பெண் பிரதமர் Harini Amarasuriya | அரசியலுக்கு Bye 👋 Ranil | Rj Chandru Report

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2024
  • Dr. Harini Amarasuriya, the new Prime Minister, told reporters that there is a possibility Parliament may be dissolved tonight.

КОМЕНТАРІ • 351

  • @UK_Today.
    @UK_Today. 2 дні тому +142

    கற்றவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்றால் தான் பாராளுமன்றம் ஒழுக்கமாக இருக்கும். நாடும் ஒழுக்கமாக இருக்கும். ❤

    • @MohammedImran-o1u
      @MohammedImran-o1u 2 дні тому +3

      ஸ்கூல் Discipline masters come to stage... 😂

    • @mohammedaakif5098
      @mohammedaakif5098 2 дні тому +2

      Yes

    • @satchi20
      @satchi20 2 дні тому +2

      சரியான உண்மை

    • @Agasthiyar
      @Agasthiyar 2 дні тому +4

      கற்ற நல்ல சமுதாயம் பற்றிய சிந்தனை கொண்ட பண்புள்ளவர்கள் ஆட்சி பீடத்தில் இருந்தால் நாடும் மக்களும் முன்னேற்றம் காணமுடியும் என்பதே நிதர்சனம்

    • @roshanshan-zd9sb
      @roshanshan-zd9sb 2 дні тому +2

      padicha amaicharavai oruvagurathu oru nalla vishayam tha aana Aana atha vida arasiyal enna mukkiyamna makkalonda kastam, makkaloda theva atha arinchi yar seyatpaduravo athutha miga mukkiyam antha nirvaga thanmai nirvaga kattamaippa epadi kondu poganum makkaluku epadi antha seyatpaduththi kondu poganum nu solli sariya unarnthu kondu poga vendiyavanga tha inga theva athukaga padichavanga mukkiyam illanu solla Aana atha vida inga ithutha mukkiyam

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 дні тому +60

    இந்த மாற்றங்களை எதிர் பார்துத்தான் நாங்கள் ❤❤NPP❤❤ க்கு..வாக்ளித்தோம்

    • @JosephJoseph-se6kl
      @JosephJoseph-se6kl 2 дні тому +7

      இந்த நம்பிக்கையை தொடர்ந்தும் காப்பாற்றுவதும் அவர்களின் பொறுப்பாகும்.

  • @MDManwar-u6m
    @MDManwar-u6m 2 дні тому +46

    புதிய மற்றும் படித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும்

  • @anjelasathiya369
    @anjelasathiya369 2 дні тому +47

    Wow! This comment reflects what everyone is looking for-a New, Educated , Young leader. I hope those who didn’t vote for ADK this time will support him in the next election. Support from the UK.

  • @nowfal8233
    @nowfal8233 2 дні тому +49

    தோழர் அநுர சனாதிபதியின் கட்சியில் உள்ளவர்கள் அனைபரும் சிரித்த முகத்துடன் இருப்பதுதான் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 2 дні тому +91

    புதிய முகங்கள் தான் நல்லது படித்த இளைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எனவே இந்த கிழட்டு அரசியல் வாதிகளை விரட்டவே வேண்டும்
    இளைஞர் படை அணி நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார் என்பது ஒரு நம்பிக்கை
    வாழ்க நமது இலங்கை திருநாடு ❤

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 дні тому

      யாரை கிழட்டு அரசியல்வாதிகள் என்று கூறுகிறிர்கள்?

    • @Rex-h4x69
      @Rex-h4x69 2 дні тому +5

      ​@@jonson-oy4wn ராஜபக்சே, ரணில் அணியில் உள்ளவர்கள் 😅

    • @kogularaj2251
      @kogularaj2251 2 дні тому +2

      இது தான் உண்மை

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 дні тому

      @@Rex-h4x69 இதே கிழட்டு ரணில் தான் நாடு ஆபத்தில் இருந்த போது நாட்டை இந்தளவு சுமூக நிலைக்கு கொண்டு வந்தவரும் அவர் தான்.

