அரங்கையே அழ வைத்த தாயின் அருமையான பேச்சு | Ithu Unga Medai | Best Moments | Vendhar TV

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • அரங்கையே அழ வைத்த தாயின் அருமையான பேச்சு | Ithu Unga Medai | Best Moments | Vendhar TV
    Full Video Link : • Ithu Unga Medai | (21/...
    #VendharTV #IthuUngaMedai #BestMoments
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

КОМЕНТАРІ • 454

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 2 роки тому +25

    நல்லதே நடக்கும்.
    தாயின் உண்மையான
    அன்பினால்.

  • @dasssmbi1125
    @dasssmbi1125 Рік тому +10

    தாயின் அன்பிற்கு நிகர் வேறு எதுவும் இல்லை
    I love you sister

  • @seyedomer3452
    @seyedomer3452 Рік тому +4

    அன்புள்ள சகோதரியே தாய்க்கு இணை ஏதும் இல்லை என்பதை உன் உள்ளத்தில் உள்ளதை குமுரி கொட்டிவிட்டாய் அதை பார்த்த நாங்களும் கண்ணீர் வடித்து விட்டோம்

  • @viswanathanc2235
    @viswanathanc2235 4 роки тому +26

    குழந்தைகள் மட்டும் இருந்தால் போதாது உங்களைப் போன்ற நல்ல தாயும் வேண்டும்
    நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @singamuthu3545
    @singamuthu3545 3 роки тому +7

    இந்த சகோதரி பேச்சு இதை பார்க்கும் அனைவருக்கும் கண்ணீர் வரும் படி செய்கிறது. ஒரு தாயின் மனக் குமுறல் கல்நெஞ்சங்களையும் கரைத்து விடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம் ஆகும். சகோதரி அவர்களுக்கு நன்றி🙏💕

  • @srinivasannalini8225
    @srinivasannalini8225 2 роки тому +4

    மிகவும் வேதனை அளிக்கிறது தாய் மனம் மல்லிகை போன்றது நன்றி வாழ்க வளமுடன்

  • @abdulwaheetm8700
    @abdulwaheetm8700 4 роки тому +59

    தாயின் அன்புக்கு நிகர் உலகில் ஒன்ரு மில்லை இறைவன் அருள்புரிவான்

  • @elizabethrani342
    @elizabethrani342 4 роки тому +139

    உன் கண்னிருக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். கவலைபடாதிங்க சகோதரி

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 4 роки тому +114

    அம்மா நீங்கள் ஒரு தெய்வம் அம்மா. தன் பிள்ளைகளுக்காக, தியாக வாழ்க்கை வாழும் அன்னையர் அனைவரும் கடவுளே.

  • @nachimuthur1250
    @nachimuthur1250 3 роки тому +3

    எல்லோருக்கும் இப்படி தாய் கிடைப்பதில்லை

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 4 роки тому +184

    தாயின் பாசம் தண்ணிகர் அற்றது. கவலைப்படாதே சகோதரி கறை ஏறுவாய் கட்டாயமாக !!! கடவுளின் கருணைப் பார்வையோடும் , நம் எல்லோரின் பிரார்த்தனையோடும் !!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kingkingmaki6931
    @kingkingmaki6931 4 роки тому +269

    கருவறையில் வைத்து வளர்த்தஎன்தெய்வம்.உன்கண்ணீர்என்றும்வீண்போகாது. என்குலதெய்வம்

  • @gisakstone5917
    @gisakstone5917 4 роки тому +47

    அன்பு தாயேநீவரழ்க

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 роки тому +31

    ஆண்டவருக்கு கோடி நன்றியப்பா🙏🏼❤️🙌👏🔥

  • @packirisamy8409
    @packirisamy8409 3 роки тому +2

    தாய்ப்பாசத்தை மிஞ்சிய உறவு உள கில் இல்லை உங்களின் குழைந்தைநலமுடன் வாழை ஆண்டவனிடம் வேண்டுகிறேன்

