Azhaithavarae | The Promise 2022 I Ps. John Jebaraj | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Sing praises and give glory to the Lord with Ps.John Jebaraj's Azhaithavarae sung at The Promise 2022, a 2 hour non-stop worship event to strengthen you in God this new year.
    Listen to this song and be blessed!
    A ‘True Friend’ Production
    Music Credits:
    Music director, arranger and keys - Daniel Davidson
    Guitar - Franklin Simon
    Bass - Prithivi Samuel
    Percussion - Amos Raj
    Drums - Blessen Sabu
    Mix and master - Franklin Simon
    #Thepromise2022 #JohnJebaraj #DrPaulDhinakaran #FamilyChannel #seerpaduthuvaar #EvangelinePaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #AlwinThomas #BennyJoshua #GerssonEdinbaro #ZacRobert #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2022

КОМЕНТАРІ • 985

  • @danialthangapandi1199
    @danialthangapandi1199 2 роки тому +483

    மனிதன் முகத்தை பார்க்கிறான் அழைத்தவரோ இருதயத்தை பார்க்கிறார்

  • @maha-ow7sz
    @maha-ow7sz 2 роки тому +342

    அழைத்தவரே! அழைத்தவரே!
    என் ஊழியத்தின் ஆதாரமே
    எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்
    வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே
    விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
    மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
    அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
    கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே

    • @MJ-cy1jq
      @MJ-cy1jq 2 роки тому +5

      හ ෙලළුයා Hallelujah 🙏🙏🙏🙏

    • @sidathrosantha6314
      @sidathrosantha6314 2 роки тому +5

      හාලේලූයියා

    • @videophotoedit-bf6ug
      @videophotoedit-bf6ug 2 роки тому +4

      Super Pastor 🙏👌👌👌👌👌👌👌

    • @josedaniel1504
      @josedaniel1504 2 роки тому +4

      Amen

    • @jesuswilson8777
      @jesuswilson8777 2 роки тому +5

      என்னுடைய ஊழியத்தின் ஆதாரம் ❣️🙏

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 роки тому +181

    உத்தமன் என்று நீர் சொல்லிட ஒரு வார்த்தை கேட்க உண்மையாய் ஓடுகிறேன்...ஆமென்...

  • @karuna1769
    @karuna1769 2 роки тому +10

    ஊழிய பாதையில் ஒன்று மட்டும் போதுமே அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே..!!!

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 роки тому +108

    Praise the Lord என்னுடைய ஊழியத்தின் பாதையில் நான் மிகவும் சோர்ந்து போனபோது இந்த பாடல் என்னை மிகவும் உற்ச்சாகபடுத்தியது glory to Jesus God bless you brother John jebaraj

  • @johnselvin2696
    @johnselvin2696 Місяць тому

    I love John Jebarj songs 😊

  • @aaroganasangeetham2944
    @aaroganasangeetham2944 2 роки тому +77

    பாடல் அல்ல....பாடுகளின் பாதை
    ராகம் அல்ல ஊழியத்தின் வேகம்

    • @heavenlyquotesinspiration
      @heavenlyquotesinspiration 2 роки тому

      ua-cam.com/video/F1kWkWOQF5g/v-deo.html

    • @suresh-iz2jw
      @suresh-iz2jw 2 роки тому +3

      Yes bro... நீயும் இயேசு கிறிஸ்துக்கு நல்ல போர்சேவகனாய் தீங்கனுபவி..

    • @enoch7073
      @enoch7073 2 роки тому +1

      Yaar ya nee kavithai la solfra

    • @paulraj3488
      @paulraj3488 2 роки тому +1

      இவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பல பேர் விரும்பி இவருக்கு அறிவுரைகள் கூறி விமர்சிக்கஇறார்கள் ஆனால் இவர் அதை ஏற்றுக் கொள்ள வில்லை பக்திப் பாடல் பாடுகிறேன் என்ற பேரில் அவர் களுக்கு பதில் அளிக்கிறார் இதில் இவர் ஏசுவை நினைக்க வில்லை அறிவுரைகள் கூறுபவர்களையே நனைத்து பாடல்கள் பாடி தன்னை தேற்றிக் கொள்கிறார் இந்த மனப்பான்மை யை விட்டு விளகி ஆண்டவரை நினைத்து எழுதினால் தேவ நாமம் மகிமை படும்

    • @vincentpaulpaul1208
      @vincentpaulpaul1208 2 роки тому

      Dubakkoor

  • @suresh-iz2jw
    @suresh-iz2jw 2 роки тому +5

    நீயும் இயேசு கிறிஸ்துக்கு நல்ல போர் சேவகனாய் தீங்கனுபவி..

