'அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' : ஆளுநருக்கு குட்டு வைத்த முரசொலி | Murasoli | RN Ravi

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • 'அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' : ஆளுநருக்கு குட்டு வைத்த முரசொலி | | Kalaignar News
    #murasoli #rnravi #dmk #kalaignarnewslive #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

КОМЕНТАРІ • 22

  • @deivaraj67
    @deivaraj67 16 годин тому +1

    மனிதன்என்றால் பகுத்தறிவுஉள்ளவனே மனிதன்

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 19 годин тому

    Very good editorial🎉

  • @Iyalbu3769
    @Iyalbu3769 17 годин тому +1

    திராவிட மாடல் என்ற சொல் என்பது திராவிட மற்றும் தமிழ் மொழிகளில் கிடையாது. இது சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் கலந்த சொல். இதுவே ஒரு தவறு

  • @Iyalbu3769
    @Iyalbu3769 17 годин тому +1

    கர்நாடகாவில் கன்னடிகா, கேரளாவில் மலையாளி, ஆந்திராவில் தெலுங்கற்கள், மகாராஷ்ட்ராவில் மராத்தியர்கள் இப்படி இருக்க தமிழ் நாட்டில் மட்டும் திராவிடர்கள் என்ற சொல் ஏன் வர வேண்டும் என்ன கட்டாயம். எங்களிடம் தமிழர்கள் என்ற சொல் அழகாக இருக்கும் போது திராவிடர்கள் என்ற சொல் எதற்கு தேவை???

  • @natarajanm3072
    @natarajanm3072 19 годин тому

    ரம்மி ஆடும் ரவி..

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 11 годин тому

    இலங்கையில் தமிழர்களுக்கு மாநில உரிமை வழங்க கோரிக்கை வைத்து குரல் கொடுக்க வேண்டும்

  • @Iyalbu3769
    @Iyalbu3769 16 годин тому

    ஆரியர்கள் வந்து கலப்பு நடந்துவிட்டது. இனி ஒன்றும் செய்ய இயலாது அனைவரும் மனிதர்கள் தானே??? அதை விடுங்கள். தென்னிந்திய மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு அதை எதிர்த்ததாக கூறப்படுகிறது. அது வரை மகிழ்ச்சியே... மனிதர்களுக்கு கருப்பு, வெள்ளை என்ற இரு நிறங்கள் உள்ளது. ஆரியர்கள் முழுதாக வெள்ளை நிறமுடையவர்கள் என்று கூறப்படுகிறது. இப்போது உள்ள கால கட்டத்தில் வெள்ளை நிற முடையவர்களே அதிகமாக விரும்பப்படுகிறார்கள். காதலுக்கு கண்கள் இல்லை. ஆகையால் கலப்பு நடைபெறுவதை தவிர்க்க இயலாது.

  • @Iyalbu3769
    @Iyalbu3769 16 годин тому

    திராவிட சித்தாந்தம் என்பது ஒரு விதத்தில் அருமையானது ஆனால் இந்த கட்சி அதை தேவைப்படும்போது மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற இடத்தில் தூக்கி எறிந்துவிடுகிறது.

  • @Iyalbu3769
    @Iyalbu3769 17 годин тому

    திராவிடர் என்ற சொல் பெரியார் எதற்கு சொன்னார்??? இங்கு தமிழை தவிர மற்ற மாநில மொழிக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தம்மை தமிழராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.அதனால் தான் திமுக என்ற பெயரே வந்தது. ஆகையால் மற்ற மொழிக்காரர்கள் திராவிடர்கள். இங்கு உள்ளவர்கள் தமிழர்கள்.

    • @SenthilkUMAR-w3o
      @SenthilkUMAR-w3o 10 годин тому

      இங்கு உள்ள தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று கூறி கொண்டால் உங்களுக்கு என்ன வருத்தம். தமிழ் அறிஞர்கள் பாரதிதாசன், மீனாட்சி சுந்தரனார் போன்றவர்கள் திராவடர் என்று தான் தங்களை அழைத்து கொண்டனர்.

  • @Iyalbu3769
    @Iyalbu3769 17 годин тому

    திராவிடர்கள் என்று உங்களுக்கு கூற ஆசை என்றால் மற்ற மாநில காரர்களையும் கூற சொல்லுங்கள் அல்லது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகிய மக்கள் வெகு காலங்களாக இங்கு இருக்கிறார்கள் அவர்களை திராவிடர்கள் என்று கூறுங்கள்.

    • @SenthilkUMAR-w3o
      @SenthilkUMAR-w3o 10 годин тому +1

      There is Dravidian university in Andhra, Institute of Dravidian linguistics in Thiruvananthapuram