  • @kingkingmaki6931
    @kingkingmaki6931 2 роки тому +6

    கல்லில் செதுக்கியே சிலையை விட கருவில் வளர்த்த என் தாயே தெய்வம்

  • @Samuelraj68
    @Samuelraj68 4 роки тому +91

    சகோதரி உதவி தேவை என்றால் நான் உதவி செய்கிறேன்

  • @vennilaazhagar6604
    @vennilaazhagar6604 3 роки тому +9

    💯என் தாய் தான் முதல் கடவுள்💯

  • @m.pushpakala1349
    @m.pushpakala1349 4 роки тому +78

    அம்மா...! உங்களுடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும். உங்களுடைய கண்ணீருக்கு கடவுள் மனமிரங்குவார்.

  • @chocishalini9027
    @chocishalini9027 4 роки тому +189

    அம்மா வை விட பெரிய சக்தி இங்கு எதுவும் இல்லை 🙏

  • @p.anisha7891
    @p.anisha7891 4 роки тому +232

    தாயின் கண்ணீர் வீண் போகாது

    • @Samdiyan
      @Samdiyan 3 роки тому +1

      Appa Amma. I migu you I kissu

  • @kumarstr5085
    @kumarstr5085 3 роки тому

    God bless you chellam.... Nee seekiram elunthu va... Chellam

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 3 місяці тому +2

    Very Good
    Mother. Kept it
    Up Valthukal.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 2 роки тому

    கண் கலங்க வைத்த இந்த தாயின் உண்மை சம்பவம்

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 4 роки тому +2

    மிக மிக மிக அருமை

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏 அருமை

  • @sowndammu7380
    @sowndammu7380 2 роки тому

    Neenga oru kadavul. Kandippa unga ponnu periya nilammaikku varuvanga

  • @manimuthu6232
    @manimuthu6232 2 роки тому +1

    Amma nallade nadakkum God bless you ma

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 3 роки тому +1

    தாயின் தியாகம் மதிப்பிட இயலாது ஈடு இல்லாதது..
    இறைவன் துணை செய்யட்டும்
    இந்தத் தாய்க்கு உதவுவதற்கு நிறைய உள்ளங்கள் இருக்கின்றோம்
    இவர்களின் தொடர்பு என் வங்கி கணக்கு எண் இவற்றை பதிவிடவும்
    நல்ல உள்ளங்கள் நிறைய பேர் உதவி செய்வார்கள்..
    நானும் செய்வேன்

  • @vallinayagi.
    @vallinayagi. 4 роки тому +5

    ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீசாய்அப்பா துணை அல்லாமாலீக். மனசு வலிக்குதுப்பா எனக்கு பதில் சொல்ல தெரியல சாய்அப்பா உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு துணை இருப்பார் ஓம் சாய்ராம். 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalakshmiarumugam8801
    @ramalakshmiarumugam8801 4 роки тому +8

    Akka un ponnu kandippa seekiram kunamadaiva, God bless you akka

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 4 роки тому +7

    மெய்வருத்தம் கூலிதரும் .பூரணகுணமடைய வேண்டுகிறோம் .

  • @subbiahm5077
    @subbiahm5077 3 роки тому

    God bless you eraiva avanka kulantha nalla erukkanum please appa Om Sairam appa thunai

  • @revathis9461
    @revathis9461 4 роки тому +5

    அம்மா இது போல் மகன் இருக்கிற நமக்கு எல்லா தெய்வம் உள்ளது கவலை வேண்டாம் என மகனுக்கு 20வயசு ஆகுது

  • @karthikakitchenwares5108
    @karthikakitchenwares5108 4 роки тому +73

    ஒரு சில குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றொர்களின் கஸ்டங்கலை மறந்து விடுகிறார்கள் 😔

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 роки тому +17

    மனித நேயமுள்ள மருத்துவருக்கு பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @annarajeshwaran.a5180
    @annarajeshwaran.a5180 4 роки тому +3

    Praise the lord
    You are great and greatest
    Mom

  • @Uthamar108
    @Uthamar108 9 місяців тому

    நல்ல பெற்றோர்கள். நல்ல பிள்ளைகள். நல்ல மனைவி, நல்ல சகோதர. சகோதரிகள், நல்ல உறவுகள் கிடைப்பது நம்கையில் இல்லை. ஆனால் பிறருக்கு நல்லவனாக இருப்பது நம் கையில் உள்ளது.

