ஏசியில் 24 டிகிரி செல்சியசிற்கு கீழ் வெப்பநிலையை குறைக்க முடியாது- மத்திய அரசு அதிரடி

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஏசியில் 24 டிகிரி செல்சியசிற்கு கீழ் வெப்பநிலையை குறைக்க முடியாது- மத்திய அரசு அதிரடி #AC
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 735

  • @prasathrb
    @prasathrb 5 років тому +784

    கடைசி வரை மரம் வைக்கவோ, இருக்கிற மரத்தை, பாதுகாக்க ஒரு சட்டமும் இல்லை

    • @balajis3113
      @balajis3113 5 років тому +16

      Nee ethana maram natta ithu varaikum?

    • @prasathrb
      @prasathrb 5 років тому +39

      @@balajis3113 bro adress send panren vanthu parunga
      வீட்டின் எதிர்புறம் இருக்குற இடத்தில் நிழலுக்காக புங்கை மற்றும் வேப்ப மரமும்
      வீட்டு தேவைக்காக முருங்கை கொய்யா மாமரம் போன்ற மரமும் வைத்துள்ளேன்
      கடைசியாக "கஜா" புயலின் பொது பரமரித்த பாதி மரங்கள் சாய்ந்து விட்டது

    • @balajis3113
      @balajis3113 5 років тому +5

      @@prasathrb athelam sari.. oru prachanayala inoru prachanaya sari seiya mudiyathu. Maram valakarthu thani, athukaga ac la temperature kammi panakudathu nu solrathum oru vagai la oru step than. Athukaga itha reason soluviya nee

    • @prasathrb
      @prasathrb 5 років тому +15

      @@balajis3113 எத்தன மரம் நீ வச்ச..அப்படி னு கேட்டது நீதானே..
      அதற்குத்தான் இந்த பதில்

    • @ranjeethkumar9364
      @ranjeethkumar9364 5 років тому +2

      prasath rb bro... Avolo arvam ah bro nature mela... Wow... Unga veetla rain water harvesting iruka?? Unga nala mudinja alavuku in relatives veetlaiyum kondu vanthirukingala... Summa peruku periya nature ah kapathura mari pesurathu ellorum.. nijathula evanum seiyarathula...

  • @user-vo4nk2yp9c
    @user-vo4nk2yp9c 5 років тому +148

    வீட்டிற்கு ஒரு மரம் இல்லை..ஒரு மனிதனுக்கு ஒரு மரம்.. அதுதான் வரும் காலங்களில் சரியாக இருக்கும்

    • @mewedward
      @mewedward 2 роки тому +1

      Comedy panna kudathu , unga vetu door window wood la vanga num , appuram ippadi dialogue Veda nun

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 2 роки тому

      ஆமாம் மரம் வளர்ப்போம் அப்பார்ட்மெண்டின் மொட்டைமாடியிலும் ஜன்னல் ஓர சன்ஷீடிலும். மாடி படியிலும் வராண்டாவிலும்.

    • @hometown1547
      @hometown1547 2 роки тому

      துபாய்ல மரமா இருக்கு.... மனுசங்க அங்கலாம் இல்லையா... போங்கடா லூசு பசங்களா....

  • @gurukrishnanm2383
    @gurukrishnanm2383 5 років тому +365

    😎🙏என்ன ஓய் இவ்வளவு யோசிக்கரா அரசாங்கம் தரிசுநிலங்களை மரம் நட்டு பூமியை குளிர செய்யலாம் 😉

    • @ashwinraj6944
      @ashwinraj6944 5 років тому +3

      @Mohan Babu idam kodu...seirom 😕😕😕

    • @saravanabalasubramanian1594
      @saravanabalasubramanian1594 5 років тому +2

      அதெல்லாம் இந்த சமுகஆர்வலர்களளுக்கு தோன்றாது நண்பரே....

    • @saravanabalasubramanian1594
      @saravanabalasubramanian1594 5 років тому +6

      இவர்களின் அனைத்து திட்டங்களும் மக்களை கட்டுபடுத்ததுவதிலேயே இருக்கும்....

