நந்தினி சொல்ற பதில்-லாம் ரொம்ப சரி 😂 | Ethirneechal - Semma Scenes | 05 October 2023 | Sun TV
Вставка
- Опубліковано 27 вер 2024
- Watch the Semma Scenes of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalSemmaScenes #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 31+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialSemma Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialSemma Scenes #SuntvSerialEpisodes #SunTVSemma Scenes #TamilSerialSemmaScenes #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
விசாலாட்சி அம்மா உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா..தம்பி மாதிரி தான் இருப்பார்.. நடிகர் பசுபதி அவர்களை போட்டு இருக்கலாம்
இளந்தாரி பயவுள்ளக்கு இந்த பாட்டு ரெம்ப புடிக்கும் டா 😅😅
இந்தமா ஏய் இந்த வார்த்தை மிஸ் பன்னுகிறேன் மாரிமுத்து சார்
எத்தனை பேர் வந்தாலும் மாரிமுத்து சாரா மிஞ்ச முடியாது
Crt
Old gunasekaran:Enmaa.. Aiiii
New gunasekaran:Elanthaari payaluga 😂
ரேணுகா நந்தினி-யின் நக்கல் நய்யாண்டி பேச்சுக்கள் ,வசனங்கள் சூப்பர்👌🏻👌🏻
Pasupati super ah set avaru... comedy with serious....it's k no pblm....he also fantastic actor...
K,.S Ravikumar sir correct aga irukum try pannirukalam Ivar nallavey illa
யாரும் எதிர்பார்க்காத காட்சியாக பாடல் வரும் போது......... அனைவரின் நடிப்பும் சிறப்பு.......
Marimuthu Sir ku Ivar Salichavar ille. Avaro ode style apadi ivaru style ippadi 😊😂❤😍
Tamana song vasayasana uncleku kudaa pidichiruku😂😂😂😂😂
Vela rama Murthy ... Natural acting .. v should not compare to anyone .. all r best in their own way .. there is only one Ags only one Vela rama Murthy sir ...
ஆரம்பத்தில் இருந்தே இவர் வந்திருந்தால் ஒருவேளை நாம் குணசேகரன் கதாபாத்திரத்தை இவ்வளவு தூரம் கொண்டாடி இருப்போமா தெரியவில்லை. ஆனால் இவர் ஒவ்வொன்றும் செய்யும்
போது மாரிமுத்து சார் தான் நினைவல் வருகிறார். மாரிமுத்து சார் இப்படி செய்யமாட்டார். இப்படி நடக்க மாட்டார். அவருடைய பாவனை இப்படி இருக்காது என்று தான் தோன்ற வைக்கிறது. எப்படி சிவாஜி ஐயா இறந்த பிறகு எத்தனை பேர் கர்ணனாக நடித்தாலும் சிவாஜி ஐயா போல் வராது என்று கூறுகிறோமோ அதேபோல எத்தனை பேர் குணசேகரனா நடித்தாலும் மாரிமுத்து சார்போல வராது. 😢
Unmaie
Yes miss you
உண்மை தான்.... கண்கள் ஏனோ மாரிமுத்து அவர்களை தேடுது......
அருமையான பதிவு
Correct
Karikalan 😂dance semma
Karikalan semma
Karikalan dance super
கதிர், ஞானம் reaction 🙄🙄நாங்களும் அப்டி தான் பாத்தோம் 🙄🙄மாரிமுத்து sir நீங்க great 🙏🙏🙏
Kathir expressions super....
karikalan dance super duperrrr👌🏻👌🏻semma fun and superb karikalan dance👌🏻👌🏻BGM for karikalan dance semma👌🏻👌🏻
மாரிமுத்து வை போன்ற தோரணை இல்லையே புது வரவிடம்
Ilanthari payalugaluku pidikuma 😂😂😂😂😂
Mass Vela ramamoorthy 🔥💥
new AGS vela ram sir ,gnanam ,kathir 3 brothers conversation superb👌🏻👌🏻New AGS VELArama moorthy sir நன்றாக தான் நடிக்குறார் அவரோட style ah ..,New AGS இனிவரும் எபிசோடில் அவருடைய நடிப்பு கண்டிப்பாக காட்சிக்கு தகுந்த மாதிரி MASS ah இருக்கும்..,we hope
புது குணசேகரனுக்கு செவப்பு பொண்ண புடிக்குதே
Ivainga nadakamum yeruchala varuthu😂❤
nandhini - அவர் தங்க பதக்கம் வாங்கிட்டு வர்றாரா இல்லை NASA -கு பொய் விண்வெளி விட்டுட்டு வர்றாரா😂😂
மாரிமுத்து சாரையும் இவரையும் ஏன் compare panrenga..evarota style ah acting matum parunga ellarukum pudikum..