  • @kavithaa1698
    @kavithaa1698 4 роки тому +35

    I love u my amma ❤️

  • @aruldhanam2651
    @aruldhanam2651 4 роки тому +13

    என் தாயும் உன் நிலை தன் அம்மா

  • @dhanamdhanam5431
    @dhanamdhanam5431 3 роки тому +33

    இந்த உலகத்தில கடவுள் இருக்கலாம் ஆனால் எங்கள் உள்ளத்தில் இருக்கும் கடவுள் எங்கள பெத்த வங்க எங்க அப்பா அம்மா🙏🙏🙏🙏🙏🙏😔🥰

  • @elangob9365
    @elangob9365 2 роки тому +4

    🙏Super mother and father & Baby' s full family. God bless baby ana her family 👍👍👍

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 роки тому

    Kadavul thunai irukkanum ungalukku... Ungalukku periya salute..

  • @PriyankaPriyanka-ik9xh
    @PriyankaPriyanka-ik9xh 2 роки тому +2

    Amma na summa va ..❤️✨🥰

  • @velmurugan-vk4xh
    @velmurugan-vk4xh 3 роки тому +2

    கடவுள் இருக்கிறார்

  • @kavinash5843
    @kavinash5843 3 роки тому +2

    Hatsoff..... Achieved 👍women

  • @VincentVincent-ec5mf
    @VincentVincent-ec5mf 4 роки тому +29

    தாய் விட சக்தி இந்த உலகத்தில் எதுவும் கிடையாது

    • @davida6950
      @davida6950 3 роки тому

      @GB Information Tamil you6 of

  • @DeepaS-vi4fh
    @DeepaS-vi4fh Рік тому +1

    இந்த மாதிரி ஒரு அம்மா எனக்கு இல்லை

  • @prasanth.eprasanth.e9021
    @prasanth.eprasanth.e9021 4 роки тому +10

    தாய் இல்லாத பிள்ளைகளுக்கு தான் தெரியும் அம்மாவின் அருமை இருக்குரவரைக்கும் நீங்களும் உங்க அம்மாவ பாத்துக்குங்க 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @viswanathanperumal5795
    @viswanathanperumal5795 Місяць тому

    தாய் தாய் தாய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rathikasatheesh5144
    @rathikasatheesh5144 2 роки тому +1

    Neenga annai alla deivam 🙏🙏🙏🙏

  • @dassking2329
    @dassking2329 3 роки тому

    Super amma

  • @jayanthivaratharajan3366
    @jayanthivaratharajan3366 4 роки тому +18

    Great mother god bless you 😭😭

  • @SakthivelSakthivel-ek3ci
    @SakthivelSakthivel-ek3ci Рік тому +1

    Mother is great 😢

  • @hululangat7230
    @hululangat7230 3 роки тому +1

    Great

  • @haripreetha4786
    @haripreetha4786 3 роки тому +1

    All is well sister. Vazhga Valathudan aayiram aandugal with your family and friends

  • @nagarathnam4464
    @nagarathnam4464 4 роки тому +3

    Thaye ennal ungalai vananga mattume mudiyum..
    God bless your child.

  • @thikamma3028
    @thikamma3028 2 роки тому +2

    நீ பட்ட கஸ்டம்போலவே...என் தாயும் பட்டதுண்டு...அழாதே சகோதரி எல்லாத்துக்கும் விடிவு வரும்....எக்காரனத்தை கொண்டும்...உன் பிள்ளையை கைவிட்டுதாதீங்க...ஏன்னா....மாற்றுத்திறனாளியா பிறந்தவங்க....பெற்ற தாயில்லாமல் படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல...வலியின் வேதனை அறிந்த நான்.😭😭😭Amma ❤i love you🙏🙏🙏

  • @deepavani7751
    @deepavani7751 4 роки тому +13

    Same like my child. but my hardwork and gods blessings now my son is final year B.com.dont worry ma god is always with us.