    • @PRIYADHARSHINI-zn7ql
      @PRIYADHARSHINI-zn7ql 5 років тому +3

      Correctuuuu.... Matha schemes vidalam.... Govt eh employees vechu maram valakalam

    • @M_World.23
      @M_World.23 5 років тому +2

      Cfc direct ah ozone la badipu konduvarumaam bro

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 роки тому +63

    அரசின் சட்டங்கள் வருவதற்கு முன்னமே நாமே முன்வந்து வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து நமக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வோம் 👍🏻

    • @rkarthick0312
      @rkarthick0312 2 роки тому +2

      3 years old news 😂😂😂

    • @babunarasiman5485
      @babunarasiman5485 2 роки тому +1

      Yes

    • @conv2381
      @conv2381 2 роки тому

      குருட்டு பயலுக தான் முடிவு எடுக்கிறான்க. ஏன்னா அவுங்க கையில தான் அதிகாரம் இருக்கு. அப்புறம் திட்டம் அப்படித்தான் இருக்கும்.

  • @rubanpro
    @rubanpro 5 років тому +62

    ஒரே கட்டிடத்துல 100வீடு 200வீடுனு கட்ட அனுமதி தராங்க... அனுமதி கொடுக்கும் போதே அந்த கட்டிடத்த சுற்றி இத்தன மரம் கட்டடாயம் வளர்க்க வேண்டும்னு அரசாங்கம் சொல்ல மாட்டன்றாங்க ... அப்பறம் எதற்கு தேவையில்லாத இந்த முயற்சி....

  • @siranjeevev
    @siranjeevev 2 роки тому +32

    ஒரு வேப்பமரம் 4 AC க்கு சமம் 💕💕💕 மரம் வளர்ப்போம் 💕💕💕🙏

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 2 роки тому +6

      ஆமாம் மரம் வளர்ப்போம் அப்பார்ட்மெண்டின் மொட்டைமாடியிலும் ஜன்னல் ஓர சன்ஷீடிலும். மாடி படியிலும் வராண்டாவிலும்.

    • @ganeshram1110
      @ganeshram1110 2 роки тому

      அப்ப கரெண்ட் பில்லு அதிகமாக போகுமே..

    • @indianmilitary
      @indianmilitary 2 роки тому

      Trees can suck up all the ground water. Already TN's ground water is very low

    • @rajesr91
      @rajesr91 2 роки тому

      ​@@indianmilitary 🤦

  • @engineer3162
    @engineer3162 2 роки тому +16

    24 hrs ஓடினாலும் cooling வராது current bill super aah erukkum🤣 வல்லரசு இந்தியா 🇮🇳

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 2 роки тому

      Current bill commy ta agum engineer!

    • @engineer3162
      @engineer3162 2 роки тому

      @@CMSingh-xy9sr epdi brother

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 2 роки тому +1

      @@engineer3162 temperature 20°C set pani erunta ac compressor work agurata veda 24°C set pana compressor Less time taa work agum soo it take low power consumption..

    • @engineer3162
      @engineer3162 2 роки тому +1

      @@CMSingh-xy9sr antha temperature useless bro normal ah vey namma oorula night time temperature 24 to 25 so enna use

    • @CMSingh-xy9sr
      @CMSingh-xy9sr 2 роки тому

      @@engineer3162 yes bro I'm told about power consumption of 24°C

  • @KaniDevLok
    @KaniDevLok 5 років тому +29

    As per Psychrometrics, human comfort is 25 degree Celsius & 50 % Relative Humidity. Humans generally feel comfortablebetween temperatures of 22 °C to 27 °C and a relative humidity of 40% to 60%.

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 років тому +33

    மரத்தை நட்டு வளர்ப்போம் வாங்கப்பா!!☺👌

  • @senapathisivam1400
    @senapathisivam1400 2 роки тому +10

    செடி வைக்கவே இடமில்லை ...எங்க மரம் வைப்பது...ஏற்கனவே இருந்த மரங்களை அரசியல் வியாதிகள் கான்ட்ராக்ட் போட்டு தூக்கிட்டாங்க..
    அப்றம் எங்க..ஹும்

  • @pathustr7523
    @pathustr7523 5 років тому +78

    DTH விலையேர போகுதுன்னு எல்லாரையும் அத வாங்க சொன்னானுங்க ... அடுத்து இருசக்கர வாகனம் 4s model வருது அதனால் விலை குறைப்பு னு எல்லாரும் வாங்கினார்கள் .... இப்போது Ac ல cooling அதிகமாக வைக்க முடியாது னு எல்லாரும் இப்பவே வாங்கிடுவோம் னு போய்ட்டு வாங்குவார்கள்....
    இது தான் இந்த அரசின் தரவு வேலை

