Kodanadu Row: What's Next? - உடையும் கொடநாடு மர்மம் | Vikatan Tv | Edappady Palanisamy

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #Kodanad #ADMK #Politics
    கொடநாடு வழக்கில், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கையை நீலகிரி நீதிமன்றம் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, இந்தப் புதிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிறது. விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தால், எடப்பாடிக்குச் சிக்கல்தான்!
    விரிவாகப் படிக்க: www.vikatan.co...
    MCE: mce.edu.in/
    CREDITS
    Script - A Syed Abuthakir | Edit - Shivakumar Rajappa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 610

  • @selviss4364
    @selviss4364 3 роки тому +12

    சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்

  • @anburenganathan8369
    @anburenganathan8369 3 роки тому +26

    துரோகத்தின் உச்சம் எடப்பாடி... அவர் தடம் இல்லாமல் அழிவது உறுதி

  • @Time-pass737
    @Time-pass737 3 роки тому +105

    கடைசில பழனி பஞ்சாமிர்தம் தான் மிச்சம் இருக்கும் போல பஞ்சாமிர்த தலைவருக்கு😊😊😊😊

    • @dhakshayanivenkatraman1950
      @dhakshayanivenkatraman1950 3 роки тому +1

      Ppòoòòlllv

    • @k.a.mohamedmoosa1556
      @k.a.mohamedmoosa1556 3 роки тому +3

      @@dhakshayanivenkatraman1950by

    • @arun2k9
      @arun2k9 3 роки тому +1

      😂😂😂😜

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому

      தன் தலையில் தானே மண்ணைப்போட்டுக்கொண்டு முழிக்குது பஞ்சாமிர்தம் !

    • @nithyakalyanidhanabalan1816
      @nithyakalyanidhanabalan1816 Рік тому +1

      எடப்பாடிக்கல்ல.... பொது ஜனங்களாகிய நமக்கு தான் வெறும் பஞ்சாமிர்தம் மட்டுமாவது கிடைக்குமா?

  • @anandramachandran5176
    @anandramachandran5176 3 роки тому +148

    தலை சுற்றுகிறது. நான் நீண்ட நாள் விகடன் வாசகன். உங்கள் டீம் ஒர்க் பிரமாதம். வாழ்த்துக்கள். தொடரட்டும்.👍

    • @jamesp7902
      @jamesp7902 3 роки тому +9

      எந்தக் கெட்டிக்கார திருடனும் அவசரகதியில் ஏதேனும் தடயங்களை விட்டு செல்வான் என்கிற காவல்துறைக்கணக்குப்பப்படி குற்றவாளி எவரும் தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மை ,!!

    • @paulrajisaiah4585
      @paulrajisaiah4585 3 роки тому +6

      8

    • @nahulganesh4613
      @nahulganesh4613 3 роки тому

      @1 qaa@

    • @nahulganesh4613
      @nahulganesh4613 3 роки тому

      @@jamesp7902 @aaqq

    • @Krishnaveni-cu5nv
      @Krishnaveni-cu5nv 3 роки тому

      JM

  • @kaisenkarthik
    @kaisenkarthik 3 роки тому +73

    பஞ்சாமிர்தம் ,
    யுத்தம் ,
    ஆயுதமணி
    விகடன் அருமை அருமை 😀😀😀

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 3 роки тому +2

      Yuddham...OPS ??

    • @horrorking1647
      @horrorking1647 3 роки тому +1

      Goldmani?
      Kethu mani?
      Mrs Theibirai?
      Ada namma SUNDAL(Jaikmr)?
      Mrs.pottu kolam indira logam?
      Ellarum kepumari mollamarigal
      Judgement Muduchu avilkkum

    • @rajinirrajinir9440
      @rajinirrajinir9440 2 роки тому +1

      @@horrorking1647 g FYI by

    • @baskareb
      @baskareb 2 роки тому

      panchameertham yeffo panchamilla merithagham than ponga

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому

      எப்படியோ அரசு கஜானா நிறைந்தால் சரி !சூதும் வாதும் வேதனை செய்யும்தானே !!

