வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.... குடியரசு தின விழாவில் 2 நிமிடம் நாம் யார் என நம்மவர்களிடம் காட்ட நமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது...இன்று 20 நிமிடங்களுக்கு மேலாக நாம் யார் என உலகத்திற்கு காட்டுகிறோம்...மட்டற்ற மகிழ்ச்சி...❤️
இந்திய அளவில் மறைக்க முயன்ற வரலாறு உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை...அன்று வாய்ப்பை மறுத்தவர்களுக்கு இன்று நாம் நன்றி செலுத்துவோம்...
உண்மையில் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள் விளையாட்டு துறை அதிகாரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் நான் எதிர்பார்க்கவில்லை அற்புதமாக வேலை செய்திருக்கிறார்கள், சென்னை.
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள் அதேபோல் ,தமிழைப் பிழையின்றி எழுதவும் முயற்சியுங்கள் , நான் கூட, நக்கீரர் பிறந்த, தமிழ் மண்ணில் பிறந்தவன் தான் .
கமல்ஹாசனின் குரலில் தமிழ் English live sound இல் அருமையாக இருந்திருக்கும் உணரமுடிகிறது எங்கள் தமிழ் பாரம்பரிய பெருமைகளின் சிறப்பை காண்பிப்பது தமிழரின் கடமை மோடி ஐயா உணர்ந்தாரோ இல்லையோ அல்லது மவன்களா நீங்கள் எல்லாரும் என்னைத்தை காண்பித்தாலும் எங்கள் காலுக்கு கீழே தான் நீங்கள் என்றே வட இந்தியர் நினைப்பார்கள் என தோன்றுகிறது அவர்களை சிந்திக்க இல்லை வெறுப்பேற்ற ஆவது இவ்வாறு தமிழ் நிகழ்வுகளை அரங்கேற்ற வேண்டும் 🇨🇦 ஈழதமிழர்
@@pankajk3002 கொராணாவிலிருந்து குணமாகி சிலநாட்கள் தான் ஆகிறது..பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது சிரமம் இல்லையா. எல்லோரும் மனிதர்கள் தானே..அவர் என்ன சில பேரை போல் வெளிநாட்டு காளான் சாப்பிட்டு தெம்பாகவா இருக்கிறார்.
நம் தேசத்தில் எந்த ஒர் மாநிலத்திற்கும் இல்லாத சிறப்புகள் தமிழகத்திற்க்கு மட்டுமே உள்ளது.... தமிழன் தரணிபோற்ற வேண்டியவன்... வாழ்க தமிழ் வளர்க வையகம்.. அருமையான பதிப்புகள் ..உலக அளவில் தமிழகத்தின் பெருமையை பறை சாற்றிய பெருமையை நம் முதல்வர் முக..ஸ்டாலின் அவர்கள் கொண்டு சென்று உள்ளார்... வாழ்த்துக்கள்
தமிழக முதல்வர் சிறப்பாக இதை நடத்துவதை மேற்பார்வை செய்து இருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால் இதே நிகழ்வு எந்த மாநிலத்தில் நடந்தாலும் இதேபோல் ஏன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். எவர் அறிவார்? அடக்கமாக இருப்பது கூட தமிழ் கலாச்சாரம் தான்.
இந்தியா இல்லை என்றால் தமிழ் இல்லை. பாரதபிரதமர் மனது வைக்காவிட்டால் இத்தனை சிறப்பு இந்த நிகழ்ச்சிக்கு இல்லை. எந்த மாநிலமும் இந்த ஏற்பாடுகளை இப்படித்தான் செய்யும். உலகளாவிய ஒரு நிகழ்ச்சி பாரதபிரதமர் வருகிறார் என்றால் இப்படித்தான் நடக்கும். இதில் நான் மட்டுமே உயர்ந்தவன் என்று பறைசாற்றும் வேலை அறியாமை.
But Tamils are vastly divided. If one reads the history, there are more traitors among the Tamils than in any other community. They never hesitate to stab their own community for pecuniary reasons. From Eattayappan to Karuna, there are several such traitors. Tamils are a divided community with a slavish mindset.
குடியரசு தின விழாவில் புறக்கணித்தவர்கள் இன்று பார்த்து வியந்து போகும் அளவுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை காட்டி கொடுத்த மக்களின் முதல்வருக்கு மிக்க நன்றி... அன்று ஐந்து நிமிடத்தில் பார்க்கவேண்டியதை பார்க்காமல் புறக்கணித்தவர்களை விழா முடியும் வரை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி... இது தான் தமிழர்களின் பண்பாடு.... தெரிந்து கொண்டால் நல்லது... அன்று புறக்கணித்தீர்கள்... இன்று பார்த்துக்கொண்டு கை தட்டி வரவேற்கிறீர்கள்... தமிழர்களின் பாரம்பரியத்தை இன்று கண்டு ரசித்தவர்களுக்கு மிக்க நன்றி...
செந்தமிழ் நாடேனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே தமிழ் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் தமிழராய் பிறந்த அத்துனை பேரும் மா தவம் செய்திருக்க வேண்டும் பெருமை கொள்வேம் நாம் தமிழர் என்றே🙏🙏🙏🙏🙏
Cheif minister , AR Rahman , Kamalhassan and Vigneshsivan robbed the show to world level , kudos 👏.... goosebumps guaranteed for this beautiful work u have done for this TAMIL tribe.
