அடை மழையில் அவிச்ச மீனும் பழைய சோறும் / Eating steamed fish with ice biryani during the rain

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • In this video we show the perfect view of the fisherman's life in the rainy season.
    Generally, sea rainfall is higher when compared to land.
    This time we were caught in heavy rain while fishing. After that heavy rain we ate food with boiled fish.
    #ungalmeenavanmookkaiyur #rain #boiledfish
    ----------------------
    WhatsApp number : +916380131977
    உங்கள் கேள்விகளை வீடியோவாக வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் அவற்றை யூடியூப்பில் பதிவு செய்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.
    WhatsApp your questions as a video. We post them on UA-cam and we will answer your questions.
    ----------------------
    Support us on,
    Facebook page: / ungalmeenavanmkr
    Instagram: / ungal_meenavan_mookkaiyur
    Twitter: / ungkalmeenavan
    ----------------------
    For advertisement contact us :
    Name : spellmen
    Email : spellmen34@gmail.com
    ----------------------

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 5 років тому +391

    மிகவும் சிரமம் மழையோடு குளிர்காற்று அதனுடன் உங்கள் வாழ்க்கை கண் கலங்கிறது

  • @a.mrajyadav5633
    @a.mrajyadav5633 5 років тому +62

    உண்மையான வீரன் டா நீங்க💪
    இந்த வீடியோ தமிழனின் பெருமையை போற்றும் பிற்காலத்தில்

  • @mohammedfariquefarique1526
    @mohammedfariquefarique1526 5 років тому +203

    அனைத்து மீனவர்களையும் இறைவன் பாதுகாக்க வேண்டும். இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.

  • @dhamodharan2005
    @dhamodharan2005 5 років тому +2

    உங்களைப் போல நேர்மையாக உழைப்பவர்கள் என்றுமே உயர்வானவர்கள் தான். தலை வணங்குகிறோம். காணொளி 👌👌

  • @pavipavithran3896
    @pavipavithran3896 5 років тому +137

    மழை வெயில் பாராமல் உழைப்பவர்கள் இருவர்
    மீனவர் மற்றும் விவசாயி.
    Good Job Comrade.

  • @musthabasham9326
    @musthabasham9326 4 роки тому +19

    நீங்கள் மழைக்கோட் அனிந்தால் குளிர் குறையும் இல்லையா

  • @senthllkumar7087
    @senthllkumar7087 5 років тому +237

    நான் உலகத்திலேயே அதிகமாக மதிப்பது ஒன்று ஆர்மி மற்றொன்று விவசாயி மற்றும் மீனவன் இருவர் நாட்டிற்கு உணவு அளிக்கிறார்கள் ஒருவர் நாட்டை பாதுகாக்கிறார்கள்

    • @ManiSiva-qy8ur
      @ManiSiva-qy8ur 5 років тому +2

      Semma brother

    • @AjithKumar-lr3jb
      @AjithKumar-lr3jb 5 років тому +8

      இன்னும் ஒரு துறை இருக்கு அதுதான் லாரி drivers

  • @hraj1064
    @hraj1064 4 роки тому +1

    super na eppadithan fishing pandriganu puriyala na intha rain payal air its amazing na meenavargal ungal meenavan is the best of fishing

  • @qatardoha2740
    @qatardoha2740 5 років тому +636

    உண்மையிலேயே மீனவர்கள் படும் கஷ்ட்டம் மனதிற்க்கு கஸ்ட்டமாக இருக்கிறது

  • @Mervin2022
    @Mervin2022 4 роки тому +18

    படகில் எப்பொழுதும் raincoat, emergency medicine வைத்து கொள்ளவும். எமர்ஜென்சி பாக்ஸ் வைத்து கொள்ளவும்.
    உங்கள் பதிவுகள் சிறப்பு. வாழ்த்துகள்!!

