Bhothai Paavangal | Parithabangal
Вставка
- Опубліковано 28 кві 2024
- #parithabangal #paavangal #bhothaipaavangal #drugsaddiction #smoking #drinking
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
________________________________
Follow our new channel :
Parithabangal Podcast - / @parithabangalpodcast
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - parithabang...
Twitter - / parithabangal_
UA-cam - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________ - Комедії
ua-cam.com/video/gYcndRcNvC8/v-deo.html
இத நீங்க எதிர்பாக்கல-ல 😎💥 - GOSU Vlogs
ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பழைய பரிதாபங்கள் போல தைரியமாக வீடியோ போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👍
Correct
Unmaithan 😂😂😂😂😂
Real
💯
Romba naal illa .. romba varusham
School பசங்க கூட இப்பலாம் போதைக்கு அடிமை ஆயிட்டாங்க 😢
Eppavum bodhai kalacharam irunthutu than iruku , social media naala veliya varuthu avlonthan
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வருகிறது
@@bayilvanantha kalathula por ku poitu vettu kayathodu valila irrupanga andha Vali ya koraika use pannaga , but Ippo appadiya time pass suku yellam use pannitu irrukanuga,
DMK is major cause
கஞ்சா மாடல் ஆட்சி
Summer Vacation Paavangal - ua-cam.com/video/PL1a6gtckc8/v-deo.html
முதலும் முடிவும் "மதுரை சம்பவம்" - இவர்களின் அட்டூழியங்கள் தொடர்கிறது...
நானும் மதுரைக்காரன் தான்...
இப்பதான் பரிதாபம் பழைய நிலைக்கு வருது. அரசியல்👍🏻👍🏻👍🏻👍🏻
sootha nakkadha ra dae...
Adhu ilama pana dha nala iruku../
இப்போது தமிழ்நாட்டில் தேவையான பாவங்கள்😂😂😂
வட நாட்டில் சிறப்பான சரக்கு கிடைக்கும்
S
@@sadha6863mairu, inga nadakuratha pesu! vada naada vada naadu
Tharkuri casteist vadaku la thaan da prepare pandranga
Tag that "JAWS" T-SHIRT on every show 😂😂😂
யாரெல்லாம் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என நினைக்கிறீர்கள். ரொம்ப மோசமா போய்ட்டுடா தமிழ்நாட்டு நிலைமை.
Intha aachiattum illa yellam aachiyum ipditha da
@@mohammedashif7352 Ganja paththi 3 year ku munnadi news indha mathiri vandhuruka da? UA-camrs vandhu awarness video potu pathurukiya da tailee. கொத்தடிமையே
@@vicky_vlogz_ yenda Koomla la irundhiya ya nee? Apola padathula vandha apo la koomala irundiya? Ipa social media development naale youtubers la pooduraanga... yenda... niyayama poraadikitu irundhavangala police aa vechi sutadhhhu unaku niyayama? Oru pona nirvana paduthi Pala aamabailga oorupoora avala kondu poiye rape pani konaangale adhu niyayama? Suma vantaanunga... dei ela aatchilayum dha idhu nadakudhu... Nala oru aaluku vote pooda thuppu ila... voteuki kaasu Vangi potutu soundu enama kudukudu da idhu
ஒருவேளை இருக்குமோ ஒருவேளை இருக்குமா முதல்வர் வேற கொடைக்கானல் போயிருக்காரு நீங்க சொல்றதை பார்த்தா கனெக்ட் ஆகுற மாதிரி இருக்கு😂😂
Rip sudalai 😂😂
Dae Avan cigarette smell ah monthu pathalae sethruvan
Apo Bangalore la kudichitu varavan kuda dmk naala dha... sangi saani taste aa iruka ... ela aatchilayum dha saraku iruku... bjp Gujarat la factory aa close panucha? Vitha thappu aana manufacturer pana tappu ilaya? Sangi ni nirubikira paakuriya
விடியல் அரசை வச்சு செய்த "Gosu" ....
இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் யா 😂😂😂😂😂😂
நீ குடிச்சுட்டு விழுந்தாலும் அரசுதான..😂😂😂ஆமக்குட்டி போய் படி மொதல்ல
Aamaikkutty super 👌
@@kritickm3488sema reply 😂
@@kritickm3488 மதுவும் கஞ்சா வும் தமிழ்நாட்டில் அதிகமாகி வருகிறது
all india supply from Gujarat adani ports only
சிட்டியில் மட்டுமே கேள்வி பட்ட நான் இப்போது எனது கிராமத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது….இதை நாம் தட்டிகேட்டால் பெத்த அம்மா அப்பாவே என் புள்ளைய கேக்க நீ யாருடா என கேக்கும் பெற்றோர்களாக இருக்கிறார்கள்…தமிழகம் கண் முன்னே போதையால் அழிவதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்😢😢😢இதற்கு முக்கிய காரணம் சினிமா தான் .சினிமாவால் இப்போது உள்ள இளைஞர்கள் கெட்டு போயி வருகிறார்கள்….
Cinema Vida dmk aatchithan mukkiya Karanam bro 😂
உண்மை....100%....
சினிமா மட்டும் அல்ல சமூக வலைதளங்களலும் தான்
@@sivaperumal4685
Thevadiya ppayaluga d m k.. aallungalai tihar jail kku anuppa vendum
Cinema la Ila bro...intha kalathu generation apdi maarituchi.... Unka oorunu ila ella oorulayum...indha madhiri past la nadanthutu than irunthurukum... Apo 100ku oru 10 per andha madhiri pannirupanka adhu perusa velila therinjirukathu...ipo 100ku 70 per andha madhiri pandrathala ellam velila theriyuthu avlothan
2வது தடவ பாத்த தப்பில்ல😂😂😂
11:45 மதுரை ஒத்தக்கடையில் சில நாட்களூக்கு முன் நடந்த நிஜமான நிகழ்வு
நானு அந்த area தாப்பா . போதைல வண்டி ஒட்டிட்டு வந்து கீழ விழுந்தானுங்க தூக்கி விட்டவன அடிச்சி டானுங்க
IT கம்பெனியில் வேலை பார்ப்பவர் கஞ்சா விற்றார்😂
It's True💯
All over India especially all the major city maximum companies drug is the main thing atha stop panadrathu kastam
Unmai thaan 😢😢
1:51 After longtime gopi hit by sudhakar😂
U can see the happiest face of sudha😂😂😂😂
1:57 first time i see suthagar attack in gobi😂😂🎉
க்ளைமாக்ஸில் சொன்ன டயலாக் பொதுமக்களுக்கு சிறந்த அறிவுரை👍
அவன் சம்பளத்துக்கு வேலை பாக்குறவன் இல்ல.
சரக்குக்கு வேலை பாக்குறவன்.
வேற லெவல்😂😂😂😂😂😂
அருமையான பதிவு நண்பர்களே. நீங்க கடைசியா பேசினது கடைசியான ஸ்கிரிப்ட் செம ஸ்கிரிப்ட் உண்மையை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. தமிழ்நாட்டின் நிலைமை கடைசியா இதான் இருக்குது இப்போ வரைக்கும். வருங்காலத்தில் பிரச்சனைய சந்திக்கிற விட பிரச்சனையை தீர்க்க போனவனே வாழ்க்கை தான் ரொம்ப கவலை இருக்குது....
Alcohol, தமிழகத்தில் சரலம்மான. மாதிரி drugs போதையும் ஆகுது .
இதற்க்கு government எதாவது செய்யனும். Very fear.
Super social awareness.
13:07 இன்றைய நடைமுறை வாழ்க்கையின் எதார்த்த- அனுபவத்தை தத்துவமாக சொன்ன கோபி வாழ்க வாழ்க 😂😂😂😂😂😂😂😂😂
*"சண்டைக்கு போயிராதீங்க'டா"* 🤣🤣🤣🤣
@@Vadakkupattiramasamy_76 👍🏻🤣🤣🤣🤣🤣
11:45 Maduraila Nandantha Unmiyanaa Samabavm 😔
othakadai la nadantha sambavam
First bus scene
உங்க கட்ஸ் உன்மையில் பாராட்டப்பட வேண்டியது... வாழ்த்துக்கள்..