@@Gauth1990 bull shit.you fellows can be believed,?Go bloody take statistics from jails as to how many Brahmin criminals are there.you fellows are simply spitting venom .you idiot is writing out of context.How Brahmin comes in the debate here?
தமிழர் இயல், இசை, நாடகம் அழகாக படைக்கப்பட்டுள்ளது. மெய்சிலிர்த்துப்போனேன் .. திரு கமல் அவர்களுக்கும், மற்றும் திரு ஸ்டாலின் அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏👍 *யாதும் ஊரே யாவரும் கேளிர்!* Tamil's moto. 🌎 Love from Singapore. 🥰💗
அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், வளர்க, தமிழ்நாட்டின் புகழ் இந்தியா முழுவதும்.
அய்யா கமலஹசன் என்றாலே எல்லாம் புதுசு தமிழ் இன்னும் பல நூற்றாண்டு புதுசாகவே இருக்கும் சிறப்பு வார்த்தையில்லை குரலால் சிறப்பு செய்கிறார் தமிழால் உலகத்தை வியக்கவைக்கிறார்
திராவிடம் என்பது இனம் அல்ல கட்சியும் அல்ல...திராவிடம் என்பது தமிழ்,மலையாளம்,தெலுங்கு, கண்ணடம் போன்ற தென்னிந்திய இனங்களின் குடும்பம்....அந்த குடும்பத்தின் தாய்தான் தமிழ்❤️
@@sibinsam1044 haha bro dravidian means just anti-braminical. Apo adhu theva pattuchi....ipa konjam light ah theva paduthu Avalo thaan. Neengala dravidian ah southern states nu mean panikadhinga.... karnataka, Kerala,andra Karan lam never had a feel of dravidian. Dont make our Tamil fellow fool. Tamilan mostly dravidian thaa (a tamilan bramin domination, Sanskrit ku against) Most of the prominent post in tamilnadu is occupied by Telugu people in tamilnadu. So to safeguard their position and increase their stronghold they portraying DRAVIDIAN is unity of southern states 😂😂😂😂😂
தமிழ்இனமுதல்வர். கமல்சார்அரசியலில் இருவேறுதுருவங்காக இருந்தாலும் தமிழன் என்று வரும் போது ஒரனியில் நின்று சாதித்து விட்டீர்கள் இப்போது புரிந்து இருக்கும் வடகணக்கு
நான் ஒரு இலங்கை தமிழச்சியாக தற்போது இருந்தாலும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வில் இருந்து வந்தேரியோரே நாங்கள் அனைவரும் என்பதில் பெருமை கொள்கிறோம்.. வாழ்க தமிழ் இந்நிகழ்ச்சியை இதை விட சிறப்பாக செய்து இருக்க முடியுமா என்பது ஐயம் தான்... முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
கண்டு மகிழ்ந்தேன்! தமிழ், தமிழகத்தின் பெருமைகளை அற்புதமாக காட்சிப் படுத்தி யிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது! தமிழன் என்று சொல்லடா. தலைநிமிர்ந்து நில்லடா என்று நெஞ்சம் நிமிரவைக்கிறது! ஒலி/ஒளி ஓவியம் படைத்தோர்க்கு வாழ்த்துக்கள்! வணங்குகிறேன்!❤❤❤❤❤👌👌👌👌🌹🌹🌹🌹🌹
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா🔥🔥🔥🔥What a visual treat....lot of efforts🔥🔥🔥Kudos to the entire cast and crew special credits to our honourable Chief minister🔥🔥🔥#Stalin sir #Kamal sir #AR Rahman sir #Vigneshshvn bro nailed it🔥🔥🔥All the participants 🔥🔥🔥🔥
கீழடி எங்கள் தாய் மடி தமிழர்களின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற எங்கள் தத்துவம் பரவட்டும் தமிழ் வாழ்க வெல்க தமிழ்
Being aTamilan i must appreciate Our T. Nadu Govt,T. N. C.M, and P. M, and Our Kamal Hassan Sir, the Chess family V. Anand &The players My only wish & greetings to make s grant Success 🏆💪 all the best.
பொன்னியின் செல்வனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்போது, இது ஒரு இன்ப அதிர்ச்சி👍👍💐💐💐 தமிழக அரசுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டுகள், நன்றி👏👏👏👏👏
வினோத் குமார் நடை முறையில் அப்படி இல்லையே வந்தேறி ஆரியன் பார்ப்பான் விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள் போன்ற பேச்சு தானை வருகிறது தமிழ் நல்ல மொழி தான்.அதற்க்காக பொழுது விடிந்து சாயும் வரை சொல்லி திரிய வேண்டியதில்லை. மிக மிஞ்சிய புத்தி கூர்மை மற்றும் பராக்கிரமம் உள்ளவனாக சித்தரிக்கப்படும் தமிழன் எப்படி மராட்டியர் மற்றும் தெலுங்கர்களாக ஆளப்பட்டான்?
1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாறு தான் இது ! 50000 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆதிக்குடி தமிழன் அவர்களே நாவாய்( ) மக்கள் !! இயற்கையை உணர்ந்து பயிர் தொழில் செய்து வாணிபம் செய்து உலகெங்கும் பரவிய நாகரீக மனிதன் தமிழன் !!!
On seeing this eyes filled with tears unknowingly...OMG... It's my culture it's my own language... Altimate proud moment being as a #Tamilan#... Strong message to whom mentioned us Madrasi it's a clear statement to u Ppl... We are #TAMILAN#.
