இதயம் பலகீனமானவர்கள் இதை பார்க்கவேண்டாம் Hindi Movies in Tamil Mr Tamilan voice over Bollywood movie

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil Hindi Movies in Tamil Mr Tamilan voice over Bollywood movies

КОМЕНТАРІ • 315

  • @gobalakrishnank1918
    @gobalakrishnank1918 7 місяців тому +187

    அண்ணா நல்ல வேலை கடைசியில் இது ஒரு உண்மை சம்பவம் அப்படினு சொல்லால அது வரை ஒரு மன நிம்மதி

    • @vijaiaji
      @vijaiaji 7 місяців тому +16

      Bro ithu real story

    • @Malaahaa1
      @Malaahaa1 7 місяців тому +12

      Real story bihar il nadannath

    • @rajan88eee
      @rajan88eee 7 місяців тому +2

      We
      ​@@vijaiaji

    • @electra1778
      @electra1778 7 місяців тому +2

      Unmai kathai thanda venna... JOURNALIST VAISHALI SINGH nu search panu

    • @mathanmukesh6181
      @mathanmukesh6181 4 місяці тому

      ​@@Malaahaa1k😅😅 17:11

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 7 місяців тому +31

    Animal போன்ற குப்பை படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல படம்

  • @bsmovindia
    @bsmovindia 7 місяців тому +92

    நான் ஒரு சட்ட மாணவன் ... கண்டிப்பாக கேள்வி கேட்பேன்...கேட்கணும்.. என்னைக்கு நாம் "அங்கு ஒருவர்" என்று நினைக்காமல் "நம்மில் ஒருவர் " என்று பார்க்கிறோமோ...
    அன்றுதான் இந்த நஞ்சு கலந்த மனித மிருகத்தை வேரறுக்க முடியும்...
    நன்றி பாலா அண்ணா....
    என்றும் ரசிகனாக பயனிப்பேன் உங்களுடன்...❤

  • @Lakshmi-nu4no
    @Lakshmi-nu4no 7 місяців тому +29

    Entha movie la vara villan Cid la vara Abhishek thana avaru nadicha Cid enaku Roimba pudikuim..😊

  • @muruganprabhu613
    @muruganprabhu613 7 місяців тому +7

    எப்பதான் பெண்களை, சின்னசிறுமிகளை போகப் பொருளாய் பார்க்கும் கண்ணோட்டம் மாறுமோ 😭😭😭

  • @rojamullai9947
    @rojamullai9947 7 місяців тому +14

    கேள்வி கேட்போம் கேள்வி கேட்காத வண்ணம் நல்ல அரசியல்வாதிகளை அமர வைப்போம் தீமைகளை ஒழிப்போம் இந்த படத்தோட சாட்டிங் சீன் ல்ல வேற லெவல் பாலா சார்

  • @SRNHandEmbroidery
    @SRNHandEmbroidery 7 місяців тому +3

    கேள்வி கேட்கனும் ஆசை. நான் கேள்வி கேட்டால் என் குடும்பம் இது உனக்கு தேவையில்லாத வேலை, பிரச்சினையை விலைக் கொடுத்து வாங்காதே என்று சொல்லி அடக்கி விடுகிறது.

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 7 місяців тому +30

    இந்த படம் மதியம் தான் ஹிந்தி மொழி ல பாத்தேன் 😢😢😢 ரொம்ப ரொம்ப நல்ல கதைக்கரு உள்ள திரைப்படம் 👌 க்ளைமேக்ஸ் சீன் ன பத்தி நீங்க சொல்லும் போது நெசமாவே கண் கலங்கிடேன் 😢😢😢.

