Sarakku Paavangal | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @kuppurajkuppsak3240
    @kuppurajkuppsak3240 2 роки тому +11236

    சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லாமல் சரக்கு பாவங்கள் வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிப்பெற வாழ்த்துக்கள் ✌️✌️✌️

    • @jillaudhaya6410
      @jillaudhaya6410 2 роки тому +25

      Me 😀 bro

    • @tnpsctamil7852
      @tnpsctamil7852 2 роки тому +5

      @name 💪💪💪

    • @joshuakm522
      @joshuakm522 2 роки тому +98

      othu vidu umbatuku, othu olugavidu umbatuku

    • @mohanraj5662
      @mohanraj5662 2 роки тому +34

      Ithu ellam nambunatha soru nu sonnaga... Nega namburingala..

    • @kuppurajkuppsak3240
      @kuppurajkuppsak3240 2 роки тому +56

      @@joshuakm522 bro nee sarakku adipana unngaloda vechukoonga bro. Ellarum adipanga nu ninaikathinga

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal 2 роки тому +728

    பாட்டில உடைச்சா ஒரு சத்தம் வருதுல .. அந்த சத்தம் எனக்கு பிடிச்சி இருக்கு..😂🤣

    • @Inbanithi_Pee_Thinnigal
      @Inbanithi_Pee_Thinnigal 2 роки тому

      @name அந்த மூஞ்சில பொட்டு கழுத்துல சையின் போட்டா பார்க்க நல்லா இருக்கும்ல?

    • @HarishHarish-hh1is
      @HarishHarish-hh1is 2 роки тому +4

      S bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 роки тому +3

      😀😀😂

    • @muthukumarnatrajan832
      @muthukumarnatrajan832 2 роки тому +7

      Bro athu kudi paavangal video la varum bro

  • @mohamedyusuf9206
    @mohamedyusuf9206 2 роки тому +63

    8:53 best reaction from sudhakar ❤️😂😂

  • @kumaresankumi3148
    @kumaresankumi3148 2 роки тому +362

    கல்கண்டு+ சுதாகர் expression வேற லெவல்🤣🤣🤣🤣🤣

  • @mohamedxd6600
    @mohamedxd6600 2 роки тому +103

    14:30 Lost Expression 😂😂😂 vera level pa

  • @loshwinsivalingam913
    @loshwinsivalingam913 2 роки тому +30

    Vera level video 🤣🤣🤣🤣🤣🤣. Kudos to the entire team of Parithabangal 👏🏻👏🏻👏🏻

  • @praburaj9074
    @praburaj9074 2 роки тому +87

    2:55 that lizard 🔥😂😂

  • @joshvabenson2293
    @joshvabenson2293 2 роки тому +130

    Who watched oonaan🦎(chameleon) running 2:58 😂👌
    Vere level finishing bro 😅😂

    • @hv9260
      @hv9260 9 місяців тому +4

      Enga bro kaanone?

  • @Shankar-hv7yj
    @Shankar-hv7yj 2 роки тому +8

    12:35 That ambulance.. Amarar oorthi...🤣🤣🤣was awesome

  • @unluckyarun93
    @unluckyarun93 2 роки тому +75

    கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் அதுக்குள்ள எவ்வளவு கூட்டம் ( எவ்வளவு பேர் மன
    அழுத்தத்தில் இருக்காங்க இனி எல்லாம் பறந்து போயிடும் ..)😂😂😂

  • @lindo_chitty1651
    @lindo_chitty1651 2 роки тому +53

    8:10 எடிட்டிங் வேற லெவல் தட்டாம்பூச்சி எல்லாம் பறக்குது 😂😂

  • @VIJAY-mb7ub
    @VIJAY-mb7ub 2 роки тому +5

    என்னா மனுசன்யா 💯.....vera level brothers 😍

  • @raviaravisankar
    @raviaravisankar 2 роки тому +192

    Ultimate 😅, that Kalkandu at the end was Superb 🤣😂

  • @lovelydg9112
    @lovelydg9112 2 роки тому +18

    12:20...பின்னாடி காக்கா waiting ல இருக்கு டா🔥🔥🔥😂😂

  • @ramkumarmohan969
    @ramkumarmohan969 2 роки тому +14

    10:17 that voice modulation 😂 " Chennai ki ponum "

  • @gsrs1948
    @gsrs1948 2 роки тому +124

    சுதாகர் காமெடி வேற லெவல்🔥🔥🔥😂😂😂

  • @loveyouall16
    @loveyouall16 2 роки тому +46

    5:48 சம்பவத்தின் உச்சம்🔥🔥🤣🤣🤣🤣

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 роки тому +37

    Real Kudimagans da neenga. You have researched alot.
    In all group we will have one friend hiding cigerrates. Loved this video. Real Old memories!!!