I'm a Bengali. It gives me Goosebumps while watching This mesmerizing performance. வாழ்க தமிழ்நாடு. வாழ்க தமிழ் கலாச்சாரம் 🙏. Can anyone tell me the name of the last dance song. It's awesome.
Cheif minister , AR Rahman , Kamalhassan and Vigneshsivan robbed the show to world level , kudos 👏.... goosebumps guaranteed for this beautiful work u have done for this TAMIL tribe.. congratulations once again to all effort to bring this event a grand success I am so proud to be a tamilan.
🙏 தமிழ் BBC காணொளி ஒளிபரப்பு அற்புதமாக இருக்கிறது எனது அன்பான வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் ஒற்றுமை விளையாட்டு வளர்ச்சிக்கு நமது தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் முயற்சி எடுத்துள்ளார் நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது மிக்க நன்றி 💐💐💐👌🙏
எம் இனத்தின் பெருமைகளை எடுத்து உரைத்ததும், உரைத்த குரலும், விதமும், அதன் வேலைப்பாடுகளும் மிக அருமை...தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், உலகத்தின் பெரும் கலைஞர் கமலஹாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல... சிலருக்கு இதை காண்பதில் உள்ள அலட்சியமும் வெறுப்பும் அவர் தம் முகத்தில் தெரிகிறது.. எனினும் வந்தாரை உபசரிக்க தெரிந்த, வாழ வைக்க தெரிந்த தமிழன் பெருந்தன்மை உடன் சிரித்துக் கொள்கிறான்... தமிழன் என்ற திமிர் எமக்கு உண்டு.. நீரும் நிலமும் சூரியனும் இருக்கும் வரை வாழ்க தமிழ்... பரவுக தமிழர் பண்பாடு...
Much appreciated the Indian and Tamilnadu government 👏 for wonderful event and it brought many memories about Tamil civilization history and we need to make even better in future.
எம் தமிழ் இனிமையான மொழி மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய காலத்திலேயே இது மாதிரியான கலாச்சாரத்தில் நாம் வந்துள்ளது என்று நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியும்.பெருமையும் கொள்கிறேன்.சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து நாமும் வருகிறோம்... எம் தமிழ் வாழ்க.எம் தமிழ் மொழி எப்போதும் இனிமை எத்தனையோ மொழிகள் இருந்தாலும் எம் தமிழ் மொழி எப்போதும் இனிமை... தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் அருமையானது.நன்றி நற்பவி சுபிட்சம்...
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.... குடியரசு தின விழாவில் 2 நிமிடம் நாம் யார் என நம்மவர்களிடம் காட்ட நமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது...இன்று 20 நிமிடங்களுக்கு மேலாக நாம் யார் என உலகத்திற்கு காட்டுகிறோம்...மட்டற்ற மகிழ்ச்சி...❤️
ஆமா யா௫னு தெரியாது என்று சொல்லி அவமானம் செய்தார்கள்
இந்திய அளவில் மறைக்க முயன்ற வரலாறு உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை...அன்று வாய்ப்பை மறுத்தவர்களுக்கு இன்று நாம் நன்றி செலுத்துவோம்...
உண்மை
sss S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
Great!
தமிழ்நாடு இத்தனை சிறப்பான ஏற்பாடு செய்யும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. - தமிழ் வாழ்க வளர்க
உண்மையில் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள் விளையாட்டு துறை அதிகாரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் நான் எதிர்பார்க்கவில்லை அற்புதமாக வேலை செய்திருக்கிறார்கள், சென்னை.
தமிழனின் ஏற்பாடு அனைத்தும்
வெட்டி செலவு என்று கூறும் தும்பிகளுக்கு நல்லா ஒறைக்குற போல சொல்லுங்க??
Super
Ithil katchi kaaran kitta vittu irundhal stalin yudhayani. Kalaijar nu pugazhu pesi naara adichi irupanunga Annamalai pol oruthar illainalum ippadi vizha nadakkadhu kanaram avar naradipparnu katchi poidumnu.
அரசியலுக்கு அப்பாற்பட்டது தமிழ்.
நிருபனம் 2022.
நன்றி கமல் அண்ணா
நன்றி முதல்வர் அவர்களே.
This festival is very very miracles .of tamilnadu..and .our peopls. Thankses to our .cm. m.k.stalin and all.
sss S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
@@jayaraman.venkataraman7203 s it's true 🙏👍
Thiravida. Arasiyal erku apparpattathu
Thamil
Appo enni thiravidam enru solvathai nirutha vendum
சரியான வாய்பை பயன் படுத்திக்கொண்ட தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 💐💐
யாருமே எதிர்பார்க்காத ஒன்று..மிக நல்ல முயற்சி..
ssss S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
முயற்சி அல்ல. நல்ல செயல்
நான் தமிழனாக பிறப்பெடுத்ததில் பெருமை கொண்ட தருனமிது...நன்றி நம்மவருக்கும் அவரின் கம்பீர குரலுக்கும்
sss S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
ஆம்
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள் அதேபோல் ,தமிழைப் பிழையின்றி எழுதவும் முயற்சியுங்கள் ,
நான் கூட, நக்கீரர் பிறந்த,
தமிழ் மண்ணில் பிறந்தவன் தான் .
