செங்கோட்டையன் தலைமையில் அதிமுக ?கட்சியை உடைக்கிறது யாரு தெரியுமா? - ayyanathan Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 287

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Місяць тому +29

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @seedlingtalents5786
      @seedlingtalents5786 Місяць тому +5

      😢

    • @ponnusamykadmk9907
      @ponnusamykadmk9907 Місяць тому +1

      😂

    • @user-gp8wj2jw7l
      @user-gp8wj2jw7l Місяць тому +1

      ஐயா எதற்கு

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e 29 днів тому +2

      திமுக துணையிருக்க
      எங்களின் துணை எதற்கு
      இருந்தாலும் நான் உங்கள் காணொளிகளை பார்க்கிறேன்
      மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுன்டு

    • @ramalakshmi9442
      @ramalakshmi9442 29 днів тому +3

      நீங்க திமுக சொம்பு... அய்யநாதன் என்பதால் இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @bmurugan8325
    @bmurugan8325 Місяць тому +8

    Sir. Thank you very much for your response and services.

  • @paneerselvam8095
    @paneerselvam8095 Місяць тому +16

    அண்ணாச்சி அவர்கள் பேசியது அனைத்துமே இன்றைய அரசியல் களத்தில் நிலவரம் உண்மை

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 Місяць тому +10

    அய்யாஅய்யனாதன்அவர்கள்.உன்மைஅரசியல்பற்றி.உலகத்தமிழர்கள்.புரியும்படிஇருந்தது.அய்யாநீங்கள்.பலநூரான்டுவழவேன்டும்

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Місяць тому +18

    முதல் பார்வையாளன் பெருமிதம்

  • @jayashree6916
    @jayashree6916 Місяць тому +9

    Arumai. 👌👌👌👌👏👏👏👏

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 29 днів тому +3

    Verygood conversation.thanks for both of you.

  • @balakrishnanc704
    @balakrishnanc704 Місяць тому +9

    Ayyanayaathansir. Supursir🎉🎉🎉

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 29 днів тому +2

    சிறப்பான அய்யநாதன் பதிவு வாழ்த்துக்கள் 🖤♥️🐞🎻 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Місяць тому +3

    சூப்பர் அய்யநாதன் சார்,,, உண்மை,

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan 29 днів тому +1

    சிறப்பான உரையாடல் 👌👍💯

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 Місяць тому +12

    மாதம் 1000 / ஆண்டுக்கு 12000 ரூபாய். மகளிருக்கு. அருமை

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Місяць тому +20

    தெளிவாகச் சொல்லியிருக்கிறார்

  • @balajirajendran3509
    @balajirajendran3509 Місяць тому +4

    Super insight

  • @moorthibalaji334
    @moorthibalaji334 Місяць тому +19

    அய்யநாதன் தி கிரேட்🎉🎉🎉

  • @rajuraju.1349
    @rajuraju.1349 27 днів тому +3

    தலைமைக்கு,சிறந்த ஆளுமை சசிகலா மட்டுமே

  • @panneerselvan8006
    @panneerselvan8006 29 днів тому +3

    1990ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வி. பி. சிங்(விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள் தலைமையில் இருந்த தேசிய முன்னணி (ஜனதா தளம், தி.மு.க. தெலுங்கு தேசம் கட்சி) தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவிலும் வெற்றி வாய்பை இழந்தும்(படு தோல்வி அடைந்தும்) சமீபத்தில் இறந்த நாகப்பட்டினம் செல்வ ராஜ் அவர்களை தவிற அனைவரும் தோல்வி அப்படியிருந்தும் தமிழ்நாட்டிற்கு பல நன்மைகளை செய்தார்.

  • @selvar6061
    @selvar6061 Місяць тому +18

    ஈவிஎம் ஆல் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி இண்ணமும் சந்தேகமாகவே உள்ளது.

