ஈரோட்டில் பரப்புரை செய்ய கூடாது! தடுத்த தேர்தல் அதிகாரிக்கு நாதக வேட்பாளர் பதிலடி! Ntk Seethalakshmi

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 379

  • @Sundarin8du
    @Sundarin8du 5 годин тому +255

    சீத்தா அம்மா உங்க உழைப்ப கண்டு கண் கலங்குகிறது😢🙏

    • @True-t5u
      @True-t5u 3 години тому +5

      உண்மைதான் 😢

  • @Shanmuganathan.uShansasi
    @Shanmuganathan.uShansasi 5 годин тому +184

    பிரச்சாரம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். நாதக காலத்தின் கட்டாயம்.

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 4 години тому +2

      *""CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN THANGAI Mdm SEETHALETCHUMI 2OO % SINCERELY DEDICATED TO SERVE TAMIL NADU""*
      *""dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan KUDIKAARENGAL dmk moo kaa THE MOST DISGRACED cm IN INDIA""* *""dmk chandrekumaloo WITHOUT Vibuuthi And kungumum he LOOKS TYPICAL DRUNKARD DADA ROWDY chandrekumaloo A DRUGS DON CARTEL IS UNQUALIFIED And he's FINISHED IN ERODU BY-ELECTION""*

  • @rashmerashme9415
    @rashmerashme9415 4 години тому +140

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்களே தயவுசெய்து ஒரு முறையாவது நாம் தமிழருக்கு வேட்பாளருக்கு அனைவரும் வாய்ப்புக் கொடுங்கள்

  • @PremSangita
    @PremSangita 5 годин тому +217

    இதற்கு அப்புறமும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது நாம் தமிழர் 👍🙏❤️❤️❤️

    • @saikumarkhan
      @saikumarkhan 5 годин тому +10

      ஆமா அது தான் 1000%உண்மை

    • @Sundarin8du
      @Sundarin8du 5 годин тому +10

      உண்மை😢

    • @rameshbl3608
      @rameshbl3608 4 години тому +9

      ❤❤ஆமாம்❤❤

    • @m2m321
      @m2m321 4 години тому +6

      2💯

    • @salamonraj7678
      @salamonraj7678 4 години тому +6

      முற்றிலும் உண்மை

  • @DavidC-f7x
    @DavidC-f7x 5 годин тому +135

    துணிச்சலான பெண்புலி
    கேவலப்பட்ட தீமூகாவின் எடுபிடிகள்❤❤❤❤❤❤

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 5 годин тому +123

    தங்கையின் குமுரலுக்கு இரைவன்தான் கருணைகாட்டவேண்டும் நாம் தமிழர் நாமேதமிழர்

  • @தமிழ்தொண்டன்-ன6ர

    உங்களின் கடின உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ManoharanSivagnanam
    @ManoharanSivagnanam 5 годин тому +75

    பணத்தை பறக்கணித்து நாம் தமிழராக இவரை வெற்றிபெறச்செய்தால் தமிழக அரசியல் வரலாற்றில் புரட்சிகரமான மாற்றம் விளையும்.

    • @ManoharanSivagnanam
      @ManoharanSivagnanam 5 годин тому +3

      புரட்சிப்பெண் சீத்தா லெட்சுமி.

  • @RMAHESWARAN-r5l
    @RMAHESWARAN-r5l 5 годин тому +92

    நாம் தமிழர் கட்சிக்காரர்களுக்கு என்ன விதி முறையோ அதே விதிமுறையை திமுக காரர்களுக்கும் தேர்தல் ஆணையம் கொடுக்க வேண்டும் இதுவே ஜனநாயகம்