@@jamessmuthu9936 நன்றி நக்கீரரே
ua-cam.com/users/shortse8ONwFvV-_8?feature=share
உலக நாயகனின் குரலில் மிகச்சிறப்பு 🔥🔥🔥
கமல்ஹாசனின் குரலில் தமிழ் English live sound இல் அருமையாக இருந்திருக்கும்
உணரமுடிகிறது எங்கள் தமிழ் பாரம்பரிய பெருமைகளின் சிறப்பை காண்பிப்பது தமிழரின் கடமை மோடி ஐயா உணர்ந்தாரோ இல்லையோ அல்லது மவன்களா நீங்கள் எல்லாரும் என்னைத்தை காண்பித்தாலும் எங்கள் காலுக்கு கீழே தான் நீங்கள் என்றே வட இந்தியர் நினைப்பார்கள் என தோன்றுகிறது அவர்களை சிந்திக்க இல்லை வெறுப்பேற்ற ஆவது இவ்வாறு தமிழ் நிகழ்வுகளை அரங்கேற்ற வேண்டும் 🇨🇦 ஈழதமிழர்
Eppa mattum andaver pesuvathu puriutha
ஜி மூஞ்சில ஈ ஆடல. 23 நிமிஷம் இருக்கே எப்படி முழுசா பார்க்கிறதுனு நினைச்சேன். 18 நிமிஷம் வரும்போது அய்யோ முடிய போகுதே அப்படின்னு வருத்தப்பட்டேன். மனசு முழுக்க அவ்வளவு பூரிப்பு அவ்வளவு சந்தோஷம் எதிர்பார்க்கல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍😍😍😍😍. இதை ஏற்பாடு பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
தமிழனின் வரலாறு பற்றிய சிறப்பு மிக்க காணொளி அமைந்த தமிழக அரசுக்கும் காட்சிப்படுத்திய பிபிசி தமிழோசையின் பணிக்கும் நன்றிகள் பல
This is Vignesh sivans work
If you could help us to hear it again in Tamil we will be happy to hear,, will it be possible??
Appdiya kamal sir ku orru thank you
தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
BBCக்கும் நன்றிகள்.
Tamil varalatrai English il sonnaa epdi ji
கமல்ஹாசன் அவர்களின் குரலில் தமிழரின் வரலாற்றுப் பெருமை எட்டுத் திக்கும் ஒலித்தது.
தமிழின் பெருமை, இலக்கியப் பெருமை, வரலாற்று பெருமை உலகத்துக்கே தந்த தமிழ் நாட்டின் பெருமை.
இதை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி🙏💕
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! 5000 ஆண்டுகள் பழைமையான தமிழனின் பெருமையை உலகுக்கு மீண்டும எடுத்துரைத்த தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் 🎉🙏💖
ஒரு நாடு செய்வதை விட அதிகமாக ஒரு மாநிலம் செய்து விட்டது அதுவும் உலகதரத்தில்.... நன்றிகள் பல முதல்வர் மற்றும் தமிழக அரசு... முத்தாய்ப்பாக கமல் சார்..
ஆமாம் உங்க முதல்வர் ஏதோ சோகத்துல இருக்கிற மாதிரியே உட்கார்ந்து இருக்கிறார்
TN GDP is more than that Of India's all neighbor countries except China.
@@pankajk3002 கொராணாவிலிருந்து குணமாகி சிலநாட்கள் தான் ஆகிறது..பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது சிரமம் இல்லையா. எல்லோரும் மனிதர்கள் தானே..அவர் என்ன சில பேரை போல் வெளிநாட்டு காளான் சாப்பிட்டு தெம்பாகவா இருக்கிறார்.
தம்பி இது மாநிலம் நடத்தும் போட்டி அல்ல முதல்ல இத தெரிஞ்சிக்கோ 😃
@@yaathumoore360 இருந்திட்டாலும்......
அட்டகாசமான தொகுப்பை வழங்கிய தமிழ் பிபிசி நியூசுக்கு வாழ்த்துக்கள்.⚘⚘⚘
“தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”
Antha inam taan enge enru thedi kondu irukirom
Wow!!
@@sandeepkrishnan9716 neeyum naanum thaan bro!!
@@Peter-ey3dv naama taan unmaiyana Tamil pesalaiye English kalanthu taane pesurom
நாமக்கல் கவிஞர்
வியப்பின் உச்சியில்.மெய் சிலிர்த்தது.. அருமை.நன்றிகள் பல நம் முதல்வருக்கும் , கலைஞர்களுக்கும். 👍👍🎉🎉
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.
மிகச்சிறப்பான காணொளி.
kamal sir your voice very nice wonderfull god help you 🙏🙏🙏from srilanka
நம் தேசத்தில் எந்த ஒர் மாநிலத்திற்கும் இல்லாத சிறப்புகள் தமிழகத்திற்க்கு மட்டுமே உள்ளது.... தமிழன் தரணிபோற்ற வேண்டியவன்... வாழ்க தமிழ் வளர்க வையகம்.. அருமையான பதிப்புகள் ..உலக அளவில் தமிழகத்தின் பெருமையை பறை சாற்றிய பெருமையை நம் முதல்வர் முக..ஸ்டாலின் அவர்கள் கொண்டு சென்று உள்ளார்... வாழ்த்துக்கள்
"உலகில்" எந்த மாநிலத்திற்கும் என்று கூறுங்கள்
தமிழக முதல்வர் சிறப்பாக இதை நடத்துவதை மேற்பார்வை செய்து இருக்கிறார். பாராட்டுக்கள். ஆனால் இதே நிகழ்வு எந்த மாநிலத்தில் நடந்தாலும் இதேபோல் ஏன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். எவர் அறிவார்? அடக்கமாக இருப்பது கூட தமிழ் கலாச்சாரம் தான்.
