சுமார் 2 கி.மீ தூரத்தில் இருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 85

  • @anandKumar-vc6lm
    @anandKumar-vc6lm 2 роки тому +51

    அந்த சிறுவன் நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 2 роки тому +1

      நண்பா அந்த சிறுவன் இறந்து விட்டான் பாலிமர் செய்தியில் பாருங்க 😟😥😢

    • @mathinahmedofficial
      @mathinahmedofficial 2 роки тому

      @@sathamhussain.m7681 ஆமா 😭😭

    • @meenaboseb.scmathsshift2356
      @meenaboseb.scmathsshift2356 2 роки тому

      ஆமா 😭😭😭

  • @pambika3801
    @pambika3801 2 роки тому +92

    ஏன் இப்படி திணறுகிறார் செய்தியாளர்.

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 2 роки тому +14

    செய்தி வாசிப்பவர் பயத்தில் ஒளருகிறார் இவர் தொண்டையில் பாய்ந்தது போல்.

  • @princesyed2497
    @princesyed2497 2 роки тому +20

    ஏன்யா இவ்வளவு ஷேக் ஆகுது வாய்ஸ்

    • @Protagonist-7
      @Protagonist-7 2 роки тому +1

      Anxiety brother

    • @crazydudevk9579
      @crazydudevk9579 2 роки тому +1

      பதட்டமான சூழ்நிலை ல அப்டித்தான் பேசணும் bro 😜

  • @rajendranrajendran7467
    @rajendranrajendran7467 2 роки тому +13

    சுற்றிலும் தடுப்பு சுவர் எழுப்பவும்

  • @jeyaprakaash7706
    @jeyaprakaash7706 2 роки тому +7

    Iraivaa antha siruvanai kaapaatru... every one pray for him.

  • @thirumuruganc.k9053
    @thirumuruganc.k9053 2 роки тому +2

    மத்திய மாநில அரசுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @senthil.line76.16
    @senthil.line76.16 2 роки тому +17

    தவறு என்று தெரிந்தால்மன்னிப்பு
    கேட்பது. மனிதன்

  • @anandshanthi6912
    @anandshanthi6912 2 роки тому +17

    செய்தி வாசிக்கிற தம்பி இந்த துப்பாக்கி செய்திய சொல்றதனாலதா உனக்கு இப்படி பதட்டமா இருக்கா

  • @kalpanaanand5353
    @kalpanaanand5353 2 роки тому +3

    கடவுளே காப்பாத்து

  • @ttkombanff5217
    @ttkombanff5217 2 роки тому +5

    🙏🙏Just pray for the Boy 🙏🙏

  • @சுபின்-ண7ல
    @சுபின்-ண7ல 2 роки тому +1

    அவ்வளவு கடமை உணர்ச்சி, உள்ளவனுங்களாடா நீங்களேல்லாம்....ஒரு உயிரை குடித்து, ஏண்டா... உங்களுக்கு இந்த புடுங்குன பயிற்சி?!நாட்டுக்கு நல்லதுசெய்ய... தானக்குதந்த கடமையைச்செய்ய... பயிற்சி வேண்டாம்மடா, பக்குவம் போதும்!!!முதலில் பக்குவப்படுங்கள்!!அப்புறம் பயிற்சி தானாகவரும்.

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому +2

    இதைப் போன்ற சம்பவங்களால் அரசு நிர்வாகத்தின் மீது மேலும் நம்பிக்கை குறைவு ஏற்படும்.

  • @muthu9052
    @muthu9052 2 роки тому +7

    என்னையா இது ஓவரா இருக்குது என்ன வாய்ஸ் யா இது

  • @kddass
    @kddass 2 роки тому +12

    News anchor: அய்யோ ரொம்ப ஜாம் ஆகுதே 😂

  • @andamuthuravi4114
    @andamuthuravi4114 2 роки тому +2

    அறிவியல் ரீதியாக பாறையில் பட்ட குண்டு வேகம் குறையும்.
    பிறகெப்படி ஒன்றரை கிலோமீட்டர்
    தூரம் குண்டு பாய்ந்தது.கடுகு மொடாச்சோடு கதை.