  • @movementbuilders8828
    @movementbuilders8828 2 роки тому +14

    Lyrics in English:
    Alaiththavarae! Alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    1.Eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkintren
    Uththama ooliyan entru neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    Alaiththavarae! Alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    2.Veennaana pukalchchikal enakku ingu vaenndaame
    Pathavikal perumaikal oru naalum vaenndaame
    Ooliyappaathaiyil ontu mattum pothumae
    Appaa un kaalkalin suvadukal pothumae
    Alaiththavarae! Alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    3.Vimarsana uthadukal manamsora vaiththaalum
    malaipontra thaevaikal sapai naduvil nintralum
    Alaiththavar entumae vilakuvathillaiyae
    kirupaiyin varangalum kuraivathum illaiyae

  • @sudharvlog5687
    @sudharvlog5687 2 роки тому +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 Рік тому +33

    மனதுக்கு பிடித்த மகிழ்ச்சியான பாடல் அடிக்கடி கேட்கப்படும் பாடல்களில் சிறந்த பாடல்

  • @ElshaddaiMissionChurch
    @ElshaddaiMissionChurch Рік тому +10

    Alaiththavarae! alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    Eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkinten
    uththama ooliyan entu neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    Veennaana pukalchchikal enakku ingu vaenndaam
    pathavikal perumaikal oru naalum vaenndaam
    ooliyap paathaiyil ontu mattum pothumae
    appaa un kaalkalin suvadukal pothumae
    Vimarsana uthadukal manamsora vaiththaalum
    malaiponta thaevaikal sapai naduvil nintalum
    alaiththavar entumae vilakuvathillaiyae
    kirupaiyin varangalum kuraivathum illaiyae
    Thank you for the lovely Song
    Elshaddai Mission Church

  • @campelnova
    @campelnova 2 роки тому +3

    ஒரு குடும்பம் ஆடம்பரமாக வாழ வேதாகமம் புரட்டப்படுகிறது.

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 2 місяці тому +1

    Amen enkala unka uliyaththukku alaithinga dady nanri dady than you so much appa😭😭😭😭😭❤️❤️❤️❤️

  • @paulpeter336
    @paulpeter336 Рік тому +1

    Both are money minded even though god is watching them AMEN....

    • @stevemfernandez
      @stevemfernandez 23 дні тому

      Brother U need money to run a successful Ministry ... Be honest and practical about it ... Learn to see the good in people ... Only God can judge us ... Have respect for Men of God !!

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 роки тому +18

    I'm crying badly.... என் ஊழியத்தின் ஆதாரமே😭 விமர்சன உதடுகள் மனம் சோர வைத்தாலும் அப்பா உன் பாதத்தின் சுவடுகள் போதுமே😭😭😭😭😭

  • @joyprinters9411
    @joyprinters9411 10 місяців тому +4

    Amen Amen Amen Amen Alleluia Amen Amen Amen Amen Alleluia Amen Amen Amen Alleluia 🙏🙌

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 7 місяців тому +1

    💯🎸🎸💯ஆமென் .. கிருபையின் பாடல் 💜🎤🎤❤️ அவர் அழைத்தவர் 🙋🏼‍♂️🙋இயேசு கைவிட மாட்டார் 🤍🤍🙏🏽🙏🏽ஆமென் ஆமென் 💥💥 இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை 🛐🛐💔💔