    • @googlegopi
      @googlegopi 5 років тому +3

      Poda pundai

    • @broforce4485
      @broforce4485 5 років тому +7

      Broker govt. doing good broker job to corporates

    • @sathiyanarayanansai5182
      @sathiyanarayanansai5182 5 років тому

      Y government than veakanuma nenga panamatengala

    • @ramnaath7606
      @ramnaath7606 5 років тому +1

      Epa dei saaami, epdi da unga moolai lam ipdi vela seyyuthu.... Vera vela vetti eh kidayathu ninaikren

    • @dubsmashdirector5232
      @dubsmashdirector5232 5 років тому +2

      bro... namma engineering.... late aah vanguvom.... yarum vangaama rate kammi yagum..
      namma IC ya mathi vechu use pannuvom
      engineer da 😎

  • @UserUser-br4pd
    @UserUser-br4pd 5 років тому +14

    Most of the people don't understand that keeping temperature to 17 or 18 will make room more cool. That's wrong. The compressor is same and output is same. It just keep running to keep cooling it to attain it's unachievable target. Keep the temp settings at 24 or 26 is more than sufficient to keep the room cool. Just try out and let comment here. Also switch on fan to speed 2 or 3, so air will be circulated faster inside room and make a consistent cooling effect. Your current bill also reduced by less running of compressor.

    • @Felix-pv6sz
      @Felix-pv6sz 2 роки тому +2

      I know already my ac temperature always 24 only and most of them know this if we put 18 it will cause more current so most of them put 24 in ac shops only 18 temp they will put 😊

    • @narendirakumar4102
      @narendirakumar4102 2 роки тому +1

      I used to switch on the fan when the AC is on..as you said the cool is uniform.

  • @Ram_Cvian
    @Ram_Cvian 5 років тому +20

    ஏற்கனவே ac வச்சிருக்க என்னை மாதிரி ஆளுங்க என்ன பண்ணனும் இப்போ?
    16 AC ய வச்சு மத்தவனை வெறுப்பேத்தனும்...

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +8

    அப்போ இந்த சட்டம் பாராளுமன்றம் , சட்டமன்றம் , பிரதமர் , முதலமைச்சர் , MLA , MP , அமைச்சர்கள் , அம்பானி வீடு , அதானி வீடுகளுக்கு செல்லுமா?? 🤔 🤔 🙁 ☝️ ☝️

    • @manikandan6191
      @manikandan6191 2 роки тому

      சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் தான் 🤔

    • @rajivsd69
      @rajivsd69 2 роки тому

      🤔🤔🤔🤔

  • @mastermind918
    @mastermind918 5 років тому +12

    அரசாங்கம் எடுத்த ஒரே உருப்படியான முடிவு

  • @kalaitn2199
    @kalaitn2199 2 роки тому +3

    இப்போ என்ன நடக்க போது தெரியுமா
    குளிர் வரலன்னு ரூம் கு 4 AC மாட்ட போறாங்க 😀😀😀😀😀😀

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +3

    இது எப்படி தெரியுமா இருக்கு 😲 ,... !!! , ..மக்கள் தொகையை குறைக்க பிரசவ மருத்துவமனையை குறைக்க சொல்ற மாதிரி கேவலமா இருக்குடா 😡 🙁 😲....... A/C தயாரிப்புகளை படி படியாக குறைக்க சொல்றத விட்டு , இப்படி கேவலமான சட்டங்களை யாருக்குடா போடுறீங்க 🤔 🔥 😡 🙁 🔥

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 2 роки тому +8

    வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க சென்னையில் எங்கு இடம் இருக்கிறது.
    இயற்கையோடு ஒட்டி வாழ்வதே மனித குலத்திற்கே நன்று.

    • @kuchisambar
      @kuchisambar 2 роки тому +1

      Erukura pora makalum Chennai ku mattum vantha Edam enga erukum

  • @gowrishankar5288
    @gowrishankar5288 2 роки тому +5

    Highways காக அழிக்கப்பட்ட மரங்கள், எவ்ளோ மரங்கள் நடப்பட்டன, இப்போது எவ்ளோ மரங்கள் உயிரோடு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். NH centermedian இல் அரளி செடிக்கு பதில் மரங்கள் நட்டு பராமரிக்கலாம். இப்போ ஒரு புளியம்மரமும் இல்லை.