  • @AmuthaValli-op4nx
    @AmuthaValli-op4nx 7 місяців тому +1

    கேள்வி கேட்டதுநாளதான் நிருபர்னு கூட பாக்காம பட்ட பகலில் அவரை 62 இடத்தில வெட்டுநாங்க. அதபத்தி எந்த ஒரு நடிகரோ, கட்சியோ, பொது ஜனங்களோ பேசல

  • @jaashik6983
    @jaashik6983 7 місяців тому +5

    அண்ணா எங்க வீட்டில் பூனை செத்ததுக்கு நான் ஒரு மாதம் சாப்பிடாமல் அழுதேன் அந்த பூனையின் நினைவை மறக்க பத்து வருடங்கள் ஆனது அது சாகும் தருவாயில் நான் ஸ்கூலுக்கு போனேன் அங்கே எனக்கு உடம்பு சரியில்லாமல் ஏதோ செய்தது மயக்கமா படபடனு வந்ததுனு மதியம் சாப்பாடு நேரத்தில் லீவ் போட்டு வீட்டுக்கு வந்தால் எனா பூனை பாதி உயிர் பிறிந்து இருந்தது நான் அதை அடக்கம் செய்யும் வரை அப்படி அழுதேன் அன்னைக்கு நோன்பு வெச்சிட்டு இருந்தேன் என் பேபி செத்திடுச்சி 😢

  • @vinothinivino5876
    @vinothinivino5876 7 місяців тому +11

    Idhu mathiriyana visiyam nadandha yellarukkum action edukkanumnu thonumaannu theriyala anna , orusilarukku thonnum avanga edhavu action edukka ninacha kooda avanga family soolnila adhukku idam kodakkanumla anna. (Indha pirachanaila thalayittu nammakku edhavadhu aanaa ok but namma family yosikkanumla anna)

    • @Divyakarthik2319
      @Divyakarthik2319 7 місяців тому

      Indha bayam tha sis.. avungaluku plus... ragashiyama pannalam... evaloo... poonunga ninaija yeathu vena panna mudiyum... apdi Silla ponnunga irukuranalatha. Namma veettu pilla safeaa iruku🤝

    • @vinothinivino5876
      @vinothinivino5876 7 місяців тому

      @@Divyakarthik2319 : puridhu bro/sis.ragasiyama pannradhukku namma kooda nari vela panna koodiya aalunga illaina dharalama edhirkkalaam. Bro/sis

  • @RKBL8313
    @RKBL8313 7 місяців тому +7

    😱😭இது ஒரு உண்மை கதைன்னு தெரியுரப்பரொம்பகஷ்டம்மாஇருக்கு 🥀🥀இந்த படத்தோட heroineஎனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க படம் எல்லா ரொம்ப நல்ல இருக்கு ம் 🍁💐

  • @Pratapchakravarthi
    @Pratapchakravarthi 7 місяців тому +2

    Frank ah sollanum na, yellarukum kelvi kekanum nu thonum aana yaarum kekematange... INCLUDING ME.... Namaku ille namma family frndz ku aana mattum tha kelvi kepom... HUMAN NATURE.

    • @mothi4963
      @mothi4963 7 місяців тому

      Human nature ila athu

  • @Kathaippomaa
    @Kathaippomaa 7 місяців тому +1

    உண்மையை சொல்லவா.. இது படம் அதனால் தான் முடிவு சுமுகமாக இருக்கு..😔 நிஜ வாழ்கையில் தினம் தினம் எத்னையோ கெடுதல்கள் பெண்கள், குழந்தைகள் ஏன் வாயில்லா ஜீவன்குக்கு கூட கொடுமை நடக்குது இதை நாம தட்டி கேட்டா நாளைக்கு நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் இதே கொடுமை நடக்கும் எங்க சட்டம் ஒரு இருட்டறை அரசியல்வாதிகள் பெரும் புள்ளிகள் தானா திருந்திநால் தான் நல்லது நடக்கும்....😔😏

  • @sriramr2205
    @sriramr2205 7 місяців тому +1

    ஒரு கட்டத்துல கண்ணு கலங்கிருச்சு எனக்கு . எத்தனையோ news பாக்குறோம் கடந்து போறோம் அதெல்லாம் ஆழமா யோசிச்சா தூக்கமே வராது போல .