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 дні тому +4

      @@Rex-h4x69 அநுரவின் ஆதரவாளர்களே தற்போது ரணிலின் 2 வருட சேவையை பாராட்டி சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

  • @azeemaarif4328
    @azeemaarif4328 2 дні тому +23

    ஜனாதிபதிக்கு உள்ள சவால்களை பற்றி ஒரு வீடியோ பதிவிட்டால் நன்று.
    Thanks for information ❤

  • @Karma-p4u
    @Karma-p4u 2 дні тому +8

    My familys my brother family friends we are happy and proud to vote for Anura Anura eliminate corruption and save the poor peoples!!! Jaffna Canada 🏆🏆🏆👍👍👍👍❤️❤️🇱🇰🇱🇰🇱🇰

  • @sivaganeshan5462
    @sivaganeshan5462 2 дні тому +11

    Congratulations and best wishes to you Dr.Harini Amarsurriya. ❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 дні тому +30

    வணக்கம் புதியபிரதமருக்குவாழ்த்துக்கள் படித்தஇளைஞர்கள்புதியமுகங்களுக்குத்தான் ஆதரவு வழங்கப்படும்♥♥இந்த கிழட்டு அரசியல் வாதிகளை விரட்டவே வேண்டும்???: ★★★★★★★★★★nandri. .France. .erundhu:24:9:2024.★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @rameshprabha6743
    @rameshprabha6743 2 дні тому +34

    ரணில் அவர்களே நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் இக்கட்டான நேரத்தில் நாட்டை பொறுப்பெடுத்து, நாட்டை சுமூக நிலைக்கு கொண்டு வந்த உங்களை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.

    • @ahamedfarzana6073
      @ahamedfarzana6073 День тому +2

      அவர்களுக்கு எப்பவும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் நன்றி முன்னாள் ஜனாதிபதி அவர்களே ❤

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 2 дні тому +15

    பதவியேற்பின் போது அநுர அவர்கள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பை பாராட்டுவதாக அவரே ஏற்று பாராட்டியது வியப்பை ஏற்படுத்தியது.

    • @rameshprabha6743
      @rameshprabha6743 2 дні тому

      Yes

    • @JosephJoseph-se6kl
      @JosephJoseph-se6kl 2 дні тому +10

      நான் அநுரவின் ஆதரவாளன். ரணிலின் 2 வருட அர்ப்பணிப்பை மதிக்கிறேன். ஆனால் அவர் செய்த ஒரே ஒரு பிழை திருடர்களின் கூட்டமான மகிந்த பக்கம் நின்றது தான். மற்றபடி அவரை நான் மதிக்கிறேன்🙏

    • @PuleynThas
      @PuleynThas День тому +1

      ​@@JosephJoseph-se6klஆனால் இந்த அணில் தான் எல்லா குழப்பங்களுக்கும் சின்ன சின்ன பாறைகளை அத்தனை ராமருக்கும் குடுத்து நாட்டில் பிரச்சனைக்களுக்கான பாலங்களை(பாவங்களை)கட்டி எழுப்பினவன்.

  • @kanthanpn3001
    @kanthanpn3001 День тому +3

    புதிய தலைமைத்துவம் ஒன்று உருவாக்கபட வேண்டும்

  • @LavanyaLavlavanya
    @LavanyaLavlavanya 2 дні тому +11

    புதிய முகங்களுக்குத்தான் ஆதரவு வழங்கப்படும்.

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs День тому +2

    நிச்சயமாக புதிய முகங்களுக்கு ஆதரவு இருக்கும் அவர்கள் நன்றாக படித்த மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும் நாடாளுமன்றம் முன்பை போல் இல்லாமல் அமைதியாக அழகாக செயல்படு வேண்டும் ❤🎉

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu 2 дні тому +12

    வெற்றி உண்டாகும்.❤❤🎉

  • @Lushan-b7s
    @Lushan-b7s 2 дні тому +3

    Thanks for your video brother 🙏 👍 🙌 she's can change sri lanka 🇱🇰 🎉🎉🎉

  • @satchi20
    @satchi20 2 дні тому +3

    Awesome awesome awesome.! What a great news. Thank you Chandu 👍

  • @pararajasinghamjevirajasin3240
    @pararajasinghamjevirajasin3240 2 дні тому +10

    புதிய முகங்கள் தான் தேவை

  • @SathikFarsanaMohamed
    @SathikFarsanaMohamed 2 дні тому +9

    நிச்சயமாக படித்த ஆற்றல் உள்ள இளைஞர்கள் நிற்க வேண்டும் ஆனால் அதை சமயம் ஒர் அலவு அனுபவமுள்ள வர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @kalapath1136
    @kalapath1136 2 дні тому +2

