ஊட்டி படாகா பாரம்பரிய திருமணம் OOTY BADAGA WEDDING | Nilgiris

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @forex8857
    @forex8857 3 роки тому +39

    அழகான திருமண நிகழ்வு. முன்பு ஒருபோதும் இதுபோல் பார்க்கவில்லை. சினிமாக்களிலும் பார்க்கவில்லை. May God bless the couple 👫

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +3

      🥰😍❤️🙏 நன்றி நன்றி நன்றி

    • @anaspy5307
      @anaspy5307 3 роки тому

      @@MichiNetwork the

    • @sasha-zr3ed
      @sasha-zr3ed 7 місяців тому

      @@MichiNetwork cocunut leaf use panni ethavathu rituals iruka in Badaga marriage?

  • @riyarashee9700
    @riyarashee9700 4 місяці тому +16

    Who after Sai palavi sister wedding 😂? 2024.09.07

  • @rafsanchanina8377
    @rafsanchanina8377 3 роки тому +28

    Super song..... 😍
    ഒരു മലയാളിയായ വഴിപോക്കനാണ് 😌😌😌

  • @mubarakali-hz6to
    @mubarakali-hz6to 3 роки тому +7

    திருமணத்தில் நடைபெற்ற வழமையான நிகழ்வுகள் அனைத்தும் அருமை...!!! ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பின்னும் ஒவ்வொரு காரணம் இருக்கத்தான் செய்கின்றன... அவைகளை விளக்கி ஒரு வீடியோ போடுங்க நண்பா....மணமக்கள் வாழ்க பல்லாண்டு..!!!!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      அன்பும் நன்றிகளும் mubarak ali அண்ணா 🥰😍🙏

  • @Murphy14172
    @Murphy14172 2 роки тому +3

    முதன்முதலாய் பார்க்கிறேன் ஆடம்பர மே இல்லை அருமை பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ்க இருவரும்

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Рік тому +11

    மிகவும் எளிமையான திருமணம் உங்கள் பாரம்பரிய முறைப்படி இதை பார்க்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் வருகிறது 🎉🎉🎉🎉

  • @arockiamercyflora
    @arockiamercyflora 3 роки тому +116

    First time seeing this type of wedding.Happy on knowing different culture of wedding. Thank you the video.Happy married life

  • @afraparveenworld2641
    @afraparveenworld2641 3 роки тому +2

    ഓരോരോ മതക്കാർ അവരവരുടെ ആജരത്തിൽ വിവാഹിതർ ആവുന്നു ഇവിടെ ഭാഷയോ മതമോ അല്ലാ കാര്യം രണ്ടു ജാതി ആണും പെണ്ണും അവരുടെ മതചാരപ്രകാരം രണ്ടാളും വിവാഹിതർ ആയി അത് കണ്ടാനമ്മൾ അവർക്കു മഗളം നേരുക ദീർഘസുമംഗലി ഭവ.ഇതാണ് മംഗലം ഒച്ചയോ ബഹളമോ ഇല്ലാതെ വളരെ ലളിതമായ ചടങ്ങു ആർപ്പോ കൂകാലോ ശബ്ദമോ.ആർഭാടംമോ ഇല്ലാതെ കല്ലിയാണം കാണാൻ തന്നെ എന്ദു രസം വടുവരന്മാരെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.പക്ഷജത്തല സംഗീതം അടിപൊളി കലക്കി

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 роки тому +67

    ராஜேஷ் மற்றும் தீபா தம்பதியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது சகோ அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +3

      அன்பும் நன்றிகளும் சாகோ 😍😍🙏

    • @vijaya4682
      @vijaya4682 2 роки тому

      @@MichiNetwork ன

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 2 роки тому +3

    ஆடம்பரம் இல்லாத எளிமை மாறாத அழகான திருமணம் மணமக்கள் இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் இனிதே வாழ வாழ்த்துக்கள் நன்றிகள் பாபு அழகான காணொளி

  • @ritha_123
    @ritha_123 3 роки тому +49

    Such a cute marriage rituals 😍 Best Wishes ❤️❤️
    language is Kannada and Tamil mix ☺️☺️ so nice, love from Karnataka 😊

  • @பூமித்தாயின்கனவு

    Very nice congratulations..bro thiruvannamalai....