    • @vasanthakumari8339
      @vasanthakumari8339 Місяць тому +2

      Yes your comment is very correct. What we will do. Peikku vakka patta murunga Marathil thongithan akanum. I am very sad.

    • @dharumannachimuthu7399
      @dharumannachimuthu7399 29 днів тому +2

      உண்மை தான்.
      வெற்றிக்கான மார்ஜின் இம்முறை நிறைய இருப்பதால் EVM ல் முழுமையாக செட் பண்ணமுடியாது

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 29 днів тому

      இவிஎம் இயந்திரத்தை குறைசொல்பவர்களையோ தவறாக பயன்படுத்தி வழிநடத்தியதால் புத்திகெட்ட பதிவிடும் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள் அதில் நெட் கனெக்ஷன் இல்லை ஆதலால் இவிஎம் இயந்திரத்தை தவறாகப்பயன்படுத்தமுடியாது.....

  • @d.nrajaraman6187
    @d.nrajaraman6187 29 днів тому +4

    அத்தைக்கு மீசை முளைத்தால் அஇஅதிமுக ஒன்று சேரும்!!!

  • @seetharaman5528
    @seetharaman5528 Місяць тому +2

    Sir Super Super vveryGoodspeechThankforyou 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👌👌👌👌👌

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 Місяць тому +4

    அருமையான பதிவு

  • @meenasundar5427
    @meenasundar5427 Місяць тому +4

    Nice good.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 29 днів тому +1

    நன்றி ஜீவா டுடே

  • @nandhakumar9632
    @nandhakumar9632 29 днів тому +7

    திரு.அய்யநாதன் ஓர் பேராளுமை. உண்மையான களத்தைப் பேசுகிறார். வாழ்த்துக்கள் சார். நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி சாமானிய ஏழைகளின் ஆட்சி. தொடரட்டும் பல்லாண்டு. நன்றி.

  • @SABAKI992
    @SABAKI992 25 днів тому +1

    1:22 அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றினைந்த தலைமையாக செயல்பட சசிகலாவால் மட்டுமே முடியும் நன்றி.

  • @eswaramoorthyvk6244
    @eswaramoorthyvk6244 26 днів тому +1

    பாதி பஸ்கள் ஓடவில்லை மக்கள் மணிகணக்கா பஸ்க்காக கத்து கிடந்து எரிச்சல் இருக்காங்க.

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc 29 днів тому +12

    எடப்பாடி ஒருவரே போதுமே கட்சியை கெடுக்க வேறு ஆள் தேவையா

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 27 днів тому +1

      வாழ்க எங்க தவழப்பாடியார் 😂😂😂

  • @mygame1366
    @mygame1366 29 днів тому +1

    Super sir 👍💪👌

  • @joylinjoseraj3048
    @joylinjoseraj3048 29 днів тому +2

    அன்று 97 சீட்டு வாங்கி அன்றே ராஜதந்திரம் பண்ணி இருக்க வேண்டியது

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3l 27 днів тому +1

    காங்கிரஸ் எப்பொழுதுமே நன்றி‌மறந்த‌கட்சி.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 29 днів тому +1

    Well said sir

  • @ravin8405
    @ravin8405 Місяць тому +6

    மத்திய மந்திரி ட .முருகன் சாதனை..
    ," தூர்தர்ஷன் லோகோ காவியாக நிறம் மாற்றினார்😮😮

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Місяць тому +1

      அவரால் முடிந்தது கலரையாவது மாற்றனது

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 29 днів тому +1

      கருப்பு சிவப்பு கலர்ல வைக்கலாமா

  • @user-fp5vv2xc6s
    @user-fp5vv2xc6s 27 днів тому +1

    அய்யநாதன் ஐயா ஸ்ரீ பசுவுக்கு ஒரு பெரிய விஷயமா நீங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஜான் லிஸ்ட்

  • @AgilCro-mk9gx
    @AgilCro-mk9gx 28 днів тому +1

    Correct

  • @nathamunithangavelu6736
    @nathamunithangavelu6736 Місяць тому +1

    நடைமுறைக்கான பேச்சு கருத்துள்ள பேச்சு

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 29 днів тому +3

    Ellaam. Antha jayalalitha killer velaithaan.