  • @tamilselvim3988
    @tamilselvim3988 2 роки тому +3

    Get well soon

  • @ddgroupk8320
    @ddgroupk8320 2 роки тому +2

    நண்பர்களே அவருடைய தடுமாற்றத்தை விடுங்க அவர் சொல்ற நியூஸ கேளுங்க

  • @kesavanraju8938
    @kesavanraju8938 2 роки тому +11

    Kai votharum nu kelvi patrukan...vai votharumnu ipo than kekuran 😂😂😂....Poor news anchor guy....getwellsoon kid🥺

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 2 роки тому +9

    How is it possible for bullet to travel through rocky hill?
    How it eneterd into home through the walls?

    • @seshoo76
      @seshoo76 2 роки тому +5

      the boy might have not noticed or not knowing the rules and came to firing range area and got shot. most of the district this camp available near rock hill only as protection. we cannot blame gunner since they are doing their duty.

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 2 роки тому +2

      @@seshoo76 correct bro.
      I think the villagers were saying wrong information that he was residing inside home

    • @vicky9951
      @vicky9951 2 роки тому +2

      Sky la shoot pana..bullet return la vanthu shoot aagirukumo🧐

  • @lourduantony5690
    @lourduantony5690 2 роки тому

    விளையாட்டு தனம்கூட இருக்கலாம். குடுசைல சுடுவோம் எவனாது அழுதுட்டு ஓடுரானா பாப்போம் என. மற்றபடி எந்த மடையனும் இப்படி கீழ்த்தரமா யோசிச்சிருக்கமாட்டான்.

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 роки тому

    That Village people are innocent.
    We must take care of them.

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому

    விதி வலியது.

  • @mrjacky1790
    @mrjacky1790 2 роки тому +2

    2500 mtr range la enadha gun use panirupanga.....

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 роки тому +2

    வடிவேலு கணக்கா யாராவது விசிலை ஊதிட போறாங்க

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 2 роки тому

      சிக்கிரம் ஊரு போய் சேரனும் ஆண்டவா mind voice

  • @owneditingak5593
    @owneditingak5593 2 роки тому +1

    Poli news solringa ...2km travel pannichame ,entha type gun adhu ...adhoda thootta 2km pogumna? Yen antha idatha select pannunga?

    • @r.madhansiva1956
      @r.madhansiva1956 2 роки тому

      Avlo thooram pokumnu therinchu pannrinkana .appo antha ooru makkala manusana mathikalanu artham.athoda neenka training edugum pothe makkaloda uyiroda veladurinka. Appo fire panna solli oreder gudutha enna pannuvinka.ithellam keka entha aarvalarum Vara maattanka.entha katchium varathu votegu picha poda varathoda sari.makkkal picha edukurathoda sari avlothan rendu perugum irugura connection

  • @infinity546
    @infinity546 2 роки тому +15

    Boss, .50 Bmg bullet kuda 2 KM porathuku munnadiye bullet drop aagidum, idhula namma CISF, police or NCC use panra guns verum 7.62mm range verum 900 meters apram 9mm bullets range 200-300 meters, adhoda andha bullet travel kuda suthi irukura wind idhellam vachu maarum. inga sutta bullet 2 KM andhaanda poi vilugutham adhum oruthan mandaila, yaarra neengallam. vera yaarachum venune pannirupanunga.

  • @sukumars9724
    @sukumars9724 2 роки тому +1

    System????

  • @MuruganMurugan-rj1zu
    @MuruganMurugan-rj1zu 2 роки тому

    🙏🙏🙏🙏🙏😍🙏

  • @sethuramankumarappan3011
    @sethuramankumarappan3011 2 роки тому +1

    Please check abroad country shooting training centers...

  • @GaneshGanesh-gm3bu
    @GaneshGanesh-gm3bu 2 роки тому

    என் உளரகிரிகல்

  • @rcgamers3427
    @rcgamers3427 2 роки тому +5

    News vasika sonna Enda thadapudanu thadumara 🤣🤣

  • @sethuramankumarappan3011
    @sethuramankumarappan3011 2 роки тому +2

    Public suffer for government mistake.... In future small boy will suffer many issues.... Those info will not be shared by current doctors... After he grows if something comes up.. Please think. All shooting training should be under closed roof... Not in open space

    • @sundravigneshwarp3187
      @sundravigneshwarp3187 2 роки тому

      wind is a major factor that affects the target , thats why they are practising in open range.

