Це відео не доступне.
Перепрошуємо.

When do bad things happen? - மோசமான கெடுதல்கள் எப்போது நடக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • மோசமான கெடுதல்கள் எப்போது நடக்கும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் பொது வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 108

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 4 місяці тому +35

    மக்கள் துன்பத்தில் மிகவும் வேதனைப்படும்பொழுது நான உலகில் அவதாரம் செய்வேன் என பகவான் கிருஷ்ணன் சொன்னார். ஜாதகத்தையெல்லாம் இந்த காலத்தில் இன்றைய தலைமுறை நம்பாமலேயே போய்விடுமோ என்றுதான் இறைவன் குருஜியை இந்த உலகத்திற்கு அனுப்பியுள்ளார். நாங்கள் அவருடைய சீடர்கள் என நினைக்கும்போது எவ்வளவு பெருமை.

  • @PerumPalli
    @PerumPalli 4 місяці тому +8

    பாவம் ஒரு மனுசனுக்கு எவ்ளோ கஷ்டம் 😢

  • @sashikumar5402
    @sashikumar5402 4 місяці тому +1

    அருமையான கனத்த இதயத்துடன் தெளிவான விளக்கம் குருஜி.👌👌👌👌👌

  • @meeranandhini7651
    @meeranandhini7651 4 місяці тому +3

    She will get well soon my prayers for her.

  • @karthiknivi7997
    @karthiknivi7997 4 місяці тому +5

    இந்த ஜாதகருருடைய தம்பியே ... இவருக்கு குழந்தையாக பிறப்பார் என்று குருஜீ கூறியது மேதமையை தாண்டிய குருவாக எங்களை உணர வைக்கிறது...

  • @Sriraguramanji
    @Sriraguramanji 4 місяці тому +3

    கணவனுக்கு பதில் தம்பி இறந்துவிட்டார். ஏழாம் அதிபதியும் ஏழாம் பாவமும் பாவத்துவம். சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் குருவுடன் சுபத்துவ இணைவு. எனவே கணவர் தப்பித்தார். எவ்வளவு நுணுக்கமான விதிகள் ஜோதிடம் மாபெரும் சாஸ்திரம்🙏. கணவனுடன் நீண்ட காலம் ஆரோக்கியமாக தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்துக்கள். ஓம்நமசிவாய 🙏

    • @sashikumar5402
      @sashikumar5402 4 місяці тому

      இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 6ல் தூலத்தில் குரு புதனுடன் மறைவு.ரிஷப லக்னம்.

    • @Kumaran.E
      @Kumaran.E 4 місяці тому +1

      வணக்கம் குருஜி தற்போது வேலை இல்லை எப்போது கிடைக்கும் ராகு தசையில் வெளிநாடு செல்வேனா இல்லை அரசு வேலை கிடைக்குமா? 05/04/2003 . 12:22 pm Ambasamuthiram🙏

    • @Kumaran.E
      @Kumaran.E 4 місяці тому +1

      வணக்கம் குருஜி தற்போது வேலை இல்லை எப்போது கிடைக்கும் ராகு தசையில் வெளிநாடு செல்வேனா இல்லை அரசு வேலை கிடைக்குமா? 05/04/2003 . 12:22 pm Ambasamuthiram🙏...

    • @Sriraguramanji
      @Sriraguramanji 4 місяці тому

      Nature-ys2kg எந்த இடமும் இல்லை

    • @Kumaran.E
      @Kumaran.E 4 місяці тому

      @@Sriraguramanji வணக்கம் குருஜி தற்போது வேலை இல்லை எப்போது கிடைக்கும் ராகு தசையில் வெளிநாடு செல்வேனா இல்லை அரசு வேலை கிடைக்குமா? 05/04/2003 . 12:22 pm Ambasamuthiram🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 4 місяці тому +1

    மிகவும் விரிவான விளக்கம் நன்றி குருஜி

  • @swathiprawin4579
    @swathiprawin4579 4 місяці тому +3

    God bless her rest of life peacefully..... Tq guruji🙏.... From A. P

  • @Sriraguramanji
    @Sriraguramanji 4 місяці тому

    20/03/2024 லைவில் குருஜி அவர்களை பார்க்கும் போது பாவமாக இருந்தது. எப்போதும் குருஜியை பார்க்கும்போது ஒரு விதமான பாசிட்டிவ் எனர்ஜி வரும். அவருடைய குறும்புத்தனமான நக்கல் பேச்சு அன்றைய தினம் மிஸ்ஸிங். மீண்டும் அதே எனர்ஜியுடன் வந்துவிட்டார். ஒன் அழும்ப பாத்தவன் சாங் பாட தோன்றுகிறது குருஜி ஓம்நமசிவாய 🙏

  • @sridharr6498
    @sridharr6498 4 місяці тому +2

    I have one common question sir how to find out love marriage and arrange marriage and if love marriage if it will be the same caste or not like upper caste or lower caste and in arrange marriage how to find out it will be relation only or in friend circle or unknown can u pls do a video on this ??

