love story romantic story/audio book online/Tamil/gk/கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • வந்தனா திருமணமான இளம்பெண். கணவனால் கண்டுகொள்ளப்படாத வந்தனாவை வளைக்க முற்படுகிறான் அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் சதீஷ். இனி?
    படித்தோர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற "கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம்" கேட்டு மகிழுங்கள்.
    அமேசானில் படிக்க
    www.amazon.in/...
    www.amazon.com...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    ஷர்மி (வாசித்தவர்)
    #love
    #lovestory #tamil
    #romanticstory
    #tamilaudiobook
    #tamilvoiceover
    #gktamilnovels

КОМЕНТАРІ • 37

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 Рік тому +7

    மிகவும் அழகான நாவல் அம்மா என்றால் எல்லாம் அடங்கிவிடும். தன் பெண்ணின் நிலை அறிந்து அந்த அம்மா நடந்தவிதம் மிகவும் அருமை அவள் அம்மா சொன்னதை ஏற்று நடந்த பெண்ணின் வாழ்க்கை உயர்ந்த நிலையிக்கு வந்தது மிக அருமை வாழ்த்துக்கள் தோழரே வாசித்த தோழிக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +2

      மிக்க மிக்க நன்றிகள் தோழி.🙏😊மகிழ்ச்சி. இந்த தலைப்பு நிறைய பேரை கேட்க விடாமல் செய்திருக்கிறது போல். குறைந்த பார்வைகளைப் பெற்றுள்ளன. ஆனால் நல்ல கதை என்பதை கேட்போர் உணர்வார்கள். 🙏😊

    • @lalitharavindran1393
      @lalitharavindran1393 Рік тому +1

      நிஜம் தலைப்பை பார்த்ததும் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் கதை கேட்டப்பிறகு அருமையான கதை கேட்ட மகிழ்ச்சி நிறைந்தது

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 2 місяці тому +1

    ஷர்மி உங்கள் குரல் என்னை என்மோ செய்கிறது உங்கள் பெயரை தேடி கதை கேட்க்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் குரலுக்கு அடிமையாகிவிட்டேன்

    • @gktamilnovels
      @gktamilnovels  2 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏🙂

  • @roseroja2201
    @roseroja2201 4 місяці тому +1

    நல்ல கதை
    நல்ல அம்மா
    நல்ல கருத்து
    அருமையான முடிவு
    சிறப்பான குரல்

    • @gktamilnovels
      @gktamilnovels  4 місяці тому

      நல்ல கமெண்ட் மிக்க நன்றி😊

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 4 місяці тому +2

    மனம் நெகிழ்வுற்ற தருணம் ❤❤❤ (நிறைவுற்ற தருணமும் கூட)

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Рік тому +2

    Superana novel, vanthanavin amma character super thank you

  • @Indhu_Papa_10
    @Indhu_Papa_10 Рік тому +2

    Good story Mam.....❤
    It gives good message to this generation ☺️.
    Your voice is really nice to hear Mam❤....keep upload

  • @SyedAliFathima-dx9hg
    @SyedAliFathima-dx9hg 9 днів тому +1

    ஸ்டோரி செம்ம சிஸ்❤❤❤

    • @gktamilnovels
      @gktamilnovels  9 днів тому

      தேங்க்யூ சோ மச்

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 3 місяці тому +1

    நல்ல சிந்தனை. பிடித்திருக்கிறது

    • @gktamilnovels
      @gktamilnovels  3 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி
      கவுதம் கருணாநிதி

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw Місяць тому +1

    👌🔥🌹🌹

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 8 місяців тому +1

    Very nice decision. Good thought

    • @gktamilnovels
      @gktamilnovels  8 місяців тому

      Thankyou so much for your valuable feedback

  • @monishas.g7887
    @monishas.g7887 3 місяці тому +1

    Nice story and nice voice mam 💐

  • @harshaviswanathan6736
    @harshaviswanathan6736 Рік тому +1

    Very nice story

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +1

    👍

  • @elangorani9538
    @elangorani9538 Рік тому +1

    Super mom. ❤

  • @kathainoolgam
    @kathainoolgam Рік тому +1

    முழுசா காதல் கதையை போடுங்க

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      இந்த கதை முழுசாத் தானே இருக்கு ? 😊

  • @mabdulkader1978
    @mabdulkader1978 Рік тому +2

    Please post English novels

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      😃 we'd posted two novels in English... let's try ..

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 Рік тому +2

    Sharmi ma'am unga voice la ennavo iruku 🥰🥰🥰

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому +1

    Nice story ❤Nice reading மா