  • @prabathr1873
    @prabathr1873 6 років тому +90

    Last Warning to Puthiya Thalaimurai youtube channel. Please research about "default temperature" and "minimum temperature" . I will file a case against this video.

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 2 роки тому +5

    மரத்தை அதிகமாக வளர்த்த பிறகு இதுபோன்ற சட்டம் கொண்டு வருவது சரியாகும்

  • @hanushkan2573
    @hanushkan2573 5 років тому +8

    Nowadays everybody has min 2 ACs in their home. but if they get more current bill they're crying🤕

  • @saaisankarkulandaivelu5550
    @saaisankarkulandaivelu5550 5 років тому +43

    Soo this scheme gonna rise the demand of the second hand A/c and it's price soon.........

    • @Vr.00
      @Vr.00 5 років тому

      Correct bro

    • @Muhdbrzn
      @Muhdbrzn 5 років тому

      Well said bro.... Jumla

    • @pirthivirajan
      @pirthivirajan 5 років тому +2

      vaaipu illa universal board iruku modification onnum pudhhu su illa

    • @d0nka
      @d0nka 5 років тому

      I can hack ac

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 2 роки тому +1

    அடப்பாவிங்களா இத கண்டுபிடிக்க வே இவ்வளவு நாளாயிடுச்சா

  • @Ecdial
    @Ecdial 6 років тому +1

    It's very good idea to reduce the current conception.

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 роки тому +2

    புடுங்குறது பூரா தேவை இல்லாத ஆனிதான் போ

  • @kidszone6276
    @kidszone6276 2 роки тому +1

    I am also in Chennai and i am using AC for 9 years. Till date i running AC in between 25 to 26 degree never gone below to it. Also i will run only 2 hours per day (from March to September). When i bought AC i have plant 2 trees in my house on roadside. Change should start from us not till government initiate/order.

  • @adhishmohan597
    @adhishmohan597 2 роки тому +1

    Correct 💯

  • @shivasenthil966
    @shivasenthil966 5 років тому +2

    *டேய்.. வீடே இல்லை... எங்க நான் மரம் வளர்ப்பது...*

    • @kavi1190
      @kavi1190 5 років тому

      சார் உங்க தெருவில ஏதோ ஒரு மூலையில கூட வைக்கலாம்

  • @mcharimc
    @mcharimc 6 років тому +48

    bring a scheme like for every year a family must plant 10 plants atleast. orelse cancel ration card

    • @prabathr1873
      @prabathr1873 6 років тому +3

      thamizhan _Thanos Athu default temperature not minimum temperature. 😆

    • @mcharimc
      @mcharimc 6 років тому

      prabath r both wat difference?

    • @prabathr1873
      @prabathr1873 6 років тому +1

      thamizhan _Thanos Good question. Default temperature means that whenever we switch on AC it falls between the range of 24-26 celsius in future AC's but we can reduce temperature further. Minimum temperature means that we cannot reduce further. Central govt has planed for default one not minimum one.

    • @mcharimc
      @mcharimc 6 років тому

      prabath r aiyayo.. apo asusual elarum 18 vachupangalae! wat s the use of bringing this system

    • @mcharimc
      @mcharimc 6 років тому

      Stella Jaslin i am not telling to plant in house alone.. anywhere..

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 2 роки тому +2

    ஏசி யில் 28 டிகிரியே சரியான அளவு ...24 டிகிரி கூட தேவையில்லாத ஒன்று

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому +2

      அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லியே இருந்திருக்கலாம் சென்னை மதுரை வேலூர் போன்ற நகரங்களிலும் ராஜஸ்தான் போன்ற வெப்ப உயர் இடங்களிலிலும் மாநிலங்களிலும் கண்டிப்பாக 22டிகிரி தேவைப்படும்

  • @robertclive1623
    @robertclive1623 2 роки тому +2

    அதை 34'செல்லம் பண்ணுங்க அத யாரும் வாங்கவே மாட்டாங்க

  • @Athiran_123
    @Athiran_123 2 роки тому +2

    Calcium carbonate is used for paintings walls is best option to reduce indoor temperature....now there are different colours used for walls.... Which increase indoor temperature we should use white or Calcium carbonate which reflect the sunlight....

  • @Mari-br3zc
    @Mari-br3zc 5 років тому +5

    AC வாகனங்களின் அருகில் நாம் செல்லும்போதுகூட இதனை நாம் உணரலாம் இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @velprl4903
      @velprl4903 2 роки тому

      Car la lam koraika mudiyadhu pothitu poda venna

  • @abdulhazeeb
    @abdulhazeeb 5 років тому +13

    Cost of AC is much expensive than keeping trees around our home....

    • @abdulhazeeb
      @abdulhazeeb 2 роки тому +1

      Useless Calculation little man...
      AC lifetime is 5-10 years and current maintenance is 1500 INR per month, imagine for your life time it would be 4 lakhs excluding the inflation cost for AC and electricity bill it would be 10 lakhs.... Our previous generations are not stupid they have lived health life with these trees... Not like us.... We are spoiling ourselves with global Warming .... Neem tree is not expensive also helps us in many Medical benefits, exhale O2 by recycling CO2 and also helps in H20.... .. grow up little kid....

  • @saravananramakrishnan2925
    @saravananramakrishnan2925 2 роки тому

    🏡அழகிற்காக என்று நினைத்து கொண்டு அயல்நாட்டு மரங்களை வளர்க்கிறார்கள் சில மால்களில் அப்பாட்மெண்டுகளிலும் பொது இடங்களில்கூட இந்தமரங்களால் நன்மை ஏதும் இல்லை.எனவே நம் பாரம்பரிய மரக்கன்றுகளான 🌳அரசன் ,ஆலம், வேம்பு ,இளுப்பை ,புங்கை ,பூவரசன் ,நாவல் போன்றவை நல்ல நிழல் தரும் மரங்களும் .🌱மா ,பலா ,கொய்யா, பனை ,தென்னை, புளி போன்ற அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் மரங்களை வளர்க்க வேண்டும்🌴ஒரு நபருக்கு ஒரு மரம் வளர்போம் 🌱

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 5 років тому +17

    இருக்க இருக்க வெப்பநிலை அதிகமாக ஆகிறது. குளிர்சாதனம் தேவை அதிகமாக தேவைப்படும். மரம் நட்டு வைக்க வழியில்லை. AC ல கை வைப்பது நல்லா இல்லை

  • @Krishna-tv6qf
    @Krishna-tv6qf 2 роки тому

    இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதைவிட சிறந்தது ஒவ்வொரு தனிமனிதனும் தனது வீட்டிலோ தெருவிலோ ஒரு மரம் வைக்க வேண்டும் என்று சொல்லலாம்...

  • @scarystories9358
    @scarystories9358 5 років тому +1

    ஒரே ஒரு மரத்திற்கும் ஏ.சி க்கும் உள்ள வேறுபாடு பார்க்கனும்னு நினச்சா மரம் வச்சி அதோட சுவாசத்த பாருங்க இதோட சுவாசத்த பாருங்க 100% புரியும் இதுக்கு எதுக்கு ஏ.சி னு தூக்கிப்போட்டு ஒடச்சிருவிங்க இங்கே கமெண்ட் செய்யும் ஆளும் சரி அதபடிக்கிறவங்களும் சரி மறுபடியும் நீங்களும் அந்த தவறை தான் செய்விங்க .. ஒரு மரம் உங்கள்ள ஒருத்தனா சொல்ரன் 🙏

  • @vairampapathi4533
    @vairampapathi4533 2 роки тому +1

    உலகம் அனைத்து உயிர்களுக்குமானது.

  • @vnethirajan
    @vnethirajan 2 роки тому +1

    வரவேற்க வேண்டிய விசயம்....மக்கள் சமூக அக்கறையுடன் A/C பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 роки тому

    வரவேற்கத்தக்கது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்

  • @vasudevaraosaibaba852
    @vasudevaraosaibaba852 5 років тому +2

    Hello sir yesterday your channel has posted korattur lake land issues coverage. However this video is not available now. May I know the reason

  • @detroitofasia2632
    @detroitofasia2632 2 роки тому +1

    படைத்தல்,காத்தல்,அழித்தல்.
    இது கலியுகம்.
    அழித்தல் மட்டுமே இங்கு சாத்தியம்.
    சிவனின் வாரிசாக நாம் அதை செய்து கொண்டு இருக்கிறோம்.

  • @VenkatakrishnanNarayanan
    @VenkatakrishnanNarayanan 5 років тому +16

    The people who comment to plant trees.. please first start with your self. Here everyone pointing hands on others, try to start with us. Thanks

  • @weirdfactory3250
    @weirdfactory3250 2 роки тому

    I m in chennai, using Ac in 28 degree only without using fan.
    Learn ur mind to adjust with temp
    Just keeping 18, 20 degree just burn your electric city bill only

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 2 роки тому

    உள்ளடக்கம் நல்லா தான் இருக்கு, அது என்ன கிராமங்களில் கூட 🤨🤨அஅஅஅ😡😡😡😡😡

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 5 років тому +1

    மரத்தை பூரா வெட்டிடு வெட்டிய பேசுவதே வேலையா போச்சு

  • @prathap9104
    @prathap9104 5 років тому +5

    Plant trees is only the best way to protect from heat 🌞

  • @mrkaruppu5253
    @mrkaruppu5253 2 роки тому +1

    அழிவை உண்டாக்கும் மனிதன்
    செயற்க்கை தவிற்க்க முற்படலாமே
    மின்விசிறி போதுமானதுதானே

  • @kavi1190
    @kavi1190 5 років тому +7

    வண்டியை நிறுத்தவும் வெயிலில் .ஒதுங்கவும் மர நிழல் தேடும் நாம் மரம் வளர்க்க நினைப்பதில்லை மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், மண் பயனுற நம் தலைமுறை இந்த பூமியில் வாழ்ந்திட

    • @gay3811
      @gay3811 5 років тому

      Maram nada mann thara yenga irukku. Gaali idam irunthaa kuppa kotti roppi vekaraanga. Apartment housela mannaye paaka mudiyaathu. Vaadaga veetla chedi vechaa house owner ku pudikathu... Yenna panna...

  • @nplm947
    @nplm947 2 роки тому

    நல்ல திட்டம்..
    வசதி படைத்தவர்கள் அனுபவிக்கும் குளிர்ச்சி வசதி இல்லாதவர்களுக்கு கஷ்டம்..இது எல்லாவற்கும் பொருந்துமே...

  • @vinothkumer1264
    @vinothkumer1264 2 роки тому +1

    தமிழ்நாடு கவர்மெண்ட் முதல்வர் ஸ்டாலின் அய்யா வேண்டுகோள் கண்டிப்பாக வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் அடுத்து வரும் தலைமுறையை காக்க

    • @sanjivikumar3686
      @sanjivikumar3686 2 роки тому

      Adhukku yedhuku CM request.....u can start now itself

  • @dineshdin6674
    @dineshdin6674 6 років тому +2

    இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்

  • @carolinececilia108
    @carolinececilia108 2 роки тому

    உண்மைதான் என் வீடு குளிர்ச்சி யா இருக்கும். ஆனால் பக்கது வீடு சுற்றி ஏசி பயன் படுத்த எங்கள் வீட்டில் வெப்பமாக இருக்கும்

  • @41-p.abinesh2
    @41-p.abinesh2 2 роки тому +1

    Best

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +1

    வீட்டிற்கு அனுமதி வழங்கும் போது வீட்டை சுற்றி நான்குபுறத்திலும் அளவை பொறுத்து இரண்டு அடியாவது இடம் விட்டு கட்டினால்தான் அனுமதி என சட்டம் வேண்டும், அப்போதுதான் இடப்பிரச்சினை என நீதிமன்றம் அலையதேவையில்லை, சுற்றி மரம் செடிகொடி வைப்பார்கள்,வீட்டின் கழிவுநீரே போதும் மரங்கள் செழித்து வளரும் குளிர்ச்சி தரும்

  • @obuli143
    @obuli143 2 роки тому

    உங்களுக்கு தமிழ்நாடு என்றாலே சென்னை மட்டும் தான்

  • @Gsudharsan255
    @Gsudharsan255 2 роки тому

    Great Initiative

  • @TAMILGAMMING
    @TAMILGAMMING 2 роки тому

    Proud to be a villager

  • @hanushkan2573
    @hanushkan2573 5 років тому +3

    This news says 100℅true facts. Some body who's having Ac getting cool, others getting more hotness. But min to be set as 23deg C.👌👌👌

  • @dhrubasat1
    @dhrubasat1 2 роки тому

    இது நல்ல முயற்சி தான், பெருமளவில் மின்சார உபயோகம் குறையும். ஆனால் நாம் இந்த விஷயத்தில் சற்று பொறுப்பிலாமல் இருந்து விட்டோம், சீனாவில் 30 டிகிரி க்கு கீழ் குறைக்க முடியாது என்பது 2007 லேயே செயல்பாட்டில் இருந்ததாய் என அங்கு சென்று வந்த என் நண்பர் சொல்லியுள்ளார், எல்லா ரிமோடும் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டு இருக்குமாம்.

  • @prasanthgnana9034
    @prasanthgnana9034 5 років тому +2

    Great idea

  • @MilesToGo78
    @MilesToGo78 2 роки тому

    வழக்கம் போல தற்குறித்தனமான முடிவு.

  • @socialactivist9270
    @socialactivist9270 5 років тому +2

    இந்த சமூக ஆர்வலர்கள் அலப்பறை தாங்க முடியலப்பா!!!!
    Human comfortable temperature is 23° celcius in normal climate.

  • @srividhyambigaisaravanan1209
    @srividhyambigaisaravanan1209 2 роки тому

    Yes it's 100% true 👍

  • @ramcharanthangam8431
    @ramcharanthangam8431 5 років тому

    இதுக்கு ஏன்டா ஏசி வாங்கனும்

  • @krishna7943
    @krishna7943 5 років тому

    இது தவறான பதிவு . அது Default temperature . அது கட்டாயம் இல்லை . 24°C க்கு கீழ் குறைக்கலாம் . உருப்படியாக பதிவை போடவும் . மேலும் விபரங்களுக்கு Google லை அனுகவும்

  • @user-om4cm4nu6e
    @user-om4cm4nu6e 5 років тому +1

    இது மக்களுக்கு மட்டுமா???? அரசியல்வியாதிகளுக்கும் பொருந்துமா????

  • @sp-sg3mt
    @sp-sg3mt 5 років тому +4

    முட்டாள்,தொழிற்ச்சாலைகளை மூடினாள் வெப்பநிலை குறைந்து விடும்.

  • @Ar.Ahmed_Ibrahim
    @Ar.Ahmed_Ibrahim 2 роки тому

    Plant more trees , reduce heat and reduce use of artificial ventilation...

  • @natarajsuguna
    @natarajsuguna 2 роки тому

    Great decision

  • @pugalendhivignesh8410
    @pugalendhivignesh8410 5 років тому +11

    Correct Maram valarpom ,entha rules ah kondu vanga surely we will get rain and we will get pure air too

  • @ramaneesh83
    @ramaneesh83 5 років тому +3

    This is not the actual news. CG suggested to have 24 as default..where as in ac 18 is default. As usual you can reduce 24 up to 18

  • @achudancinematograper8444
    @achudancinematograper8444 2 роки тому

    புக்கை மரம் மற்றும் புளியம் மரம் கன்டிபக வளர்க்க வேண்டும். 24 டிகிரி செல்சியஸ் வருகிறேன்.

  • @sundars8092
    @sundars8092 2 роки тому

    Then reduce petrol and diesel usage, This AC temperature reduction is useless law...

  • @joneji4252
    @joneji4252 2 роки тому

    மக்கள் தொகையை கோரச்சி மரம் வளர இடம் மனிதர்கள் விட்டாலே போது தானாவே மரம் வளரும் யாரும் நட வேண்டிய அவசியம் இல்லை மனிதர்களே எல்லா இடத்தையும் ஆக்கிரமிப்பு பண்ணிட்டா அப்புறம் எங்க மரம் வளரும்

  • @rclove333v9
    @rclove333v9 2 роки тому

    இயற்கை வளம் அதிகரிக்க இது முட்டாள்தனமான யோசனை

  • @prakashdurairaj9734
    @prakashdurairaj9734 2 роки тому

    நல்லதிட்டம்.அதே நேரத்தில் மரம் வளர்க்க நல்லதிட்டம் போடுங்களேன் .

  • @balaelectricals6521
    @balaelectricals6521 2 роки тому

    காணி நிலம் வேண்டும் - பராசக்தி
    காணி நிலம் வேண்டும், - அங்கு
    தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
    கட்டித் தரவேண்டும் - அங்கு
    கேணியருகினிலே - தென்னைமரம்
    கீற்று மிளநீரும்.
    பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும்

  • @tanveerrazak1744
    @tanveerrazak1744 2 роки тому

    என்னசொய்யலாம் என்று யோசித்துகொன்டு கலிவறையில் அமற்திருக்கும்போலுது இப்படி ஒரு யோசனை தோன்றியது

  • @kanakarajannatarajan3859
    @kanakarajannatarajan3859 2 роки тому

    Very good move

  • @kaviya6127
    @kaviya6127 2 роки тому

    3 வருடம் ஆகிவிட்டது இன்னும் புடுகி கொண்டு இருக்கிறார்கள் 😂

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 2 роки тому

    Good move by central govt

  • @vaithilingam917
    @vaithilingam917 2 роки тому

    இந்த வீடியோ வெளியிட்டு மூன்று வருடங்கள் ஆகிறது. ஆனால் எந்த மாற்றமும் இல்லை.

  • @proudfarmer959
    @proudfarmer959 5 років тому +4

    First, central, state govt must show the people by saving electricity, cut corbon monoxide etc. They are biggest culprits in all pollution.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 5 років тому

    வெயில் .மழை .புயல் இப்படி ஒவ்வொரு சீசன்லயும் ஒன்றை பற்றி பேசிட்டு போய்கிட்டே இருப்பானுங்க.எதையும் செய்ய மாட்டானுங்க....

  • @manojmano8757
    @manojmano8757 2 роки тому

    பவர் சேவிங் சூப்பர் சென்ட்ரல் கவர்மெண்ட்

  • @FoodforLifetime
    @FoodforLifetime 5 років тому +11

    Perfect example for the perfect foolish govt rule...

    • @krishnaraja_kr
      @krishnaraja_kr 5 років тому

      ua-cam.com/video/n3Ay5TEr_20/v-deo.html

  • @thiruece1714
    @thiruece1714 5 років тому +2

    Summer season has came so corporate made this is reason to buy AC....I don't think so central government gonna do this....it's a corporate techniq to increase their productivity

  • @bharathjegatheeshm5537
    @bharathjegatheeshm5537 5 років тому +2

    Good action by government

  • @praveen61946
    @praveen61946 2 роки тому

    Good initiative

  • @nathanielrk7624
    @nathanielrk7624 5 років тому

    மரம் வளர்க்க சட்டம் கொண்டு வாங்க அப்புறம் மத்த சட்டம் போடளம்

  • @santhoshmohan6361
    @santhoshmohan6361 2 роки тому

    This news posted 3 years ago... Till date no changes in AC temperature...

  • @nplm947
    @nplm947 2 роки тому

    நான் வளர்க்கும் மரங்களின் பக்கத்து வீட்டு காரன் வெட்டுறான் ஏன்னெறால் காய்ந்த இலைகள் அவங்க வீட்டில் விழுதாம்.. இது தொடர் கதையாக உள்ளத..பிளட் கட்டுறேன் என்று என் வீட்டுப் பக்கத்தில் உள்ள பெரிய பெரிய மரங்களை வெட்டி போடுறாங்க ளே...

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 роки тому

    ஏசி.போர்வெல் உள்ள வீடுகளுக்கு மின்கட்டணம் சொகுசு விடுதிகள் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

  • @crc9775
    @crc9775 2 роки тому +1

    Petrol diesel விலையால் மக்கள் வயிறு எறியும் வெப்ப நிலை குறைக்க அரசு ஏதும் பன்னூமா

  • @hihihealer8937
    @hihihealer8937 2 роки тому

    யாரும் மரம் வெட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள், ac இதுல 24°க்கு கீல குறைகா கூடதுனு rules போடுறது இது என்னை logic

  • @ramprabhu5525
    @ramprabhu5525 6 років тому +3

    Super

  • @rakeshvenkatachalam1564
    @rakeshvenkatachalam1564 2 роки тому

    Now people will buy high ton air conditioner for fast cooling... If there are 6 person in a room 24 degree won't be enough for fast cooling...