History of BRAHMA BABA | பிரம்மா பாபா வரலாறு.| Sister BK Ranjani |

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2020
  • HISTORY OF BRAHMA BABA shared by Sister BK Ranjani during Online Rajayoga Meditation Course for Beginners
    பிரம்மகுமாரிகள் உலக ஆன்மிகப் பல்கலைக்கழகம் 1937-களில் தொடக்கப்பட்ட ஆன்மிக இயக்கமாகும்..தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர்.
    தாம் வாழும் போதும் ,அதற்கு பிறகும் ,உலகம் முழுவதும் பிரம்மாகுமாரிகள் இயக்கம் விருட்சமாக வளர்ந்தோங்க ஆன்மிக புரட்சிக்கு வித்திட்ட அவதார புருஷரின் சாதனை சரித்திரம் இது.

КОМЕНТАРІ • 105

  • @kasthuribarath1148
    @kasthuribarath1148 3 роки тому +12

    பிரம்மா பாபாவின் வரலாறு சொன்ன அன்பு சகோதரிக்கு ஓம் சாந்தி மிக்க நன்றி அன்பு சகோதரி நீர் வாழ்க ஓம் சாந்தி

  • @seethalakshmik8529
    @seethalakshmik8529 2 роки тому +2

    பிரம்ம பாபாவின் வரலாறு கூறிய சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @lalithaarunachalam278
    @lalithaarunachalam278 4 місяці тому

    மிகவும் அருமையான பிரம்ம பாபாவின் வரலாறு மற்றும் அறிமுகத்தை தந்தீர்கள் சகோதரி மிக்க நன்றி ❤

  • @MrSundar9874
    @MrSundar9874 3 роки тому +2

    Great sister oom shanthi, in Tamil great Saint sister. I am your follower and fan sister. You are my loving God gift, God bless you.

  • @krishnaraja1903
    @krishnaraja1903 Рік тому

    பிரம்ம தந்தையின் வரலாற்றை முழுமையாக கேட்க கேட்க எங்களுக்கும் ஞானம் தியானம் அமைதியையும் மனதில் தன்னம்பிக்கையும் நிறைந்துவிட்டது சகோதரி ஓம் சாந்தி

  • @subhashini9721
    @subhashini9721 3 роки тому +1

    Om shanti sister...tq so much to giving a brahma kumaris true story....om shanti and i love u baba⭐❤⭐❤⭐❤⭐

  • @Veera_sarees
    @Veera_sarees 2 роки тому +1

    மிகவும் அழகாக பிரம்மாவின் அறிமுகத்தை தந்தீர்கள் சகோதரி நன்றி ஓம் சாந்தி

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 3 роки тому +2

    அலோகீக தந்தையின் வரலாற்றை சொன்ன தெய்வீக சகோதரிக்கு நன்றி. மிக அருமை சகோதரி. நன்றி பாபா. ஓம் சாந்தி. அருப்புக்கோட்டை.

    • @naveens885
      @naveens885 3 роки тому

      வணக்கம் . ஓம் சாந்தி..🙏🙏🙏🙏🙏 அருப்புக்கோட்டையில் இப்போது எங்கே பிரம்மா குமாரிகள் சென்டர் உள்ளது.நான் சங்கரேஸ்வரிஅருப்புக்கோட்டை.இப்போது மேலக்கரந்தையில் உள்ளேன்.நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் அப்பாவுடன் பள்ளி முடிந்து மாலை வகுப்பிற்கு சென்று வருவேன்... அதன் பின் மாயை கர்மவிதிபயனால் திருமணம் குழந்தை..... பாபா போட்டோ புக்ஸ் லைட் எது ஒன்றும் இல்லாத அளவிற்கு பாபா என்னிடம் இருந்து வெகு தூரம் சென்று விட்டார் 😰 இப்போது ஆன்ராய்டு போன் வாங்கிவிட்டு பாபாவை தேடினேன்.வந்து விட்டார்... நான் சிறு வயதில் கேட்ட பாபா பாடல்களையெல்லாம் இப்போது கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.😰🙏

    • @rajmohan7252
      @rajmohan7252 3 роки тому

      @@naveens885 எந்த பாபா என்று கூறுங்கள்

    • @chokkalingamshanmugam2241
      @chokkalingamshanmugam2241 5 місяців тому

      பாபா என்றால் இந்தியில் அப்பா கடவுள் சிவபகவானைத்தான் அப்பா என்று கூறுகிறோம்...

