When do astrological predictions fail? ஜோதிடம் எப்போது பொய்யாகிறது?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • When do astrological predictions fail? ஜோதிடம் எப்போது பொய்யாகிறது? குருஜியின் பொது வீடியோ.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    ************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    ************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    ***********
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    ***********
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    *************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adithyaguruji
    www.facebook.c...
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 83

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 5 місяців тому

    குருஜி நீங்கள் சொல்வது மிகவும் சரி, நீங்கள் சொல்வது என்னுடைய ஜாதகத்தில் பொருந்திப்போகிறது, 👍👌🌹🙏

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 5 місяців тому

    மிக சிறப்பு மிக சிறப்பு மிக அருமையான ஜோதிட விதிகளை விளக்கிய உங்களுக்கு நன்றி நன்றி குருஜி வணக்கம் GMKSWAMY

  • @ragavandevan3395
    @ragavandevan3395 5 місяців тому +1

    வேத ஜோதிடத்தின் ஞானி குருஜி ஐயா🎉🎉

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 5 місяців тому +2

    மிகவும் அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @kannadpi
    @kannadpi 5 місяців тому +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம்...
    லக்ன வாரியாக வேலை எப்போது கிடைக்கும் ? தொழில் எப்போது அமையும்??
    Video போட்டு உதவவும்...

  • @panneerselvamk4679
    @panneerselvamk4679 5 місяців тому

    வணக்கம் குரங
    நல்ல பின்னுள்ள விளக்கம்

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 5 місяців тому

    நன்றி குருஜி ஐயா

  • @saravananj4190
    @saravananj4190 5 місяців тому

    அருமை குரு ஜி ❤

  • @astroraajaganapathy4856
    @astroraajaganapathy4856 5 місяців тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம் மிக மிக தெளிவாகவும் சிறப்பாக கூறியதற்க்கு மிக்க நன்றி ஐயா

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 5 місяців тому

    Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 5 місяців тому

    வணக்கம் குருஜி 🙏

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi 5 місяців тому

    Vanakkam Guruji

  • @Maheswari.S-uo4eo
    @Maheswari.S-uo4eo 5 місяців тому +8

    இந்த ஜாதகத்தில் சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் எல்லாம் ஒரே டிகிரி.. இதில் எப்படி புதன் சுபத்துவம்?? அம்மாவாசை சந்திரனுடன் புதன் இருப்பது எப்படி சுபத்துவம் ஆகும் ? இதை விளக்குங்கள்..

    • @maduraisundram3879
      @maduraisundram3879 5 місяців тому

      வணக்கம் sir சூரியன் இருள் சந்திரன் இருள் சுக்ரன் சொந்த வீடு அப்போ புதனுக்கு சுக்ரன் சுப தன்மை கொடுக்கிறார்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 5 місяців тому

      Sukkran elloraiyum subhathuva paduthukikar

  • @sriram1948-bx3gx
    @sriram1948-bx3gx 5 місяців тому

    Super sir. Keep it up sir. Your explanations will be very helpful to learners and aged persons viewing your program. Thanks

  • @Sutha592
    @Sutha592 5 місяців тому +14

    இரட்டையர் ஜாதகம் த்தில் ஜோதிடம் பொய்யாகிறது.

    • @BharatKarmaHealing
      @BharatKarmaHealing 5 місяців тому

      எப்படி?

    • @sudharselvan92
      @sudharselvan92 5 місяців тому

      Yes,

    • @veluarumugam1563
      @veluarumugam1563 5 місяців тому +2

      சரிதான் காரணம் எனக்கு தெரிந்த இரட்டையர் ஒருவர் காவல் துறையில் பணி..இன்னொருவர் மேஸ்திரி

    • @padmanabanvk5990
      @padmanabanvk5990 5 місяців тому +1

      இரண்டுமே செவ்வாய் உடைய காரகத்துவங்கள். காலப் போக்கில் ஜோதிடம் துள்ளியமாக்கும் பொழுது, இந்த டிகிரியில் பிறக்கும் ஒருவர் செவ்வாயின் காரகத்துவங்களில் இந்த துறையில் இருப்பார் என்பதை சொல்லி விடலாம்.

    • @DharaniDharani13
      @DharaniDharani13 5 місяців тому +1

      எனக்குத் தெரிந்த இரட்டைகளில் ஒருவர் கம்ப்யூட்டர் BSC படித்தார். மற்றொருவர் Bcom படித்தார்.