Illa ethu mathari song mukammal sulikara mathari iruku
Acting style different'ah irukalam.. But Aadhi Gunasekaran's personality traits sudden'ah change aanadhala dhan compare panranga ..!
மாரிமுத்து மாதிரி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது அவர் வேர. லேவல்
கரிகாலன் நிச்சயமாக வெள்ளி திரையில் பெரிய இடத்திற்கு வருவார்
thara to visalatchi amma - அதான் உங்களுக்கு முடியல எதுக்கு மூச்சு முட்ட பேசுறீங்க😂thara cutee
renuka - நாங்க எதுக்கு அலங்காரம் பண்ணிட்டு வந்து நிக்கணும்..
nandhini - எங்களை என்ன பொண்ணு பாக்கவா வராங்க ஒரு தடவை வந்து பாத்துட்டு போனதுக்கே நாசமா போச்சு வாழ்க்கை இதுல மறுக்க மறுக்க அது எல்லாம் பண்ண முடியாது😂😂
Ethirneechal..podu thagida thagida....🎉🎉🎉❤❤
ஒரு முறை பார்த்துட்டு போன துல நாசமா போ ச்சு வாழ்கை,,, நந்தினி கமாண்ட் சூப்பர்
Boys kooda Fans this serial.....❤😂
Kavalllava song😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
How many Nandhini fans Here.....😂❤
எத்தனை பேர் Nandini fans இருக்கீங்க
Munnadi irunthen anaa ippo illa ippo avala paathale tension aaguthu romba overaa pesitu irukkaa,,, THALAIVAN AGS illaathanaalaa ivalukku summa overaa dailogue koduthu kadupethuraanungaa 😤
இந்த பொம்ளைங்கஓவர்ஆக்டிங்எரிச்சலாக.இருக்கு
Vera level karikakan dance
புதிய குணசேகரன் ரசிக்கும் ஜெயிலர் பட பாடல் மற்றும் கரிகாலன் டான்ஸ் செம கலக்கல்
Life has to go on ...Best wishes for Ramamurthy sir ,he is a great actor
renuka - போர்-கு பொய் ஆயிரம் யானைகளை கொன்னுட்டு வந்து இருக்காரு புலவர்கள் எல்லாம் வந்து இருக்காங்க முடியுமா😂😂
இளந்தாரி பயலுங்களுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்
Yarula intha gunasekar and wife jodi nalla ilanu soldravanga like here...😂❤😂
Wife matirvanga nenaikaran
Me too
Match ila dharsan dharshini ki thatha Mari irukaru new pair
@@rulerofruraltn5451 yes 😒
New Ak also a very good actor
Old gunasekaran sir Maraka mudiyathu but ippa vantha sir nalla nadipanga avarkunu oru style iruku athai sirapa seivanga
New AGS's Kavaala song with Karikalan's dance Vera level fun. But kathir expression voda over
Karikala paithiyam mari adra😂😂😂😂
Jailer la நீங்க (மாரிமுத்து) இருப்பீங்களே😮
Ivarava dhu nallarukkanum.god bless you welcome anna.
இவரை மாத்துங்க
Tag : தமன்னா 😂
Yaralam old AGS sa rombha miss pannuringha in indha AGS pudhuchuirukku but palaiya Old AGS yaralam rombha miss pannuringha
Pasupathi sir erunthal nalla irukum
I think so
Exactly
How many Ethirneechal fans Dude......🎉❤
Thayavu senji ags oda voice Chang pannunga,
நந்தினி பேச்சு கரிகாலன் காமெடி சூப்பர்
Keep Rocking kathir......❤
Marimuthu sir sollum Aathadiyathaa...innum kathula kettukittey irukku...
பழைய குணா க்கு இப்படி பாடல் ஆடல் பிடிக்காது. பழைய குணா வை உள்வாங்கி நடிச்சா நல்லா இருக்கும்
ஆமாம்.. நடிப்பு வேறுபடலாம்.. ஆனால் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் ரசனை மற்றும் இயல்பு எப்படி வேறுபடும்?!!..
New ags sir semma acting 👍👍👍👍👍👍
Kathaiye marapokuthu
அந்த AGS கேரக்டர் க்கு பசுபதி போட்டு இருக்கலாம் என்று தோணுது. ஆனால் அவர் சீரியல் ல யெல்லாம் நடிப்பாரா என்று தெரிய வில்லை! ஆ. ஞான சம்பந்தம், ஐயா சலாமேன் பாப்பையா வே நடிக்கும் போது. பாவம் பசுபதி!