  • @ennusworld7311
    @ennusworld7311 3 роки тому +241

    മതേതരത്വം നോക്കാതെ ഉസ്താദ് വിവാഹം ചെയ്തു കൊടുക്കാണെന്ന് തെറ്റിദ്ധരിച്ചു 🙏. ഏതായാലും മണവാട്ടിയും മണവാളനും പൊളിച്ചു... 👍

  • @skyflight7283
    @skyflight7283 3 роки тому +2

    அருமையான திருமண பதிவுக்கு வாழ்த்துக்கள்,ஒளிப்பதிவு, எடிட்டிங், சூப்பர்,மனதிற்குள் ரீங்காரமிடும் இனிமையான பாடல்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much Sky Flight🥰🙏

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому +5

    நோடிதே நோடிதே மதவமூசைதநோடிதே சென்னாகித்தே இதுவஞ்சிமாநகர்,தமிழ்நாடு

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 роки тому +41

    மணமகள் ஆசீர்வாதம் பெறும் தருணங்களில் மனம் நெகிழ்கிறது. அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      அன்பும் நன்றிகளும்🥰🥰🥰

  • @sahlshajeerkhansahlshajeer4734
    @sahlshajeerkhansahlshajeer4734 3 роки тому +73

    കല്യാണം ഇതാണ് കല്യാണം സൂപ്പർ ഒന്നും പറയാനില്ല
    യാ അല്ലാഹ് ഇവരുടെ ജീവിതത്തിൽ ബർകത്ത് വർത്തിപ്പിക്കനെ നാഥാ സന്തോഷവും സമാധാനവും niraikkane റബ്ബേ

  • @freakincool8992
    @freakincool8992 3 роки тому +144

    No unnecessary drama and expenses!! Simple and cute wedding ceremony 😍 God bless the couple ❣️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      Thank you Anna 🥰🥰🥰🙏

    • @lakshmi.ssenthil2576
      @lakshmi.ssenthil2576 3 роки тому +2

      வபையழமூபூமைளூழேஐமைம விளையாட்டு மூன்று மூடூயூம மூழகடியதத

    • @bossha8354
      @bossha8354 2 роки тому

      May Allah bless us and you too. دي سنة الحياة ربنا شرع الزواج علشان تتكون أسرة والكون يعمر. مودة ورحمة. Chapter

    • @bossha8354
      @bossha8354 2 роки тому

      Affection and mercy. Chapter

    • @bossha8354
      @bossha8354 2 роки тому

      هما يهبوا بعض

  • @jagapriyan597
    @jagapriyan597 3 роки тому +6

    வாழ்க மணமக்கள்.பார்ப்பனர்கள் இல்லாத அருமையான எளிமையான திருமணம். படுகர்களின் மொழி பாதுகாக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰😍🙏 jegapriyan😊

  • @Wuncicadivya
    @Wuncicadivya 2 роки тому +1

    உங்க எல்லா வீடியோ வும் பாத்துக் கிட்டு இருக்கோம் ரொம்பவே நல்லா இருக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @arvindkarbhajane22
    @arvindkarbhajane22 2 роки тому +4

    Superb....Nice Family From both Side.......I like South Indian Tradition.....Sanatan Dharma Ki Jay

  • @nidhafathimaak8881
    @nidhafathimaak8881 3 роки тому +57

    ആദ്യമായിട്ടായിരിക്കും മലയാളികളുടെ ഇത്രയും കമന്റ് ഉള്ള മറ്റൊരു ചാനല്

  • @arun19shankar24
    @arun19shankar24 3 роки тому +3

    தம்பி Super படுகாஸ் கல்யாணம் பory natural தமிழ்காரங்க கல்யாணத்தை பார்த்த எங்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது அதுவும் பெரியவர்கள் முன்னாடி அந்த அமுது ஊட்டுவது very funny But கணவன் மனைவி bonding அதிகரிக்கும் New Couples க்கு வெட்கம் விளகும் திருமணத்தை விளக்கி காண்பித்த உமக்கு Hats off.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும்❤️

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому +10

    Superb nice wedding celebration... Good heart people.. I love bhaduga people.. They are very innocent and sweet and very care personality... 💐👍👌👏👏God bless you all.. Spread positivity... Love ooty