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 2 роки тому +61

    Night insect passing in dark..... ultimate 😂😂😂😂😂

  • @KPhere_
    @KPhere_ 2 роки тому +3377

    எல்லா வீடியோவிலும் பாலிமர் பரிதாபங்கள் கேட்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்.. 😂😂😂

  • @asraf497
    @asraf497 2 роки тому +9

    3:00 GopiVerse😂😈🔥 Park Paavangal

  • @floraappun9414
    @floraappun9414 2 роки тому +181

    That cigarette 🚬and side dish concept ultimate 👌it's really happens every time in my gang superb concept 👌

  • @cartoonlover5040
    @cartoonlover5040 2 роки тому +46

    சூப்பர் bro வீடியோ செம்ம கிளியரா இருந்தது .Ediding very nice bro👌.Next video க்கு All the best 👍

  • @muthamilselvan7958
    @muthamilselvan7958 2 роки тому +23

    11:17 சரி luggage ஆச்சும் குடுங்க🤣🤣🤣🤣

  • @alwaysbehappy8174
    @alwaysbehappy8174 2 роки тому +42

    கொடுத்தது கல்கண்டு....🤣🤣🤣🤣
    And
    எடிட்டிங் வேற லெவல்...👍👍👍

  • @naveen.0509
    @naveen.0509 2 роки тому +75

    Sudhakar Bro.. Vera Level performance... 😅😅😅

  • @sansandy003
    @sansandy003 2 роки тому +11

    10:08 Mins: Sudhakar reaction : Kudijiruken athanala oru advantage ah poiduchu ivanugalukkellam sirrr 😆 🤣 😂

  • @kavingovindharaj173
    @kavingovindharaj173 2 роки тому +70

    14:06 கற்கண்டு reactions 🤣🤣🤣 vera level

  • @jolly3847
    @jolly3847 2 роки тому +29

    உங்கள் வீடியோ பார்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது😍😍

  • @dhanasekar1870
    @dhanasekar1870 2 роки тому +78

    சரக்கு அடித்து காென்டாே பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியாே வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊 😊 😊, vera leval comedy love you paridhapangal....😊

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 2 роки тому +23

    That fly in graphics😂 Semma

  • @vinojkumar7158
    @vinojkumar7158 2 роки тому +190

    Gopi bro ur reactions . Sema 😂😂😂. U are a Great performer .👏👏👏

    • @kumarsg8912
      @kumarsg8912 2 роки тому +1

      Ennada kudichittu Clara naye

  • @கடன்-ள2ண
    @கடன்-ள2ண 2 роки тому +10

    03:42 Scene sudhakar vera level 😂🔥💥

  • @sandysanthosh8686
    @sandysanthosh8686 2 роки тому +630

    Work முடிச்சிட்டு வந்த கடுபுல parithapangal பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ரசிகர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்

  • @Whoisramkanth
    @Whoisramkanth 2 роки тому +65

    பாலிமர் பரிதாபஙகள் கேட்டு கிடைக்காமல் டயர்டாகி தந்தி & சன் நியூஸ் & ஜெ நியூஸ் பரிதாபங்கள் கேட்கும் புதுசங்கம் சர்பாக வாழ்த்துக்கள் கோபி சுதாகர் டிராவிட் அண்ணா 💐😁👏👍

  • @publictamilvlogs.4220
    @publictamilvlogs.4220 2 роки тому +9

    சரக்கு காமெடி வேற லெவல் ப்ரோ👌👌👌👌👌👌

  • @tamizharasan881
    @tamizharasan881 2 роки тому +46

    Kudos to parithabangal VFX team 👍 Kaakka Scene Semaya irukku 😂😂😂

  • @isai.kirukkan2806
    @isai.kirukkan2806 2 роки тому +40

    13:37 that look😂

  • @suryasuganth
    @suryasuganth 2 роки тому +5

    14:47 yenda ennaiya paathaa bothai porul viyaabaari maari rukaadaa🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣🤣😂🤣😂