    புதிய சமூக அக்கறை உள்ள இன பாகுபாடு அற்ற மனிதநேயம் உள்ள படித்த இளயவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும்

  • @JohnJebarajah
    @JohnJebarajah 2 дні тому +7

    இதுவரை 76 ஆண்டுகள் பாதாள மண்றமாய் இருந்ததை பாராளும் மண்றமாக மாற்றியமைக்க தேசப்பற்றுள்ள புதியவர்கள் பா.உ ஆக வரவேண்டும்

  • @BM-cw7nh
    @BM-cw7nh 2 дні тому +6

    கண்டிப்பாக புதிய முகம்களுக்கு தான் அதிக ஈர்ப்புகள் இருக்கும், அதோடு தற்சமயம் ஜனாதிபதி அனுராவின் வேகமான நடவடிக்கைகளுக்கு முன் எந்த விதமான காக்கா கூட்டங்களுக்கோ வடகிழக்கு உறுட்டு கூட்டங்களுக்கோ simply waste வேலைக்காகாது, மக்கள் எப்பவோ அனுராவின் ஜோதியில் கலந்து விட்டார்கள். 🇩🇰🙏🇱🇰

  • @sarmadoctor6512
    @sarmadoctor6512 2 дні тому +2

    வணக்கம் நல்ல பதிவினை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி இது போன்ற நல்ல விடயங்களை எதிர்பார்க்கின்றோம்

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 дні тому +6

    All the best!

  • @KK1982tv
    @KK1982tv 2 дні тому +3

    மாற்றம் நிகழும் 🎉 வாழ்த்துகள்

  • @UK_Today.
    @UK_Today. 2 дні тому +35

    ஐயையோ. இனி பாராளுமன்றத்துக்கு போக படிக்க வேண்டி இருக்கும் போலயே. 😂😂😂

    • @Rex-h4x69
      @Rex-h4x69 2 дні тому +4

      😅😅😅 வச்சான் பாரு ஆப்பு

    • @MohammedImran-o1u
      @MohammedImran-o1u 2 дні тому +1

      Degree Certificate கு விலை உயரக்கூடும் 🤣

    • @UK_Today.
      @UK_Today. 2 дні тому

      @@MohammedImran-o1u 😂

    • @UK_Today.
      @UK_Today. 2 дні тому

      @@Rex-h4x69 😂

  • @kuganeshwarirajan24
    @kuganeshwarirajan24 2 дні тому +4

    வணக்கம் அண்ணா, அரசியல், பொருளாதார , சமூக கட்டமைப்பு தெரிந்த புதிய முகங்களை கண்டிப்பாக தெளிவான இலங்கையர்கள் வரவேற்க வேண்டும்.

  • @NasranShaf
    @NasranShaf 2 дні тому +4

    Npp லே புதிய வேட்பாலர் வரவேனும்
    இவனுகலுக்கு முன்னால் நல்லா செஞ்சி காட்டனும்
    அத்த்தான் நாங்க எதிர்பார்போம்
    ஏகேடிக்கு சப்போட்டா நல்ல படிச்ச மக்கள் மேல் அதிகம் ஆர்வமுல்லவர்களை உருவாக்குவோம் மக்கள் உருவாக்க முன்ஆயத்தம் பன்னுவோம்

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 2 дні тому +2

    உங்கள் Report மிகவும் அருமை. நன்றி 👍

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 2 дні тому +8

    புதிய தலைமைத்துவம் வரவேண்டும் அதுதான் நாட்டுக்கு நன்றாக இருக்கும்broநன்றி

  • @jeyanthimalamathivanan9980
    @jeyanthimalamathivanan9980 2 дні тому +1

    படித்த இளம் சந்ததியினர் வரவேண்டும் .ஊழல் இல்லாத சிங்கப்பூர் போன்று ,செழிப்பான நாடக மாறவேண்டும்.குற்றம் செய்வோர்க்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

  • @thuraisamymuraleetharan7344
    @thuraisamymuraleetharan7344 2 дні тому +3

    சந்துரு கட்டாயம் புதியமுகங்களே தேவை. இதனை மக்களுக்கு உணர்த்துவது தங்களது கடமையுமாகும்,

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs День тому +2

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது நல்ல மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும் காரணம் இலங்கை நாட்டு நாடாளுமன்றம் மீன் கடை போல் இருந்தது 😢😢

  • @humaxzone
    @humaxzone 2 дні тому +2

    பழையன கழிதலும் புதியன புகுதலும் இனி தவிர்க்க முடியாது...!

  • @vijayakumarymahendranathan667
    @vijayakumarymahendranathan667 2 дні тому +4

    ஆதரவாக இருக்கும் ❤

  • @maheshvch82
    @maheshvch82 День тому +1

    மற்ற இடங்களை விட மலையகத்தை பொறுத்தமட்டில் இதுவரை இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் யாவரையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்,அப்போதுதான் மலையகம் மேன்மைப்படும்.

  • @zafrahussair987
    @zafrahussair987 2 дні тому +2

    முன்னைய காலம் போன்று, படித்தவரானாலும் பாமரனானாலும் நமக்கு கட்சிதான் முக்கியம் என்று கட்சி வாக்காளராகாமல், சற்று சிந்தித்து புது வேட்பாளர்களாயினும் பழைய வேட்பாளர்களாயினும் கற்றறிந்தோர் மற்றும் பொது நலம் கண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்

  • @Marirfan-se5op
    @Marirfan-se5op 2 дні тому +5

    பிரதமருக்கு வாழ்த்துக்கள்

  • @muhammadmuzzammil7373
    @muhammadmuzzammil7373 2 дні тому +1

    எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் அனுரவை வெற்றிப் பெற மக்கள் வாக்களித்தார்கள் இதுவே இலங்கையில் அரசியல் மாற்றத்தில் முதல் வெற்றி. இனிமேல் தமிழ், முஸ்லீம் கட்சிகளை நம்பி பயனில்லை. பாரம்பர்யம் அரசியல் இத்துடன் முற்றுப்பெற வேண்டும்.

  • @jeremisoman9160
    @jeremisoman9160 2 дні тому +2

    புதிய முகங்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும், ஊழலற்ற நாடு வேண்டுமானால், வாக்களிப்போம்

  • @HolstebroTamiler
    @HolstebroTamiler 2 дні тому +1

    தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதற்கு நன்றி சந்துரு 👍🏽🙏🏽

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 2 дні тому +2

    வாழ்த்துக்கள் பிரதமர் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம் 🌹🌹🌹🌹🌹

  • @priyashanpriyashan4756
    @priyashanpriyashan4756 2 дні тому +2

    புதிய முகங்கள் அதுவும் கற்ற இளைஞர்கள் நாட்டுக்கு தேவை. வெற்றி கிட்டும் 👍

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 2 дні тому +2

    பிரதமருக்கு வாழ்த்துகள் 🌹

  • @mohamedsayeed5663
    @mohamedsayeed5663 2 дні тому +4

    புதிய முகங்களுக்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும்

  • @arshadmohammed1664
    @arshadmohammed1664 2 дні тому +1

    நிச்சியம் புதிய முகங்களை எதிரபார்கிபறோம்

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 2 дні тому +1

    இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக இளைஞர்கள் பாராளுமன்றம் போக வேண்டும்

  • @JasinthaSureshKumar
    @JasinthaSureshKumar 2 дні тому +2

    கட்டாயமாக புதியவர்கள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்க்கு வேண்டு்ம்.

  • @aliyaranwar-nv6dh
    @aliyaranwar-nv6dh День тому

    நிச்சயமாக புதிய முகங்கள் பாராளுமன்றத்தில்
    வரவேண்டும்❤❤❤

  • @srikarthikaicumaransaravan6032
    @srikarthikaicumaransaravan6032 2 дні тому +5

    படித்த இளம்சமூகம் தாய்நாட்டை வழிநடத்தட்டுமே.we need young energetic blood

  • @christalineockersz8115
    @christalineockersz8115 2 дні тому +1

    Very good to get the New faces and Educated crowed. Super plan.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 дні тому +2