12:30 ivaru periya sudala maada saamy illa karuppa saamy😂the way gopi delivered a dialogue is hilarious 😂 gosu❤
*Jaafer Sadhiq Parithabangal* 😂
மிக முக்கியமான பிரச்சினையை பேசியதற்கு நன்றி...
ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பழைய பரிதாபங்கள் போல தைரியமாக வீடியோ போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
13:14 சுதாகர் சைக்கோ சிரிப்பு வேற லெவல் 😃😃😃😃😃👍
"விடியல் ஆட்சி வெளுக்கபட்டது"😅😅 பரவாலேயே தைரியம் வந்துடுச்சா?
ஆட்சி மாறப்போவதுன் அறிகுறியோ😂?
@@TravelAir-we1cv அது போல 356 ஐ பயன்படுத்தி ஆட்சி கலைக்கும் எண்ணம் பிஜேபி என்றுமே இல்லை. ( ஆனால் காங்கிரஸ் 91 முறை கலைந்துள்ளது )
@@KMK-rk9qw ஆட்சி கலைப்பை பற்றி நான் நினைக்கவில்லை.
இப்போது நடக்கும் தவறுகளை தோலுரித்து காட்டுவதில் பரிதாபங்கள் விட்டா வேறு ஏதும்!!!
தமிழகத்தில் அணைத்து அரசியல் தலைவர்கள் பேசமருக்கும் தலைப்பை பேசியதற்கு நன்றி ப்ரோ❤❤❤
தமிழ் நாட்டின் தற்போதைய அவலநிலை
எனது மளிகை கடையில் ஒரு வாரத்திற்கு முன்னால் மூன்று சிறிய மாணவர்கள் குறைந்தது 14 வயது அல்லது 15 வயது தான் இருக்கும் வாட்டர் பாட்டில் ஊறுகாய் டம்ளர் எல்லாம் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்
இதை நான் அட்வைஸ் செய்ததற்கு உன் கடைக்கு இனிமேல் வரமாட்டேன் உன் வேலையை மட்டும் பார் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள் எனக்கு வியாபாரம் பாதித்தது உடன் மனச்சோர்வு ஆகிவிட்டது இதற்கு காரணம் யார் தெரிந்தவர்கள் கூறவும்
ஆன்லைன் கிளாஸ்
7:58 😂😂😂😂 trip music vera levelll
😂😂😂
நல்ல ஒரு விழிப்புணர்வான உள்ள வீடியோ சகோதரா
13:22 அமெரிக்கன் சைக்கோ 😂😂😂😂😂
கோபி காமெடி always ultimate 😂😂😂😂😂😂😂😂😂
சரக்கு அடிப்பவனுக்கு மட்டுமே 12000 பைன்?போதை மாத்திரை போட்டவனுக்கு வாசனை மிசின் கன்டுபிடிக்கல ஏனா இதான் நல் சட்டமாம் ஆட்சியாம் 😅😅
தெவிடியன் மாடல் ஆட்சியின் போதை மாத்திரை...
#கஞ்சாநிதி
Super apppppuuuuuuuuuuuu @@BharatTube2023
13:18 sudhakar reactions😂😂❤
5:33 ❤ அருமை
Long days after without promotion one video from GOSU... Keep it up Anna..
ஆளும் கட்சி அழுத்தத்துல, காணொளிய நீக்கினாலும் நீக்கிடுவாங்க... அதுக்குள்ள சீக்கிரம் பாத்துடுங்க 😎 fraaands 🤭
செம காமெடி 😂
@@sadha6863 நம்ம திருட்டுத் த்ரியாவிடியாய் பசங்க யாவரத்துல கைவைக்காதீங்கடா. சும்மா விட மட்டனுங்க!
🎉😂
Unmai💯
Rowdy katchinnaa summavaaa.. dmk 🔥
அவர் கடைசியில் சொன்னது போல் கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனியில் நடந்தது போதையில் திருமணமாகி 11/2 வருடத்தில் வாலிபர் போதையில் சண்டை போட்டவர்களை தடுக்க சென்றபோது அவர் மீது வாகனம் ஏற்றி கொன்று விட்டனர் ஆகையால் மக்களே அதிக கவனம் தேவை இது போன்ற நபர்களிடம் நன்றி 😢
Yes Nanlam daily avanugala kandum kanamapoiduren bro subconscious mindla erupanuga very danger
11:27 Gubeer!! Sema performance 🤣🤣🤣
7:57 sema vibe 😂😂😂
I am watching repeatedly bro... This guys are damn Crazy...