  • @oumahsuppiah7845
    @oumahsuppiah7845 3 роки тому +2

    Om shanti 😊thank you BapDada 😍thank you sweet sister 😇

    • @lokeswarandoraiswamy8322
      @lokeswarandoraiswamy8322 3 роки тому

      Om shanti Ranjining sister. Narrating Brhama baba's life is very interesting.
      The explanation is in such a way that a story listening by good children.
      Thank you sister.
      Bk. Lokeswaran.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 3 роки тому +1

    Om Shanti Mera Baba OM Shanti Divine Sister Thank you very much. Om Shanti.

  • @bkpandikumarr3638
    @bkpandikumarr3638 3 роки тому +4

    Great legend History Tamil Thank you so much Divine sister kindly upload Mamma (radhey)and Prakshamani Dadiji Full History very curious omshanthi os Os....

  • @udhayaranichandrasekar1167
    @udhayaranichandrasekar1167 3 роки тому +5

    Om shanti sister. Wonderful ,wonderful sister. For a long time I wanted to hear one such story of our yagya in one continuous stream. I read many such stories in the book Bestower of Fortune. But hearing everything in a coherent rendering helps to share to many so that it will be known to others and an easy understanding is possible.
    I appreciate all those behind the screen who had made this possible technically.
    And I bow myself to sister and pay my utmost respect to her. Thank you so much sister.

    • @dufdgc8085
      @dufdgc8085 3 роки тому +1

      Sister excellent story of Brahma Baba.Om Shanti. BK Wicky Sri Lanka.Jaffna Centre.

    • @susilaa6943
      @susilaa6943 2 роки тому

      Sister wonderful speech.

  • @dayalsankarrajendran8777
    @dayalsankarrajendran8777 3 роки тому

    Thanks Sister for giving detailed history of Brahma Baba.Got inspired by Brahma Baba and Dadis and Didis.Om Shanthi

  • @harikumar-yh3yr
    @harikumar-yh3yr Рік тому

    Om shanti thanks sister

  • @naveens885
    @naveens885 3 роки тому +1

    Thank you so much amma... very very nice explaination....ma... My eyes Full tears.... I'm quick running....appa...😭 No words.....many things.... not explaination... thank you so so much ma😭 sangareswari🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vijayaragavan4490
    @vijayaragavan4490 Рік тому +1

    ஓம் ஷாந்தி 🙏

  • @krishnaraja1903
    @krishnaraja1903 Рік тому

    ஓம் சாந்தி உங்களுடைய பேச்சில் இருந்து கேட்டுக் கொண்டே இருந்தால் என் சகோதரி எனக்கு பசி,தாகம் எதுவும் தெரிய இல்லை.

  • @appuser1172
    @appuser1172 10 місяців тому

    Thank you baba and sister

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Рік тому

    Om Shanthi Sister

  • @diamonds191
    @diamonds191 3 місяці тому

    ஓம் சாந்தி பாபா ❤❤

  • @geetha8264
    @geetha8264 3 роки тому

    Yethanai thadavai kettalum pudhusa ketkkra mathiri feeling appavoda history thank you baba thank you sister om Shanthi iam proud to say this is my divine family and members om shanthi ❤️💖💖💖💞💗. Sangeetha krishnamoorthi

  • @sathiyakanthanpararajaseke2227
    @sathiyakanthanpararajaseke2227 3 роки тому

    Wonderful om shanthi

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 3 роки тому

    Iஓம் ஷாந்தி சகோதரி.....மிகவும் சுவையாக இருந்தது..... நன்றி.... ஓம் சாந்தி....

