திருப்பாவை | Margazhi Masam - Andaal Thiruppavai - 30 Pasurams | Mahanadhi Shobana Devotional Songs

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 11 місяців тому +1

    நன்றி ஷோபனா ❤ஆண்டாள் நாச்சியார் திருவடிகள்சரணம் 🙏ஷோபனா கடவுள் உங்களை வாழ்தட்டும்😊

  • @sambooranamv5032
    @sambooranamv5032 11 місяців тому +2

    ஆண்டாள் பாடுவது போல் உள்ளது🙏

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 Рік тому +5

    ஆண்டாள் திருப்பாவை... அழகான குரலுக்கு சொந்தகாரி மகாநதி ஷோபனா குரலில் மெய் மறந்து கேட்கும் போது இடை இடையே அந்த கேவலமான விளம்பரம்... பக்தி பாடலை நாசம் செய்து விளம்பரம்

  • @isaivanisriharibajan944
    @isaivanisriharibajan944 2 роки тому +2

    தினமும் உங்க குரலால் திருப்பாவை காலையில் கேட்பது பக்தி பரவசமாய் உள்ளது 💐🙏🙏
    நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழனும் அம்மா 🙌
    பாகவதர்கள் என்றும் உங்களை வாழ்த்துகிறது 🙏திருவூர்,ஸ்ரீ சந்தான கிருஷ்ண பக்த பஜனை சபா 💐💐🙏

  • @subramanianranganathan5258
    @subramanianranganathan5258 Рік тому +2

    Amazing rendition of Thiruppavai👏👏👏🙏

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Рік тому +1

    மகாநதிசோபனா,,,தேனினும்இனியஅமுதகுரல்,,,சூடிகொடுத்தவளுக்குபாமாலைசாற்றும்,,,சோபனாவிற்குவாழ்த்துகள்

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 4 години тому

    நல்ல சாரீரம்.

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +21

    அருமை..இனிமை..பெருமை..ஊடாலே விளம்பரம் வருவதுதான் சிறுமை..

    • @raghavanramesh2483
      @raghavanramesh2483 11 місяців тому

      டவுன்லோட் செய்து கேட்டால் விளம்பரம் வராது.

  • @kannank7024
    @kannank7024 Рік тому +2

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @manikandans9673
    @manikandans9673 11 місяців тому +2

    இனிமை, தெய்வீகம்!

  • @sornamohan1370
    @sornamohan1370 11 місяців тому +1

    அழகான குரலில் திருப்பாவை கேட்க கேட்க இனிமை!

  • @ramachandrangovindrajapill396
    @ramachandrangovindrajapill396 2 роки тому +1

    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திவ்ய திருவடிகளே சரணம்

  • @ambikakalyanam695
    @ambikakalyanam695 4 роки тому +9

    Im blessesd....shobana...7yrs aa kartkiren...divine...thank u...valzha valamudan

  • @mythilisridharan8888
    @mythilisridharan8888 Рік тому +2

    அருமையாக இருக்கிறது 👌👌🙌🙌

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Рік тому +1

    V nice, Andal Tiruvadugale Saranam 🙏🙏

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 2 роки тому +2

    வணக்கம் ஷோபனா..... தங்கள் திருப்பாவை பாசுரம் பல வருடங்களாக நான் கேட்கிறேன்.....மிக அருமை..... நன்றிகள் பல.....வாழ்க வளமுடன்.....வளர்க நலமுடன்

  • @sothinayakimurugavel2479
    @sothinayakimurugavel2479 Рік тому +1

    Mika arumai

  • @Padmajavijay
    @Padmajavijay 4 роки тому +9

    I must thank shobana for making thiruppavai easier to memorize. I used her casatte when I was young to by heart thiruppavai. Now my daughter is listening her in you tube to memorize. Thank you dear shobana for making this possible. God bless you. May your divine journey continue ever and ever.