  • @liya8748
    @liya8748 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @devimithran5020
    @devimithran5020 2 роки тому +1

    Super.superrrr.verygreat

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox 3 роки тому +7

    கைது செய்யவில்லை ஈன்றாலும் எடப்பாடி நிம்மதி இழந்து செத்திடுவார்

    • @mohant3686
      @mohant3686 2 роки тому +3

      அப்படியா? நடக்கட்டும் நடக்கட்டும் சீக்கிரம் நடக்கட்டும் மக்களுக்கு நன்மைநடக்கட்டும்!

  • @thavaselvam3056
    @thavaselvam3056 3 роки тому +15

    பஞ்சாமிர்த தலைவர் வாரே வாவ் சூப்பர்

  • @balasubramaniam3506
    @balasubramaniam3506 3 роки тому +55

    இனி நாம் தான் ராஜா
    திமுக வராது என்று
    தெனாவெட்டாக திரிந்து
    மண்ணைக்கவ்வும் நேரம்
    வந்து விட்டது..

    • @BabuBabu-b3n
      @BabuBabu-b3n 3 місяці тому

      Confrom.real.😊😊😊😊😊

  • @josephjoseph4294
    @josephjoseph4294 3 роки тому +5

    சரியான நடவடிக்கை

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 3 роки тому +16

    எப்ப தான் இந்த case முடிந்து தண்டனை பெறுவார்கள் விரைவில் நடக்க வேண்டும்

  • @thiruarasu4301
    @thiruarasu4301 3 роки тому +92

    கொலைவழக்கில் காலியாகும் கொங்குமண்டலம்..

  • @ramasubramanianr.v.4908
    @ramasubramanianr.v.4908 3 роки тому +8

    இதுதான் உண்மையான விசுவாசிகள்...

  • @joseph.mjoseph.m1234
    @joseph.mjoseph.m1234 3 роки тому +111

    எல்லாத்துக்கும் காரணம் எடப்பாடி தான் அவனது சொத்துகளை முதலில் முடக்கணும்

  • @ramachandran8630
    @ramachandran8630 3 роки тому +4

    வினாச் காலே, விபரீத புத்தி. சத்யராஜ் நடித்த படத்தில் வரும் அம்மாவாசை போல் பஞ்சாமிர்தம் தலைவர்.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 роки тому +39

    புளிமூட்டை மாதிரி இருந்துட்டு எவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கான்? பழனிச்'சாணி'யை பிதுக்கி எடுத்தால் இன்னும் பல விஷயங்கள் வெளியே வரும்.

  • @riazdeenstst4514
    @riazdeenstst4514 3 роки тому +1

    arumai yaanaa pathivuuu 👍 vikatan team

  • @greenparadise9020
    @greenparadise9020 3 роки тому +31

    பஞ்சாமிர்த தலைவர் விரைவில் பஞ்சர் ஆக போகிறார்.

  • @annurafi_mookaanay4615
    @annurafi_mookaanay4615 2 роки тому

    தமிழகத்தில் பாஜக விற்கு இன்னொரு உண்மையான பெயர் அதிமுக. நம்நாடு எத்தனையோ பிரதமர்களை பார்த்திருக்கிறது. நிரந்தர இறுதி பிரதமர் பெருமைக் குரிய மோடி அவர்கள்.

  • @amarnatha7336
    @amarnatha7336 3 роки тому +9

    Panjamirudha thalaiver Vera level

  • @panneerselvam6007
    @panneerselvam6007 3 роки тому +16

    நல்ல பெயர் பஞ்சாமிர்தம்
    ஆனால் பாவம் பயந்து போய் கிடக்கு
    யுத்தம் ஏனோ சிரிச்சிக்கிட்டே இருக்கு

  • @lakshmanamoorthi99
    @lakshmanamoorthi99 3 роки тому +62

    பழனி துரோகம் ரொம்ப நாள் நிலைக்காது கர்மா பலனை அனுபவிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 3 роки тому +13

    முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள் கொங்கு மண்டலம் என்ற தனி கோட்டையை உருவாக்கி விடுவார் இந்த பஞ்சாமிர்தம்