    வணக்கம் கெளரவ ஜெனாதிபதிஅனுர குமார திசநாயக்க அவர்களுக்கு எனது மனம் கொண்ட வாழ்த்துக்கள். திறந்த பொருளாதார - + தாராள இறக்குமதி கொள்கையை கட்டுப்படுத்தும் புதிய N.M. பெரேரா வாக எமது அனுர அவர்கள செயற்படுவார். ஏனெனில் அவர் மார்சிய இடது சாரி. | ரணில் வலதுசாரி மட்டுமல்ல 77 தொடக்கம் தாராள இறக்குமதியை கொண்டுவந்து (J.R. + ) நாட்டை பசியுன் கடனாளியாக்கி கடனில் உணவு உண்ண வைத்தார். பாவம் அவர் மார்சிய அரசியலை படிக்கவில்லை. அமெரிக் முதலாளித்து மனோநிலையை கொண்டிருந்தார்.

  • @arokiyasamyviyannistella-it5pm
    @arokiyasamyviyannistella-it5pm 2 дні тому +1

    அரசியல் படித்து தொழில் இல்லாமல் காத்திருக்கும் எத்தனையோ இளம் பட்ட தாரிகள் நம் நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்.

  • @anjalikuw
    @anjalikuw 2 дні тому +1

    ஐயோ தயவு செய்து கிழட்டு புள்ளிகள் வேண்டாம் இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்🎉🎉❤

  • @Rameesramees-v8l
    @Rameesramees-v8l 2 дні тому +5

    கிண்ணியாக்கும் இனிமேல் பூது முகம் தேவை

  • @Hhhn433
    @Hhhn433 2 дні тому +7

    புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்👍🏻

  • @kanthasamyrajakopal4444
    @kanthasamyrajakopal4444 2 дні тому +1

    புதிய உறுப்பினர்கள் வரவேண்டும் பாராளுமன்றம்

  • @arulpiragasam7405
    @arulpiragasam7405 2 дні тому +1

    ஆம் நிறய புதியமுகங்கள் பாராளுமன்றம் செல்வார்கள்

  • @rl5914
    @rl5914 2 дні тому +1

    Thank you 🙏🏻

  • @MohamedMuzammil-d2i
    @MohamedMuzammil-d2i 2 дні тому +4

    அடுத்தது நம்மட அக்கா❤

  • @magesanlathaa9498
    @magesanlathaa9498 2 дні тому +4

    புதியவர்கள் வரவேண்டும்

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 2 дні тому +2

    புதிய முகங்கள்❤

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem 2 дні тому +3

    கன்டிப்பா புதியமுகங்களை அனுப்பவேன்டும் பாராளமன்றம் தோழருக்கு தோழ்கொடுக்க

  • @BlaciBlaci
    @BlaciBlaci 2 дні тому +1

    நல்ல படித்தவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் ... அப்ப தா புதுசா யோசிப்பாங்க நாட்டிக்கும் நல்லது நடக்கும்.. All The Best president.. This a Good Decision...

  • @krishnanbala1880
    @krishnanbala1880 2 дні тому +2

    வாழ்த்துக்கள் pm💐🙏🏻

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 дні тому +1

    நாட்டின் பொதுநலனில் அக்கறை கொண்ட சிறந்த கல்விமாற்களான புதிய தலைமுறை, ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.
    இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்

  • @sarababa683
    @sarababa683 2 дні тому +1

    வாழ்த்துக்கள் மாம் 🙏🏾வாழ்த்துக்கள்

  • @SkDhoni-k8y
    @SkDhoni-k8y День тому

    Atharavu irukkum brother ❤

  • @judeniranjanluxsana20
    @judeniranjanluxsana20 2 дні тому

    Thanks bro we are from Canada 🇨🇦 we could able to hear all news bcs of you're giving an genuine news only 🙏🏼

  • @kgfppctpp5368
    @kgfppctpp5368 День тому

    படித்த இளைஞர்கள் தேவை, மக்களைப் பற்றி சிந்திக்கும் மனப்பான்மை வேண்டும்

  • @Mohamed_Akeeth
    @Mohamed_Akeeth День тому

    புதிய படித்தவர்களை நாங்கள் தெரிவு செய்வோம்

  • @Krish-h4z
    @Krish-h4z 2 дні тому +2

    No. We don't want old corrupted faces anymore. We support 🧭🧭🧭🧭🧭🧭

  • @MRMR-wl1em
    @MRMR-wl1em 2 дні тому

    புதிய கட்சி வெண்டது போல் புதிய முகமும் வெல்லும்

  • @SamivelLakshan
    @SamivelLakshan 2 дні тому +1

    Congrats 👏...