    • @ammukga793
      @ammukga793 3 роки тому

      Paavam Anna neengalaam 😓😓😓

  • @jeasusjeasus828
    @jeasusjeasus828 5 років тому +68

    நம்மள மாதிரி மீனவர்களோட கஷ்டம் யாருக்கும் தெரியாமல் இருந்தது உங்களால இது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு ரொம்ப நன்றி அண்ணா

  • @rajeshkannan5749
    @rajeshkannan5749 5 років тому +14

    பார்க்க பாவமா இருக்கு ஆனால் இது தான் தொழில் இது தான் வாழ்க்கை. கண்ணீர் வருது

  • @seranraja8512
    @seranraja8512 5 років тому

    Super bro மீனவர்களின் வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்குனு உங்க vedio பார்த பிரகுதான் தெரிகிரது.

  • @HariHaran-il4nt
    @HariHaran-il4nt 5 років тому +122

    ஆண்டவரின் கிருபை உங்களை காப்பாற்றும்🙏🙏🙏

    • @veralevel980
      @veralevel980 5 років тому +1

      Neenga konduvarum meengalukku evalavu vilai koduthalum edagathu

    • @veralevel980
      @veralevel980 5 років тому +1

      Vivasayigalkuda malaikku othungiduvanga pavam Neenga

  • @raghubathibhoopathi7061
    @raghubathibhoopathi7061 3 роки тому

    இதை பார்க்கும்போது உங்களுடன் நானும் சேர்ந்து பயனிப்பதுபோல மனதில் தோன்றுகிறது நன்றி நன்பா......

  • @ameermadeen3641
    @ameermadeen3641 4 роки тому +1

    உங்களை பார்க்கும் போது படகோட்டி என்ற படத்தில் வறும் M G R பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது வாழ்த்துகள் சகோதரர்

  • @kavigaming9314
    @kavigaming9314 5 років тому +36

    கண்டிப்பா உங்கள் ஊருக்கு வருவேன் அண்ணா... உங்களைப் பார்க்கணும் போல இருக்கு.. இப்படிக்கு கடல் ரசிகன்....

  • @MEGMBalaji
    @MEGMBalaji 5 років тому +1

    Nanba Healthyum pathukonga. Ungalaku pazhagi poi irundhalum neengal thodarndhu uzhaika vendum enral nalla udal valimaiyum thidamum vendum. Please keep raincoats, safety wears ...

  • @CDMira
    @CDMira 5 років тому +8

    நிலத்தில் விவசாயிகளும் நீரில் மீனவர்களும் படும் சிரமங்கள் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவம் படாத வாழ்க்கை.கடவுளின் பரிபூரண அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் .God bless you all.

  • @bhavanigovindharaj2947
    @bhavanigovindharaj2947 3 роки тому

    Anna neinga soldra dhu romba kashtama iruku but adhayium smiling la soldringa you are great

  • @deenjetli6121
    @deenjetli6121 5 років тому +25

    இதுல யாருலாம் கூட்டாஞ்சோறு சாப்ட்டுருக்கா...இந்த வீடியோ பாத்த உடனே அதான் யாபகம் வருது நண்பா.....

  • @vidhyaammukutti9653
    @vidhyaammukutti9653 4 роки тому +5

    Great respect to all fisherman's..

  • @hameedsulthan1627
    @hameedsulthan1627 5 років тому +154

    அண்ணா மீனை தரையில் வைத்து சாப்பிட வேண்டாம். ஒரு தட்டில் வைத்து சாப்பிடுங்கள்.

