#Breaking

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024

КОМЕНТАРІ • 220

  • @user-rio377
    @user-rio377 2 роки тому +89

    பிறப்பு முதல் இறப்பு வரை ராஜமறியாதையோடு வாழ்ந்தவங்க கண்ணீர் அஞ்சலி குயின் எலிசபெத்🙏🙏

  • @karthikkarthick8940
    @karthikkarthick8940 2 роки тому +16

    நம் நாட்டு செய்தியாளரை விட லண்டன் செய்தியாளர் பேச்சு அருமை

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 роки тому +39

    வாழும்போது எவ்வளவு கொடுமை செய்தாலும் மறைந்து விட்டால் அனுதாபம் தெரிவிப்பதுதான் மரணத்துக்கு நாம் செலுத்தும் மரியாதை..! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.!!😔

    • @s.jijendhrabalajee9124
      @s.jijendhrabalajee9124 2 роки тому +1

      Bro venam pls.ottaman empire than romba pidikkum all are equal ava than bro karanam athuku ..they destroyed.allah will never forgive her..by hindu friend 🙏🙏🙏.and crime against India

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 2 роки тому

      @@s.jijendhrabalajee9124 உங்க கருத்து ஏற்புடையதுதான்.. ஆனால் எல்லா சாம்ராஜ்யத்திலும் அராஜகம் தலைவிரித்து ஆடியிருக்கிறது வரலாற்று உண்மை..! இந்தியாவை அவர்கள் அடிமை படுத்தியபோது ராணி விக்டோரியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.!

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 2 роки тому +12

    மிகவும் வருந்துகிறோம். அவர் ஆன்மா கர்த்தருடைய பாதத்தில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @gideonsagayadoss2689
    @gideonsagayadoss2689 2 роки тому +11

    She cannot be replaced in the world's history. RIP HM Queen 👑

  • @sankarmobileservice8314
    @sankarmobileservice8314 2 роки тому +34

    கமெண்டில் ராணியை பற்றி கிண்டலடிப்பவர்கள் தயவு செய்து வரலாற்றை படிக்கவும்..

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 2 роки тому +2

    மரணம் யாராக இருந்தாலும் வந்தே அடையும்..... ஜீவித்திருப்பவன் படைப்பாளன் ஒருவனே....

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 2 роки тому +6

    சோத்துக்கு வழி இல்லாதவர்களும் உன்டு இப்படி வாழ்ந்தவர்களும் உன்டு

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 2 роки тому

      ௮ப்படி நாம் ஒப்பிட முடியாது பரம்பரை ௮ரசகுடும்பம் விக்டோரியா மகாராணி வழி வந்தவர்

    • @mcrangaswamy6909
      @mcrangaswamy6909 2 роки тому

      இறைவன் படைப்பில் எவ்வளவு வித்தியாசம்

  • @sangeetha6361
    @sangeetha6361 2 роки тому +6

    Even in such a age she walked and looks good in health.....RIP

  • @RameshButtu
    @RameshButtu 2 роки тому +10

    மிகவும் சிறந்த மனிதராக திகழ்ந்த திருமதி. எலிசபெத் ராணி அவர்களுக்கு என்னுடைய சார்பாகவும், இந்திய மக்களின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்😭🙏😭 அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @Teejay_shan
    @Teejay_shan 2 роки тому +21

    Rest in peace ✨ϙᴜᴇᴇɴ ᴇʟɪᴢᴀʙᴇᴛʜ✨

  • @balan4148
    @balan4148 2 роки тому +24

    உண்மையில் உலகை ஆண்ட பரம்பரை.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 роки тому +3

    One of the most remarkable monarchs in the world.Blessed couple who lived together happily and Unitedly for many years by the Grace of God Almighty.

  • @victoriaa2640
    @victoriaa2640 2 роки тому +3

    ராணியாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @Devar-3
    @Devar-3 2 роки тому +2

    உலகத்தையே ஆண்ட மகாராணிக்கு எனது அஞ்சலி

  • @kumarimurugesan5483
    @kumarimurugesan5483 2 роки тому +1

    ஆழ்ந்த இரங்கல்.ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.

