love story romantic story/audio book online/Tamil/gk/இதழ்த்தடம் ithazhthadam

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • "இதழ்த்தடம்"
    விவாகரத்தான ஆஷா தன் மகனுடன் பெங்களூரில் வசிக்கிறாள். அவளுடன் கரம் கோர்க்க விரும்பும் சதீஷ் ஆஷாவிற்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்தது அவள் மாமியார்தான் என்று தெரிந்து அதிர்கிறான்.
    சதீஷின் காதல் நிறைவேறியதா? அவனுக்கு வந்த சிக்கல்கள் என்ன?
    "இதழ்த்தடம் " கவுதம் கருணாநிதியின் வாசகர்களால் என்றும் மறக்க முடியாத சிறந்த படைப்பு.
    அமேசானில் படிக்க
    www.amazon.in/...
    www.amazon.com...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    ஷர்மி (வாசித்தவர்)
    #love
    #lovestory #tamil
    #romanticstory
    #tamilaudiobook
    #tamilvoiceover
    #gktamilnovels

КОМЕНТАРІ • 71

  • @Indhu_Papa_10
    @Indhu_Papa_10 11 місяців тому +4

    What a story ❤❤❤...
    Tears brimmed in my eyes 😢...
    Very heart touching climax...😔🥺

    • @gktamilnovels
      @gktamilnovels  11 місяців тому +1

      Thank you so much for your valuable feedback 🙏😊

  • @Jithu36
    @Jithu36 5 місяців тому +4

    ஐயா இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது . கதையின் முடிவில் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை😢.

    • @gktamilnovels
      @gktamilnovels  5 місяців тому +1

      தங்களின் மதிப்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

    • @Jithu36
      @Jithu36 5 місяців тому +1

      நன்றி ஐயா

  • @subramaniabharathy1814
    @subramaniabharathy1814 2 місяці тому +1

    அருமையான கதை. எதிர்பாராத climox கண்களில் கங்கையை வரவழைத்து விட்டது. பின்னணி இசையை தயவுசெய்து நிறுத்தி விடுங்கள். ஷர்மி அவர்களின் உணர்வுபூர்வமான வாசிப்பை அமுக்கி விடுகிறது.

    • @gktamilnovels
      @gktamilnovels  2 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏😊

  • @sangeegeetha3569
    @sangeegeetha3569 2 місяці тому +1

    என் இதயத்தில் மறையாத தடம் பதித்து சென்றது உங்கள் இதழ்தடம். சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்😊

    • @gktamilnovels
      @gktamilnovels  2 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 Місяць тому +1

    Good story heart touching story ❤❤

  • @gowthamjessi5733
    @gowthamjessi5733 Рік тому +2

    கதை மிக அருமையாக உள்ளது. 🌹நீங்கள் வாசிக்கும் விதமும் உங்கள் குரலும் இனிமையாக உள்ளது... 👌👌🌹🌹🌹

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏😊

  • @MaryDavid-dx9le
    @MaryDavid-dx9le 5 місяців тому +2

    Super very nice

  • @abiabisherk-nv5ov
    @abiabisherk-nv5ov 6 місяців тому +1

    Great story 👏 👌 👍

  • @BTG9942
    @BTG9942 6 місяців тому +1

    செம்ம

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 Рік тому +2

    Very nice story with sharmi's mesmerizing voice. VERY TOUCHING AND UNEXPECTED CLIMAX twist

  • @user-oc1ms2zb2n
    @user-oc1ms2zb2n 4 місяці тому +1

    Nice true love

  • @MaryDavid-dx9le
    @MaryDavid-dx9le 3 місяці тому +1

    Super congrats

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому +2

    Gk வின் கதை மனதை தொட்டது ஷர்மியின் குரல் செவிகளை வருடியது Superb

  • @MaryDavid-dx9le
    @MaryDavid-dx9le 4 місяці тому +1

    Super

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Рік тому +2

    கதையை முதலில் படிக்கும் பொழுது நானும் அபியை தவறாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் கதை ஓட்டத்திற்கு பிறகு அவனது நல்ல மனம் எனக்கு புரிந்தது

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      மிக்க நன்றி நண்பரே மகிழ்ச்சி

  • @saranyamadhavan7475
    @saranyamadhavan7475 Рік тому +1

    இனிமையான நாவல் தோழரே இதை சிந்தித்து எழுதிய உங்கள் கற்பனையை பாரட்டா வார்த்தை இல்லை இதில் உள்ள அனைத்து கதாபாத்திரமும் அருமை அருமை மிக முக்கியமான கதாபாத்திரமாக லஷ்மி அம்மா அவரை விட மிஞ்சிய அபி கதாப்பாத்திரத்திம் மிக மிக மிக அருமை அபி வில்லன் என்று நினைத்தேன் ஆனால் நான் தான் கதாநாயகன் என நிறைவுற்றது உங்கள் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுகள் தோழரே உங்கள் பணி மற்றும் வாசித்த தோழியின் பணியும் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழரே💐💐💐💐💐💐💐

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      மிக மிக நன்றி தோழி. உங்கள் மதிப்பு வாய்ந்த பின்னூட்டத்திற்கு எங்கள் டீமின் சார்பாக மிக்க நன்றி 🙏😊

  • @bhavanidhanasekar6285
    @bhavanidhanasekar6285 Рік тому +2

    சொல்ல வார்த்தை இல்லை அற்புதமான கதை வாழ்த்துக்கள்

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Рік тому +1

    Iruthiyil azhavaithuvitan abi, excellent story thank you

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +1

    Amazing story.....climax is speech less 👏

  • @hemaks4943
    @hemaks4943 7 місяців тому +1

    Sema Story.... Vera level feeling...

  • @thayalane534
    @thayalane534 3 місяці тому +1

    Super ❤️❤️💖😽😭😭😭🙄🙄🙄😭😭😭😭🙄

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Рік тому +1

    Abi Lakshmi ammal great, super thank you

  • @santhanalakshmij915
    @santhanalakshmij915 Рік тому +1

    Super story nandraga irunthathu

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +1

    Hi GK, story super but happy ending irundhirukkalam. Manasu romba kashtama pochu.

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Рік тому +1

    Manam kalangi vitadhu arumai

  • @sumathisk6313
    @sumathisk6313 Рік тому +2

    U..r..story.very.nice..u..r..ra..it..all..super..🌝💟💜💗❤💓🧡💛💚💙💓❤💖❣️💞

  • @liniamal325
    @liniamal325 Рік тому +1

    Very nice story and voice

  • @senthilnathan2138
    @senthilnathan2138 8 місяців тому +1

    Super story ❤

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 Рік тому +1

    Background music is super GK 😍😍😍

  • @iamsweety9407
    @iamsweety9407 Рік тому +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌😢😢😢😢😢😢😢😢😢

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 Рік тому +1

    Ennaga story rendumurai kettuten azavachitenga ponga 🥺🥺🥺🥺

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому +1

      🙏😊😊 அடுத்த கதை அழ வைக்காதுங்க. நன்றி 🌹
      கவுதம் கருணாநிதி

  • @laharistories
    @laharistories Рік тому +2

    Background music illame iruntha nalla irunthirukkum. 😔

  • @kavikiran84
    @kavikiran84 Рік тому +1

    Nalla story, arumayana vasippu, but background music thookam varudhu. Please avoid it

    • @gktamilnovels
      @gktamilnovels  Рік тому

      Thank You so much..Ok ..no music hereafter 😊

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 Рік тому +1

    Hi GK