  • @sivakamisivakumar2348
    @sivakamisivakumar2348 4 роки тому

    தம்பி நீங்களும் கூடிய விரைவில் விசைப்படகு வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த வீடி யோ பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருந்தது

  • @kannankanna4676
    @kannankanna4676 5 років тому +13

    நண்பா உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் இன்னும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Keshikakitchen
    @Keshikakitchen 5 років тому

    First time comment panren bro romba kastama irugu pakkum pothu but nengala evalavu strong person theriyuthuthu Kandipa innum nalla valimaiyana manamum udal valimayum varanumnu kadavul Kita pray paniguren bro

  • @littlepuppy101
    @littlepuppy101 4 роки тому +70

    பொன்னியின் செல்வன், இரண்டாம் பாகம், பூங்குழலி, ஞாபகம் வந்தவர்கள் லைக் அடிக்கவும். 😁😊

    • @ss-kh4nr
      @ss-kh4nr 4 роки тому +3

      Naan padithu irukiren.. kalkiyin arputhamana padaipu ..oru oru kaatchiiyum kan munne vanthu pogum.... Veeramana pen poonkuzhali..

    • @lanternlife6744
      @lanternlife6744 3 роки тому +1

      Last video paathtu thirmba orumura poi oru 6chapter padichan... Poonguzhali vandhiyathevan part is lit🔥🔥🔥

  • @ajithkumart542
    @ajithkumart542 5 років тому +45

    நிச்சயமாக நீங்க ஒரு naliki விசை படகுள கடலுக்கு போற வாய்ப்பு கிடைக்கும் இது நிச்சயம் நடக்கும்😍😍😍🙏

  • @hopetechworld404
    @hopetechworld404 4 роки тому +34

    உங்களை காக்க விரைவில் நெய்தல் படை வரும்..
    கடல் இராஜாக்களாக மீண்டும் வளம்வருவார்கள் நம் தமிழ் புலிகள்

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 4 роки тому +2

      Allah naadinal than ellam nadakum In Shaa Allah

    • @tiktomisterious729
      @tiktomisterious729 4 роки тому +3

      Nan Sri Lankan than ..as a Sri Lankan tamil a nan solla koodiya ore oru vishayam.. Vaaya sootha pothitu irunga neidhal pundaigale

    • @pratheepk9770
      @pratheepk9770 4 роки тому

      @@tiktomisterious729 சிங்கள அடிமை

    • @tiktomisterious729
      @tiktomisterious729 4 роки тому

      pratheep k umbama po

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 роки тому

      Yes nam Tamizar puligal meenavargalai pathukaapargal.

  • @aithish
    @aithish 5 років тому +120

    வாழ்த்துகள் நண்பரே.. தஞ்சை யில் இருந்து..
    தமிழகத்தின் bear grylls
    Survivor

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 4 роки тому

    Innum niraya elaiyavargal meen piditholilku vara veandum....👍👍👍👏👏👏❤️

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 років тому +16

    நண்பா மீனவர்கள் மழை இல் இப்படி கஷ்ட பட்டு கரைத்திரும்பவார்கள் என்பதை எங்களை போன்ற மக்களுக்கு வீடியோவகா பதிவு செய்தமைக்கு நன்றி நண்பா
    கடைக்கு போனமா மீன் வாங்குனுமா சாப்பிட்டமா ன்னு இருப்போம் ஆன இப்ப தான் தெரியுது மீன் கடலில் இருந்து கரைக்கு வர மீனவர்கள் எவ்வளவு துயரம்,கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்கு.... எனக்கு வீடியோ பார்த்து என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது.... உங்களை போன்ற மீனவர்களை எப்படி பாராட்ட என்று கூட தெரியல நண்பா.....கடவுளும் கடல் தாய் யும் எப்பவும் உங்க கூட துணையாகவும் உறுதுணையாக வும் இருப்பாங்க நண்பா....