    • @aakashbala9336
      @aakashbala9336 4 роки тому +1

      Great

    • @samslifestyle8583
      @samslifestyle8583 4 роки тому +3

      Mam my child is like that she Is 1 yr now,..how to treat her😭😭😭😭😭please help me

    • @deepavani7751
      @deepavani7751 4 роки тому

      Don't scold your child play with him. whenever you had time you spend with her.God bless you both .

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 4 роки тому +10

    ஒவ்வொரு சோதணைகளுக்கு பின்பும் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்து இருக்குது....!
    படைத்தவனை நினைவு கூறுவதற்க்காகதான் சோதணைகள் நிறைய வரும்.
    உங்கள் குழந்தை மிகப்பெரிய சாதணையாளராக வருவாள்...
    சோதணைகளை வென்று, சாதணையாளராக வருவாள்.....!
    படைத்தவன் கருணை காட்டுவான்...!

  • @dr.u.rajeshkannan7161
    @dr.u.rajeshkannan7161 3 роки тому +1

    God bless to you child

  • @ManoMano-ct5fg
    @ManoMano-ct5fg 3 роки тому +2

    Amma vera level ❤️

  • @priya3652
    @priya3652 4 роки тому +10

    May God bless your child more and more.

  • @mari8784
    @mari8784 4 роки тому +22

    உங்கள் கண்ணீருக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் அக்கா

  • @bagavathipandian740
    @bagavathipandian740 Рік тому

    இதுபோல் ஒவ்வொருத்தருக்கும் சோதனை உள்ளது. இந்த அம்மாவுக்கு மேடை கிடைத்தது. நிறைய பேர் சொல்லாமல் உள்ளனர்

  • @AbiAbi-yf4ot
    @AbiAbi-yf4ot 3 роки тому +1

    Great sister 😂😂😂😂

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 2 роки тому +2

    அம்மா நீங்கள் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அனுபவித்த அத்தனை வேதனைகளையும் நானும் ஒரு குழந்தையை.வைத்துக் . கொன்டு.வாழ்ந்து.வந்தேன் ஆனால் கடவுள் என் குழந்தையை வாழ்வதற்க.கடவுள்.விடவில்லை நானும் பள்ளியில் படிக்க வைத்து வந்தேன் என் மீது அதிக பாசம் என் குழந்தைக்குஎன் குழந்தையின் உயிர் பிரியும் தருணத்தில் கூட என்னை அம்மா ஒன்றும் இல்லை என்று கூறி சென்று விட்டது என்னை விட்டு இன்றுவரை அதில் மீள முடியாத துயரத்தில் வாழ்ந்து வருகிறேன்

  • @rajendranp9061
    @rajendranp9061 2 роки тому +4

    பெற்ற தாய் உற்ற கடவுளுக்கும் மேல்🙏

  • @boomikapush9506
    @boomikapush9506 4 роки тому +7

    Mom is a god of life it's true in your in your life papa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ennaku en Amma god Ella adhuku mela ena avanga Enna thani ala ninnu Enna padika vakaranga I love you Amma I love you so much amma

  • @vijaydharma7041
    @vijaydharma7041 4 роки тому +6

    Amma Oru thar eruthalum pothum ullakam ullakaiyil thaguvathil amma erutha podthumm.great person in god

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 4 роки тому +6

    All the best👍👍👍 amma sariyakum

  • @PriyaPriya-gy7oh
    @PriyaPriya-gy7oh 4 роки тому +10

    Amma the ellame
    Neenga best
    mother 🙏🙏🙏

  • @pragalathanrajagopal5392
    @pragalathanrajagopal5392 4 роки тому +3

    Tears...god bls u da baby..