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you bro 🥰🥰🥰😍.. love From Nilgiris 🥰

  • @dhruvakumark4840
    @dhruvakumark4840 3 роки тому +19

    Nice song mix of tamil,and kanadda ❤️very melodious god bless the couple

  • @sangeetabhardwaj1626
    @sangeetabhardwaj1626 2 роки тому +15

    I'm from Punjab,,,, love to watch ur wedding customs..... Lovely ceremony

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +2

      Thank you Sangeetha 💜🙏

    • @sangeetabhardwaj1626
      @sangeetabhardwaj1626 2 роки тому +3

      @@MichiNetwork sangeetha sounds good 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      @@sangeetabhardwaj1626 thank you Bhardwaj 💜🙏

    • @sangeetabhardwaj1626
      @sangeetabhardwaj1626 2 роки тому

      @@MichiNetwork Bhardwaj is my surname,,,,, sangeeta is my good name sorry it's Sangeetha☺

    • @veeranarayananarayana8882
      @veeranarayananarayana8882 2 роки тому

      @@sangeetabhardwaj1626 ok Sangeetha Bharadwaj, nice to talk to you here..

  • @muthurasu1356
    @muthurasu1356 3 роки тому +20

    வாழ்க பல்லாண்டு வளர்க சீரும் சிறப்போடும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும்🥰🥰🥰

  • @sulusulu676
    @sulusulu676 2 роки тому +1

    Nthu nalla acharangal.... Inyum undo inganathe manoharamaaya aacharangal 😍😍😍

  • @velu7516
    @velu7516 3 роки тому +4

    வித்தியசம்மான திருமணம்மா இருக்கு இது போல் நான் பாத்ததுயில்லை சிரப்பான ஓளி பதிவு நேர்த்தியன எடிட்டிங் இனிமையான பாடல் என்ன மொழி என்று புரியவில்லை...வாழ்க மணமக்கள் ......

    • @kmmk1638
      @kmmk1638 3 роки тому +1

      நீலகிரி படகா மொழி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      thank you thank you

  • @girigrace9658
    @girigrace9658 3 роки тому +10

    இசைக்கு இல்லை மொழி 👌👌👌👌 மணமக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @majiyaazworldmaajiyazzz5666
    @majiyaazworldmaajiyazzz5666 3 роки тому +651

    മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ 😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +5

      Thank you maajiya 🥰🥰

    • @nasijafar
      @nasijafar 3 роки тому +1

      Njan

    • @haabihaabish866
      @haabihaabish866 3 роки тому +89

      ഉണ്ടേ... മണവാട്ടിയുടെ ബാക്കിലിരിക്കുന്ന ഉസ്താദ് ആരാണെന്ന് അറിയാൻ വന്നതാ.. 😊😊😂😂കണ്ടത് കൊണ്ട് സംശയം മാറികിട്ടി. 😊😊😊

    • @haabihaabish866
      @haabihaabish866 3 роки тому +2

      @@MichiNetwork ഇതിൽ രണ്ടു ഭാഷയുണ്ടല്ലേ, അതേതാ ഭാഷ.

    • @farsana1322
      @farsana1322 3 роки тому

      @@haabihaabish866 😁😁😁

  • @kammaniruchulu890
    @kammaniruchulu890 2 роки тому +6

    Our India is the best and best good traditional fabulous awesome 🤗 God bless both of them ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you kammani Ruchulu 💜🙏

  • @tinytunes563
    @tinytunes563 2 роки тому +3

    This song is like guruvaram saayamkalam kalisochindiro... Song

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 2 роки тому +1

    Arumai Arumai 👌 valthukal 💐🌷❤❤❤❤

  • @priyaniwirakoon6201
    @priyaniwirakoon6201 2 роки тому +18

    It's Amazing.. 😍 Beautiful Wedding. ❤Love from Srilanka.