  • @thamilselvi1074
    @thamilselvi1074 3 роки тому +1

    Nanri Babdada 👍👍 nanri sister 🌹🌹🌹 mathuban sutripatta makilchi nanri omshanti 🌹🌹🌹

  • @kalatharma8723
    @kalatharma8723 3 роки тому +1

    Om Shanthi Thank you baba thank you sister 🙏🙏🙏

  • @vithyashri8049
    @vithyashri8049 Рік тому

    Om shanti sister

  • @shivagnanakalasam
    @shivagnanakalasam 3 роки тому +1

    Om Shanti. Thanks Baba. Thanks Sister Om Shanti.🌹🇲🇰🇲🇰🇲🇰🌹🌷🇲🇰🇲🇰🇲🇰🌷

    • @santhic2120
      @santhic2120 3 роки тому

      Thank you sister om shanti

  • @SHIVASURESH2
    @SHIVASURESH2 3 роки тому +1

    Arumai🌟👌

    • @dufdgc8085
      @dufdgc8085 3 роки тому +1

      Excellent Sister.BK Wicky Jaffna Centre. Sri Lanka.

  • @palanisamy7405
    @palanisamy7405 3 роки тому +1

    Thank you sister

  • @spanju9932
    @spanju9932 3 роки тому +1

    Om shanthi🌷🌷thank you sister

  • @appuser1172
    @appuser1172 10 місяців тому

    I'm so happy

  • @rajendransuruli1483
    @rajendransuruli1483 5 місяців тому

    om shanthi

  • @gamefire9770
    @gamefire9770 3 роки тому

    Nanri sister

  • @sudhamuruganantham3680
    @sudhamuruganantham3680 3 роки тому +2

    Om Shanti baba

  • @baradyvishwanath6572
    @baradyvishwanath6572 3 роки тому +1

    Om shanthi 🙏 Thank you Baba thank you sister 🙏

  • @suraisesupramaniam1898
    @suraisesupramaniam1898 3 роки тому +1

    Om shanti. Thank you Baba.

  • @MaheshMahesh-zi6ew
    @MaheshMahesh-zi6ew 7 місяців тому

    ஓம் சாந்தி பா பா

  • @subramaniamprema1199
    @subramaniamprema1199 3 роки тому

    Good explanation

  • @user-kt9tg2kx2t
    @user-kt9tg2kx2t 8 місяців тому

    🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste

  • @susheelanatarajan2979
    @susheelanatarajan2979 9 місяців тому

    Omsanthi.

  • @Veera_sarees
    @Veera_sarees 3 роки тому

    மிக அருமையான விளக்கம் சகோதரி ஓம் சாந்தி

  • @krishnaraja1903
    @krishnaraja1903 Рік тому

    ஓம் சாந்தி

  • @kumarmahesh5162
    @kumarmahesh5162 2 роки тому

    OM Shanti Sister. Thank you

  • @Diva_Fav
    @Diva_Fav Рік тому +1

    ஓம் சாந்தி
    நன்றிகள்

  • @bkgopinath3094
    @bkgopinath3094 3 роки тому

    Om Shanti sister super sister thank you sister thanks to baba

  • @premaragagovindan4007
    @premaragagovindan4007 6 місяців тому

    Om shanti

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 роки тому

    Thank you sister 😊🙏

  • @monishachitra3063
    @monishachitra3063 3 роки тому

    Thanks sister

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 місяці тому

    Ohm santhi

  • @a.nandhan4514
    @a.nandhan4514 3 роки тому +1

    Om Shanthi🌷🌷🎉

  • @thilagarajkumar8482
    @thilagarajkumar8482 3 роки тому

    Om Shanthi. Thanks Baba.

  • @MURALISAI
    @MURALISAI 2 роки тому

    Om Shanti

  • @thamilselvi1074
    @thamilselvi1074 3 роки тому +2

    Omshanti 🌹🌹🌹🌹

  • @jeyakumar86
    @jeyakumar86 3 роки тому +1

    Omshanti baba
    Thanks sister Omshanti

  • @thirumalai724
    @thirumalai724 2 роки тому

    ஓம் சாந்தி...
    நன்றி பாபா......