  • @jebamoorthy473
    @jebamoorthy473 Рік тому +1

    alaiththavarae! alaiththavarae!
    en ooliyaththin aathaaramae
    eththanai ninthaikal eththanai thaevaikal
    enai soolanintalum ummai paarkkinten
    uththama ooliyan entu neer sollidum
    oru vaarththai kaettida unnmaiyaay odukiraen
    veennaana pukalchchikal enakku ingu vaenndaam
    pathavikal perumaikal oru naalum vaenndaam
    ooliyap paathaiyil ontu mattum pothumae
    appaa un kaalkalin suvadukal pothumae
    vimarsana uthadukal manamsora vaiththaalum
    malaiponta thaevaikal sapai naduvil nintalum
    alaiththavar entumae vilakuvathillaiyae
    kirupaiyin varangalum kuraivathum illaiyae

  • @logeshdaniel5135
    @logeshdaniel5135 2 роки тому +20

    என்னைப் போல் சிறிய கிறிஸ்தவ UA-camrக்கு ஆதரவு தாருங்கள்

    • @prakashmark9127
      @prakashmark9127 2 роки тому +1

      Amen

    • @heavenlyquotesinspiration
      @heavenlyquotesinspiration 2 роки тому

      ua-cam.com/video/F1kWkWOQF5g/v-deo.html

    • @prabadigital6165
      @prabadigital6165 2 роки тому +1

      கர்த்தருடைய பிரசன்னம் உங்களில் இருக்கும் போது உங்களை தேடி அனைத்தும் வரும்.
      அவருடைய பிரசன்னம் முழுமையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கேளுங்கள் 🙏

  • @drskb2934
    @drskb2934 2 роки тому +5

    🔴👉 தாழ்மை மட்டும் இருந்திருந்தால்!
    நீ" எங்கேயோ போயிருப்பாய்!
    இப்போது இருக்கும் இடத்தை விட!
    எல்லாம் நல்லா இருக்கு!
    ஆனால்"
    அது உன்னை மிகவும் மேன்மை அடையாத படி தடைப்பன்னும் உன்னை கொட்டும் சாத்தானாக இருக்கிறது!
    அது தான்"
    பெருமை!
    ஆணவம்!
    😑😔

    • @jeyaseelan2136
      @jeyaseelan2136 2 роки тому

      உண்மை தான்.

    • @jome1978
      @jome1978 2 роки тому

      dear brother, did you ever walk with this man of God???... If you find any lack in his life just practice to cover it with your love co he is your brother in Christ... let him enjoy what God has provided for him... first appreciate for his work for the gospel of God...broken people and those who are completely surrounded to God only can write these kind of songs... evenChristians singing these songs and encouraged by words of his songs... God is one using this man... compassion first... Jesus always do things with the compassion... Mr. John jebaraj is a hard working person and a lazy one...

    • @diosesamor8070
      @diosesamor8070 2 роки тому

      @@jome1978 what’s use if one does NOT have humility in his life? Then he becomes like Pharisee & Scribe…God does not want a praise that’s Pharisaic. “Matthew 15:8,”’These people honor me with their lips, but their hearts are far from me”

  • @JESTINBIBLETALKS
    @JESTINBIBLETALKS Місяць тому

    Beautiful song, singing & Singer,When I hear this song I feel the tangible Presence of JESUS CHRIST

  • @nipunnethmina7166
    @nipunnethmina7166 Місяць тому

    Every morning and evening i listen to this song

  • @JERRYCHAOS472
    @JERRYCHAOS472 Рік тому +3

    En aandavar ennudan eppothum iruppar ennai kai vida mattar❤

  • @tkramantkraman-jt3nh
    @tkramantkraman-jt3nh 9 місяців тому +7

    என்ன ஒரு அருமையான பாடல்...
    ஒவ்வொரு பாடல் வரிகள் அருமை.
    உத்தம ஊழியன் என்று ஜான் ஜெப ராஜ் பாடும் போது என் கண்களில் கண்ணீர்... Fantastic song..