  • @Pinky382
    @Pinky382 7 місяців тому +1

    Yov Abijieethu nee ya idhu? CID la unaku fire lam vitrukene🤦🏻‍♀️

  • @archucreations...998
    @archucreations...998 16 днів тому +1

    My favourite character Cid Abhijeet ❤ as a villiain

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 7 місяців тому +7

    இல்ல அண்ணா நான் கேட்ட மாட்டேன். கேட்க முடியல.
    எனக்கு நடந்ததை உங்களோட பகிர்ந்து கொள்ளுகிறேன். முன்பு ஒரு இடத்தில் வேலை பார்த்தேன் தினமும் பேருந்தில்தான் போய் வருவேன். பேருந்தில் பொது வெளியில் பையன்களும் பொண்ணுங்களும் அசிங்கமா நடந்து கொண்டார்கள். அத்தனை மக்கள் சுற்றி வேடிக்கைதான் பார்த்தாங்க என்னால பொறுக்க முடியல அந்த பொண்ண திட்டீட்டேன். உங்க அப்பா அம்மா உன்னை இதுக்குதான் அனுப்புனாங்களா என்றேன். அதுக்கு அந்த பையனும் பொண்ணும் அவ்வளவு அசிங்கமா திட்டுனாங்க. அத்தனை பேரும் சுத்தி வேடிக்கை தான் பார்த்தாங்க.
    எனக்கு ரொம்ப அவமானமா இருந்தது அதனால் தள்ளி வந்து நின்று கொண்டேன். அப்போது எனக்கு அருகில் இருந்த ஒரு அம்மா சொன்னாங்க எதுக்கு மா உனக்கு இந்த தேவை இல்லாத வேலை., எதுங்களோ எப்படியோ போகுது உனக்கு என்ன போனது. இப்போ பாரு உனக்கு தான அசிங்கம் அப்படின்னாங்க என்னால அழுகையை அடக்கவே முடியல. எங்க வீட்டுல வந்து சொன்னதுக்கு அவங்களும் உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை அப்படின்னு என்னைய தான் திட்டுனாங்க. இப்போ சொல்லுங்க எப்படி கேள்வி கேட்க முடியும்

    • @ordinary..1
      @ordinary..1 4 місяці тому

      Video eduthu pottu irukanum apo asingama aagi irukum

  • @SowmiyaMiya-kq5gi
    @SowmiyaMiya-kq5gi 7 місяців тому +1

    நாய் பூனை செத்தா கவலை படமாட்டோன் சொன்னது தப்பு 12வயசு இருக்கும் போது என்னோட கிளி செத்து போச்சி என்னா ல இது வரை மரக்க முடியலை😭

  • @jawahar874
    @jawahar874 7 місяців тому +29

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @keerthimuralidharan9335
    @keerthimuralidharan9335 7 місяців тому +2

    இல்ல கேட்க மாட்டேன் கேள்வி அவங்களை கேட்கரதுக்கு முன்னாடி நம்மல நாமே கேட்கனும் நல்ல ஆளுக்கு ஓட்டு போட்டிய, நேர்மையான வழியில் போட்டிய அப்படின்னு. ஓட்ட காசுக்கு விட்கற வரை இந்த நிலை மாறாது அண்ணா 💯😞😞😞

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 7 місяців тому +7

    Mr தமிழன் பேன்ஸ் like பண்ணுக நண்பர்களே❤👌👍👏🙏

  • @vishnuk4651
    @vishnuk4651 7 місяців тому +19

    இந்த படத்தோட starting scenela ❤❤❤❤❤❤

  • @krithikasubramani9958
    @krithikasubramani9958 7 місяців тому +1

    Kandipa complaint kudupaenu oru ponna bathil solanumtha asai but inaiku sarasariya ethana veedukala women domestic violence, gaslighting inum pala abuses ah face panitu tha irukanga athelam romba normalize pani pakura ilana atha oru ponnu voice out pana avala matume blame panra samugathula tha namma inum irukom..apdi irunthutu..namaku nadakarthe anethi nu oru ponnu self realize panakuda vidatha intha samugathula..epdi veliya nadakura aniyayangaluku koral kudaka mudiyum..