  • @SekarP-js7vu
    @SekarP-js7vu Місяць тому +2

    அறுமை அருமை

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw 7 днів тому

    அம்மா..உயிருடன்..இருக்கிறார்

  • @mohamedali-di6nn
    @mohamedali-di6nn Місяць тому +1

    Ayyanathan sir, I hope the result in Kerala will be LDF 12 + UDF 8. The Congress in Kerala always stands against kerala's interest & worked with BJP so the people of Kerala teach them a lesson.

  • @ibrahimshapulavan695
    @ibrahimshapulavan695 23 дні тому +1

    Jeeva number one sembu tmk

  • @MuthukumarSamykkanu
    @MuthukumarSamykkanu 29 днів тому +1

    சரியா சொன்னீங்க

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Місяць тому

    Mr. Jeeva ... Journalist Mr. Ayya Nathan discussion super ... Very clear .... Valid points ... Fantastic .
    ..... 🎉🎉

  • @amudhan7449
    @amudhan7449 29 днів тому +15

    ஐயா விபிசிங்
    ஒருவர்தான்
    தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 Місяць тому +3

    👌👌👌👌👌👌

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 29 днів тому

    We are from Gujarat for the past eight hundred years.

  • @user-ym8tu6kp1n
    @user-ym8tu6kp1n 10 днів тому +1

    அம்மாஆன்மாஇவர்களின்சும்மாவிடாதுஅதிமுகதொண்டன்கருத்து

  • @beawarehelp6029
    @beawarehelp6029 29 днів тому +1

    MLA election la evanum BJP ah lam consider eh panna maatan.. Natural ah ve makkal ku ruling party mela athirupthi irukum.. So ADMK ku vote vilum MLA election la

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 27 днів тому +1

    Admk should merge with DMK.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Місяць тому +1

    Super Jeeva

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 29 днів тому +1

    Thambi. Duraikku. Selvakku kidai. Yathu...strength. kidaiyathu.......
    Thoondarhalai mathikka mattar....

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому

    Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @kumargv5066
    @kumargv5066 Місяць тому +2

    Neengal solvadhu unmai marvadi kalai 7mani mudhal 11mani vakkalithakal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JeyaMohan-sr4tu
    @JeyaMohan-sr4tu 28 днів тому

    4000 votela settle ena Ayyanathan Sir sonnathu super point

  • @prabhavathiprabhavathi7610
    @prabhavathiprabhavathi7610 9 днів тому +1

    4rgp❤❤❤❤❤

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7n Місяць тому +1

    புடுங்க முடியாது

  • @ABDULGANI-zd8zp
    @ABDULGANI-zd8zp 27 днів тому

    Super❤

  • @rkgokul1
    @rkgokul1 29 днів тому +1

    Data say only 1% electronics goods are manufactured in India..Make in india....?

  • @DhoniMahi1234
    @DhoniMahi1234 Місяць тому +8

    திமுக ஆட்சியின் கஞ்சா, போதை பாவனை... ரவுடிகளின் அட்டூழியங்கள் பற்றி ஏதாவது விவாதம் நடத்தினீயா ஜூவா?
    ஒரு கட்சியின் உள்விவகாரங்கள் முக்கியமா? சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் முக்கியமா? சுருக்கமாக சொல்லப்போனால் 200/= ஊடகவியலாளர்...

    • @davidraja6490
      @davidraja6490 Місяць тому +4

      இப்போ எங்கடா ரவுடிசம் இருக்கு, அதான் தமிநாட்டின் கஞ்சா பிசினஸ் முதலாளி கஞ்சா சங்கரை பிடிச்சிருக்காங்களே,

  • @moorthisundar1959
    @moorthisundar1959 26 днів тому

    Ayyanathan ayya Inpanithi ayya Valkanu Sollunga Ayyanathan.