  • @t.vijaywilliams8807
    @t.vijaywilliams8807 7 місяців тому

    Amen Amen Amen

  • @JayaKeerthika-zj3xr
    @JayaKeerthika-zj3xr Місяць тому

    ❤❤❤❤ love you jesus❤❤

  • @georgeblessy7171
    @georgeblessy7171 2 роки тому +12

    அனைத்தையும் காண்கிற தேவன்...

  • @Udhay_udhay
    @Udhay_udhay 2 роки тому +26

    OOZHIYA PAATHAIYIL ONDRU MATTUM POTHUME .....
    APPA UM KAAZHGALIN SUVADUGAL POTHUME❤️❤️❤️

  • @CharanrajRaj-rx2zu
    @CharanrajRaj-rx2zu 14 днів тому

    Soul touching lyrics,with true words which fulfill the inexpressible bond between jesus and us.❤

  • @user-nk2cq5co7o
    @user-nk2cq5co7o 19 днів тому

    Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤

  • @kenozstanley8527
    @kenozstanley8527 2 роки тому +130

    Even though we are not faithful to god everytime in our life . He is always faithful to us thank u so much jesus christ our god

  • @joshua73732
    @joshua73732 2 роки тому +58

    Tears Tears and Tears 😭😭😭 No words to describe God's love and grace 😭❤️

  • @sallymariamah684
    @sallymariamah684 3 дні тому

    Amen and Amen❤❤

  • @hemalatha7183
    @hemalatha7183 2 місяці тому

    Praise the lord Jesus Christ

  • @Martin.Amulraj_777
    @Martin.Amulraj_777 11 місяців тому +10

    Intha song kekum pothu jesus pakkathala irukara mari iruku 💕🙏❤️😢

  • @user-gz4mt6yp2s
    @user-gz4mt6yp2s 11 місяців тому +5

    Amen praise God

  • @FrancisLourdesamy-js6nh
    @FrancisLourdesamy-js6nh Рік тому

    Called to be holy

  • @nirmalamohan9492
    @nirmalamohan9492 Рік тому +3

    Amen🙏 Amen🙏 Amen🙏 vilicha dhaivam vishwosthan 🙏🙏

  • @jothiissac4421
    @jothiissac4421 2 роки тому +69

    அற்புதமான அர்ப்பணிப்பான பாடல் 🌟⭐️🌟 உங்கள் முழு அர்ப்பணிப்பையும் கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் 🎄🌧️✈️🌧️✈️🌧️🎄நிச்சயம் நீங்கள் இன்னும் கோடா கோடி பாடல் எழுதி தேவ நாமத்தை மகிமை படுத்த வாழ்த்துகிறோம் 🌹🌺💐வாழ்த்துக்கள் தம்பி ஜான் 🎄🌧️✈️🌧️✈️🌧️✈️🎄.

  • @mikhaelarchangel4273
    @mikhaelarchangel4273 3 місяці тому

    Praise the lord almighty jesus hallelujah

  • @Sghsgh862
    @Sghsgh862 23 дні тому

    GLORY TO JESUS CHRIST

  • @holy403
    @holy403 2 роки тому +21

    Glory to jesus தேவன் இரக்கமுள்ளவர்

  • @theajernika5567
    @theajernika5567 2 роки тому +11

    How many of them wait for jabaraj anna?? 🙋🏻

    • @rooneygiftson6822
      @rooneygiftson6822 2 роки тому

      No one is waiting . Only you waiting 😹😹..
      Thirundhunga pls.. wait for God rather than a man..

    • @princym3887
      @princym3887 4 місяці тому

      We should wait for Jesus only... Not for a man.. he is a vessel of God's hand... that's all...

  • @pradeepreginald-0667
    @pradeepreginald-0667 2 роки тому +32

    😍Intha vedio ku ❤️ tha na wait pana 💥

  • @vijitailor
    @vijitailor 2 роки тому +28

    Lovely song தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @aswinkumaraswinkumar4248
    @aswinkumaraswinkumar4248 Рік тому

    ரீஸ்டார்ட் ஆமென்

  • @malinkisten
    @malinkisten 2 місяці тому

    One of my favorite songs. Love from Durban, South Africa 🇿🇦

  • @catherine8553
    @catherine8553 2 роки тому +6

    Azhaithavare Azhaithavare
    அழைத்தவரே! அழைத்தவரே!
    என் ஊழியத்தின் ஆதாரமே
    1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
    எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
    உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
    ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் - அழைத்தவரே
    2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
    பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
    ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
    அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே - அழைத்தவரே

  • @rejimano
    @rejimano 2 роки тому +3

    உடல் உழைப்பில்லாமல் சம்பாதிக்க ஊழியக்காரன் ஆவது எப்படி?