  • @thambi23chilli
    @thambi23chilli 7 місяців тому +6

    நான் மும்பையில் இருக்கிறேன் ப்ரோ நேற்று பாந்த்ராவில் இதோட போஸ்டரை பார்த்தேன் இந்த படத்தை நீங்கள் ரிவ்யூ பண்ணா நல்லா இருக்குன்னு நினைச்சேன் சத்தியமா அதே மாதிரி நீங்க ரிவ்யூ பண்ணிட்டு ரொம்ப நன்றி I love you❤❤❤

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 7 місяців тому +1

    Nowdays also happened everywhere.If report also no use becoze bigshot all that side.Poor the children's.We have no hero or heroin.lvangaley yellam kellai aruthiranum.

  • @deepakdheeps3314
    @deepakdheeps3314 7 місяців тому +1

    Ungalukum family irukula
    Nenga question kepengala
    Ena inga kelvi ketala pudikathu

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 7 місяців тому +25

    இந்த படம் ஒரு பொக்கிஷம்.பாலா❤

  • @gunalanmuniandy1939
    @gunalanmuniandy1939 7 місяців тому +1

    I not only complain.also give serupu adi for those are involved

  • @S.Yasodha
    @S.Yasodha 7 місяців тому +1

    7:12 CID la matumtha hero poola..matha movies la villain tha act pandraaru..😂

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 7 місяців тому +17

    காரிய பட்டி சேவல் பட்டி சிங்கம் பாலா அண்ணா ஃபேன்ஸ் like பண்ணுக

  • @cicilia545.
    @cicilia545. 7 місяців тому +1

    Bro dog cat ell nanka kolantha mathiri valakuram bro... Avanka illana ennoda life la pasam na ennane theriyama poirukkum.. Ethukku eduthalum nai poonai nu sollathinka bro... Pls bro... Humble request

  • @raghavn3602
    @raghavn3602 7 місяців тому +1

    Ketppom anna ....naa innoru visiyam sollanum guys work from home nu wrk ah vaangittu naama senja velaikku Namma kittaiye salary card nu oru amount kekkuraanunga aprm agreement nu onnulah sign kekkuraanunga apty illa nah ithulaam venam nu naama sonnaa Namma mela case file pannuvom nu solli amount ah vaanguraanga but naa thara antha company first unmaiyaa nu paaththuttu wrk pannunga nammaloda iyalaamaiya use panni ipty oru periya scam ye suththuraanunga ....case file panrathaa sonnaalum sari ye sollunga avanunga unmaiyaana company yah irunthaa nammakitta amount kekka maattaanunga thevaiye illaama agreement nu sign panna solla maattaanga naa intha month stress aana visiyam ithu ungalla neraiya perukku help ah irukkum nu thaan guys solren ...be aware avangala nallaa kelvi kelunga thappe illa emaanthuraatheenga yaarum plsss ...ivangala maathiri emaaththuravanga mela thaan case podanum naa oru naal law and order padi eduppen ...

  • @eswarip1
    @eswarip1 7 місяців тому +4

    Too emotional movie. S ending what u said is right

  • @SaravanaKumar-hw4mx
    @SaravanaKumar-hw4mx 7 місяців тому +1

    நான் கண்டிப்பாக கேட்பேன்.அதனால எந்த லேவலுக்கும் போவேன்.😡

  • @priyangapappum1777
    @priyangapappum1777 7 місяців тому +1

    கேள்வி கேட்க நமக்கு ன்னு அதிகாரம் வேணும் அண்ணன் அப்போ தான் அண்ணன் கேக்க முடியும் கல்வி அறிவு ஒரு அதாவது எந்த எந்த சமூகத்திற்கு அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் கேள்வி கேட்க அதிகாரம் என்பது கல்வி அண்ணன் அதனால கண்டிப்பா high posting வந்ததுக்கு aprm கண்டிப்பா கேப்போம் அண்ணன் அதுக்கு முன்ன வரை கேள்வி கேட்கணும் ன்னு நினைக்கிற எங்களுக்கும் அநீதி நடந்துக்கிட்டு தான் அண்ணன் இருக்கு எங்க நிலை அதிகாரம் உயர்ந்ததும் aprm நிச்சயமாக கேள்வி கேட்போம் அண்ணன் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை தான அண்ணன் இந்த வாழ்க்கை யே

  • @jenitacharles258
    @jenitacharles258 7 місяців тому +1

    கேள்வி கேட்க துணிவு எனக்கு இல்லை.....ஆனால் எனை சுற்றி நடக்கும் தவறுக்கு துணை போக மாட்டேன் கேள்வி கேட்பவர்க் கு துணை நிற்பேன்

  • @jayaganesh2893
    @jayaganesh2893 7 місяців тому +1

    Bro.. Antha villain.. Vanthu CID. SHOW Abhijeet

  • @Divyakarthik2319
    @Divyakarthik2319 7 місяців тому +1

    Oru ponna👱‍♀️ oru ponna amm👩‍👧 va... naa kelvi mattum illa thattiyum keappen.. athu yara irunthalum... mudiyalaya? Athula irukura oruthanayathu kodurama konnutta tha saven ..💪 Bro

  • @arasanarasan5872
    @arasanarasan5872 7 місяців тому +1

    அண்ணா நா கேப்பேன் அண்ணா 👍👍👍👍👍 நாயத்த எங்க வேனுனாலு தட்டி கேக்கலாம் உயிரே போனாலும் பரவால்ல

  • @freedahemsworth529
    @freedahemsworth529 7 місяців тому

    Cinema la than possible ethulam, nerla satharnama kekarathu kastam, kudumbatha asalt eh konnu poto poiduvanha

  • @chiyaan_kiruba2915
    @chiyaan_kiruba2915 7 місяців тому +2

    Ippotha nan intha movie pathttu vantha really media face kaamchurukkanga...

  • @narkeesbanu3411
    @narkeesbanu3411 7 місяців тому +1

    ClD abishek villana 😮

  • @S.Yasodha
    @S.Yasodha 7 місяців тому +8

    Movie la nalla ending...kuduthutaanga...but reality la nanaum ponnutha...enaku brave iruku ana team support illama..ennala ethuvum panna mudyaathu..😢❤

    • @prasanthponnusamy6546
      @prasanthponnusamy6546 7 місяців тому +1

      Ena ethuvum seiya mudile solunga

    • @S.Yasodha
      @S.Yasodha 7 місяців тому +2

      @@prasanthponnusamy6546 na movie ku sonna bro...oru vela intha movie maathiri thappu nadanthathu enaku therinchathu kannuku munand nadakuthuna..full support team irunthuchuna...na athula eranguven.....onnum theryaama as a single girl ah..ennala ethuvum pannamudyaathu..ithutha en statement...

    • @rohidjerry7619
      @rohidjerry7619 7 місяців тому +1

      ​@@S.Yasodhahmm 👍🏻

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn 7 місяців тому +3

    இன்றைய சூழ்நிலையில் எந்த தவறையும் எதிர்த்து கேக்க சாதாரண மனிதனால் முடியாது பாலா காரணம் பணம் தினமும் வேலைக்கு சென்றால் தான் தன் குடும்பம் வாழ முடியும் என்ற நிலை,ஒரு நல்ல அரசியல் தலைவர் அமைந்தால் நாட்டு மக்களின் நிலை மாறும் அதை செய்ய நம்மால் முடியும். நாம் தமிழர்.

    • @itsrealme369
      @itsrealme369 7 місяців тому +3

      கடைசி இரு சொற்களால் நீங்கள் பல ஆயிரம் likes யை இழந்திருக்கிறீர்கள்.