  • @mummygaminglover...3084
    @mummygaminglover...3084 2 роки тому +1

    Chala bagundi pelli simple and super

  • @naveedk5477
    @naveedk5477 3 роки тому +171

    ഉസ്താതിനെ കണ്ട് വന്നതാ. 😊
    എന്തായാലും മംഗളാശംസകൾ 🌹🌹🌹

    • @dia8900
      @dia8900 3 роки тому +2

      Njanum

    • @Ayishashifnajinu
      @Ayishashifnajinu 3 роки тому +1

      Me too

    • @muhammadrafeekpp7612
      @muhammadrafeekpp7612 3 роки тому +1

      No.ustad.avidutte.karanever.aanu

    • @abdulhakeemhamida953
      @abdulhakeemhamida953 3 роки тому

      Njanum

    • @naveedk5477
      @naveedk5477 3 роки тому

      @@muhammadrafeekpp7612 കല്യാണം കഴിക്കുന്ന ചെക്കൻ ഉസ്താദിന്റെ പോലെ അല്ലെ?

  • @yugapriya2424
    @yugapriya2424 3 роки тому +2

    Very very nice....as a native of queen of hills ...for the first tme i saw baduga wedding...thnks a lot bro...

  • @parulkohli8635
    @parulkohli8635 2 роки тому +14

    Traditional marriage is so very beautiful.
    I loved it 💖🙏

  • @GPMedia0124
    @GPMedia0124 3 роки тому +1

    நல்ல அழகான பாடல், ஒளிப்பதிவு அருமை.

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 2 роки тому +4

    திருமண நல்வாழ்த்துக்கள் பழமையான திருமணத்தை காண கண்கோடி வேண்டும்

  • @defenderofdecency7218
    @defenderofdecency7218 2 роки тому +3

    Very nice wedding. Simple yet rich with culture & tradition. Thanks for sharing. Congrats to the pride & groom.

  • @cmgr8688
    @cmgr8688 2 роки тому +32

    Loved the simplicity and authenticity of this wedding. All the best for a wonderfully communicative and happy life.

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 3 роки тому +5

    Badagas marriage Nice to see very simple .Kannada and Thamizh Lyrics mixed song .God Bless them

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      😍😍🥰🙏

    • @sadanandab5156
      @sadanandab5156 3 роки тому +2

      ಬಡಗ ಭಾಷೆಯಲ್ಲಿ ಕನ್ನಡ ಭಾಷೆ ಕೇಳಿದರೆ ನಿಜಕ್ಕೂ ಹೃುದಯ ತುಂಬಿ ಬರುತ್ತೆ. ಬಡಗ ಜನಾಂಗ ಇನ್ನು ಹೆಚ್ಚು ಹೆಚ್ಚು ಎತ್ತರಕ್ಕೆ ಏರಲಿ, ಈ ಭಾಷೆ ಮೂಲಕ ಕನ್ನಡವು ರಾರಾಜಿಸಲಿ.

  • @VersesBase
    @VersesBase 3 роки тому +12

    What I say about south Indian traditional wedding having no word to praise. North Indian boy.love my India

    • @prabuganesan1645
      @prabuganesan1645 2 роки тому

      All South Indian wedding not like this.
      Traditional style in Ooty.

  • @kavelidivya9422
    @kavelidivya9422 3 роки тому +3

    Very simple neat and clean greenery surrounding and no more unnecessary waste expenses and for first time watching this kind of culture I liked it and so sweet.. no cash party and no poor everybody need to marry in this way and need to say all are equal to god.. very nice video.👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much kaveli Divya 🥰🥰🥰😍🙏

  • @n.arunkumar
    @n.arunkumar 3 роки тому +8

    This is one of few videos which i watched without forwarding. Never giveup your lifestyle. You all are blessed to live filled with nature. Best wishes to the couple.

  • @kumar-ey6ld
    @kumar-ey6ld 3 роки тому +6

    அண்ணா இந்த பாட்டு எனக்கு புரியல இருந்தாலும் கேட்க தோணுது 😍😍😍👌👌👌

  • @asmirahim2
    @asmirahim2 3 роки тому +39

    Wow!!! First time seeing this kind of wedding, so different to the Keralan wedding, beautiful bride, best wishes and lifetime of happiness to the happy couple, loved the song😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      Thank you so much asmi 🥰🥰🥰..love from Nilgiris 🥰🥰🥰

    • @peaceleader7315
      @peaceleader7315 2 роки тому

      Hmmmm... I think I need to understand more about cultures.. hmmmm.. but not religions.. hmmmm..