  • @ramya93jesus89
    @ramya93jesus89 2 роки тому +1

    Intha padal ketkum podhu kangalil kannir varugirathu.. Amen hallelujah

  • @christyjose6355
    @christyjose6355 3 місяці тому

    One of the best versions of this song

  • @user-lw3sf3jt9d
    @user-lw3sf3jt9d Рік тому +5

    God is faithful

  • @samsar7589
    @samsar7589 11 місяців тому +4

    Iam 71 years lord Jesus Christ called me when i was 42 yrslord called by my name i weep whenever I hear this song lord bless you my son

  • @vinnupinkey4389
    @vinnupinkey4389 2 роки тому

    languages differnt but god is one... his jesuses

  • @binsymk5827
    @binsymk5827 4 місяці тому +2

    Amen ❤Sthothram❤

  • @ranjanimaran1705
    @ranjanimaran1705 2 роки тому +30

    I don't know for what God is calling me😓 But ,still this God is talking with me 😇

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 2 роки тому +36

    GLORY to GOD '
    It's a very beautiful song
    ஊழியர்களுக்கு மிகவும் ஆசீர்வாதத்தை தரக்கூடிய பாடல் இது❤❤❤❤❤❤
    ஆமென்..
    😊😊😊😊

  • @allwinjeya4717
    @allwinjeya4717 11 місяців тому

    Yes really thank of jhon jebaraj ..... But hatered not young fellows and preaches thank god

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 роки тому +2

    கூட்டு களவாணிகளின் கூட்டமைப்பு , இவன் அவனை புகழ்வதும், அவன் இவனை புகழ்வதும் அப்பப்ப்பா.....ஆனா கர்த்தரை புகழ ஒருவனும் இல்லை

  • @sangeethamohan5121
    @sangeethamohan5121 2 роки тому +2

    Am not doing any ministry.. But am repeatedly listening..

  • @user-oy7hc8qw1g
    @user-oy7hc8qw1g Рік тому +3

    Amen❤❤❤❤❤

  • @manojkiran3131
    @manojkiran3131 Рік тому

    engali alithavari umaku nanndry appa manoj esthir angel daniel

  • @maheswariwilliams467
    @maheswariwilliams467 Місяць тому

    Amen❤❤❤❤❤❤ 4:17

  • @sandythiru9834
    @sandythiru9834 Рік тому +7

    Only through God's grace we can do anything for him...it's not our talent❤

  • @poojarajan646
    @poojarajan646 Рік тому +3

    Amen I love Jesus

  • @user-er1sf5ip2k
    @user-er1sf5ip2k 5 місяців тому

    AMEN 🙏AMEN🙏

  • @iamdamian384
    @iamdamian384 10 місяців тому +1

    Daily enta padeli ketu aluduveduven. Ungalodu God erukendar ungalukahe jebekendrn God bless you

  • @samuvel4583
    @samuvel4583 2 роки тому +4

    amen

  • @Shivakumar-vg2bz
    @Shivakumar-vg2bz 11 місяців тому +5

    👑Glory to God👑

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому +1

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @blessinashirley3366
    @blessinashirley3366 Рік тому

    Prayer
    God bless you
    Prayer future

  • @josephkanna5606
    @josephkanna5606 10 місяців тому +6

    Crying this song..thanks..paster..❤❤

  • @samurani7878
    @samurani7878 2 роки тому +4

    Amen 🙏 . Alaithavare en Aathaarame.....Thank u Jesus.