  • @roluxlatha3552
    @roluxlatha3552 7 місяців тому

    கண்டிப்பா நான் கேள்வி கேட்பேன் நிறைய இடத்துல நாங்க சண்டைக்கே போயிருக்கேன் தப்புன்னு தெரிஞ்சா எங்க வேணாலும் பார்க்க மாட்டேன் நான் போய் சண்டை போட்டுருவேன் அந்த இடத்தில் 1000 பேர் இருந்தாலும் தப்புன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா நான் கேள்வி கேட்டு இருக்கேன் இன்னமும் கேட்ப எப்பயுமே கேட்பேன் நான் எதுக்கும் பயப்பட மாட்டேன்

  • @PrashanthKumar-s8g
    @PrashanthKumar-s8g 7 місяців тому +1

    Sir my name prashanth from bangalore.
    Ple review Kan Ada ugram movie

  • @karthikselva100
    @karthikselva100 7 місяців тому

    15நிமிடத்திற்கு பின்னர் நான் பார்க்கவில்லை... எனக்கு ஒரு பெண் இருக்கு என் உயிர் உள்ள கிளி என் மகள்!

  • @mggaming182
    @mggaming182 7 місяців тому +1

    கண்ணு முன்னால பிரச்சனைன்னா பார்த்துகிட்டு சும்மா ஒன்னு அவன் இருக்கணும் இல்ல நம்ம

  • @tonytony3337
    @tonytony3337 7 місяців тому +2

    Arumaiyana padam Sharukh Khan red chillies production

  • @ThangamaniMani-ot7vl
    @ThangamaniMani-ot7vl 7 місяців тому +1

    கண்டிப்பாநாய்பூனைசெத்தாஇந்தளவுகேவலமாதுாக்கிபோடமாட்டோம்.௮து௨யிரா வளா்பது.௮தற்குாிய மாியாதைகுடுத்தேஇறுதியாக௮னுப்பிவைப்போம.ஆனால் இந்தகுழந்தைகள்பாவம்!இது திரையில்மட்டுமா நடக்கிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns Місяць тому

    Pocket fm சந்திரலேகா சீரியல் ரிவியு பன்னுங்க 🙏🙏🙏🙏

  • @shankarr2908
    @shankarr2908 7 місяців тому

    சாரி தான் நமக்கு என்ன னு .. போறத விட கண்ணுக்கு மூனா நடக்கற thappu கேட்ட எவளோ பேர் மத்தவங்க கேட்பானு தப்பு பனா தாயாகுவாங்க.. 👍.. Me - Learned a lesson...

  • @loganathan236
    @loganathan236 7 місяців тому +1

    Naama relatives and neighbour housela irrukuravaga, naama konjam nalairrurtha poramai paduraga😂 pakathu veitu poonuna innum kevala Paduthuraga, ennatha sollurathuku onnum illa nothing nothing😢

  • @daniechristo1854
    @daniechristo1854 7 місяців тому +1

    Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 7 місяців тому +6

    சூப்பர் மூவி பாலா அண்ணா ❤👌👍🙏

  • @dazzi_si
    @dazzi_si 7 місяців тому +3

    Kelvi kepen anna💯💯💯

  • @muruganananth5582
    @muruganananth5582 7 місяців тому +1

    Anna Sapta Sagaradaache Ello - Side A and side B paathutu video podunga...must watch movie Anna... Amazon Prime la tamil dubbing la iruku

  • @nithish9863
    @nithish9863 7 місяців тому

    Intha padam unmai kathaiya illa vilipunarvukkagava bro ?

  • @kkiruthikapriya304
    @kkiruthikapriya304 7 місяців тому +1

    Nan panniruken bro..enga pakka homela oru mananalamkuntriya alu irukaru..avara dailyum antha veettu marumaga atipa..nan enoda friends rendu per poye satham pottu policeku poiduvom sonnathuku apuram antha marumaga vera uruku poitanga..IPO avarum antha ammavum nalla irukanga inoru son kuda

  • @durgadinesh09
    @durgadinesh09 7 місяців тому +3

    Hai anna unga voicela intha movie ku weighting so heart break movie true story 😢

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 7 місяців тому +2

    Heart ♥ felting movie 😢😢😢annnna .........

  • @razmanmohamed9349
    @razmanmohamed9349 7 місяців тому

    இது நிஜத்தில் நடந்த சம்பவத்தின் தழுவல் என்றால் நம்புவீர்களா?