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 29 днів тому +2

    BJP. Varakkoodathu....Rahul. than. Varanum...

  • @joylinjoseraj3048
    @joylinjoseraj3048 29 днів тому +1

    2G காரணமாக காங்கிரஸ் கட்சி பட்ட வேதனை மிக அதிகம்

  • @user-ge5dc4kd9t
    @user-ge5dc4kd9t 23 дні тому

    தமிழகத்தில் உள்ள வீடியோ அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி அனைத்து மீடியாக்களும்😂

  • @bla13280
    @bla13280 Місяць тому

    Ayyavukku romba than aasai 🙂

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Joe_King.
    @Joe_King. 29 днів тому +4

    தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி அது தான் நீதி.

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Місяць тому +8

    சந்தன மரம் விற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செங்கோட்டையிடம் உள்ளது

    • @karuppusamysamy9194
      @karuppusamysamy9194 Місяць тому

      டேய்

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he 29 днів тому

      உண்மைதான். ஆனால் சல்லி காசு கூட செலவு செய்ய மாட்டார் செங்கோட்டையன். ஆனால் எடப்பாடியாவது ஓரளவுக்கு செலவு செய்வார்.
      ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா முதலமைச்சர் பதவிக்கு வந்திருந்தால் இன்றைக்கும் அதிமுக அசைக்க முடியாத கட்சியாக இருந்திருக்கும். சசிகலா செய்த பஞ்சமா பாதகங்கள் சசிகலாவின் வாழ்க்கையே அழித்து விட்டது. இனி அதிமுக மீண்டு வருவது எலும்புக்கூடு உடல் எடுத்து எடுத்து உயிர் எடுத்து வருவதற்கு சமம். அதிமுகவில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் இல்லை. ஆகவே கட்சி பெயருக்கு தான் இருக்குமே தவிர பெரிதாக ஏதும் சாதித்து விட முடியாது. டெல்லி அதிமுக கட்சியை கவனமாக கையாளுகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு கட்சியை அழித்தார்களோ....அதை முளை விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

    • @palanikumarvelayutham3721
      @palanikumarvelayutham3721 29 днів тому +2

      அடிச்சு விடு அடிச்சு விடு காசா பணமா 😂😂😂

  • @walterjayakumar
    @walterjayakumar Місяць тому

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 28 днів тому

    oneside. நடுநிலை இல்லை.

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 Місяць тому +5

    ஜூன்..6,..க்குபின்அ.தி.மு...போயஸ்காடன்க்கு...கட்சி.சசிகலாகைக்குபோய்விடும்

  • @tsdhanabalan269
    @tsdhanabalan269 Місяць тому +5

    இந்த தேர்தலில் அடிமட்ட அளவில் திமுகவினர் பரவலாக பணம் தந்தார்கள். ஆனால் அதிமுகவினர் பெரும்பாலும் பணம் தரவில்லை. அசிரித்தையாகவே இந்த தேர்தலை அணுகினார்கள். என்ன சிந்தனையில் உள்ளார்களோ தெரியவில்லை.

    • @Mr.v74
      @Mr.v74 29 днів тому +1

      பணம் கொடுத்தாலும் அதிமுக வாக்கு ஓட்டு விழாது😅 எடுபுடி பிஜெபி கால நக்கிட்டான் 😅

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi 29 днів тому

    👍🏼

  • @raams2528
    @raams2528 Місяць тому +2

    செங்கோட்டையன் correct choice

  • @meenasundar5427
    @meenasundar5427 Місяць тому +1

    Madurai Rambabu sowrastra?

  • @eswaramoorthieswaramoorthi6421
    @eswaramoorthieswaramoorthi6421 28 днів тому

    Thamilagam endru sollungal

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Місяць тому

    Tindivanam Tr.Heerachand may be ex MLA...