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 2 роки тому +25

    11:03 thank you.... 😂

  • @murugan2492
    @murugan2492 2 роки тому +18

    2:47 haha 😂 புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு 😂

  • @Tamilnadu234
    @Tamilnadu234 2 роки тому +6

    3:20 I ♡ love sivagangai boardachum irukkka😅

  • @gwt312
    @gwt312 2 роки тому +32

    5:57 AJITH Face reactions 😂😂

  • @MKing122
    @MKing122 2 роки тому +185

    14:05 Vikram padam sethupathi reference sema...😂😂😂

  • @dhanushmaari7301
    @dhanushmaari7301 2 роки тому +1

    💯 End one 😂😂😂 Koduthadhu kal kandu adhu ivlo performance ah 😂😂😂🔥🔥🔥🔥🔥 Tharamaana kalaaai anna

  • @jeryadams3709
    @jeryadams3709 2 роки тому +50

    Nithi pavangal - 2 venum parithabangal team 🔥

  • @drm3670
    @drm3670 2 роки тому +15

    That “periya Vijay Sethupathi” scene😂😂😂😂Suthakar bro👏🏼👏🏼👌🏼👌🏼

  • @sunface4268
    @sunface4268 2 роки тому +40

    12:38 dravid reaction😁😁

  • @karthikrolex5782
    @karthikrolex5782 2 роки тому +82

    Vera level thala 🥳🔥 keep rocking 💥

  • @balajiarumugam4846
    @balajiarumugam4846 2 роки тому +1157

    சரக்கு வாங்கினாலும்சைடிஸ் வாங்க காசில்லாமல் பாடுபடும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @thiliptamilan7988
    @thiliptamilan7988 2 роки тому +4

    அன்றாட வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள் இயல்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @gameshortsz6133
    @gameshortsz6133 2 роки тому +552

    We need politics parithabangal 🧡
    We need politics parithabangal 🤍
    We need politics parithabangal 💚

    • @CyberPsychGaming
      @CyberPsychGaming 2 роки тому +16

      Edhuku channel poradhuka. Nobody will dare to imitate Stalin or Udhay na now

    • @rajeshj3468
      @rajeshj3468 2 роки тому +4

      ஏதோ ஓட்ட ஒடசல் வீடியோ போட்டு காசு சம்பாரிக்க பாக்குராங்க..

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 роки тому +2

      @@CyberPsychGaming 😂😂😂

    • @gooner5244
      @gooner5244 2 роки тому +6

      @@CyberPsychGaming Vaaila adinga adhu Modi and Amit Shah. Direct jail if you criticize them and you will become anti-Indian 🤣🤣

    • @DevaRaj-xr2oy
      @DevaRaj-xr2oy 2 роки тому +1

      தல சூப்பர் தல

  • @rvk9398
    @rvk9398 2 роки тому +13

    10:32 வேற பஸ் தான் ஆனா அதே சீட்ல தானே ஒக்காந்திருக்கேன் 😂😂😂

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 6 місяців тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது 😊 காமெடிகள்

  • @vimalpriyasubramanian9771
    @vimalpriyasubramanian9771 2 роки тому +18

    14:35 👍super g athulayum shudhagar anna kalkanndaa reaction super ponga

  • @sri77755
    @sri77755 2 роки тому +21

    Welcome back brother's super video last few minutes very aswom sema humor 👌👏👏👏

  • @pandithurai1004
    @pandithurai1004 2 роки тому +2

    உங்க வீடியோவை ஒரு வருஷமா பார்த்துகிட்டு இருக்கேன் கோபி அண்ணே நீங்க வேற லெவல் சுதாகர் அண்ணா அருமையான நடிப்பு இதுல என்ன ஒரு கேவலமான விஷயம்னா ஒரு வருஷமா பார்த்தேன் நானே ஒரு தடவை கூட அந்த லைக் பட்டனை தொட மனசு வரல ஒவ்வொரு வீடியோவிலும் கேட்கிறீங்களே லைக் கமெண்ட் சேர் சப்ஸ்கிரைப் பண்ணி பண்ணி தொலைங்கடா அப்பத்தான் நாங்க போடுற வீடியோ எல்லாம் வரும் இப்பதான் கொஞ்ச நாள் அறிவு வந்து உங்க வீடியோ எல்லாம் நான் லைக் பண்றேன் நீங்க சொன்ன எல்லாத்தையும் தம்பி பண்ற ரெண்டு பேரோட நடிப்பு அருமையான நடிப்பேன் நான் லாரி டிரைவர் அண்ணே தேனி பெரியகுளம் எனக்கு தூக்கம் வரும்போது எல்லாம் உங்களுடைய வீடியோவை போட்டு தான் பாப்பேன் வண்டி ரன்னிங் ஆகுறதே தெரியாது அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @MaduraiMaakkan
    @MaduraiMaakkan 2 роки тому +22