😅😂😂😂😂😅 Sudhakar Dance steps lol hahhaha
😂😂😂
Love from Goa hindhi movie
3:37 Influencers is a word 😃😃😃😃infulcers is emotion 😂😂😂😂👍👍
I see u every where!_!
Seri ippo enna ra 😂😂😂😂@@WhiteDevil-ow7xk
Influencers ❌ Inpuluncer ✅😅
Anna sema video Vera lavel Innaiku irukura world ku thevaiyana video
Sudhakar and Gopi brother, you really make me laugh and forget my worries.. when I am deeply frustrated with life, you guys make me smile.. especially sudhakar brothers' innocent gestures.. thank u so much.. I love ur expressions.. God bless.. hope u see my comment
கூடிய விரைவில் மதுபான கடைகள் மூடப்பட்டு போதை மருந்து கடைகள் தொடங்கப்படும் போல் உள்ளது 🙃😮💨
Neenga vera aen idea kudukringa
End tha... Ultimate ❤....💥💥🔥🔥
தமிழ்நாட்டின் நிலைமையை சரியான நேரத்தில் சொல்கிறீர்கள்
வாழ்த்துக்கள் Parithapangal❤
7:58~ Gopi dance ultimate🤣
Climax vera level super😅😅😅
Last la sonna message sema😂😂😂
The only channel making current situation in India become comedy awareness video.. people support always for you guys.. keep going 🎉
எவ்ளோ பெரிய விசியத்தையும் இப்புடி தெளிவா நகைச்சுவையா எல்லார்கிட்டையும் கொண்டு போய் சேக்குறீங்களே சிறப்பு யா 🎉❤❤
Sudhakar smile at the end😂
Congratulations to team , but gobi drunker ha act panni irrukalam antha kathi Sema 😂
4:00 in-puluth-cer 🤣
😂😂
Drug mafia kalagam😂
Crct brio❤❤😂
Gujarat bodhai janatha katchi 🤣
@@Aravinths3நல்லா கதறு'டா ₹200 ருபாய் கொத்தடிமை 😂😂😂😂
@@Vadakkupattiramasamy_76 neyum kadharu da 500 ruba sangi 🤣🤣 maatu muthram veanuma 🤣🤣
Kanjanidhi kutumbam 🙏🏾
ஸ்டாலின் தா வருவாரு கஜ தர போறாரு 😂😂😂😂😂அதுதான் உதயாவின் முடிவு 😅😅😅
😡😡Now days school ,clg student too worst🤦♂️🤦♂️ And long time after Good video 👌👌👌
(அரிசி கடை scene) சுதாகர் bro- அரிசி ஆச்சும் குடுயா 😂😂❤❤
4:48 Lee Tv😅
😂😂😂naanum nenachen
Ippa ellam college, offie thaandi, 8th,9th pasangale Gancha adikiranuga.😞😞Bothai kalaacharam Tamilagathil adhigarikuthu nu nenaikravanga like panunga🥲
Enga school la 7th paiyan cool lip poduran 😢
BJP vantha TN fullah bothai thaan inime. UP mathri aaga poguthu
But that good boys who never touch these things:🗿🗿
Kerala la pogalya anga itha vida thrible ladies ella adichitu suthuvanga
@@Kaleeswaran007angaye avanga veetukku phone panni soldra
Excellent concept with good msg
Congratulations 🎉🎉🎉🎉🎉 guys rocking to speak about current issues
யாருக்கெல்லாம் சுதாகர் அண்ணா ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
☺️
Me
திமுக டி ஆர்,பாலு கஞ்சா ஸ்டாலின்,பவுடர் போதை உதயநிதி😂😂😂😂😂
😂🎉
தயாநிதி அழகிரி பெயர் விடுபட்டு விட்டது
அருமே
Unmai sago
Correct 💯
🖤❤️ ஆலும் விடியல் அரசில் நடகும் கொடுமை சுட்டி காடியதுக்கு நன்றி 🙏🏻
பிள்ளையார் னா கணேஷ் போகயில்லையா செம்ம 👌😂
Damn addicted to u guys stress buster Vera level fun making
7:58 gopi sudhakar dance ultimate 😂
What is that Music???