  • @kvakesan4138
    @kvakesan4138 5 років тому +115

    எப்புடி அண்ணா நீங்க எல்லாம் இவளவு குளிர தாங்கிக்கிட்டு கடல்ல மீன் பிடிக்கிறிங்க ?வார்த்தைய விட கண்ணீர்தான் வருது உங்களுக்கு இறைவன் துணை இருக்க வேண்டிக்கிறோம்😢

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 4 роки тому

    Orunal povar oru naal varuvar ovvoru naalum thuyaram..oru Jan vayitrai niraippavar vuyirai oorar ninaipathu sulapam.. MGR ayya sonnathu sarithan... God bless you..❤️❤️

  • @amuhappy2217
    @amuhappy2217 4 роки тому

    நோய் நொடி இன்றி, வலமாக வாழ, இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @lakshmiganesh1212
    @lakshmiganesh1212 5 років тому +18

    பழைய சோறு அந்த மீன் semma anna

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 роки тому

    எவ்வளவு போராட்டம் நிறைந்தது உங்கள் வாழ்க்கை.உங்க வேலைக்கு முன் நான் பார்க்கும் வேலை ஒன்றுமே இல்லை.🙏🙏🙏🙏🙏.

  • @naveenkrishnam5493
    @naveenkrishnam5493 4 роки тому

    Namma India ranuvam namma meenavargala vaylaiku saykanum u also a Hero

  • @JD-ck7ph
    @JD-ck7ph 5 років тому +55

    விவசாயிக்கு அடுத்து மீனவன் தான் அதிகமாக போறேன்

  • @gayathritamilkitchen7137
    @gayathritamilkitchen7137 4 роки тому

    ஹாய் அண்ணா நான் உங்க சிஸ்டர் காயத்ரி உங்க வீடியோ சூப்பர் உங்ககிட்ட உங்களோட குடும்ப உறுப்பினர்கள் தான் வேலை பார்க்கிறார்கள் நீங்க உங்க போட்டு யார் யாரெல்லாம் இருக்கானா மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு மீன்பிடிக்க கஷ்டத்துக்கு இன்னிக்கு ஒரு நாளாவது வெற்றி கிடைக்கும் கவலைப்படாதீங்க நீங்கள் ஒரு பெரிய போட் வாங்குவீங்க வெயிலையும் மழையையும் கஷ்டப்படாம இந்த போட்ல நீங்க நல்லா வேலை பாருங்க .சூப்பர் அண்ணா உங்க வீடியோ எல்லாம் நான் உங்க சிஸ்டர் காயத்ரி மதுரை

  • @magianandh846
    @magianandh846 5 років тому

    Kann kalanguthu bro ivlo kulireyum palaye soru kashtama irukku bro god bless u

  • @krithicksenthur7911
    @krithicksenthur7911 3 роки тому

    Real heros brother, நீங்க. Brother மீன தட்டில் வைத்து சாப்பிடுங்கள் brother

  • @jeyasinghedits3150
    @jeyasinghedits3150 5 років тому +1

    செய்யும் தொழிலே தெய்வம்
    😍😍😘😚😘Athu epoum unga kudve ungla pathukath irkum

  • @absub720
    @absub720 5 років тому +10

    Huge respect brother. This is really hard work and I’m just amazed at how you guys doing it with a smile. It is humbling. You should keep your head high that every rupee you make comes from honest hard work.
    My ancestors including my great grandfather were seafarers My community was named after the Tamil word for catamaran. People who know the details can infer my background.
    . My great grandfather used to own a “vallam”. heard my grandmother talking about it. Past three generations we moved away from our traditional business. I could imagine how my great grandfather would have survived at the seas.

  • @rekhathiyagu3607
    @rekhathiyagu3607 4 роки тому

    All the best ji. Nenga vazhkaiyel munnera god kitta pray pannikura

  • @MrDjthosai
    @MrDjthosai 4 роки тому

    அண்ணா நீங்கள் வயிற்று பிழைப்புக்காக கடல் செல்கிறீர்கள் உங்களுக்கு சிறு வயதிலிருந்தே கடல் அனுபவம் உண்டு. நாங்கள் எம் தமிழினம் வாழ சிங்களவனை எதிர்த்து கடலில் மழையிலும் புயலிலும் கடல் சீற்றத்திலும் குண்டு மற்றும் கனரக ஆயுதங்களின் எத்திப்பின் மத்தியில் கடல் அனுபவம் குறுகிய காலத்தில் பயின்று எம் எதிரியை ஓட ஓட விரட்டுவோம். தமிழன் வீரமே வீரம்.
    வாழ்க தமிழ்,!!!!