  • @manikandannalukandam8659
    @manikandannalukandam8659 Рік тому +2

    എത്ര രസകരമായ ആചാരങ്ങൾ 😊 എപ്പനാട്ടു ഹിടുഹട്ടി എന്നീ സ്ഥലങ്ങളിൽ ജോലിക്കായി പോയപ്പോൾ ബാഡ്ഗാസ് വംശത്തിൽപ്പെട്ട ഇവരുടെ വീട്ടിൽനിന്നായിരുന്നു മൂന്നുന്നേരം ആഹാരം കഴിച്ചിരുന്നത്. നല്ല സ്നേഹമുള്ളവരാണ് ഇവർ. പണ്ടുകാലത്ത് കർണ്ണാടകയിൽനിന്നും കുടിയേറിപ്പാർത്തവരാണ് ഇവർ. കൃഷിയാണ് പ്രധാന വരുമാനമാർഗം.

    • @kongutiger4840
      @kongutiger4840 Рік тому +1

      No. Nilgris before independent one of the part in mysore ஆங்கிலேயர் வருலவதற்கு முன்பு நீலகிரி மைசூரின் ஒரு பகுதிதான் அதோடு ஒரே ஒரு தமிழர்கள் இல்லாத பகுதி கூட இங்கு பழங்குடியினர் அனைவரும் கன்னட மலையாள (கூடலேர் வயநாடு )பழங்குடியினர்தான்

    • @Ranjini3510
      @Ranjini3510 28 днів тому

      Ithalle vadukar enna samudayam

  • @atetwinks6549
    @atetwinks6549 2 роки тому +3

    thank you for sharing this vedio,,beautiful bride ,I like this wedding,,,watching from Philippines

  • @mani6678
    @mani6678 Рік тому +2

    மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க நீடூழி பல்லாண்டு.

  • @manikandanp6474
    @manikandanp6474 3 роки тому +3

    பழமை மாறாத கலாச்சார திருமணம் அருமையான பதிவு நன்றி.

  • @devadossalagar6001
    @devadossalagar6001 3 роки тому +6

    Super wedding.we enjoyed very much.long live both of them

  • @dudduhimanayani9298
    @dudduhimanayani9298 2 роки тому +5

    Decent, simple n peaceful marriage without dj n music.nice

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you duddu Himanayani 💜🙏

  • @elizabethp6781
    @elizabethp6781 2 роки тому +1

    Super different style of marriage rituals very lovely to see thankyou for this sharing

  • @Jalinsusainathan23
    @Jalinsusainathan23 3 роки тому +13

    கடவுளின் அன்பு என்றும் உங்களோடு இருக்கும்.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @vairavanal
    @vairavanal 2 роки тому +2

    Thanks first time viewing Badaga marriage ceremony. 👏🏽🌺🌺😄🙏🏾💙

  • @shahinashahi4848
    @shahinashahi4848 3 роки тому +285

    ഈ വീഡിയോ കണ്ടിട്ട് കമന്റ് വായിക്കാൻ വന്നവരുണ്ടോ 😂😂

  • @manojvlog8194
    @manojvlog8194 2 роки тому +2

    It's an amazing wedding, especially this song is very nice to hear. I watched this video repeatedly many times. Michi babu I watched your videos continuously.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 роки тому +19

    மனதை கவர்ந்த திருமணம் பாரம்பரியம் தொடரவேண்டும்

  • @ganeskmr
    @ganeskmr 2 роки тому +2

    Anna fantastic video u r doing great job because we dont know the whole population around in OOTY, keep going. thanks.

  • @pravinkumar1139
    @pravinkumar1139 2 роки тому +3

    Lovely marriage. God bless the couple. Very suitable pair. Good family from both sides.

  • @YelloveVersions
    @YelloveVersions 3 роки тому +1

    பின்னனி பாடல் மிகவும் அருமை... என்ன மொழி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Hi bro ithu BADAGA language songs bro 🥰🥰🥰

  • @anusha2710
    @anusha2710 3 роки тому +7

    Iam also first time to watch this type of traditional marriage really awesome🥰🥰🥰 happy married life guys

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much ammalu naani 😍🥰🙏

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 роки тому +2

    Arumaiyana kalyaanam... Vazhga pallandu... Vazhga nalamudan...