  • @leninviduthalai7306
    @leninviduthalai7306 2 роки тому +20

    The real AANDA PARAMBARAI RIP

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 2 роки тому +3

      Itha sonengana ungala anti indiyan nu solluvaango

    • @arulmuruganarch3125
      @arulmuruganarch3125 2 роки тому

      @@alhamdulillahmammu4548 உலகத்துக்கே அவங்க செஞ்ச நாசம் என்னனு Cheran academy ல பாருங்க... Hussain 's speech

  • @karthikarthikeyan1852
    @karthikarthikeyan1852 2 роки тому +3

    இதுக்கு மேல வாழ்ந்தாலும் கஷ்டம் தான் ப்ரோ

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 роки тому +10

    Power. Full. Women. Queen Elizabeth 😭😭RIP Paatti Queen

  • @itsmedeepu1401
    @itsmedeepu1401 2 роки тому +8

    ஆழ்ந்த இரங்கல் கொள்ளுப்பாட்டி..
    ((96 வயது ஆச்சுல்ல.. அப்புறம் என்ன திடீர் மரணம்..? அவனவன் சின்ன வயதில் இறந்து போயிட்டிருக்காங்க. போங்கய்யா. இவங்கள எல்லாம் பார்த்தா நம் முன்னோரை அடிமைப்படுத்தி வச்சது தான் நினைவுக்கு வருது. ))

    • @karthickraju6683
      @karthickraju6683 2 роки тому

      🔥🔥🔥

    • @webser8617
      @webser8617 2 роки тому

      adhu elizabeth oda dad bro

    • @divinehousing1747
      @divinehousing1747 2 роки тому +7

      Ippa mattum enna neenga independent ah irukingala ??? Enga political parties wrong panradha question kellunga parpom 🙄✍️???.....namma innum adimaya thaan irukom.....

    • @frankjenkinsjenkins1191
      @frankjenkinsjenkins1191 2 роки тому

      She is queen da u pichai

    • @NameIsNothin
      @NameIsNothin 2 роки тому

      Ipoo unga councillor Elizabeth unga area vah rule pannuraanga.

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 2 роки тому +2

    Om shanthi om 🙏

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 2 роки тому +1

    The most powerfull lady...in the world.
    Respect
    Born Royal Live Royal dead royal 👑 ...
    Ithudhan koduppanai....

  • @MT-fl5ef
    @MT-fl5ef 2 роки тому +10

    வாழ வேண்டிய பாட்டி போய் விட்டது.
    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ahadsalma698
    @ahadsalma698 2 роки тому +10

    நான் எப்போது இங்கிலாந்து சென்றாலும், குயின் எலிசபெத் அவரது அரண்மனையில் அவரது கையால் எனக்கு முயல் கறி சமைத்து தரும் அளவிற்கு மிகவும் நெருக்கமானவர்!
    - சீமான், நாம் தமிழர்

  • @bharathram1795
    @bharathram1795 2 роки тому +19

    Aiya apdiye Kohinoor diamond koduthutu poga sollunga

    • @karthickraju6683
      @karthickraju6683 2 роки тому

      வாய்ப்பில்லை ராஜா.

    • @divinehousing1747
      @divinehousing1747 2 роки тому +1

      They deserve all India's property....else india ✍️ was n pit only and after British too india n pit only tats great bcoz of biriyani voters

    • @thesixthsense8669
      @thesixthsense8669 2 роки тому +1

      Ada mutta payale adhu anga irukura nala than da safe ah iruku!!
      Inga irundha inneram sasikala adhayum thirudi irupa!!
      British innum inga irundha naama ellam innum supera vaalalaam!!

    • @divinehousing1747
      @divinehousing1747 2 роки тому +1

      @@thesixthsense8669 yes British government irudhurkalam..... infrastructure development semma ya irundhurkum...✍️💯

    • @chinnusathish
      @chinnusathish 2 роки тому

      Once upon a time a group of thieves came to a rich house and the thieves cunningly used the innocence and ignorance of the rich and built roads and stuffs with looted money and labour, so that they can carry the things they looted. Atlast the rich became poor and lots of their family members were killed by the thieves. The thieves even created famines artificially so that the rich can suffer even more. And fools began to spread words praising the thieves that they have done a great job building roads and railways for the benefit of the ppl.. wow!! Amazing!!
      The countries that were not colonized have no roads and railways and still r in stone age I heard.. so, let's thank the British for killing our ancestors to develop our country..

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 роки тому +2

    டயானாவை பாருங்கள் மன்னிப்பு கேளுங்கள் பாட்டி இலுமினாட்டி முக்கிய தலைவர் காலமானார்

  • @syedsabiyudeen1342
    @syedsabiyudeen1342 2 роки тому +1

    Deepest condolences

  • @k.danielrajkumar
    @k.danielrajkumar 2 роки тому +3

    Rest in peace 🕊️ queen 🌹🌹

  • @sankarraji3255
    @sankarraji3255 2 роки тому +3

    May Queen Elizabeth II 's soul Rest In Peace 🙏

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 2 роки тому +6

    Apdi shock onnumilla.. Young agelaye evalav peyr poranga.. Ivanga kuduthu vechavanga.. Nalla vaalkaiya vaalndhu anubavichitu poranga..