  • @nilat4919
    @nilat4919 5 років тому +1

    Rain Coat மாதிரி ஏதாவது வாங்கி போடுங்க அண்ணா.

  • @arasitamil434
    @arasitamil434 5 років тому +8

    சகோ நீங்க சொல்லி தெரிய வேண்டாம்..பார்த்தாலே எவ்வளவு சிரமப்பட்டு கடலில் பயணித்து வருகிறீர்கள் என்று புரிகிறது..கடல் தாய் தான் உங்கள் அனைவரையும் அரவணைத்து வருகிறார் என்பதில் ஐய்யமில்லை..🇲🇾

  • @rajaa8116
    @rajaa8116 5 років тому

    கஷ்டப்படாம இந்த உலகத்துல எதுவுமே கிடைகாது.... வாழ்க

  • @vigneshwarikasi5711
    @vigneshwarikasi5711 4 роки тому +1

    Romba kastama irukku anna😢unga velaiku thalai vanaganum👏👏

  • @crownfilms230
    @crownfilms230 5 років тому +9

    வணக்கம் உங்கள் மீனவன் 👌 சூப்பர் அண்ணா

  • @shakiribrahim4153
    @shakiribrahim4153 5 років тому

    palaya sathama briyaninu soniga paruga SEMMA ANNA .pathugapa nalla iruga god help us to u annas

  • @medorinkhasi7278
    @medorinkhasi7278 3 роки тому

    கண்ணீர் மல்கும் பாவ நிலை உங்களது வாழ்க்கை இருப்பினும் உங்களோடு கடலில் ஒரு நாள்பயணம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.

  • @saranyamohan9879
    @saranyamohan9879 5 років тому

    மிகவும் அருமையான பதிவு. வாழ்க வளமுடன் அண்ணா

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 4 роки тому +2

    அகிலம் அணைத்தும் படைத்த அதிபதி ஆகிய அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக

  • @mohamedhussain2726
    @mohamedhussain2726 4 роки тому +1

    அண்ணா நீங்களும் ஒரு பெரிய boat வாங்குவிங்க

  • @ayyanark2160
    @ayyanark2160 5 років тому

    Sir, god ungalukku eppavum thunaiya erupaarunga sir.meenavar enraal veeramaanavargal sir.

  • @marymary8914
    @marymary8914 4 роки тому

    enga payan daily unga video pappan neega nuru varusam nalla irukanum

  • @jasoorasmotivationjourneyw8927
    @jasoorasmotivationjourneyw8927 3 роки тому

    😭😭😭😭😭ivelo kashte padrigele ogellareyum andhe ireven epozum happya vekonem frome Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @sumathinavaneethan9543
    @sumathinavaneethan9543 4 роки тому +1

    Yeppidi vali kandupudipinga anna please sollunga

  • @misharymesho3998
    @misharymesho3998 5 років тому

    Unga Video yellam parkum pothu manasuku romba santhosam

  • @ammuraman1088
    @ammuraman1088 4 роки тому

    Nanum oru vivasyi magal than. Ungalai parkkum pothu meenavanum, vivasayium endrume kashtapadamum pola irukku. Anna patthu careful ha I irunga please

  • @kodivayal7912
    @kodivayal7912 4 роки тому

    Really hero மரியதாஸ்...

