Miracles of Thiruvanaikaval | ஒன்று ஶ்ரீசக்ரம் மற்றொன்று சிவச் சக்ரம் அம்பாள் தாடகங்களின் ரகசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лип 2021
  • திருவானைக்காவல் கோயில் அம்பாள் சந்நிதியை 12 முறை வலம் வந்து வணங்குவது விசேஷம். முதலில் பிரசன்ன விநாயகரை வணங்கியபிறகே அம்பாள் சந்நிதிக்குச் செல்லவேண்டும். அகிலாண்டேஸ்வரி மூன்று காலங்களிலும் முறையே லட்சுமி, பார்வதி, சரஸ்வதி என முப்பெருந்தேவியரின்
    அம்சத்துடன் அருள்வதாக ஐதீகம். இதுபோன்று இன்னும்பல சிறப்புத் தகவல்கள் வீடியோவில்
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

КОМЕНТАРІ • 16

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h Місяць тому

    ஆமாம் உலக அழகி அவள் அவள் அணிந்து இருக்கு நகை அழகு காதில் அணிந்து இருக்கும் தாடங்கள் அழகு மூக்குத்தி அழகு அவள் புடைவ மடிப்பு அழகு ஓம் சக்தி அகிலாண்டேஸ்வரி அம்மா சமயபுரத்தம்மா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +3

    🙏🌿🌷சிவ சிவ🍀💐🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 2 роки тому +2

    Om sakthi

  • @kannatha548
    @kannatha548 Рік тому +1

    சமயபுரத்தம்மா ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மா ஓம் ஸ்ரீ மாத்ரே நமக

  • @rameshv2413
    @rameshv2413 2 роки тому

    ஆஹா,அற்புதம் , ௐசக்தி தாயே

  • @tamizharasi6645
    @tamizharasi6645 3 місяці тому

    மிகமிக நன்றியம்மா❤

  • @mavimathi7345
    @mavimathi7345 3 місяці тому

    Super, excitedly, ❤, Vannakkam, Wonderful MSGS.

  • @keerthukeerthana7271
    @keerthukeerthana7271 3 роки тому

    Romba nandri yenga kuladeivam Amma Thai agilanedshwari patri kooriyathuku

  • @paramasivam4695
    @paramasivam4695 5 місяців тому

    Nanri.thay. valhavalamutan ❤

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 роки тому +1

    🙏🏾🙇🏽‍♂️❤️🙇🏽‍♂️🙏🏾

  • @priyaramesh611
    @priyaramesh611 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 5 місяців тому

    Gathering

  • @sangeekrish785
    @sangeekrish785 5 місяців тому

    Unmai unmai amma vin roopam arputham arputham solla varthai ellai.

  • @paramasivam4695
    @paramasivam4695 5 місяців тому

    Omnamasivayam.valha. valhavalamutan