  • @சிவன்நான்சவன்

    ஆடிஅடங்கும் வாழ்க்கையடா ஆறுஅடி நிலமே சொந்தமடா

    • @sornamramayah3908
      @sornamramayah3908 3 роки тому +1

      இது புரியாதடா வேலுமணி,தங்கமணி,எடப்பாடி,பன்னீர் உங்கள் தலைமுறைக்கு பாவத்தை சேர்த்து விட்டிர்கள். 3தலை முறை வாழ்ந்ததாக சரித்திர மில்லை.ஆட்டம் ஆரம்பம்.உங்களுக்கு 2 இட்லி கூட சாப்பிட முடியாத நிலைதான் வரும் பணம் காசை அள்ளி அள்ளி வாயில போட்டுக்கங்க சசி உனக்கும் சேர்த்துதான் இந்த பாடு. உலகத்தில் ஒரு சக்தி உண்டு.அது கடவுளா நான் அறியேன் பராபரமே.

    • @சிவன்நான்சவன்
      @சிவன்நான்சவன் 3 роки тому

      @@sornamramayah3908சரியா சொன்னீர்கள். கடவுளை நம்புவர்கள் புண்ணியம் செய்வார்கள் நல்ல👌 கர்மா. தீதும் நன்றும் பிறர்தரவாரா.

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 3 роки тому +11

    பஞ்சமிருத தலைவர், 😀😀

  • @karuppuchamypkaruppuchamyp1749
    @karuppuchamypkaruppuchamyp1749 11 місяців тому

    நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அதிமுக ஆட்சியில் இருந்த மக்கள் நிம்மதியாக போக வேண்டும் என்றால் அனைவரும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்

  • @ramasamydp2758
    @ramasamydp2758 2 роки тому

    சூப்பர் அருமை

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 2 роки тому

    திருடாதே பாப்பா திருடாதே
    திருடாதே பாப்பா திருடாதே
    திருடாதே பாப்பா திருடாதே
    வறுமை நிலைக்கு பயந்து விடாதே
    வறுமை நிலைக்கு பயந்து விடாதே
    திறமை இருக்கு மறந்து விடாதே
    திருடாதே பாப்பா திருடாதே
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
    சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு
    சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
    சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
    சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு
    சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ
    தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
    அது திரும்பவும் வராம பாத்துக்கோ
    திருடாதே பாப்பா திருடாதே
    திட்டம் போட்டு திருடுற கூட்டம்
    திருடிக் கொண்டே இருக்குது
    திட்டம் போட்டு திருடுற கூட்டம்
    திருடிக் கொண்டே இருக்குது
    அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்தடுத்துக் கொண்டே இருக்குது
    சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
    தடுத்துக் கொண்டே இருக்குது
    திருடராய் பார்த்து திருந்தா விட்டால்

  • @bshankar9533
    @bshankar9533 3 роки тому +2

    உள்ளே சென்றால் அந்த பஞ்சாமிர்தமும் கிடைக்காது.

  • @kalai8868
    @kalai8868 3 роки тому +19

    விகடன் சேகரித்த இந்த டாக்குமெண்டரி, உன்மை என்றால் கோர்ட்டில் சமர்பிக்கலாம். கட்டு கதை என்றால் வீடியோ delete செய்யவும்.

  • @விஜயன்
    @விஜயன் 3 роки тому +180

    EPS சிறைச்செல்ல விகடனின் பங்கு இன்னும் தேவை😀😀

  • @thajudeen8697
    @thajudeen8697 3 роки тому +1

    Super vikatan

  • @ramachandran3916
    @ramachandran3916 3 роки тому +13

    கொரநாடு விசாரணையோடு ஜெயலலிதா
    மர்ம மரணத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் அதில் சில தலைகள் வெளிசத்துக்கு வரவாய்பு உள்ளது

    • @giriraj6838
      @giriraj6838 3 роки тому

      My dear..mr...rama....your ward's very supper & very-- true story . ( first-- take action very quickly . ) kodanadu-- estate's & other's -- property's , all--, recovery , very-- urgency . Don't late ??? Very-- nances-- past-- minister's ????? Over-- open-- corruptions . 🙏🙏🙏🙏🙏......( world's -- news-- india -- over-- open -- corruptions . ) past-- 7 -- year's , very-- over-- corruptions.....🙏🙏🙏🙏🙏

  • @Paadum_vaanam_paadi_8
    @Paadum_vaanam_paadi_8 3 роки тому +27

    அந்த பஞ்சாமிர்த தலைவர் 🤣🤣🤣

  • @vivek123454401
    @vivek123454401 3 роки тому +9

    பஞ்சாமிரதம் பெரிய ஆள இருப்பான் போலயே...