  • @bosebose6621
    @bosebose6621 5 років тому +4

    அந்த மழைத் தண்ணி உள்ளே போய் இருக்கு எல்லாமே ஒரே இடத்துக்கு வந்து விடுமா அண்ணா

  • @vardhiniprasad8323
    @vardhiniprasad8323 4 роки тому +2

    After seeing this video I understood how hard is fishing in rainy season

  • @dinagarandinagaran6587
    @dinagarandinagaran6587 5 років тому +19

    மதுரை தினகரன் 👉 வீட்டுக்கு வந்துட்டீங்களா கடல்ல இருக்கீங்களா அண்ணா

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 роки тому

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @Samuel-ks2br
    @Samuel-ks2br 5 років тому +13

    வாழ்க்கையின் ஓவ்வொரு தருணத்தையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள் . ஆண்டவர் நம்மை நன்றாக வைத்திருக்கிறார்
    Take care bro
    இவர்களுக்காகவும் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்

  • @dmuthukumaran6950
    @dmuthukumaran6950 5 років тому

    அண்ணே நீ கடல்ராஜானே.

  • @arungandhi5440
    @arungandhi5440 4 роки тому +1

    Bro rain coat vangi vechu kingo

  • @ranjith_s8902
    @ranjith_s8902 3 роки тому +1

    Nee ga laa great man's naa , you ra secondary navy force naa,enee may rain cover vangii boat la vaichi ko gaa ,use full ahh iru kum

  • @sharmileeesther5397
    @sharmileeesther5397 5 років тому +10

    BRAVO ANNA👏👏👏

    • @selvakumarmadasamy9172
      @selvakumarmadasamy9172 5 років тому

      ப்ராவோவுக்கு தம்பி ஒருவர் தான்...அவர் பெயர் டேரன் ப்ராவோ😜😝😝😉😉😉😉😬😬😬😬😬😬

  • @ganeshc6693
    @ganeshc6693 2 роки тому

    நீங்கள் போடும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது நீங்கள் இப்படித்தான் சிரித்துக்கொண்டு வீடியோ போடுகிறீர்களா உங்களுக்கு மழை வரும் புயல் வரும் என்று தெரியும் தானே

  • @Manikandan-fm5nu
    @Manikandan-fm5nu 5 років тому +11

    ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா

  • @saiharinee3026
    @saiharinee3026 4 роки тому

    Anna ungkalukku sai baba thunaiya irupparu Anna 🙏🙏🙏

  • @williamsantony8769
    @williamsantony8769 5 років тому +33

    அந்த தண்ணி அள்ளி ஊற்றும் பையனை பார்த்தாக்கா பரிதாபமாக இருக்காப்ல..😢

  • @babug4754
    @babug4754 4 роки тому +1

    Appa pakum pothey rompa payama iruku nadu kadal la malai kathu kuluru ayyo etha samalika rompa kastama iruku anna neega rompa pavam 😭😭babu.g karaikudi

  • @bashaafra8786
    @bashaafra8786 4 роки тому

    Anna real hero fishermen heartsaff anna

  • @saraha9429
    @saraha9429 4 роки тому

    Ungala ellam partha romba kashtama irukku...emergency ku 4 kutchi katti tharpai pottukalamae.. nanaiyama iruppeengalae.

  • @raja-dk5in
    @raja-dk5in 4 роки тому +1

    வாழ்க மீனவர்கள்

    • @raja-dk5in
      @raja-dk5in 4 роки тому +1

      தமிழன் வாழ்க

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 5 років тому +2

    God bless you all my dears brother may god bless you always n ur fmly ❤🇲🇾

  • @fajarul1
    @fajarul1 5 років тому

    Real heros neengalam thaan bro.salut💪

  • @செந்தில்-ம2ங
    @செந்தில்-ம2ங 4 роки тому

    கடல் நீரோட்டம் பற்றி ஒரு கானொளி பதிவிடுங்கள்.