  • @ferinmulla1311
    @ferinmulla1311 3 роки тому +296

    തലകെട്ട ഉസ്താദ് ആണെന്ന ആദ്യം വിചാരിച്ചേ 🙄പൊട്ട് കണ്ടപ്പോ മണവാളൻ ആണെന്ന് മനസിലായി 😊

  • @maladhi1235
    @maladhi1235 3 роки тому +6

    Nice wedding. Full of blessings.
    Happy marriage life. Love frm Malaysia.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you Malathi 😍 love from Nilgiris ❤️

    • @maladhi1235
      @maladhi1235 3 роки тому +1

      @@MichiNetwork welcome

  • @jonsantos6056
    @jonsantos6056 3 роки тому +34

    I watched this with a smile throughout. God bless the couple!

  • @purnendusarker8326
    @purnendusarker8326 3 роки тому +4

    Hello, I am speaking from Bangladesh .. It was very nice and happy to see your marriage .. Thanks..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Hi purnendu sarkar 😍😍😍🥰🥰... thank you so much 🥰😍🙏...love from India 😍

  • @vijikumar266
    @vijikumar266 3 роки тому +3

    Really awesome. Every viewer will bless the bride and bridegroom. Long live couples. Different video i like it.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much Vijikumar 🥰😍🥰😍🙏

  • @happygilmor1
    @happygilmor1 2 роки тому +2

    Excellient Vlog... Rich Culture that Badaga have is seen....Awesome Tradition..

  • @fathimafathima3720
    @fathimafathima3720 3 роки тому +10

    സൂപ്പർ സോങ്.....
    .. കൊള്ളാം അല്ലെ കല്യാണം
    പൊളിച്ചു

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 роки тому +2

    Nice video, Wedding style is entirely different from ours, Very simple one, Babu when is your marriage?Expecting this year?

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 3 роки тому +5

    Watched more than 50 times...superb video..

  • @mahmoodma1998
    @mahmoodma1998 3 роки тому +814

    ഉസ്താദിനെ കണ്ട് വന്നവരുണ്ടൊ.....😂

  • @satishkumars2303
    @satishkumars2303 11 місяців тому +5

    Badaga language is Soooo similar to kannada language ❤️

  • @mani6678
    @mani6678 Рік тому +1

    பிரமாதம். மிக்க மகிழ்ச்சி. பதிவிட்ட அன்பருக்கு வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Рік тому

      நன்றி நன்றி நன்றி

  • @fabinasidheeque4355
    @fabinasidheeque4355 3 роки тому +188

    Malayalikal malappuram karu kanunnunnavar undo

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 роки тому +1

    பின்னிட்டிங்க பாபு ஜி.cinematic video making.crystel clear shooting.very well mixed songs.வாழ்த்துக்கள்.இப்போது வரை எங்களை ஏமாற்றாமல் சிறப்பான முறையில் posting போடுகிற நண்பா நீர் வாழ்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      😀😀😀😀🙏 உங்கள் அன்பு மற்றும் ஆதரவும் இருக்கிறது அதனால் தான் நானும் சிறந்த முறையில் பதிவிடுகிறன்...
      இதே ஆதரவு தொடரும் பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் R.K நகரில் போட்டியிடவும் தயாராக உள்ளேன் என்பதை இந்த இடத்தில் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் நன்றி நமக்கம் 🙏

    • @sonofrathinamlakshmi2321
      @sonofrathinamlakshmi2321 3 роки тому +1

      @@MichiNetwork ஹாஹா.நன்று.உங்களுக்கு‌ வாக்களித்து mla ஆக்க‌ நாங்கள் தயார்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      உங்களால் நான் உங்களுக்காகவே நான் 😍🙏

  • @RomanReigns-qe9or
    @RomanReigns-qe9or 3 роки тому +7

    I really really like badaga peoples....🤩
    Their culture is entirely different from our culture....❣️but i don't know about that people's marriage...💫
    Very very nice 😍
    Thanks a lot for posting this type of video 🤝🥳

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much safrina 🥰🥰🥰🙏🙏.. do support our UA-cam channel 🥰🥰🥰