    13:31 dead body kedakkudhu. uppi pochu 🤣🤣🤣

  • @solai420
    @solai420 2 роки тому +20

    😂😂😂😂Vare level comdy thala 😂😂😂

  • @prabhu2740
    @prabhu2740 2 роки тому +6

    Sudhagar Acting Vera Level 😂😂😂

  • @rewinddecade3429
    @rewinddecade3429 2 роки тому +26

    1 hour ku 1 lakhs views..... Power of Go-Su-Dravid👏👏👏👏

  • @darkstory654
    @darkstory654 2 роки тому +35

    Congratulations GOPI bro 💐💐💐💐💐

  • @lovelydhana538
    @lovelydhana538 2 роки тому

    😂😂😂bro last 2minutes vera level broo sirichu sirichu varru valikkithu broo😂😂😂😂😂

  • @jkedits8070
    @jkedits8070 2 роки тому +75

    எனக்கு சரக்கு அடிக்கும் பழக்கமே இல்ல இதுல நான் சரக்கு பரிதாபங்கள் பார்க்கின்றேன் தலைவா உனக்காக மட்டும் தான் பார்க்கிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Anbekarthick
    @Anbekarthick 2 роки тому +55

    Bro,,, keep doing, amazing work 💖

  • @Kalaiyan_seruva
    @Kalaiyan_seruva 2 роки тому +3

    நகைச்சுவையிலையும் ஓர் கருத்து அருமை நட்பின் இலக்குகளே அண்ணன்-கள்
    அதிலும் கல்கண்டு காமடி 😜🙌

  • @__Ameer
    @__Ameer 2 роки тому +112

    1:27 ராவா குடிச்சா 😂ராமசாமி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @shakespeare456
      @shakespeare456 2 роки тому

      ua-cam.com/video/duXXzkr3NKQ/v-deo.html
      என்னது monthly income 2 lacks ஆஹ , கொடைக்கானல்

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 2 роки тому +17

    10:51 இந்த வண்டிய எடுத்துட்டு சென்னை போக சொல்லுங்க. அந்த வண்டிய எடுத்துட்டு திருச்சி போக சொல்லுங்க

  • @ramamoorthyv4469
    @ramamoorthyv4469 Рік тому +1

    Sudhakar reaction semma....kudikaran real behaviour 🎉🎉🎉🎉and 😂😂😂😂😂😂😂😂

  • @Kurunjimalar1
    @Kurunjimalar1 2 роки тому +81

    எங்க வீட்டு பக்கத்துல ஒரு அண்ணா இருக்கிறார் அவர் இப்படிதான் குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடி வாங்குவார் 😂😂

    • @cocsiva5364
      @cocsiva5364 2 роки тому +1

      Pavam 🥺😐😐🤣🤣

    • @pandikaruppiah8498
      @pandikaruppiah8498 2 роки тому +1

      😃😃😃🤣🤣

    • @Yogi-ss3kv
      @Yogi-ss3kv 2 роки тому +3

      கூட்டத்துல கட்டு சோத்த அவுக்காதீங்க.

    • @user-tf6er4vo2m
      @user-tf6er4vo2m 2 роки тому +2

      Uruttu 🥰🥰🥰

  • @ramar.m5571
    @ramar.m5571 2 роки тому +66

    Nowadays you guys are uploading videoes often. Nice work nanba

  • @cartslane4878
    @cartslane4878 2 роки тому +31

    சரக்கு அடிசுகிட்டே பார்கிறேன் 😂

    • @PRABHU_00_
      @PRABHU_00_ 6 місяців тому +1

      Mee too 😂😂😂😂

    • @Vino_6889
      @Vino_6889 4 місяці тому +1

      சரி............

    • @RamaRama-v6g
      @RamaRama-v6g 4 місяці тому +1

      😅nanutha

  • @ravikumara5846
    @ravikumara5846 2 роки тому +12

    Vera level thalaiva ninga......big fan for u......❤️

  • @vagjagan
    @vagjagan 2 роки тому +77

    Enjoyed the entire video. Ultimate guys 😂😍💗.. reminded me of my old group 😂🤣😂🤣

  • @varunprakash6207
    @varunprakash6207 2 роки тому +16

    12:23 dead body selfie 🤳 mode 😃😃 1:22 Raw va kudikkum Ramsamy 😂😂 14:21 kalakandu troll 😃😃 Vikram movie Vijaysethupathi 😃😃 Sudhakar performance semma super sarakku pavangal ( Gopi - Sudhakar - Dravid combo ) Vera level 🔥

