pesa veinga...
This new kid on the block ssoo dramatic !!!
Everybody having different type of talent & acting... So don't criticise bad.. Let him do his job...... No bad comments
எதிர்நீச்சல் சீரியல் ஊத்தி மூடுங்க
Pudikave illa this serial
Indha gunasegaran vera maari vilanaa irukaar ellarum solra maadhiri visaalatchi jodi maadhiri irukaaru
Pasubathi sir aa thaan romba edhir paarthen avar konjam comedy kalandha villathanam panuvaaru nalla irukum
Pasubathi siraala maarimuthu sir alavuku illanaalum avarudaya nadipa nalla tharuvaaru
Ennadhaan poga poga palagitaalum munamaadhiri indha seeriala rasika mudiyaadhu 😢😢😢
இவர் நடிப்பு நல்ல இல்ல மாரிமுத்து சேர் இடத்த யாரலயும் நிரப்ப முடியாது ஒரு லில்லன ரசித்து பார்த்த கதாபாத்திரம் அவர் இவர் விசாலாட்சி அம்மாக்கு ஜோடி மாதி இருக்கு மகன் மாதி இல்ல ஈஸ்வரிக்கு பொருத்தமே இல்ல எதிர் நீச்சல மறந்துரவேன்டியதுதான்
Pongada loosukalaa...poga poga than eodinnu therium.
இப்ப அதுக்கு என்ன
Marandhuru..paakadha..naanga neraya peru paakaromla.adhu podhum
@@suganthidhamotharan1480eniki ethirneechal erukaa ??
Serial flop aga evare karanam agiduvar pola
Aama face acting nadippu ellame rombaa kevalam
@@jayalakshmi7322இவர் விசாலாட்சிக்கு ஜோடி என்று நினைத்தேன்😢
@@prabhug8480 🤣🤣
Tiruselvam sir oothikkum seekirama wait pannunga yellam bigboss arambichittanga
AG role should be villinism with some nakkal. But this new actor....is totally opposite depicting character of AG. This is not good
Eswari ku appa maari irukaru
Appa mathiri illai thatha
He is doing too much. He didn't even ask his wife as to why did she beat his brother, as she did'nt do this all these yrs. ... Is there any love for his wife or not? Useless fellow. No wife will tolerate the question from her brotherinlaw or anyone .....even if he is husband's own brother .... she will beat...Director Sir pl note this. So no exceptions for husband 's brothers also.
Maarimuthu sir 😢illa ma intha serial pakave podikala😢😢😢
இப்ப ஜனனி சக்தியை விட அப்பத்தாவும் வேஸ்ட்டா இருக்காங்க
Avanga enna Panna mudiyum ellaa vazhiyum marumagalukku kaamchittaanga Avanga dhaan jeikkanum
Appo ene poi Pannu poo 😂
@@sreenathswaminathan4483a correct intha veetu pengala mela tha mistake ithuku mela appatha enna Panna mudiyum
Ok poka. Poka. Ok. Aidum. Character
ராமமூர்த்தி க்கு இழுவை வழுவா இருக்கு வேட்டியை மாரிமுத்து மடித்து கெட்ட மாட்டார் இழுவையை பற்றி யார் க்கு பிடிக்கவில்லை
This man face not related to this family.
I miss you marimuttui sir
Marimuthu is a narcissist, whereas this guy a villain!
Worst acting vela Ramamoorthy rowdy paiyan maari irukan ivanuku pathila sundari serial murugan mama va potrukalaam he ll be good acting madurai slang and good looking also
Ilavarasu Sir Correct Ah Irupparu
Vela moorthi anna poga poga settuaayiduvaru
Why no promo for yesterday and today...?
Congratulation entha serial trp rating 10 place povathatku
இவன் குணசேகர் என்ற பேரு ரொம்ப ஓவரா போறான்
Suthama pudikala… director sir story ah vera mari kondu pogathinga…
மாரிமுத்து சார் மாதிரி நடிக்க வேண்டாம்.... ஆனா ஆதி குணசேகரன் மாதிரி நடிக்கனும்ல.... இவர் மேல் தவறு இல்லை.... இயக்குநர் மீதுதான் தவறு.... ஆதி குணசேகரனுக்கு கதை எழுதுவதற்கு பதிலாக வேறு ஒரு கதாபாத்திரத்திற்கு கதை எழுதுற மாதிரி இருக்கு....