இந்தியா இல்லை என்றால் தமிழ் இல்லை. பாரதபிரதமர் மனது வைக்காவிட்டால் இத்தனை சிறப்பு இந்த நிகழ்ச்சிக்கு இல்லை. எந்த மாநிலமும் இந்த ஏற்பாடுகளை இப்படித்தான் செய்யும். உலகளாவிய ஒரு நிகழ்ச்சி பாரதபிரதமர் வருகிறார் என்றால் இப்படித்தான் நடக்கும். இதில் நான் மட்டுமே உயர்ந்தவன் என்று பறைசாற்றும் வேலை அறியாமை.
But Tamils are vastly divided. If one reads the history, there are more traitors among the Tamils than in any other community. They never hesitate to stab their own community for pecuniary reasons. From Eattayappan to Karuna, there are several such traitors. Tamils are a divided community with a slavish mindset.
தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
BBCக்கும் நன்றிகள்.
குடியரசு தின விழாவில் புறக்கணித்தவர்கள் இன்று பார்த்து வியந்து போகும் அளவுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை காட்டி கொடுத்த மக்களின் முதல்வருக்கு மிக்க நன்றி...
அன்று ஐந்து நிமிடத்தில் பார்க்கவேண்டியதை பார்க்காமல் புறக்கணித்தவர்களை விழா முடியும் வரை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி...
இது தான் தமிழர்களின் பண்பாடு....
தெரிந்து கொண்டால் நல்லது...
அன்று புறக்கணித்தீர்கள்...
இன்று பார்த்துக்கொண்டு கை தட்டி வரவேற்கிறீர்கள்...
தமிழர்களின் பாரம்பரியத்தை இன்று கண்டு ரசித்தவர்களுக்கு மிக்க நன்றி...
மீண்டும்.... மோடியை வைத்து கொண்டே தமிழனின் பெருமையை உலகம் அறியுமளவு அரங்கத்தில் சிறப்பு சம்பவம் ...வாழ்க தமிழ்...
செந்தமிழ் நாடேனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே தமிழ் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
தமிழராய் பிறந்த அத்துனை பேரும் மா தவம் செய்திருக்க வேண்டும் பெருமை கொள்வேம் நாம் தமிழர் என்றே🙏🙏🙏🙏🙏
Cheif minister , AR Rahman , Kamalhassan and Vigneshsivan robbed the show to world level , kudos 👏.... goosebumps guaranteed for this beautiful work u have done for this TAMIL tribe.
ua-cam.com/users/shortse8ONwFvV-_8?feature=share
வடக்கணுக்கு தரமான செய்கை அதுவும் நம் ஆண்டவர் குரலிலேயே தனி சிறப்பு 😍😍😍
Don't believe brahmnas
@@Gauth1990 👍
God bless tamil nadu🙏🙏🙏💪💪💪👍👍👍❤❤❤
@@Gauth1990 bull shit.you fellows can be believed,?Go bloody take statistics from jails as to how many Brahmin criminals are there.you fellows are simply spitting venom .you idiot is writing out of context.How Brahmin comes in the debate here?
ua-cam.com/users/shortse8ONwFvV-_8?feature=share
இந்த நூற்றாண்டின் தமிழ்நாட்டின் சிறப்பான தரமான நிகழ்வு... அனைத்து இந்தியர்களுக்கும்
உண்மை என்றும் மறைந்துவிடது மறைக்கவும் முடியாது நன்றி எங்களது முதல்வர் அவர்களுக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழக அரசு.நன்றி
தமிழர் இயல், இசை, நாடகம் அழகாக படைக்கப்பட்டுள்ளது. மெய்சிலிர்த்துப்போனேன் .. திரு கமல் அவர்களுக்கும், மற்றும் திரு ஸ்டாலின் அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏👍
*யாதும் ஊரே யாவரும் கேளிர்!* Tamil's moto. 🌎
Love from Singapore. 🥰💗
குடியரசு தின விழாவில் தமிழ் தலைவர்கள் சிலை புறக்கணிக்கப்பட்டது. தற்போது உலகளாவிய ஒளிபரப்பில் நமது வரலாறு🤩🤩🤩🤩 தமிழ்😍😍😍😍
தமிழரின் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் காணொளி அமைத்தது உணர்ச்சிமிக்க தருணம்...
இத்தனை சிறப்புகள் உள்ள நம் தமிழ்நாட்டில் தமிழாக பிறந்தது எனக்கு பெருமையாக தெரிகிறது வாழ்க தமிழ் வளர்க புகழ் 🙏🙏👌
Goosebumps..... literally cried.....thanks a ton for everyone......proub to be tamilachi
Really... Goosebumps... Feel of voice & vision
yes janaki. Idhu saadharamana nigalchi alla Varalaru of Tamil
மெய்சிலிர்த்தது மிகச்சிறந்த படைப்பு முதல்வருக்கும் கமல் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் வணக்கங்களுடன் வாழ்த்துகள்
தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
BBCக்கும் நன்றிகள்.
டெல்லியில் நமது அலங்கார ஊர்தியை நிராகரித்தவர்களுக்கு உலகநாயகன் சிங்க குரலில் சரியான நேரத்தில் பதிலடி கொடுத்தது தமிழகஅரசு.