  • @solairaj1655
    @solairaj1655 4 місяці тому +18

    விருச்சிக ராகு மிகவும் கொடுமை செய்யும்

    • @Aravindan138
      @Aravindan138 4 місяці тому

      மிக சரி, என் அண்ணனை இழக்க செய்தது

    • @karthicravi8467
      @karthicravi8467 4 місяці тому

      உண்மை

    • @karthicravi8467
      @karthicravi8467 4 місяці тому

      மாரகாதிபதி தொடர்பு பெற்ற ராகு உயிரை எடுக்கவும் தயங்குவதில்லை சில நிலைகளில்

    • @Kumaran.E
      @Kumaran.E 4 місяці тому

      வணக்கம் குருஜி தற்போது வேலை இல்லை எப்போது கிடைக்கும் ராகு தசையில் வெளிநாடு செல்வேனா இல்லை அரசு வேலை கிடைக்குமா? 05/04/2003 . 12:22 pm Ambasamuthiram🙏......

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 4 місяці тому +1

    சனி செவ்வாய். நட்சத்திர பரிவர்த்தனை.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 4 місяці тому

    வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @naveen2697
    @naveen2697 4 місяці тому +1

    Romba natkal kku aparam oru nalla pothu video ethu

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 місяці тому +1

    சூப்பர் அண்ணா

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 4 місяці тому +1

    Kaliyuga jothida chakaravathi 💥🙏

  • @SASIKUMAR-sy8ph
    @SASIKUMAR-sy8ph 4 місяці тому +1

    Guruji ...astamasani la thappu Ana mudiva tha edupom atha nenachi Kalam muluku varutha paduvo solringalae ....Apo Vijay astamasani la thana katchi aramicharuu athu thappanaa mudivaa ???

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 місяці тому

    வணக்கம் குருஜி 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 4 місяці тому

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi🙏🙏🙏

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 4 місяці тому

      @Anbu-ry6gq5nd1d subha giraham endral anupum

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 4 місяці тому

      @Anbu-ry6gq5nd1d 2m vetil amarntha giraham allathu 2m vetu athipathi ivarhalal subhathuvam adaiya ivarhal thesaii nadanthal 2m vetin palan nadakum

  • @happysoul5423
    @happysoul5423 4 місяці тому +1

    Lagnam paavathuvam lagnathipathi 6 la thaan aatchi guru inaivu sukran ku oru nalla amaipu,,sani thasai yoga thasai guru paarvai valarpirai chandiran inaivu rajayogathipathi thasai,sani thara kooda seyal paduthura alavu lagnam lagnathipathi strong ah illa,jenma sani naala ippo paathipu ,sani thasai ,sani suriyana sevvai ah paakuraru 7m idatha paakuraru, appa, brother ah keduthu, marriage life ah keduthu 10 m paarvai naala, Sani thasai seyal padukiratha,guru paarvai sani ku financial stable sani thasai full ah,sogusu vaalkai ku oru pothum kedukathu,panjam irrukathu sani thasaila ithuve 💯 seriyana palan guruji ungal video paarthu thaan kathu kittan,sani mattun 10m paarvai la paarkalana intha ledu palan ethuvume nadanthurukathu sani thasai la late marriage ippadi amaipu kondu poirukum 7m idam paavathuva naala

  • @harshaasundar9967
    @harshaasundar9967 4 місяці тому +1

    வணக்கம் குருஜி.இதே மாதம் வருடம்(26.11.1993) பிறந்த எனது அக்கா மகள் ஜாதகத்தில் மேஷ லக்னம் மேஷ ராசி .திருமண வாழ்க்கை பாதிப்பு தாய் மனம் பாதிப்பு.சந்திர திசையில் செவ்வாய் புத்தி.
    உங்கள் பிரீமியம் வீடியோ மாணவி நான்.