  • @valentaryane
    @valentaryane 2 роки тому

    God Bless

  • @techpoint9447
    @techpoint9447 2 роки тому +1

    Powerful people are from powerful places.. Evlooo periya aalu. Epperpata valkai.unga aanma sorgathuku poga iraivana vendurom..

  • @nijammoideen2378
    @nijammoideen2378 2 роки тому +2

    Rest in peace Queen

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 2 роки тому

    Friday Prayers

  • @siloleealanlee8285
    @siloleealanlee8285 2 роки тому +1

    Rip queen Elizabeth IAM so sad

  • @szephaniah6795
    @szephaniah6795 2 роки тому

    Tributes from my Family and India

  • @omsairamwin8427
    @omsairamwin8427 2 роки тому

    AllnThe Best...King

  • @sampathvenkat5122
    @sampathvenkat5122 2 роки тому +3

    RIP Queen England

  • @joyalabi7763
    @joyalabi7763 2 роки тому +1

    The big loss for the UK, mourning lot prayer for the piece sleep

  • @vigneshn09
    @vigneshn09 2 роки тому

    Agana Rajesh voice was very good

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we 2 роки тому +2

    அங்கு PM, குடியரசு தலைவர் power இல்லையா. இவர்களுக்கு அதிக power. நாடு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 2 роки тому

      Rani dhan angga ellam. Inimell.son varuvaan Charles.
      Ulagathaiyee aandaa magarani.
      Arasachii dhan ....

  • @jacobpaularthur2994
    @jacobpaularthur2994 2 роки тому

    Our deep condolence. May the Magesty
    Rest in peace.🙏

  • @leelamahalingam3220
    @leelamahalingam3220 2 роки тому

    Rest in peace. எலிசபெத் மகாராணி.

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i 2 роки тому

    RIP Majesty

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai 2 роки тому

    RIP🌷

  • @karthigathamizh9493
    @karthigathamizh9493 2 роки тому +1

    Diana become the queen.......... Still diana loving legendary

  • @Jura352
    @Jura352 2 роки тому +1

    RIP Queen Elizabeth 😞😞

  • @vijayannabigil9071
    @vijayannabigil9071 2 роки тому +2

    Namaku Leave Viduvagala ?

  • @DeeCeeD
    @DeeCeeD 2 роки тому +4

    What queen, they have oppressors, English Mourn because, the monarchy made the country rich, why would we Indians feel for. Probably on humanity we can mourn.

  • @abujet5753
    @abujet5753 2 роки тому +1

    Rip

  • @stalinmech5163
    @stalinmech5163 2 роки тому

    Rip 🌹🌹

  • @skkumari
    @skkumari 2 роки тому

    Rest in peace queen Elizabeth

  • @adhi8603
    @adhi8603 2 роки тому

    Rip😭😭😭

  • @maheswarid7933
    @maheswarid7933 2 роки тому

    பிறப்புனா இப்படி இருக்கனும்

  • @user-rr4vp2tv2c
    @user-rr4vp2tv2c 2 роки тому

    Good

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 роки тому +1

    RIP

  • @tamimansari2139
    @tamimansari2139 2 роки тому

    😞😞😞sed

  • @palanivels6878
    @palanivels6878 2 роки тому +1

    இனி மேல் மாறும் பிரிட்டன் அரசியல் விளையாட்டு

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому

    Born with silver spoon and continued till death -96 years. RIP

  • @tamilselvig8962
    @tamilselvig8962 2 роки тому

    RIP Queen

  • @Rajavinparvai
    @Rajavinparvai 2 роки тому +1

    My condolences.
    She is in loss as others,
    Coz she didn't accept her real Rabb.

  • @gokuld4652
    @gokuld4652 2 роки тому

    Rip the great queen

  • @kalaivanijeevanandam6075
    @kalaivanijeevanandam6075 2 роки тому

    Sold rest in peace Amen

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 2 роки тому

    Rip queen 👑🙏

  • @nsbharathi4402
    @nsbharathi4402 2 роки тому

    Rip 🙏🙏🙏

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 2 роки тому

    Rest in peace

  • @thaslimnasima4054
    @thaslimnasima4054 2 роки тому

    Rip Queen Elizabeth ......