  • @pragadeeeswaranpragadeeswa2522
    @pragadeeeswaranpragadeeswa2522 3 роки тому +6

    1st time second comment....in our politics everyone is a coin....

  • @natarajans6388
    @natarajans6388 3 роки тому +40

    பழனிக்கே பஞ்சாமிர்தமா

  • @krishnamurthyv3918
    @krishnamurthyv3918 2 роки тому +1

    இவ்வளவு விஷயங்கள் வெளிவந்தும் தண்டிச்சா தானே
    உண்மை வழக்கு
    இல்லாட்டி பொய் வழக்காடும்

  • @dhanasekarallinall9587
    @dhanasekarallinall9587 3 роки тому +1

    Super 👌 investigation 👍

  • @julieevangalin3860
    @julieevangalin3860 3 роки тому +29

    ஆத்தாடி தல ஐ சுத்துதே கடவுளே

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 3 роки тому +12

    எடப்பாடி நம்பர் 1

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 роки тому +16

    வழக்கில் " டாப் 3 அரசியல்வாதிகள் " தண்டிக்கப்பட்டு சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
    இனிவரும் நாளிலாவது அரசியல்வாதிகள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது யோசிப்பார்கள். அதுவே ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

  • @SrinivasanSrinivasan-bl7mu
    @SrinivasanSrinivasan-bl7mu 3 роки тому +6

    கடந்த நான்கு லருஷ அ இ அ தி மு க ஆட்சியில் தமிழ் நாடு 40 வருஷம் தமிழ் நாடு பின்னோக்கி சென்றுவிட்டது

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Рік тому

    சுப்பர்

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 роки тому +5

    யார் எதை கொண்டு சென்றார்கள். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவரால் நாடே நாசம்.

  • @senthilkumar5457
    @senthilkumar5457 3 роки тому +67

    Panchamirtha thalaivar - Edappadi palanisamy, Right?

    • @princeo15
      @princeo15 3 роки тому +5

      s

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 3 роки тому +2

      பழனி என்றால் பஞ்சாமிர்தம் தான் பிரபலம். அதனால் நாசூக்காக விகடன் பெயரிட்டார். யுத்தம் என்றால் தர்மயுத்தம், தமிழ்நாட்டில் தர்மயுத்ததிற்கு பிரபலமான நபர் யார். அதை தான் விகடன் யுத்தம் என்கிறது😄😄 பெயரிடுவதில் பலே கில்லாடி விகடன் தாத்தா

  • @rajaakumar6376
    @rajaakumar6376 3 роки тому +6

    டெட்பாடி பல டெட்பாடிகளுக்கு காரணமோ அப்பா தாடி இருக்க பயமமென்ன

  • @sanathkumar6439
    @sanathkumar6439 Рік тому

    பஞ்சாமிர்தம். பழனிச்சாமி. பழனி மலை. சேலம்மாவட்டம்

  • @ravikumars768
    @ravikumars768 3 роки тому +20

    Edupudi than A1, he will go to jail soon 👍

  • @dasdakeer
    @dasdakeer 3 роки тому

    Super 👏👏👏

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому

    இதுவரையில் எந்த அதிகாரப்பூர்வ செய்திகள் வரவில்லை.வர வேண்டும்.உண்மைகள் வர வேண்டும்.