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 4 місяці тому

      தேதி டைம் சொல்லுங்க

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 4 місяці тому

    Very good explanation

  • @TheAthithya
    @TheAthithya 4 місяці тому

    Guruji ungalukku rahu dasa suriya , Chandra, chevvai bukthi Enna seiyum

  • @Moon2006rv
    @Moon2006rv 4 місяці тому

    குருஜி கெமிக்கல் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங் ஜாதக அமைப்பு விளக்கம் தாங்க ‌

  • @venivelu4547
    @venivelu4547 4 місяці тому

    Sir, great🙏🙏👌👌

  • @rajanvaku888
    @rajanvaku888 4 місяці тому

    வணக்கம் குருவே

  • @elayaraja5879
    @elayaraja5879 4 місяці тому

    guriji super🎉🎉

  • @saibaba172
    @saibaba172 4 місяці тому +1

    Super 🌷💐

  • @PVS848
    @PVS848 4 місяці тому

    3 ஆம் அதிபதி சந்திரன் சனி செவ்வாய் தொடர்பில்

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 4 місяці тому

    Great guruji

  • @gunasundari1316
    @gunasundari1316 4 місяці тому +1

    First view guruji

  • @rajis7849
    @rajis7849 4 місяці тому

    Iyya thaengal parvai than meathu padadha

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 місяці тому +1

    அண்ணா வணக்கம்

  • @PerumPalli
    @PerumPalli 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @vrrukmaniraju9691
    @vrrukmaniraju9691 4 місяці тому

    வணக்கம் ஐயா

  • @verygood5003
    @verygood5003 4 місяці тому +1

    லக்னம் ராசி இரண்டும் பாபத்துவம்

  • @saraswathiranganathan6692
    @saraswathiranganathan6692 4 місяці тому

    ரிஷபம் ராசி குரு தசா பலன்கள்

  • @manikandaprakash
    @manikandaprakash 4 місяці тому

    கொன்னுடிங்க குருஜி .. செம்ம

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 4 місяці тому

    மனசு வலிக்கிறது iyya

  • @VikashS-ch5tl
    @VikashS-ch5tl 4 місяці тому

    Vanakkam Empire Lakshmi pirendra date 10.10.1994 time 7.30'a.m pirendra Adam Coimbatore

  • @lovefailurerowdy2366
    @lovefailurerowdy2366 4 місяці тому

    Name.arun
    Timing.1:40am
    Birthday.27/6/98
    Thiruvalluvar sir
    Eppdi eruk sir finsh
    குழந்தை எருக sir 😢😢😢 sir sollu

  • @sridharr6498
    @sridharr6498 4 місяці тому

    Wt is karagam thuvam sir and adipathiyum sir

    • @sridharr6498
      @sridharr6498 4 місяці тому

      @@hariprasath3336 thank you but I don’t to read Tamil bro

  • @randomdiaries3821
    @randomdiaries3821 4 місяці тому

    1st view!

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 4 місяці тому

    🙏

  • @kumara3922
    @kumara3922 4 місяці тому +1

    ஐயா 7இடம்பாவதுவம் கணவன் ஏன் பாதிக்கபடவில்லை

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 4 місяці тому

    வணக்கம் குருஜி என் மருமகன் 24/9/1993,2,48am நாமக்கல் வெளிநாட்டில் 5எல் ராகு குழந்தை எப்போது

    • @chitraguna-xs6tt
      @chitraguna-xs6tt 4 місяці тому

      29/6/2023

    • @chitraguna-xs6tt
      @chitraguna-xs6tt 4 місяці тому

      விருச்சிகத்தில் ராகு

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 4 місяці тому +1

      குருவின் பார்வையில் இருக்கும் கேது மற்றும் 5அம் அதிபதியான செவ்வாயின் 8அம் பார்வையில் இருக்கும் கேது புத்தியிஇல் வரும் மே மதத்திற்கு பிறகு எந்த நேரமும் சுப செய்தி வரும் ஐயா