  • @Rajasolomon-b8b
    @Rajasolomon-b8b 5 годин тому +98

    வழக்கு இல்லாமல் விடியாது (ஈரோடு) கிழக்கு

  • @antonysamy2050
    @antonysamy2050 5 годин тому +79

    புரட்சி வாழ்த்துக்கள் அக்கா

  • @sowmiyanarayanan150
    @sowmiyanarayanan150 4 години тому +59

    தெருத் தெருவாக நடந்து சென்று வாக்கு சேகரிக்க எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால் தேவையற்ற முறையில் அனுமதி என்று இடைஞ்சல் செய்கின்றனர்

  • @vijayr1912
    @vijayr1912 5 годин тому +55

    அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா 🤝🤝👍 நாம் தமிழர் 💪💖💖💯💯

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 5 годин тому +69

    புரட்ச்சி வாழ்த்துக்கள்

  • @rajaJothi-o8x
    @rajaJothi-o8x 5 годин тому +42

    அன்பு தங்கை வாழ்த்துகள்.... இறை வன் அருள் புறிய வேண்க்கிறைன்

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 5 годин тому +40

    வெற்றி நாம் தமிழர் 💐💐💪💪

  • @NareshNaresh-nn6hz
    @NareshNaresh-nn6hz 5 годин тому +52

    வெற்றி நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @balamurukand
    @balamurukand 4 години тому +19

    சீதாலட்சுமி அக்காவின் தைரியத்தைக் கண்டு திமுக பயப்படுகிறது.

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அக்காவுக்கு வாழ்த்துக்கள்
    அக்கா முயற்சியய் கைவிட வேண்டாம் வெற்றி கோட்டை அயராது உலைத்து அடைவோம் தமிழ்தேசிய மன்னிள் புதிய எழூச்சி அடையட்டும்
    அல்லாஹு அக்பர்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 5 годин тому +30

    களத்தில் நாம் தமிழர் புலிகள் ❤❤❤

  • @vigneshrv3793
    @vigneshrv3793 5 годин тому +29

    NTK

  • @sugumaranchokkalingam2654
    @sugumaranchokkalingam2654 4 години тому +28

    இந்த தே ஆணையம் ஆட்சியாளர்களிடமும் காண்பித்தால் தலைவணங்குவோம்

  • @sivashankaran5458
    @sivashankaran5458 4 години тому +16

    NTK 👍👍👍

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 4 години тому +18

    வாழ்த்துக்கள்....வெற்றிபெற வாழ்த்துக்கள்.....NTK

  • @tamilthamo90
    @tamilthamo90 4 години тому +12

    எளிமை நேர்மை பொது மக்களுக்கு இடையூறு இல்லாத பரப்புரை.உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்.வாழ்க வளமுடன்

  • @DavidKevin-i2g
    @DavidKevin-i2g 4 години тому +14

    உண்மை என்றும் வெல்லும்...அது மக்களின் ஓட்டு சொல்லும்...... நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉🎉🎉🎉

  • @Yoga-m3b
    @Yoga-m3b 5 годин тому +16

    தங்கை வெற்றி உறுதி நா த க ஆழணும் நமது மண்ணை ❤️🫶🏽👍🏾👧❤️❤️❤️❤️❤️

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 годин тому +17

    எவன் வந்து தடுத்தாலும் முன்னோக்கிசெல்லுங்கள் எத்தனை போலீஸ்படை வந்தாலும்முன்ணோக்கி செல்லுங்கள் ஏன் என்றால் நீங்கள் வேட்பாளர்

  • @RAMKUMAR-de7qe
    @RAMKUMAR-de7qe 4 години тому +7

    நிச்சயம் வெல்வாய் சகோதரி!! Hard work never fail!!