  • @ftixg
    @ftixg 2 роки тому +9

    சுதாகர் reaction வேற லெவல்

  • @Anbu-s6z
    @Anbu-s6z 2 роки тому +430

    கோபி சுதாகர் இருவரும் பாலிமர் பரிதாபங்கள் பண்ணனும் ரசிகர்களின் வேண்டுகோள் 😁😁

  • @parthibanm4944
    @parthibanm4944 Рік тому +1

    செம்மயா செஞ்சுருக்கீங்கய்யா.. 👌🏻

  • @vigneshbabu195
    @vigneshbabu195 2 роки тому +15

    Nandhan 1st comment vera leval performance both of you

  • @abdulazeez9742
    @abdulazeez9742 2 роки тому +8

    Graphics and editing super bro.... Background superaa edit panirukaanga😍...editing is super nowadays.

  • @siddhasolutionsfromsabari.6958
    @siddhasolutionsfromsabari.6958 2 роки тому +2

    Super da... Sarakku part 2 venum... Pls do it

  • @29kathir.n91
    @29kathir.n91 2 роки тому +10

    Cycle scene vera level😂😂😂

  • @vishalr6904
    @vishalr6904 2 роки тому +117

    Wise all the best for your great success bro😇

    • @thatharun1125
      @thatharun1125 2 роки тому +1

      @name dei punda yaarda nee ella comment layu edha potu vacheruka poda punda

  • @villan2477
    @villan2477 2 роки тому

    எல்லாம் ஒன்னு சே ந்துட்டான் ய சர் 🤣🤣 vera level

  • @thalahareesh7361
    @thalahareesh7361 2 роки тому +14

    I Love❤️ sivagangai vera level ya 😂

  • @boopathyj6650
    @boopathyj6650 2 роки тому +9

    14:04 ultimate ya gosu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kannank659
    @kannank659 2 роки тому +1

    Marvelous Sudhakar and Gopi. Extraordinary. Hats off

  • @GODFAITH333
    @GODFAITH333 2 роки тому +17

    14:24 must see

  • @mariappan8924
    @mariappan8924 2 роки тому +8

    Addicted to Gopi's slang...
    Raw va kudicha Ramasamy🤣🤣🤣🤣🤣

  • @ஜேப்பி
    @ஜேப்பி 2 роки тому +96

    2:54 யோவ் எடிட்டர் ஏதோ குறுக்க போனுச்சே அது என்ன உயிரினம் யா. இவங்க பன்னுற கூத்த விட நீ பன்ற கூத்து தான்யா பெருசா இருக்கு 😂😂😂

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 роки тому +63

    சைடிஷ் மட்டும் சாப்பிடும் ரசிகர்கள் சார்பாக இக் காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙏😇

  • @daviddinesh5681
    @daviddinesh5681 2 роки тому +8

    Best kudimagan awards 😂😂ottu beede comedy vera level 🤣🤣🤣

  • @varalarruthamizhan
    @varalarruthamizhan 2 роки тому

    Last end Vera level...thala...கல்கண்டு....செம்ம🤣🤣🤣🤣🤣....

  • @vigneshvijay7175
    @vigneshvijay7175 2 роки тому +12

    9:20 Ebaaaa😂😂😂😂

  • @manikarnigamanu35
    @manikarnigamanu35 2 роки тому +14

    That cycle 😂😂 always Sudhakar fan 😍✨✨

  • @Udhaya_17
    @Udhaya_17 2 роки тому +3

    Sudhakar character ultimate 🎉🎉🎉🎉no doubts best one💯💯💯💯💯

  • @VijayKumar-wk5uz
    @VijayKumar-wk5uz 2 роки тому +643

    தாடி இல்லாமல் மீசை மட்டும் வைத்திருக்கும் அங்கில்கள் சார்பாக விடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 😆😆😆🔥

  • @rockstarff2785
    @rockstarff2785 2 роки тому +121

    ரொம்ப நாள் காத்து கொண்டு இருக்கேன் ❤️😎 உங்களுக்காக

  • @aasikmass7785
    @aasikmass7785 2 роки тому

    Anne ongala en kudaporantha annana nenechu solre semme semme semme vera leval ...♥️♥️♥️ Love you bro...✨❣️

  • @harivishnu4032
    @harivishnu4032 2 роки тому +14

    Recent ah part 2 venumnu sonnen, super... unexpected..
    Thank you