  • @newindia3874
    @newindia3874 2 роки тому

    May her soul rest in peace.Though they were our colonial masters,yet their police expressed aggressive force against our independence martrs,however they called Gandhi to come U.K for round table conferences with the assent of Queen's mother Victoria if you look, this waynyou could understand how could they respect our independence struggle, also realised their unfairness against poorindian then,India got a special place in her heart ever.We cry for the lovely great soul. She was our mother. We indians express our heartfelt condolences to prince Charles,William's,harry, Charles brothers,sisters extended family, my brothers and sisters of Britains. Let us pray, let peace comes back to you soon. Prof Sam

  • @nosorrynothanksonlyfriends7916
    @nosorrynothanksonlyfriends7916 2 роки тому

    RIP 🌹

  • @easwariise685
    @easwariise685 2 роки тому

    RIP queen 👑

  • @peppersaltshan
    @peppersaltshan 2 роки тому

    R. I. P

  • @AnimalRUs-eu4sy
    @AnimalRUs-eu4sy Рік тому

    இனி மம்மியாக்கப்பட்டு பிரமிட் கட்டப்பட்டு ராணியின் பிணம் கூட மண்ணை ஆக்கிரமிக்கும்

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 2 роки тому

    RIP madam

  • @sriram1424
    @sriram1424 2 роки тому

    ஆழ்ந்த இரங்கல்.
    கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

  • @elshaddai6390
    @elshaddai6390 2 роки тому

    RIP Queen Elizabeth

  • @jarvinans1168
    @jarvinans1168 2 роки тому

    😭😭😭

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 2 роки тому

    RIP Queen Elizabeth 👸

  • @j_surya
    @j_surya 2 роки тому +6

    Ivanga laam ஆண்டபரம்பரை nu scene podrathilla aana namma oorla sila silrainga ஆண்டபரம்பரை nu sollinu coolie vela senjunu thiriyuthunga 🤡🤡🤡😂

  • @kaymanickam5555
    @kaymanickam5555 2 роки тому

    May her soul rest in peace

  • @s.jijendhrabalajee9124
    @s.jijendhrabalajee9124 2 роки тому +2

    Comment la queen huh kalaikathinga . Solra avanga twitter pakkam vanga..vechu seiranga even BTS group kuda ..diana is real queen ra 😂😂

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 2 роки тому +1

    அழந்த இரங்கல் ராணி

  • @ashifibnuahamed332
    @ashifibnuahamed332 2 роки тому +1

    Game start now 👁️ wait and see

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому +1

    ராணி.ராணிதான்.

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi 2 роки тому

    Ippodha Dolittle movie la patha udambu sari illanu sonnanga🙄

  • @RajanRajan-ug7om
    @RajanRajan-ug7om 2 роки тому +1

    R I p

  • @AbdulMajeed-vm3xs
    @AbdulMajeed-vm3xs 2 роки тому

    R I P

  • @ravikumarb5070
    @ravikumarb5070 2 роки тому +1

    👑 THE GOOD QUEEN 👑

  • @kannant3759
    @kannant3759 2 роки тому +1

    London report thelivaha pesukirara mahizhichi

  • @bairavamoorthya1781
    @bairavamoorthya1781 2 роки тому

    Rip...god of England

  • @royalshameer9827
    @royalshameer9827 2 роки тому +1

    Apo koginoor vairam India kita thanthurnga

  • @ataikankumar256
    @ataikankumar256 2 роки тому +1

    ,Rpi,

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 роки тому

    அவர்கள் நாட்டுக்கு அவர் நன்மை செய்தார்.அவ்வளவு தான்.

  • @kanagakavin6200
    @kanagakavin6200 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏Rip

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 2 роки тому

    💢📚📚💢It's we AagaiN Royal 8️⃣4️⃣💢📚📚💢 Father'S I Believe U 💢📚📚💢

  • @rakeshranjith8769
    @rakeshranjith8769 2 роки тому +1

    R.I.P 💐💐💐

  • @ramasamythanya3485
    @ramasamythanya3485 2 роки тому

    RPI

  • @SakthiVel-rr5je
    @SakthiVel-rr5je 2 роки тому

    rif

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 2 роки тому

    தயவு செய்து தமிழ். %%///%%

  • @karthikeyankart8034
    @karthikeyankart8034 2 роки тому +4

    மக்களை அடிமைப்படுத்தி பேராசை பிடித்த மானம் கெட்ட வம்சத்தின் வலிதோன்றல்கள் 👍🏻 RIP