5:33 good news❤
அன்று போதி தமிழகம் இன்று போதை தமிழகம் 👌👌👌
Very good social message at the end , Amazing
Stalin thaakapathar !
No DMK is Harmed in this video 😂♥️🖤
Drug Mafia Kazhagam😂
1:22 உண்மை... மத்திய சிறைல இருக்க 75% கைதிலாம் இப்டி பண்ணிட்டு போனவன் தா.... அதுல எனக்கும் அனுபவம் இருக்கு 😢
Don't worry about that
Start yourself freshly
@@rvponiyyappan9362 definitely bro ♥️
Eppudi bro ippadi comedy pandriga😅😅😅
Epavume gosu video paatha romba happy ah irukum ipo yedho manasu barama iruku😢😢😢😢enala paaka mudiyala😢😢
12:24 bhothai mozhi 😂😂
3:31 Influencer❌ Influechchar✅ 🤣💥
12:55 real incident 😢
இதற்கு எல்லாம் முக்கிய காரணம் ஊழல் உள்ள காவல் துறை...
7:51sudhakar laugh 😂
இதான் விடியல் 😂😂😂
Vera level❤😅 போதை பாவங்கள்
இன்றைய சமுதாய நிலைமை 😂
Super super congratulations nalla padivu❤❤❤🎉🎉🎉
When so many influencers are interviewing dmk politicians for money, parithabangal has chosen to talk about the important issue our society is facing that mainstream media not even discussing. Kudos!
பசங்களுக்கு மிகவும் எளிதாக கஞ்சா கிடைக்க வழி செய்த திராவிட மாடல் அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்!🤬
Best episode in correct timing....😂
Please make more videos like this.🎉🎉
நீங்கள் இருவரும் எங்களைக் கவரத் தவறுவதில்லை. அருமையான தொகுப்பு 🤩
13:09 சுதாகர் சிரிப்பு வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
super message bro
பெருகி வரும் கஞ்சா போதை கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயங்களை சமூக விழிப்புணர்வாக கூறி இருக்கும் கோபி, சுதாகர் & டீம்-க்கு வாழ்த்துக்கள்...👏👏👏
Tamil cinema industry is the single most reason.....these stars follow strict diet for healthy body but in screen hero always booze/smoke....rajini and comedian santhanam singlehandedly impacted lot..cinema impact on real life is huge especially on teens.
Sandhanam did what bro ?
Avanunga peeya thinna neengalum thinbingala..
@@Ishanth788bro be logical you too know cinema influence a lot.. If u r matured enough ull croas it but others fell for that
ஒரு படம் பாத்தேன்.. ஒருத்தன் மாத்திரைய கடிச்சி போதைய ஏத்தி நாலு பேர போட்டு அடிக்கிறான்.. அதையே style மாதிரி பன்னி bgm வேற.. ஆனா படத்தினுடைய கருப்பொருள் போதை ஒழிப்பு.. Vera level ❤
விக்ரம் படம் தானே விஜய்சேதுபதி சந்தனம் வில்லன்
விக்ரம்
வடுக சேதுபதி
Athe padathin hero Drugs ku opposite ah moviela nadichitu real life la athuku support panra katchi kuda kootani vaiparu
13:07🙏 இது எல்லாம் ஒரு குற்றமாக போக்குவரத்து காவலர்களுக்கு தெரியாது. ஆனால் ஸ்டிக்கர் ஓட்டினால் குற்றம் !!
Sudalai kanjaaa முன்னேற்ற கழக உடன்பிறப்புகளே 😂😂
Kdji kanja Gujarat model sangigala ganja godown eh Gujarat la dan da irku 😂
@@ramsviews5169நல்லா கதறு கொத்தடிமை🤣
@@ramsviews5169 உன் வீடு வடக்கு குஜராத்தா இல்லை தமிழ் நாடா 😂
@@ramsviews5169apro Inga pudungraka govt iruku. Kanjaa enga iruntha enna? Thaduthu nirutha thuppilla aduthavan potcha moonthu paakrathu.
BJP olunga da 😂
3:33 inpulu chers 😂😂😂