  • @MohamedMohideen-c5n
    @MohamedMohideen-c5n 2 дні тому

    புது முகம் வந்தால் நல்லா இருக்கும் அண்ணா ❤❤❤❤❤

  • @kuganeshwarirajan24
    @kuganeshwarirajan24 2 дні тому +1

    இனவாதம், பிரதேச வாதம் பேசி மக்களை குழப்பும் எந்த அரசியல் வியாபாரிகளுக்கும் இலங்கை பாராளுமன்றில் இடமிருக்காது.

  • @anandarvin7988
    @anandarvin7988 2 дні тому +1

    🙏🙏

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 дні тому

    Super information

  • @ayshuriz1314
    @ayshuriz1314 2 дні тому

    Congratulations 16th prime minister of sri lanka Doctor. harini amarsurriya madam

  • @satheas26
    @satheas26 2 дні тому

    👍

  • @suthaginidevathas
    @suthaginidevathas 2 дні тому

    இருக்கும் மாற்றம் வேண்டும் |

  • @ரசிகன்-ம6ட
    @ரசிகன்-ம6ட День тому

    அண்ணா புதிய முகங்களுக்கு ஆதரவு இருக்கும் ஆதரவு இருக்கனும்

  • @TSBnet-pk9lt
    @TSBnet-pk9lt 2 дні тому

    இவர் பதவி கொடுக்கிர யாருக்குமே பெரியளவு கிடையாது பொதுத் தேர்தல்ல இதுவே வீழ்ச்சியாகலாமா?.

  • @Susilia-g1c
    @Susilia-g1c 2 дні тому

    வாழ்த்துக்கள்❤❤❤

  • @kavithaKavitha-u3w
    @kavithaKavitha-u3w 2 дні тому

    ❤❤❤

  • @mr.beanfantacy
    @mr.beanfantacy 2 дні тому

    my support for new mps

  • @freeganstudio9012
    @freeganstudio9012 2 дні тому

    Yes

  • @arulananthamgodfreyarulraj6837

    🙏👍

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 2 дні тому +1

    வணக்கம்

  • @selvarajakandiah6088
    @selvarajakandiah6088 2 дні тому

    Congratulations

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 2 дні тому

    முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களை தொழிலுக்கு அனுப்பி வேர்வை சிந்தி உழைத்து அவங்கட புள்ள குட்டி பொண்டாட்டிகளை பார்க்க வேண்டும்

  • @nrgeographychannel7043
    @nrgeographychannel7043 2 дні тому

    Npp க்கு வாக்கு போட்டதே புதிய ஆட்சி வேண்டும் என்பதற்காக. புதியவர்கள்தான் வேண்டும்

  • @spushparaj6589
    @spushparaj6589 2 дні тому

    New, educated people ku opportunity kudukanum

  • @mohamedakmal-x4r
    @mohamedakmal-x4r День тому

    பழைய அடுப்பு முகங்கள் வேண்டாம் புது முகம் நல்லதி மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்

  • @AbdulBasith-i1x
    @AbdulBasith-i1x 2 дні тому

    எமது நாட்டில் நல்ல படித்த வாலிபர்கள் இருக்கிறார்கள் அவகள் தான் கேக்க வேண்டும்

  • @rasarasalingam1205
    @rasarasalingam1205 2 дні тому +1

    இப்போதைக்கு இன மொழி பேதம் பார்க்காமல் புதிய முகங்களுகுக் வாக்கு அழிப்பதே நம்முடைய எதிர்கால சந்ததியினர் வறுமை இல்லாமல் வாழ்வதற்கு.

  • @BranaBranawan
    @BranaBranawan 2 дні тому

    Om

  • @jothiparanjothi473
    @jothiparanjothi473 2 дні тому

    புதியவர்கள் வர வேண்டும்

  • @fasmycool4738
    @fasmycool4738 2 дні тому

    ஒரு உதாரணம்.... அலாவுதீன் அலாவுதீன் நாற்பது திருடர்கள் ஒன்று கூடும் நேரம்..,😅😅 முழுமையாக துடைத்து ஒழிக்க வேண்டும்....