  • @durairaj2914
    @durairaj2914 Місяць тому +1

    Vazha vazha kozha kozha

  • @manimanickam5578
    @manimanickam5578 29 днів тому

    June 4th above ? Sir

  • @user-go4mt6xz4r
    @user-go4mt6xz4r 28 днів тому

    Survival guide is Ayyanathan

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 29 днів тому

    உக்கம்சந்த் என்றவர் நிணைவுக்கு வந்ததே.

  • @karthikeyant5732
    @karthikeyant5732 29 днів тому

    The greatest beneficiary is karunanidhi family. Not tamilnadu

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 28 днів тому

    Iam also put vote bjp admk 1972 admk.

  • @manimanickam5578
    @manimanickam5578 29 днів тому

    😇

  • @mariaselvammariaselvam8610
    @mariaselvammariaselvam8610 29 днів тому +8

    தமிழகத்தை தமிழனே ஆளும்போது சரியான தீர்வு கிடைக்கும்.

  • @babuthava556
    @babuthava556 29 днів тому +3

    Eps ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @user-ym8tu6kp1n
    @user-ym8tu6kp1n 10 днів тому

    இவர்சொல்லும்கருத்துஉன்மைபிஜேபிதோர்க்கவேண்டும்

  • @user-gm8ct5st9x
    @user-gm8ct5st9x 29 днів тому

    ஆமா மின்சாரம் பணம் ஏரி இருக்கு தண்ணீர் வரி ஏய்ப்பு
    போயா

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Місяць тому +2

    சரியான பதிவு

  • @pushparajr2558
    @pushparajr2558 29 днів тому +2

    நம்ம எடப்பாடி பழனிசாமி ஐயா பிஜேபி யின் பி டிம் ஒன்னு சேர விடமாட்டார்

  • @Umesh-yf7dl
    @Umesh-yf7dl Місяць тому +5

    EPS mass da

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 28 днів тому

    எடப்பாடி.தவத்தில்.உள்ளாரா?சப்தம்வெளியில்வரவில்லை....

  • @moorthisundar1959
    @moorthisundar1959 26 днів тому

    Ayyanathan Eps Ammavasai..

  • @viswanathansakthi
    @viswanathansakthi 12 днів тому

    Admk udayadu 1ore2 percent vote thaan pogum

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 29 днів тому

    Aiyyanathan for his knowledge and political experience deserves to become the chief of Admk to save Admk.With Aiyyanathan BJP can easily be thrown out of power

  • @user-nh2nd4dm4b
    @user-nh2nd4dm4b Місяць тому

    Engal bothil DMK illai.

  • @twinshanahafiz734
    @twinshanahafiz734 25 днів тому

    Some time all are crossing the limit, they should mind their naakku .கூலிக்கு …… …..

  • @shahulhameedm870
    @shahulhameedm870 Місяць тому

    Brudakkal

  • @beawarehelp6029
    @beawarehelp6029 29 днів тому

    Senkottaiyan is really a capable person... Education minister ah romba nalla pannaru.... Makkal selvaaku ullavaru thaan... MGR maraivukku pinnal Jayalalitha amma ku romba support ah irundhurukaaru..... Enga ooru thaan avaru

    • @TARGETMGM
      @TARGETMGM 27 днів тому

      Unakum admk kum enna samantham..

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 Місяць тому

    Mr.Jeeva these and all stories, please find out any new message

  • @shrihayagrivaschoolsvm6964
    @shrihayagrivaschoolsvm6964 Місяць тому

    அஇஅதிமுக வை உடைப்பது திமுக விற்கு பலம் சேர்க்கும.....உடைப்பது

  • @arumugamnatarajan5434
    @arumugamnatarajan5434 28 днів тому

    எப்படி இவங்க எல்லாம் பார்த்த மாதிரி பேசுறாங்க எல்லாம் புளுகு