நாக மாணிக்கம் - 1/ Suspense Thriller novel/

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 4 місяці тому +2

    கதை வாசித்த குரலும்அருமை TVயில் இந்த கதை பார்த்த ஞாபகம் வாழ்க வளர்க

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +1

      @@jaganathanrangasamy6520 மிகவும் நன்றி சகோ

  • @nagarajanm-c3e
    @nagarajanm-c3e 7 місяців тому +1

    nandraga iunthathu intha novel bookagavum padichirukken nadagamagavum paarthurukken irunthum innum orumurai ketkka alathiyaga ullathu nandraga ullathu

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 місяців тому +1

      மிகவும் நன்றி சகோ

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 8 місяців тому +3

    கதை அருமை.அடுத்த பாகத்தை நிச்சயம் பதிவிடுங்கள்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      Ok sagothiri. I will upload as soon as possible

  • @banuj3431
    @banuj3431 3 місяці тому +1

    நிறைய கதைகள் போடுங்கள்❤

    • @jaistorybox1234
      @jaistorybox1234  3 місяці тому +1

      கொஞ்சம் பிஸியாக இருக்கின்றேன் சகோதிரி. கண்டிப்பாக போடுகின்றேன்

  • @m.kumarmuthukaruppan333
    @m.kumarmuthukaruppan333 7 місяців тому +1

    சகோதரி உங்கள் குரலும் கதையும் அருமை

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 місяців тому +1

      மிகவும் நன்றி சகோ

  • @வினுவினோ
    @வினுவினோ 7 місяців тому +1

    ❤ கதை அருமை நிறைய கதை போடுங்க

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 місяців тому +1

      அடுத்தடுத்து இரண்டு துக்க நிகழ்வு அதனால் நாவல் போடமுடியவில்லை. கூடிய சீக்கிரம் போடுகிறேன்.

  • @rubymelcal1148
    @rubymelcal1148 7 місяців тому +1

    கதை நன்றாக இருக்கிறது

  • @johnleonard1693
    @johnleonard1693 8 місяців тому +1

    Excellent Story Narration Sister

  • @sarasvathayn.2323
    @sarasvathayn.2323 8 місяців тому +1

    Very interesting. Love it.

  • @pressilav9555
    @pressilav9555 7 місяців тому

    Wow... The narration of the story is superb 🙏thank you so much

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz 7 місяців тому +1

    Story' நன்றாக இருந்தது , நல்ல சித்தர்கள் மதிப்புக்கு உரியவர்கள் ,
    எழுத்தாளர் பழம் பெருமைகளை பேசுவதற்காக தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சிகளை குறைகூறுவது comedy"யாக உள்ளது , தற்கால கண்டுபிடிப்புகள் இல்லாமல் அவர் எப்படி கஷ்டப்படாமல் வாழமுடியும் . உள்ளே போடுற ஜட்டியில் இருந்து , paper pen வரைக்கும் இந்த ஊர் கண்டுபிடிப்பு இல்லை , இன்னும் கூட குறிப்பிடலாம் ,
    Presentation " ன்னும் நீ போட்ட effort"யும் எல்லாம் சேர்ந்து நன்றாக இருந்தது 🌷

  • @Nothingbutwind22
    @Nothingbutwind22 8 місяців тому +1

    Very well done! Thank you for making the effort ❤

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 7 місяців тому +1

    Very nice

  • @rajammariappa1833
    @rajammariappa1833 8 місяців тому

    Very interesting story❤

  • @rajarth8390
    @rajarth8390 8 місяців тому

    Super story sister 😊😊😊😊😊😊

  • @dhanasekaran2577
    @dhanasekaran2577 5 місяців тому

    Super

  • @senthoormurugan8242
    @senthoormurugan8242 8 місяців тому

    Super sister

  • @kannanrajraj
    @kannanrajraj 8 місяців тому +1

    அண்ணன்தம்பிகதைஎங்கசகோதரி

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      மன்னிக்கவும். நிறைய கதைகளை தவறுதலாக private la போட்டுவிட்டேன். தற்செயலாக இப்பொழுது தான் கவனித்தேன்.

  • @anjudivya5936
    @anjudivya5936 7 місяців тому +1

    🌹🌹🌹🌹🌹

  • @AASUSID
    @AASUSID 8 місяців тому +1

    🤗🤗

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 8 місяців тому

    Hi sisy story super
    Intha story ku next part link iruka
    Moondram kan

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      இன்னும் ரெடி பண்ணவில்லை. ரெடியானதும் link அனுப்புகின்றேன் சகோதிரி

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 8 місяців тому

      @@jaistorybox1234 evalo days agum approximately

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      I try to upload with in 3 days

  • @ammuammu2442
    @ammuammu2442 8 місяців тому

    sis arigayan adthiyan story podunga sis

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому

      கண்டிப்பாக போடுகின்றேன் சகோதிரி. ஆனால் historical novel views குறைவாக தான் கிடைக்கின்றது

  • @kannanrajraj
    @kannanrajraj 8 місяців тому +1

    அந்தகதைபோடுங்கசகோதரி❤

  • @kittapasubbumahalingam7960
    @kittapasubbumahalingam7960 8 місяців тому +1

    ❤🎉🎉🎉

  • @adriankasa4339
    @adriankasa4339 8 місяців тому +1

    This story I have read somewhere. Is the story written by Indira soundarajan? If yes then pls give due credits to him.

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому +1

      Copy right issues Varum sago. Permission kettu vaasithal kooda sila publishers are giving copy right strike. That’s y I m not mentioning the name. Sorry for that

  • @chitrajayachandran5182
    @chitrajayachandran5182 8 місяців тому

    👌👌👌👏👏👏

  • @KannanGkm-y8z
    @KannanGkm-y8z 8 місяців тому

    🎉🎉🎉

  • @SureshKumar-fs5ip
    @SureshKumar-fs5ip 8 місяців тому

    This novel is indira soundarajan novel

  • @ayyasamy600
    @ayyasamy600 8 місяців тому

    மூன்றாவது கண் எப்போது

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 місяців тому

      மூன்று தினங்களுக்குள் போட முயற்சி செய்கின்றேன் சகோ

    • @ayyasamy600
      @ayyasamy600 7 місяців тому +1

      நன்றி🙏💕

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 місяців тому +1

      🙏🙏💐