    • @chitraguna-xs6tt
      @chitraguna-xs6tt 4 місяці тому

      1​@@vigneswaranvnr18/3/2004/6,35am திருப்பூர் படிப்பா வேலையா

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 4 місяці тому

    Sani. 09. El. Makarathil. Father. Dead

  • @karthigeyan143
    @karthigeyan143 4 місяці тому

    We need to see that boy astro also, to know the further bad time of that boy

  • @sathyaannadurai3437
    @sathyaannadurai3437 4 місяці тому

    ஐயா, இது என்னுடைய ஜாதகம் தான்.விளக்கத்திற்கு மிகவும் நன்றி. எதாவது ஒரு வகையில் குருஜி மாணவர்களுக்கு இந்த video உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
    என் கணவர் குடும்பத்துடன் உறவு சரியாக இல்லை.பல மன கஷ்டகளுக்கு பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். இந்த உறவு கடைசி வரை நிலைக்கு மா? அவர் என்னை நன்றாக பார்த்து கொள்வாரா? ஜென்ம சனி மேலும் எந்த தொல்லைகளும் தராமல் இருக்குமா? உங்கள் மாணவர்கள் 7m இடத்தை குறித்து பேசும் பொது, குறிப்பாக கணவரை குறித்து பேசும் பொது சற்று கலக்கமாக உள்ளது.

    • @sudharselvan92
      @sudharselvan92 4 місяці тому

      Husband dob, time, birthplace solugama. Husband character pathi soluga because 7th Lord and 7th house fully damage akiduchi. Just research thaga.

    • @sathyaannadurai3437
      @sathyaannadurai3437 4 місяці тому

      @@sudharselvan92 23/5/89..9.40am..place of birth: cbe..
      He's a short temper.but no bad habits. he listen to his family more but not in contact with them in recent few years.so life is going smooth.

    • @sudharselvan92
      @sudharselvan92 4 місяці тому

      ​​@@sathyaannadurai3437 nov 2024 la husband aboard move avaga niga 2025 bhudan dasha la aboard move aki irupika. Husband ku chandra athiyogam irukurathala Mars dasha la fight varanthalum seperate aka matiga. 7th Lord also charda athiyogam la iruku husband ku no problem.

    • @sathyaannadurai3437
      @sathyaannadurai3437 4 місяці тому

      @@sudharselvan92 thank you..avaruku vara pora sevvai and rahu dasa epdi irukum..

    • @anusubramanian5804
      @anusubramanian5804 4 місяці тому

      @@sudharselvan92 both charts have sani chandran serkai, family issues because of punarpoo?

  • @gobisankar9197
    @gobisankar9197 4 місяці тому +2

    இதுல கும்ப ராசி வேற

  • @vigneswaranvnr
    @vigneswaranvnr 4 місяці тому +1

    குருஜி செவ்வாய் ஏன் இங்கே 7ம் இடத்தை கெடுக்க வில்லை? திருமண வாழ்வை கெடுக்காமல் ஏன் தம்பியின் உயிரை மட்டும் எடுத்தது?? செவ்வாய் 7அம் ஆதிபதியதையும் கெடுக்க வேண்டும் அல்லவா? கரகாத்துவத்தை மட்டும் ஏன் கெடுத்தது??

    • @ADITYAGURUJIASTROLOGERChennai
      @ADITYAGURUJIASTROLOGERChennai  4 місяці тому

      விக்னேஸ்வர்... சுக்கிரன் வலுவாக, சுபத்துவமாக இருக்கிறார் இல்லையா?

    • @sudharselvan92
      @sudharselvan92 4 місяці тому

      ​@@ADITYAGURUJIASTROLOGERChennai7ம் பாவகம் மற்றும் அதிபதி முழுவதும் கெட்டுவிட்டது. திருமணத்தை மற்றும் நல்ல கணவரை தந்தது. காரக கிரக வலு மட்டும் போதுமா ஐயா.
      ஜென்ம சனி மற்றும் பாவத்துவ 7மிட ராகு புத்தி கணவன் மனைவியை பிரிக்கவில்லை.உங்கள் விதி முற்றிலும் மாறுபடுகிறது குருவே. விளக்கவும் ஐயா.

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 4 місяці тому

      @@ADITYAGURUJIASTROLOGERChennai புரிந்தது குருஜி...சுக்ரனின் சுபத்துவம் துணைவரை கெடுக்க வில்லை.7ம் ஆதிபத்தியம் எப்போது கெடும் என்று எனக்கு புரிந்துவிட்டது.. போதும் குருஜி 😊

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 4 місяці тому

      ​@@sudharselvan92அய்யா சுக்ரன் கெட்டு போகாததாலும் 7அம் அதிபதி ஆட்சி என்ற அமைப்பு திருமணத்தை குடுத்து.. நன்றாக கவனித்தால்... சகோதர கரகன் செவ்வாய் மற்றும் 3அம் அதிபதி சந்திரனும் பாபாவதுவம் மரகத்தை செய்யக்கூடிய நிலையில் செவ்வாய் இருப்பதாலும் பார்வையில் சந்திரன் இருப்பதாலும் 3அம் அதிபதியும் செவ்வாயின் கரகத்துவதையும் கெடுத்தது. இங்கே சுக்ரன் கெட்டு போயிருந்தால் நீங்கள் நினைத்தது நடந்திருக்கும்.