  • @worldlife2984
    @worldlife2984 Рік тому

    😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊😊😊☺️எவ்வளவு காலத்தை இதைக்கொண்டே ஓட்டுவீங்க😊☺️😊☺️😊☺️😊☺️😊😊☺️😊☺️😊☺️😊☺️

  • @amoushsundar29
    @amoushsundar29 3 роки тому

    Junior Vikatan 👏 good work

  • @vae2168
    @vae2168 3 роки тому

    நமோ நமஹா ..அமித்து..உள்ளவரை பஞ்சாமிர்தம்....கெடாது..

  • @Rameshram-sq1ri
    @Rameshram-sq1ri 3 роки тому +1

    God bless you sir

  • @DaviddavidDaviddavid-ly3pv
    @DaviddavidDaviddavid-ly3pv 3 роки тому

    கொடைக்கானல் நிருபர் ஐ அனுப்புங்கள் நிறைய முக்கிய செய்திகள் உள்ளது

  • @kandaswamykanagaraj4847
    @kandaswamykanagaraj4847 3 роки тому +4

    எடப்பாடி சிறைச் சாலையில் களி தின்பது உறுதி ? ?

    • @jamesp7902
      @jamesp7902 3 роки тому

      களி தின்றால் தமிழகப் பொருளாதாதாரம் சீரடைந்து விடுமா !முதலில் அரசு கஜானாவுக்கு வரவேண்டிய தங்கம் சொத்துக்கள் டாலர் இந்திய நோட்டுகளைக் கொண்டு சேர்த்துவிடவேண்டும் !

  • @IsaacIsaac-f6s
    @IsaacIsaac-f6s Рік тому

    ரெய்டு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சசி இப்போது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்.என்ன சட்டம் செய்தது?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому

    அருமை

  • @annamalai766
    @annamalai766 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 3 роки тому

    பஞ்சாமிர்த தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்

  • @IsaacIsaac-f6s
    @IsaacIsaac-f6s Рік тому

    போலீசார் பழனியை விசாரிக்க வேண்டும்.அவர் ஏ1 ஆக இருப்பார். போலீசார் ஏன் தயங்குகிறார்கள்?

  • @dandapanis1401
    @dandapanis1401 3 роки тому

    Super

  • @Universal786Life
    @Universal786Life 3 роки тому +8

    Durogi edupudi will be in jail permanently.. Political carrier is closed.. Life time imprisonment..

  • @Nattyboy66
    @Nattyboy66 3 роки тому +64

    Panchamirtham - namma palani
    Yutham- namma OP 😂😂😂🙏

    • @jamesp7902
      @jamesp7902 2 роки тому +1

      ஆயிரம் கோடியெல்லாம் அவர்களுக்கு டீ செலவுதான் !

    • @boscoanthonisamy7894
      @boscoanthonisamy7894 2 роки тому

      It û66 oo

  • @kaderkader990
    @kaderkader990 3 роки тому +15

    Edapadiyai muthaleil kaithusaeigal edapadiyai pudechi jail la poduga edapadiyai thukil podugal

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 2 роки тому

    MGR SONG
    திருட்டை ஓழிக்க முடியாது
    திருடராய் பார்த்து திருந்தா விட்டால்திருட்டை ஓழிக்க முடியாது
    திருடாதே பாப்பா திருடாதே
    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காது
    கொடுக்குற காலம் நெருங்குவதால்
    இனி எடுக்குற அவசியம் இருக்காதுஇனி எடுக்குற அவசியம்இருக்காதுஇருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்
    இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்பதுக்குற வேலையும் இருக்காதுஒதுக்குற வேலையும் இருக்காதுஉழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டாஉழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டாகெடுக்குற நோக்கம் வளராதுமனம் கீழும் மேலும் புரளாதுஉழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டாஉழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டாகெடுக்குற நோக்கம் வளராதுதிருடாதே பாப்பா திருடாதேவறுமை நிலைக்கு பயந்து விடாதேதிறமை இருக்கு மறந்து விடாதே
    திருடாதே பாப்பா திருடாதே
    பாப்பா திருடாதே

  • @VarthagaPhilip
    @VarthagaPhilip 10 місяців тому +1

    Hi i am varthaga philip

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 3 роки тому +19

    Ellam makkaloda panam

    • @devesahayamsd7359
      @devesahayamsd7359 3 роки тому +2

      THE ENTIRE GANG MUST PUT BEHIND THE BARS.THIS SORT OF
      CRIMINAL SCHEME NEVER HAPPENED IN TAMIL NAD
      THERE IS NEWS ANDAMANS CELLS
      GETTING CLEANED UP

    • @Gilma-Videos24
      @Gilma-Videos24 3 роки тому +2

      கடவுளே கடவுளே

  • @thangarajandiappanthangara531
    @thangarajandiappanthangara531 3 роки тому +53

    The sort of Money rotated by these people is almost equal to the deficit of Tamil Nadu Financial position. Do raid all these people and bring the money to the Government without further delay.