    • @monster-ij9ov
      @monster-ij9ov 3 роки тому

      Ith etha state

    • @gokula813
      @gokula813 2 роки тому

      @@monster-ij9ov Tamilnadu

    • @Deccan-Times
      @Deccan-Times 2 роки тому

      Badagas related to kannada peoples

  • @yeswinsaiworld4032
    @yeswinsaiworld4032 3 роки тому +8

    Superb culture bro Badagas songs also 👌👌 .... congratulations to both of ....😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      Thank you so much vijayalakshmi 😍😍🙏🥰

    • @sunithanitha5722
      @sunithanitha5722 3 роки тому

      @@MichiNetwork wt kind of marriage where it was.

  • @nikhilchaudhary485
    @nikhilchaudhary485 2 роки тому +4

    Am from north india and I like to watch different culture of our country

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 роки тому +1

    Traditional Wedding presentation is very nice with the beautiful background song please.

  • @ushabalu7985
    @ushabalu7985 3 роки тому +9

    Simple and lovely wedding. Wish you happy married life.

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 3 роки тому +1

    Thanks you this video. I like our hindu culture and tradition wedding.

  • @vagulavallisadagopan9604
    @vagulavallisadagopan9604 3 роки тому +5

    how simple and neat the wedding is . soooo beautiful. no luxury at all. respects to the culture.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      🥰❤️🙏

    • @dreamztoplanz
      @dreamztoplanz Рік тому

      ​@@MichiNetwork What is the dish which bride n groom feed each other

  • @t.jayashreeraipur6710
    @t.jayashreeraipur6710 2 роки тому +1

    Nice video I have seen this type of traditional wedding first time 🙏🙏

  • @jagadishr9069
    @jagadishr9069 3 роки тому +6

    good to know about different cultures, supper songs.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you jagatjish bro 🥰🥰🥰🙏🙏

  • @sudhasudha6068
    @sudhasudha6068 3 роки тому +1

    இயற்கையான இடத்தில் இரு இதயங்கள் இணையும் இனிமையான இளமையான இந்த நிகழ்ச்சி

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 роки тому +6

    Very Happy to see a different type of marriage. This is the first time I am seeing Bdaga Marriage. Different types of customs. Bride and groom are very beautiful. May God Bless the couple for a very very long healthy and peaceful life. After seven months, I am seeing the marriage video. Very happy.

  • @subramaniyamkaruppiah7590
    @subramaniyamkaruppiah7590 3 роки тому +2

    அழகு அருமை ! மணமக்கள் சிரம் தாழ்த்தி வணங்குவது மிக அருமை !!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      நன்றி நன்றி ப்ரோ 😍😍🥰

  • @ridhuadhi1069
    @ridhuadhi1069 3 роки тому +39

    ഇവിടെ മുഴുവൻ മലയാളീസ് ആണലോ 😘😘

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you Ramana sajuo😍🥰😍👍

  • @santhoshtheone1993
    @santhoshtheone1993 3 роки тому +2

    Nalla velai naa intha channel admin nu ku than kalyanam aagiruchunu bayanthuten 😌😌😏🤣 na kumbuta theivam enna kai vidala 💯😜 thank god 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      அட அகராதி புடிச்ச payala 😂

    • @santhoshtheone1993
      @santhoshtheone1993 3 роки тому +2

      @@MichiNetwork ☹️😜😜

  • @gayuniveshnivesh1585
    @gayuniveshnivesh1585 2 роки тому +4

    very cute weddings congrats both of you

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 роки тому +1

    மிக மிக அற்புதமான பதிவு .வாழ்க .வாழ்க .

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 3 роки тому +5

    இறைவன் மணமக்களை ஆசீர்வதிப்பாராக,மண மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் pandian 😍🥰🙏

  • @ShabnasDesigns
    @ShabnasDesigns 3 роки тому +2

    Badaka friends niraye perundenkilum oru marriage aadhyamayi kanukayanu.. orupad chadangukal undennu kettitund.. pakka traditional 👌💕

  • @lithiyalithiya1645
    @lithiyalithiya1645 3 роки тому +4

    First time i see this type of wedding.very intresting.happy married life.

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Рік тому +1

    Beautiful couples. Congratulation. Jaihind