  • @amudhanm2750
    @amudhanm2750 5 місяців тому +1

    அட்மின் அவர்களின் கவணத்திற்க்கு ஐயா யூ டியுபர் ரமேஷ் தங்கவேல் அவர்கள் வேதஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிறுபிக்க ஸ்டேடிடிக்ஸ் அனாலிஸிஸ் முறையில் முயற்சிக்கிறார் ( AIML Astrology channel ) குருஜியின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏 இப்படிக்கு அமுதன் பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @dharmarasudharman
    @dharmarasudharman 5 місяців тому

    வணக்கம் குருஜி.பொ.தர்மராசு

  • @iraivananugraham
    @iraivananugraham 5 місяців тому +1

    வணக்கம் குருஜி உங்கள் மாணவன் மயிலாடுதுறை ஜோதிடர் விஷால் விவர்தன்

  • @palanivelm8871
    @palanivelm8871 5 місяців тому

    வணக்கம் குருஜி சேலம் ம.பழனிவேல்

  • @rajkumarpalanisamy5568
    @rajkumarpalanisamy5568 5 місяців тому

    பாபத்துவம் செவ்வாயின் பார்வை

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 5 місяців тому +1

    ஆங்கிலத் தலைப்பை சிறிது மாற்றினால் நன்றாக இருக்கும்.When do astrological predictions fail?

    • @rajap4569
      @rajap4569 2 місяці тому

      @@arunachalammuthusamy2738 வணக்கம் அய்யா சஸ்டக அஸ்டக தசா புக்தி பற்றி கொஞ்சம் தெளிவு படுத்த முடியும.

  • @catchsenthil
    @catchsenthil 5 місяців тому +2

    குருஜி முன்பு ஒரு வீடியோவில் மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் வீடுகளில் அமாவாசை தோஷம் கிடையாது என்று சொன்நீர்கள் . ஆனால் இந்த வீடியோவில் ரிஷப அமாவாசை பாவத்துவம் என்று கூறினீர்கள். விளக்கவும் குருஜி

    • @smuthukumarkumar6939
      @smuthukumarkumar6939 5 місяців тому

      அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்க கூடாது

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +1

    ❤❤❤

  • @VijayKumar-zj6zb
    @VijayKumar-zj6zb 5 місяців тому +2

    Guruji வணக்கம். அம்மாவாசையில் சந்திரன் உச்சமாகி, சுக்கிரன் இணைந்தும் பாவத்துவம் என்கிறீர்கள். இது உங்களது முந்தைய கருத்துக்கு எதிராக உள்ளதே. சற்று விளக்குங்கள். நன்றி. 🙏

    • @vinothkannaananthan6282
      @vinothkannaananthan6282 5 місяців тому

      அமாவாசை சந்திரன் உச்சம். 12ம் ஆதிபதியம் செயல்படும் அவ்வளவுதான். Also check the degree between sukra and chandran.

    • @mahendhiran3900
      @mahendhiran3900 5 місяців тому

      சுக்ரன் அவருடைய வீட்டில் உள்ளார் பின் இருள் சந்திரன் பாபத்து வம் தானே சார் இங்கே சுக்ரனுக்கு வலிமை அதிகம் பின்பு பாவக முனை லக்ன முனை மேலும் Degree

    • @smuthukumarkumar6939
      @smuthukumarkumar6939 5 місяців тому

      அடிக்கடி கருத்து மாறும்

    • @prakash-zy9df
      @prakash-zy9df 3 місяці тому

      கருத்துக்களை மாற்றும் போது உண்மைக்கு மிக அருகில் செல்வர் எங்கள் ஆசான்.... 👍

  • @LakshimibhagyaBalamurugan
    @LakshimibhagyaBalamurugan 5 місяців тому +1

    குருஜி, என் மகனுக்கு உங்கள் அருள் கிடைக்குமா? கல்வி வாழ்க்கை பற்றி கூறுவீர்களா?
    பெயர்: தீபக் கார்த்திக்
    Date: 29.11.2006
    Time: 9: 22pm
    Place: vellore,
    tamilnadu
    இராசி: மீனம்
    லக்னம்: கடகம்
    நட்சத்திரம்: பூரட்டாதி
    கிழமை: புதன்
    உங்கள் மொழி சத்தியம், நன்றி குருஜி, உங்களை போல் சரியாக கணிப்பவரை நான் பார்த்ததில்லை

  • @kptmkk730
    @kptmkk730 5 місяців тому +3

    11th house is for 2nd marriage as per you, Here 11 th house is also asoected by Saturn and remains pavathuvam. How 2nd marriage will happen? Even if 2nd marriage happens it will not last.

