very useful electronics board low cost -electronic components

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2022
  • 300W 20A DC-DC Buck Converter Step-down Constant Current LED Driver
    Energy Meter 6 in 1, 80V-300V AC 100A Power Meter with Multi-Colour Digital Display,6-30V 1-Channel Power Relay Module with Adjustable Timing Cycle,
    Delay Timer Switch Adjustable 0-10 Sec 12V Relay
    Digital Temperature Controller Thermostat
    Digital Voltmeter 0-100V and Ammeter -10 A
    NE555 Delay Timer Switch Adjustable 0-10 Sec 12V Relay Module
    .....................................................
    Join this channel to get access to perks:
    / @siva360
    telegram : t.me/+cEZUI6gCUbI2MjE1
    Amazon link : amzn.to/3OIiGSC
    .....................................................
    எந்த ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் ஆக இருந்தாலும் நாமே சரி செய்து கொள்ளும் அளவிற்கு நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வீட்டிலுள்ள உபயோகப் பொருட்களை பழுதாகி விட்டால் நாமே சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் அத்தகைய முயற்சியே நம்முடைய வருங்காலத்தில் மிகவும் உதவிகரமாக
    இருக்கும் அத்தகைய தொழில் நமக்கு எப்போதும் கை கொடுக்கும் மற்றும் பொருளாதாரத்தை ஈட்டித்தரும்
    அதுமட்டுமல்ல வேலை இல்லாமை என்னும் சொல்லு இல்லாமல் போக கைத்தொழில் ஒன்றே நமக்கு மிகச்சிறந்த ஆயுதம் siva360 tv உங்களுடன் இணைந்து பயணிக்கும் நன்றி..
  • Наука та технологія

КОМЕНТАРІ • 68

  • @GSumathi
    @GSumathi Рік тому +1

    அருமை தம்பி. உங்கள் கருத்து அருமை. வாழ்த்துக்கள்

  • @snhajamohideenaccudr2275
    @snhajamohideenaccudr2275 Рік тому

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே.மேலும் தாங்கள் ட்ரோன் ஹெவி.டாய்ஸ் ட்ரோன் ட்ரோன் பிசிபி ட்ரோன் பி.எல்.டி.சி மோட்டார்ஸ் ரோபோடிக் போர்ட்ஸ் ரோபோடிக் ஐடெம்ஸ் எல்லாம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் விவரம் தரவும் உங்கள் அலைபேசி எண்ணை இங்கு தரவில்லையே சகோதரரே

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 Рік тому +3

    Rete ovar ithai vida cummiya vaangirukken

  • @vk081064
    @vk081064 Рік тому +1

    Everything super bro. But bell icon automatic ah press pannikuthu. Adha mattum off pannirunga

  • @Annadi555
    @Annadi555 Рік тому +1

    Useful video

  • @sathishs7490
    @sathishs7490 Рік тому +1

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sundaramramakrishnan7460
    @sundaramramakrishnan7460 Рік тому +2

    நன்றி.Ebike hall sensors கிடைக்குமா.Ampere Angel ecycle BLDC motor 250watt,36volt

  • @srikrishnaautoelectrical3183

    அருமையான பதிவு

  • @balugkkl6216
    @balugkkl6216 Рік тому +1

    Good info

  • @prabhakaran3324
    @prabhakaran3324 Рік тому +3

    உங்கள் அலைபேசி நம்பர் கிடைக்குமா சார்

  • @anandand5002
    @anandand5002 Рік тому +2

    சகோ நல்ல ஸ்டெபிலைசர் எப்படி பன்றது சொல்லுங்க

  • @r.jayagobijayagobi8529
    @r.jayagobijayagobi8529 Рік тому +1

    12v 220v bldc fan remote price enna bro

  • @prabhuakp1524
    @prabhuakp1524 Рік тому +1

    MI SMART TV BOARD
    Is it available?

  • @mohamedasarudeen6667
    @mohamedasarudeen6667 Рік тому

    Thevayana requirment sonna board ready panni tharuvengala?

  • @nandhinin8069
    @nandhinin8069 Рік тому

    FM mic bord kidaikkuma

  • @sairamsolar
    @sairamsolar Рік тому +2

    வாட்ஸ் அப் நம்பர் வேண்டும் இதனால் பொருட்களை உங்களிடம் இருந்து வாங்க எளிதாக இருக்கும்

  • @Ibrahim-bm8vk
    @Ibrahim-bm8vk Рік тому

    I Want soldring ingress kit

  • @sridharkalyan7941
    @sridharkalyan7941 Рік тому

    Sir sub meter available for digital one

  • @balukowsi
    @balukowsi Рік тому +1

    1 hp motar ku set pannalama bro

    • @snhajamohideenaccudr2275
      @snhajamohideenaccudr2275 Рік тому

      இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே ஒன் ஹெச்பிக்கு எதை செட் பண்ணணும்.கட் ஆஃப் சுவிட்ச் சா அப்படினா 12ஓல்ட் ரிலேயை பயன் படுத்தனும் ஃபை ஓல்ட்.ஆறு ஓல்ட்.12ஓல்ட் 24, ஓல்ட் அதுலேயும் ஹெவி ரிலே உள்ளது சாதனத்தின் வழுவிற்கு தகுந்தாட்போல் பயன் படுத்த வேண்டும் நன்றி