"வாழ்க எம் தமிழ்"
தமிழனின் வரலாறு உலக நாயகனின் குரலில் இந்த நாள் நாஙகள் தமிழன்டா என்று திமிரும் கர்வத்துடன் இந்தியாவிற்கு அல்ல இந்த உலகத்துக்கே சொல் லும் நாள்
அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் சிறப்பாக உள்ளது, தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், வளர்க, தமிழ்நாட்டின் புகழ் இந்தியா முழுவதும்.
அய்யா கமலஹசன் என்றாலே எல்லாம் புதுசு தமிழ் இன்னும் பல நூற்றாண்டு புதுசாகவே இருக்கும் சிறப்பு வார்த்தையில்லை குரலால் சிறப்பு செய்கிறார்
தமிழால் உலகத்தை
வியக்கவைக்கிறார்
தமிழன் பெருமையை உலகறிய செய்த தமிழக முதல்வருக்கு நன்றி 🙏🙏🙏
History of tamilnadu narrated by Kamal hassan voice was like a Lions roar so proud moment .....
ஒன்றியத்திற்கு அமிதாப் பச்சன் குரலென்றால், தமிழ்நாட்டிற்கு கமல் ஹாஸன். What a Unique voice!!!!
Supper. Dubai expo la கிடைக்காத மன நிறைவு இங்கு கிடைத்தது. இது போல அறிவு பூர்வமான நிகழ்ச்சியில் கலர்ந்து கொள்ளுவது தான் தலைவர்களுக்கு சிறப்பு....
திராவிடம் என்று சொல்லாமல் தமிழ் என்று உரைத்தீர்கள் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
வாழ்க தமிழ்
திராவிடம் என்பது இனம் அல்ல கட்சியும் அல்ல...திராவிடம் என்பது தமிழ்,மலையாளம்,தெலுங்கு, கண்ணடம் போன்ற தென்னிந்திய இனங்களின் குடும்பம்....அந்த குடும்பத்தின் தாய்தான் தமிழ்❤️
Yes திராவிடம் என்பது இனம் அல்ல தமிழும் சம்ஸ்க்ருதமும் கலந்தது இதற்கு வேதத்திலேயே சான்று உள்ளது
@@sibinsam1044 haha bro dravidian means just anti-braminical. Apo adhu theva pattuchi....ipa konjam light ah theva paduthu Avalo thaan.
Neengala dravidian ah southern states nu mean panikadhinga.... karnataka, Kerala,andra Karan lam never had a feel of dravidian. Dont make our Tamil fellow fool. Tamilan mostly dravidian thaa (a
tamilan bramin domination, Sanskrit ku against)
Most of the prominent post in tamilnadu is occupied by Telugu people in tamilnadu. So to safeguard their position and increase their stronghold they portraying DRAVIDIAN is unity of southern states 😂😂😂😂😂
எல்லாமே தமிழர்களை மயக்கி அரசியல் ஆதாயம் பார்ப்பதற்கான முன்னேற்பாடுகள்.
🙏🙏🙏
யாருமே எதிர்பார்க்காத வகையில் இவ்வளவு சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ்நாடு அரசுக்கும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் கோடான கோடி நன்றி
தமிழனென்று சொல்லுவதற்கு வீரமும் அறிவும் சிந்தனையும் பெருமை மிக்க நாடு நம் தமிழ் நாடு ... யாதும் ஊரே யாவரும் கேளிர்....
யாதும் ஊரே யாவரும் கேளிர்.... அனைவரும் ஒன்று என காட்டிய தமிழ் மக்கள் 🔥🔥🔥🔥.....
தமிழ்இனமுதல்வர். கமல்சார்அரசியலில் இருவேறுதுருவங்காக இருந்தாலும் தமிழன் என்று வரும் போது ஒரனியில் நின்று சாதித்து விட்டீர்கள் இப்போது புரிந்து இருக்கும் வடகணக்கு
உலகின் வல்லரசு. இந்திய
மாநிலம். தமிழ் நாடு 👍💪
Mr kamal sir back ground speech very beautiful historical love speech. Congrats Tami valka Valamudan
What last generation failed to understand this generation embraces Kamal sir...a true legend in every sense...
நான் ஒரு இலங்கை தமிழச்சியாக தற்போது இருந்தாலும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வில் இருந்து வந்தேரியோரே நாங்கள் அனைவரும் என்பதில் பெருமை கொள்கிறோம்.. வாழ்க தமிழ் இந்நிகழ்ச்சியை இதை விட சிறப்பாக செய்து இருக்க முடியுமா என்பது ஐயம் தான்... முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
Akka yethaka irunthalum sari nam orinam thamizhan
தமிழர்கள் எங்கு பிறந்து எங்கு வாழ்ந்தபோதிலும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்தான்..தமிழன்னை யின் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான்....❤️❤️❤️❤️
🖕🏼Vantheri ellam odu indiaku enkada naadu eelam 🐯
podaa ivane
onna maadhriyana இன thuvesakkarargal innu irukkura naala thaa onnala naattai innu kaippattra mudiyala... ...
தமிழர்களின் வீர வரலாற்றை காணும்போது கண்களில் நீர் துளிகள் நன்றி தமிழக முதல்வர்கு
உண்மை
S 👍
மிகவும் பெருமையாக உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 🙏🏻🙏🏻
கண்டு மகிழ்ந்தேன்! தமிழ், தமிழகத்தின் பெருமைகளை அற்புதமாக காட்சிப் படுத்தி யிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது! தமிழன் என்று சொல்லடா. தலைநிமிர்ந்து நில்லடா என்று நெஞ்சம் நிமிரவைக்கிறது! ஒலி/ஒளி ஓவியம் படைத்தோர்க்கு வாழ்த்துக்கள்! வணங்குகிறேன்!❤❤❤❤❤👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Kamal SIr Voice no words Great 1👌👌👌👌👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉😢Naayagan Meedum Varrar🎉🎉🎉🎉🎉
noo meendum big boss porrar
Proud to be a tamilian...