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 4 години тому +11

    வாழ்த்துக்கள் அக்கா அன்னை தமிழின் ஆசியுடன் நீங்கள் வெல்லுங்கள் 🔥வாழ்த்துக்கள் வாழ்க வளர்க தமிழ்தேசியம் 💪

  • @saikumarkhan
    @saikumarkhan 5 годин тому +22

    நாம் தமிழர் ✊✊✊✊✊💪💪💪💪💪

  • @tharanikumar5581
    @tharanikumar5581 4 години тому +21

    மைக் சின்னத்திற்கு வாக்கு செலுத்துங்க மக்கள்

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 3 години тому +7

    பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது உங்கள் உழைப்பு வீண் போக கூடாது எங்கள் சகோதரி சீதாலட்சுமி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rejinoldsingam8019
    @rejinoldsingam8019 4 години тому +10

    Super ❤❤

  • @ashokKumar-l1y6q
    @ashokKumar-l1y6q 4 години тому +6

    அருமை. மக்களே சிந்திச்சு சகோதரியை வெற்றி பெற வையுங்கள். மாற்றங்கள் ஈரோடு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கட்டும்

  • @rameshbabu-mi9qn
    @rameshbabu-mi9qn 4 години тому +12

    Super....😊

  • @arunprasad6831
    @arunprasad6831 5 годин тому +18

    NAAM THAMIZHAR 💪💪💪

  • @karthijais
    @karthijais 5 годин тому +14

    நாம் தமிழர் ❤️🎙️

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 5 годин тому +14

    Seta aka valtukal aka

  • @QwertyuiopAsdfghjkl-y9c
    @QwertyuiopAsdfghjkl-y9c 4 години тому +9

    Super super 👏👏👏👏👍👍👍

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 4 години тому +5

    திராவிடத்தின் வேரருக்கும் முதற்கோடாரியாய் எங்கள் வெற்றி வேட்பாளர் அக்கா சீதாலச்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தட்டி எலுப்புவோம் தமிழ் உறவுகளை வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை. நாம் தமிழர்

  • @vijayhema9788
    @vijayhema9788 4 години тому +9

    நாம் தமிழர் கட்சி ❤❤

  • @Lingamurthy-v1h
    @Lingamurthy-v1h 4 години тому +9

    Congrats 👏

  • @murugesanm5069
    @murugesanm5069 Годину тому +1

    நாம் தமிழர்👍👍👍👍

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 години тому +10

    ❤ தங்கச்சி எல்லார்கிட்டயும் போய் நினைவில் வைத்து ஓட்டுபோடுங்கள் என்றுசொல்லுதங்கச்சி
    மறந்துடாமல் என்று சொல்ல வேண்டாம் நன்றி ❤

    • @murgeshkutty1996
      @murgeshkutty1996 2 години тому

      இரண்டுமே ஒரே அர்த்தம் தான்🤗

  • @rengarajreng5469
    @rengarajreng5469 4 години тому +10

    தமிழர்களே பாருங்க ஒன்ட வந்த பிடேறி ஊர் பிடேறியை விறட்டியதாம் இப்போதுள்ள நிலல😢😢😢

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 5 годин тому +11

    Wish u vote for u mic

  • @srisridhar1994
    @srisridhar1994 4 години тому +6

    தேர்தலில் பிரச்சாரம் என்பது ஜனநாயக உரிமை... அதற்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா... தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றங்களிலும் அணுகி நியாயம் கேளுங்க ❤

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 години тому +1

      No permission is required for canvassing.... Only intimation is required for the police to make safety arrangements.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 4 години тому +8

    அருமை.

  • @rajaananya9577
    @rajaananya9577 3 години тому +5

    Super

  • @malaialagu7525
    @malaialagu7525 4 години тому +4

    ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்மா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 4 години тому +8

    வெற்றி வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 5 годин тому +7

    நாம் தமிழர் என்று முஷ்டியை உயர்த்திக் காட்ட வேண்டாமா!