  • @s.jeyakumarmandur6386
    @s.jeyakumarmandur6386 5 років тому

    ஆண்டவர் இயேசு உங்களோடு எப்போதும் இருப்பார் அண்ணா

  • @tnffpccrew5048
    @tnffpccrew5048 5 років тому

    Neenga tha bro valkaiyea romba sariya valuringa

  • @Livespiritful
    @Livespiritful 4 роки тому

    U guys r very healthy. Eating healthy foods

  • @mlmexpress1985
    @mlmexpress1985 3 роки тому

    Entha video va 10 time me pathiruppa Kingston
    Antony remba remba kuliradikkitu pola raingord vachikita nalladu

  • @panimalar558
    @panimalar558 4 роки тому

    Manasu kastama irukku....but end of the video.....ethu vanthalum samalikanum nu kathu thanthurukeenga

  • @தமிழ்அரசியல்-ள8ப

    தொண்டயில மீன் முல்லு மாட்டுனா என்னபன்றது அண்ணா...

    • @HomeMakerDairyNo1
      @HomeMakerDairyNo1 5 років тому +2

      வெறும் சாப்பாடு ஒரு வாய் முழுங்க வேண்டும், r வாழை பழம் விலுங்க வேண்டும்

    • @indiannxb91
      @indiannxb91 5 років тому

      Pool yeduthu vaila veetuko

    • @தமிழ்அரசியல்-ள8ப
      @தமிழ்அரசியல்-ள8ப 5 років тому +1

      @@HomeMakerDairyNo1 நன்றி.

    • @தமிழ்அரசியல்-ள8ப
      @தமிழ்அரசியல்-ள8ப 5 років тому

      @@indiannxb91 உனக்கு பூல் யாரும் விட்டாங்களா..

    • @HomeMakerDairyNo1
      @HomeMakerDairyNo1 5 років тому

      @@தமிழ்அரசியல்-ள8ப அண்ணா உங்கள் ஆதரவு என்னக்கு தேவை, நன்றி, ua-cam.com/video/hLpWKS-lLuw/v-deo.html

  • @tamitamil889
    @tamitamil889 4 роки тому

    Bro intha matiri vathathuku appro eppadi vali kandupidipiga

  • @rathiraju9633
    @rathiraju9633 3 роки тому

    Rombave kashtama iruku Anna Niga Ellarum Nalla irukanum🙏

  • @baskarankumar8478
    @baskarankumar8478 4 роки тому

    அருமை சகோதரர்களே...

  • @mercyjeevitha1114
    @mercyjeevitha1114 5 років тому +29

    careful Anna

    • @abdulhakkim5668
      @abdulhakkim5668 5 років тому

      Very nice malai thuli ennathavam than saithatho👌

  • @natarajanmanikandan7769
    @natarajanmanikandan7769 Рік тому

    anna pathukappukku ethavathu plastick konduponga udamba cover pannikalam pakka romba kashtama irukku

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому

    தயவு செய்து இப்படி நனைஞ்சிகிட்டு மீன் பிடிக்கிறது விட அந்த உங்க போட்ல நனையாம ஒரு ரூம்பு ஒரு ரூம் இருக்கிற மாதிரி ஒரு போட்டு வாங்குங்க ப்ளீஸ் அண்ணா நீங்களா நனையறத பார்த்தா பாவமா இருக்குது காட் பிளஸ் யூ

  • @praveencad1
    @praveencad1 4 роки тому +1

    1st time without skipping ads only for you 👍

  • @vikash2879
    @vikash2879 3 роки тому

    அண்ணா நீங்க ஒரு நாள் விசை படகு வாங்குங்க அத கண்டிப்பா video போடுங்க நங்க ரொம்ப சந்தஷமாக இருப்போம்

  • @saleemsheriff7761
    @saleemsheriff7761 2 роки тому

    Hard worker. Take care your health as well as your family

  • @prabuvit1
    @prabuvit1 5 років тому +5

    மீனவர்கள் முழு உடல் மழை கோட் பயன்படுத்தலாம். ஏன் இந்த கஷ்டமான வாழ்க்கை.

  • @shanthakumaredward3161
    @shanthakumaredward3161 4 роки тому

    You are rock brother
    God bless you all