Goosebumps while hearing it in Kamal sirs voice
தமிழர்களின் வரலாற்று உண்மைகளை பற்றி மிகச் சிறப்பான உச்சரிப்பு.. கமல் சார் அவர்களுக்கு நன்றி.. நிகழ்ச்சி அரங்க ஏற்பாடு மிகவும் சிறப்பு 💐👏🏻🙏🏻
வாழ்கதமிழ்வளர்கமுதல்வர் குடியரசு தின விழாவில் நம்மை புறக்கனித்தவர்களை வச்சு சொஞ்சிடிங்க இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்
கண்களில் நீர் தாரை தாரையாக வழிகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. தமிழச்சி என்ற சொல்லே பெருமிதம் எம் வாழ்வின் பலன்🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமசாமி என்று பெயரை வைத்துக் கொண்டு தமிழச்சி என்று சொல்கிறீர்கள்.
தமிழனின் பெருமையை தரணி எங்கும் தரப்படுத்திய தமிழக அரசுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி பல...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா🔥🔥🔥🔥What a visual treat....lot of efforts🔥🔥🔥Kudos to the entire cast and crew special credits to our honourable Chief minister🔥🔥🔥#Stalin sir #Kamal sir #AR Rahman sir #Vigneshshvn bro nailed it🔥🔥🔥All the participants 🔥🔥🔥🔥
ஆதி முதல் அந்தம் வரை உனக்கு எல்லாமே அத்துப்படி!! அதனால் தான் நீ உலக நாயகன் 💐❤️
தமிழரின் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் காணொளி அமைத்தது உணர்ச்சிமிக்க தருணம் நன்றி நம்மவருக்கும் அவரின் கம்பீர குரலுக்கும் -வாழ்க தமிழ்
Very proud of Kamal sir u r voice is
Very nice.... Thank you ....
For good arrangements.....
இதே உணர்வோடு காலமுள்ளவரை செயல்பட்டால் மகிழ்ச்சி
Excellent. I felt very happy to be a Tamilazhan..Thankyou
Unmai
sss S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
கலக்கிட்டாங்க...இனியாவது தமிழர்களின் மாண்பையும் ,வரலாறையும் உலகம் புரிந்து கொள்ளட்டும்
பாசிஸ்ட்டுகள் மூஞ்சியில் ஈ ஆடலை!
Wow what a fantastic presentation to portray our UNIQUE glory 💪💪💪
கீழடி எங்கள் தாய் மடி தமிழர்களின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற எங்கள் தத்துவம் பரவட்டும் தமிழ் வாழ்க வெல்க தமிழ்
Being aTamilan i must appreciate Our T. Nadu Govt,T. N. C.M, and P. M, and Our Kamal Hassan Sir, the Chess family V. Anand &The players My only wish & greetings to make s grant Success 🏆💪 all the best.
பொன்னியின் செல்வனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்போது,
இது ஒரு இன்ப அதிர்ச்சி👍👍💐💐💐
தமிழக அரசுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டுகள், நன்றி👏👏👏👏👏
அழகான வரலற்று பதிவு. தமிழக அரசுக்கு நன்றி.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! - This is tamilnadu's message to the world and mainly to our union govt.
வினோத் குமார்
நடை முறையில் அப்படி இல்லையே
வந்தேறி ஆரியன் பார்ப்பான் விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள் போன்ற பேச்சு தானை வருகிறது
தமிழ் நல்ல மொழி தான்.அதற்க்காக பொழுது விடிந்து சாயும் வரை சொல்லி திரிய வேண்டியதில்லை.
மிக மிஞ்சிய புத்தி கூர்மை மற்றும் பராக்கிரமம் உள்ளவனாக சித்தரிக்கப்படும் தமிழன் எப்படி மராட்டியர் மற்றும் தெலுங்கர்களாக ஆளப்பட்டான்?
The voice of Kamal really great
சரித்திர நாயகன்
சாதனை நாயகன்
உலக நாயகன்
எங்கள் கமல் 👍
.....யாதும் ஊரே யாவரும் கேளீர்.....All the places are our world,All people are our people..... என்றுமே சிறப்பு
பண்டைய தமிழர்களின் வரலாற்றை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது🔥🔥 ஆனால் இன்று.... 😔
இன்றும் நாம் சிறந்தவர்களே
தமிழ்த் தொலைக்காட்சிகளில் இப்பொழுதெல்லாம் தமிழில் பேசுவது கூடக் குறைந்துவருகிறது.
😭😭
Athum Venda nu sona.pm munndaiye 🤣🤣
1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாறு தான் இது !
50000 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆதிக்குடி தமிழன் அவர்களே நாவாய்( ) மக்கள் !! இயற்கையை உணர்ந்து பயிர் தொழில் செய்து வாணிபம் செய்து உலகெங்கும் பரவிய நாகரீக மனிதன் தமிழன் !!!