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 4 години тому +6

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @AnanthKumar-w6s
    @AnanthKumar-w6s 4 години тому +4

    ❤சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் குமரி தமிழன் ❤

  • @jagadeesanparanthaman1313
    @jagadeesanparanthaman1313 3 години тому +3

    Sister seethalakshmi, you are a brave lady.
    Like velunatchiyar Amma.
    Vaalga valamudan
    Ungal muyarchi vertiyadaiyatum.
    Naam tamilar , naam tamilar , naam tamilar

  • @sarveshwarbharti4418
    @sarveshwarbharti4418 5 годин тому +11

    Mama வேலை பார்க்க நாம்வரி பணத்தில் சம்பளம் வாங்கும் ஆபிசர் தமிழ்நாட்டில் பலர் உள்ளநர்

  • @venkatraman523
    @venkatraman523 4 години тому +3

    சரியானது வென்றே தீரூம்

  • @sugumaranchokkalingam2654
    @sugumaranchokkalingam2654 4 години тому +6

    சகோதரி தொடர்ந்து செல் நிமிர்ந்து செல்.....இலக்கின் அருகில் வந்துவிட்டோம்

  • @anburajs1173
    @anburajs1173 4 години тому +5

    Ntk ❤️👍

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 5 годин тому +8

    ❤❤

  • @kiranabarna
    @kiranabarna 2 години тому +1

    தெய்வத்தால் ஆகாதெனினும் மெய்வருத்தக் கூலிதரும் !

  • @muthukumar185
    @muthukumar185 Годину тому

    அக்கா வெற்றி வாழ்த்துகள் நாம் தமிழர் பெண் புலி❤❤❤❤🎉🎉🎉

  • @GanesanK-z3q
    @GanesanK-z3q 3 години тому +3

    ஈரோட்டுக்கு மண் பராமரிக்க ஓட்டு போடுங்க தங்கச்சிக்கு

  • @DS4everything
    @DS4everything 3 години тому +3

    East Erode people pl support NTK. Last option to save our Tamilnadu❤

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 3 години тому +2

    Ntk♥️♥️👏👏👏🔥🔥💪💪

  • @MadaraUchiha-wq9nz
    @MadaraUchiha-wq9nz 5 годин тому +24

    பாராட்டுக்கள் சகோதரி வாழ்த்துக்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு (NTK ஒலிவாங்கி சின்னம்)தான்.நம்பிக்கையோடு வென்று வா தங்கையே வென்று வா.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 4 години тому +5

    Tank you all Canada Kumar ❤❤❤❤❤🎉🎉🎉🎉tank you all

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 5 годин тому +10

    ❤💪💪💪💪💪💪

  • @asraa7817
    @asraa7817 3 години тому +2

    Om namah shivaya

  • @karthijais
    @karthijais 5 годин тому +5

    NTK 🎙️

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 3 години тому +2

    அருமை❤ சகோதரியே

  • @ansarali9517
    @ansarali9517 4 години тому +8

    அனைவருக்கும் ஒரு பிட் நோட்டீஸ் கொடுக்கவும்

  • @SUBRAMANIANK-bu4sb
    @SUBRAMANIANK-bu4sb 4 години тому +3

    தமிழ் தேசியம் 👍

  • @வைசுப்பிரமனி
    @வைசுப்பிரமனி 4 години тому +2

    சிறப்பு அக்கா

  • @sriramsubramanian2385
    @sriramsubramanian2385 Годину тому

    ஈரோடு மக்களே! இம்முறை நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடுங்கள். மாற்றத்திற்கான எளிய மகளின் புரட்சியாக சீதாலட்சுமி அவர்களை வெல்ல வையுங்கள்.

  • @Dharmarasu882
    @Dharmarasu882 3 години тому +1

    கட்சி தொடக்கம் முதல் அக்கா பயணிக்கிறாரு...உறுதியான களப்போராளி...
    வெல்ல வைங்க தமிழ் தேசிய மக்களே ...