  • @SuriyaSuryaprajash
    @SuriyaSuryaprajash 7 місяців тому

    புகார் கொடுக்குற தைரியம் எனக்கு இருக்கு அந்த புகாரை வாங்கி அதற்கு சரியான முறையில் விடை தரக்கூடிய நல்ல அதிகாரிகள் இருந்தா நீங்கள் அடையாளம் காட்டுங்க

  • @ramyavionth5745
    @ramyavionth5745 7 місяців тому

    நல்லவேளை இது உண்மை சம்பவம் சொல்லாமல்

  • @guruprasad2096
    @guruprasad2096 7 місяців тому

    Enga problem enna na, oru problem la erunthu vilagi poganumnu tha namaku chinna vayasula erunthu soli kudukuranga Athu yum meri keta unaku enna nu solitu poidranga…. Oru queue la organiser ye 10pera munadi nika vaikarathula erunthu, oru RTO pakathula eruka pollution centre bike ku 40rs certificate la potalum 100rs kekarathum and kekaratha kuduthutu Atha check pani kekama pogarathum tha problem….. first Namma life la nammaku nadakaratha kelvi kekkanum, apotha next gen society la mathavanga problems la support pandra mentality varum 😕

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n 7 місяців тому +6

    மாலை வணக்கம் பாலா அண்ணா ❤👌👍👏🙏

  • @Poongodi640
    @Poongodi640 7 місяців тому +3

    46 vathu like

  • @LogesSupramaniam-hc3bv
    @LogesSupramaniam-hc3bv 7 місяців тому +1

    Sure I will.lofgeva complaint if I see any injustice happen Infront of me

  • @navyashankar9587
    @navyashankar9587 4 місяці тому

    இது ஒரு மூவி இதுலையே சட்டம் பொய் ஆகிவிட்டது நம் நிஜ வாழ்வில் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணம் தான் தோன்றும்

  • @SathishKumar-lq5xv
    @SathishKumar-lq5xv 6 місяців тому +1

    Wow superb one of my favorite fruit 😍 your kids are so cute especially Harini 😍

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 7 місяців тому

    Ennala 2 mins kku mela indha movie pakka mudila , kadavule eppadi thaan indha movie direction pannangalo 😭😭

  • @_KarthikOfficial_
    @_KarthikOfficial_ 6 місяців тому

    Bala Anna “DARK” 2017 Mind Blowing Time Travel Sifi Web Series Must Watchable Anna Kandipa Review Pannunga.

  • @bhuvidhana4550
    @bhuvidhana4550 6 місяців тому

    Na ketruken kekkumbothu enna bajari sollirukanga sandakari sollirukanga ,தடி பயல போல nikkira paru nu sollirukanga na edhayum care pannathu ila keppan

  • @srimithunranjith6129
    @srimithunranjith6129 7 місяців тому +3

    Va thalaiva oru nalaikku 3 video varum nu sonna mathiri irunthuchu ipti pannitiye pa pls oru rendu movie avathu podunga thalaivaa 😮😮😮😢😢😢😢

  • @KingofkingKing-cg7co
    @KingofkingKing-cg7co 7 місяців тому +2

    Hanuman story podunga anna🐒🐒🐒🐒

  • @shantypakalan7229
    @shantypakalan7229 7 місяців тому +3

    Netru than parthen Inthe movie.. Very touching story and make me cry... Hopefully this movie can bring good awareness to all 🙏thanks Mr tamilan

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 7 місяців тому +2

    Hi bro super movie ❤️👍🎉

  • @pavithrapavithra7351
    @pavithrapavithra7351 4 місяці тому

    Ithulam velila therunjuruchu.. Enoda katha innum velila theriyala... Payama iruku solla.... Itha velila sonna enaku kedacha nalla valka vena poirumonu payama iruku.... 4 vayasula irunthu pakkathu veetla irukura mirunganga ena use panna arampichanga... 14 vayasu vara.... Antha street ah vitdu pona apram tha na nimathiya thoongave arampiche... Innum ea manasula oru thee kayama iruku.....