This is our world proud to be a Tamilan thanks for our honorable chef minister and super actor Kamal sir
தமிழ் உச்சரிப்பு என்றால் அது கமல்தான் 💪💪💪
மிகவும் சிறப்பான ஏற்பாடுகள். தமிழக அரசுக்கும், B. B. C- ம் மிக்க நன்றி 🙏
கமல் அவர்களுக்கு மிக்க நன்றி தமிழரின் பெருமையை கூறியதற்கு ......❤️❤️ 🔥தமிழ் 🔥❤️❤️
Great. Kamal's voice and his pronounciation of tamil as Thamizh 🔥 Music 💥 and the visual effects 👌
The voice gave me goosebumps while the story made me astonish. Tamil Culture is always great.
தமிழர் வரலாறை கேக்கும் மோடி ஸ்டாளின் ஐயா என்ன முழிக்கிறார் கமல் சார் தமிழர் எங்களை பெருமை படுத்தியதட்கு நான் ரொம்ப நன்றி சொல்கிறேன்.
ஆரியமும். திராவிடமும்.ஒன்றுஉன்னைபுகழ்ந்து அளிப்பார்கள்
On seeing this eyes filled with tears unknowingly...OMG... It's my culture it's my own language... Altimate proud moment being as a #Tamilan#... Strong message to whom mentioned us Madrasi it's a clear statement to u Ppl... We are #TAMILAN#.
I'm a Bengali. It gives me Goosebumps while watching This mesmerizing performance. வாழ்க தமிழ்நாடு. வாழ்க தமிழ் கலாச்சாரம் 🙏. Can anyone tell me the name of the last dance song. It's awesome.
What a privilege being tamilian. Will now all tamils unite as brothers and sisters and fill with peace joy and brotherhood.
Wonderful..I am so proud to be a tamilian.let us keep up this spirit and live in peace. Never give place for disharmony
Excellent demonstration of talents. TAMILNADU under the able administration of Honourable CM MKS can host common wealth games. Salute.
Thanking TN Govt for this Wonderful Idea on delivering "Who We Are" to the entire Nation.,. Goosebump moments
Cheif minister , AR Rahman , Kamalhassan and Vigneshsivan robbed the show to world level , kudos 👏.... goosebumps guaranteed for this beautiful work u have done for this TAMIL tribe.. congratulations once again to all effort to bring this event a grand success I am so proud to be a tamilan.
Kamal voice.jus elevated this whole performance.
சரியான வாய்பை பயன் படுத்திக்கொண்ட தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்
Goosebumps moment.... English kekarapava ipdi iruka...omg iam proud to be a tamilachi
மிக சிறப்பான நிகழ்ச்சி ஏற்பாடு , தமிழ் நாடு அரசு 💐💐 நன்றி கோடி முதல்வர் திரு MKS🙏🙏
இந்த பிரமாண்ட முயற்ட்ச்யில் பங்கெடுத்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி. தமிழ் வாழ்க. 🙏💐💐
Beautifully done by Mr. Kamal Hassan and others.👏👏👏
🙏 தமிழ் BBC காணொளி ஒளிபரப்பு அற்புதமாக இருக்கிறது எனது அன்பான வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் ஒற்றுமை விளையாட்டு வளர்ச்சிக்கு நமது தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் முயற்சி எடுத்துள்ளார் நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது மிக்க நன்றி 💐💐💐👌🙏
எம் இனத்தின் பெருமைகளை எடுத்து உரைத்ததும், உரைத்த குரலும், விதமும், அதன் வேலைப்பாடுகளும் மிக அருமை...தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், உலகத்தின் பெரும் கலைஞர் கமலஹாசன் அவர்களுக்கும் நன்றிகள் பல...
சிலருக்கு இதை காண்பதில் உள்ள அலட்சியமும் வெறுப்பும் அவர் தம் முகத்தில் தெரிகிறது..
எனினும் வந்தாரை உபசரிக்க தெரிந்த, வாழ வைக்க தெரிந்த தமிழன் பெருந்தன்மை உடன் சிரித்துக் கொள்கிறான்...
தமிழன் என்ற திமிர் எமக்கு உண்டு..
நீரும் நிலமும் சூரியனும் இருக்கும் வரை வாழ்க தமிழ்... பரவுக தமிழர் பண்பாடு...
Much appreciated the Indian and Tamilnadu government 👏 for wonderful event and it brought many memories about Tamil civilization history and we need to make even better in future.
எம் தமிழ் இனிமையான மொழி மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய காலத்திலேயே இது மாதிரியான கலாச்சாரத்தில் நாம் வந்துள்ளது என்று நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியும்.பெருமையும் கொள்கிறேன்.சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து நாமும் வருகிறோம்... எம் தமிழ் வாழ்க.எம் தமிழ் மொழி எப்போதும் இனிமை எத்தனையோ மொழிகள் இருந்தாலும் எம் தமிழ் மொழி எப்போதும் இனிமை... தமிழ் கலாச்சாரமும் பண்பாடும்
அருமையானது.நன்றி நற்பவி சுபிட்சம்...
சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி முதல்வரே எக்குதீக்கும் ஒலிக்கட்டும் தமிழனின் பெருமை
பார்க்கும்போது புல் அரிக்கிது
ஸ்டாலின் அவர்கள் புது மாதிரியான விக் வைத்து இருக்கிறார்கள்
👌
@@PJMKumar உனக்கும் ஒரு விக் வாங்கிக்கோ
@@mrBlack-g9l தலையில் முடி இல்லாதவர்களுக்கு தான் விக் தேவைப்படும்.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் வழுக்கை தலை இல்லை
Woow amazing no words.. Masha Allah.. Subhanallah... 🔥🔥