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 4 роки тому +4

    சிறப்பு சிறப்பு 👌

  • @gomathinarayanankrithigama3745
    @gomathinarayanankrithigama3745 2 роки тому +2

    ஷோபனாம்மா தேன் போன்ற தங்களது திவ்யமான குரலலில்

    • @gomathinarayanankrithigama3745
      @gomathinarayanankrithigama3745 2 роки тому

      ஆண்டாளின் திருபபாவையை கேட்க கேட்க அடியேனை (நானும் ஒரு கர்நாடக சங்கீத மேடைப்பாடகி) வைகுண்டத்திற்கே அழைத்துச் செல்வது போல தெய்வீக உணர்வை பெற்றேன் தாயே!!!!!!வாழ்க வளமான இசையுடன்👉👍👍👍👍👍👌👌👌👌✋✋✋✋

  • @neelakandanganeshan6176
    @neelakandanganeshan6176 11 місяців тому +1

    ❤️❤️

  • @sridharannagarajan2290
    @sridharannagarajan2290 2 роки тому +4

    Superrr voice sister

  • @varasakthihealthcare4791
    @varasakthihealthcare4791 2 роки тому +1

    Super songs

  • @sahmisahumugam8433
    @sahmisahumugam8433 Рік тому +1

    🙏🙏🙏

  • @saradhaambala2101
    @saradhaambala2101 2 роки тому +4

    Excellent rendition by shobana

  • @kalaiselvi4317
    @kalaiselvi4317 2 роки тому +1

    அருமை

  • @subramanisubramani718
    @subramanisubramani718 Рік тому +1

    Shobana thirupathi bakthi padalgal bhakti welcome

  • @sothinayakimurugavel2479
    @sothinayakimurugavel2479 Рік тому +1

    Mika arum ai❤voice

  • @vasindyrajamanickam1181
    @vasindyrajamanickam1181 4 роки тому +5

    Beautiful verse melt our heart

  • @sureshramanujadhasan5935
    @sureshramanujadhasan5935 4 роки тому +2

    Arumai

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 4 роки тому +3

    Very sweet voice. Medicine FOR Heart

  • @sugunakumar9806
    @sugunakumar9806 Рік тому +1

    Honey voice mam❤

  • @kuppurajarumugam2744
    @kuppurajarumugam2744 Рік тому +2

    பாடல்களுக்கிடையே அதிகமான விளம்பரம்.

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 2 години тому

    Why so much add? Disturbing to hear திருப்பாவை in shobana s sweet voice

  • @dydy9415
    @dydy9415 4 роки тому +3

    pls provide lyrics in English

  • @m.rithukumar3903
    @m.rithukumar3903 11 місяців тому

    Advertisement ungal padaippai rasippathil thontharavu tharugirathu. Advertisement pottu tha unga video poduvingana pls pannathinga. Engalaala mulusa divine focus kudukka mudila.

  • @prathikshakumar07
    @prathikshakumar07 2 роки тому +1

    Irritating ads in between every pasuram. Loosing the concentration

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 9 місяців тому

    நிறைய விளம்பரம் வருவதை தவிர்கவும். கடவுள் நாமம் பாடும் போது தேவை இல்லாத விளம்பரம்...

  • @naveendharsannavdhar6468
    @naveendharsannavdhar6468 Рік тому

    No add blees

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 3 роки тому +2

    @57 நிமி. சிற்றம் சிறுகாலை.... பாடல் உச்சரிப்பு தவறாக உள்ளது.
    பெற்றம் மேய்த்துண்ணும் என்பதே சரியான உச்சரிப்பு.
    (பெற்றே மேய்த்துண்ணும் என்று பாடுகிறார்)
    மற்றபடி நன்றாக பாடியுள்ளார்.

  • @vinduvasini2190
    @vinduvasini2190 11 місяців тому

    Very bad between add

  • @krishnakumarytheivendran503

    ஸ்ரீஆண்டாள்திருவடிகளேசரணம்🙏🌺🙏🌼🌺🙏🌹🙏❤🙏

  • @manjubiju6554
    @manjubiju6554 11 місяців тому

    ❤❤❤

  • @sandeeppatel8291
    @sandeeppatel8291 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @mohanambal1851
    @mohanambal1851 11 місяців тому

    🙏🙏🙏🙏