  • @SureshSureshn-o3v
    @SureshSureshn-o3v 4 години тому +5

    உங்க உழைப்பு வீன் போகாது. அக்கா
    நாம் தமிழர்

  • @ராஜாதிருந்தையன்

    ❤❤❤❤ வா ப்புகோடுங்கள்

  • @sukumarant5255
    @sukumarant5255 2 години тому

    இது என்ன சோதனை நீங்கள் ஒருவர் மட்டுமே செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @drgps007
    @drgps007 2 години тому

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் தலைசிறந்த வேட்பாளர் ஈரோடு மக்களே வாய்ப்பை பயன்படுத்துங்கள்.

  • @amuthankenthi5967
    @amuthankenthi5967 2 години тому

    சரியான வேட்பாளர்தான் அண்ணணின் தேர்வு

  • @ganeshsekeran3657
    @ganeshsekeran3657 4 години тому +3

    NTK❤

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 2 години тому

    உண்மையின்பக்கம் தமிழ் மக்கள். நாம் தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுமை உடன் உண்மை சொல்லி உண்மை செய்யும் 📣 மைக் சின்னம் நாம் தமிழர்🙏

  • @duraikannu9654
    @duraikannu9654 Годину тому

    அன்பு மகள் சீதாலட்சுமி வெற்றி பெறுவீர் நாம் தமிழர் வெல்லும் வாழ்த்துக்கள்

  • @mubarakn806
    @mubarakn806 Годину тому +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 5 годин тому +7

    ❤❤❤❤💪💪💪💪💪💪💪💪

  • @richardarokiarajb8618
    @richardarokiarajb8618 2 години тому

    25 சதவீதம் வாக்களார் முகத்தில் நம்பிக்கை தெரிகிறது . மீதமுள்ளவர் முக செய்யல்பாட்டில் நம்பிக்கை இன்மையும் சமாளிப்பும் எதிர்ப்பும் தெரிகிறது. இதை மீறிதான் என் தங்கை தைரியமான மனேதிடத்துத்துடம் களமாடவேன்டும். வாழ்துகள் சகோதரி

  • @muthukumar6302
    @muthukumar6302 2 години тому

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி அமோக வெற்றி பெற்றார்

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c 4 години тому +3

    வாழ்த்துக்கள் தங்கை சிறப்பு நாம் தமிழர் 🔥🔥🔥🔥💪💪💪

  • @manitamilan6421
    @manitamilan6421 2 години тому

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 2 години тому

    ஈரோடு கிழக்கு தாய் தமிழ் உறவுகள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அண்ணன் திரு செந்தமிழன் சீமானின் வீர மங்கை அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்

  • @NISHWANICHU
    @NISHWANICHU 47 хвилин тому

    மிகச் சிறப்பு சீதாலட்சுமி அம்மா... வாழ்க நாம் தமிழர் கட்சி🎉🎉🎉

  • @ViktorViji
    @ViktorViji 4 години тому +3

    🔥🔥🔥🎙️🎙️

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 30 хвилин тому

    இந்தமாதிரி ஒரு வேட்பாளரையும் தவறவிட்டீர்கள் எண்றால் நம்முடைய மக்களை யாராலும் காப்பாற்ர முடியா நாம்தமிழர் வெற்ரி பெறணும்..❤❤

  • @shivakumara7283
    @shivakumara7283 2 години тому +1

    Vetri NTK
    Super

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 32 хвилини тому

    என்னமா இந்தப் பொண்ணு மக்களை அணுகித் தன்னுடைய சந்திப்பை நடத்துகிறார் வாழ்த்துகள் மா நீ வெற்ரிபெறுவாய் சீதாம்மா..❤❤

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 2 години тому +1

    வேட்பாளர் மக்களிடம் ஓட்டு கேட்க எதற்கு பர்மிஷன் வாங்க வேண்டும் என்னடா நடக்குது தமிழ் நாட்டில் சர்வதிகார ஆட்சியா நடக்கிறது

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 3 години тому

    வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர்

  • @_SridhAr_
    @_SridhAr_ 3 години тому +2

    மொக்கை வாங்கிட்டானுங்க போலீசு😂