  • @tusyakumar.svi-a699
    @tusyakumar.svi-a699 2 роки тому +6

    Ean news reader evolo penic ah irukkaru

  • @Anandhi9557
    @Anandhi9557 2 роки тому

    En eppadi jarku agudhu

  • @Mr.cute_HR
    @Mr.cute_HR 2 роки тому +1

    2kms la oru normal bullets travel pannadhu edho oru psycho dhaan andha paiyana target ah vechi practice paniruku makkale idhu romba sensitive aana visayam summa vidaadhinga

    • @r.madhansiva1956
      @r.madhansiva1956 2 роки тому +1

      Unka karuthu erppudayathakavum.sattru sinthikka vendiyathakavum irugu.bullet evlo thoorathula irunthu triger pannirugu evlo speed la thalaila poirugunu measure panna mudium apdi measure pannidankana kandu pudichiralam. Ithu villayattaka nadantha vinayamnu.

    • @r.madhansiva1956
      @r.madhansiva1956 2 роки тому

      Unka karuthu erppudayathakavum.sattru sinthikka vendiyathakavum irugu.bullet evlo thoorathula irunthu triger pannirugu evlo speed la thalaila poirugunu measure panna mudium apdi measure pannidankana kandu pudichiralam. Ithu villayattaka nadantha vinayamnu.

  • @jiyacinientertainment830
    @jiyacinientertainment830 2 роки тому +2

    epdi 2km thuram

  • @divyasasi4477
    @divyasasi4477 2 роки тому +2

    Miltaryman irakkaailla neeya sudra policekara

  • @murgovi
    @murgovi 2 роки тому

    என்ன பயமா? உங்கள் மேல் கூட குண்டு பாயுமுனு...உளர்ரீங்க

  • @rajmohan9361
    @rajmohan9361 Рік тому

    ஆமா 🤔எதுக்கு இவுங்களுக்கு பயிற்சி? சும்மா இருகிரா afisarukku

  • @mchandru6033
    @mchandru6033 2 роки тому

    Sniper gun use pannirupangala ?

  • @இயற்கைவிவசாயி-ம7ல

    தெரியாமல் பட்டதுக்கு என்னா?? பன்றது.

  • @shanmugavel3242
    @shanmugavel3242 2 роки тому

    Bullet reflect airukum may be

  • @cheerfulstudio7513
    @cheerfulstudio7513 2 роки тому

    Over Jam...? He maybe Camera fear...

  • @divyasasi4477
    @divyasasi4477 2 роки тому +1

    Sudathrayaliaarmy kupda suda poranga

  • @philiprajan394
    @philiprajan394 2 роки тому

    Antha ayya kooda nalla pesuraru

  • @karthikkk6832
    @karthikkk6832 2 роки тому

    Kadavule kapathunga

  • @sgb8082
    @sgb8082 2 роки тому +1

    Yo speak properly

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 роки тому +3

    நம்ம வீரர்கள்ன சும்மாவ/23ம் புலிகேசியில அண்ணன் வடிவேல்,அம்பு ஏய்து பயிற்ச்சி பட்டரையில் பயிற்ச்சி பெற்றவர்களாச்சே சும்மாவா?

  • @arockiamary9141
    @arockiamary9141 2 роки тому

    Buillet 1000 meter varai povathu rare but 2000 meter wow yethu unmai

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 2 роки тому

    Take this firing training to target pakistan, not near village.

  • @rajraja6954
    @rajraja6954 2 роки тому

    Nengalathu perasonningale

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717 2 роки тому

    THEERA VISARIPPATHE MEI

  • @SARATH819
    @SARATH819 2 роки тому

    Dai patharama pesu da....ga

  • @vigneshshanmugam2195
    @vigneshshanmugam2195 2 роки тому

    Olari thalluran yaaruda komali ne

  • @msmurugappan2126
    @msmurugappan2126 2 роки тому

    kundu payithathu eppadi seithivasippu engalidam kettal eppadi

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 роки тому +1

    எல்லா வீட்டிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது உங்களுக்கு என்ன வேலை துப்பாக்கிச்சூடும் இடத்தில் செல்லக் கூடாது