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Рік тому

    72v30am.e.bieke.candrolar.bodu.kadakuma

  • @Ibrahim-bm8vk
    @Ibrahim-bm8vk Рік тому

    How to trained

  • @shakthientertainment7165
    @shakthientertainment7165 Рік тому

    So va cut panna innum bettt ah irukkum

  • @parthibanm5631
    @parthibanm5631 Рік тому +1

    Neenga sollurathu ok bro link kodunga

  • @mohamedabuhassain6942
    @mohamedabuhassain6942 Рік тому

    நன்றி சகோதரர் எனக்கு தண்ணீர் தொட்டிக்கான அந்த மைக்ரோ மிதவை சுட்சி தேவை அதன் விலை என்ன?

  • @appasappas1044
    @appasappas1044 Рік тому

    P 10 board கிடைக்குமா சகோ

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Рік тому +1

    Super

  • @ravichandran4062
    @ravichandran4062 Рік тому +2

    Dc to DC Boost Converter கிடைக்குமா? price?

  • @xavierandrew5967
    @xavierandrew5967 Рік тому

    Description la video ella bro

  • @Sivaram124
    @Sivaram124 Рік тому +1

    Telegram link not working

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Рік тому

    நண்பரே. 200ah பேட்டரி 24 volt ஓவர் சார்ஜிங் கட்-ஆஃப் செய்யும் ரிலே செய்து தரமுடியுமா.

  • @prabhuakp1524
    @prabhuakp1524 Рік тому

    43inch

  • @p.pooranee8823
    @p.pooranee8823 Рік тому

    Voice rombo slow va kekuthu bro

  • @Ibrahim-bm8vk
    @Ibrahim-bm8vk Рік тому

    How to contact with u, sir

  • @RANJITHKUMAR-ew6bh
    @RANJITHKUMAR-ew6bh Рік тому +2

    High price....

  • @msaj842
    @msaj842 Рік тому +1

    Link agala

  • @Kavicutie237
    @Kavicutie237 Рік тому

    Disel fillter battari

  • @K.T.Senthil
    @K.T.Senthil Рік тому

    Address please

  • @RajeshRajesh-nr6gt
    @RajeshRajesh-nr6gt Рік тому +1

    மொபைல் நம்பர் கொடுக்கவும்

  • @JayaKumar-gf1jk
    @JayaKumar-gf1jk Рік тому +1

    Your place chennai

    • @siva360
      @siva360  Рік тому

      Cuddalore district Panruti

  • @palanisamy4149
    @palanisamy4149 Рік тому

    சோலார் போர்டு இருக்கா

  • @s.v.enterprises4057
    @s.v.enterprises4057 Рік тому +1

    Bro can speak in English it is better

    • @gopivarun90
      @gopivarun90 Рік тому +1

      Eht fower bord. Your pone nambr

  • @babuputra
    @babuputra Рік тому +2

    Pls stop the irritating subscribe bell 🔔 notification every now and then

  • @rajaam9921
    @rajaam9921 2 місяці тому

    அரே சாமி உங்க ஃபோன் நம்பரை போடுங்க

  • @ssv621
    @ssv621 Рік тому

    Esp 8266 bord

  • @jcpowertools6783
    @jcpowertools6783 Рік тому +1

    Y

  • @preethkumardevarajan7966
    @preethkumardevarajan7966 Рік тому

    Sent address please.

  • @trvenugopalan2800
    @trvenugopalan2800 Рік тому

    எனக்கு 0 to 15 volt dc அடாப்டர் 6 வேண்டும் என்ன விலை ஆகும்.தெரிவித்தால் பணம் அனுப்புகிறேன்

  • @samsudeensam7931
    @samsudeensam7931 Рік тому

    plz send a contract

  • @thendralaudios7775
    @thendralaudios7775 Рік тому

    செல் நம்பர் போடுங்க

  • @jakings1597
    @jakings1597 Рік тому

    Phone no place

  • @ananu.n5022
    @ananu.n5022 Рік тому

    குப்பை

  • @baranikumar2010
    @baranikumar2010 Рік тому

    how to contact you g

  • @sundaralingamponraj2942
    @sundaralingamponraj2942 Рік тому

    My Nadar whatsapp san panni vedungka annan

  • @ravichandran-dy4uw
    @ravichandran-dy4uw Рік тому +1

    இது எனது வாட்ஸ்அப் நம்பர் தான் சார் இந்த whatsapp நம்பருக்கு உங்களுடைய நம்பரை அனுப்பி வையுங்கள்

  • @coolcool6869
    @coolcool6869 Рік тому +1

    You have inverter pcb please answer contact number

  • @dhanabalarusamy1950
    @dhanabalarusamy1950 Рік тому

    Unga what app number kudunga bro