    • @MrJay4u4all
      @MrJay4u4all 3 роки тому +5

      To whom you are saying this? Who can raid Nagpur and Delhi? All are theives. Everyone is looting this country. If they wanted to bring back the looted money to Govt Gazana, then state and central governments won't do like this. With blessings of then state and central government, all politicians in that two parties looted the already looted money to their pockets. SHAME....

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 3 роки тому +1

      Agreed...also the Scientific Corruption of Thee Mu Ka also should be probed

    • @MrJay4u4all
      @MrJay4u4all 3 роки тому +1

      @@mchandrashekhar4043 scientific corruption of mo shouldn't be probed?

    • @ponkasamuthupillaivannamut653
      @ponkasamuthupillaivannamut653 2 роки тому

      @@mchandrashekhar4043 q

    • @drsrt8282
      @drsrt8282 2 роки тому

      Why delay in recovery of looted public money

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 роки тому +1

    அய்யொ இந்த கொடநாடு மர்மம் எத்தனை முறைதான் உடையும் தெரியவில்லை.ஆனால் எந்த ஒரு புது தகவலும் மக்களுக்குத் தெரிவிக்கப்படவிலலை.

  • @rameshbabu5288
    @rameshbabu5288 3 роки тому +2

    🙏👌

  • @mohamedishaq6811
    @mohamedishaq6811 3 роки тому +2

    Arasan Andru theivam nindru kollum...🙏🙏

  • @geethak4889
    @geethak4889 3 роки тому

    வணக்கம் பாரம்பரிய பொற் கொல்லர் சி கே கே ஜிவல்லரி கோயம்புத்தூர் 1.

  • @loganathand4728
    @loganathand4728 3 роки тому +27

    All corruption amount should be reach Govt. Treasury..we , hope DMK govt.will do this...

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 3 роки тому +2

      Past CM karunanthi and his co looted money whk can retrive? People forgetting all and immediately mind changing....

  • @amariajosephraj
    @amariajosephraj 3 роки тому +2

    Sweet boxes 📦☺

  • @jeevanram8709
    @jeevanram8709 2 роки тому

    ஆக மொத்தம் சிலுவம்பாளயம் சிதரப்போகிறது என்கி றீர்கள் சபாஷ்

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 2 роки тому

    👌💪💪

  • @devendirandeva4086
    @devendirandeva4086 Рік тому

    Thankamani sir unmaimattum

  • @AshokKumar-zk1wx
    @AshokKumar-zk1wx 3 роки тому +21

    Edubudi & velumani should be investigated properly

  • @apparamasivan
    @apparamasivan 3 роки тому +1

    எப்படியோ பழனி பஞ்சாமிதம் ஆகிவிட்டான்

  • @puyalranirani1176
    @puyalranirani1176 2 роки тому

    க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் நாவலலையும் மிஞ்சிவிட்டது. கொடநாடு திக் திக் திக்.எடப்பாடி நிறைய ஆங்கிலப்படம் பார்ப்பார் போல தலைவி படமெல்லாம் வேஸ்ட் தலைவி யில் கற்பனை அதிகம். கொடநாடு மர்மங்கள் திக் திக் நிமிடங்கள் ன்னு சினிமா எடுக்கனும்.வசூல்வாரி குவிக்கும். ஒரேஒரு கேள்வி ஜெயலலிதா யாருக்காக இவ்வளவு சொத்து குவித்துசென்றார். மாபியா கும்பல் பதலை முறைக்கு நோகாம வாழவேண்டும் என்றா.ஜெமேல இருந்த மதிப்பு குறைந்துவிட்டது.ச்சே என்றாகிறது.35 வருசம் மன்னார்குடி கும்பலிடம் மாட்டிக்கொண்டு சுயநினைவு இல்லாமலே வாழ்ந்தாரா. இதுபோன்ற அசம்பாவிதத்தை எந்த மாநிலமும் எந்த நாடும் கண்டிருக்காது இருபொம்பளைகள் நாட்டையே சொரண்டி குட்டிச்சுவராக்கி தனிஒரு குடும்பதுக்கு கொடுத்துசென்றது மர்மமா இருக்கு.!