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 Місяць тому

    CULT FELLOWSHIP 🎉

  • @neon9754
    @neon9754 2 роки тому +11

    I am from Andhra pradesh Gresson edinbaro and john jabraj are my favorite tamil young pastors we want you too sing in telugu also

  • @bro.sirandutoika4208
    @bro.sirandutoika4208 2 роки тому +5

    When I heard this song I feel great presence of the God I could not understand but it's heart touching 💓 song could you explain this song.

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial 4 дні тому

    Amen .. Amen…. 🎉🎉

  • @user-wj2dj1dn4t
    @user-wj2dj1dn4t 6 місяців тому +1

    I luv u ❤ jesus

  • @augustinsahayam
    @augustinsahayam 2 роки тому +22

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்.

  • @tamilgurus7645
    @tamilgurus7645 Рік тому +3

    Amen 🎉 glory to Jesus 👏👏👏

  • @angeljonica6903
    @angeljonica6903 2 роки тому

    Ethanai nithakal enai sula ninralum ummai matume parkiren amen daddy

  • @michellejarvis4791
    @michellejarvis4791 3 місяці тому

    Beautiful voice and song God bless you 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +4

    Father ,I seek to get to know you better by knowing, understanding and following Jesus with even greater enthusiasm. Father, please bless me

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn Рік тому +10

    வாழ்வும் வார்த்தைகளும் ஒன்றாய் இருக்க வேண்டும். பாடல் தான் நண்றாயிருக்கு

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 2 роки тому +1

    For some religion is a very lucrative business.

  • @user-rq5rw3qq1q
    @user-rq5rw3qq1q 6 місяців тому +1

    Prays the Lord Rani Joseph srilanka

  • @shalinidavidpriceshalinida4550
    @shalinidavidpriceshalinida4550 2 роки тому +17

    What a pronunciation!....Such a great song by great Servant of God 🙏🏻

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 2 роки тому +4

    இந்த பாடல் ஏதோ செய்கிறது மனதை அமைதிப்படுத்துகிறது ஆனந்த பட வைக்கிறது மிக்க நன்றி

  • @thenralsweety
    @thenralsweety Місяць тому

    Amen 🙏🏻

  • @reenaf2968
    @reenaf2968 Рік тому

    Amen...26.7.2023

  • @ganeshs420
    @ganeshs420 2 роки тому +4

    Amen

  • @sofijeni8523
    @sofijeni8523 2 роки тому +4

    Super song

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому

    மதங்கள்தானே எனது சரி உனது பிழை எனும் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது, நாம் எவரும் சூரியனைத் தட்டி உருவாக்கிய இறைசக்தியின் பிரமாண்டத்தையும் கற்பனைக்கெட்டாத ஆற்றலையும் அதன் தனித் தன்மையையும் உணராது மதம் மதம் என்று மதம் பிடித்து அலைகிறோம். 0:23

  • @joshuvaramesh6
    @joshuvaramesh6 2 роки тому +52

    Oh my god. I am hearing this in a loop mode. Pastor ur singing especially this song is even more annointing than the original one. This song makes me cry. All the glory to god. You are the one called us and chosen us to do your ministry and glorify your name. Let our lord be with us all the time. Amen.

  • @St.josephMiddleschool-we8sr
    @St.josephMiddleschool-we8sr 11 місяців тому +7

    Your song made me to shed tears. Thank you brother. All your words are very true and precious. I trust my God but couldn't bear sometimes. Religious life is not easy , whatever we do, there will be people to criticize our work. It's paining a lot. I accept for my Jesus who called me brother. Please pray for everyone. I don't want others appreciation but couldn't bear their unnessary criticism . Thank you for your meaningful song.

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru6934 Рік тому

    Vasanathula irundhu lyrics edukuradhula Father Berchmans killadi

  • @manikandanganesh4349
    @manikandanganesh4349 Рік тому

    அழைத்தவர் என்றுமே விலகவும் இல்லையே கிருபையின் கரங்கள் குறைவதும் இல்லையே

  • @umapriscilla6243
    @umapriscilla6243 2 роки тому +8

    Praise the lord all ❤🙏👋

  • @pavithram6709
    @pavithram6709 2 роки тому +7

    AMEN🙏🙏🙏