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 7 місяців тому +2

    Super movie bro athulayum onga explain super ❤❤❤

  • @sangarisangari1171
    @sangarisangari1171 5 місяців тому

    சட்டங்கள் கடுமையாக்க படுற வரைக்கும் இங்க எதுவும் மாறாது
    பொண்ணுங்க இப்படி இருக்காதனு சொல்ற அம்மா அப்பா ஏன் பசங்க கிட்ட சொல்ல மாட்ராங்க

  • @shyamalamaarimuthu2241
    @shyamalamaarimuthu2241 7 місяців тому +1

    Semma movie already na pathuden ur late 😂

  • @abd17187
    @abd17187 7 місяців тому +2

    Upendra movie review podunga bro ❤

  • @yaadhavikalai9495
    @yaadhavikalai9495 7 місяців тому

    அண்ணா நா தைரியமா சொல்லுவன் அத எதிரித்து நிக்கவும் செய்வேன் 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @sriviknesh5902
    @sriviknesh5902 7 місяців тому +1

    Lonappante Mamodeesa (2024) malayalam movie review

  • @devendraramshankar1544
    @devendraramshankar1544 7 місяців тому +5

    Kudapan Anna ❤kandiphaa kudapan... 1st yaa eppdi kudathaa nha adi vangirkaa Anna ... 😭 But appo kuda nha poi or ponnu haa save panna annaa iam live in Mumbai annaa

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 7 місяців тому +1

    யோ பாம்பே வார் என்னாச்சு யா

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி 7 місяців тому +1

    👍

  • @nidhishtv4877
    @nidhishtv4877 7 місяців тому

    No climax for this movie which clearly says this issue is not rectified fully then how come a citizen is expected to fight against ruling party. All we need to do is to vote for right party then support them annomisaly for social reformation

  • @ASSPACECENTER
    @ASSPACECENTER 7 місяців тому +2

    AS SPACE CENTRE WILL DEFINITELY TAKE THE ACTION EXTREMELY.

  • @sujijanu9102
    @sujijanu9102 7 місяців тому

    Ella penn pailakum sanda poda kathukodunga

  • @sathyasathya-fv5ri
    @sathyasathya-fv5ri 7 місяців тому

    Bala anna ungala romba pidikum but next tym namma valakura dog cat sethuta mathri sollathinga anna pls enoda cat kutty death athuve innum marakka mudiyala bala Anna neenga movie ku apadi soldringa but vendam plz Anna 🙏🙏🙏

  • @rahulathars1842
    @rahulathars1842 7 місяців тому

    Gangs of wasseypur part 1 and 2 podunga bro 100% gangster filim 🔥🔥🔥

  • @rahulathars1842
    @rahulathars1842 7 місяців тому

    Gangs of wasseypur part 1 and 2 podunga bro 100% gangster filim 🔥🔥🔥

  • @rahulathars1842
    @rahulathars1842 7 місяців тому

    Gangs of wasseypur part 1 and 2 podunga bro 100% gangster filim 🔥🔥🔥

  • @a1collectionsjawstimes
    @a1collectionsjawstimes 7 місяців тому +2

    Flight club movie bro

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 7 місяців тому

    Dog my sons aslo same in my life as a woman society la nadakura aniyatha thatti ketrukeren but my husband not support for me unnakku eatharkku oor vembunu sollvaar married woman veetkkula nadakara kodumai, throkathakuda ketta mudiyathu ethil enkirunthu velliya nadakaratha ketkarathu?

  • @karratu-tamil-M.A.31
    @karratu-tamil-M.A.31 7 місяців тому

    எல்லா கிரிமினல் பாடுங்களும் குஜராத்தில்தான் இருக்கான்... கடந்த 5 வருடத்தில் 4000 பெண்களை காணாம்😢😢😢

  • @musicstart-cq5gm
    @musicstart-cq5gm 6 місяців тому +1

    Cid abisheak

  • @rahulathars1842
    @rahulathars1842 7 місяців тому

    Gangs of wasseypur part 1 and 2 podunga bro 100% gangster filim 🔥🔥🔥