  • @muralirkrish2615
    @muralirkrish2615 2 роки тому

    அம்மாவின் பாசத்துக்கு இடுயினை ஏதும் இல்லை

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 3 місяці тому

    Very Good

  • @myfamily8572
    @myfamily8572 Рік тому

    So sweet mom❤️

  • @deepavengadu2551
    @deepavengadu2551 2 роки тому +1

    Miss you amma

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 4 роки тому +6

    God bless you sister

  • @manimekalai3168
    @manimekalai3168 2 роки тому

    Hats offf mother

  • @mysonhafeezchannel5774
    @mysonhafeezchannel5774 3 роки тому +2

    Nice this is real MOTHER'S love.

  • @radhap9314
    @radhap9314 9 місяців тому

    ❤❤ the great Amma 👍💐💐

  • @duraigandhi8016
    @duraigandhi8016 4 роки тому +128

    சகோதரி கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்.குழந்தைகள் வாழ்க வளமுடன்

  • @jaleel208
    @jaleel208 4 роки тому +16

    No one is equal to Infront of mother love

  • @mponvasanth4711
    @mponvasanth4711 4 роки тому +2

    தாயே துணை

  • @priyavellai8100
    @priyavellai8100 4 роки тому

    Amma than mudhal kadavul

  • @samipriya2953
    @samipriya2953 4 роки тому

    பாவம் இந்த அம்மா

  • @gracyarokiraj7575
    @gracyarokiraj7575 9 місяців тому

    தாயை தவிற வேற யாராலும் இப்படி செய்ய மசௌடியாது ,நல்ல தாயை இப்படி தான் இருப்பார்

  • @bindhuwilliam1155
    @bindhuwilliam1155 4 роки тому

    Kavalai padathinga akka kadavul ungalayum unga kulanthaiyayum bless panirkaru , kandipa ava nala pesuvathu nadapa , ava life la nala irupa , epa iruka mari epavum avaluku support ta irunga ,

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +204

    தாய், தந்தை... நிகராக உலகில் ஏதும் உண்டோ?

  • @malathis2256
    @malathis2256 4 роки тому +12

    My eyes with tears God bless you

  • @vetrimuthurajahema
    @vetrimuthurajahema Рік тому

    Best of luck sister

  • @Dreamer_space12
    @Dreamer_space12 3 роки тому +6

    Don't worry Amma.. seekarama papa sari aayiduva ..we all pray God for dear Papa..she will cure soon..

  • @ruban4394
    @ruban4394 4 роки тому +8

    God bless you 🙏🙏🙏

  • @poorvimithran7758
    @poorvimithran7758 4 роки тому +6

    😭😭😭 ❤️valikidhu naanum oru thaai thaan kadayul🙏 kantippa. Etho oru vedhadhula kantippa kappadhuvanga😭😭😭😭

  • @marieshmariesh594
    @marieshmariesh594 6 місяців тому

    நான் கடவுளை பாத்துட்டேன் அம்மா உன் ருபத்தில்

  • @arjunkillerff2538
    @arjunkillerff2538 4 роки тому +14

    ஒரு தாயின் கண்ணீர் வினாகாது... கவலை வேண்டாம்

  • @atavoice1215
    @atavoice1215 4 роки тому +12

    கண்ணீரில் மூழ்கியது என் கண்கள்

  • @manimaranr5752
    @manimaranr5752 Рік тому

    தெய்வதாய்

  • @palanivelthenur9488
    @palanivelthenur9488 3 роки тому +2

    😭😭😭😭😭😭😭😭ஒரு தாயின் கண்ணீர்😭😭

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf 10 місяців тому +1

    எப்படி எல்லாம் பிள்ளைகளை பெற்றவர்கள் காப்பாற்றுகிறார்கள் அந்தத் தாய் தந்தையை வயதான காலத்தில் அவர்கள் குழந்தையாக மாறி விடுகிறார்கள்.. அவர்களை அன்பு பாசத்துடன் அவர்களை காப்பாற்ற வேண்டும்.. பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் பள்ளிகளில் இது போன்ற பாடமே அவர்களுக்கு வர வைக்க வேண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா