5 ரகசியங்கள் வாழ்வையே புரட்டிப்போடும்! | Life Lesson | The Secret | Chandru Akash | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 721

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +39

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @Itsme-ku1ex
      @Itsme-ku1ex Рік тому

      Chandru is world number one fraud in stammering society
      உங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் சந்துருவிடம் சென்று வீணடிக்க வேண்டாம்.
      பணம் பத்தரம் நண்பா.
      திக்குவாயிலிருந்து மீளாததற்கு நீங்கள் முறையாக பயிற்சியை செய்யவில்லை என்று கூறி கடைசியில் உங்கள் மேல் பழியை சுமத்தி உங்களை முட்டாளாக்குவார்.
      பலரைப் போல நீங்களும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.

    • @pradeeprajagopal7410
      @pradeeprajagopal7410 Рік тому

      Rajagopal

    • @jessyoj5432
      @jessyoj5432 Рік тому

      Sir thank you for this motivation speech.please sir nanum ipadi oru situation la dha iruka but never ever give up but adhuku oru route kedaikala yena pananum nu purela because my family situation and no one support me please help me

    • @banupriya2075
      @banupriya2075 Рік тому

      111

    • @dhamotharanloganathan4606
      @dhamotharanloganathan4606 Рік тому

      😊😊😊😊😊

  • @sama7160
    @sama7160 4 роки тому +418

    எனக்கும் ஒரு சின்ன ஆசை இருக்கு நான் என்றாவது ஒரு நாள் இந்த josh talks UA-cam channelலில் இப்படி ஒரு முயற்சி செய்த மனிதனாக நின்று பேசணும்

    • @chandruakashstammering
      @chandruakashstammering 4 роки тому +20

      kandippa mudiyum sir

    • @abis4873
      @abis4873 4 роки тому +5

      Me also...alrdy ninaichuiruka

    • @mr.captivator897
      @mr.captivator897 4 роки тому +11

      முயற்சி செய்தால் போக முடியாது சந்தித்து காட்டினால் மட்டுமே அழைப்பார்கள் 😅 உங்கள் முயற்சி நிறைவேற இன்நொடியில் இறைவனை வேண்டுகிறேன்.

    • @mr.captivator897
      @mr.captivator897 4 роки тому +2

      @@chandruakashstammering Anna Na Unga Speech Ketruken University Voc College Of Engineering. Tuticorin 👏

    • @chandruakashstammering
      @chandruakashstammering 4 роки тому

      @@mr.captivator897 welcome my dear

  • @vijayshankar9940
    @vijayshankar9940 4 роки тому +201

    இந்த உலகம் "நான் ஜெய்பேன்" னு சொன்னா கேட்காது, ஆனா ஜெய்ச்சவன் சொன்னா கேட்கும். இவரு ஜெய்ச்சிடு சொல்றாரு கேளுங்கள்.

  • @Mr123RAV
    @Mr123RAV 3 роки тому +27

    பொதுவாக மோட்டிவேஷன் பேச்சு கேட்டு முடிந்தவுடன் மறந்துவிட வாய்ப்பு உள்ளது.
    ஆனால் இவர் பேச்சு கடைப்பிடிக்க உத்வேகம் தருகிறது.
    பெரிய லட்சியம் சிறந்த வாழ்க்கை 👍

  • @JerrishRobert
    @JerrishRobert Рік тому +24

    நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் என் உடல் சிலிர்த்து மனம் என்னால் முடியும் என்ற நம்பிக்கை எழுகின்றது.. 🔥💯

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 4 роки тому +31

    வாழ்க்கையின் போராட்டம்
    கடினம் அல்ல கடமை 👌👌👌💪💪💪💪💪நானும் ஒருநாள் ஜெயிப்பேன்... வாழ்க்கையில் இப்போ உழைத்து கொண்டிருக்கிறேன் ஒருநாள் வெற்றி அடைவேன் 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rithikns7585
    @rithikns7585 4 роки тому +41

    வாழ்த்த‌‌ வயது இல்லை வண‌ங்குகிறேண் ஐயா
    என் ‌வாழ்கயை‌ மாற்றியதர்க்கு நன்றி ஐயா

  • @chandruakashstammering
    @chandruakashstammering 4 роки тому +170

    நன்றி இறைவா.. என்னை பிரச்சனைகளின் ஆழ்த்தி என் திறமைக்கு தீனி போட்டும் என் மூலமாக இந்த சமூகத்திற்கும் என்னை போன்று திக்குவாயாக இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னை தேர்ந்தெடுத்தமைக்கு.
    என்னுடைய youtube channel :
    ua-cam.com/channels/QWKxV4305g6QkOZnKnOmkw.html

    • @venkateshrockfort5804
      @venkateshrockfort5804 4 роки тому +2

      Vera level sir ..🔥🔥🔥

    • @RajaRaja-os6hu
      @RajaRaja-os6hu 4 роки тому +2

      Super.anna.

    • @Ragupathy007
      @Ragupathy007 4 роки тому +4

      வாழ்வில் போராட்டம் கடினம் அல்ல கடமை. நல்லதொரு தன்னம்பிக்கையூட்டும் காணொளி

    • @sathishj9484
      @sathishj9484 4 роки тому +2

      Video super sir❤️

    • @jishnurajrnandu
      @jishnurajrnandu 4 роки тому +2

      Sir ,Chandru sir , we are eagerly waiting for Ted talks,

  • @sivakumar9615
    @sivakumar9615 4 роки тому +80

    எந்த ஒரு காணோலியும் மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை நாம் மாறுவது நம் கையில்தான் உள்ளது

    • @Chummairu123
      @Chummairu123 4 роки тому +2

      Sariya soneergal.. Ivargalelaam namaku guru va kidaithavargal.. Thevayenil ivargalidam therindhu kollalaam

    • @jacksonentrepreneur4853
      @jacksonentrepreneur4853 Рік тому

      Change is the only way to success💯✌🏽✌🏽✨✨

    • @Saranjgs
      @Saranjgs Рік тому

      Yes agree but its perform as a catalyst your work

  • @vanakkamnanba9631
    @vanakkamnanba9631 4 роки тому +2

    என் வாழ்வின் வழிகாட்டி சந்துரு சார்
    திக்குவாயால் என் வாழ்வு அப்படியே முடிந்ததுவிடும் என்று வேதனைபட்ட தருனத்தில் உன்னால் முடியும் என்ற நம்பிக்கை அளித்தவர் சந்துரு சார்
    நான் இப்பொழுது யாரிடமும் எந்த பயமும் இல்லாமல் பேசமுடிகிறது
    மிக விரைவில் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் ஆவேன்
    மிகச் சிறந்த குருவை என் வாழ்வில் காட்டிய இறைவனுக்கு நன்றி

  • @nirmaleditz_18
    @nirmaleditz_18 4 роки тому +7

    சந்துரு சார் நான் உங்களிடம் 6 மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன் . இப்போது 60% குணமாகி உள்ளேன் . இந்த வருடம் முடிவதற்குள் 100% குணமடைந்து மேடை ஏறி பேசுவேன் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் .
    நான் உங்களின் மாணவன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்! நன்றி 🙏🏻
    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 роки тому +18

    *நானும் தூத்துக்குடி காரன் தான் நண்பா super speech*

  • @thalapathyjasz3830
    @thalapathyjasz3830 4 роки тому +13

    ️ நான் 10 மாதம் திக்குவாய் சம்பந்தமான பயிற்சி பெற்று வருகிறேன் 50% நான் தெளிவு பெற்று உள்ளேன்...
    அதுக்கு காரனம் Chandhru அண்ணா தான்❤
    சந்துரு சார் அவரோட பயிற்சி மிகச் சிறந்தது இந்த உலகில் திக்குவாய் ஆக பழக்கத்தில் உள்ளவர்கள் 100% குணமடைய முடியும் இவர் ஒருவரால்.
    Chandhru sir is the best stammer coach💯
    வாழ்க்கையில் போராட்டம் கடினம் இல்லை கடமை...

  • @K.A.RAJKUMAR
    @K.A.RAJKUMAR 4 роки тому +45

    மிக அருமையான உத்வேகம் உச்சத்தை தொடும் உங்கள் பேச்சு... வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @bibinkishan5780
    @bibinkishan5780 4 роки тому +9

    My son 20days training than CHANDRU annakitta eduttan. Just 8years old. Now above 70%he recovered. I'm joined July 26. July 30 to still now(August 20)my son no stammering problem. Because he followed by CHANDRU sir golden rules & practice. My son kku ooru super aasaan kidaitthu vittanga. Only 4 days my son life total change. Sir ungalai valttha my son kku vayasu illai ungal blessing muttum podhum. Stammering recover panna CHANDRU sir irrukkanga. Don't worry all the stammering people

    • @bibinkishan5780
      @bibinkishan5780 4 роки тому +1

      Sir July 20 now August 20 my son life total change. Thank you sir. Martha, pitha, guru (CHANDRU sir), ellorukkum eppadi ooru guru kidaikka mattanga. No worries, world best stammering trainer CHANDRU sir. Sir God bless you sir

  • @tamilselvan2505
    @tamilselvan2505 4 роки тому +6

    சந்துரு.sir உங்களால் என்னை போன்று பலர் மகிழ்ச்சி யாக உள்ளனர் ...நன்றி ....

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 4 роки тому +15

    இவரிடம் நான் பெற்ற பயிற்சியின் மூலம் என் பேச்சு திறன் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது மிக்க நன்றி சந்துரு சார்.

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 4 роки тому +3

    தங்களிடம் பயிற்சி எடுத்த பிறகு திக்குவாய் பற்றிய தெளிவு கிடைத்தது.அதனால் நான் இப்பொழுது பேச்சில் முன்னேறி வருகிறேன்.
    தாங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் சொல்லி தருகிறீர்கள் .
    மிக்க நன்றி ஐயா

  • @anbumanogaran5675
    @anbumanogaran5675 4 роки тому +12

    சூப்பர் அண்ணா நானும் உங்களை மாதிரி கண்டிப்பா மேடை ஏரி பேசுவன் இது எல்லாத்துக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் உங்களுடைய தன்னம்பிக்கை தான் அண்ணா ...... வாழ்க்கையில் என்றும் உங்களை மறக்க மாட்டேன்

  • @moorthi1986
    @moorthi1986 4 роки тому +16

    வாழ்க்கையில் போராட்டம் கடினம் இல்லை கடமை... Excellent speech...

  • @sathishs1265
    @sathishs1265 3 роки тому +6

    Josh talks உங்களுக்கு Royal salute உங்களால எனக்கு நிறைய confident வந்தது என்னால கூட முடியும் நம்பிக்கை உருவாக்கியது நீங்கள்.....🙏🙏🙏🙏

  • @vishnushuttle
    @vishnushuttle 4 роки тому +2

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் சந்துரு சார் அவரோட பயிற்சி மிகச் சிறந்தது இந்த உலகில் திக்குவாய் ஆக பழக்கத்தில் உள்ளவர்கள் 100% குணமடைய முடியும் இவர் ஒருவரால் is ONE MAN ARMY # CHANDRU SIR #

  • @hariharakumar4256
    @hariharakumar4256 4 роки тому +13

    He is genuine person he got through very bad days in his life now he is becoming role model to everyone who stammers...love u Chandru sir...u made ur weakness as your strength...hats off... goosebumps speech

  • @3LegalBrains
    @3LegalBrains 4 роки тому

    நான் திருவேங்கடம். சென்னைவாசி. தொழில் வழக்கறிஞர். சென்னை உயர்நீதி மன்றம். தங்களிடம் பயிற்சியில் சேர்ந்த நாள் 14-1-2018. நான் திக்கு வயனாக இருந்து இன்று சரளமாக பேசும் நபராக. அத்துணை புகழும் சந்த்று அய்யாவையே போய் சேறும். I am now a happy person. My communication skills have grown multiple times. I am like any other person henceforth. All credits are for my mentor Mr.Chandru Sir, Mind Garden, Thoothukudi. But, for the training under him, I would have continued to be a stammerer. This is my testimony to this Great Man.

  • @naveenkumar-ik4ou
    @naveenkumar-ik4ou 4 роки тому +2

    நான் இவர் பயிற்சி ஆளர் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் திக்குவாய் இருந்து மீண்டு வந்துள்ளேன் நன்றி சந்துரு ஐயா

  • @mohanraj-uk5ur
    @mohanraj-uk5ur 4 роки тому +2

    உங்களைப் போன்ற ஒரு குரு கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. இறைவன் அனுப்பிய தூதுவன் நீங்கள். . வெறும் 20 நாளில் தெளிவடைந்து ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்.. இறைவனுக்கு நன்றி

  • @PraveenStar
    @PraveenStar 4 роки тому +2

    நான் பார்ததில் சிறந்த குரு, நீங்கள் சொன்னது அனைத்து உண்மை ஐயா

  • @kingmaker8949
    @kingmaker8949 4 роки тому +2

    நீங்கள் உலகத்தை வென்று விட்டீர்கள். உங்களின் பேச்சு உடைந்த இதயங்களுக்கு உரு கொடுத்திருக்கிறது. இது உங்கள் உழைப்பிற்கு இறைவன் கொடுத்த பரிசு. அவர் உங்களுக்காக இன்னும் நிறைய பரிசுகளை வைத்துள்ளார். நீங்கள் இலக்கை நோக்கி வெறிபிடித்து ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். நாங்களும் உங்களோடு இலக்கை நோக்கி வெறிபிடித்து ஓடிகொண்டிருக்கிறோம். நாளை நாம் தனி அத்தியாயத்தை படைப்போம். இப்படை வெல்ல வில்லையெனில் எப்படை வெல்லும்?
    நீங்கள் என் குருவாக கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி!

  • @srinivasanteja8756
    @srinivasanteja8756 3 роки тому +3

    Excellent speech 👌👌👍👏👏👏
    தற்பெருமை இல்லாத , சுயபுராணம் சொல்லாத பேச்சு ! உண்மையான வெற்றியாளன் நீங்கள் !! திக்குவாய் நீக்கும் பயிற்சியாளரோ, மேடை‌பேச்சாளரோ அல்ல உங்களுக்குள் உள்ள ஆழத்தை என்னால் உணரமுடிகிறது. நீங்கள் சாதிக்கபோகும் மிகப்பெரிய ஒன்றை தேடுங்கள் ! அங்கு உங்களை சந்திக்கிறேன்.

  • @hlcorp2710
    @hlcorp2710 4 роки тому +1

    மனம் சார்ந்த இந்த பிரச்சனைக்கு சரியான புரிதலும், தொடர்ச்சியான ஊக்குவிப்பும், நேர்மறையான சிந்தனையும் மட்டுமே இதிலிருந்து வெளிவர உதவும். கடந்த காலத்தில் இவர் அடைந்த வலிகளினால் இதை அனைத்தையும் சிறப்பாக ஒருங்கிணைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். இவரின் பயிற்சியினால் பயன் பெறுபவர்களில் நானும் ஒருவன்.
    அனைவருக்கும் புதிய நம்பிக்கை அளிக்கும் உங்கள் முயற்சிக்கும் உங்கள் சிறந்த சேவைக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்க வையகம், வாழ்க வழமுடன்.

  • @narendrakumar8787
    @narendrakumar8787 4 роки тому +1

    திக்குவாயின் நடைமுறை வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் காணொளி இதுஉங்கள் பேச்சு புது உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது நன்றி

  • @chandruchandru2380
    @chandruchandru2380 4 роки тому +2

    உங்கள் கனவு நிறைவேறியதற்கு காரணம் தன்னம்பிகை கடின உழைப்பு மட்டுமே வாழ்த்துக்கள் சார்

  • @nijama7656
    @nijama7656 4 роки тому +1

    நான் சந்துரு சார் இடம் பயிற்சி பெற்று வருகிரேன் நான் அவரின் பயிற்சியை பின்பற்றியதால் இன்று நான் என் மனதை காயப்படுத்திகொன்டு இருந்த என் திக்குவாய் பிரச்சனைக்கு தீர்வு கான முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இறைவனின் அருளாள் கூடிய சீக்கரம் வெளிவருவேன்.
    நன்றி சந்துரு அண்ணா 🙏

  • @rubithrad7029
    @rubithrad7029 4 роки тому +18

    My daughter is 5 years old, she is stammering from her age of two years . I was worried about her. Once I saw sir video and joined in his team. It's been just 2months, Now I can see a lot of difference in my child. Thank u sir. Thank u so much for taking us to the right way.

    • @hari_18
      @hari_18 4 роки тому

      How to join?

    • @sathishsounder
      @sathishsounder 3 роки тому

      How to join sir, my son also having the same issue

  • @Mrprince-of9hh
    @Mrprince-of9hh 4 роки тому +4

    Yes yes, 100% I am confident sir .
    நான் உங்களிடம் 5 மாதங்களுக்கு மேலாக பயிற்சி பெற்று வருகிறேன் இப்போது நான் 50% மேல் இந்த stammering பழக்கத்தில் இருந்து வெளி வந்துள்ளேன் மிக்க நன்றிகள் ஐயா...........
    அந்த இறைவன் இந்த youtube வழியாக உங்களை காட்டியதற்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும்.... ....🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugaperumalramakirshnan2265
    @arumugaperumalramakirshnan2265 3 роки тому +1

    மிக மிக அருமையாக அழுத்தமாக தெளிவாக உணர்ச்சிகரமாக உத்வேகத்துடன் மனம் தெளிவாக தந்ததற்கு மிக்க நன்றி!!!கோடான கோடி கோடி வாழ்த்துக்கள்!!

  • @praneetavpraneetav3680
    @praneetavpraneetav3680 3 роки тому +2

    வாழ்வில் போராட்டம் கடினம் இல்லை கடமை.. அருமை 👌👌👌👌

  • @navaneethanvinoth6990
    @navaneethanvinoth6990 4 роки тому +27

    IAM taking coaching for stammering with Chandra sir for 10 Months, he is very good coach 100% true word's he is my Guru, Now I Recovered 80% from the Stammering, now I can face everything without fear now I have full energy & conference now IAM very very happy in my life, Thank you Chandru Sir

  • @phoenixsanty1037
    @phoenixsanty1037 4 роки тому +2

    என் மனசாட்சிக்கு படி, உங்களைப் போல் நல்ல ஆசான் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி... உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டது தன்னம்பிக்கை... நான் மற்றவர்களுக்காக பேசவில்லை எனது மனசாட்சி படி சொல்கிறேன் உண்மையிலேயே உங்க மனசு யாருக்கும் வராது... Stammers kaga அதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள்... 👌🏼💪🏻I proud of Your Students Really Sir and then ♥️love you sir

  • @paramagurushanmugam
    @paramagurushanmugam 4 роки тому +13

    Myself too suffered from stammering from school to College days... God's grace I overcomed it and my profession & passion is teaching and now Asst. Professor in Chennai...

    • @allrounder1696
      @allrounder1696 4 роки тому

      How to overcome sir?

    • @paramagurushanmugam
      @paramagurushanmugam 4 роки тому +2

      @@allrounder1696 only our confidence and trying 2 repeat de words which got struck often...
      Try it boldly for more than ten times... Don't panic is first medicine

    • @ashikyaseer
      @ashikyaseer 3 роки тому

      Nice 👍🔥👍

    • @akash1984
      @akash1984 2 роки тому

      Sir can you give a clear explanation how you overcome it

  • @maathapkt8832
    @maathapkt8832 Рік тому +1

    அகக்கண்ணை திறக்க வைக்கும் பேச்சு. அருமை .

  • @keerthana6909
    @keerthana6909 3 роки тому +2

    Unga speecha ketu na atha download panni vachutean...
    Vera level ...

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 3 роки тому +3

    உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும்

  • @vigirdeeshwaran
    @vigirdeeshwaran 4 роки тому +2

    அருமையான பதிவு சார். வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. இவரை பின் தொடர ஆரம்பித்து 10 நாட்கள் ஆகின்றது. ஒரு புதிய மாற்றத்தை உணருகிறேன். நன்றி சார். இவரது பணி சிறக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @krishnasri9116
    @krishnasri9116 4 роки тому +2

    சிறப்பான மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு.. வாழ்த்துக்கள்.👍👍

  • @inulsulthan1006
    @inulsulthan1006 4 роки тому +1

    சந்து சார சந்தித்தது என் வாழ்வின் திருப்பு முனை உங்களின் இந்த பேச்சு தான் என்ன திக்குவாயில் இருந்து மாற்றியது நன்றி சார்

  • @sivainfomedia3104
    @sivainfomedia3104 4 роки тому +9

    One thing is clear that God will help indirectly in the form of human. I am following Chandru sir since 10-Jul-2020. My confidence level has sky rocketed and I have good clarity in my speech and peace in my mind. I wish one day, I will share my success story in Josh Talks like him. Kudos to him for being a good & reliable mentor.

  • @praveenkumar5868
    @praveenkumar5868 3 роки тому +4

    I watched early morning 4am ,very impressive, I was following 5th rule, now I following 5 rule

  • @sasitalks3300
    @sasitalks3300 4 роки тому +1

    திக்குவாய் என்றால் என்ன என்பதை எனக்கு மிக தெளிவாக புரிய வைத்து ... திக்குவாய் ல் இருந்து வெளியே கொண்டு வந்து புதிய உலகத்தை கொடுத்து .. என்னை நல்வழியில் நடத்தி செல்லும் என் ஆசானுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.... என்னை போல் பல நண்பர்கள் திக்குவாய் ல் இருந்து வெளியே வர வேண்டும்

  • @superspeaker9924
    @superspeaker9924 4 роки тому +1

    மிக அருமை ஐயா எனக்கு மிகுந்த நம்பிக்கை கொடுக்கிறது. பலலட்சக்கணக்கோர் முன்னாள் நான் பேசுவேன். இது என் வெறும் ஆசை அல்ல கொழுந்து விட்டெரியும் ஆசை நன்றி விக்னேஷ்

  • @Guna2094
    @Guna2094 4 роки тому +15

    Proud 😎To Be In Chandru Anna Team😍

  • @imamjaffersadhik6409
    @imamjaffersadhik6409 4 роки тому +35

    Best Motivated 😍😍😍

  • @vengatn844
    @vengatn844 4 роки тому +1

    நன்றி அண்ணா. உலகின் மிக பெரிய சொல் "நம்பிக்கை"hats off you brother.

  • @arunachalam1106
    @arunachalam1106 4 роки тому +2

    Oru manithan lifela very important avanota paachutha but ennala rompo Nalla pasa mudiyathu .. appo ellarum solluvaga unna kadavultha kapathanumnu solluvaga.appo enaku puriya..eppo now I am understand kadavul enakaga ungala send pandirukaru..eppo na oru 40% rompo Nalla pasara payam illa..Nalla confident iruku...na rompo Nalla varuva..na kandipa soltra namma class attend pantra ellathukum oru Nalla future iruku....

  • @ilayaraja8573
    @ilayaraja8573 4 роки тому +1

    நான் சந்துரு அண்ணனின் premium member நான் அவரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... ஏனென்றால் stammering என்பது ஒரு பழக்கம் அதிலிருந்து எளிதாக வெளிவர முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தவர் நான் அவரிடம் பயிற்சி எடுத்து கொண்டு 20 நாட்களில் மாற்றத்தை உணர முடிகிறது.... விரைவில் நான் stammering பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளிவருவேன் என நம்பிக்கை உள்ளது.... நன்றி🙏

  • @nijamshareef4898
    @nijamshareef4898 4 роки тому +2

    Congratulations 🎊 and god bless you for your biggest success in your life.
    நான் இலங்கையை சேர்ந்தவன், கட்டாரிலிருந்து .‌ உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். சாதனை வெற்றியாளராக மிளிர, இறைவன் துனை.

    • @rajanibt1911
      @rajanibt1911 4 роки тому

      Verry.good..brother
      Jesus.help.you

  • @narenjai9106
    @narenjai9106 4 роки тому +2

    அருமையான பேச்சு, உண்மையான அனுபவம் மற்றும் நல்ல கருத்துக்கள்...Luv U anna😘....

  • @angrajg8246
    @angrajg8246 Рік тому +2

    உங்கள் பேச்சு எனக்கு நம்பிக்கை இருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @soundarpandiya4855
    @soundarpandiya4855 4 роки тому +1

    நான் சந்த்ரு அண்ணா பிரிமியம் நபர்... என் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்த நபர்... என்னை நன்றாக பேச வைத்த நபர்.. என்னுள் இருந்த ஆற்றலை வெளிக் கொண்டு வந்த மாமனிதர்... அவரின் மாணவராக இருப்பதை நான் பெருமையாக நினைக்கின்றேன்...

  • @selvachandran6056
    @selvachandran6056 4 роки тому +1

    Romba correct ah solirukegaa...... vali teriyama terinja enaku vali katunathu nega tha...... Unga route to recover from stammering Roomba correct nu na enakula unarnthu solren..... Roomba nandri........

  • @maharajan7373
    @maharajan7373 4 роки тому +1

    என்னுடைய பெயர் . மகாராஜன்... எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம்.... நான் திக்குவாய் சம்பந்தமாக சந்துரு அண்ணாவிடம் பயிற்சி எடுத்து வருகிறேன்.... எனக்கு தெரிந்தவரை நான் 40 to 50 சதவீகிதம் வெளிவந்து விட்டேன்.... கூடிய சீக்கிரம் 100 % வெளிவந்து... யூடியூப் ல் வீடியோ பதிவிடுவேன் ... இறைவனுக்கு நன்றி

  • @smanivannan2201
    @smanivannan2201 Рік тому

    மிகவும் மகிழ்ச்சி இந்த வீடியோ மனதில் அதிக தன்னம்பிக்கை தருகிறது.
    நன்றி நன்றி நன்றி
    " மனத்தானம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானம்
    இன்னா னெனப்படுஞ் சொல்"

  • @DistractionFreeWorld
    @DistractionFreeWorld 4 роки тому +1

    அருமையான பதிவு சார், வாழ்த்துக்கள்.
    நான் உங்களிடம் கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன் நான் மனதளவில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளேன். என் வாழ்க்கை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி

  • @malavikak2348
    @malavikak2348 4 роки тому +4

    I have been training under Chandru sir for around 25 days.
    Before joining I was hopeless about life. I thought that stammering would ruin my life. But now I feel as if I have started a new lease of life. I am so positive now and I'm not scared to accept or expose my stammering.🔥🔥😎
    Thank you Chandru sir. You are great!!🤩🤩🔥🔥

  • @sakthikrish6891
    @sakthikrish6891 4 роки тому +8

    Great man... Really proud to be a part of his team

  • @shankarapandiana535
    @shankarapandiana535 4 роки тому +2

    Naa chandru sir ta practice 8 month panren , ipo vera level matram , naa romba romba happy 🤗🤗🤗

    • @malathirose865
      @malathirose865 3 роки тому

      Really super anna.. Ur great. Chandru sir enga irukanha. Solunga

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai 7 місяців тому

    நன்றி நான் ரொம்ப தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.... எனக்குள் ஒரு தீ பொறியை ஏற்றி விட்டீர்கள்...🙏

  • @gopinathparani736
    @gopinathparani736 4 роки тому +1

    நல்ல அருமையான பதிவு. கடின உழைப்பு, விடா முயற்சி, உண்மை ஒரு போதும் தோற்காது..

  • @ghfg686
    @ghfg686 4 роки тому +1

    வணக்கம் என்னை இந்த அளவுக்கு மாற்றியதற்கு நன்றி நான் இவ்வளவு அருமையாக பேசுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை இந்த முழு வெற்றிக்கு சந்துரு ஆகாச காரணம் இது எனக்கு மறுபிறவி போலத் தோன்றுகிறது இந்த இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை நன்றி

  • @shankarapandiana535
    @shankarapandiana535 4 роки тому +3

    Ungal Maanavan nu Solrathuku Romba Perumaiya iruku Sir ....

  • @sekaransekaran4530
    @sekaransekaran4530 4 роки тому +2

    திக்குவாய் பற்றிய நல்ல ஒரு விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @mouniyavijay3841
    @mouniyavijay3841 4 роки тому +2

    All d points which he highlights is abt LOA ...
    The way he follow all d things is universe law ...
    Universe will give u abundance
    Blindly trust d process ...
    Live in d present moment...
    Thankyou for remembering all d points
    Which I followed daily basis ...
    Life changed....
    வாழ்க வளமுடன்

  • @aravindr9489
    @aravindr9489 4 роки тому +1

    Naan Chandru sir kita 1 month ah training eduthitu erukean, naan epavum results pathi yosikala, progress eruka nu mattum thaan paakurean. Enaku stammering la erunthu vealiya Vara veanam but enaku stage speaker aaganum. He makes me confident one. Thank u sir, respect u a lot sir.

  • @nandinikannan577
    @nandinikannan577 3 роки тому +5

    Dear sir, I am stammering by way of low esteem, you are an eye opener and guiding force for not only the stammering people but also people who are stammering in their life. God bless you. Watching your video is becoming one of my routine.

  • @ajith.dajith8845
    @ajith.dajith8845 4 роки тому +1

    Na nenga sollatha realise panni ennala mudincha alavu follow pannitu iruga good result feel pantratha unnara u r great anna

  • @thayakaran7540
    @thayakaran7540 Рік тому

    என்னால் முடியும் என்ற ஒரு உச்சாகம் தந்த உங்களுக்கு கோடி நன்றி.

  • @gokulgajapathi4332
    @gokulgajapathi4332 4 роки тому +1

    உங்கள் வழிகாட்டுதல் எனக்கு தேவை அண்ணா 🤝

  • @ravialwin4219
    @ravialwin4219 4 роки тому +11

    I feel really happy and blessed to be a member in Chandru sir’s Team, firstly we learnt to be Discipline and next practice. we are united and stand as a family members. After joining to this team I realize the purpose of my life and trigger my ambition and goal in the path of success. I feel energetic, and recovering gradually from stammering day by day. It’s the place not only to cure stammering, it the place where an individual with no self confidence and lack of speech and with other mental stress and confusion are turned as a successful person in life and stage speaker. And it is proved already by interviewing the person who recovered from stammering. Feeling happy and God bless you chandru sir

  • @Manoj-sn8ej
    @Manoj-sn8ej 4 роки тому +1

    Super sir ... குரு வாழ்க குருவே துணை....

  • @Green_Tenkasi
    @Green_Tenkasi 4 роки тому +1

    நான் மட்டும் சந்துரு சார் அவர்களை பார்க்காமல் இருந்திருந்தால் இந்த உலகத்திலேயே திக்குவாய் என்பது குணப்படுத்த முடியாத ஓரு நோய் என்று நினைத்தேன் ஆனால் அவர் பார்த்த போது தான் நான் கற்றுக்கொண்டேன் திக்குவாய் என்பது ஒரு வகை ஆழ்மன பதிவு என்று . இப்பொழுது நான் மிகவும் சநதோஷமாக பேசுகிறேன்..நிச்சயமாக சந்துரு சார் எங்களுக்கு ஒரு வரம் 🙏

  • @tirumalaiselvams3209
    @tirumalaiselvams3209 4 роки тому +6

    100%true Dreams Should Be On Skytouch Agreed Sir

  • @cdevarajan8919
    @cdevarajan8919 Рік тому

    மிகவும் பயன்படக்கூடிய வீடியோ எங்களுக்கு மிகவும் ஊக்கம் கொடுத்த எனது அன்பு நண்பர் அவருக்கு நன்றி நன்றி நன்றி

  • @vssiva100
    @vssiva100 4 роки тому +2

    Chandru சார் சொல்றத 100% காடைபிடித்தால் stammering மட்டும் இல்லாமல் வாழ்க்கையிலும் நல்ல விதமாக முன்னேறலாம்

  • @sathiamoorthi3648
    @sathiamoorthi3648 3 роки тому +1

    சிறப்பு ஐயா.நல்ல உத்வேகம் கிடைத்தது நன்றி.

  • @vinothkumarn4780
    @vinothkumarn4780 3 роки тому +8

    13:53 summary of 5 tips

  • @krishnathetchina8071
    @krishnathetchina8071 4 роки тому +5

    என் பெயர் கிருஷ்ணா நான் ஒரு திக்கு வாய் இருந்தேன்.. இப்பா நான் 80% வெளியே வந்துட்டேன் ...
    அதற்கு முழுக்க முழுக்க சந்துரு சார் மட்டும் தான் காரணம்... மற்றும் தைரியம் தன்னபிக்கை எனக்கு கொடுத்தவர் சந்துரு சார் மட்டும் தான் காரணம்...வேற யாரும் இல்லை 🙏🙏🙏
    திக்கு வாய் என்பது மன நோய் என்று சொல்லுறாங்கா எல்லாறும் அது எல்லாம் பொய் ...
    திக்கு வாய் என்பது அது ஒரு வீரிய பழக்கம் தான்...
    💪💪💪இந்த உலகத்துக்கு உன் பெயரை பதிக்க முடியும் என்று நம்பு உன்னால் முடியும் நண்பா💪💪💪

    • @selvakumar5301
      @selvakumar5301 3 роки тому

      Semma😊🤝,All the best for ur future 👍.Be happy. Kandipa ungalaala nala paesamudiyum😊,Believe in ur self and God.That's all.😊👍👍..

    • @krishnathetchina8071
      @krishnathetchina8071 3 роки тому

      @@selvakumar5301 நன்றி சார்🙏🙏🙏

  • @kingmaker8949
    @kingmaker8949 4 роки тому +2

    வாழ்க்கையில் பணக்காரர்கள் சாதிப்பது சாதாரணம். ஆனால் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து ஒரு நபர் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து மேலே வருவது என்பது சாதாரண விஷயமல்ல. இவர் சாதித்துக் காட்டிவிட்டார். யாராக இருந்தாலும் அவரின் திறமைகளை மட்டுமே பார்க்க வேண்டும். சாதித்தவர்கள் நமக்கு பாதையை உருவாக்கித் தருபவர்கள். அந்த பாதை சரியாக செப்பனிடப்பட்டிருக்கும். அந்த பாதையில் செல்லும்போது சரியான இலக்கை அடைந்து விடலாம். சந்துரு சாருக்கு நன்றி.

  • @2007248
    @2007248 4 роки тому +6

    Yes. He is really inspirational and also enlightening to others life. Keep doing👍

  • @selvakumar5301
    @selvakumar5301 3 роки тому +1

    Unga speech kaetathula romba santhosam.semma motive kidachamaari feel panraen.Thank u so much for ur speech sir🤝🤝

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 8 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா
    உங்களது இந்த வார்த்தைகள் ஏமாற்றத்திற்கு பின்னும் துரோகத்திற்கு பின்னும் வலிகளை கடந்த பின்னும்
    தற்போது அரசு தேர்விற்கு தயாராக முதல் அடி எடுத்து வைத்திருக்கிறேன் உங்களது இந்த வார்த்தைகள் ஒவ்வோன்றும் ஆழ்மன உணர்வலைகளை சாதிக்க தூண்டுகிறது .....👏💯👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @Pyscho001
    @Pyscho001 4 роки тому +2

    Na unga video pathutu azhuthuta Anna neenga tha ennoda roll model na kandipa stammering la irunthu veliya varuvan 🙏

  • @aksavm631
    @aksavm631 3 роки тому +1

    Vazhalga vaiyagam Vazhalga vazhamudan vazhalthukkal sakothara nandri

  • @anantharajana2796
    @anantharajana2796 4 роки тому +2

    மிக அருமையாக இருந்தது... அண்ணா...💪👍👍👍

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +1

    உங்கள் வாழ்க்கை
    எங்களுக்கு அணுபவம்

  • @UBASHREEHARIM
    @UBASHREEHARIM 4 роки тому +3

    Sir I have to say a word that is(அருமை)

  • @Bharath-ti9ty
    @Bharath-ti9ty 4 роки тому +4

    One of the best motivator in the world 💯💯🔥

  • @sathishcool1916
    @sathishcool1916 4 роки тому +1

    Firstof all I would like thank to chandru Anna. i was facing stammering problem from my childhood. In such situations i cant speak infront of new peoples and crowd places.i just joined this month only,but within one month i get 100%confident i can overcome this problem.And i can see such a good positive results in few days after starting the practise told by chandru sir.one day i will overcome this and i will became sucessful enterpreneur..once again really thank you sir

  • @marish3943
    @marish3943 3 роки тому +1

    Josh talks...neenga innaiku ulla youngsters nalla motivate panra mathri vdos upload panreenga..sema sir..innaiku ulla ella youngsters um indha mathri vdos devai thaan..success panna ellarume oru kattathula pblm aea thaandi than vandhurukaanga..nu ellaraalaium understand panika mudiuthu..

  • @umasudan3974
    @umasudan3974 4 роки тому +1

    I m one of ur premium member chandru anna . I m really blessed to be a member of chandru anna's team...U r the best motivator anna💯..U r my inspiration anna🕺
    Neenga sonna golden rules & slow speech pratice panitu vaaren anna...really vera level💥..I m joined as member for the past 1 month , After joined as the member i have realized myself & ipa naa 15% recovered...kandipaa 💯% recover aagi 💯 i will become a stage speaker💪
    Luv u so much anna❤❤❤❤

  • @yoganathan962
    @yoganathan962 4 роки тому +2

    Thanks bro , வாழ்க வளமுடன். excellent message.