    • @Aravindan138
      @Aravindan138 5 місяців тому

      Sani is in guru aspect and guru house, so no malefic

    • @kptmkk730
      @kptmkk730 5 місяців тому

      @@Aravindan138that will help to make 2nd marriage but it will not last as 11th house is also pavathuvam.

  • @leaptest-yx7ig
    @leaptest-yx7ig 5 місяців тому +1

    7 ஆம் அதிபதி சனி வியாழன் பார்வையில் இருந்தால், அது எப்படி தீமையாக இருக்கும்?

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 5 місяців тому

      7ல் செவ், ராகு இருக்கிறார்களே ராகு சனி வீட்டில் சனி போல் தானே செயல்படுவார்.

  • @arunprasad3195
    @arunprasad3195 5 місяців тому

    Guruji 🙏

  • @siva2016
    @siva2016 5 місяців тому +2

    8/12 சுமத்துவதில் 12-ஆம் இடம் அதிக சுபத்துவம் ஆகும் பொழுது அந்த இடம் கெட்டு விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? உண்மை ஜாதகம் மேஷ லக்கினம் சுக்கிரன் உச்சம் குரு ஆட்சி புதன் நீச்சபங்க ராஜயோகம் பௌர்ணமி சந்திர அதியோகம் ராகு திசை கடகத்தில் அமர்ந்த ராகு திசை 03/03/1999 9:15am sankagiri

    • @anandakrishnana9999
      @anandakrishnana9999 5 місяців тому

      புதன் சேர்ந்ததால் அதி சுபத்துவம் பங்கமாகும்

    • @siva2016
      @siva2016 5 місяців тому

      அப்படியானால் ஏன் வெளி மாநிலம் வெளிநாடு செல்லவில்லை

    • @கோகிலன்அன்னகேசரி
      @கோகிலன்அன்னகேசரி 5 місяців тому +1

      அதி சுபத்துவம் ஆய்வு செய்ய வேண்டும்

    • @anandakrishnana9999
      @anandakrishnana9999 5 місяців тому

      மேஷ லக்னத்தில் சனி, லக்னாதிபதிக்கு சனி பார்வை.
      லக்னம் லக்னாதிபதி சுப தொடர்பு இல்லை.

  • @saibaba172
    @saibaba172 5 місяців тому +1

    💐👌

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 5 місяців тому

    🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 5 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙂

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 5 місяців тому

    Poyyana josier, kidaithal.en pennukku 820 mappillai vendam endru josier solli solli 27 vayathu varai vaithu vittom

  • @saibaba172
    @saibaba172 5 місяців тому +1

    01/05/83
    01:45AM
    KRISHNAGIRI
    Marriage,
    Government job,

  • @ManiKandan-gp9lc
    @ManiKandan-gp9lc 5 місяців тому

    Guruji Ayya laknam simmam 7la rahu maatru matham marriage

  • @ragv6465
    @ragv6465 5 місяців тому

    Guruji, in spite of the horoscope is good, why do some women refuse to get their own child. They want to. go for adaption only. Check unknown person girl born September 2. 1993, 5:25am, Chennai, Thanks Guruji

  • @binthusaraSmily7
    @binthusaraSmily7 5 місяців тому

    வணக்கம் குருஜி ! 6.8 திசா புத்தி என்பது ராசி மற்றும் லக்னாதிபதியாக வந்தால் ..அதாவது ராசிக்கு 6 ஆம் அதிபதி சுக்கிரன் (லக்னாதிபதி) லக்னத்துக்கு 6 ஆம் அதிபதி குரு( ராசியதிபதி) அதே போல் லக்னத்துக்கு 8ஆம் அதிபதி சுக்கிரன் ..லக்னாதிபதி ..
    இது போன்ற ராசி அதிபதி லக்னாதிபதி 6.8 ஆம் வீட்டு அதிபதியாக இருந்தால் என்ன பலன் கிடைக்கும்

    • @umamanohar5255
      @umamanohar5255 5 місяців тому

      my laknathipathi chevai is in 6 th house and rasinathan in 8th house . I also have same confusion.