  • @kalatharma8723
    @kalatharma8723 3 роки тому

    ஓம் சாந்தி நான் புதிய ஆத்மா பாபாவின் வரலாறு கேட்டதால் இன்னும் ஆர்வமாக முயற்சி எடுப்போம் நன்றி சகோதரி்

  • @murugann7836
    @murugann7836 3 роки тому

    ஓம் ஷாந்தி நன்றி சிஸ்டர் நன்றி சிவ பாபா

  • @baalasubramanirajagopal8774
    @baalasubramanirajagopal8774 3 роки тому

    ஓம் சாந்தி!

  • @sujiastro1455
    @sujiastro1455 3 роки тому +1

    👑👑Thank you baba..👑👑

  • @sandhiyap3695
    @sandhiyap3695 Рік тому

    🌹

  • @Dj_voice_bliss
    @Dj_voice_bliss 3 роки тому +1

    ஓம் சாந்தி 🙏🙏🙏

  • @rajaharivenkat
    @rajaharivenkat Рік тому

    Om Shanti sister

  • @ramalingam3
    @ramalingam3 10 місяців тому

    ❤❤❤❤ ஓம் சாந்தி பாபா

  • @user-nr3df9xc4t
    @user-nr3df9xc4t 3 роки тому +2

    🙏🙏🙏

  • @vijayalakshmi2155
    @vijayalakshmi2155 2 роки тому

    Om Shanti Baba om Shanti sister

  • @masterharish7018
    @masterharish7018 2 роки тому +1

    I love 💕 My Siva baba

  • @bknagarajnaga3801
    @bknagarajnaga3801 Рік тому

    Thank you Siva Baba ⭐⭐⭐

  • @ela.nedu.saran.
    @ela.nedu.saran. 2 роки тому

    I love Dad thankyou

  • @wasantakumar6982
    @wasantakumar6982 3 роки тому

    🙏OM SHANTI🙏

  • @rahu1472
    @rahu1472 Рік тому

    ஓம் ஷாந்தி

  • @premavathyp6633
    @premavathyp6633 2 роки тому +1

    🙏🙏🙏🇲🇰🙏🙏🙏TQ sister.💐🔥💐

  • @BKRanjani
    @BKRanjani  3 роки тому

    Omshanti baba

  • @nandhinipriya5113
    @nandhinipriya5113 3 роки тому

    Om shanti bk. Maruthu

  • @kumaryratnam2271
    @kumaryratnam2271 3 роки тому +1

    Pls mama vaalkayayum sollunkal

  • @kumarramaiahpillai3488
    @kumarramaiahpillai3488 2 роки тому

    Nice.
    Please present the life of Rosy Dadi ji also in detail.

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Рік тому

    Amma. Oom. Shanthe.

  • @udhayakala258
    @udhayakala258 3 роки тому

    Excellent Sister.Feel great and humbled to be a part of this great Godly institute.

  • @idhayaveena2668
    @idhayaveena2668 3 роки тому

    Na thedit iruntha onnu inru sister mulama kedaithathu on shanthi sweet baba

  • @reva7053
    @reva7053 3 роки тому

    என்ன கிழமைகளில் சிவ பாபா பூஜை பண்ணாலம்

  • @kumaryratnam2271
    @kumaryratnam2271 3 роки тому

    Om shanthy

  • @mangalambalr721
    @mangalambalr721 Рік тому

    l

  • @palanisamy7405
    @palanisamy7405 3 роки тому +1

    Wonderful om shanthi

  • @seethadhamu6762
    @seethadhamu6762 3 роки тому +2

    Om shanti

  • @emailmagesh1120
    @emailmagesh1120 2 роки тому

    Om shanthi

  • @ganesanganesan170
    @ganesanganesan170 3 роки тому

    Om Shanti

  • @MuthuKumar-fw1di
    @MuthuKumar-fw1di 3 роки тому +1

    Om shanti

  • @devibala1301
    @devibala1301 2 роки тому

    Om shanthi