  • @nirmalkumar6700
    @nirmalkumar6700 3 роки тому +15

    Panchimiratham - palani (edapadi Palanisamy)
    So named it.

  • @jeyabaskaranebenezer4494
    @jeyabaskaranebenezer4494 3 роки тому

    100%real

  • @paakirnaseer4855
    @paakirnaseer4855 3 роки тому

    very interesting.

  • @anandmaduraikani2692
    @anandmaduraikani2692 3 роки тому +4

    ஜெயலலிதாசசிகலாபன்னிசாமிஎல்லொரும்தமிழ்நாட்டின்சாபக்கேடு

  • @chandaraiah9347
    @chandaraiah9347 2 роки тому

    Up
    .

  • @murugesank.s.s.390
    @murugesank.s.s.390 3 роки тому

    ADMK OLD CM விரைவில் பஞ்சர் ஆக போகிறா

  • @lachumilachumi6464
    @lachumilachumi6464 3 роки тому +1

    பஞ்சாமிர்த, தலைவரு ன்னு ஏன் சொல்றீங்க வேலுமணி ன்னு சொல்லவேண்டியதுதானே சரியான கிரிமினல் மூலை வேலுமணிக்கு

    • @Nattyboy66
      @Nattyboy66 3 роки тому +1

      Panchamirtham avaru illingo . Panchamirtham endha oorula kidaikum? 😂😂🙏

  • @charlesbritto7939
    @charlesbritto7939 2 роки тому +2

    தலை சுற்றுகிறதா ? வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கிருகிருத்தனர். இந்த dialogue-ஐ கேட்டுக் கேட்டு எங்களுக்கு புளிச்சுப் போச்சு.
    அந்த நாயப் புடிச்சி உள்ள போட்டுட்டு பணத்தை கஜானாவிலே கட்டிற வேண்டாமா ?

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому

      சீக்கிரம் அத்தனை தொகையையும் அரசு கஜானா நிரம்பட்டும் !!

  • @mansoorkhan3045
    @mansoorkhan3045 3 роки тому

    கடைசியில் பஞ்சாமிர்தம் காலியாகி

  • @வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா..
    ஆறடி நிலமே சொந்தமடா..25.8.21

  • @gughangugi2581
    @gughangugi2581 3 роки тому +3

    பஞ்சாமிர்தம் தலைவர்🤣🤣🤣

  • @muthupushbam2167
    @muthupushbam2167 3 роки тому

    Omsanthi baba.omsanthisister

  • @rkgokul1
    @rkgokul1 3 роки тому +1

    Thinathandhi Sindupath....story... cont'd....thrilling cinema waiting for climax..

  • @nithyakalyanidhanabalan1816

    திமுக தரப்பில் ஆமையை விட குறைந்த வேகத்தில் தான் செயல்படுகிறது...... செயல்படும்....

  • @subramaniamsivaji4201
    @subramaniamsivaji4201 2 роки тому

    எடப்பாடி எருமை உனக்கு ஆப்பு உண்டு

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому

    இதுகுOP EPன்று சொல்லியிருக்கலாம் இதில் என்ன யுத்தம் பஞ்சாமிர்தம்.சீக்ரட் கோடு வேர்டு

  • @shanmugampress5894
    @shanmugampress5894 3 роки тому

    ஆள்வது திமுகாவா
    அதிமுகாவா
    அதிகாரிகளை மாற்றும் அளவுக்கு வேறு மணி க்.குபவர் உள்ளதா?
    அப்போ.....தளபதி?