    • @vigneswaranvnr
      @vigneswaranvnr 4 місяці тому

      @Naturewords உங்கள் கணவர் கோவக்காரர??

  • @ranjithkumar2881
    @ranjithkumar2881 4 місяці тому

    எப்படி குருஜி சிறிதும் பொறாமை இல்லாமல் இருக்கின்றீர்கள்..
    நான் ஒரு ஹிட்டாச்சி ஆபரேட்டர் ஒரு வருடமாக கிளீனர் ஆக இருந்து ஆபரேட்டர் ஆனவன்..
    என்னிடம் கிளீனர் ஆக வருபவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே ஆபரேட்டர் ஆக்கி விடுவேன்..
    ஆனாலும் எனக்குள் ஒரு சிறு பொறாமை இருக்கும்..
    அதுதானே மனித குணம்..
    ஆனால் நீங்கள் உங்கள் 40 ஆண்டு கால அனுபவத்தை அப்படியே சொல்லித் தருகிறீர்கள்.. நான்கு மாதத்தில் கற்றவர்களை பாராட்டி பெருமையாக பேசுகின்றீர்கள்.. எங்கிருந்து வருகிறது இந்த மனம்..
    பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஒளியை தரும் சூரியனைப் போல் விளங்குகின்றீர்கள்..
    நான் 24 நாட்களாக உங்களை பின் தொடர்கிறேன் இன்னொரு 20 நாட்கள் பின் தொடர்ந்தாலும் 40 நாட்களில் பின்வாங்கினாலும் ஒரு 40 நாள் நல்ல மனம் உள்ள குருவை பின்தொடர்ந்தேன் என்ற சந்தோஷத்தில் செல்வேன்
    ❤️ நன்றி குருஜி ❤️

  • @OMBHOGARASTROLOGY
    @OMBHOGARASTROLOGY 4 місяці тому

    Today IPL Match 7:30 pm
    5-4-2024 7:30 pm match
    SRH
    VS
    CSK
    எந்த அணி வெற்றி பெறும் என்பதை பிரசன்ன முறையில் கணித்து, இன்று இரவு 7:00 மணிக்கு வீடியோ என்னுடைய சேனலில் வரும்.
    Thank You

  • @user-fd4yv7kv2r
    @user-fd4yv7kv2r 4 місяці тому +1

    தனுசு லக்கினம் ரிஷப ராகு மிகவும் கொடுமை 😭

    • @anandhkumar2574
      @anandhkumar2574 4 місяці тому

      Pls unga date of birth sollu nga

    • @anandhkumar2574
      @anandhkumar2574 4 місяці тому

      என் friendku தனுசு லக்னம் ரிஷப ராகு திசை என்ன நடந்தது சொல்லுங்க

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 4 місяці тому

      Subathva ragu va nnu check

  • @thiyagu6385
    @thiyagu6385 4 місяці тому +2

    பொய் சொல்லாதீங்க சார். உங்களுக்கே 40 வயசுதான் இருக்கும் போல ஆனால் 45 வருட ஜோதிட அனுபவம் இருக்குன்னு சொல்றீங்க 😂.

    • @SP-hs6fi
      @SP-hs6fi 4 місяці тому +4

      இவர் பிறந்த வருடம் 1965
      59 வயது
      எதையும் தெரிந்த பின் கருத்து தெரிவிக்கவும்

    • @thiyagu6385
      @thiyagu6385 4 місяці тому +1

      இவரின் உற்சாகத்தையும் துடிப்பையும் பார்க்கும்போது 20 வயதுதான். ஐயா நன்றாக இருக்க வேண்டும்.. நன்றாக இருப்பீர்கள்..
      உங்களை விரைவில் சந்திப்பேன் குருஜி ஐயா

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 4 місяці тому

    வணக்கம் ஐயா

  • @umaseshadri9012
    @umaseshadri9012 4 місяці тому

    🙏🙏🙏