ஈஸ்வரிக்கு
ராமமூர்த்திஐய்யா
அவர்கள்
வயதுமூத்தவராயிருக்காரு
மேச்சாகல
கரிகாலன் நடனம் சூப்பர் என்று யார் எல்லாம் நினைக்கிறீர்கள் ..
Ethini per vandhalum avaruda mugabavanai yarukkum varathu miss you marimuthu sir 😢😢😢😢
Miss u mari muthu sir ,😢
Kathir acting super
Jaylar pramosion panraanga mmm super🎉
renuka to visalatchi amma - பட்டினி கிடந்து சாக போறன்னு சொல்லுச்சு எல்லாம் 5mins தான் இதுக்கு எதுக்கு இவ்வளவு பேச்சு
Janani mindvoice: munadi porathu AGS vandiya??? Kavalaiya song lam varuthu😂😂😂
Today episode:
Janani to eswari: akka un husband ku old ags oda pei pudichiruku . Kavalaiya song lam ketkuraru😳😳😳.
Eswari: apadiyaa 😳😳😳😳
Ags1ku idha pata keta drivera oru Vali panirupar
Nalla serial nalla kudumbam
Eswariku appa pola irukaru purusan pola illa
காவலா பாட்டு இந்த வேலை ராமமூர்த்தி சாருக்கு கூட செட் ஆகல இதுவே ஏஜேஸ் சார் இருந்தா வேற மாதிரி இருக்கும்
அவருக்கு ஒரே ஒரு இது தான் வீட்டு மருமகள் அடிப்படையில மட்டும் தான் இருக்கணும் அவங்களுக்கு வீட்டு வேலை மட்டும் தான் படிச்சவங்க எல்லாம் சரி படிக்காதவங்க எல்லாம் சரி அவர் 100% இருந்தார் சூப்பர் அவர் கேரக்டர் யாராலயும் பூர்த்தி பண்ண முடியாது அவருக்கு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்து தான் அவரு கேக்குறாரு மத்தபடி அவர் வேற எதுவுமே கேட்கல ஆனா இது இந்த வேலை ராமமூர்த்தி சாருக்கு செட் ஆகல
Vela Ramamurthy sir nalla nadikuranga
Super
Maavu illa....semma
Summa summa ellaarum aathi gunasegarana budikkala budikkala appadinnu sollathinga avar oru nadibbuna ivarukku oru nadibbu
ஆயிரம் தான் இருந்தாலும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவரை மறக்க முடியாது ( ஒரு நாள் இரவு நாடகம் ஓடிக் கொண்டிருக்கியில் நான் டிவியின் ரிமோட்டை மாற்றி விட்டேன் அதற்கு என் தந்தை ரிமோட்டை புடுங்கி கொண்டு வீசி எறிந்து விட்டார் ஏன் மாற்றினாய் என்று என்னையும் அவர் அடித்துவிட்டார் இதெல்லாம் யாரும் மறக்க முடியாது ஏனென்றால் அவருக்கு அந்த கதாபாத்திரம் ஓடும் போது மிகவும் ரசித்து பார்ப்பான்
Karikalan super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடிக்கும்
Sari ivaraye new AGS ah pakalanu ninachalum kavalaya song ah pottu palaya AGS ah marubadium niyabagapaduthinga song start la old AGS dhana varuvaru😮
Superrrrrr❤
Varapora gunasekar vera mathiri than irukar
Ehwari must rise as Tornado after the indecent act of AGS she shoudnt b quiet poor girl
Edhirneechal fans like here.
Super song 👍👍
Jansi Rani and Visalakshi are Jodi bulls.
Inda ranakalathilyem unaku oru kuthukulam appa ah 😂😂 karikaalam seyma 🎉🎉
Athuvaa palagidum ...AGS. 😢😢
Atleast velu sir little close to marimuthu sir.....
6:44
5:07
இவர் செட் ஆவாரா
பழைய gunasekaranukku indha mari dressing la pidikkadhu ippa padikkara mari
Kamikkiringa
Jeilar movie🍿🍿
Marimuthu sir ku nigar evarum kedayathu
❤❤❤❤😊😊😊
Kilaviku vayyu romba manggu kilavi
puthu gunashekaran👎👎👎👎👎👎👎 avanuku epdi venumooo apdi mathitirika thuu😡🤬🤬miss uu old Thalavaire😞