  • @ManiMani-ez4sv
    @ManiMani-ez4sv 5 місяців тому

    நன்றி ஐயா

  • @dharaniraja7709
    @dharaniraja7709 5 місяців тому

    ஐயா, அப்போ நீங்க twins ஜாதகம் உங்கள் சுபத்துவம் விதி படி கூறுங்கள்

  • @prithigabalachandran
    @prithigabalachandran 5 місяців тому

    Somberi ku jodhidam poiyaagum...

  • @anandakrishnana9999
    @anandakrishnana9999 5 місяців тому

    11வீட்டை குருவின் ‌வீட்டில்‌ இருந்து குரு பார்வை பெற்று சனி‌‌ பார்ப்பதால் இரண்டாம் திருமணத்தை தடுக்க மாட்டாரா‌ குருவே.?
    11 மதிபதி புதனும் தன்‌ வீட்டிற்கு 12 ல் மறைந்திருக்கிறாரே?.

    • @balasubramanianpalanisamy2335
      @balasubramanianpalanisamy2335 5 місяців тому

      குரு பார்வை பெற்ற சனி, கெடுக்க மாட்டார். இங்கே சனி பார்வை கெடுக்காது.

    • @suryamadheswaran8478
      @suryamadheswaran8478 5 місяців тому

      மிதுன லக்கினத்தில் 3இல் குரு சுக்கிரன் combination irutha marriage nadakatha please sir solunga,,28.09.1991/12:55am, Salem

  • @Venks4
    @Venks4 5 місяців тому

    வணக்கம் குருஜி நான் தங்களின் ஆன்லைன் வகுப்பு மாணவன் ப்ரீமியம் வீடியோ சப்ஸ்கிரைபர். தாங்கள் இரண்டாவது திருமணத்தை பற்றி கூறியுள்ளீர்கள். தங்களின் வகுப்புகளில் பதினோராம் பாவகம் பாபத்துவம் ஆனால் இரண்டாவது திருமணம் கிடையாது என்று கூறியுள்ளீர்கள் இந்த ஜாதகத்தில் பதினோராம் இடத்திற்கு செவ்வாய் சனி இருவரின் பார்வை உள்ளது இதில் சனி குருவின் பார்வையில் உள்ளார் ஆகையினால் பாபத்துவம் குறைவு என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? லக்னம் குருவின் பார்வையில் இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டுமா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்🙏

    • @suryamadheswaran8478
      @suryamadheswaran8478 5 місяців тому

      மிதுன லக்கினதிற்கு 3ல் குரு சுக்கிரன் combination 8degree kula irutha marriage nadakuma nadatha please sir solunga

    • @suryamadheswaran8478
      @suryamadheswaran8478 5 місяців тому

      Dob 28.09.1991/12:55am,salem

  • @dhamodhran8602
    @dhamodhran8602 5 місяців тому

    ஐயா ஜாதகத்தில்
    பிற கிரக பலன் இருப்பது போல்
    ஜோதிட த்தில்
    பூமியின் பலன் உண்டா

    • @amudhanm2750
      @amudhanm2750 5 місяців тому

      பூமியின் பலன்தான் சூரியன் ( சூரியன் அல்லது பூமி என புரிந்து கொள்ளலாம் )

  • @Sri_andal.1
    @Sri_andal.1 5 місяців тому

    28.02.2007, 5.22 pm , vadalur,
    IAS aga mudiuma.

    • @sanjanact5935
      @sanjanact5935 5 місяців тому

      சூரியனுக்கும் சிம்மத்திற்கும் எவ்வித சுபத்துவமும் கிடைக்கவில்லை... ராகு கேது வினால் இரண்டும் பலவீனம் அடைந்துள்ளது... அரசு உயர்நிலை பதவி கிடைப்பதற்கு இவை தேவை... இந்த ஜாதகத்தில் சனியே அதிக சுபத்துவமாக உள்ளதால் சனியின் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது...

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 5 місяців тому

      செவ்வாய் அதிக சுபத்துவம் 8, 12 சுபத்துவம் வெளி மாநிலங்களில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது uniform Service உயர் அதிகாரியாக வருவார்.

    • @suryamadheswaran8478
      @suryamadheswaran8478 5 місяців тому

      ​@@vedhajayabal9598mam 28.09.1991,12.55am salem,, marriage,job pathi solunga